ஹேமத்தை வழங்கும் ஆதிபராசக்தி [Supreme Energy God ]

 




புவனத்தில் ஈடு இணையற்ற ஹேமத்தை வழங்கும் பராக்கிரமம் பொருந்திய மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி [SUPREME ENERGY GOD] புரட்சி கவிஞர்Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,


வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.


 

திருசிற்றம்பலம்

Rocking V.R.S.LINGAM Devotional Poetry

1☆

பராக்கிரமம் பொருந்திய எம் பரா சக்தியே! ஆதி முதல் அனைத்தும் நீயே எம் ஆதி சக்தியே! சக்திகளின் சரபமே எம் ஆதிபராசக்தியே!

2☆

புவனத்தில் அனைத்து கிரகங்களை, தெய்வங்களை திறம்பட சிருஷ்டித்தவளே! எம் ஆதிபராசக்தியே! உன்னை வணங்கினால் வாழ்வில் கிரகணம் இல்லை எம் ஆதிபராசக்தியே! உன்னை வணங்கினால் வாழ்வில் கிரக பிரவேசம் மட்டுமே நடக்கும் எம் ஆதிபராசக்தியே!

3☆

உன் சன்னதி வந்தால் பூத்து குலுங்கும் சந்தோஷம் மனதில் பொங்கி வழிகிறது எம் ஆதிபராசக்தியே! உன் சன்னதி எனக்கான நிம்மதி எம் ஆதிபராசக்தியே! தவம் செய்யாமல் கிடைத்த வரம் உன் பொன்னான தரிசனம் எம் ஆதிபராசக்தியே!

4☆

பக்தி பரவசமுடன் உன்னை அனுகினால் கரிசனம் காட்டுபவளே! எம் ஆதிபராசக்தியே! பராக்கிரமத்தின் ஆதியே! அந்தமே! எம் ஆதிபராசக்தியே! மொத்த சக்திகளின் ஒரே பெயர் உன் பெயரே! எம் ஆதிபராசக்தியே!

5☆

மேல்மருவத்தூரில் வீற்றிருப்பவளே! எம் ஆதிபராசக்தியே! உன் பக்தர்கள் மேலே மேலே உயர மேல்மருவத்தூரில் அழகாய் அமர்ந்துள்ளாய்யோ! எம் ஆதிபராசக்தியே! மருதமே! எம் ஆதிபராசக்தியே!

6☆

உயிர்களை படைத்தது பிரம்மா! அவருக்கே நீ அம்மா! எம் ஆதிபராசக்தியே! காப்பது விஷ்ணு! அழிப்பது சிவன்! இவர்களுக்கு மேலே எவள் என்றால் அது நீதானே! எம் ஆதிபராசக்தியே! அனைவருக்கும் தாய் தந்தை நீதானே! எம் ஆதிபராசக்தியே!

7☆

லோகங்களின் அரசியே! எம் ஆதிபராசக்தியே! லோக நாயகியே! எம் ஆதிபராசக்தியே! கம்பீரத்தின் மொத்த உருவம் நீதானே! எம் ஆதிபராசக்தியே!

8☆

சிங்க வாகனம் உனக்கு கனகமான கனகச்சிதமான வாகனமே! எம் ஆதிபராசக்தியே! சிங்க கர்ஜனை காட்டிற்கு அழகு! உன் கர்ஜனை எங்களுக்கு அழகு! எம் ஆதிபராசக்தியே!

9☆

சுயம்பாய் விருப்பமாய் மேல்மருவத்தூரில் இருப்பவளே! எம் ஆதிபராசக்தியே! உன் சுயத்தில் என் வாழ்வின் இயக்கம் உள்ளதம்மா! எம் ஆதிபராசக்தியே! அனைத்துலகின் இயக்கமே! எம் ஆதிபராசக்தியே!

10☆

ஆதியின் ஆதியே! எம் ஆதிபராசக்தியே! பராக்கிரமத்தின் முழுவடிவே! எம் ஆதிபராசக்தியே! சக்தியின் சக்தியே! எம் ஆதிபராசக்தியே!

11☆

பார்வதி நீயே! வக்ரகாளியம்மன் நீயே! துர்க்கை நீயே! அங்காளம்மன் நீயே!

12☆

துஷ்டர்களை அழிப்பவளே! எம் ஆதிபராசக்தியே! தீவிர பக்தர்களுக்கு பெரு துன்பத்தை வழங்காதவளே! எம் ஆதிபராசக்தியே! ஹேமத்தை வழங்குபவளே! எம் ஆதிபராசக்தியே!

13☆

ஈடு இணை இல்லாத உன்னை வணங்குவதில் மகிழ்ச்சியே! எம் ஆதிபராசக்தியே! உன்னை துதிப்பதில் மகிழ்ச்சியே! எம் ஆதிபராசக்தியே! உன்னை போற்றுவதில் மகிழ்ச்சியே! எம் ஆதிபராசக்தியே!

14☆

உன்னை ஆராதிப்பதில் மகிழ்ச்சியே! எம் ஆதிபராசக்தியே! உன்னை அர்ஜிப்பது எங்கள் வாழ்வின் பாக்கியமானதே! பெரு மகிழ்ச்சியே! எம் ஆதிபராசக்தியே!

 

ஆதிபராசக்தி தேவியை கண்டுபிடித்த பங்காரு அடிகளே! ஆதிபராசக்தி கோயிலை உலகிற்கு அறிமுகபடுத்திய பங்காரு அடிகளே! உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

 

மறுபடியும் எழுத்திற்கு செல்வோமா:-

1)ராஜேந்திர சோழன்- ராஜ ராஜ சோழனின் மகன்.  ராஜன், ராஜ சேகர், ராஜேஷ், ராஜேஸ்வரி, ராஜேந்தர்.

2) ராமேஸ்வரம்- ராமர் சிவனை வணங்கிய இடம்.  ரமேஷ்.

3) மருதம் (குறிஞ்சி, முல்லை,  நெய்தல், பாலை)- மருது பாண்டியர், மருதூர், மருவத்தூர். பாலைவனம். குறி, நெய்.

4) நேசன்- கணேசன், சிவநேசன், ஜோதிரானேச லிங்கம்.

5)வள்ளலார்- வள்ளல்.

6) குமாரி- மாரியம்மன்.

7) நாயகன், நாயகி, நாயர், நாயக்கர், நாய்-  நாயன்மார்கள்.

அனைவருக்கும் தைப்பூச தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html