மக்கள் ஆட்சி [RULE PEOPLE]

மக்கள் ஆட்சி [RULE PEOPLE]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.

மக்கள் ஆட்சி என்பது எங்கோ ஒரு மூலையில் இருப்பவனை மட்டும் மக்கள் சார்பில் கேள்வி கேட்பது மக்கள் ஆட்சியாகும்.  இதை நான் சொல்லவில்லை.  அவர்கள் அழகாக மக்கள் ஆட்சிக்கு விளக்கம் கூறி இருக்கிறார்கள்.  மக்கள் சார்பில் பல கோடி மக்களின் பிரச்சனைகளை  கேள்விகளாக கேட்க மக்கள் சார்பில் மக்களும், எதிர் கட்சியும் உங்களை கேள்வி கேட்க இருக்கும் போது நீ எதற்கு எங்கோ இருக்கும் ஒருவனை எதற்கு கேவலமான  கேள்வி கேட்கிறாய்?.  அந்த கேவலமான கேள்விக்கு அவன் கூறும் பதிலால் நாடு வல்லரசு ஆக போகிறதா? நாடே சொர்க்கத்தில் மிதக்க போகிறதா?  இல்லை வேறு ஏதாவது அவன் செய்தாலும் மாநிலம் அழிந்து போய்விடுமா?  அல்லது குற்றங்கள் குறைந்துவிடுமா?  நீங்கள் செய்த குற்றங்களைவிடவா அவன் பெரிய தவறு செய்துவிட போகிறான்?    உன்னை மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத்தானே ஆட்சியில் அமரவைத்தார்கள். அதுவும்  நீ கேட்ட இந்த மாமா சம்பந்தமான கேள்விகளை கேட்க மாமா-வாக இருந்தாலே போதும். மாமாவே கேட்பதில்லை.  கேட்டால் CUSTOMER போய்விடுவார்கள். எங்கும் மேலே இருப்பவன் (ஆண்) தான் சொல்ல வேண்டும். கீழே இருப்பவள் (பெண்) சொன்னாள் கேட்க மாட்டார்கள்.  படுக்குற உனக்கே இவ்வளவு அமுத்தல் என்றால் குத்துற எனக்கு எவ்வளவு அமுத்தல் இருக்கும் என்று PUNCH DIALOGUE பேசி சென்றுவிடுவார்.  அதோடு நோகாமல் படுத்து கொண்டே நீ சந்தோஷம் அடைவதற்கு நான் என்உடம்பை தேற்றி, நோய் வராமல் பாதுகாத்து, மற்றவர்களை சமாளித்து, இரவு பகல் என்று உழைத்து களைத்து இருந்தாலும்  உனக்கு சந்தோஷம் கொடுக்க நீ ORDER போடுவாய். குறிப்பாக வெத்தல பாக்கு வைத்து கூப்பிட வேண்டுமா?  இவர்கள் பிகுவோடு நோகாகமல் எந்தவித கஷ்டமும் இன்றி  சந்தோஷத்தை[முடிந்தால் பணத்தையும்] பெற்று கொள்வார்கள்.  இதற்கு  நான் முட்டாள் போல எந்தவித கேள்வியும்  கேட்காமல் சொன்னதை செய்ய வேண்டுமா?  இதில் ஆண்களுக்கு அதிகம் சந்தோஷம் கிடைத்தால் பெண்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. இதற்கே சிறிய குழந்தைகள் கூட  நடமாட முடியவில்லை.  ஆண்களுக்கு அதிகம் சந்தோஷம் தரும் குடி குடிக்க இருக்கும் கூட்டம், Drugs அடிக்கும் கூட்டம் மற்றும் வேறுவிதமான பழக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்நேரத்திற்கு இதில் அதிக சந்தோஷம் என்றால் அந்த கூட்டம்  பெண்கள் மீது படையெடுத்திருக்கும். ஐந்து நிமிஷம் சுகம் கொடுத்து என்று விஷால் பாடலே உள்ளது. பல பேருக்கு இரண்டு, மூன்று நிமிஷம் என்று SEX DOCTOR-டமும், மனைவி அவர்களது தோழிகளிடமும், அம்மாக்களிடமும்  கூறி உள்ளனர். ஆண்கள் நண்பர்களிடமும் கூறுகின்றனர். யாருக்கும் தெரியாது என்ற வார்த்தை வார்த்தையில் மட்டுமே இருக்கும். மற்றபடி வெளியே தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த கேள்விகளை கேட்க எதற்கு இந்த பதவி? இந்த பதவியில் இருந்து கொண்டு இந்த மாமா- வேலையில் சொதப்பி ஏதாவது நடந்துவிட்டால் அவன் 9 அதனால் தான் சரியாக கூட்டி கொடுக்கமுடியவில்லை என்று மாமா வேலையை ஒழுங்காக செய்ய தெரியாதவன் கூறுவது போல் கூறுகின்றாயே?  உனக்கு வெட்கமாக இல்லை. 9 என்றால் தொடந்து நீ எதற்கு கூட்டி கொடுக்க போகிறாய்?  அவர்கள் ஏன் அவனுடன் இருக்க முற்பட வேண்டும்?  குடும்பமும் எதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்?  அந்த அளவு முட்டாள்கள் இன்னும் பிறக்கவில்லை?

இவ்வாறு  அனைவரும் எங்களுக்கும் கூட்டி கொடுங்கள், எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்  என்று கூறினால் மொத்தமாக இதே வேலையாக திரிவாயா? அவர்களுக்கே கூட்டி கொடுக்கும்போது மகன், மகளாகிய எங்களுக்கு கூட்டி கொடுத்தால் என்ன தவறு என்று கேட்டால் என்ன செய்வாய்?  இம்மாதிரியான கௌவரமான வேலை தேவைதானா?  இதுவெல்லாம் பெண்களுக்காக செய்வது, பாதுகாப்பது என்றால் அனைவரையும் இதே வேலையை பெண்களுக்கு செய்ய சொல்லலாமா? பெண்களுக்கு இன்றியமையாத பிரச்சனைகளை விட்டுவிட்டு இதில் கவனம் செலுத்தலாமா?  மாமா விருதினை அரசே அறிவித்து கௌரவிக்க தயாரா? 

மக்கள் அவர்களின் பிரச்சனைகளை களைந்து தீர்வு காண கேள்வி கேட்டாலே ஆட்சியில் இருப்பவர்கள் கண்டு கொள்வதில்லை.  காந்திஜி கூறிய மக்களுக்கு நடக்கும் கஷ்டங்களை பார்க்காதே, அதை அவர்கள் சொன்னாலும் காதால் கேட்காதே, அது சம்பந்தபட்ட தீர்வினை காணாதே என்ற பொன்னான விளக்கத்தை பின்பற்றி  மக்கள் கொடுத்த அதிகாரத்தையும், பதவியும் வைத்து கொண்டு  ஊழலில் திளைத்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த விளக்கம் காந்திஜி சொல்லவில்லை என்பது காந்திஜியை பற்றி படித்த எல்லோருக்கும் தெரியும்.  இவர்கள் நடப்பதை பார்த்தால் இப்படி அவர் கூறியதை தவறாக எண்ணி Follow- செய்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.  e.g:- 1)ஜல்லிகட்டு- Mass தலையிட்டதால் உலகமே திரும்பி பார்க்ககூடிய Mass  போராட்டத்தினை மக்கள் செய்து கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் காக்க வேண்டியதானது.  2) ஸ்டெர்லைட் -11 பேரை அரசாங்கம் சுட்டு அதனால்  மூடபட்டது.  3)எட்டுவழிச்சாலை- மக்கள் வீதியில் போராடி, கோர்ட்டில் போராடி தடை பெற்றனர் etc.

ஊழல்கள் பற்றி எதிர்கட்சிகளே ஆளுனர் வரை சென்று புகார் கொடுத்த வரலாற்றில் நாற்றம் அடிக்ககூடிய நிகழ்வும் அரங்கேறி இருக்கிறது.

இது அனைத்தும் போராட்டத்தினால் கிடைத்த வெற்றியே.  போராடிய பின்பு வேறு வழி இல்லாமல் இது அனைத்தும் அரசால் முடித்து வைக்கபட்டது. Correct-ஆக சொல்ல வேண்டும் என்றால் மக்களின் ஒருவனால் முடித்து வைக்கபட்டது.

இது அனைத்திலும் மக்களை காக்காதவர்கள், பிரச்சனைகளை தீர்க்காதவர்கள் யாருக்கும் பயன்படாத, உலகத்திலேயே முதன் முறையாக மொத்த கலாச்சார சீர் கேடான Personal விஷயத்தில் அந்த பெண்ணுக்கு எந்த அசம்பாவிதமும்  நடக்காமல் பாதுகாக்க அரசு மாமா வேலையும், விளக்கு பிடிக்கிறது என்று Dicent-ஆக வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லுகிறது.  அவன் கெட்டவன் என்றே வைத்து கொள்வோம்.  இம் மாதிரியான சீர்கேட்டில் என்ன நடந்தால் என்ன?  அப்படி எது நடந்தாலும் அதற்கான Dept-ல் Compliant -செய்தால் Step எடுக்க போகிறார்கள்.  அப்படியும் இல்லை என்றால் Cm Cell-ல் இந்த பொன்னான  Compliant செய்தால் Emergency அறிவித்தது போல் உடனே முடியுங்கள்.  இவ்வாறான அக்கறையை மக்களின் இன்றியமையாத பிரச்சனைகளுக்கும் மற்றும் மேற்கண்ட பிரச்சனைகளுக்கும் செய்யாமல் இவ்வாறு கூறுவது உங்கள் பதவிக்கு அழகுதானா?  உங்கள் தொண்டர்கள் இதனால் பெருமிதம் கொள்கிறார்களா?  இதில் சம்பந்தபட்டவர்கள் சந்தோஷம் அடைந்தார்களா?  என்றால் இல்லை என்ற பதிலே கூற முடியும்.  ஏனென்றால் மாமா வேலை, விளக்கு பிடித்த அந்த இரண்டு பேருக்கும், அவர் குடும்பத்துக்கும் இன்றியமையாத பிரச்சனைகள், கஷ்டங்கள் பல உள்ளன. அதனை எதுவும் தீர்க்காமல் மாமா வேலை, விளக்கு பிடிப்பதே ஒரே கொள்கை என்பது போல இருந்து எதனை சாதித்தாய்?  இதனால் பல கோடி மக்களுக்கு என்ன கிடைத்தது?  நாட்டில் அரசே சில மாநிலங்களில் RED LIGHT AREA- வை ஒதுக்கி நடக்கிறது.  அங்கு கூட இந்த அளவிற்கு இதில் அக்கறை செலுத்தவில்லை.  மக்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. 

ஒரு வேலை இந்த மாதிரி மக்களுக்கு பயன்படாத, நயா பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாத இந்த மாதிரி விஷயத்திற்கு அந்த பெண்ணிற்கே தேவைபடாத வேலையை செய்து மக்களுக்கு செய்துவிட்டோம், மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்துவிட்டோம் என்று பெருமையாக கூறி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணி இருப்பார்கள் போலும்.  ஆனால் ஏமாற மக்கள் இளிச்சவாயனோ, ஏமாந்தவனோ இல்லை. ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் உடனே உங்களை காப்பாற்ற தான் என்று கூறினால் ஏமாற இங்கு முட்டாள்கள் இல்லை.  ஏனென்றால் உண்மையாக காப்பாற்றுவன் கூட்டி கொடுக்கமாட்டான்.  அந்த பெண்ணிற்கு Advice செய்திருப்பான்.  அப்படியும் கேட்கவில்லை என்றால் தீர்வு காண முயன்றிருப்பான்.  தீர்வே இதுதான் என்று எண்ணி மாமா வேலை செய்துவிட்டு பின் இப்படி கூறினால் ஏமாற இங்கு யாரும் தயாராக இல்லை.  நாங்கள் கூட்டி கொடுக்க திட்டம் போட்டு சிறப்பாக செயல்பட்டோம் , ஆனால் முடியவில்லை என்று புலம்பல் வேறு.  உன்னை மக்களுக்கு இன்றியமையாத பிரச்சனைகளுக்கு திட்டம் போட்டு நாட்டை முன்னேற்ற தான் ஆட்சி-யில் அமர வைத்தார்கள்?  இதற்கு அல்ல. 

இதற்கு யாரும் தேவையில்லை.  உலகத்தில் நடக்கும் அத்தனை கள்ள தொடர்புகளுக்கும், காதலிப்பவர்களுக்கும், Pub-ல் கூத்தடிப்பவர்களுக்கும், ECR-ROAD-ல் உள்ள LODGE-களிலும், BEACH-களிலும், PARK-களிலும், பொள்ளாட்சி சம்பவத்திலும், UNIVERSITY-ல் மாணவிகளை SUPPLY செய்தது, பல அரசியல்வாதிகளின் செக்ஸ் லீலைகள், சாமியார்களின் செக்ஸ் லீலைகள், TIK TOK VIDEOS, பல அந்தரங்க videos(கோயில்களில், Shop-களில்)  எல்லாம் எப்படி நடக்கிறது.

நீங்கள் தான்  மாமா வேலை செய்து, கூட்டி கொடுத்தது எல்லாம் நீங்கள் தானா?  திறம்பட இவ்வாறு பாதுகாப்பது தான் பாதுகாப்பா?   இல்லை என்றால் பின்பு இதுவெல்லாம் எப்படி நடக்கிறது?. 

சரியோ, தவறோ அவர்கள் வாழ அவர்களுக்கு தெரியும் என்பதே இது காட்டுகிறது. 

ஏதாவது  நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று கூறுகிறீர்கள். தீர்வு இது தான் என்று இருப்பதில்  பொறுப்பை ஏற்கவே யாரும் தயாரில்லை?  இதில் யார் பொறுப்பேற்று கொள்கிறேன் என்று கூறியது?. பொறுப்பேற்று கொள்கிறேன் என்று  கூறியவனுக்கு வேறு வேலை இல்லையா?  இதே வேலையாகவே திரிகிறானா?  மக்களுக்கு அவ்வளவு நடக்கிறது அதை பற்றி சிறிதளவும் கவலையில்லை. எவ்வளவு அவலங்கள் மக்களுக்கு நடக்கிறதே என்றாவது கவலைபட்டீர்களா?  அதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என்று கூறி உள்ளீர்களா?  இதற்கெல்லாம் கதைகள் தான் கூறி உள்ளீர்கள்.  அப்படி இருக்க அதற்கும் கதைகள் தான் கூறுவீர்கள்?  கூறி கொண்டு இருக்கிறீர்கள்.

பொறுப்பான வேலைகளை பொறுப்பில்லாமல் செய்யாமல் விட்டுவிட்டு இப்படி கூறுவது அசிங்கமாக தெரியவில்லை?

இவ்வாறு செய்ததற்கு காரணம் அவர்கள் எங்கள் கட்சிகாரர்கள் அதனால் தான் அந்த பெண்களுக்கு செய்தோம் என்று பொய் கூறுகின்றனர்.  ஒரு கோடி தொண்டர்களுடைய கட்சியில் தொண்டர்களுடைய பெண்களை தலைவரே கூட்டி கொடுக்கிறார்! அவர்களை பாதுகாக்கிறார்  வாரீர்! என்று பேனர் அடித்து மாநாட்டை நடத்த தயாரா?  தொண்டர்கள் கஷ்டபட்டு உழைத்து சீட் கொடுக்கவில்லையே, கட்சியில் பதவி கொடுக்கவில்லையே என்று புலம்ப கொண்டிருக்கின்றனர்.  அதனால் தான் கட்சியின் ஓட்டே காணாமல் போய் இருக்கிறது.  புதியவர்களுக்கு திமுக-வை போல், தேசிய அளவில் பாஜக-வை போல் எத்தனை பேருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள்?  கொடுக்கவில்லை அதனால் தான் இந்த நாடாளுமன்ற தோல்வி என்கிற பலத்த அடியினை உங்களுக்கு தொண்டர்கள் அன்பு பரிசாக தந்துள்ளார்கள்?  திமுக-விற்கு R.K.NAGAR என்றால் உங்களுக்கு நாடாளுமன்ற தேர்தல்?  இப்போது புரிகிறதா?  மக்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் எங்கோ இருக்கும் இருவருக்கும் என்ன தேவை என்று? 

பிறகு ஏன் அந்த பெண் இதனை கூறவில்லை என்றால் நோகாமல் முக்கிய பதவியில் இருப்பவர் நமக்கு கூட்டி கொடுத்து, மாமா வேலை செய்கின்றார் என்றால் சும்மாவிடுவார்களா? நாம் செய்கின்ற இந்த நல்ல காரியத்திற்கு பாதுகாப்பு வேறு கொடுக்கிறார்கள் என்றால் யாராவது வேண்டாம் என்பார்களா?  (திருடு போகாமல் வேறு பார்த்து கொள்கிறார்களாம்?  திருட்டு வழக்கு அவ்வளவு POLICE-ல் பதியபட்டு, மக்கள் கதறி கொண்டு இருக்க இது அவசியமா?  நாட்டில் திருட்டை தடுக்க என்ன தீர்வு என்று DISCUSSசெய்து முடிவெடுக்காமல் இவ்வாறு உளரி கொண்டிருப்பது நியாயம் தானா? 

இவ்வாறெல்லாம் கூறியது  நீங்கள் உத்தமர் போல காட்டி கொள்ளத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஊழல் செய்து சம்பாதித்த பணம் எவ்வளவு என்றும் மக்களுக்கு தெரியும்.  இந்த திருட்டினால் வரும் கஷ்டத்தைவிட, நாடே திவாலாவதைவிட அது ஒன்றும் பெரிதல்ல உண்மையில் நடந்தாலும்). 

இதில் உங்களுக்கு பெண்கள் மத்தியிலும், மக்களிடமும் ஆதரவு பெருகும்  என்று உங்கள் சுயலாபத்திற்கு நீங்கள் இருந்தது போல் அவர்கள் இருந்துள்ளனர்.  இதில் உங்களுக்கு எந்த நல்ல பெயரும் மக்களிடம் அல்ல உங்கள் குடும்பத்திலேயே கிடைக்காது என்று கட்சியில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும்.  தொண்டர்கள் உங்களுக்கு தண்டனை கொடுக்கவும், வெச்சி செய்ய வாய்ப்பு கிடைத்ததும்  உங்களை வெச்சி செய்தார்கள்.

எப்போதும் மக்களுக்கு தேவையானவற்றை செய்யவே அரசு. நீங்கள் பல கோடி மக்கள் தேவையை பூர்த்தி செய்யவே மக்கள் ஓட்டளித்துள்ளனர்.  இந்த மாமா, கூட்டி கொடுக்கிற வேலையை செய்ய உங்களுக்கு ஓட்டளித்து  பதவியில் உட்கார வைக்க எந்த அவசியமும் இல்லை.  அதற்கான பதவியும் இது இல்லை.

இதில் கூறபட்டுள்ள அனைத்தும் எந்த அரசியல்வாதியையும் குறிப்பிட அல்ல.  அதனால் தான் பதவி பெயரை கூட குறிப்பிடாமல் பல இடங்களில் முக்கிய பதவி என்றே கூறபட்டுள்ளது.  இது அனைத்தும் செவி வழி செய்தியாக கேட்டதே. ஒரு வேலை யாராவது இப்படி நடக்க முற்பட்டால் தவறு என்பதை சுட்டி காட்டவே இக்கட்டுரை. 

குறிப்பு:-

அந்த பெண் மற்றும் தனது குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே இந்த முடிவு.  நம் பெண்ணை காப்பாற்றுவான், நன்கு பார்த்து கொள்வான் என நினைத்து கல்யாணம் செய்து எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல்  அத்தனை கொடுமைகளையும் சகித்து கொண்டு , பலவற்றையும் இழந்து, ஏமாந்து இருப்பதைவிட, இவனிடம் இழக்கவோ, ஏமாறவோ பெரிதாக ஒன்றுமில்லை.  அப்படி இருந்தால் தீர்வுக்கு வழி இது தான் என்று இவளோ, இவளது குடும்பமோ உடன்பட்டு நடக்காது.  குடும்பமே சந்தோஷம் என்ற பெரிய  சொத்து இல்லாமல் திவாலானதால் தான் சரியோ, தவறோ இந்த முடிவு. 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html