யார் பொறுப்பு? [RESPONSIBLE]

யார் பொறுப்பு? [RESPONSIBLE]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam. 

உலகத்தில் Advice- சொல்வதை கேள்விபட்டீரூப்பீர்கள்.  நீங்கள் மட்டும் அல்ல Advice சொல்வதை கேட்பவரே Advice செய்திருப்பார்கள்.  பல Advice-கள் 10ஆம் வகுப்பு படிப்பவனிலிருந்தே தெரியும்.  அவற்றில் சில:- 1)படித்தல்.

2)குடித்தல், சிகரெட் பிடித்தல்.

இன்னும் பல பழக்கங்கள் தவறு என்பது தவறு செய்பவனுக்கும் தெரியும்.  அப்படி இருப்பதால் தான் நாட்டில் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள்.  ஆத்திகவாதி, நாத்திகவாதி , நேர்மையானவன், லஞ்சம் வாங்குபவன், சுயநலவாதி, பொதுநலவாதி, நாட்டு பற்று, பற்று இல்லாதவன், மொழி பற்று, பற்று இல்லாதவன், காதல் திருமணம், Arrange Marriage என்று பல பிரிவுகளில் உள்ளது.  இது மட்டுமல்ல பிடித்தது, பிடிக்காதது (உணவு, உடை, இசை, படம்)  என்று அதுவாறு உள்ளது.  குடிப்பதில் இருந்து Condems, Tablets,Jewels Designs என்று  நாம் வாங்கும் பொருட்கள் வரை நமக்கு பிடித்த Brand-களை தான் வாங்குகிறோம்.  அதனால் தான் எல்லா பொருட்களும் விற்கிறது.  பொருட்கள் மட்டுமல்ல மனிதர்கள் முதல் விலங்குகள், பூச்சிகள் வரை வித விதமாக இருப்பதால் தான் உலகம் அழகாக இருக்கிறது.  இல்லையென்றால் வெறுமை மட்டுமே இருக்கும்.  இப்படி இருக்கும் போதே பல பேர் போர் அடிக்குது வாழ்க்கையே என்கின்றனர்.  இவ்வாறு இருப்பதால் தான்  GeoGraphic Channel, Discovery, History, Sony BBC earth Channel-ளை நாம் பார்க்கிறோம். விளையாட்டு, பழ வகைகள், இயற்கை காட்சிகள்(Tourism), சித்த மருத்துவம்  அதுவும் இது போன்றே. 

இதில் அனைத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும், கருத்து வேறுபாடும், ஓத்த கருத்தும் இருக்கும்.  இது உலக அளவில் மனிதர்கள் இருக்கும் வரை இருந்து கொண்டே தான் இருக்கும்.  இதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.  சட்டமும் அதை தான் சொல்கிறது.  குடும்பம் என்றால் அவர்களுக்குள்ளும், தனி மனிதன் என்றால் அவன் விருப்பம் போலும் இருக்க உரிமை இருக்கிறது.  அதனால் தான் எல்லோரும் (நல்ல பெண், ஊனம், விதவை முதல் Prositution செய்பவர் வரை ) சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

இதில் சரி, தவறு என்றும் கருத்துக்களும், கருத்து வேறுபாடுகளும் உலக அளவில் இருக்கவே செய்கின்றன. இது மட்டுமல்ல மேற்கண்டவைகளும் தான்.  இருந்தாலும் ஈயமோ பித்தளையோ  சந்தோஷமாக வாழ்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது?  எல்லோரும் ஏதோ ஒரு காரணத்தினால் கருத்தை கூறி இருப்பார்கள், சிறிது நேரம் இதை பற்றி விவாதம் நடைபெற்றிருக்கும் அவ்வளவே.  அதற்கு மேல் அதை அவனிடம் திணிக்க முடியாது அதனால் தான்.  Personal விஷயத்தில் தலையிடவே மாட்டார்கள்.  ஏனென்றால் ஏதாவது கெட்டதோ, சண்டையோ, பிரச்சனையோ மற்றும் வேறு ஏதாவது நடந்தால் அந்த பழி நம் மீது விழும்.  நல்லா இருந்தவனை, நல்லா இருந்த குடும்பத்தை , பிரச்சனையை பெரிதாக்கி நாசமாக்கிவிட்டான் மற்றும் சாபங்கள் வேறு விடுவார்கள்.  இதில் சிலர் பழி வாங்கினேன் என்றும் கூறுகிறார்கள்.

அதனால் தான் பல பேர் கருத்து கூட கூறுவதில்லை. இது சரியோ, தவறோ வாழ்க்கை ColourFull -ஆக உள்ளது.  அதனால் தான் நாட்டில் கோயில்களும் உள்ளது.  சிறை சாலைகளும் உள்ளது. பல வேலை வாய்ப்புகளும் உள்ளது.

நம்முடைய Eco System-த்தின் வடிவமும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது.  ஒரே கருத்து, உடை, விலங்கு, மனிதன் என்று உலகம் இருப்பது போல் நினைத்து பாருங்கள்.  மெரினா படத்தில் கூறுவதை போல் இருக்கும். உலகத்தையே மக்கள் வெறுத்துவிடுவார்கள். 

இயற்கையின் சமநிலை தவறும் போது எப்படி சுனாமி, பூகம்பம் ஏற்படுகிறதோ  அது போல மனிதனின் வாழ்வில் சமநிலை தவறும் போது அது அதிகாரத்தாலும், மிரட்டலாலும், தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும், நேர்மையானவன், பொது நலவாதி போல காட்டிக்கொள்வதற்காக தான் சொல்வது தான் நியாயம் அது தான் சரி என்று கூறுவது. சட்டங்கள் பல இருந்தாலும், இவ்வாறு வேறு ஒருவரிடத்தில் திணித்தல் தவறு என்று இருந்தாலும், நல்லதை திணிக்கலாம் தவறில்லை என்று 10 கோடி பேரிடம் எடுத்து செல்லாமல் இரண்டு பேர், குடும்பத்திடம் திணித்துவிட்டு  மொத்தமாக தவறானதும் நல்லதற்கு தான் கூறினேன் என்று பொய்யாக  கூறுவது. இவ்வாறெல்லாம் கூறி பல பிரச்சனைகள், பாதிப்புகள், வாழ்க்கையே நாசமாகுதல் வந்தால் இதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பில்லை அவன் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.  அவர்களுக்கு நல்லதைதான் திணித்தேன் என்று கூறுவார்கள்.  திணிக்க நீங்கள் யார்?  யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது? பிரச்சனைக்கு தீர்வு காணதான் நீங்கள்?  நீதிபதியே பெண் கள்ள தொடர்பில் இருந்தால் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறினாள் விவாகரத்து தருகிறார்.  இடையில் பரவாயில்லை அவளிடமே வாழ வேண்டும் என்று கூறினால் Case-ஐ Close செய்கிறார்.  அந்த பெண் செய்தது தவறு என்று கூறினாள்.  அது உன்னுடைய கருத்து. நாம் யாருடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்வதற்கு அவர்களுக்கே உரிமை உண்டு.  அவர்களின் உரிமையை பெற்று தருவதே சட்டத்தின் கடமை.  உன் மனைவி அப்படி இருந்தால் Case போடு Divorce வாங்கி தருகிறேன் என்று கூறினார்.  இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

இவ்வாறு சட்டமிருக்க சட்டத்தை மீறி நடக்க இங்கு யாருக்கும் அதிகாரமில்லை?  அதிகாரம் கொடுக்கபடவில்லை?  ஒரு வேலை சட்டத்திற்கு புறம்பாக ஊழல்கள் செய்து சம்பாதித்தனால் இதுவே நடந்துவிட்டது.  இது எல்லாம் ஒரு விஷயமில்லை என்று எண்ணி கொண்டாயா?  பதவிபிராமணத்தில் என்ன கூறினாய் என்று தெரியுமா?  மக்களை பாதுகாக்க வேண்டும், மக்கள் உரிமைகளை பெற்று தர வேண்டும்.  மற்றபடி மக்களை ஏமாற்ற சொல்லவில்லை.  லஞ்சத்தை  Encourage- செய்ய சொல்லவில்லை, அநியாயம் செய்ய சொல்லவில்லை.  இவ்வாறெல்லாம் இருந்துவிட்டு இது எல்லாம் மக்களுக்கு செய்தது என்று கூறுகிறாயே?  எப்படி கூறுகிறாய்?  நீ ஒரு வேலைகாரன் என்பதை மறந்து விட்டாயா?  Company -முதலாளிகளே  இவ்வாறு இருப்பதில்லை.  இவ்வாறாக பணம், அதிகாரம் மூலமாக திணித்துவிட்டு பிறகு ஏதாவது உனக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான தொகையை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறாய்?  கேவலமாக இல்லை.  நீ சுயநலத்துடன் திணித்துவிட்டு பிறகு அதற்கும் நான் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறாயே?  நீ எல்லாம் தலைவனா?  வழிநடத்துபவனா?  இந்த கருத்தை நான் கேட்டேனா?  என்னிடம் திணியுங்கள் என்று கூறினேனா?  அதற்கு பணம் செலவானால் தந்துவிடுகிறேன் என்று பத்திரம் எழுதி கொடுத்தேனா?  உனக்கு நடந்த அத்தனையும்  நீ நினைத்த கெட்ட எண்ணத்திற்கும், சுயநலத்திற்கும், வேலைக்காரன் என்ற நினைப்பு இல்லாததற்கும், அதிகார மமதைக்கும், தொண்டர்களையும், மக்களையும் ஏமாற்ற நினைத்தது, தவறாக வழி நடத்த முயற்சி செய்தற்கு பரிசு.  திருந்தும் வரை இம்மாதிரியான பரிசுகளே கிடைக்கும்.  எனக்கோ வரலாறு?  உனக்கோ இழுக்கு. 

அனைத்து கட்சியின் செயல்பாடுகள்:-

அ) ஊழல் செய்வது

ஆ)ஊழல் Compliant வந்தவர்களுக்கு Seat கொடுப்பது

இ) 2019 M.P Election-ல் அள்ளி வீசிய சாத்தியமில்லா தேர்தல் வாக்குறுதிகள் திமுக-காங்கிரஸ்

ஈ)தெர்மகோல் Idea

உ)குட்கா புகழ் விஜயபாஸ்கரன் பல்வேறு புகார்களுக்கு பின்பும் Minister-ஆக இருப்பது.

இது மாதிரி ஏராளமாக கட்சிகள் தனது கருத்துகளை, முடிவுகளை தெரிவித்து உள்ளது.  இதுவரை தவறை ஒத்து கொண்டதில்லை ஊழல் வரை.  அனைத்தும் சரி என்றே வாதிக்கின்றனர். 

மக்களும் அனைவரும் ஓத்த கருத்துடன் ஒரே நபருக்கு ஓட்டு போடுவதில்லை. 

சரியோ, தவறோ இரண்டு பேருக்கும் தான் ஓட்டு போடுகிறார்கள்.  உலக அளவில் ஓட்டே வாங்காதவர் என்று யாரும் இல்லை.  யாருக்கும் நிற்காத Nota-விற்கு போட்ட ஓட்டினை வாங்காதவர்களும் இருக்கிறார்கள்.  இது தான் சரியோ, தவறோ ஜனநாயக உரிமை. 

 

இங்கு கருத்து சொல்ல 6-ல் இருந்து அறுபது வரை இருக்கிறார்கள்.  இங்கு பொறுப்புகளை ஏற்கவும், தீர்வு காணவும், நஷ்ட ஈடு கொடுக்கவும் தான் ஆள் தேவை.  உன்னைபோல் பணத்தை கேட்பவன் அல்ல. நியாமாக பார்த்தால் உன் சுயநலத்திற்கு என்னை பலிகெடாவாக்க நினைத்தாய்?  அதற்கே நீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.  நான் முன்னேறினேன் என்றால் என் திறமை?  இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.  இது மக்களிடம் அரசியல்வாதிகள்  திணிப்பது தவறு என்பதை உணரவே கூறபட்டது. இதில் நல்லதே ஆளும் கட்சி செய்தாலும் குறை கூற வேண்டும் என்றே கூறியதும் இருக்கிறது.  தனிநபர் உரிமைகளை பறிக்க நினைத்ததை எதிர்த்ததும் இருக்கிறது.  E.g முத்தலாக் தடை சட்டம்- ஆதார். 

E.g:- அதே போல் ஒருவருக்கு Busness Advising மூலமாகவோ, வேறு ஏதாவது காரணமாக பணம் தர வேண்டும் என்றால் பணத்தை தர வேண்டும்.  அப்படி இல்லாமல் பெண் தருகிறேன் என்று கூறினால் அதையாவது ஒழுங்காக கொடுக்க வேண்டும்.  பணம் ஏன் தரவில்லை என்றால் பெண் தருகிறேன் என்று கூறுங்கள் என்று யாரோ சொல்ல சொல்கின்றனர்.இவ்வாறு கூறியதும் அவன் பணத்தை கொடுக்காமல் இருக்க இப்படி ஒரு காரணம் கூறுகிறாயா?  பணத்திற்கு விலை போகும் விபச்சாரிக்கும், மாமாவுக்கும் உனக்கும் உன் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?  உன் மகள் அவ்வளவு பணத்திற்கு Worth-ஆனவளா?  கல்யாணம் பண்ணுவதே இப்படி எந்த பணமும் கொடுக்காமல் அவனை உன் Busness-முன்னேற்றத்திற்கான அடிமை என்று நினைத்தாயா?  இவ்வாறான சிந்தனை உள்ள நீ நாளைக்கு இவனிடம் சரக்கு தீர்ந்து போனதும் வேறு ஒருவனுக்கு மாமா வேலை செய்ய மாட்டாய் என்பது என்ன நிச்சயம்?  பல பேரிடம் உன் பெண்ணை அனுப்பி அதில் ஆதாயம் தேடும் அசிங்கமானவனா?  ஏனென்றால் பெண் கொடுக்க போகிறவனை எப்போதும் வேண்டுமென்றே கேவலமாக பேசுவது அடுத்தவர்களுக்கு கூட்டி கொடுக்கத்தானா?  உலகத்திலேயே முதன் முறையாக நீயே பெண் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு பின்  எனக்காக என்ன செய்தாய்? என்று கூறுவது இதுவே முதல் முறை.  இதுவரை மாப்பிள்ளை வீட்டில் தான் கேட்பார்கள்? இதற்கும் சூடு சொரனைஇன்றி நான் கேட்டால் என்ன தவறு என்று கூறினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.  இதற்கு தான் பெண் அடிமை, பெண் சுதந்திரம் என்று கூறினாயா?  இதற்கு பேசாமல் நீ கல்யாணம் என்ற பெயரில் விபச்சாரம் செய்வது போல பணம் கேட்காமல் பெண்ணை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திவிடலாம் அல்லவா?  அது கேவலம் என்றால் இதற்கு என்ன அர்த்தம்?  உலகத்திலேயே ஆண் சரி இல்லை என்று காரணம் காட்டி பெண்ணை ஊர் மேய சொன்னது இதுவே முதல் முறை.  நீ மற்ற பெண்களை குறை கூற என்ன யோக்கியதை இருக்கிறது?  பணம் இருந்தும் இப்படி இருக்கிறாய் என்றால் பிறப்பில் ஏதாவது தவறு நடந்திருக்குமோ? பல பெண்கள் கஷ்டத்திலும், நிம்மதியின்மையிலும், வாழ்க்கையில் ஏன் பிறந்தோம்?  சந்தோஷமாக வாழ. ஆனால் அது இல்லையே என்ற வருத்தத்தில் பல பேர் பல வேலைகள் செய்கின்றனர்.  அவர்களை குறை கூற என்ன யோக்கிதை இருக்கிறது உனக்கு?  வாழ்க்கையில் Busness செய்யலாம்.  குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு Busness-ல் Partners, பதவி கொடுக்கலாம்.  ஆனால் பெண்ணை வைத்து தொழில் செய்தால் என்ன பெயர் என்று நாடறியும்.  கேட்டால் இதற்கும் ஒரு கதை கூறலாம்.  கண்ணகியும் கதை கூறினாள்?  நீயும் கதை கூறுகிறாய் வித்தியாசமும், உண்மையும் எல்லாருக்கும் தெரியும்.  விரும்பாண்டி, கிழக்கு வாசல், வசீகரா என்ற படங்களில் சில காட்சிகள் உள்ளது.  இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. 

இப்படி பல கேள்வி கேட்டால் இதற்கு யார் பொறுப்பு?  இதனை யார் சரி செய்து தீர்வு காண்பது?    

 

M.S Office-ல் இருக்கும் இதனை சரியான Reader-ல் இந்த தமிழ் மொழியில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.  சில reader-களில் வேறு தமிழ் Format-ல் வருகிறது.  இந்த மூன்றாவது தமிழ் மொழியையும் அழிக்க சதி நடக்கிறது.  ஆச்சரியமாக இருக்கிறதா?  சித்தர்களும், முன்னோர்களும் அப்போது இருந்த தாய் மொழியில் பூடகமாக பல தகவல்களை தெரிவித்தனர்.  பிறகு அதை யாரோ மாற்றி வேறு ஒரு Format-ல் தமிழ் மொழியை பயன்படுத்திவந்துள்ளனர்.  அந்த இரண்டாம் தமிழ் தான் நாம் தமிழ் வாத்தியார் வைத்து நம்முடைய தமிழுக்கு அர்த்தம் சொல்லி தருகிறார்.  இப்போது இருக்கும் சென்னை தமிழ் போல உருவாக்கி நம்முடைய நூல்களை படிக்க முடியமால் செய்தது போல.  இப்போது இருக்கும் தமிழை அழிக்க எந்த நல்லவனோ உருவாக்கி உள்ளான்.  அதை எந்த நல்லவன் உருவாக்கினான் என்று தெரியவில்லை.  இந்த தமிழையாவது காப்பாற்றி முடிந்தால் முதலில் இருந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு கொடுப்போமாக.  இந்த சதி Illuminati-களின் வேலையா என்று தெரியவில்லை.  கலாச்சாரம், பண்பாடு, மொழியை அழிக்க நினைப்பவர்களை அழித்து காப்போமாக.  இந்தியன் படத்தில் சில காட்சிகள் உள்ளது.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html