M.S.OFFICE AND All Shares

 

 

M.S Office:-

M,S.OFFICE-ல் இருக்கும் இதனை சரியான Reader-ல் இந்த தமிழ் மொழியில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.  சில reader-களில் வேறு தமிழ் Format-ல் வருகிறது.  இந்த மூன்றாவது தமிழ் மொழியையும் அழிக்க சதி நடக்கிறது.  ஆச்சரியமாக இருக்கிறதா?  சித்தர்களும், முன்னோர்களும் அப்போது இருந்த தாய் மொழியில் பூடகமாக பல தகவல்களை தெரிவித்தனர்.  பிறகு அதை யாரோ மாற்றி வேறு ஒரு Format-ல் தமிழ் மொழியை பயன்படுத்திவந்துள்ளனர்.  அந்த இரண்டாம் தமிழ் தான் நாம் தமிழ் வாத்தியார் வைத்து நம்முடைய தமிழுக்கு அர்த்தம் சொல்லி தருகிறார்.  இப்போது இருக்கும் சென்னை தமிழ் போல உருவாக்கி நம்முடைய நூல்களை படிக்க முடியமால் செய்தது போல.  இப்போது இருக்கும் தமிழை அழிக்க எந்த நல்லவனோ உருவாக்கி உள்ளான்.  அதை எந்த நல்லவன் உருவாக்கினான் என்று தெரியவில்லை.  இந்த தமிழையாவது காப்பாற்றி முடிந்தால் முதலில் இருந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு கொடுப்போமாக.  இந்த சதி Illuminati-களின் வேலையா என்று தெரியவில்லை.  கலாச்சாரம், பண்பாடு, மொழியை அழிக்க நினைப்பவர்களை அழித்து காப்போமாக.  இந்தியன் படத்தில் சில காட்சிகள் உள்ளது.

ALL SHARES:-

இந்த File-கள் மற்றும் அனுப்பிய File-கள் , Videos மற்றும் பிறதகவல்கள் அனைத்தையும் Whatsup, Jio Chat, Hike, True Caller, Facebook, Twitter, மற்றும் வேறு App-கள் மூலமாக அனுப்பிய மற்றும் அனுப்பும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அதே போல் இந்த File-களை Free - ஆக கிடைக்கும் Video Converter மற்றும் பிற App மூலமாக Video-வாக Convert செய்து மற்றும் நம் மொழியில் உள்ள இந்த File-களை பிற மொழியில் Translate செய்து You Tube மற்றும் பிற App மூலமாக Upload செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஏனென்றால் இவ்வாறு செய்யும் போது உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம், விழிப்படையலாம்.

இது மட்டுமல்ல பிற Language-ல் உள்ளவற்றையும் நம் Language-ல் Translate செய்து தெரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு செய்யும் போது உலகத்தில் உள்ள அனைத்து தகவல்களும் அனைவருக்கும் தெரியும்.  அதே போல் அவர்களும் இந்த தகவலை தெரிவித்து அவர்களும் இதுபோல் செய்யும் போது அனைத்தும் அனைவருக்கும் தெரியும்.  இதுவே உண்மையான உலக ஒற்றுமை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html