தலைப்பே இல்லா தலைப்பு [HEADLINES]

சுட சுட பரபரப்பான தலைப்பே இல்லா தலைப்பு [HEADLINES]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.

நினைத்தது யாரோ:-

1)மக்கள் நினைத்து ஓட்டளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் நல்லாட்சியை மக்களுக்கு அளித்துள்ளனரா?

2)இளைஞர்கள் Commisson, Coruption, ஊழல் இல்லா ஆட்சி வேண்டும் என்று நினைத்து ஓட்டளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் அப்படி இருக்கிறார்களா?  அப்படி இருக்கிறார், இதுவெல்லாம் பொய் என்றால்  இதே வார்த்தையை ஸ்டாலினும் பொது கூட்டத்தில் எல்லாம் பேசி உள்ளாரே அது பொய்யா?

3) அப்பா, அம்மா  மனதில் மகனை பற்றி நினைப்பது▶, எதிர்பார்ப்புகள் அதிகம். அதில் எவ்வளவு நிறைவேறி இருக்கிறது.  குறைந்தபட்சமாக நிறைவேறுகிறது என்றால் எதற்கு தனி குடித்தனம்?  முதியோர் இல்லம்? இதையா நினைத்தார்கள் பெற்றோர்கள்.

4)மருமகள்நினைப்பதுபோன்று மாமனார், மாமியார்கள் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கிறது?

5)பெண் நினைத்தது போன்று கணவன் எத்தனை பேருக்கு அமைந்திருக்கிறார்கள்?  எல்லாருக்கும் நன்றாக அமைந்திருக்கிறது என்றால் Court-ஏன் இவ்வளவு குடும்ப நல வழக்குகள்?,  பிரச்சனைகள்?

6)மகன் நினைப்பது ▶ போன்று சொத்தையோ, பணத்தையோ, கட்சியிலோ, Busness-லோ தலைவர் பொறுப்பை கொடுத்துவிடும் தந்தைமார்கள் எத்தனை பேர்?

7) இளைஞர்கள் படித்து முடித்தவுடன் குறைந்தபட்சமாக நினைப்பதுஒரு நல்ல வேலை.  அது எத்தனை பேருக்கு கிடைத்திருக்கிறது? 

வேலை இல்லாமல் அவதிபட காரணம் படித்தவர்கள் அதிகமாகிவிட்டார்கள் மற்றும் Recommendation என்று கூறுவார்கள்.  அது அவர்களுடைய(அந்த துறை சார்ந்து படித்தவர்களுடைய) பிரச்சனை. திறமை உள்ளவர்களுக்கு கிடைக்கபோகிறது.  இந்த Company-யில் கிடைக்காவிட்டால் வேறு Company-யில் கிடைக்க போகிறது. [ஆனால் படிக்காதவர்களுக்கு அப்படி அல்ல.  Company-யில் பல வருடங்கள் பணி செய்து , சம்பளம் வாங்கி கொண்டிருப்பவர்கள் வேறு ஒரு Company-யில் வேலைக்கு எடுப்பார்களா என்பதே பெரிய கேள்வி குறி?  அப்படியே எடுத்தாலும் சம்பளம் அதிகமாக படித்தவர்களுக்கு  கொடுப்பதை போல கொடுக்கமாட்டார்கள்.  அதனால் Company மேலிடத்திற்கு நான் உண்மையான ஊழியன் என்று சொல்லி, Management-ஐ சரி செய்து தன் வாழ்கையை ஓட்டி கொண்டிருக்கவே விரும்புவார்கள்.  சேதுபதி IPS கவுண்டமணி காமெடி போல].

ஆனால் இது முற்றிலுமாக உண்மை அல்ல.  வேலை கிடைக்காமல் இருப்பதற்கு காரணம்

1) அந்தஅந்த துறையில் உள்ள ஒவ்வொரு வேலைக்கும் அந்த துறை சார்ந்த படிப்புகளை படித்தவர்களை தான் வேலைக்கு வைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. E.g:- [ Machine Operator:- ITI, D.M.E, Supervisor:-  D.M.E, B.E]  ஆனால் அதனை மீறி சிலவா (அல்) பலவா என்று தெரியவில்லை.  எந்த படிப்பறிவும் இல்லாதவர்களையும் அல்லது +2 படித்தவர்களையும் வேலைக்கு (சட்டத்திற்கு புறம்பாக) அமர்த்தியிருக்கிறார்கள்.  இது வெளிமாநிலத்தில் உள்ள  +2   முடித்த மற்றும் முடிக்காதவர்களை வரவழைத்து வேலை கொடுப்பது வரை நீள்கிறது. 

வேலை கொடுக்கலாம் என்றால் அந்த அந்த துறைசார்ந்த படிப்புகள் எதற்கு?  எதற்கு இத்தனை கல்லூரிகள்?  காமராஜர் முதல் பல அரசியல் தலைவர்கள் படிப்பு-க்கு ஏன் இவ்வளவு முக்கியம் கொடுத்தார்கள்? மற்றும் கல்லூரிகளுக்கு எதற்காக அனுமதி வழங்குகிறார்கள்நகையை விற்றும் வட்டிக்கு பணத்தை கடன் வாங்கி படித்து கடனாளி ஆகவா? குடும்பமே கஷ்டபடவா?  படிக்காமல் வேலைக்கு செல்லமுடியும் என்றால் ஏழை, MIDDLE CLASS-ற்கு நாம் ஏன் இவ்வளவு பணம் செலவு செய்து கஷ்டபட்டு படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழாதா?

படிக்காதவர்களை வேலைக்கு வைப்பது(சட்டத்திற்குபுறம்பது என்பது வேறு விஷயம்)  இந்த காரணத்தினால் தான்:-

சம்பளம் குறைவாக கொடுக்கலாம். படிக்காதவர்கள்  அதிகமாக நியாமான கேள்வி கூட கேட்கமாட்டார்கள் மற்றும் எத்தனை மணி நேரம் வேலை செய்ய சொன்னாலும் வேலை செய்வார்கள்  என்பதனால் என்று கூறபடுகிறது.

இவ்வாறு இவர்கள் இருக்க காரணம் படிக்காத இவர்களுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காது. OPERATOR வேலையே பெரிய விஷயம்.  அதோடு உயர் பொறுப்பு வேலைகளும் கிடைக்காது. இவ்வாறாக இருப்பதால் என்ன சொன்னாலும், எத்தனை மணி நேரம் வேலை செய்ய சொன்னாலும் கொத்தடிமைகளை போல வேலை செய்கிறார்கள். {E.g:- ஆண்களில் பிரம்மசாரிகள் இருக்கிறார்கள்.(வாஜ்பாய், ராகுல் காந்தி) என்று ஏழை முதல் பணக்காரர்கள் வரை   இருக்கிறார்கள். பெண்களில் யாராவது இருக்கிறார்களா?  என்றால் இருக்கமாட்டார்கள். விதவைகள் மற்றும் வேறு சிலர் கணக்கில் கிடையாது.  அப்படி இருந்தாலும் வேறு வழிஇல்லாமல் நிச்சயம் ஆண் என்று யாராவது இருப்பார்கள்.  ஏனென்றால் அவர்களால் தனியாக வாழ முடியாது.  பெண்ணியவாதிகள் பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்று கூறுபவர்களும் ஆணின் நிழலிலே தான் இருப்பார்கள்.  தனியாக இயங்க முடியும் என்றால் இந்த நவீன உலகத்தில் ஏன் கல்யாணம் செய்ய போகிறார்கள்?  பெண்களுடன் இருந்தாலே ஆயிரம் பிரச்சனை?  வேறு பாலினம்?  வேறு குடும்பம், ஊர், சம்பிரதாயம், மக்கள் என்றால் பிரச்சனை இருக்கதான் செய்யும்.  அதனால்தான் Adjust - என்ற வார்த்தையை அமுல்படுத்தி அமுளி, துமுளி-பண்ணி கொண்டு எந்தவிதமான பிரச்சனை இன்றி  நிம்மதியாக வாழ்கிறார்கள். இது பொய் என்றால் ஏன் கல்யாணம் செய்ய வேண்டும்?  உங்கள் பெற்றோர், சகோதரன் கொடுக்காததை உங்களுடைய பணம், நகை, வீடு, COSTLY BIKE, CAR என்று கொடுத்து செய்யபடும் கல்யாணம்  கொடுக்க போகிறதா? நிச்சயமாக இல்லை.  உங்களை பெற்றோரால் பார்த்து கொள்ளமுடியாத வயதிற்கு சென்று கொண்டிருப்பதால் தான் இந்த முடிவு?  சிறிய வயதிலேயே பெண்ணை திருமணம் செய்து வைக்க காரணம்  நன்றாக தன்னுடைய பெண்ணை நன்றாக பார்த்து கொள்பவர்கள் மிகவும் குறைவு.  கிடைத்தவனை விட்டுவிட்டால் பிறகு வேறு ஒருவன் இவனை போல கிடைப்பானா என்பது சந்தேகமே என்ற காரணத்தினால் தான் இம்மாதிரியாவும், இன்னும் பல மாதிரியாகவும் நடக்கிறது. கிடைத்தாலும் சரி, கிடைக்கவில்லை என்றாலும் சரி. கிடைக்காமல் போனதற்கு காரணம் பல சொன்னாலும் சரி. நமக்கு குறைந்தபட்சமான  இதில் கூட நமக்கு திறமை இல்லை என்றே ஊரும், சண்டை வந்தால் புருஷனே  கூறுவான். ஆணை பொறுத்தவரை இது இல்லை என்றால் ஆயிரம் பெண்கள்.  அதில் ஒன்றை காப்பாற்றபோகிறான்.  ஏனென்றால் ஆணை பெத்து போட்டதே காப்பாற்றதான் என்றாகிவிட்டது.  அப்படி இருக்க இது இல்லை என்றால் வேறு பெண் அவ்வளவுதான்.  பிரம்மசாரியாக வாழ போகிறார் என்றால் கடவுள் யாரையும் காப்பாற்ற பொறுப்பு கொடுக்கவில்லை என்று எண்ணி நன்றி கூறி மிகவும் சந்தோஷமாக வாழ போகிறான்.  வயதான காலத்தில் அல்லது சில சமயங்களில் கல்யாணம் செய்யவில்லையே என்று  FEEL செய்வான் அவ்வளவே}.     உதாரணம் சரியா, தவறா இவை அனைத்தும் உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை

மேற்கண்டவை அனைத்தும் சட்டத்திற்கு எதிராக நடப்பதுவெளி மாநிலம் அல்ல வெளி நாடுகளில் இருந்து கூட வேலைக்கு அந்த துறையில் படித்தவர்களில் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு அமர்த்த உரிமை இருக்கிறதே தவிர இதற்கு உரிமை இல்லை.

இந்த மாதிரியாக வேலைக்கு எடுப்பதற்கு  அமெரிக்காவில் அங்கு இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக H1 VISA -விற்கு பல கட்டுபாடுகளையும், தடையை விதித்தது குறிப்பிடதக்கது . 

 

அதோடு இல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த வேலைக்கும் சம்பளம் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.  எப்படி B.E படிப்பு சொல்லி கொடுக்க M.E படித்திருக்க வேண்டும். D.M.E படிப்பு சொல்லி கொடுக்க B.E படித்திருக்க வேண்டும் அவர்களுக்கு PAY COMMISSION படி FRESH CANDIATE-ற்கே 20,000 சம்பளம் கொடுக்க வேண்டும் என்று சட்டம்  இருக்கிறதோ அது போல அனைத்து துறைக்கும் இருக்கிறது.

எல்லா Company-களையும் கூறவில்லை. சட்டபடி படித்தவர்களை மட்டும் வேலைக்கு அமர்த்துபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.  E.g:- E.T.A, TVS, L&T, U CALL } .

2) CONSULTANCY:-

தமிழ் நாட்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை அளவிற்கு CONSULTANCY-கள் உள்ளது.  இது என்ன தான் செய்கிறது?.  இதன் வேலை தான் என்ன?  பல வருடங்களுக்கு முன்னால் COMPANY-யிடம் பணம் வாங்கி கொண்டு வேலைக்கு ஆட்களை SUPPLY செய்தனர்.  இப்போது நம்மிடம்  அதிகமான பணத்தை பெற்றுகொண்டு COMPANY-களில் வேலைக்கு அமர்த்துகின்றனர்.  இது பல COMPANY HR, MANAGER-களை கையில் போட்டு கொண்டு இக்குற்றம்  நடப்பதாக சொல்லபடுகிறது.  இதில் சில CONSULTANCY-கள் இதோடு சேர்த்து COMPANY-யிடமும் AMOUNT வாங்கி கொள்கிறார்கள் என்று கூறபடுகிறது.  இது சட்டபடி தவறு.  வேலையே கிடைக்காமல் வேலை தேடும் இளைஞர்களிடம் அதிகமான பணத்தை வாங்கி கொண்டு Company Staff வேலைக்கு அமர்த்துவது சட்டபடி குற்றம்.  குற்றம் ஒரு புறம் இருக்கட்டும் இப்போதெல்லாம் CORRUPTION-செய்வதில் அரசியல்வாதிகளுடன் போட்டி போடுகிறார்கள் என்றே எண்ண தோன்றுகிறது.  அரசியல்வாதிகள் தன்னுடைய  பதவியின் மூலமாக கிடைக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி என்ன தான் அனுபவமும், தகுதியும், படிப்பும் இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக பணம் கொடுத்து தான் வேலையில் சேர வேண்டி இருக்கிறது. பெயருக்குதான் TNPSC I, II EXAM எல்லாம்.  அதுபோலவே INDEED, NAUKRI-ல்JOBS AD கொடுத்துவிட்டு பிறகு பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் JOB-ற்கு APPLY செய்தார்கள்.  INTERVIEW-ற்கு வரவழைத்து Company Staff-ஆக SELECT செய்தோம் என்று கூறும் அவலமும் நடக்கிறது என்று கூறபடுகிறது. சரியோ, தவறோ அவருக்காவது மக்கள் கொடுத்த பதவி, அதிகாரம் இருக்கிறது. இவர்களுக்கு என்ன இருக்கிறது?  ஒரு வேலை வேலைவாய்ப்பு அலுகத்திற்கு சென்று படித்து முடித்துவிட்டு பதியாதீர்கள்.COMPANY-யிலும் RESUME கொடுக்காதீர்கள்  அது WASTEபணத்தை கொடுத்து வேலையை வாங்கி கொள்ளுங்கள் என்று அரசு கூறிவிட்டதோ?    போகிற போக்கை பார்த்தால் அரசியல்வாதிகளை மிஞ்சி உன்னைவிட நோகாமல் எந்தவித அதிகாரமுமின்றி பணத்தை சுருட்டும் நாங்கள் தான் பெரிய ஆள் என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.  உண்மை COMPANY MD-க்கு தெரிந்தால் வேலையே போய்விடும்அந்த CONSULTANY-யில் இருந்து வெளியேறிவிடுவார்கள். 

இவ்வாறெல்லாம் சட்டத்திற்கு புறம்பாக ஒரு புறம் படிக்காதர்களையும், மற்றொருபுறம் பணத்தினால் Company Staff வேலையை வாங்கி கொண்டு சென்றால் எப்படி மற்றவர்களுக்கு வேலை கிடைக்கும்.  பணம் இருந்தால் தான் வேலையும் கிடைக்கும் என்றால்  இதைவிட ஜனநாயக படுகொலை வேறு ஏதாவது இருக்குமா?  நல்ல CONSULTANCY-களும் இருக்கவே செய்கிறது. CONSULTANCY என்று பெயரை வைத்து கொண்டு பணத்தை மட்டும் CONSULT செய்பவர்களை தட்டி கேட்கநினைக்கமாட்டீற்களா? 

மேற்கண்டவற்றையெல்லாம் தீர்வுகாண நல்லெண்ணவாதிகள் நினைக்கமாட்டார்களா?  பல நல்லெண்ணவாதிகள் தங்கள் சுயநலத்திற்காக எதற்கெல்லாமோ,சள்ளி பிசாவிற்கு பிரயஜோனம் இல்லாதவற்றை, எங்கோ ஒருவன் எது நினைத்தாலும், நடந்தாலும்   யாருக்கும் எந்த பயனும் இல்லை? அதற்கு அவன் தான் பொறுப்பு? அதில் எல்லாம் இப்படி நினைத்த அந்த நல்லெண்ணவாதிகள் ஏன் இதில் அக்கறை காட்டவோ, துடிக்கவோ நினைக்கமாட்டுகிறார்கள்?

ஒரு வேலை இம்மாதிரியான யாருக்கும் பயனில்லாதவற்றை முன்னிலைபடுத்தி இதன் மூலமாக அவருக்கு மொத்த கெட்டதையும் செய்துவிட்டு, அப்படியே நம்முடைய  செல்வாக்கையும் அதிகரித்து கொள்ளலாம் என்று நினைத்தாய்▶.  இவ்வாறெல்லாம் நல்ல எண்ணத்துடன்நினைத்ததால்▶ உங்களுக்கு நடக்க வேண்டிய அத்தனை கெட்டதும், அசிங்கமும், மானக்கெடும் அரங்கேறி இருக்கிறது. 

உங்கள் சுயநலத்துக்கும், செல்வாக்கை அதிகரித்து கொள்ளவும் மக்கள் சம்பந்தபட்ட மேற்கண்டவற்றை ◀நினைத்து▶ இருந்தால் நாட்டு மக்களுக்கு நல்லது நடந்திருக்கும்.  ஆனால் நீ நினைத்ததுமக்களுக்கு எதுவும் பயன்படகூடாது அதே சமயம் நாம் நல்லவன் என்ற பெயர் எடுக்கவும் , முடிந்தால் பணத்தையும், செல்வாக்கையும் அதிகரித்துகொள்ள ◀நினைத்தால்எப்படி? 

ஏனென்றால் எங்கோ ஒருவன் எது நினைத்தாலும், நடந்தாலும் உலகிற்கு ஒன்றுமில்லை?  எது நினைத்தாலும் அது இரண்டு பேருடன் முடிவது?  மேலும் அதனால் வரும் பிரச்சனையை அவன் பார்த்து கொள்வது?  ஏனென்றால் அது அவன் Personal.  இவ்வாறாக உலகம் முழுக்க  ஒவ்வொருவரின் Personal வேறுபடும். அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள்?   அதற்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  ஆனால் பொதுமக்கள் பிரச்சனை என்பது அப்படி இல்லை.  அதில் எல்லோருக்கும் உரிமை உள்ளது.

மேற்கண்ட குறைந்தபட்சமான மக்களின்  நினைப்பை பற்றி கவலைபடாத நீ  இதற்கு கவலைபட்டு நினைக்க யார் அழுதது?  உன்னை யார் கேட்டது?  உன் சுயநலத்திற்கு அதிகாரத்தை பயன்படுத்தி யாருக்கும் பயன்படாத எங்கோ ஒருவனை நினைப்பதை விட்டுவிட்டு, பொதுமக்களுக்காக சுயநலத்துடன் நினைத்தாலும், மரியாதையும், புகழும் கிடைப்பது நிச்சயம்.

இந்த உண்மை எல்லாம் எல்லாருக்கும் தெரியும். இது கூட  தெரியாது என்று நினைத்தால் நீ தான் முட்டாள். 

இம்மாதிரியாக உலக மக்கள் நினைப்பதுஏராளம்.  கடலை விட பெரியது மக்கள்  நினைக்கும் பட்டியல். அது கடலில் உள்ள தண்ணீரைவிட கண்ணீரின் அளவு அதிகமாக இருக்கும்.  எப்போதும் சுயநலத்துடன், செல்வாக்கை அதிகரித்து கொள்ள எங்கோ இருக்கும் இரண்டு பேரை வைத்து பலனடையமுற்படாமல்மக்களை நினைத்து நல்லது செய்ய முற்படுங்கள். உனக்கு இரண்டு தான் ராசி என்றால்  அதில் பல இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். அது இரண்டு லட்சம், கோடி என்றாகட்டும். 

உன் நினைப்பில் வாழ வேண்டும்.  பிறர் நினைப்பை தன் சுயலாபத்திற்கு வியாபாரமாக்கவும், சீரழிக்கவும், அவரை அழிக்கவும் நினைத்தால் அது  கேவலம், அசிங்கம், மானக்கேடு.  ஏனென்றால் இம்மாதிரியான திட்டம் தீற்றுபவன் ஆண்மை உள்ளவனாக இருக்க வாய்ப்பில்லை.  உயர் குலத்தில் பிறந்தாலும் அதற்கான  குணங்கள் இல்லாததால் தாழ் நிலையே அடைவாய்இதனை உன் குடும்பத்திடமோ, நண்பனிடமோ, சொந்தகாரர்களிடமோ பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாது.  இது போன்ற கேவலமான திட்டத்தை எந்த குலத்தில் பிறந்தவனும் அரங்கேற்றியதில்லை.  இதுவே முதல் முறை.  நூற்றாண்டு காலத்தில் இருந்தவர்கள் முட்டாள்கள் நீ அறிவாளி என்று நினைத்து கொண்டிருக்கிறாய்.  யார் எதை நல்லது, கெட்டது என்று எதை செய்தாலும் நம் முன்னோர்களுடன் ஒப்பிடுகையில் நாம் ஒன்றுமில்லை.

இந்த கேவலமுடன் அடுத்த அடுத்த கேவலத்தையும்  வெட்கம், மானம் இல்லாமல் இதற்காக தான் நடந்தது என்று கூறபடுகிறது.  அது தான் பொறாமைஅதனால் தான் தடுக்க பல சதிகள் நடந்துள்ளது என்றும் கூறுகின்றனர். இதனை சதி என்று கூறினால் சதிக்கே கேவலம், அசிங்கம்.  அதனால் தான் வழக்கம் போல மக்கள் மீது பழி போட துடிக்கிறார்கள். மானக்கேடு, அசிங்கம் இந்திய மக்களுக்கு கிடைப்பதில் சந்தோஷம் போலும். இவர்களல்லவா நல்லெண்ணவாதிகள். இவ்வாறு யாரும் முன்னேறகூடாது என்று எண்ணும் எந்த நாட்டையும் யாரையும் மதிக்கமாட்டார்கள்.

இது உண்மை என்றால் இன்று உலகத்தில்(ஊரில், தெருவில், பக்கத்து வீட்டில்) பணக்காரர்களோ, காரில் செல்பவர்களோ, வசதியாக வாழ்பவர்களோ இருக்க வாய்ப்பில்லை.  அது நேர்வழியில் சம்பாதித்தவர்களாக இருந்தாலும், கள்ள நோட்டு, பினாமி மற்றும் பிறவழிகளிலும் சம்பாதிக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் குடும்பத்திற்கோ, நண்பர்களுக்கோ, தெருவில் இருப்பவர்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.  700 கோடி பேர் வசிக்கும் இடத்தில் இம்மாதிரி பொறாமை, வயிற்றெரிச்சல், அலைகிறேன், ஜோசியம்  அதனால்தான் தடுத்தேன் என்று கூறி இருக்கிறார்களா?  அப்படி தன் குடும்பத்தில் உள்ளவர்களில் , நண்பர்களில், உறவினர்களில் பொறாமை படாதவர்கள் எங்கோ இருப்பவனின் மீது பொறாமைபட்டுள்ளார்களாம்.  இதில் பொறாமைபடுவதால் இவர்களுக்கென்ன லாபம்?  அதிலாவது தன்னை மதிக்கமாட்டார்கள், உதறிவிடுவார்கள், தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற கதைகள் இருக்கும். இவர்களுக்கும், அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?.  இதிலிருந்தே இவர்கள்பொய்  கூறுகிறார்கள் என்பது நிரூபணமாகிறது.  இந்த கேவலமானவர்களுக்கெல்லாம் யாரும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.  அடுத்தவன் சொத்தையும், பணத்தையும் எடுத்து கொள்ள நினைக்கும் பிராணிகள் அதற்கு நிச்சயம் கதைகள் கூறுவார்கள்.  அவர்களுக்கு தெரியாது இவ்வாறு எந்த கதை கூறினாலும் செல்லாது என்று.  ஏனென்றால் அது அவன் சம்பாதித்த பணம் மற்றும் அவனுடைய Personal .  அதில் தலையிடுவது மிக பெரிய அசிங்கம்.  ஒவ்வொருவருக்கும் Personal வேறுபடும்.  சிலது ஒன்றுபோலவும் இருக்கலாம்.  ஆனால் அது அவர்களுடையது. 

நாம் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை இவர்கள் ஏன் மறைக்க வேண்டும்?  நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று ஏன் கூற வேண்டும்?  நான் எப்போது சொல்கிறேனோ அப்போது தான் அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏன் கூற வேண்டும்?  இல்லை என்றால் உங்களுக்குள் திருமணம் நடக்காது என்று ஏன் கூற வேண்டும்?  இது போல் அவன் சம்பந்தபட்ட அத்தனையும் நான் தான் முடிவு செய்வேன் என்று ஏன் கூற வேண்டும்?  அனைத்தும் சொத்துக்கும், பணத்துக்கும் தான். இப்படி எல்லாம் கூறி அவனுடைய மொத்த சொத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு நம்மிடம் வந்தால் தானே மொத்தமாகவோ, கொஞ்சம் கொஞ்சமாகவோ எடுத்து கொள்ள முடியும்.  இது பொய் என்று கூறுவார்.  உண்மை என்றால் இப்படி கூறிய உலகத்தில் ஒரே ஒரு நபராவது இப்படி காரணங்களை கூறியவர்கள் இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்வோம்.  நாம் வசிக்கும் ஊரிலாவது இப்படி கேள்விபட்டிருக்கோமா?  அதோடு சம்பாதித்த அவனுக்கு அதனை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று தெரியாமலா போகும்?  அப்படி தெரியவில்லை என்றாலும் உன்னை யார் அழைத்தார்கள்?  என்னுடைய அத்தனையிலும் நீங்கள் முடிவெடுங்கள் என்று அதிகாரத்ததை அவர் கொடுத்தாரா? இவ்வாறு ஏதும் இல்லாத போது உன் பணபலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி மொத்தமாக எடுத்து செல்ல மொக்கையாக திட்டம் போட்டு மாட்டி கொண்டு அசிங்கபட்டு கொண்டிருப்பதே மிச்சம்.  இதனை திருபாய் அம்பாணி, பில்கேட்ஸ் என்று சுயமாக உழைத்து சம்பாதித்த யாரிடம் சொன்னாலும் ஏமாறமாட்டார்கள்.  காரணம் இந்த அளவு முட்டாளாக இருப்பவர்கள் அந்த அளவு சம்பாதிக்க முடியாது?  வாரிசு பணக்காரரை  ஏமாற்றலாம் என்று நினைக்கிறேன்.  இவ்வாறு பல கதைகளை வாரிசு பணக்காரர்களிடம் கூறி இருந்தால் இவர் நினைத்தது நிறைவேறி இருக்கும்.  ஏனென்றால் 10 வருடமாக முயற்சித்து கொண்டிருக்கிறார்நிச்சயம் அவர்களிடம் பருப்பு வெந்திருக்கும்இந் நேரமெல்லாம் கதையை முடித்து மொத்தத்தையும் சுருட்டி இருப்பார்கள்.  ஆனால் சுயமாக உழைத்து சம்பாதித்தவரிடம் எத்தனை வருடம் ஆனாலும் முடியாது.  உன் சொத்தை வேண்டுமானால் அவர் எடுத்து செல்வார் அது வேண்டுமானால் நடக்கும்.  ஏனென்றால் அவர் உழைத்து சம்பாதித்த Group-ல் இருக்கிறார்.  Group-ம் Power Full, ஆட்களும் Power Full.  இந்த Power என்றும் அழியாது.  ஏனென்றால் அது அவருடன் இறக்கும் வரை இருப்பதுஅது தான் மூளை.

இது அனைத்தும் புதிய பணக்காரர்களும், வாரிசு பணக்காரர்களும்  நம் சுற்றுபுற சூழலில் உள்ளவர்களிடம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.  எப்படி எல்லாம் கதைகள் கூறி பணத்தையும், சொத்தையும் அபகரிக்க முயல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு விழித்து கொள்ளவே இக்கட்டுரை.  நாம் கல்யாணம் செய்யும் பெண் வரை எவ்வளவு Carefull-ஆக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது வரை இக்கட்டுரையில் உள்ளது.

இதுவே சுட சுட பரபரப்பான தலைப்பே இல்லா தலைப்பு (HEAD LINES) ஆகும்.

 இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

Silent human speech

Big monster

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html