செஞ்ஜ வெச்சி செஞ்ஜாங்க [YOU DO I DO]

செஞ்ஜ வெச்சி செஞ்ஜாங்க [YOU DO I DO]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.

உச்சகட்ட அவமானம், கேவலம்?   என்ன என்கிறீர்களா? அவர்களை இவ்வளவு முட்டாளாக இருப்பார்கள் என நினைத்து அரங்கேற்றியதே மிக பெரிய அவமானம்? எவ்வளவோ ஏமாற்று , மோசடிகள் அரங்கேறி உள்ளன.  இதில் ஏமாந்தாலே போயும் போயும் இதை எல்லாம் நம்பி ஏமாந்தாயா? என்று கூறுவார்கள்.  இல்லை என்றால் ஏமாற்று பேர்வழிகள் அதிகமாகிவிட்டனர்.  நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.  நஷ்டபட்ட, ஏமாந்த வருத்தத்தை விட இதனை கேட்கும் போது தான் கொடுமையாக இருக்கும் பாயும் புலி படத்தில் சில காட்சிகளை போல. என்ன என்கிறீர்களா?

தன் சுயலாபத்திற்கோ, ஆதாயத்திற்கோ (அல்) இதனை கூறி உங்களுக்கு இதை எல்லாம் செய்தோம் என்பார்கள். செய்வது என்பது  சரியோ தவறோ பணமோ, உடல் உறுப்புகளை கொடுப்பது, காலேஜில் Free Seat, Jewels, Costly Home Appliance, Car, பெண் என்று இந்த பட்டியல் மிகபெரியது சிவாஜி, கோலமாவு கோகிலா, நிமிர்ந்து நில்  படத்தில் சில காட்சிகளை போல பட்டியல் பெரியது.  அப்படி இல்லை என்றால் நான் உனக்கு செய்தால் எனக்கு என்ன செய்வாய் என்று NGK படத்தில் சில காட்சிகளை போல கூறுவார்கள்.  ஆனால் எதையும் இவர்கள் செய்யாமல் அடுத்தவன் எந்தவித எதிர்பார்ப்புமின்றி (அல்) பாசத்துடன் (அல்) அவர்கள் சந்தோஷமாக இருக்கவும், பலவற்றில் இருந்து விடுதலை பெறவும் (அல்) மக்கள் நேசத்துடன் செய்ததை எல்லாம் இவர்கள் செய்தது போல கூறி இருக்கிறார்கள்.  இவன் தற்குறியா, இயலாதவனா, எதற்கும் முடியாதவனா என்று தெரியவில்லை.  ஏனென்றால் அவன் மட்டுமே இப்படி எல்லாம் கூறுவான்.  இதில் மக்கள் ஏமாறுவார்கள் என நினைத்த புத்திசாலிதனத்தை என்னவென்று சொல்வது.  அவன் செய்தாலே என்ன பெரிதாய் செய்தாய் என்று கூறுவார்கள்?  இதனை எல்லாம் என்ன கேவலமாக சொல்வார்கள்?  ஆனால் இவர்கள் மக்களை ஏளனமாகவும், முட்டாள்ஆகவும் நினைத்ததற்கு கிடைத்த மிக பெரிய அடி.  இதில் காமெடி என்னவென்றால் நீங்கள் எப்படி இவனுக்கு செய்யலாம் என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.  அவனுக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்? என்று பல கேள்வி-கள் கேட்டிருக்கிறார்கள்.  ஜனநாயகத்தில் உலகம் முழுக்க நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் நல்லது செய்யலாம்?  யாருக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை. நீங்கள் செய்யும் நபரின் சம்மதம் இருந்தாலே போதும். அவ்வாறு கேட்பது முதலில் கேவலம்.  ஆனால் சூடு, சொரனை இல்லாதவர்கள் இவ்வாறு கேட்கவே செய்வார்கள்.  இது சட்டபடி குற்றம்.  இதனை கூறினால்  அவர்கள் இந்த மாதிரி கூறியதற்கு காரணம் நாங்கள் பெரிய ஆள்?  நாங்கள் அனுமதிக்காமல் இங்கு எதுவும் நடக்காது?  இவ்வாறு கேள்வி எதுவும் கேட்பதே நாங்கள் அவருக்கு செய்வதற்குதான் அப்போது தான் அவர் எங்களிடம் எனக்காக இது கூட செய்யமாட்டாயா? என்று முட்டாள்தனமாக கூறுவார்.  நாங்கள் நோகாமல் உனக்காக தான் செய்கிறோம் என்று கூறி  உனக்கு நாங்கள் செய்துவிட்டோம்?  எனக்கு என்ன செய்வாய் என்று கூறி கேட்டதும் அவனும் முன்னேற்றத்திற்கான அடிமை போல இவர்களுக்கு ஏய் படத்தில் வருவது போல் கஷ்டபட்டு மூளையை கசக்கி, சிந்தித்து உழைத்து  எங்களின் வேலையை  முடித்துகொடுப்பான். இலவசமாக முடித்து தர அவன் என்ன முட்டாளா?  இதனை சொன்னதும் மக்கள் பாரிவள்ளல், மக்களுக்கு உதவும் காப்பாளன் என்று கூற மக்கள் என்ன அறிவு இல்லாதவர்களா?  இது கேவலமானது, அசிங்கமானது  என்பது அவர்களுக்கு தெரியும். இப்படியே நீ கூறிகொண்டு அசிங்கமாக திரிய வைத்ததே அவர்களின் புத்திசாலிதனம். 

பெரிய ஆள் என்று முதலில் எப்படி கூறுகிறார்கள்?  பிச்சைகாரன் கூட அவன் பிச்சை எடுத்துதான் பிச்சைகாரன் என்று பெயர் வாங்குகிறான்.  ஆனால் நீங்கள் இதைவிட கேவலமாக இருந்து கொண்டு எப்படி வெட்கமே இல்லாமல் பெரிய ஆள் என்று கூறுகிறீர்கள்.  பணக்காரனாக , அரசியல்வாதியாக மற்றும் எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யதான் சட்டமும், மதமும், முன்னோர்களும் கூறி இருக்கிறார்கள். 

ஆனால் உங்கள் சுய நலத்திற்காகவும், பணத்திற்காகவும், செல்வாக்கிற்காகவும் இப்படி அடுத்தவன் செய்ததை நோகாமல் தான் செய்ததாக கூறி, அதற்கு கேவலமான விளக்கம் கொடுத்தது இதுவே முதல் முறை.  இதில் மக்கள் ஏமாறுவார்கள் என நினைத்ததும் இதுவே முதல் முறை. இந்த மானங்கெட்ட பொழப்பிற்கு தனது அதிகாரத்தையும், பணத்தையும் செலவு செய்ததும் இதுவே முதல் முறை.

இவர்கள் அடுத்த கேவலத்தையும் அரங்கேற்றி இருக்கிறார்கள்.  என்னவென்றால் அப்பன் காசில் வாழ்ந்தால் கேவலமா? அவன் சுயமாக உழைத்து சம்பாதிக்க வேண்டுமா?  அதுதான் கவுரவம் என்று கூறுகிறார்கள்.  அதாவது உலக அளவில் England Beger Queen முதல் இந்தியாவில் முகேஷ் அம்பாணி,  டாடா, Birla Group , அரசியல்வாதி-களின் மனைவி(சோனியா), வாரிசு(ஸ்டாலின்), வரை இருப்பவர்கள் அனைவரும் கவுரவம் இல்லாதவர்கள் என்று கூறுகிறீர்களா?  அப்படி என்றால் உங்கள் வாரிசுகள் யார்?  அப்படி என்றால் தன் வாரிசுகளுக்காக சொத்து சேர்த்து வைப்பவர்கள் முட்டாள்?  இதனை இப்படி கூறியதால் உன்னைதான் கேவலமாக எண்ணுவார்கள். சரியோ, தவறோ அடுத்தவன் செய்ததை நீ செய்ததாய் கூறியதைவிடவா இது கேவலம்?.  அதற்கு விளக்கம் கொடுத்தாயே அதைவிடவா இது மானங்கெட்ட பொழப்பு?  Company- யில் வேலை மற்றும் அதிக சம்பளத்தை அவர்கள் கொடுத்தால் அதற்கு காரணம் நான் தான் என்று வெட்கங்கெட்டு கூறுகிறாய்?  உலகில் பல பேர் வேலைக்கு போகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.  சரியோ, தவறோ பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பம் வாழ்க்கை முழுக்க கஷ்டத்தில் துவண்டு கொண்டிருக்க,  ஏதாவது நமக்கு சந்தோஷம் கிடைக்காதா என ஏங்கி ஏதாவது செய்தால்(ஆட்டோகிராப் படத்தில் வரும் பாடல் போல்) அது நான் தான் கூறினேன் என்று சூடு,  சொரனை இன்றி கூறுகிறாயே?  அதோடு இல்லாமல் இதெல்லாம் தவறு இதனை நான் அனுமதிப்பதே செய்வது தான் என்று தரங்கெட்டு கூறுகிறாயே?  இதைவிடவா தவறு? கேவலம். அது அவர்கள் Personal. நீ உன் செல்வாக்கை உயர்த்தி கொள்ள 110 கோடி பேர் வாழும் இந்தியாவில் கலாச்சாரம் இவர்களால் சீரழிகிறது என்று கூறினாலும் Judge என்ன முட்டாளா?  News Paper -படிக்காதவறா?  பல Case-களை கண்ட அவர் உன் சுயநலத்திற்காக செல்வாக்கை உயர்த்தி கொள்ள Case -போட்டாலும் Case-ஐ எடுத்து கொள்ளமாட்டார்.  அவருடைய கணவர் Divorce-ற்கு Case -போட்டால் தான் எடுத்து கொள்வார். நீ Case-போட்டால் உலகத்திலேயே அதுவே முதல் முறையாக இருக்கும்.  இது பொதுநல வழக்கில் சேராது.  Personal-ல் வரும் அதனால் கணவனை தவிர வேறு யார் Case போட்டாலும் செல்லாது.  இது வேறு எங்கும் நடக்காதது போல கூறினாலும்  கோர்ட்டுக்கு சென்றாலும் செல்லாது.    அப்படியே Case எடுத்தாலும் அவர்களுக்கு Counceling கொடுத்து தீர்வு காண முயல்வார்கள் அவ்வளவே.  தீர்வே இது தான் என்று கணவன் ,மனைவி முடிவெடுத்துள்ளார்கள்.  அவன் கல்யாணம் செய்துவிட்டு வேறு ஒருவரிடம் அனுப்புவதற்கு அவன் என்ன முட்டாளா? இவனை கல்யாணம் செய்துவிட்டு வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்க அவள் முட்டாளா?  வேறுவழி இல்லாமல் தான் இது தீர்வு என்று சரியோ, தவறோ முடிவெடுத்துள்ளார்கள். உண்மையில் நல்ல எண்ணம் இருந்தால்  இவ்வளவு அதிகாரம் உள்ள நீ என்றாவது தீர்வு கூறினாயா?  கஷ்டத்தில் இருப்பவருக்கு  இவ்வாறு கூறுவதை நிறுத்திவிட்டு என்றாவது பணம் கொடுத்து உதவி இருக்கிறாயா?  உன் சுயநலத்திற்காக மிரட்டினால் ஏமாற அவர்கள் என்ன அறிவிலிகளா?  சுயநலத்திற்காக அவர்கள் வந்ததை, தொடர்பில் இருந்ததை  நீ அனுப்பியது போல் கூறினாயே? அதற்கும் கதை கூறினாய் உங்கள் பாதுகாப்பிற்கு என்று?  இந்த மானங்கெட்ட பதிலை கேட்டால் உன் குடும்பம் என்ன நினைக்கும்?  அவன் விளக்குபிடித்து  பாதுகாப்பு கொடுக்கிறான் என்றால் அவன் பிரச்சனை. இவர் எதற்கு விளக்கு பிடிக்கிறார் என்ற கேள்வி எழாதா?  இதை கேள்விபட்டால் எனக்கும் விளக்குபிடியுங்கள் என்று தன்னுடைய சொந்தகாரர்கள் கூறமாட்டார்களா? யாருக்கோ செய்கிறீர்கள்?  முதலில் எங்களுக்கு செய்யுங்கள்(பாதுகாப்பு கொடுங்கள்) என்று கூறமாட்டார்களா? உங்களை அனைவரும் LIGHT MAN- என்று அழைக்கமாட்டார்களா?  நீங்கள் கூப்பிடகூடாது அவர்கள் தான் கூப்பிட வேண்டும்? நீங்கள் கூப்பிட்டு அவர்வரவில்லை என்றால் அது அசிங்கம் என்று நாட்டிற்கு முக்கியமான Advice-களை அள்ளி வழங்கிய தானய தலைவன் உலகத்திலேயே  இந்த பாடுகோ தான்.  அது அசிங்கம் இவ்வாறு அனுப்புவது, Advice-வழங்குவது கௌரவம்.  அடடா இது வல்லவா கௌரவம்?.  அப்படி என்றால் வேண்டாம் என்றால் விட்டுவிடுவார்களா?  அவர்கள் என்ன விபச்சாரமா செய்கிறார்கள்?  தீர்வு இவன் தான் என்று இருப்பவர்கள் விடுவார்களா?  அவர்களிடம் இப்படி கூறி அவர்களை கஷ்டத்தில் இருக்கவிட நினைத்தால் அவர்கள் இருக்க கேனயனா?  இது எல்லாம் சரி என்று கூறவில்லை. 

இவ்வாறு பல கதைகளை நீ ஏன் கூறுகிறாய்?  எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறினார்களா? அழுது புலம்பினார்களா? எங்களை திருத்துங்கள் என்று புலம்பினார்களா?  உன் சுயநலத்திற்கு அவர்களை பலி கெடாவாக்க நினைத்து நீயே பலி கெடாவானாய். கடைசியாக ஏமாற்ற நினைத்து ஏமாந்தோமே என்று நீ தான் அழுது கொண்டிருப்பாய்.  உன் பரம்பரையின் களங்கமாக ஆகிவிட்டாய்?  உன் குடும்பத்தின் அசிங்கமானாய்?   நீ இப்படிதான் அழிய வேண்டும் என்று இருந்தால் யாரால் மாற்ற முடியும்.

இது மாமா வேலை செய்வதைவிட கேவலம்.  இது எல்லாம் தெரிந்துதான் உன்னை மானங்கெட்டு அலையவிட்டிருக்கிறார்கள் மக்கள்.  இப்போது புரிகிறதா ஏன் அமைதியாக இருந்தார்கள் என்று.  உலகத்தில் இதுபோல மனித ஜந்து-வை மக்கள் பார்த்ததில்லை அதனால்தான். 

வேலைக்கு செல்லாமல் கல்யாணம் செய்யகூடாது என்று கூறுகிறார்கள்.  ஏன் என்றால்  உலகத்தில் உள்ள அத்தனை பேரை விட்டு விட்டு என்னிடம் கூறுகிறீர்கள் என கேட்டால் உங்களுக்கு செய்கிறோம் என்று கூறுகிறார்கள்.  இது யாருக்கும் தெரியாதா?  அப்படி கல்யாணம் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் கல்யாணம் செய்து கஷ்டபடுவானா?  வேலைக்கு போகாமல் இருக்க முடியுமா?  அவனுடைய பணத்தை மானங்கெட்டு போய் ஏமாற்ற நினைத்துவிட்டு இந்த Advice-அவசியமா?  ஒருத்தனுக்கு பொறந்தவன் சொல்ற பதிலா, காரணமா, கதைகளா இதெல்லாம்.  இப்படி தரங்கெட்டு இருந்துவிட்டு அடுத்தவனுக்கு கூற என்ன தகுதி இருக்கு? 

உன் சுயநலத்திற்காக அதிகாரத்தை, செல்வாக்கை பயன்படுத்தி பல கதைகளை கூறி  தரம் தாழ்ந்து போனதுதான் மிச்சம்.

நூற்றாண்டு காலமாய் Science, Medical, Eng , Dress , Equipments ஆகியவற்றில் தான் பல மாற்றங்கள், புதுமைகளும் நடைபெற்றிருக்கும்.  மற்றபடி பல விஷயங்களில் நல்லதோ, கெட்டதோ பெரிய அளவில் மாற்றங்கள் நடைபெற்றிருக்காது. ஏனென்றால் நீ எது செய்தாலும் [நல்லதோ, கெட்டதோ, ஏமாற்றுவதோ(சகுனியை விடவா)] நூற்றாண்டு காலத்தில் யாராவது செய்ததாகவே இருக்கும். ஏனென்றால் நமக்கு முன்பு சித்தர்களும், ஹிட்லர்களும் இருந்து உள்ளனர்.  அவர்களுடன் ஒப்பிட்டால் நாமெல்லாம் ஒன்றுமில்லை. அப்படி இருக்க நீ நூற்றாண்டு காலத்தில் நடக்காத கேவலத்தை அரங்கேற்றினாய்.  அதனால் நூற்றாண்டு காலத்தில் யாருக்கும் நடக்காத அவமானம், அசிங்கம், மானக்கேடு, பாதிப்பு இவர்களுக்கு அரங்கேறி உள்ளது.  இது போல பல கதைகள் கூற தெரியாதா அவர்களுக்கு?  அவர்களெல்லாம் முட்டாள்கள்?  நீங்கள் அறிவாளிகள்.

குறிப்பு:-

உன்னால் எதுவும் செய்ய முடியாத இடத்தில்  ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் பெரிய ஆளா?  நீ பெரிய ஆளா?  அவன் எவ்வளவு பண பலத்துடனும், செல்வாக்குமிக்கனாக இருப்பான்? அவர் எப்படி முட்டாளாகவும், ஏமாந்தவனாகவும் இருப்பார் என்று நினைத்தாய்?  அங்கு அப்படி ஒரு கதை, இவரிடம் வேறு ஒரு கதை என்று கூறினால் கேட்க அவன் இளிச்சவாயன் அல்ல. இவ்வளவு Power Ful-ஆன ஒருவரிடம் ஏமாற்ற நினைத்ததே மிகபெரிய முட்டாள்தனம்.  அதனால்தான் அவரும், மக்களும் ஆர அமர வெச்சி செஞ்ஜாங்க. 

இவ்வாறு கூறி நீ பணத்தையோ, செல்வாக்கையோ அதிகரித்து கொண்டாயா?  நடந்திருக்காது.  இருந்ததும் போயிருக்கும். ஏனென்றால் தன்மானம் உள்ள எவனும் உலகத்தில் கூறாததை கூறினால் இப்படிதான் நடக்கும்.

 இதனை நான் கேள்வி  பட்ட போது இவன் கண்டிப்பாக Initial போட்டு கொண்டு இருக்கும் அப்பா அவன் அம்மாவிடம் உறவு கொண்டு பிறந்திருப்பானா? என்று தெரியவில்லை.  இவன் அம்மா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்து பெற்றுவிட்டு நோகாமல் இதனை என் மகன் என்று கூறி இருப்பான் என்று நினைக்கிறேன்.  இவனும் தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழி என்று இவனுடைய மகனும் இவன் உறவு கொள்ளாமல், வேறு யாரோ உறவில் இருந்து பெற்ற குழந்தையை நோகாமல் தன் மகன் என்று கூறிகொண்டிருப்பானோ என்று எண்ண தோன்றுகிறது.  நாட்டாமை படத்தில் வரும் Initial காமெடி போல.  கேட்கவே எவ்வளவு கவுரமாக இருக்கிறது?  பெருமையாக இருக்கிறது.  மேற்கண்டவைகளை பார்த்தால் அப்படிதான் எண்ண தோன்றுகிறது. 

 இவ்வாறெல்லம் கூட ஏமாற்றி உழைக்காமல், நோகாமல் இலாபம் தேடி கொள்ள நினைக்கிறார்கள்.  இது அனைத்தும் செவி வழி செய்தி தான்.  இவ்வாறு இருப்பவர்கள் எவருக்கும், எதுவும் நல்லது செய்யமாட்டார்கள். உங்கள் வாழ்க்கையே நாசமாக்கி அவர்கள் குளிர்காயத்தான் நினைப்பார்கள்.  நீங்கள் யார்?  அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?  அவன் உங்களுக்கு நல்லது செய்வதால் அவனுக்கு என்ன லாபம்?  நமக்கு நன்கு தெரிந்தவர்களாலே பல துன்பங்களும், கஷ்டங்களும் தான் கிடைத்தது என்று புலம்பி கொண்டிருக்க, உங்களுக்கு நல்லது செய்ய பெற்று போட்டது போல் நினைத்து ஏமாந்தே போய் இருப்பீர்கள்.  ஏனென்றால் இங்கு நடந்த எதுவும் நூற்றாண்டுகளில் நடந்ததில்லை.  இது போல் ஏன் அவர்கள் செய்யவில்லை?  மக்களும் ஏமாறவில்லை? ஏனென்றால் நோகாமல் எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்றால் கிடைத்தது போல் தெரியும். ஆனால் ஏமாந்து இருப்பீர்கள். பல கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.  தீர்வை அடைந்திருக்கமாட்டீர்கள். எந்த நல்லதும் உங்களுக்கு நடந்திருக்காதுஓட்டு போட்டு நம் பணத்தில் ஆளும் அரசியல்வாதிகளே ஏமாற்றும் போது, நமது நெருங்கிய உறவுகளே மோசம் செய்யும் போது மற்றவர்கள் பற்றி நான் கூற வேண்டியதில்லை.  இவ்வாறாக உங்களுக்கு நடந்தால் விழித்துகொள்ளவே இந்த கட்டுரை.

இது அனைத்தும் வழக்கம் போல உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html