பேறு பெற்றிட பெயர் வைப்போமா God Blessing Paid Names

 

 

பாரத தேசத்தில் மற்றும் உலக அரங்கில் "பேறு பெற்றிட ஆறு போல தடைகளை கடந்து, களைந்து, பாய்ந்து வாழ்வில் முன்னேற பெயர் வைப்போமா" கடவுளின் ஆசியோடு [God Blessing Paid Names]புரட்சி கவிஞர் Valavanur V.ரா.Siva SaravanaLingam Chettiyar  B.A.,B.E.,D.M.E.,

திருசிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

 நாட்டில் பெயர்கள் சுமாராக இருப்பவர்கள் ஜொலிப்பது போல் ஸ்டைல் ஆன பெயர்கள் கொண்டவர்கள் ஜொலிக்கவில்லை. நாட்டில் எந்த துறையில் சாதித்தவர்களாயினும் அவர்கள் பெயர்கள் பொதுவாக சுமாராக தான் இருக்கிறது. அதற்காக ஸ்டைல் ஆன பெயர்கள் உள்ளவர்கள் ஜொலிக்கவில்லை என்று அர்த்தமில்லை.  பெயர்கள் எப்போதும் நம் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை.  மாறாக நம் திறமையும், கடவுளின் ஆசியுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. இதில் கூறபடும் பெயர்கள் புதிதாக உருவாக்கபட்டவையாகும்.  உடனே பெயர்களை கேட்டதும் இது ஏற்கனவே இருக்கிறது என்று கூற கூடாது.

எந்த பெயரும் இருக்கலாம் ஆனால் இது போன்று சேர்ந்து இருப்பது இருந்ததில்லை. அதோடு கடவுளின் பெயரில் முன்னே இரண்டு எழுத்துக்கள் சிலவற்றில் பின்னே இரண்டு எழுத்துக்கள் என்று எடுத்தும் இன்னும் பிரபலமானவர்கள் பெயர்களில் இருந்து ஒரு சிலவற்றை எடுத்து பெயர் உருவாக்கம் செய்யும் போது நான் உருவாக்கம் செய்ய கூடாதா?

இது சிவனை வழிபடும் சைவர்கள் விஷ்ணுவை வழிபடும் வைணவர்கள் பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்கிறார்கள்.  பெயர்கள் வைக்கும் போது ஒன்று சைவமாக இருக்கும் அல் வைணவமாக இருக்கும்.  இதனால் பலருக்கு நம் சிவம் அல் விஷ்ணு சார்ந்த பெயர்கள் இல்லையே என்று வருத்தபடலாம்.  இது போல் பல மதங்களிலும் இது போன்று இருக்கலாம்.  அவர்களின் குறையை போக்கவே இந்த பெயர்களாகும்.  மற்றபடி பெயர்கள் எக்காலத்திலும் நம்மை உயர்த்தாது.  நாம் தான் நம்மை உயர்த்தி கொள்ள வேண்டும்.

"விதி முடிந்தால் மதி வேலை செய்யாது" என்பார்கள். அது போல எந்த பெயர் இருந்தாலும் கடவுளின் ஆசி இல்லையென்றால் எதுவும் முடியாது.  முடியும் காரியம் முடியாமல் போவதும், முடியாத காரியம் முடிவதும் கடவுளின் ஆசி இருந்தால் தான் நிறைவேறும்.

இந்த பெயர்களை ஜாதகம் பார்த்து ஜோசியர்களின் ஆலோசனைபடி வைக்கலாம்.  இதற்கு ஜோசியர்களுக்கு கட்டணம் செலுத்துவது போல் எனக்கும் கட்டாயம் "Pay" பண்ண வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.  இது ஆதிபராசக்தி கட்டுரை எழுதி முடித்த சிலமணி நேரங்களில் இரவில் உதித்த மற்றும் கொட்டிய பெயர்களாகும்.  தேவைபடுபவர்கள் அள்ளி கொண்டு செல்லுங்கள்.



ஆதிபராசக்தி அருளோடு எனக்கு உதித்த பெயர்கள்
[Marvel Names]:-

இது அனைத்தும் லிங்கம் Combination-ல் சேர்ந்து இருக்கும்.  "லிங்கம்" என்றும் அழைக்கலாம். 

1) ராஜேந்திர லிங்கம்-ராஜேந்தர்.

2)கௌதம லிங்கம்- கௌதம்.

3) ரானேசலிங்கம்- ரானே.

4) ராவணலிங்கம்-ராவணன்.

5) நரேந்திரலிங்கம்- நரேந்திரன்.

6) நாராயணலிங்கம் -நாராயணன்.

7) ஹரிஹரலிங்கம்- ஹரி.

8) சத்யலிங்கம்- சத்யா.

9) மைக்கேல்லிங்கன்- மைக்கேல்.

10)கேசவலிங்கம்- கேசவன்.

11) ஜின்னாலிங்கன்- ஜின்னா.

12) தில்லைராஜன் - ராஜன்.

13) பாரதிலிங்கம் - பாரதி.

14) ஷாலிங்கன்- ஷா. ஷாலினி.

15) பாஸ்கரலிங்கம்- பாஸ்கர்.

16) விக்கிரமலிங்கம்- விக்ரம், விக்கி.

17)விஜயலிங்கம்- விஜய்.

18) வினாயகலிங்கம்- வினாயகம்.

19) தாவூத்லிங்கன்- தாவூத்.

20) அருணாசலலிங்கம்- அருண்.

21) துரைலிங்கம்- துரை.

22) குணசேகரலிங்கம்- குணா.

23) ராம்சந்திரலிங்கம்- ராம்.

24) திருனேசலிங்கம்- திரு.

25) திருவேங்கடலிங்கம்- திரு.

26) வெங்கடேசலிங்கம்- வெங்கட்.

27) முருகானந்தலிங்கம்- முருகன்.

28) சண்முகலிங்கம்- சண்முகம்.

29) செல்வலிங்கம்- செல்வம்.

30) கார்த்திலிங்கம்- கார்த்தி.

31) ஜான்லிங்கன்- ஜான்.

32) ஜாபர்லிங்கன்- ஜாபர்.

33) கோபிலிங்கம்- கோபி.

34) பிரபாகரலிங்கம்- பிரபா.

35) பிரேமலிங்கம்- பிரேம்.

36) கிருஷ்ணலிங்கம்-கிருஷ்ணா, கிருபா.

37) மௌலீசலிங்கம்- மௌலி.

38) குமரேசலிங்கம்- குமரன், குமரேசன்.

39) ரங்கநாதலிங்கம்- ரங்கநாதன்.

40) சிவனேசலிங்கம்- சிவா.

41) ஈஸ்வரலிங்கம்- ஈஸ்வரன்.

42) பிரசன்னலிங்கம்- பிரசன்னா.

43) ஆறுமுகலிங்கம்- ஆறுமுகம்.

44) கைலாசலிங்கம்- கைலாஷ்.

45) மஹேசலிங்கம்- மஹேஷ்.

46) உதயலிங்கம் - உதயா.

47) பாரிலிங்கம்- பாரி.

48) வேதலிங்கம்- வேதா.

49) கணபதிலிங்கம்- கணபதி.

50) காளிஸ்வரலிங்கம்- காளி.

51) வரதலிங்கம்- வரதன்.

52) தரணிலிங்கம்- தரணி.

53) ஷக்திலிங்கம்- ஷக்தி.

54)தேவேந்திரலிங்கம்- தேவா.

55) ருத்ரலிங்கம்- ருத்ரா.

56) காசிலிங்கம்- காசி.

57) பைரவலிங்கம்- பைரவா.

58) பீட்டர்லிங்கன்- பீட்டர்.

59) ஜானிலிங்கன்- ஜானி.

56) டேவிட்லிங்கன்- டேவிட்.

59) சார்லஸ்லிங்கன்- சார்லஸ்.

60) லிங்குஜி- சீன பெயர்.  இந்த பெயர் கிடைத்தது சுவாரஸ்யமான ஒன்று.  முதன் முதலாக Email id Create செய்ய சென்ற போது என் பெயரில் கிடைக்கவில்லை.  என் நண்பர்கள் செல்லமாக "ஜி" ( ஜி For ஜித்தன் அல் ஜீனியஸ்.  அர்த்தங்கள் பல இருந்தாலும் "ஜி" என்கிற அஜித் படத்தின் பெயரே எனது செல்ல பட்ட பெயர்) என்று அழைப்பார்கள். உடனே விளையாட்டாக "லிங்குஜி" என்று பெயர் வைக்கலாம் என்றனர்.  பெயரை கேட்டதும் முதலில் சிரித்தாலும் அதன்பின் நன்றாக தான் இருந்தது என்று தோன்றியது. அதில் உருவான பெயரே இது.

61) மதீஸ்வரலிங்கம்- மதி.

62) தருமலிங்கம்- தர்மா.

63) வசீகரலிங்கம்- வசீகரன்.

64) கலியலிங்கம்.

65) விஷ்ணுலிங்கம்- விஷ்ணு.

66) கங்கைலிங்கம்- கங்கா.

67) அமரலிங்கம்- அமரன்.

68) ஜெயலிங்கம்- ஜெயா.

69) பீஷ்மலிங்கம்- பீஷ்மா.

70) ஜெகநாதலிங்கம்- ஜெகன்.

71) ஜேம்ஸ்லிங்கன்- ஜேம்ஸ்.

72) விக்டர்லிங்கன்- விக்டா.

73) தீரலிங்கம்- தீரன்

74) வீரலிங்கம்- வீரா.

75) வைரலிங்கம்- வைரா.

76) சிவஏழுமலை- சிவா, ஏழுமலை.

77) பாண்டியலிங்கம்- பாண்டியன்.

78) சோழலிங்கம்- சோழன்.

79) சோழவளவலிங்கம்- வளவன்.

80) திருவளவலிங்கம்- வளவன்.

81) வீரேந்திரலிங்கம்.

82) சுரேந்திரலிங்கம்- சுரேந்தர்.

83) ரகுபதிலிங்கம்- ரகு.

84) வர்மாலிங்கம்- வர்மா.

85) ரமணலிங்கம்- ரமணா.

86) ரத்னலிங்கம்- ரத்னா.

87) பழமலைலிங்கம்.

88)சிவரத்னா- சிவா, ரத்னா.

89) திருராஜலிங்கம்.

90) பாலலிங்கம்- பாலா.

91) கதிரேசலிங்கம்- கதிர்.

92) கண்ணப்பலிங்கம்- கண்ணன்.

93) விஷ்வலிங்கம்- விஷ்வா.

94) விஸ்வநாதலிங்கம்- விஸ்வநாத்.

95) அகத்தியலிங்கம்- அகத்தியர்.

96) அலெக்ஸ்லிங்கன் - அலெக்ஸ்.

97) சிவதயாளன்.- சிவா, தயா.

98) சிவமாறன்- மாறன், சிவா.

99) சிவதிலகன்- சிவா.

100) தாமோதரலிங்கம்- தாமோதரன்.

101) சிவவேந்தன்- சிவா.

102) ராகவலிங்கம்- ராகவன்.

103) சிவவேலு - வேல்.

104) சிவமுருகன்.

105) திருவேலவலிங்கம் - வேலன், திரு.

106) ஷ்யாம்லிங்கன்- ஷ்யாம்.

107) சிவபிரகாஷ்.

108) திருஞானலிங்கம்- திரு, ஞானம்.

109) சிவஅருணாசலம்.

110) சிவ மாரி ராஜன், சிவ மாரி.

111) தமிழ் ராஜன், தமிழ் குமார்

112) சுதர்சன லிங்கம்   

பெண் பெயர்கள் [Fantastic Girl Names]:-

1) உமாகாயத்ரி.

2) ஜோதிபார்கவி.

3) ஜோதிநாயகி.

4) இந்துபிரியா.

5) சுகன்யாதேவி.

6) நிஷாதேவி.

7) உஷாதேவி.

8) கலைதேவி- கலை, தேவி.

9) நித்யபார்கவி- நித்யா, பார்கவி.

10) லதாதேவி.

11) விஜயதேவி- விஜயா.

12) விஜயசந்திரா.

13) சந்திராதேவி.

14) சந்திரநாயகி.

15) விஜயநாயகி.

16) லட்சுமிதேவி.

17) காயத்ரிலஷ்மி.

18) லட்சுமிதேவி.

19) லட்சுமிபிரியா.

20) மீராதேவி.

21) உமாலட்சுமி.

22) ரோஜாதேவி.

23) தென்றல்ப்ரியா.

24) தென்றல்தேவி.

25) திவ்யலஷ்மி- திவ்யா.

26) உமாவதி.

27) திவ்யகங்கா, கங்காவதி.

28) பத்மராணி- பத்மா.

29) இலக்கியப்ரியா.- இலக்கியா.

30) உமாராணி.

31) ராணிதேவி.

32) ஜோதிராணி.

33) ஜோதிமஹேஸ்வரி.

34) பானுமஹேஸ்வரி.

35) கேத்ரீன்தேவி.

36) சார்லட்தேவி.

37)உமாவிக்டோரியா.

38)விக்டோரியாதேவி.

39) இலக்கியகங்கா.

40) ஹேமாதேவி.-ஹேமா.

41) ஹேமராணி.

42) லதாராணி.

43) நிலாதேவி.

44) நிலாராணி.

45) வசந்திராணி.

46) வசந்திதேவி.

47) சந்திராணி.

48) நிர்மலாதேவி- நிர்மலா.

49) உமாமாலதி.

50) சுகந்திராணி.

51) மல்லிகாதேவி.

52) ரோஜாபார்கவி.

53) ரோஜாதேவி.

54) சசிதேவி.

55) சசிராணி.

56) சாந்திதேவி.

57) ராதாதேவி.

58) காந்திப்ரியா

59) காந்திதேவி.

60) கீர்த்தி ராணி.

61) கீதாதேவி.

62) ராணிமதி.

63) கலைப்ரியா.

64) வாணிப்ரியா.

65) புவனாராணி.

66) புவனாதேவி.

67) மலர்ப்ரியா.

68) மலர் தேவி.

69) பார்கவி ராணி.

70)உமா ஜான்சி.

 

பெயரை கேட்டதும் அதிருதா? இந்த பெயர்களை உச்சரித்தாலே என்னடா வித்தியாசமா இருக்கு என்பார்கள்.  ஆயிரத்தில் ஒருவனாக பெயரில் இருப்போமா சாமி படத்தில் கூறுவது போல். என்னுடன் இணைய ரெடியா? சைவத்தில் சேர ரெடியா?  வைணவத்தில் சேர்வோமா? கடவுளின் ஆசியோடு.  இவ்வாறு பெயர்கள் உங்களுக்கு கிடைப்பதே கடவுளின் ஆசி இருப்பதால் தான்.

கடவுளின் ஆசிர்வாதம் நமக்கு இருந்தால் பாரத தேசத்தில் மற்றும் உலக அரங்கில் எதையும் கடக்க, களைய முடியும்.  வேகமாக காட்டாறு போல பாய்ந்து வாழ்வில் முன்னேற முடியும்.  முழு ஆசி கிடைக்க நல்லதை செய்வோம் நல்லதை மட்டும் செய்வோம்.  அதற்காக எதிர் நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் போல் பெயர் மாற்றம் செய்து கொள்ளாதீர்கள்.

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html