என்னவென்று சொல்வது? [SAY WHAT ?]

திரிபு இல்லாமல் என்னவென்று சொல்வது? அலங்கார வார்த்தைகளை மோகனம்மாக கச்சை கட்டி வேறு மொழியில் Translate, Dub என மொழி பெயர்ப்பு செய்தாலும் என்னவென்று கூறுவார்கள்? தாமரை மலர் நீர் போல ஒட்டி ஒட்டமால் கூட என்னவென்று சொல்வது ? தலையாட்டி பொம்மை போல கூட கீழ்கண்டவற்றை என்னவென்று சொல்வதுஎன்னவென்று விமர்சிப்பது? இதனை படித்துவிட்டு இடைவேளையில்லாமல் பொல்லாதவர்கள், லஞ்ச லாவன்யத்தில் திளைப்பவர்கள் கூட என்னவென்று கூறுவார்கள்?  பெண்ணியவாதிகள் கூட இதை என்னவென்று சொல்வார்கள்? அதாவது தியேட்டரில், OTT-யில்   மன்மதன், சாமுராய், போடா போடி, ஈசன், லேட்டஸ்ட் லவ்டுடே என்று பல  திரைப்படங்கள் திருத்தம்மில்லாமல் சமூகத்திற்கு ஏதாவது சொல்லும் கருத்து யாது? அதே! அதே! அதே தான் OK.[PLUS MINAUS DISCUSS SAY WHAT ?]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam Chettiyar.

பெண்கள் இவ்வாறு நடந்து கொண்டால் என்னவென்று சொல்வது? அதற்காக மொத்தம்மாக இப்படி தான் என்று அர்த்தம்மில்லை. அன்னை தெரசா போன்ற அன்பானவர்கள் உலகம் அழியும் வரை எப்போதும் இருப்பார்கள் இருக்கிறார்கள்.

ஆண்களை ஏதாவது குற்றம் செய்தால் இவ்வாறெல்லாம் நடக்க கூடாது.  அவர் செய்தது தவறு என்று எதுவும் தெரியாமல் கூறுகிறோம்.  Practical-ஆக உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும்.  அதற்காக வன்முறை தீர்வல்ல என்பது நிச்சயமான உண்மை.  JMN CERTIFICATE "A".

இவ்வாறாக எல்லாம் நடந்து ஒரு ஆண் வன்முறையில் இறங்கினால் அவனை  என்னவென்று சொல்வது?.  இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

இப்படி நடந்தால் பெண்ணை என்னவென்று சொல்வது?  காதலிக்கிறேன், திருமணம் செய்து கொள்ள போகிறேன், வைக்கிறேன் என்று கூறி அவர் கூட சுற்றாமல் பல பேருடன் சுற்றினால் என்னவென்று சொல்வது?  அதற்கு அவர் சரி இல்லை அதனால் தான் என்று கூறினால் திட்டமிட்டே இவ்வாறு ஊர் மேய காரணங்கள் சொல்கிறாள் என்று கூட தெரியாது என்று நினைத்தால் அந்த அறிவாளி பெண்ணை என்னவென்று சொல்வது? 

1) காதலிக்கிறேன் என்று கூறிவிட்டு காதலை சொல்லாமல் அரிப்பிற்கு அலைந்தது போல் இதன் மூலமாக பல நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, பேசுவது, தொடுவது என்று ஆரம்பித்து பல பேருடன் உறவு கொள்வது வரை (நடந்ததா என்று தெரியவில்லை). இவ்வாறெல்லாம் இருந்துவிட்டு அதற்கு பல காரணங்களை சொன்னால் என்னவென்று சொல்வது?.

 

2) காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு காதலையே காணோம் என்றால் என்னவென்று சொல்வது?

 

3) பல பேருடன் இவ்வாறான காரணங்களை சொல்லி கொண்டு திரிந்தால் நம்மை தவறாக நினைக்கமாட்டார்கள் என்று நினைத்தால் என்ன வென்று சொல்வது?

 

4) காதலிப்பதை சொன்னால் ஊர் மேய முடியாது என்று நினைப்பவரை என்னவென்று சொல்வது?

 

5) காதலிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லி கேட்டிருப்போம்.  காதலை சொல்லாமல் இருக்க காரணங்களை சொன்றால் என்னவென்று சொல்வது?

 

6)Arrange Marriage பண்ணியவர்களே புருஷன் எப்படி இருந்தாலும் Adjust செய்து வாழும் போது இந்த பத்தினியை என்னவென்று சொல்வது?

 

7) ஊர் மேய்வதை எதுவும் குறை கூற கூடாது என்று சொல்வதை என்னவென்று சொல்வது?

 

8) காதலை பயன்படுத்தி விபச்சாரத்தை விட கேவலமாக தன்னுடைய அரிப்பிற்காக பல ஆண்களுடன் சுற்றினால் என்னவென்று சொல்வது?

 

9) கடைசி வரை காதலையே சொல்லாதவர்களை என்னவென்று சொல்வது?

 

10) ஊர் மேய்வதற்கு சொன்ன காரணங்களை காதலித்தவருடன் இருப்பதற்கு சொல்லவில்லை என்றால் என்னவென்று சொல்வது?

 

11) ஊர் மேய்வதற்கு அடுத்தவர்கள் சொன்ன அத்தனை காரணத்தையும் விடாமல் கேட்ட உத்தமியை என்னவென்று சொல்வது?

 

12) இது தவறு நீங்கள் Personal-ஆக சரியோ, தவறோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் மற்றும் மேற்கண்டவற்றையும் செய்யலாம்.  ஆனால் காதலிக்கிறேன், வைத்து, திருமணம் செய்து கொள்ளபோகிறேன் என்று கூறிவிட்டு இவ்வாறு நடப்பது வேசிதனத்தை விட அசிங்கமானது மற்றும் காதலை இதைவிட மோசமாக கேவலபடுத்த முடியாது.  இது மிகப்பெரிய மானக்கேடு என்றும், இன்னும் சரியான புத்திமதிகளை கூறினால் கேட்கவே இல்லை என்றால் என்னவென்று சொல்வது?

 

13) பணக்காரராக இருந்தால் ஒரு சிலர் காதல் என்ற பெயரில் காதலனுடன் இல்லாமல், பல பேருடன் படுக்கலாம் என்று நினைத்தால் என்னவென்று சொல்வது? அனைவரையும் கூறவில்லை.  நல்லவர்கள் அதிகமாகவே உள்ளனர். 

 

14) ஆணிற்கு கெட்ட பழக்கம் இருந்தால் நண்பனிடமிருந்து வந்தது அல்லது வேலை செய்யும் இடத்தில் வந்தது.  இதை விடமுடியவில்லை என்று சொல்லும் நேர்மையான ஆண்மகன்களை என்னவென்று சொல்வது?

 

15) பல பார்ட்டிகள், Pub, என்று இருக்கும் பெண்களும் மானக்கேடான, அசிங்கமான  காதலை கேவலபடுத்தும் காரணங்களை கூறாமல் மேற்கண்ட நேர்மையான பதிலை(அதே பதிலல்ல) கூறும் அந்த கன்னியமான பெண்களை என்னவென்று கூறுவது?

 

16) ஊர் மேய்வதே இலட்ச்சியமாக கொண்டது போல் காலை முதல் மாலை வரை என்ன காரணங்களை கூறி மேயலாம் என்று இருந்தால் என்னவென்று சொல்வது?

 

17) இந்த பெண்களே திட்டமிட்டு நாசமாகிவிட்டு அவர் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னால் என்னவென்று சொல்வது?

 

18) கல்யாணம் செய்து கொண்டு வீட்டு வேலைகளை கவனித்து கொண்டு Home Maker-ஆக இருந்தால் சிறை என்றும், வெளியில் ஊர் மேய்ந்தால் தான் ஜாலி என்று நினைத்தால் என்னவென்று சொல்வது?

 

19) இது வரை எந்த ஆணும், பெண்ணும் சொல்லாத காரணங்களை சொல்லிய இந்த பீடைகளை என்னவென்று சொல்வது?

 

20) காதலித்தவனுடன் இருப்பதற்கு எந்த காரணங்களை சொல்லினாலும் கேவலம் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது?

 

21) திருமணம் ஆகாமலேயே திருமணம் ஆகிவிட்டது என்று கூறுபவர்களை என்னவென்று சொல்வது.

 

22) ஒரு வேலை ஆகி இருந்தாலும் அவனை தவிர மற்ற எல்லாருடன் இருப்பதை என்னவென்று சொல்வது?

 

23) இதை எல்லாம் சம்பந்தபட்டவர் கூறினால் அவர் பொறாமையில் கூறுகிறார் என்று நாட்டிற்கே சாதனை செய்தது போல கூறும் நாத்தமடைந்த மங்கையர்கரசியை என்னவென்று சொல்வது?

 

24) காரணங்களே இம்மாதிரியான பெண்களுக்கு காலன் ஆனால் என்னவென்று சொல்வது?

 

25) பொம்மள பொருக்கி என்று எந்த ஆணை கூறினாலும் அவனிடமும் நேர்மையான பதிலே வருகிறது.  இவ்வாறாக காதலிக்கிறேன் அதனால் பல பெண்களுடன் ஊர் மேய்கிறேன் என்று சொல்லாத கனவான்களை என்னவென்று சொல்வது?

 

26) காரணங்களை கூறி கணக்கில்லாமல் தன்னைத்தானே சீரழித்து கொண்ட, நாசமான பெண்ணை என்னவென்று சொல்வது?

 

27) பெண் என்று கூறி கொண்டு பெண்ணாகவே இல்லாதவறை என்னவென்று சொல்வது?

 

28) மேற்கண்டதை தெரிந்தே திட்டமிட்டு ஊர் மேய்ந்தவர்களை என்ன செய்வது?  சம்பந்தபட்டவர் தண்டனையில் இருப்பவருக்கு தண்டனை கொடுத்தால் என்னவென்று சொல்வது?

 

29) அவருடன் வாழ வந்துவிட்டு வாழாமல் இருக்க காரணங்களை சொன்னால் என்னவென்று சொல்வது?

 

30) இது எதுவும் மக்களுக்கும், சம்பந்தபட்டவருக்கும் எதுவும் தெரியாது.  நாம் அனைவரையும் ஏமாற்றி கொண்டு இருப்பதாக நினைத்து ஏமாந்தவரை என்னவென்று சொல்வது?

 

31) அவர் உழைத்த பணத்தை அவரிடம் கொடுக்காதீர்கள். எங்களிடம் கொடுங்கள்.  அதோடு நாங்கள் சம்பாதிப்பது எல்லாம் அவருக்கே என்று சொல்லி இவர்கள் அறிவாளிகள் போலவும் மற்றவர்களெல்லாம் ஏமாளிகள் போலவும் நினைத்தவர்களை என்னவென்று சொல்வது? இது வரை யாராவது அவருடைய பணத்தை உங்களிடம் கொடுத்துள்ளார்களா?  இருக்காது கொடுத்தாலும் செல்லாது.  ஏனென்றால் யாராக இருந்தாலும் சம்பந்தபட்டவர்கள் அதில்  சம்பந்தபட்டவரிடம் மட்டுமே கொடுக்க வேண்டும்.  அவருக்கு ஊரில் அனைவருமே சம்பந்தபட்டிருப்பார்கள்.  அதற்காக அவரது பணத்தை அனைவரிடமும் கொடுக்க முடியுமா?  அவர் வீட்டு பணத்தை வேண்டுமானால் யாரிடம் வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.  மற்றபடி சட்டபடி செல்லாது.  அவரிடத்தில் சுத்தமாக செல்லவே செல்லாது.

 

32) இளமை என்பது 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை மட்டுமே பெண்கள் பார்ட்டிகள், Pub என்று சுற்ற முடியும்.  அதன்பிறகு கரும்பு சாற்றை பிழிந்து சக்கையை தூக்கி போடுவது போல் தூக்கி எறிந்துவிடுவார்கள்.  30 வயதுக்கு மேற்பட்ட சக்கைகளை எல்லாம் சேர்த்து கொள்ளமாட்டார்கள்.  இது வேலைக்கும் பொருந்தும்.  தனியார் துறையில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.  Call Centre-ல் 30-வயதை தாண்டினாலே வாய்ப்பில்லை.  இப்படி வாழ்க்கையே சக்கையாகி கொண்டிருக்கிறது என்று கூட தெரியாமல் அசிங்கமாகி, மானங்கெட்டு எல்லாம் போய்விட்டது என்று கூட தெரியாமல் இருக்கும் அறிவாளிகளை என்னவென்று சொல்வது?

 

33) உங்கள் கூட இருப்பவர்களுக்கும் தெரியும். சக்கையாக்கும் வரை இருப்பார்கள். பிறகு சக்கையை தெரிந்தவர்கள் யாரும் எடுக்கமாட்டார்கள்.  ஏதாவது இளிச்சவாயன் தான் பணத்திற்காக திருமணம் செய்வான். அவனுக்கு தெரியாது சொல்ல மறந்த கதை படத்தின் Part -2 தான் நாம் என்று. கெட்ட எண்ணத்திற்கான தண்டனையில் இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்கும்  இவர்களை என்னவென்று சொல்வது?  

 

இதைவிட இன்னும் எவ்வளவோ இருக்கிறது.  அது எல்லாம் அதுக்கும் மேல மேல. 

 

மொத்தத்தில் இந்த களிச்சடையை என்னவென்று சொல்வது?

 

இதில் ஏதாவது ஒன்று அல்லது வேறு ஏதாவது  ஆணிற்கு நடந்து கோபத்தில் ஏதாவது செய்தால் என்னவென்று சொல்வது?

இவ்வாறாக வன்முறையில் ஈடுபட்டு சிறையிலோ அல்லது மன்மதன் படத்தில் வருவதை போல் தற்கொலை செய்து கொண்டு வாடுபவர்களை உண்மை தெரிந்து அவர்களை குறை கூறுங்கள், திட்டுங்கள், விமர்சனம் செய்யுங்கள் என்பதை கூறவே இக்கட்டுரை. மற்றபடி குற்றம் குற்றமே. 

திரிபு இல்லாமல் என்னவென்று சொல்வது? அலங்கார வார்த்தைகளை மோகனம்மாக கச்சை கட்டி வேறு மொழியில் Translate, Dub என மொழி பெயர்ப்பு செய்தாலும் என்னவென்று இதை கூறுவார்கள்? தாமரை மலர் நீர் போல ஒட்டி ஒட்டமால் கூட என்னவென்று சொல்வது? தலையாட்டி பொம்மை போல கூட மேற்கண்டவற்றை என்னவென்று சொல்வதுஎன்னவென்று விமர்சிப்பது? இதனை படித்துவிட்டு இடைவேளையில்லாமல் பொல்லாதவர்கள், லஞ்ச லாவன்யத்தில் திளைப்பவர்கள் கூட என்னவென்று கூறுவார்கள்?  பெண்ணியவாதிகள் கூட இதை என்னவென்று சொல்வார்கள்? அதாவது தியேட்டரில், OTT-யில் மன்மதன், சாமுராய், போடா போடிஈசன், லேட்டஸ்ட் லவ்டுடே என்று பல  திரைப்படங்கள் திருத்தமில்லாமல் சமூகத்திற்கு சொல்லும் கருத்து யாது?  அதே! அதே! அதே தான் OK.  PLUS MINAUS DISCUSS SAY WHAT ?

 குறிப்பு:-

புரட்சி தலைவி திட்டம்:-

ஏற்கனவே வாழ்க்கை பாதாளத்தில் இருக்கிறது.  மீட்டெடுக்க தான் புரட்சி தலைவி திட்டமே.  டாக்டரை கூப்பிடவில்லை என்றால் பிறகு நீங்களே கூப்பிட்டாலும் யாரும் வரமாட்டார்கள். ஏற்கனவே கூட இருப்பவனே வர மறுக்கிறான். அப்போதே அசிங்கம், மானக்கேடு. கௌரவம் எல்லாம் போய்விட்டது. திருமண வாழ்க்கை கசந்ததுமே மொத்தமாக போய்விட்டது.   Expiry Date முடிந்த மாத்திரையின் கதை போல் உங்கள் கதை ஆகிவிடும்.  இந்த நிலமையில் மற்றவர்களை கூப்பிட காரணமானவர்களே உங்கள் கூட இருக்கும் கணவன் தான்.  நிலமை இப்படி இருக்க பல காரணங்களை கூறி காமெடி செய்பவர்களை என்னவென்று சொல்வது?  காரணமே காரியத்திற்கு தான்.  காரியம் நடக்காமல் இருக்க காரணங்களை கூறுபவர்களை என்னவென்று சொல்வது? 

 இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html