Shoot ரௌடி கொரோனா[EMERGENGY CHINA ESCAPE]

 

Shoot ரௌடி கொரோனா-தெளிய வைக்கும் சொல்யூஷன்[EMERGENGY CHINA ESCAPE] ★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

JMN-ன் ரிதம் F.M 605 108-ல் 113-வது கட்டுரை.

இதில் கூறபடும் கருத்துக்கள் அனைத்தும் XXX கொரானா கொடூரனை கண்டுபிடிக்க கூறும் கருத்துக்களாகும்கருத்துக்கள் கேள்விகளிலும் உள்ளது.

1) கொரானா முதன் முதலாக வந்த இடம் எது?

2)அங்கு எந்தெந்த அசைவ உணவுகள் கிடைக்கும்?

3)அங்கு அதிகம் சாப்பிடும் உணவு என்ன?

2)முதன் முதலாக எல்லாரையும் கொதிக்க வைக்க கூடிய கொரானா-வால் பாதிக்கபட்ட நபர் யார்?

3)அவர் எந்த உணவை உட்கொண்டதால் கொரானா அவரை கொந்தியது?

4)கொஞ்சம் கொஞ்சமாக எந்த எந்த இடங்களுக்கு அடுத்து அடுத்து பரவியது?

5)அங்கு என்ன உணவுகள் விற்கபடுகிறது?

6)அங்கு பாதிக்கபட்டவர்கள் எந்த உணவினை உட்கொண்டனர்?

7)அங்கு அதிகமாக விற்கும் உணவுகள் எது?

8) உணவினால் தான் போர்களம் ஆனதா சைனா?

8)கொல்லும் கொவைட்-19 கொரோனா எந்த மாதிரி வைரஸ்?

9)அனைவரையும் கொரிக்கும் வைரஸ் எந்தெந்த விலங்குகளில் காணபடும் வைரஸ்?

10) கொசு-வை விட சிறிய இந்த கொரானா வைரஸ் எந்த விலங்குகளில் இருக்க POSSIBILITIES?

11)அந்த விலங்குகளில் இது வரை எந்தெந்த வியாதிகள் வந்துள்ளன?

12) அதற்கு எப்படி ANTI DOSE கண்டுபிடித்தீர்கள்?

13)சீனா நாட்டில் இது வரை இந்த மாதிரி எந்தெந்த விலங்கின் மூலமாக நோய் வந்துள்ளது?

14) ஆல்பா, பீட்டா, காமா-வில் இது எந்த ரகம்? இந்த ரகத்தில் உங்கள் நாட்டில் எத்தனை வியாதிகள் உள்ளது? அது எப்படி வந்தது? அதற்கான தீர்வு எப்படி கிடைத்தது?

15) அந்த வைரஸ் செல்லின் வடிவம் என்ன?

16)இந்த வடிவம் உள்ள செல் மனிதன் மற்றும் எந்த விலங்கினங்களுடன் பொருந்தும்?  அப்படி சில விலங்குகளுடன் பொருந்தும் என்றால் முதலில் எமர்ஜென்ஸி போன்று அது சாப்பிடுவது முதல் ஏற்றுமதி இறக்குமதி என்று தடை செய்யுங்கள்.

17) அதோடு அந்த விலங்கின் மூலமாக இதுவரை நோய்கள் ஏதாவது வந்துள்ளதா? எந்த நோய்கள் வந்துள்ளது? அதற்கான தீர்வை எப்படி கண்டுபிடித்தீர்கள்?

18) சலி, ஜீரம்,இருமல் உங்கள் நாட்டில் எதன் மூலமாக எல்லாம் வரும்?

19) வைரஸ் சார்ந்த ஜீரம்,இருமல், சலி எதனால்எப்படி இதுவரை வந்துள்ளது?

20) அதற்கான சொல்யூஷன் எப்படி கிடைத்தது?

21)காற்றின் மூலமாக பரவும் நோய்கள் மொத்தம் எத்தனை சீன நாட்டில்?

22) அந்த நோய்கள் எப்படிஎதன் மூலமாக வந்தது?

23)மேற்கண்ட நோய்கள் வந்த விலங்கினங்கள் மற்றும் வேறு எதுவாக இருந்தாலும் அதில்  கொக்கரிக்கும் கொரினா வைரஸ் வந்த உயிரனமும் இருக்கிறதா?

இப்படியான கேள்விகளுக்கு விடை கிடைத்தால் நிச்சயம் EMERGENCY CHINA ESCAPE CHINA ஆகும்.  இந்த கேள்விகள் மற்றும் ANALYSIS REPORT-கள் அனைத்தையும் அங்கு இருக்கும் அனைத்து டாக்டர்களும் அங்அங்கேயே  முதலில் படித்து அங்கு அங்கு இருக்கும் டாக்டர்கள் உடன் விவாதிக்க வேண்டும். விவாதித்த பின் சொல்யூஷனை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.  கண்டுபிடிக்க FAMOUS DOCTOR-கள் தான் வேண்டும் என்று இல்லை. நீங்கள் ஓர் தரமான தலை சிறந்த டாக்டர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  அவர்களுக்கு அங்கு போகும் வாய்ப்பு கிடைத்தது உங்களுக்கு கிடைக்கவில்லை.  அவ்வளவு தான் வித்தியாசம். FAMOUS ஆனவர்கள் FAMOUS ஆகவே பிறந்தவர்கள் இல்லை. இதில் TEAM WORK ரொம்ப முக்கியம். இந்த XXX ரௌடி கொரானா-விற்கு மேற்கண்ட கேள்விகளில் கண்டிப்பாக தீர்வு இருக்கிறது. இந்த தீர்வை ரௌத்திரம் பழகுவது போல் இந்த ரௌடி கொரானாவை தாக்கினால் நிச்சயம் ENCOUNTER செய்யபடுவான் என்பதில் ஐயமில்லை. இந்த XXX கொரினாவால் உலகமே ஐயத்துடன் உள்ளது. மேற்கண்ட கேள்விகளில் ஐயம் நீங்க WORLD WIDE SOULUTION இருக்கிறது. அதனை IAM கூறுகிறேன்.  அதாவது இந்தியன் கூறுகிறேன். இதை கூறும் நான் ஓர் டாக்டர் அல்ல.

மேற்கண்ட அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை. இது கேள்விகள் அல்ல சொல்யூஷன். சொல்யூஷனை சொல்லியாச்சுசொற்களில் சிறந்த சொல் "செயல்ஆகும். சொக்க வைக்கும் வாழ்க்கை வாழ வேண்டிய இடத்தில் சோக வாழ்க்கையானதற்கு காரணம் கொவைட்-19 ஆகும்.  இதனை கொல்ல கொஞ்சம் மேற்கண்டவற்றின் கேள்விகளுக்கு பதில் தேடுவோம். அதனை விவாதிப்போம்.  WORLD WIDE DISCISE-ஐ WORLD WIDE DOCTOR-கள் மேற்கண்டவற்றை ஆலோசித்து விவாதித்தால் இதற்கான தீர்வு என்பது WORLD WIDE-ஆக இருக்கும்.

கேள்விகள் தான் என்றைக்கும் எதையும் தெளிந்த நீரோடை போல ஆக்கும்.  அதில் நாம்  தெப்பம் போல திருவிழா கோலம் பூண்ட வைப்பது கேள்விகள் தான். தெரிந்தோ, தெரியாமலோ ரௌடி கொரானா வந்துவிட்டது நடந்துவிட்டதுஅந்த X-ஐ கொந்தன கறி போட்டு வழி அனுப்ப தெள்ள தெளிவாக இதனை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். மேற்கண்ட கேள்விகள் கண்டிப்பாக தீர்வை கண்டுபிடிக்க பெரிதும் உதவும்.

ஷூ ஷூ கோரோனாகொவைட்-19 என்று யாருடன் பேசாமல் இருப்பதாலோ(அல்) ஷூ மாட்டிகொண்டு செல்வதால் தற்காலிக தீர்வு தான் கிடைக்கும்.  விரிவான நிரந்தர தீர்வு ஷீட்டிங் ஆர்டர் தான். ஷூட் கொரோனா. இந்த சோதனை காலத்தில் சோகமாக உட்காருவதால் யாதொரு பயனுமில்லை.XXX கொரோனா-வை தோற்கடிக்கும் காலம் மேற்கண்ட கேள்விகளில் தோதாக உள்ளது. தந்திரமான இந்த தரித்திர கொரோனாவை ஒவ்வொரு தெர்விலும் தரை தெறிக்க ஓட செய்வோம். தற்பொழுது தரம் மிக்க கேள்விகளால் சொல்யூஷன் ஆனது ததும்பி கொண்டு அருகில் வந்துள்ளது. இதுவே தக்க சமயம் துன்ப தர்ணங்களை போக்க. அதனை திர்வாய் கொண்டு மலர்ந்துவிட்டேன்.  அது உதிராமல் திக்கெங்கும் கொரோனாவை நிச்சயம் ஒழித்துகட்டும். தினம் தினம் "திக்திக்என்ற மனது இனி இருக்காது. கொரோனாவால் தள்ளாடுகிறது உலகம்இதன் "வால்"  பிடித்து கொண்டு திரியாமல் தீர்வு எனும் "வாள்கொண்டு கொரோனா-வை வீழ்த்துவோம். தலைமகன்களை காப்போம்தலைவிதியை மாற்றுவோம்.  ரௌடி கொரோனாவை திணறடிக்கவும் திரும்பி பார்க்காமல் அதனை ஓட செய்யும் தீர்வு கண்முண்ணே. இதனை விரும்பி கொரோனாவை களைவோம்வீழ்த்துவோம். இதனை அனைவருக்கும் ஷேர் செய்வோம். நம்முடைய வாழ்க்கை எனும் ஷேர் மார்க்கெட்-  மேலோங்குவோம்.

அனைவரும் ஒருமைபாட்டுடன் ஒருமிதமாக இந்த ஒருமை கிருமி கொரோனா வைரஸை ஒன்றுமில்லாமல் ஆக்குவோம். ஒருவன் என்பவன் அதிகமானால் அது டீம் ஆகும். ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக பரவிய இந்த ரௌடி வைரஸை ஒரேயடியாக ஒழித்துகட்ட வேண்டும்.  அதற்கு நாம் அதை கண்டு ஒழிந்து இருந்தால் முடியாது. அதனை ஒழிக்க நாம் செழிக்க மேற்கண்ட கேள்விகளில் "சொல்யூஷன்"  இருக்கிறது. அந்த X கிருமி கொரோனா வைரஸை ஒற்றன் போல கண்காணித்தால் நிச்சயம் முடியும். கூடவே சுத்தம் எனும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

ESCAPE "S"- ஆக கூடிய ROLL CAPE எனும் "புல்லட்ஸ்மேற்கண்ட கேள்விகளில் இருக்கிறது. ARE YOU READY TO ENCOUNTER "KORANA".

லீ குடும்பத்தை மற்றும் சோனி குடும்பத்தை கேட்டதாக சொல்லுங்க? வந்தாக சொன்னவர்கள் எப்படி இருக்கிறார்கள்?. நலம் நலமறிய ஆவல்கேட்கிறேன் என்பதற்காக OK அல்ல. Ok "ko" ko" என  உங்களுக்கு ஏற்பட்ட ரேடியேஷனால் பறந்துவிட்டது.

ரௌடி கோரோனாவை கதம் கதம் என்று வதம் செய்வோம். வதம் செய்ய பதம் ஆக JMN-ன் ரிதம் F.M 605 108-ல் திர்குமாரர் ஆகிய நான் குமாரபுரியில் இருந்து 113வது கட்டுரையில் சொல்லிக்கொள்கிறேன். சொல்வது World-ல் இருந்து கொரோனா செல்வதற்காகசொல்யூஷன் வாழ்க்கையின் Evalution.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html

Blue alert