கோவிந்தா கோவிந்தா [GOVINDHA GOVINDHA]

கோவிந்தா கோவிந்தா PART-1[GOVINDHA GOVINDHA]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam CHETTIYAR.

இதில் கூறபடும் கருத்துக்கள் யாவும்  யூகத்தில் இப்படி நடந்தால் என்று மட்டுமே கூறபடுகிறது. நடந்ததா என்று தெரியவில்லை. நடந்தால் விழித்து கொள்ளுங்கள், சிந்தித்து முடிவெடுங்கள்.  இதில் கோவிந்தா என்று கூறியதற்கு காரணம் கடவுள் காப்பாற்றட்டும் என்ற எண்ணத்தில் தான்.  மற்றபடி யாருடைய மனதையும் புண்படுத்தவோ, குறிப்பிடவோ அல்ல.  இதில் கூறபடும் அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. 

ஒவ்வொன்றும் சுருக்கமாக குறிப்பிடபட்டுள்ளது.  இதனை நீங்கள் ஆலோசித்து விளக்கி கொள்ளுங்கள்.

கோவிந்தா→1 வீட்டோட மாப்பிள்ளை:-

வீட்டோட மாப்பிள்ளையாக தேர்ந்தெடுப்பவர்கள் பொதுவாக வசதிபடைத்தவர்களாகவும், ஒரே பெண் பிள்ளையாகவும் இருப்பாள். இதில் பெரும்பாலும் ஏழையை தான் மாப்பிள்ளையாக தேர்ந்தெடுப்பார்கள்.  அவ்வாறு வருபவன் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றே எண்ணுவார்கள்.  பணம் படைத்த இடத்தில் இப்படிபட்டவன் வருகிறான் என்றால் பணத்துக்காகவும், வசதியாக வாழவும் தான் இருக்கும். திறமை உள்ளவன் இடத்தில் அடக்கம் அடிமை போல இருக்காது. எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் கேட்கமாட்டான் மனதிற்கு சரி என்று படும் வரை. வாக்குவாதம் செய்வான், தவறு செய்தால் நஷ்டம் ஏற்படும் இதை செய்யாதீர்கள் என்று தைரியமாக கூறுவான். சண்டையிடுவான்.  அதில் லாபமோ, நஷ்டமோ நடப்பது வேறு விஷயம்.  சாதரணமாகவே வீட்டோட மாப்பிள்ளையாக வருபவர்கள் குறைவு. திறமையானவர்கள் தன்நம்பிக்கை உள்ளவர்கள் வர வாய்ப்பில்லை. அப்படியே திறமையானவன் வந்தால் மேற்கண்டவை அத்தனையும் நடக்கும்.  ஆனால் அடிமை வேண்டுமென்றால் உங்களுடைய சொத்தையும், பணத்தையும், பெண்ணையும் யார் காப்பாற்றுவது?  ஏனென்றால் அடிமை போல இருப்பவன் படித்திருந்தாலும் திறமையானவனாக இருக்க வாய்ப்பில்லை. இன்று ஒவ்வொருவருக்கும்  B.P, SUGAR, STRESS, HEART ATTACK , BYPASS SURGERY, தூக்கம் வராமல் Tablet சாப்பிடுபவர்கள்  என்று ஏதாவது ஒன்று 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கிறது. திறமையானவர்களாலேயே சரியாக Busness நடத்த முடியாமல் விழிபிதுங்குகிறது.  அப்படி இருக்க இப்படி ஒரு அடிமை மாப்பிள்ளையை திருமணம் செய்தால் கோவிந்தா கோவிந்தா. Company,  Real Estate Etc என்றால் பஜ கோவிந்தா.

அடிமையிடம் திறமை இருக்காது.  திறமையானவனிடம் அடிமை என்ற வார்த்தை இருக்காது.

மொத்தத்தில் சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டது போல.

 

கோவிந்தா→2  வீட்டோட மருமகன்:-

நீங்கள் மருமகனாக சென்றதும் சகலவசதியடன் உங்களை வைத்திருக்க அவர் பெண்ணை கொடுக்கவில்லை. அவர் முட்டாளும் இல்லை.  பெண் சகலவசதியுடன் வாழவே.  சகல வசதியுடன் என்றால் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் செல்வார்கள், Pub, Shopping Mall என்று சுற்றுவதற்கும், இரவும் Late-ஆக வருவார்கள், Face Book, Whatsup Chating, ஆண்களுடன் பேசுவது இவ்வாறெல்லாம் மாமனார், மாமியார், நாத்தனார் உள்ள இடத்தில் முடியாது.  இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.  இதில் பலவற்றை பல பேர் அனுமதிக்கமாட்டார்கள்.  அதனால் தான் வீட்டோட மருமகனை தேர்ந்தெடுக்கிறார்கள்.  இல்லை என்றால் வீட்டோட மருமகனை அவர் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?. நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் உள்ளது போல் செலவு செய்து பாருங்கள் உங்களுக்கே தெரியும். யார் வீட்டு பணத்தில் இப்படி கும்மாளம் அடிக்கிறீர்கள் என்று கேட்பார்கள்? மரியாதை என்பது எத்தனை கிலோ என்ற அளவில் இருக்கும்.  மொத்தத்தில் கோவிந்தா கோவிந்தா  E.g:- சொல்ல மறந்த கதை திரைபடத்தை சொல்லிவிட்டேன். 

 

கோவிந்தா→3  மாப்பிள்ளை பிடித்துவிட்டது

ஒரு பெண்ணை பெற்ற அப்பனுக்கு மனதுக்கு பிடித்தார் போல் மாப்பிள்ளை அமைவதே அரிது.  அதுவும் நன்கு தெரிந்த குடும்பத்தில் அமைவது அரிதோ அரிது.  அப்படி நீங்கள் பெண்ணுக்கு  திருமணம் செய்து வைத்தால் மற்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தவர்களைவிட மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.  கல்யாண வேலைகளை உற்சாகமாக செய்வீர்கள். ஏனென்றால் எல்லோருக்குமே மனதுக்கு பிடித்தவர் என்றால் நிம்மதி,  உற்சாகம் ஒருபடி மேலதான்.

[ஜென்மத்துக்கும்  மேல இருந்து கீழ இறங்க மாட்டார் போல. எத்தனை மேல. ஆண் என்பதும் Male தான்].

இந்த மாப்பிள்ளையிடம் சில விஷங்கள் இல்லாமல் இருந்தால்.  அதனை நாம் Clear செய்து மாப்பிள்ளையை திருமணம் செய்யாமல், அதே விஷயத்தை ஒரு பெரிய விஷயமாக நாமே கூறினால் நமக்கு நாமே ஆப்பு வைத்து கொண்டதற்கு சமம்.  ஏனென்றால் அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.வேறு ஒரு பெண்ணை காப்பாற்ற சென்றுவிடுவார் கல்யாணம் என்ற பெயரில்.  நமக்கு தான் திண்டாட்டம். இதை கலைத்தவனுக்கு கொண்டாட்டம். மனதுக்கு பிடித்த மாப்பிள்ளை கை நழுவி போய்விடுவார். நாம் தான் பிடித்த மாப்பிள்ளைக்கு சிங்கி அடிக்க வேண்டும்? கூடவே நிம்மதியும், உற்சாகமும் போய்விடும்.

நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பல உதவிகள் நாம் செய்கின்றோம். வழக்கம் போல யாராவது இது கூட அவனால் முடியவில்லை என்று மானே,தேனே, பொன்மானே போட்டு  குணா பாடலை போல கேவலமாக, அசிங்கமாக கூறுகிறார்கள் என்றால் மேற்கண்ட உதவிகளை அவர்களுக்கும், தன் மகன்கள், மகள்கள், சொந்தகாரர்களுக்கு செய்யும் போதும் அதே தானே. இவ்வாறு கூறுவது  சரி, தவறு என்பது வேறு விஷயம்.

அப்படி இருக்கும் போது இவருக்கு செய்வதால் ஒன்றும் தேசகுத்தம் ஆகிவிடாது.  அது அசிங்கம் என்றால் அந்த அசிங்கத்தையே  நமக்கு பிடித்த மாப்பிள்ளையை மகிழ்ச்சியாக திருமணம் செய்து வைக்க  செய்தால் தவறா? 

கதை சொல்லி விட்டுவிட்டால் மகிழ்ச்சி, உற்சாகம், ஆர்வம் கோவிந்தா கோவிந்தா. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அபச குணமாகிவிடும்.


கோவிந்தா→4  புரட்சி தலைவி திட்டம் என்று Dicent-ஆக கூறுவது.

சரியோ, தவறோ இதனை நாம் ஏன் கூற வேண்டும்?  நமக்கு இருக்கும் கஷ்டத்தில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழவே? அந்த கஷ்டத்திலேயே இருப்பதற்கு அல்ல.  சொல்பவர்கள் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் கஷ்டத்தில் இருக்க போவது, இருந்து கொண்டிருப்து நீங்கள் தான். நமக்கு வலி என்றால் நாம் தானே மருந்து சாப்பிட வேண்டும்?  டாக்டரை கூப்பிட வேண்டும்?  அதை விட்டுவிட்டு டாக்டர் எப்போது Treatment-ற்கு கூப்பிடுகிறாரோ அப்போது தான் Treatment எடுத்து கொள்வேன் என்றால் நீங்கள் Body-ஆனாலும் நடக்காது. ஏனென்றால் யாருக்கு முதலில் Emergency Treatment கொடுக்க வேண்டும் என்று தெரியாது.  மீறி மக்களிடம் Treatment-ற்கு கூப்பிட்டால் அடி நிச்சயம்.  அதோடு இல்லாமல் Treatment எடுக்காமல் இருப்பதால் ஒவ்வொரு நாளும்  மனது Sycalogical-ஆக கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கபட்டு பல விளைவுகள் {Tension, Bp increasing, கோபம்} ஏற்படும்.  சாதாரணமாகவே Stress-ற்கு மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்க, இவ்வாறு டாக்டரை கூப்பிடாமல் இருந்தால் Stress அதிகமாகுமே தவிர குறையாது. இதனால் Heart Attack  வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.  மனம் சீராக இருந்தால் தான் இதயம் சீராக இருக்கும்.  மனம் அதிக கஷ்டத்தையோ, அதிர்ச்சியோ ஏற்பட்டால் இதயம் துடிக்கும் வேகம் அதிகரிக்கும். அதுவே அதிகமானால் Heart Attack ஆகும்.  நமக்கு இருக்கும் அனைத்துவிதமான கஷ்டங்களும் முதலில் மனதை தான் பாதிக்கும்.  பின்பு உடலை. So Treatment-ற்கு வந்து ஊசி போட்டு கொள்ளுங்கள்.  Emergency Patient மட்டும் அழகாக வாருங்கள். எல்லாரும் என்றால் டாக்டரின் நிலமை கவலைக்கிடமாகிவிடும்.  மொத்தத்தில் மனது, உடம்பு பஜ கோவிந்தா. Sychalogical Doctor-டம் இது உண்மை தானா என்று கேட்டுவிட்டே அழகாக Treatment-ற்கு வாருங்கள்.  ஊசி READY-யாக இருக்கிறது.  மனதும், உடம்பும் பஜகோவிந்தா  பஜ கோவிந்தா.

 

கோவிந்தா→5  காத்திருக்க சொல்வது

சரியோ, தவறோ காத்திருக்க சொல்வதற்கு கூட தகுதி வேண்டும்.  நாம் பிச்சை எடுத்துவிட்டு தட்சனைக்கு காத்திருக்க சொல்லுங்கள் என்று நாமே கூறினால் எவ்வளவு அசிங்கமோ, நாம் தேவுடு காத்துவிட்டு லட்டு தர என்ன அவசரம்? காத்திரு என்று  நாமே கூறினால் எவ்வளவு மானக்கேடு?  அதே போல் தான் இதுவும்.  நாமே எங்களை வைத்து, கல்யாணம் செய்துகொள்ளுங்கள் என்று மன்றாடிவிட்டு பிறகு நான் யார் தெரியுமா? என் LEVEL என்ன தெரியுமா? என்று பல கதைகள் கூறுவது விபச்சாரத்தை விட கேவலமானது.கதைகள் இருந்தால் முடித்துவிட்டு  வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளுங்கள்.  பெட்ருமாக்ஸ் LIGHT வேண்டும் என்றாலும், வக்கு இல்லை, வழியும் இல்லை, நாதியும் இல்லை என்றால் இவ்வாறான புதிய TYPE விபச்சாரிகள் உடனே வந்து திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே சொன்னதுதான் நூற்றாண்டில் எதையும் நாம் புதிதாக செய்ய போவதில்லை. அந்த காலத்தில் நடைபெற்றது தான் நடக்க போகிறது. இல்லை இப்போது சட்டம் இருக்கிறது என்றால் நீ அவர் வீட்டில் வசிக்க வேண்டியதுதான்.  கலாச்சாரசீர்கெடு என்றால், உலகத்திலேயே நடக்காத கேவலமான, மானங்கெட்ட விஷயமான அதுவரை காத்திரு என்று கூறியதைவிடவா? இதை கூற என்ன தகுதி, யோக்கிதை இருக்கிறது? நீ  ரூமிற்கும் வந்துவிட்டு BED-லும் படுத்துவிட்டு என்னை எதுவும் செய்யாதீர்கள்  என்று சொன்னால் எப்படி?  அது போல தான் காத்திரு என்று கூறுவதும்.  காத்திரு என்று சொன்னதாய் தெரியவில்லை ஊர் மேய்ந்துவிட்டு வருகிறேன் என்று சொல்வது போல் உள்ளது.  இதில் சொன்ன ஆள் எங்கு என்று கேட்டால் அது குற்றம்? இதில் ஒட்டு மொத்த பெண்களையும் வாரு துணைக்கு அழைப்பது?  அவர்கள் என்ன முட்டாளா? மொத்த பெண்களும் இதே வேலையாக இருக்கிறார்களா?  திட்டமிட்ட இந்த பித்தலாட்டத்தை கேட்டுவிட்டு ஏமாந்து போக?  இதிலிருந்தே தெரிகிறது. திட்டமிட்டு தன்னை பிரபலபடுத்தி கொள்ள உலகத்திலேயே முதன் முறையாக பெண்ணை அடமானம் வைத்த ஒழுக்க கேடும், ஊர் மேய்ந்துவிட்டு பல கதைகள் கூறி பண்பாட்டை சகட்டு மேனிக்கு சீரழித்ததும் இதுவே முதல் முறை?  இவர்களின் திட்டத்தை பார்த்தால் உலகத்தில் பலபெண்களை சீரழிக்க நடந்த முயற்சி போல் இருக்கிறது. கோடிஸ்வராக இருந்து கொண்டு அத்தனை தகுதியையும், மரியாதையையும்  இழந்து விபச்சாரியைவிட கேவலமான நிலையை தான் அடையமுடியும் காத்திரு என்று சொன்னால். காத்திரு என்று அவனிடம் நேரில் நீ சொல்லி சரி என்று கூறினானா?  மொத்தத்தில் இவ்வாறு கூறினால் குடும்ப மானம், கௌரவம் அனைத்தும் கோவிந்தா கோவிந்தா.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html