வரார் வீரா வைரா [COMING VIRA VAIRA]

  

வரார் வீரா 
வைரா [COMING VIRA VAIRA]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

திருசிற்றம்பலம்.  வருண லிங்கமே போற்றி.   வருணபகவானே போற்றி.

ஜாதிமதமொழிநாட்டு பற்று போல் அந்த காலத்தில்  ஊரின் பெயரை ஊர் பற்றால் அவர்களின் பெயருக்கு பின்னாலும், Initial ஆகவும் போட்டு உள்ளனர்.தா:-.வே.சாமிநாதன்எடப்பாடி பழனிசாமிசெல்லூர் ராஜூ etc.  இந்த மரபுகள் எல்லாம் அழிந்து போகாமல் காக்க நானும் "என்று 




எனது ஊரின் பெயரை Intial போல குறிப்பதில் பெருமிதம் அடைகிறேன் என்பதை இத்தருணத்தில் கட்டுரை வழியாக தெரிவித்து கொள்கிறேன் அதோடு அந்த உச்சரிப்பு Flow-வும் இயற்கையாகவே வெறிதனமாக எனக்காகவே அமைந்தது போல் என்னுடைய  பெயர், Initial என்று அனைத்தும் சரியாக அமைந்துவிட்டது.  அதோடு , V, ரா என்ற எழுத்துக்கள் என்னை பின் தொடர்வது போல் இருக்கும்ஏனென்றால் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பெயரில் தொடர்ச்சியாக வருகிறதுஇதுவெல்லாம் "ஈரம்படம் போல் உண்மையோபொய்யோ ஏதோ இருக்கிறது என்பது மட்டும் புரிகிறதுஆனால் முழு தெளிவு கிடைத்தது போல் இல்லைஏற்கனவே ஊர் பற்று காரணமாக தான் என்னுடைய JmN தளத்தின் ரிதம் F.M-ல் இதனை என்னுடைய மாஸ் Frequency- யாக "செட்செய்து குறிப்பிட்டேன்இதை பற்றி ஏற்கனவே தேவையான அளவிற்கு கட்டுரையாக அவர்களை கட்டு கட்டி தூக்கி எறியும் அளவிற்கு உண்மைகளை உரைத்தாகிவிட்டது.  அதனால் கட்டுரைக்கு செல்வோம்.

வைரா, வீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN தளத்தில் ரிதம் F.M 605 108-ன் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

என் வாயில் இருந்து வரும் வைர வார்த்தைகள் எழுத்துக்களாக 143-வது கட்டுரையாக வானத்தில் காற்றில் பறந்து உங்களின் வாயிலை அடைந்து அது உங்கள் மன வாயிலை திறந்து விழிப்படைய செய்ய வைராக்யமாய் வருகிறது.

ஒரே கடவுளுக்கு ஆயிரம் பெயர்கள் என்பது போல் தான் இதுவும். அது மக்கள் பக்தியால் அழைக்கின்றனர்.  இது மக்கள் அன்பால் அழைக்கபடுவது அவ்வளவே. அடை மொழிகள் ஒருவருக்கு திட்டமிட்டே உருவாக்கபடும்.  ஆனால் கருவில் உருவாகாத போதே அடைமொழிகள் ஆனது INTIAL -ஆக, பெயர் ஆக உருவெடுத்து வருவது மிக அரிதானஅதிசயமான ஒன்று அதோடு இது பெயர்கள் வைப்பதில் ஓர் மைல் கல்லாகும்.  இது அனைத்திற்கும் நான் உரித்தானவன் ஆவதற்கு முன்பே இப்பெயர் உரிக்கபட்டு என்னை வந்தடைந்துள்ளது.

இதற்கு தான் அரசியல்வாதி கட்டுரையே எழுதுவதில்லை.  அதை எழுதியதில் இருந்தே மனநிலை என்கிற "மூடு" ஆனது மூடா கதவுகள் போல இன்னும் மூடவே இல்லை.  திறந்தே இருக்கிறது போலும்.   

எவ்வளவு பெரிய சாம்ராஜ்யமும் வீரத்தாலோ, துரோகத்தாலோ, வஞ்சகத்தாலோ தான் அழிக்கபட்டிருக்கும்.  அது அழிக்கபட்ட விதத்தை பொறுத்து தான் நமக்கான கௌரவம் அடங்கியிருக்கிறது.  போருக்கு சென்று போரில் வீரமரணம் என்று   மார்பில், நெஞ்சில் ஈட்டி பாய்ந்து இறந்தால் தான் கூறபடும்.  அதே போல் வீரத்துடன் மோதி மாய்த்தால் தான் அவன் "வீரா".  மற்றபடி துரோகம் வஞ்சகம் என்பது எல்லாம் வீரமாகாதுவெற்றியாகாது அது ஓர் இழுக்கு ஆகும்.  ஏனென்றால் அங்கு துரோக போர்வஞ்சக போர், குள்ள நரிகளின் நரித்தன போர் நடக்கவில்லை.  ஒரு வேலை அப்படி எதாவது நடந்திருந்தால் அதில் மாபெரும் வெற்றி பெற்றதாய் கூறி கொள்ளலாம்.  வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்.  அதே போல் துரோகம், வஞ்சம் என்று எதிரி எதை கையிலெடுத்தாலும் அதை நாம் கையிலெடுத்து அவர்களின் கழுத்தை அறுத்தால் அது அங்கு தர்மமே அதோடு அவனே அதில் "வைரா" ஆவான். வைரம் என்பது சொர்ண ஆபரணங்களின் ராஜா என்பது குறிப்பிட தக்கது. இல்லையென்றால் நாம் வீழ நேரிடும்.  இவ்வாறாக நாம் வீழ்ந்தால் இந்த அசிங்கமான அறுவறுக்கதக்க கூட்டம் அதிகமாகும். அதே போல் எதையும் எந்த இடத்திலும் அந்த சமயத்திற்கு ஏற்றவாறு போரிட்டு வெல்பவனே எதையும் காப்பாற்றும் முழு தகுதி உள்ளவன் ஆவான்.  இதை தான் கீதையும் கூறுகிறது.  

அதோடு என்று வீர போரில் வீரத்துடன் செயல்படாமல் துரோகம்வஞ்சம் செய்து துரோக போரில்வஞ்சக போர் புரிந்தோமோஈடுபட்டோமோ  அக்கனமே நாம் தோற்றதாகவே அர்த்தமாகிறது. தோற்பதில் படு தோல்வியா, சுமாரான தோல்வியா என்பது மட்டுமே தோலுரித்தது போல் இருக்கும்.  தோல்வியில் முழு வெற்றி என்பது கிடையாது.  அதனை பணத்தை கொண்டோ, அதிகாரத்தை கொண்டோ நியாயம் கற்பிக்க நினைத்தால் நிதர்சனத்தில் ஓரளவு தான் முடியும்.  மற்றபடி சம்பந்தபட்ட அவர்களுக்கும், அனைவரின் மனதிற்கும் தெரியும் இது ஓர் கையாலாகதவன் செயல் என்று.  ஏனென்றால் எந்த போர் நடக்கிறதோ அந்த போர்புரிகறவனே "வீரா" ஆவான்.  அவனே வைரம் போல் "வைரா"- வாக அதில் மின்னுபவன் ஆவான்.  அதாவது குத்து சண்டையில் கராத்தே சண்டை போடுவது, அடிமுறை சண்டையில் சிலம்பம் ஆடுவது எப்படி ஓர் கேளிக்கை கூரிய செயலோ அது போன்ற செயலாகவே கருதபடும் மேற்கண்ட துரோகமும், வஞ்சமும்.  வீணை போட்டியில் வீணை வாசித்து வெற்றி பெற்றால் தான் கலைவாணி பட்டம் கிடைக்கும்.  அதைவிட்டு டப்பாங் குத்து மெட்டு போட்டு விட்டு "கலைவாணி" பட்டம் கேட்டால் நமக்கு எவ்வளவு அசிங்கமோ அவ்வாறான அவமானமே மேற்கண்டவைக்கும்.  வஞ்சம் வைத்து துரோகம் செய்வது திறமை அல்ல திறன் இல்லாத நிலையையே அது "சுட்டி" காட்டுகிறது.  இவ்வகையான முறையில் யாரை சுட்டெரித்து ஆற்றில் கரைக்க முற்பட்டாலும் அதில் கரைவது சுட்டெரித்தவனின் மானம், மரியாதை, புகழ், கௌரவம் என்பதை மறவாதீர்கள்.

பணத்தால்அதிகாரத்தால் எதையும்எவரையும் சாய்க்க முடியாது.  பொருள், ஆபரணங்கள்காய்கறிகள் என்று உயிரில்லாத பொருட்களை மட்டுமே வாங்க முடியும். பிறகு யாரை சாய்த்து நடக்கிறது என்றால் உயிருள்ள மனிதர்களை வைத்து தான் சாய்க்கபடுகிறது.  அப்படி பணம் கொடுத்து வேலை நடக்கிறது என்றால் அது நிச்சயம் தவறான செயலே.  அதோடு அது சட்டத்திற்கு புறம்பாகவோ, பொய் பழி சுமத்துவதாகவோ, துரோகமாகவோ தான் நிச்சயம் இருக்கும். துரோகம் செய்ய சொல்பவன் ஓர் தூய்மையானவனும் இல்லை.  அப்படியிருக்க நல்லவர்களை மற்றும் நேர்மையானவர்களை நாம் ஏன் இவ்வாறான முறையில் வீழ்த்த வேண்டும். இப்படியே நல்லவர்களையெல்லாம் வீழ்த்தி கொண்டிருந்தால் நம் அருகில் மற்றும் நம்மை சுற்றி சுற்றுலா தலம் போல் யார் இருப்பார்கள்?  அதோடு இது போல் நமக்கு நடக்காது என்று எதாவது உத்திரவாதம் இருக்கிறதா?  பண மோசடி முதல் பல மோசடிகள் வரை நடப்பதற்கு காரணம் அதில் நாம் ஏதோ பணத்தை வாங்கி கொண்டு அமைதியாய் வேடிக்கை பார்ப்பது ஏதோ தர்மத்துடன் செயல்படுவதாய் நினைப்பதால் தான் பண மோசடி முதல் பல மோசடிகள் எல்லா மோசங்களுடன் அரங்கேறுகிறதுஅதனால் தான் மோசடி பேர்வழிகளும் ஜாலியாக உலா வருகிறார்கள் .  இது தருமம் என்றால் உண்மையான கருமம்தருமம் என்பது என்ன? 

பணத்தை வாங்கி கொண்டு குற்றவாளிகளை தப்பிக்க விடுவதற்கு அதிகாரத்தை அவர்கள் துர்பிரயோகம் செய்யும் போது நாம் ஏன் பலவற்றை அவர்களை போலவே பிரயோகம் செய்ய கூடாது? நாம் மோதுவது நேர்மையாளர்கள் இல்லை.  அப்படி இருக்க அங்கு எதுவும் நேர்மையான ஒன்று நேர்மையாய் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை.  அப்படி இருக்க வெறும் நேர்மை, நியாயத்தை மட்டும் வைத்து கொண்டு நேர்மையில்லாதவர்களுடன் மோதுவது எந்தவகையில் அனைத்தும் சாத்தியமாகும். அதோடு எல்லாவற்றிலும் எப்படி வெற்றி பெறும்?  எப்படி தர்மத்தை நிலை நாட்ட முடியும்?  அதோடு இவ்வாறு இருப்பவர்களை ஓர் ஜோக்கர்களாக தான் பல பேர் பார்த்து விட்டு கடக்கின்றனர்.  ஆனால் இவர்கள் சமுதாயத்திற்கான முக்கியமான சீட்டு கட்டு ஜோக்கர் போல் எல்லாவற்றிலும் அநீதியை துடைத்தெரிந்து பல புவனங்களை அருளும் ஓர் மாஸ் ஜோக்கர்கள்இவர்கள் யாரென்றே தெரியாத "தாயத்து" போன்றவர்கள். நேர்மை என்பதுடன் பலவற்றை நேர்மையற்றவர்கள் பிரயோகம் செய்வது போல் பிரயோகம் செய்தால் தான் மாஸ் ஜோக்கர்கள் மாஸ் ஆக கம்பீரமாக நடக்க முடியும். சர்க்கஸ் ஜோக்கர்கள் துன்பபட்ட மற்றும் பலரால் காயமடைந்த மக்கள் மனதை சந்தோஷபடுத்தும் அற்புத வேலையில் இருப்பது போல் தான் மேற்கண்டவர்களும் இருக்கிறார்கள்.  என்ன இந்த ஜோக்கர்கள் நாட்டையே அநீதிகளில் இருந்து விடுபட செய்து தர்மநீதியை ஸ்தாபனம் செய்து ஆனந்த சிரிப்பில் மக்களை சந்தோஷ கடலில் ஆழ்த்த போராடுகிறார்கள் அவ்வளவே.

எந்த பொருளை வெட்ட செல்கிறோமோ அந்த பொருளை வெட்ட கூடிய கத்தியை எடுத்து சென்று வெட்டினால் தான் வெட்டும். எந்த கிரிக்கெட் போட்டியில் இறங்கினாலும் அங்கு நாம் பேட்டிங் என்றால் எதிரணியில் இருந்து பவுலிங் ஆனது சில சமயங்களில் EASY-யாகவும் இருக்கும்.  பல சமயங்களில் கஷ்டமான யாக்கர் பால் ஆக இருந்து நமக்கு அடிபட்டோ அல் விக்கட்டே பறி போகும் ஆபத்தும் இருக்கவே செய்கிறது.  அதையெல்லாம் அறிந்து செயல்பட்டு சிறப்பாக விளையாடி சிக்சர்களும், FOUR-களுமாக விளாசுபவர்களை தான் சிறந்த பேட்ஸ் மேன் என்பார்கள்.  அவ்வாறாக இல்லாமல் பேட்டிங் பிடித்து ஆடும் போது சரியாக நமக்கு விளையாட தெரியாமல் அவுட் ஆனால் இகழ தான் செய்வார்கள்.  இகழ்வது மனதில் "கீறலை" ஏற்படுத்தினால் அதை ஆற்றுவதற்கான ஒரே தீர்வு நாம் சிக்சர்களாக விளாசுவது தான்.  அதே போல் தான் அநீதிக்கான போராட்டமும் நமக்கு ஏற்பட்ட மனதின் ரணங்களை ரண கலமாக துடைக்க வேண்டுமென்றால் நாம் திறம்பட அனைத்தையும் கையாள தெரிய வேண்டும்.  எதிரிகளின் பிரயோகம் அனைத்தும் நம்முடைய பிரம்மாஸ்திரம் போன்ற கனைகளால் கரும்பு ஆலை மெஷினில் மாட்டிய கரும்பு போல் கசக்கி பிழிந்தெறிய வேண்டும். அப்போது நீதி எனும் சுவை மிகுந்த சாற்றை  அருந்த முடியும் எதற்கும் வருந்தாமல்.  இவ்வாறெல்லாம் பல வித்தைகளை இறக்கிபல வியூகங்களை வகுத்தால் தான் நம்மை வரார் வீரா, வைரா என்றெல்லாம் அழைப்பார்கள்.  இல்லையென்றால் எதிலும் ஜீரோ என்று தான் கூறுவார்கள்.  அதோடு முட்டை வாங்கலையோ முட்டை என்று தான் நம் முன் கூவுவார்கள். அதோடு அவனே ஓர் முட்டை அவனுக்கு எதற்கு தனியாக முட்டை என்று தான் கிண்டலடிப்பார்கள்.

தவறானவற்றைகுற்றம் செய்வதை நியாயத்திற்காக யார் செய்தாலும்அங்கு அது தருமமாக கூறினாலும் நமக்காக நாம் இயற்றிய சட்டபடி குற்றமே என்பதில் மாற்று கருத்து இல்லை.  அதே சட்டத்தில் தான் நமக்கு எதாவது என்றால் நம்மை தற்காத்து கொள்ள சட்டத்தை மீறி நடந்தாலும் தவறில்லை என்று கூறுகிறது.  அனைத்தும் நமக்காக நாம் வகுத்த சட்டங்களே நம்மை பாதுகாக்கிறதுதண்டிக்கிறது.  இருப்பினும் இவ்வாறான திரைபடங்கள் தான் உலகம் முழுக்க வந்திருக்கிறது.  இந்தியாவில் ஓர் SURGERICAL STRIKEஅமெரிக்காவின் பின்லேடன் ஆப்ரேஷன் என்பதே வேறு ஒரு நாட்டில் அவர்களுக்கே தெரியாமல் தான் முடித்து பின்லேடன் ஆப்ரேஷனில் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடதக்கது.  

இது அனைத்தும் எந்த தவறான குற்றமான ஒன்றை ஆதரிக்க கூறியது அல்லஎதிரிகள் பிரயோகம் செய்வது போல் என்பது நேர்மையை சரியான இடத்தில் திட்டமிட்டு சரியாக பிரயோகம் படுத்துவதை குறிப்பிடுவதற்காகவே கூறியது. மற்றபடி அனைத்தையும் விவாதித்து சரியான முடிவெடுத்து எதையும் சரியாக செய்து நியாயத்தை, தருமத்தைஉங்களையும் காத்து கொண்டு நிலைநாட்ட முற்படுங்கள்.

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்" என்றால் "வரார்" என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  இன்னும் அரசியல் கட்டுரை எழுதின மூடு போகலைங்க. அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். 

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை. 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html