திணரடிக்கும் தற்கொலை" [GLOBAL SUZAIDE]

திணரடிக்கும் தராசின் ஒரு பக்கம் "தற்கொலை" [THE GLOBAL SUZAIDE]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

ஆதரவு இல்லாமல் இறந்தவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.  பணம் இல்லாமல் இறந்தவர்களை விட மனதில் வசதியில்லாமல் இறந்தவர்களும், வாழ்பவர்களுமே அதிகம். ஏனென்றால் ஏழைகள் தான் நாடுகளே. இந்நாடு என்பதில் பிறந்தது முதல் வளர்வது வரை ஏழையாகவே என்பதால இவ்வாறான முடிவுகளை நாடாமல் அதோடு ஓர் முடிவாகவும் எடுப்பதில்லை.  ஆனால் மனம் கஷ்டத்தில் என்றால் ஏழை முதல் கோடியீஸ்வரன் வரை எந்த கோடியும் உபயோகபடாமல் தெருகோடியில் வீழ்கின்றனர்.

இது எதனையும் ஆதரிப்பதற்காக கூறவில்லை. ஆதரவு இல்லாமல் எல்லாமே ஆதவன் போல நம்மிடமிர்ந்து மறையும் போது நாமும் மறைகிறோம். ஆனால் பலருக்கு காலையில் ஆதவன் மீண்டும் உதயமாவது போல் நமக்கும் நம்முடைய துன்பங்கள் எல்லாம் மறைந்து ஆனந்தம், சந்தோஷம் உதயமாகும் என்று இர்ந்து உதயமாகாமல் இர்ந்து உள்ளது. ஆதலால் தான் பலர் விபரீத முடிவு எடுக்கின்றனர். நமக்கு விபரீதமாக நடந்து இனியும் எதாவது விபரீதமாக நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் அச்சப்பட்டு அவர்கள் இரங்கல் செய்தியை அச்சில் ஏற்றும் காரியத்தை செய்கின்றனர். இதில் இரக்கம் என்பது இறந்து போவதால் நடப்பது ஆகும். அவர்கள் மீதே  இரக்கம், பச்சாதாவனை இல்லாமல் துர்க்கம் ஆனது பச்சை குத்துவது போல் பச்சக்கென்று அவர்களுடன் பச்சை பசேல் என்று இர்ந்ததால் நம்மிடம் ஓர் பிச்சையாக உயிர் இருகட்டும் என்று பிச்சை போடாமல் மரணம் ஆனது அரங்கேறுகிறது.  இம்மாதிரியான மரணம் ஆனது நமக்கு பல ரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு "ரண" கலமாக பல ரணகலத்துடன் நிகழாமல் இவ்வாறு நடக்காது என்பது குறிப்பிடதக்கது.

நம்முடைய முகதோற்றம் முகப்பொலிவோடும், அகதோற்றம் ஓர் அழகிய தோற்றத்துடன் இல்லாமல் இர்ந்தால் நாம் இர்ந்தும் இறந்த கணக்கே. நாம் ஓர் நடைபிணம் போல தான். அதற்காக எப்போதாவது மனதில் வருத்தமானது வருகை புரிந்தால் நாமும் மேற்கண்ட நடைபிணமோ என்று வருத்தபட தேவையில்லை. வருணன் ஆனவன் எப்போதாவது திடிரென்று மழையாக பெய்தால் மழை காலம் இல்லை. அதோடு வருணன் வருகை புரிந்ததாக அர்த்ததமும் இல்லை. அதோடு அது ஓர் திடீர் வருகை போன்றது. அதுவே புயல் ஆக திடீரென்று வருகை புரிந்து  புரட்டி போட்டு நம்மை வருகை பதிவேட்டிலிருந்து தூக்கும் படியாக நம்மை வீடு வாசலின்றி சில சமயங்களில் உயிரையும் தூக்கி சென்றால் அதுவே மறையா வருகையாக நம் வரலாற்றில் நிலைத்துவிடும். அது போல் தான் நம்முடைய மனதில் பல கஷ்டங்கள் வரும் போகும். ஆனால் ஒரு சிலவை மட்டும் நம்மை சலவை செய்து துவைத்து எடுக்கும். அது சின்னது பெரியது என்று ஓர் பேதமில்லை. இது மனிதர்களுக்குள் வேறுபடும் ஒன்று. இந்த வேறுபாட்டால் தான் நாம் இன்னமும் உயிரோடு இருக்கிறோம். அதோடு இது பல வேறுபாடுகளை புரிந்து கொள்ளாமலும் நடக்கும்.   

இதில் எந்த ஓர் வியாக்கனமும் செய்ய ஒன்றுமில்லை. சாதாரண வியாதி சாதாரணமாக வந்தால் யாரும் பதற்றமடைய மாட்டார்கள். ஓர் பரம பதம் போல திடிரென்று பெரும் வியாதி வந்து நம் உடம்பை உடும்புபிடி போட்டு பதம் பார்த்தால் நாம் பதற்றமடைந்து, கூட இருப்பவர்களையும் பத பதைக்க செய்யும். உயிர் பறிக்கும் எதுவும் பெருவியாதியே. வியாபாரிக்கு சில சமயங்களில் வியாபாரம் ஆகாமல் இருந்தால் வியாபாரி வியாபாரமே ஓர் பாரமாகி இருக்கிறது என்று கூறமாட்டான்.  

அவர்களை திக்கு தெரியாமல் திக்கற்ற நிலைமையில் திணரடிக்கும் எதுவாயினும் அது அவர்களுக்கு ஓர் கொடிய வியாதி போன்றதே. இந்த கொடியது ஓர் கொடி படர்ந்தது போல் அவர்கள் மனதில் அடர்ந்து படர்ந்ததால் அதோடு அது அவர்களிடம் சுடர்விட்டு பிரகாசித்ததால் அவர் பிரகாசமில்லாமல் ஆகி கொடிமரத்தில் உயிரை விட்டான் என்பது போல் ஆகி விடுகிறது.  இதற்கு காரணம் அவர்களுக்கான தீர்வு வர வேண்டிய நேரத்தில் நேரம் தவறாமல் வராததால் அவர்கள் தவறிவிடுகின்றனர். இது நேரம் தவறாமை என்பது மிக முக்கியம் என்பதை நேரம் தவறி பலருக்கு உணர்த்தியுள்ளது.  இதை நாம் உணர்ந்து எதிலும் நேரம் தவறாமை எப்போதும் நம்மிடம் இல்லாமை என்று ஆக்குவோம். இது போன்ற முடிவை ஆமை போன்ற வேகத்திலும், நேரம் தவறாமையை குதிரை வேகத்தில் எடுப்போம். உணர்ச்சியோசப்பட்டு உணர்ச்சிகரமாக யோசனையில்லாமல் எதையும் செய்யாமல் ஓர் உணர்ச்சியற்று நல்யோசனையை யோசித்து அதனை யோசிக்காமல் செய்வோம். குதிரையின் "குதி" போல நம் பாதங்கள் காலம் கடந்தும் நடைபோட மற்றும் நாம் சந்தோஷத்தில், ஆனந்தத்தில் குதிக்க குதிரையை போல் எதிலும் ஓர் கடிவாளம் போட்டது போல் செல்லாமல் நம் பார்வை விரிந்த பார்வையாக, தொலை நோக்கு பார்வையில் சரியாக கடிவாளம் போட்டு செல்ல வேண்டும். அப்போது தான் எந்த கெட்டதும் கேவலமாக கேவலம் கொண்டு நம்மிடம் ஓர் அவலம் ஆக மூதேவி போல் இருக்காது.  ஸ்ரீதேவி வேண்டுமென்றால் பூதேவி போல நல்ல எண்ணங்கள், நற்பண்புகள், நல்உறவுகளை சுமையாக கருதாமல் ஓர் சுமைதாங்கியாக அதனை சுமந்தால் சுமங்கலம் அனைத்தும் நம்மை சுமக்கச்சொல்லி ஓர் சுமங்கலியாக நம்மை விட்டு போகாமல் இர்க்கும்.

அப்போது தான் தரணி போன்ற குடும்பத்தை, வியாபாரத்தை ஓர் தரமில்லாமல், தருத்திரம் இல்லாமல் தரத்தோடு நடத்த முடியும். எதுவும் நடத்தை கெட்டவள் ஆக இல்லாமல் இர்க்க நம் நடத்தை நன்நடத்தையாக ஓர் நண்பன் போல நம்மிடம் எப்போதும் இர்க்க வேண்டும். பல நல்லவைகளை நண்பனாக ஏற்று கொண்டால் நல்ல நண்பன் என்பவர்கள் பலபேர் நம்மிடம் நல்வெண்பா போல இருப்பார்கள்.  வெண்நிற சட்டை அணிந்தால் போதாது. உடம்பிற்கு ஓர் நல்ல தாது போல் மற்றும் அது சாது போல் இருக்க நம் மனது வெண்மையாக இர்க்க வேண்டும். வெண்நிலாவில் ஆயா வடை சுடலாம் தவறில்லை. ஆனால் நம் வாழ்க்கையை யாராவது சுட்டு அதற்கு பின் தீர்வில்லாமல் வெண்ணிற புடவை அணிந்த விதவை போல் தான் இர்க்க கூடாது.  புடம் போட்ட தங்கம் இக ஜொலிக்க வெண்நிற கொடியை நம் மனதின் அமைதிக்காகவும், வியாபாரத்தில் வியாபாரம் இல்லாமல் இருக்க சமாதானத்திற்காக அதோடு எதுவும் நம்மிடம் சமாதியாகமல் இர்க்க சாமர்த்தியமாக கொடியை பறக்க விடுவதில் தவறில்லை.  

எந்தவித சார்பில்லாமல் நாம் வாழ பல சார்பு பண்புகள் நம்முடன் இர்க்க வேண்டும்.  அதில் சார்புடன் வாழ்ந்தால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பலவற்றை நம் பெயரில் வாங்கி பதிவோம்.  அதோடு நாம் வாழ்ந்த பதிவு மற்றவர்கள் மனதில் பதிவுவோடு என்றென்றும் பதிந்து இர்க்கும். நம் குடும்ப மற்றும் வியாபார வரலாற்று பதிவேடில் நம் பெயர் பதிய பல பண்புகள் நம் மனதில் பதிந்தே தீர வேண்டும். 

இது போன்று தீர்வுக்கான பல பதில்கள் பதிலே இல்லாமல் கேள்விக்கான தீர்வாக உள்ளது.  இதனை காஸ்ட்லி கார் என்பதில் உட்கார் என்பது போல் உட்கார்ந்தால் நமக்கு அனைத்தும் நமக்கு உட்பட்டே நடக்கும். எந்த கெட்டதிற்கும் உட்படாமல், துணை போகாமல் துணிவே துணை என்பது போல் இத்துணியை ஓர் BULLET PROOF போல் துணையாக  அணிந்தால் கறை மற்றும் அழுக்கு என்பது நமக்கு இல்லாமல் எதிலும் துணிவோடு துணிகரமாக செயல்படலாம்.  இது கெட்டதை தடுத்து நிறுத்தி "அணை" போல காக்கும்.  

மூதேவி நம்மிடம் ஓர் மூதாதையர் போல சில சமயங்களில் அது இர்ப்பதால் தான் நாம் புத்துணர்ச்சியோடு இர்க்குகிறோம். அது தூக்கம், சோம்பேறிதனம் என்பது தான்.  அதில் தான் ரெஸ்ட் எடுக்கிறோம்.  மூதேவியும் என்னை பொறுத்தவரை நல்ல கடவுள் தான்.  இந்த கடவுச் சொல் தான் நம்மை எதிலும் "லாக்" செய்யாமல் காத்து நிற்கிறது. எந்த கடனும் பெறாமல் வாழ கடமையில் ஓர் கன்னியம், கட்டுபாடு  என்று நம் மனதிற்கு கட்டு போட்டு இருந்தால் தான் நம் வாழ்க்கையில் எதுவும் "கட்" ஆகாமல் யார்ம் நம்மை "கட்" செய்யாமல் கேக்கை மட்டும் "கட்" செய்து வாழ முடியும்.    

தீர்வு எனும் வரம் ஆனது ஓர் நல்ல வரன் போன்றது. அந்த நல்வரவானது அவர்கள் காலத்தில் கால நேரத்தோடு அவர்களுக்கு கிடைக்காமல், காலங்கள் பல போகி, கிடைமட்டத்தில் இருப்பவர்கள் அவர்கள் கிடக்கட்டும் என்று சொல்லும் அளவிற்கு காலம் கடந்து  கிடைத்து "காலம்" ஆவாமல் காலன் ஆவர்களை இழுத்து செல்லாமல் இருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

தற்கொலை என்பது இனி நாம் கஷ்டத்துடன் வாழ முடியாது அதனால் இது தான் கஷ்டத்தில் இர்ந்து விடுபட தற்காப்பு என்று நினைப்பதால் தான் தற்கொலை நிகழ்கிறது. இதில் பல தற்செயல் ஆக பலரின் தற்புகழ்ச்சி பேச்சாலும் நடை பெறுகிறது. அதில் இவர்களுக்கு இகழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் தற்புகழ்ச்சியாக பேசியவர்களை கண்டு மகிழ்ச்சி கொள்ளமுடியாமல், இவர்கள் மகிழ்ச்சி இழந்து இம்முடிவை எடுக்கின்றனர். எடுத்துகாட்டு என்பது +2 ரிசல்ட். 

உடனே சமூகம் தான் காரணம்.  அவர்களுக்கு சமூக அக்கறை இல்லை என்று நினைக்க வேண்டாம். அப்படி பார்த்தால் யாரும் உயிரோடு இர்க்க முடியாது. ஏனென்றால் அனைவர்க்கும் நண்பர்கள் இர்க்கிறார்கள் நண்பன் என்பவன் நட்போடு தூக்கியும் விடுவான்.  சில நேரங்களில் அவனையோ, பிறரையோ தூக்கி வைத்து பேசி கலாய்ப்பான். அதனால் தூக்கில் தொங்கினான் என்று எங்கேயாவது கேள்விபட்டிருக்கிறோமா?  அதுவல்ல விஷயம் விஷயம் என்னவென்றால் நமக்கு கவலையில்லாத ஒன்று வேறு ஒருவருக்கு கவலையாக இருக்கும். எ.கா:- 3 வருடம் டிகிரியில் படிக்கும் போதே அரியர் வைத்து பிறகு 3 வருடங்கள் சாவகாசமாக எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள். 2) காதல் என்பதில் மோதல் ஆகி பிறகு சாதல் என்பதை நாடாமல் சாமர்த்தியமாக மனதை மத்தியஸ்தம் பண்ணி அனைவரின் மத்தியில் திருமணம் செய்து மத்தியாணம் பார்ட்டி கொடுத்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எதிலும் சிக்காமல் "மத்தியில்" அதாவது சென்ட்டர்-ல் இருப்பதால் இவர்களுக்கு எதுவும் கவலையில்லை.  ஆனால் கவலையில்லாமல் கரை கடந்தவர்கள் CHOOSE செய்தது கவலைபடும் அளவிற்கு இர்ந்தால் கவலைபட்டு இம்முடிவினை எடுப்பார்கள்.  எடுத்தவர்கள் பற்றி கேள்வி பட்டால் அவனா வாய்ப்பில்லை என்போம்.  ஆனால் அவன் மனதிலும் கவலை "குடிகொண்டு" இருக்கும்.  அந்த "குடியானது" மனதை அடிபடுத்தி "குடி" கொண்டால் அவன் "குடியை" கெடுத்து விடும்.  

இவர்கள் எப்படி வாழ்க்கையில்  அஸ்தமனம் இல்லாமல் ஓர் அஸ்வின் போல் வின்னோடு வாழ்கிறார்கள். பிறகு விழுகிறார்கள் என்றால் மனதில் எதுவும் இருப்பது தவறில்லை.  அதிகமானால் தான் அது நம்மை அதிகபடுத்தி பல முடிவுகளை எடுக்க செய்ய வைக்கும். அதிகமாக நம் மனதில் எதுவும் இருப்பதில் தவறில்லை.  அது தான் நம்மை சாதிக்க வைப்பதும், சாவடிப்பதும். எதையும்  கன்ட்ரோல் செய்து ரோல் போல மடித்து ரோலரில் விட்டது போல் ஆக்கி ரோஸ் மில்க் குடித்து கொண்டே செல்லும் மனநிலை நம்மில் நிலையாக இருக்க வேண்டும். இது நிலையாக நிலையில்லாததால் நாம் பச்சிளம் சோலை போன்ற வாழ்க்கையை விலை கொடுக்க வேண்டி இர்க்கிறது. இந்த அதிகம் தான் நம்மை பலர்க்கு ரோல்மாடல் போல ஆக்குகிறது.  ரோட்டரி கிளப்-பில் சேர்ந்து ரோட் ரோடாக சோஷியல் சர்வீஸ் செய்யும் எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. "ஓவர்" என்பது எதில் "ஓவர்" ஆக இருக்கிறது என்பதை பொறுத்து தான் நம் வாழ்க்கை "ஓவர்" ஆகாமல் இர்க்கும்.   

இதில் நமக்கு பல கருத்து வேறுபாடுகள் இருக்கும்.  இவ்வேறுபாடுகளே இதற்கு காரணம். சிலவற்றை எவ்வளவு சொன்னாலும் அவ்வளவையும் கேட்டு கொண்டு எள்ளவும் ஏற்று கொள்ளமாட்டார்கள். ஏன் இவர்களே "அட்வைஸ்" கூட செய்வார்கள்.  ஆனால் இவர்கள் "வைஸ்" இது கிடையாது. OTHER WISE VOICE கொடுப்பார்கள்.

தற்கொலை செய்பவர்கள் யாவருக்கும் யாவரிடமிருந்தும் எந்த தயவும் கிடைக்காமல் அதோடு யாரும் தயவு தாட்சன்யம் காட்டாததால் தான் நடைபெறுகிறது. அதனால் அவர்கள் அவர்களுக்கே தயவு காட்டாமல் தயிரியமாக எடுத்த முடிவே இம்முடிவு.

யாவரும் இவர்களை குறை சொல்லி திரியாதீர்கள்.  குறைகள் இல்லாத மனிதர்கள் உலகத்தில் மிகவும் குறைவே.  கடவுளே அவதாரம் கொண்டு இப்புவியில் பிறந்தாலும் சில குறைகளுடனே தான் பிறந்துள்ளனர்.  குறையானது குறைவில்லாமல் அதிகமாய் இருப்பதனால் இம்முடிவை பலர் எடுக்கின்றனர்.  அவர்களை இறந்தும் குறை சொல்லாமல் நம்மில் இருக்கும் குறைகளை களைவோமாக. நம்மில் பலர் நடைபிணங்களே இருந்தும் இத்தரணியில் இருக்க காரணம் யாரோ நமக்கு தயவு செய்வதால் தான். இல்லையென்றால் நம் நிலமையும் இது போல் தான் ஆகியிருக்கும். அதோடு நமக்கு அது அதிகமாகவில்லை அவ்வளவே. வீராப்பு கொண்டு வீராப்பாய் பேசி பாய்ச்சல் என்பதில் ஈடுபட்டவர்கள் அவர்கள் மனதில் எந்த மேய்ச்சல்-லும் இல்லாமல் வரண்ட பூமியாகி "வத்தி" போயுள்ளனர். அதற்கு காரணம் புத்தியில்லாமல் பேசியதால் தான். சில பேருக்கு அவர்களுக்கே "வத்தி" ஏத்த கூடிய அளவிற்கு சென்றுள்ளது. 

கற்பக விருட்சம் போன்ற வாழ்க்கையில் "கற்பு" போன்றது அவர்களுக்கு கிடைக்கும் தீர்வானது. இது இல்லாமல் கற்பு என்பதை வைத்து கொண்டு கற்பை இழந்து வாழ்வதை போல துன்பத்தில் துவண்டு, கற்ப பை இல்லாத வயிறை வைத்து கொண்டு குழந்தை பெற நினைத்தது போல் ஓர் வாழ்க்கை தேவையில்லை என்றே பல பேர் இம்முடிவை எடுத்துள்ளனர்.

பல பேர்  பல தீய வழிகளில் தெரியாமல் சென்று பின்னர் மாட்டி கொண்டதும் பல கேவலங்களை மற்றும் அசிங்கங்களை மற்றும் மானக் கேடான பலவைகளை பலரூபங்களில் சந்தித்ததால் அது அவர்களுக்கான கேடானது.  இதனால் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். காரணம் அது அவர்களுக்கு கேடு ஆகாது என்று யாரோ கூறியதால் அதனை நம்பி ஈடுபட்டு இவர்கள் செடி "பட்டு" போவது போல் "பட்டு" போன்ற வாழ்க்கை கிழிந்து, "பட்டு" போகி பின் யார் யாரோ நம்மை எதுவும் சொல்லும் அளவிற்கு ஆகி இத்தீர்வினை அவர்களுக்கான தீர்வாக நினைத்து நிறைவேற்றியுள்ளனர். E.g:-தெகிடி, கைதி, துப்பாக்கி,படையப்பா படங்கள்.

உபயோகமாக இர்க்க வேண்டியவர்கள் உபயோகமில்லாமல் இர்ந்ததால் அதோடு உபயோகிக்க தெரியாமலும் இவர்கள் வாழ்க்கை எந்த உபயோகம் இல்லாமல் நாம் வாழ்வதே  உபத்திரம் என்று ஆகி இதுவே உபயம் என்றும் பலர் இவ்வாறு ஈடுபட்டு உள்ளனர். விதியானது தாறு மாறாக இவர்களிடம் விளையாடி இவர்கள் தலைவிதியை தலையெழுத்தாக எழுதி உள்ளது. விதிமாற்றும் விதிகள் செய்ய இவர்களுக்கு விதியில்லை. வீதியில் எந்த நாதியும் இல்லாமல் விழுந்தவர்கள்.

யாரையும் ஞாபகபடுத்தாத வாழ்க்கை அவர்கள் வாழ்வையே ஞாபக படுத்தாத வாழ்க்கையாகும். இதனை ஞாபகத்தில் கொண்டு ஞாபகமாக செயல்பட்டால் நம்முடைய வாழ்க்கை பலருக்கு ஞாபகம் உள்ளதாய் இருக்கும்.

Suzaide உலகத்தில் பல இடங்களில் பல Side நடப்பதற்கு காரணம் அவர்களுக்கு பாஸிட்டிவ் சைடு என்பதே மிகவும் குறைவாக அது ஓர் குறையாக இருந்ததால் தான்.

தராசு போன்ற துலாம் வாழ்க்கை தான் நம் வாழ்க்கை எந்த கஷ்டமும் ஆனந்தத்தைவிட அதிகமாக இருந்தால் அதன் ஒரு பக்கமாக சாய்ந்து நம்மை திணரடித்து திக்கு தெரியாமல் திக்கெங்கும் திரிய வைத்து பல விபரீத முடிவுகளை எடுக்க செய்துவிடும்.

ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் கொண்டாடபடுகிறது. முட்டாள்கள் தினம் முட்டாள் ஆகாமல் விழித்திருக்க விழிமா நகர்கள் முதல் அனைத்து இடங்களிலும்  கடைபிடிக்கபடுகிறது. இது தெருக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை நாம் யாருக்கும் தேவையில்லாமல் "மால்" வெட்டாமல் இருக்க அதோடு எதிலும் ஏமாறாமல் இருக்கவும், பலவற்றை கடைபிடிக்க உணர்த்தவே இந்நாள். ஆனால் அந்நாளில் எதை கடைபிடிக்கிறோம். எதையும் கடைபிடிக்காமல் ஏதோ ஓர் நாள் என்பது போல அனைத்து நாள்களிலும் நாட்டமில்லாமல் நாட்டில் வாழ்வது போல் தான் பல பேருக்கு திருவிழா நாட்கள் முதல் அவர்களின் கல்யாண நாள் வரை எதுவும் கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி போல் நின்று நின்றாக கூடிய நாட்கள் கூட தொங்கலில் விடபடபட்டது போல் தொங்குகிறது. அதோடு காலையில் பொங்கல் சாப்பிட்டது போல் விழித்திருக்க வேண்டிய நாட்கள் தூங்குகிறது.

அதே போல் இதில் யாரையும் முட்டாள் ஆக்க கூடாது . ஆனால் முட்டாள் ஆக்குவதற்கும், பொய் சொல்ல கற்று கொடுக்கும் ஓர் பாடசாலை போல் இத்தினத்தில் பயிற்சி பெறுவது போல் அந்நாளில் சாலையிலேயே சிலபேர் ஏமாற்றுவேலையை தொடங்கிவிடுகின்றனர். சிறிய வயது பையன்கள் விளையாட்டாக இருக்கலாம் தவறில்லை. அது அவர்களுக்கு விவரம் தெரியாது. விவரம் தெரியாதவர்கள் விவரம் இல்லாமல் விவகாரத்தில் மாட்டி கொண்டான் என்பது போல சிறியவர்கள் இருக்கலாம். ஆனால் சொல்லி தர வேண்டிய பெரியவர்களே இப்படி இருந்தால்?  அதற்காக அனைவரையும் சொல்லவில்லை. நாட்கள் அனைத்தும் நன்னாளாக நன்றாக அமைய தான் இந்நாட்கள் முதல் தலைவர்கள் நாட்கள் வரை.  அவர்களின் வீரம், ஆளுமை, கண்டுபிடிப்பை போல் நாமும் ஆக தான் அதோடு அவர்களை நினைவுபடுத்த தான் அந்நாட்கள் முதல் அனைத்து நாட்களும்.  அந்நாளிலாவது ஆனந்தமாய் வாழ தான். கொலை முதல் தற்கொலை வரை காரணங்களோடு தான் நடக்கிறது.  காரண காரியமில்லாமல் இங்கு காரணங்களோ, காரியமோ இருக்காது.  இங்கும் அனைத்து காரியங்களும், விஷயங்களும் காரணம் இல்லாமல் இல்லை.  இவ்வுலகில் காரண கர்தா தான் உலகில் நடக்க கூடிய உலக விஷயங்கள் அனைத்துக்குமான கர்தா ஆகும். கர்ஜிக்கும் இதனுடைய கர்ஜனையை சிங்கத்தாலும் கர்ஜிக்க முடியாது. இக்கர்ஜனை உலகில் நன்மை முதல் தீமைகள் வரை அனைத்துக்குமான கர்ஜனையான இருக்கிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது மற்றும் யானை வரும் பின்னே மணி ஓசை வருது முன்னே என்பது போல் தான் கர்ஜிக்கும் இக்காரணங்கள்.  இது புலி போல் பதுங்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. நரி போல் மற்றும் எதனையும் எரியாமல் வயிறு எரிய துரோகங்களையும்  இது செய்யாமல் செய்யும்.

ரத்தின சுருக்கமாக அதிர்ச்சியான உண்மைகள்:-

ரத்தினங்கள் ஜொலிப்பது அணிந்து கொள்பவர்களால் இல்லை. ரத்தினங்களால் தான் என்பது குறிப்பிடதக்கது.

தொட்டணைக்க வேண்டியவர்கள் ஓர் தொட்டுக போல் கூட தொட்டுக்க முடியாமல் அதனால் எதையும் தொடாத முடிவை எல்லையற்று தொட்டுவிடுகின்றனர். அதோடு தொட்டுக்கவும் இவர்களை தொட்டுக்க முடியாத ஓர் இயலாத இடத்தில் இருப்பதால் கண்டும் காணாமல், கண்டுக்காமல், கண்டும் விட்டுவிடுகிறது. இல்லையென்றால் தொட்டுக்க கதை புட்டுக்கும். கொழா புட்டு போல் நிமிராமல் புட்டுகனதால் தான் அது மனதளவில் இம்முடிவை எடுத்துள்ளது. அவர்களிடம் தள்ளியும் உள்ளது.  மீறினால் எல்லாமே கைமீறி சென்றுவிடும். இத்தீர்வே கைமீறி சென்றதால் தான். இதற்கு மேல் தாண்டினால் நாம் மேலே தான் செல்ல வேண்டும். ஹோட்டலில் சுறா, வஞ்சரம், மட்டன், முயல் கறி, புறா வருவலை சொன்னேன். உடலால் முடியாததால் மனம் விரும்பி வேறொரு முடிவை ஏற்று கொண்டது போல்.  செவ்வாய், வெள்ளி, சனி கிழமை,ஏகாதசி, சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி முதல் விரதம் வரை என்று மாதத்திற்கு 21 நாட்களும் சொன்னால் எப்படி? அதற்காக உணவிற்காக தற்கொலை நடக்கவில்லை.  எதுவும் நம்மை காக்கவில்லை என்றால் விதிமீறலை வீதியிலும், சில வீட்டிற்கே அழைத்து வந்து செய்து அமைதியாக்கி கொள்கின்றனர் மனதை. இது சட்டபடி குற்றமல்ல. சட்டமே வாதிக்கு அனைத்துமே குறைந்தபட்சம் கூட  கிடைக்கவில்லையென்றால் எதுவும் குற்றமாகாது என்று கூறுகிறது. அதோடு இதில் பல உறவுகளும் அரவணைத்து கொள்ளாமல் இருந்தால் அரவணைப்பவர்களை அரவணைத்து கொண்டு வாழாமல் வேறு என்ன செய்ய முடியும்.

வீட்டிற்கு சென்றால் வீட்டுபிரச்சனைகள் பல என்கின்றனர். வீட்டு பிரச்சனையென்றால் பண பிரச்சனை என்று பொய்யாக கூறுவார்கள்.  பணம் பிரச்சனையாக இருக்க இவர்கள் பணம் இருக்கும் இடத்தில் பணச்செழிப்புடன் செழிப்பாக வாழ்ந்தவர்கள் அல்ல. மனப்பிரச்சனைகள் அனைத்தையும் இவர்கள் பண பிரச்சனையாக மாற்றி கொண்டவர்கள்.

குடி, கள்ளகாதல் முதல் உச்சகட்ட உச்சபட்ச கேவலங்கள் என்று நாம் சொல்கின்ற அனைத்து கெட்ட பழக்க வழக்கங்களும் மனிதனை இம்முடிவிற்கு இட்டுச் செல்லாமல் காத்து கொண்டிருக்கிறது. இதற்கு ஆண் பெண், ஏழை, பணக்காரன் என்ற ஜாதி பேதமில்லை. மதம் என்பதன் மத கோட்பாடுகள் மதம் கொண்டு திரிந்து அது தன்னையே மிதித்து கொன்றுவிடும் என்ற போது சில இடங்களில் அது மீறபடுகிறது. இது ஒவ்வொருவரின் மனதை பொறுத்தது. கடன் சுமையை கூட தாங்கிவிடலாம்.  மனச்சுமையை தாங்க முடியாது. கலாச்சாரம், பண்பாடு எந்த வித கலாச்சாரம் இல்லாமல் கைவிடுவதால் தான் பலருக்கு பல கெட்ட பழக்கங்கள்.

கள்ளகாதலில் உன் மனைவி இருப்பதை அவனிடம் சொன்னானாம் ஒருவன். அதோடு அவன் கையாலாகதவன், Fuse போனவன் என்றும் கூறினானாம்.  அதற்கு அவன் கூறினானாம் Fuse போன லைட் எனக்கு பிரகாசத்தை கொடுக்கிறது என்று. ஆள் மாறினாலும் என்னுடைய காட்சி காட்சி மாறாது என்பது போல தான். அவனை குறை கூறி அவளை விடுவித்தால் நான் கைதாக வேண்டி இருக்கும்.  பிறகு எனக்கு மனரீதியான பிரச்சனை தலைக்கேறும். அவளும் துன்பக்கடலில் ஓர் கட்டுமரம் இல்லாமல் துடிப்பாள் என்றானாம். எனக்கு குழந்தையும், அவளும் வேண்டும் என்றானாம்.  சொந்தகாரர்களுக்கு மற்றும் அவர்கள் வீட்டிற்கு தெரிந்தால் நிற்க முடியாத மொட்ட தென்னமரத்திற்கு அடுத்தவன் தென்னமரத்தில் தேங்காய் இருந்தால் என்ன இல்லைனா என்ன என்பது போல் தான் கூறுவார்கள்.  அதோடு நீ சொல்லக்கூடிய அளவிற்கு படுமோசமான ஒருவனை அவள் படுத்தி எடுக்கிறாள் என்றால் நீ அவனைவிட கேவலமாக இருந்துள்ளாய் தானே என்பார்கள். பத்துவருஷம் கழித்து பல்லாக்கில் போகிறவனை இவர்களின் உண்மையான பேச்சால் தேவையே இல்லாமல் பத்து நிமிஷத்தில் தூக்கில் தொங்கி போவது போல் ஆகிவிடும். அதோடு அவளும் அதே ஆளுடன் இருப்பாள். இல்லையென்றால் ஆள் மாறும் என்னுடைய காட்சி மாறாது.  பிள்ளைகள் முதல் மனைவி வரை கேரண்டியாக நன்றாக வாழ்வார்கள் என்று உறுதியாக கூற முடியாது என்றானாம்.

இதில் எவ்வளவு கேவலங்கள் எந்த கேவலமும் இல்லாமல் உள்ளது. சரியோ, தவறோ இவ்வாறு இல்லாமல் இருந்தால் தற்கொலை முடிவு தான் இவர்கள் வாழ்க்கையிலும் நிலவும். வேறு தீர்வுகளை மற்றும் பல கருத்தினை இதில் நாம் தெரிவிக்கலாம். ஏன் நானே இது சரி என்று சமூகத்தை கருத்தில் கொண்டு கூறபோவதில்லை. இல்லையென்றாலும் கூற போவதில்லை.  சமூக பொறுப்பு என்று ஒட்டு மொத்த சமூகத்தையும் கருத்தில் கொண்டு நாம் கூறலாம். ஆனால்  இந்த ஒன்றிணைந்த சமூகத்தில் அனைவரும் தனியாக தான் உள்ளோம் என்பது குறிப்பிடதக்கது. இல்லையென்றால் எந்த தீர்வும் கிடைக்காமல் தற்கொலைகள் நடக்காது. ஜாதி சமூகம், நட்பு சமூகம், சொந்தபந்த சமூகமும் ஒவ்வொருவருக்கும் இருக்கவே செய்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் வேலியாக இல்லை. வேலியாக இருந்திருந்தால் யாரும் இங்கு ஏழை இல்லை மற்றும் பலர் வேலை இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதோடு கஷ்டபட வாய்ப்பில்லை. ஆனந்தம் என்பது ஆனந்த தாலாட்டுடன் தாலாட்டு பாடி கொண்டிருக்கும் அனைவரிடமும்.

பிள்ளைகள் பிள்ளைகளாக இல்லாமல் எடுப்பார் பிள்ளையாக மற்றும் பலரின் கைக்கு அடக்கமான கைபிள்ளையாக இருப்பது. பல இடங்களில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது இதனாலும் தான் முதியோர் இல்லத்தை முதிர்ந்த வயதில் ஒருவகையான முதிர்ச்சியோடு நாடுகிறார்கள். அதுவும் இல்லையென்றால் வேறு வழி இல்லை.

நாதியில்லாதவனுக்கு எதை ஓதினாலும் எதுவும் கேட்காது.  ஏனென்றால் தீர்வை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் திறன்பட ஓதுகிறோம் நல்லவன், கெட்டவன், கௌரவம், மரியாதை என்று. இதை எதற்கு ஓது கிறார்கள் வக்கு இல்லாதவனுக்கு கிக்கு கிடைத்துவிட்டது அதை போட்டுடைப்பதற்கா என்று தெரியவில்லை என்பது போல் கேட்டு கொண்டு இருப்பார்கள்.  இச்சமூகம் தான் நம்மை காக்கிறதாம் சொல்லிக்கொள்கிறார்கள் சிலர். இதற்கு பெயர் காக்க காக்க என்றால் தாக்க தாக்க என்ன என்பது தெரியவில்லை. தீர்வு இல்லாமல் தீர்வினை கூறும் கனவான்கள் நீர்த்து போகிறார்கள்.  எது தீர்வோ அதை தீர்த்தம் போல கொடுங்கள்.  அவர்களும் நம் சமூகம் நம்மை காக்க தீர்வு எனும் புனித நீரை நமக்கு கொடுக்கிறார்களே என்று ஆனந்த கூத்தாடுவார்கள். தற்சமயத்திற்கு மற்றும் தற்பொழுதாவது  எதாவது ஓர் தீர்வை கூறினால் மற்றும் கூறியிருந்தால் அனைவரும் அந்தந்த இடத்தில் அற்புதமாக காக்கபடுவார்கள்.

தியாகம் என்ற வார்த்தை அம்மா, அப்பா மற்றும் தியானம் செய்பவர்கள் கூறினால் ஏற்றுக்கொள்ளலாம். மற்றபடி மிலிட்டரி, போலிஸ், Fire Station, டாக்டர்ஸ், News Reporters என்றாலும் பரவாயில்லை. மற்றபடி தியாகம் இங்கு தியாகத்துடன் இல்லை. தியாகம் என்பது ஓர் யாகம் போன்று கடினமானது. இதில் நாமே எரிய வேண்டி இருக்கும். 

நம்முடைய துன்ப புகை என்கிற புகைச்சலை இன்ப புகையாக்குவதில் யாருக்கும் நாட்டமில்லை.  பிறகு குகைக்குள் இருந்து வந்த சிங்கம் போல் புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு.  மற்றும் புகையிலை பழக்கம் உங்களை பச்சிலை ஓலை  கட்டி தூக்கி விடும் என்று கூறினால் காதில் விழுமா? அவர்கள் காலில் விழுந்து கேட்பது அவர்களின் புகைச்சலை குறைக்க தீர்வு.  அதனை நீங்கள் நிமிர்ந்து ஏகத்தாளமாக ஏக போகமாக  கேளுங்கள் என்று சொல்கிறீர்கள்.  கையேந்தினாலே எதுவும் கிடைக்கவில்லை.  நீங்கள் சட்டையை பிடித்து கேட்க சொல்கிறீர்கள்?  இது தீர்வா?  ம்மை தீர்த்து கட்ட இத்தீர்வினை தீர்வாக சொல்லியுள்ளனர்.  இதை வைத்து கொண்டு என்ன பண்ணுவது?  நேரம் சரியில்லையென்றால் அடிதான் கிடைக்கும். கூடவே எல்லா கேவலங்களும் கேவலபடாமல், கவலைபடாமல் பரிசாக கிடைக்கும். உலகத்தில் கவலை மட்டுமே எந்தவித கவலையுமில்லாமல் காலரை தூக்கிவிட்டு நம்மை கவலைபட செய்கிறது. அக்கம் பக்கம் பார்க்காமல் திணரடிக்கும் இந்த ஒர் துன்ப பக்கம் தராசு போன்ற வாழ்க்கையில் ஒர் பக்கமாக இர்ப்பதால் தான் தற்கொலை, மனச்சுமை  அதிகமாக பலர்க்கு உள்ளது என்பதை JMN-ன் ரிதம் F.M 605 108-ல் பக்கம் பக்கமாக எழுதிவிட்டேன்.

Suzaide என்பது நிகழ்காலத்தில் ஓர் One Side Agreement போல துன்பம் மட்டுமே மனதில் இன்பத்தைவிட உச்சமாக இருப்பதால் நிகழ்வது. இந்நிகழ்வை Agree பண்ண முடியவில்லை. தீர்வை நோக்கி சென்றால் எல்லாமே Dis-Agree ஆனது போல் Reject ஆகி இருக்கிறது. அதனால் மேற்கண்டதை அக்ரி பண்ணி நிகழ்காலத்தில் வாழ முடியாமல் நம்முடைய நிகழ்ச்சி நிரலை முடித்து கொள்கிறோம். இறந்த காலத்தில் நடந்ததையே இறக்கும் வரை மறக்க முடியாத ஓர் தழும்பு போல் நம் மனதில் பல இர்க்கிறது. நிகழ்காலத்திலும் என்றால்? பிறகு எதிர்காலம் வேறு இருக்கிறது. நமக்கு சாதகமாக காற்று வீசாமல் எதிர் திசையில் பாதகமாக காற்று வீசுவதால் மனதில் உள்ள எதையும் தூற்றமுடியவில்லை.  அதோடு புதிய பல தூற்றுதலுக்கும் ஆட்படுகிறோம்.  பாதம் ஓர் பாதை இல்லாமல்  கட்டு கட்டி பாடையில் தூக்கியது போல் அசைவில்லாமல் ஸ்தம்பித்துவிடுகிறது. இதனால் Suzaide எண்ணம் பிறக்கிறது.  நாம் இறக்கிறோம்.  எ.கா:- கத்தி திரைபடம்.

இது உலகம் முழுக்க இர்க்கும் GLOBAL WARMING -போல இந்த WARMING ஆன SUZAIDE ஆனது குளோபலாக பல இடங்களில் ஓர் GLOBALIZATION போன்று நடக்கிறது. இந்த GLOBALIZATION SUZAIDE ஆனது மனதை குளோனிங்-ல் பிறந்த மற்றொரு குழந்தை போல நம் மனதை ஆட்டுவிக்கிறது மற்றும் அடம்பிடிக்கிறது. தியாகி போன்று தியாக உணர்வுடன் தியாகம் செய்து வாழ்ந்த வாழ்க்கையில் குழந்தை மனதானது வலியை தாங்க முடியாமல் அந்த வலியை போக்க தியாகமாக தன் உயிரையே மாய்த்துக்கொள்கிறார்கள். ஆட்டம், பாட்டம் என்பது மனதில் ஓர் கொண்டாட்டமாக இர்க்க வேண்டும். அதைவிட்டு வெறும் கொண்டாட்ட தினங்களாக மட்டும் இர்க்க கூடாது. மனதில் ஆனந்தத்தை கொண்டு வர வேண்டும். மனதில் இர்க்கும் கஷ்டத்தை, வலியை போக்க சாஸ்தாவை சரண் அடைவோம். பிறகு நிம்மதியாக பாஸ்தா சாப்பிடுவோம். இதில் பல ஏதார்த்தத்தை பதார்த்தங்களை  வாழையிலையில் பரப்பி பரிமாறுவது போல் இக்கட்டுரையில் பரப்பி ஓர் PRESENTATION -ஆக ஏப்ரல் 1-க்கு முன்பே இந்த ஆர்டிக்கலை உங்களுக்கு PRESENTATION செய்கிறேன்.  அனைவரும் பிரசன்ட் ஆகி இதில் பிரசன்னமாகி படித்து பிரசவம் என்பதில் நாம் சவம் ஆகாமல் குழந்தையை பெற்றெடுத்து பெற்றோர் ஆவது போல் இதில் நாம் நம் மனதை மீட்டெடுப்போம் மீள்வோம். எகா:- வேலைக்காரன் படம்.  பலர் நடைபிணமாக வாழ்ந்து கொண்டு வெளியுலகில் பிளே பாய் போன்று சிலர் அவர்களை அடையாளம் காட்டுகின்றனர். ரதி போன்ற பெண்கள் இது தான் நம் கதி என்று வாழ்கின்றனர் ஆனால் கோமதி போல என்னிடம் அனைத்து ஆனந்தத்தையும் பெற்று உள்ளேன் என்பது போல் கூறுகின்றனர். யாரை முட்டாள் ஆக்கியுள்ளீர்கள்? யார் முட்டாள்?  எல்லாவற்றிலும் எதுவும் அதிகம் ஆகாதவரை யாருக்கும் ஆபத்தில்லை, உங்களுக்கும் ஆபத்தில்லை. ஆனால் முட்டாள் ஆக்குவது நம்மை தான் நம்மனதில் இதனால் அழுத்தம் அதிகமாகி அதனை அழுத்தத்துடன் மனது கூறும்.  பிறகு வெடித்து சிதற ரெடியாகிவிடும்.  அது தான் மனவியாதிகள்.  EXTREME LEVEL "THE SUZIDE". குளோப்ஜான்  போன்று இது தித்திப்பாக மனதில் தித்திக்கும் நினைவுகள் அதிகம் இல்லாததால் மற்றும் ஓர் "குளோப்" போல் மனதில் எந்த பிரகாசமும் இல்லாததால் தான் சயனைடு சாப்பிட்டது போன்று சில நிமிடங்களில் வாழ்க்கைக்கு End Card விழுகிறது.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html