டாக்டர் வஜ்ரம் கர்லாகட்டை கலை [ Indian Exercise Doctor]

மருத்துவர் வஜ்ரம் கர்லாகட்டை மற்றும் சிலம்ப கலை [The Indian Exercise Doctor]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar.

"கர்லாகட்டை" என்பது ஓர் பழங்கால உடற்பயிற்ச்சி 'சாதனமாகும்'.  இது சகல வியாதிகளையும் போக்க கூடிய 'சர்வ நிவாரணி' மூதாதையர் ஆகும். அதோடு இது நம் உடம்பில் ஆரோக்கியத்தை எந்தவித அலுப்பும் இல்லாமல்  ஏற்படுத்த கூடியது.  இது மனதிற்கும் உடம்பிற்கும்  பெரிய நிவாரணத்தை தருவது ஆகும். இதற்கு "பாராயணம்" செய்வது போல் சிலவற்றை செய்தாலே போதுமானது.  இது 'தண்டால்' போன்று ஓர் பழமையான மற்றும் அதிக வகைகளை கொண்டு உடலை வலிமையாக்கும் ஓர் முறையாகும்.  இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 'மண் போற்றும் வீரகலை' என்கிற தலைப்பில் சத்யம் டி.வியில் 05-05-2020 அன்று மதியம் ஒளிபரப்பாகியுள்ளது.  இதனை சத்யம் டி.வி தளத்திலோ மற்றும் You Tube தளத்திலோ சென்று பார்த்து "பதிவிறக்கம்" செய்து கொள்ளலாம். "சிலம்ப கலையை" பற்றியும் இந்த நிகழ்ச்சியில் ஒளி காட்சியாக  பேசபட்டுள்ளது.  கர்லா கட்டை மற்றும் தண்டால், புல்லப்ஸ், ஆசணம் என்பது நம்மை நல்லதொரு 'சிற்பம்' போன்று நம்முடைய உடம்பை 'சிலை' வடிமைப்பது போல் வலிமையுடன் செதுக்கி வடிவமைக்கும் ஒன்றாகும்.  உடலை 'வஜ்ரம்' போல் ஆக்குவதில் மற்றும் பல நோய்களை தீர்க்க கூடிய டாக்டர் கலைகள் பலவற்றை நம் மூதாதையர்கள்  வடிவமைத்துள்ளனர்.    வர்மங்களை மற்றும் வர்ம புள்ளிகளை அடிப்படையாக கொண்ட கலை தான் வர்ம கலையாகும்.  இதே போல் 'அடிமுறை' என்கிற பண்டைய கலை இதுவெல்லாம் நம் மண்ணின் வீரம் மற்றும் தமிழனின் பல திறமைகளை பறைசாற்றக்கூடியவைகளாகும்.   அனைத்திலும் மருத்துவம் எந்த கலாய்ப்பும் இல்லாமல் கலந்திருக்கும்.  எ.கா:- பட்டாஸ் திரைபடம்.  இதே போல் ஏழாம் அறிவு படத்தில் கூறபடும் பல்லவ நாட்டு தமிழன் போதி தர்மர் இவர் நோக்கு வர்மம் முதல் பல வீர மற்றும் மருத்துவ கலைகளை மேலை நாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளார்.  இதனை மொத்தமாக உன்னிப்பாக கவனித்தால் மொத்த கலைகளும் தமிழனிடமிருந்து தான் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டுள்ளது அப்பட்டமாக தெரியும்.  அதோடு நம்முடைய இந்த 'மூலதார' கலைகளை வைத்து தான் இவர்கள் புதிது புதிதாக பல கலைகளை அந்நாட்டில் உருவாக்கியுள்ளனர். அப்போது இருந்த இங்கிலாந்து நாட்டு அரசர்கள், ஆளுனர் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த கலைகள் பல ஆச்சர்யங்களையும், அதிசயத்தையும், பிரம்மிப்பையும் கொடுத்துள்ளது.  அதோடு இவர்களால் இம்மாதிரியான கலைகளை வடிவமைக்கவும் முடியாது.  இதனால் தமிழனின் பெயர் அடையாளம் மற்றும் கலைகள் உலக அளவில் பிரசித்தம் பெற்று பல நாட்டுகாரர்கள் பயன் பெற்று விட கூடாது என்று திட்டமிட்டே பல காரணங்கள் சொல்லி அதனை தடை செய்து அழிக்க முற்பட்டுள்ளனர். அதனால் தான் அதிசயங்களின் பட்டியலில் இன்றளவும் தஞ்சாவூர் நிழலே விழாத சிவன் கோவில் சேர்க்க படாமல் உள்ளது. அதோடு அவர்கள் இந்தியா முதல் பல நாடுகள் வரை வீழ்த்திய முறை அனைத்தும் பல படங்களில் வந்துள்ளது.  அது முழுவதுமே வக்கு இல்லாத கையாலாகதவன் பயன்படுத்தும் "பொட்டை" வேலைகளாகும்.  ஆனால் வீர தீர செயல் செய்தது போல் அந்த பொட்டைகளே கூறி கொள்வார்கள்.  நிதர்சனமாக சொல்ல வேண்டும் என்றால் துரோக, ஏமாற்று மற்றும் விதிமீறல் இல்லாமல் எதிலும் யாரும் ஜெயிக்க முடியாது.  ஆனால் எத்தனை சதவீதம் நாம் அதனை பயன்படுத்தி உள்ளோம் என்பதை வைத்து தான் நம்முடைய கௌரவம், தன்மானம், மரியாதை எல்லாம் அடங்கி இருக்கிறது.  அப்படி பார்த்தால் வீரத்தால் வெற்றி பெற்றதைவிட துரோகத்தால், நயவஞ்சகத்தால் இவர்கள் பெற்ற வெற்றியே அதிகமாக இருக்கும்.  எங்களுக்கு இவ்வாறு நடப்பது பொட்டை தன்மையுடன் மரணிப்பதற்கு சமமாகும்.  எ.கா:- 300 பருத்தி வீரர்கள். 

 அதாவது தெளிவாக சொன்னால்  13 இலுமினாட்டி பொட்டைகள் தந்திர முறைகள் என்று சொல்லி கொள்ளும் ஆண் தன்மை இல்லாத ஆண்மகன் முறைகள் இது என்று கூறலாம்.  வரலாற்று வீர சாகசங்கள் பல நாடுகள் போர்களில் அரங்கேற்றி இருக்கும்.  அந்த நாட்டின் பெயரை சொன்னாலே பெயர்களை அடுக்கி கொண்டே போவார்கள்.  ஆனால் இந்த 13 இலுமினாட்டி பொட்டைகள் அரசர்கள் என்று சொல்லி கொண்டு பெட்டை தன்மையுடன் ஆண்ட எதிலும் இம்மாதிரியான உண்மை பதிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.  இப்போதும் மறைந்து ஒளிந்து பாக்தாத் திருடன் போல் Crown Corporation-ல் மறைப்பது மற்றும் இம்மாதிரி உலகை கைபற்ற மிக பெரிய சதி நடப்பதே சம்பந்தபட்டவர்களுக்கே தெரியாமல் பெட்டை தன்மையுடன் தான் இன்றளவும் இயங்கி கொண்டிருக்கின்றனர்.  வீரத்தை கையிலெடுத்து குறைந்தபட்ச ஆம்பளையாக செயல்படுங்கள் என்று சொன்னால் அவர்களுக்கு தெரியாது மற்றும் முடியாது.  ஏனென்றால் பல கலப்பின விபச்சாரிகளுக்கு பிறந்தவர்கள் தானே இவர்கள்.  விபச்சாரிகளின் வீரம் படுக்கையறையில் மட்டுமே செல்ல கூடியது.  அது போல தான் இவர்கள் துரோக வேட்டை நடத்தி கரடியே காரி துப்பி அதை கொஞ்சமும் வெட்கமில்லாமல் துடைத்து கொண்டு வீரமாக செயல்பட்டது போல் கூறுபவர்கள் இவர்கள்.  எ.கா:- லிங்கா, நரசிம்ம ரெட்டி, மதராசபட்டிணம், இந்தியன் படங்கள்.

கர்லாகட்டை போன்று நாம் நம்மிடம் பேச்சு, செயல், தன்மானம் என்று தன்நிகரில்லாமல் தலைசிறந்து 'பெயெரெடுத்து' வாழ தன்னை தானே  வடிவமைக்க கூடுமானவரை முற்பட வேண்டும். அதோடு பலவற்றை 'பெயெர்த்தெடுக்க' தயங்க கூடாது.  அதோடு இதில் எந்த தயவு தாட்சயண்யம் இல்லாமல் இருக்க வேண்டும்.  எதனையும் RTI-யில் 'தாக்கல்' செய்வது போல் தாக்கல் செய்து தெரிந்து கொள்ள முனைய வேண்டும். அதோடு நம் மீது செலுத்த கூடிய எந்தவொரு தாக்கத்தையும் மட்டுபடுத்த மற்றும் கட்டுபடுத்தி போக்க வேண்டும்.

பலர் நமக்கு நேர்ந்த கொடுமைகளை, பல கெட்ட அனுபவங்களை நம்மிடம் விதைக்க மற்றும் திணிக்க  முற்படுகிறார்கள்.  ஓர்  அதிர்ச்சியான தகவலை  கூறுகிறேன்.  இன்று சுயமாக தொழில் செய்து தொழில்பதிர்கள் ஆகி சாதித்த கணவான்கள் அனைவரும் ஒரு காலத்தில் கேளிக்குள்ளாக்கபட்டு, அவர்கள் லட்சியத்திற்கு முட்டுகட்டை போடும் ஓர் பாலமாக தான் பலர் இருந்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் எதையும் பெரிதுபடுத்தாமல் தாண்டி தான் சாதனையாளர்கள் இந்த நிலைக்கு வந்துள்ளனர்.  அதற்கு காரணம் நாமே எதையும் பெரிதாக சாதிக்காத போது இவன் மட்டும் என்ன சாதிப்பது என்ற மனோ நிலை தான். எ.கா:-  குரு திரைபடம்.

அதாவது ஒரு நபர் தனக்கு நேர்ந்த தோல்வியான விஷயத்தில் மட்டுமே இவ்வாறு இருக்கிறான்.  அதாவது அழகான காதலி இல்லாமல் 'ஏங்குபவனிடம்' நம் காதலுக்கு ஐடியா கேட்டால் அவன் சரியான ஐடியா கொடுக்க மாட்டான்.  நாம்  காதலர்களாக இருந்தாலும் பிரித்து அந்த பெண்ணை எச்சையாக அடைய முற்படுவான். சொல்லமுடியாது அது எச்ச பெண் இவன் காதலி என்று கூறினாலூம் ஆச்சர்யபடுவதற்கில்லை.  பிறகு நம் காதல் நினைவுகள் மட்டுமே நம்மிடம் எச்சமாக இருக்கும்.   மனதால் "பரிசுத்தத்தை" இழந்தவள் எந்த "ஜெபம்" செய்தாலும் ஜெயம் கிட்டாது. அதோடு எச்ச பெண்ணை திருமணம் செய்பவன் என்றும் எச்சையான வாழ்க்கையே தன்மானம் இல்லாமல் வாழ முடியும்.  எ.கா:-  பூவெல்லாம் உன் வாசம், ஆர்யா தம்பி படம்.

இதில் ஆண்களைவிட பெண்கள் மிக மோசம் ஆக நம் வாழ்க்கையை ஆபத்தான 'கபம்' போல் 'கபளீகரம்' செய்துவிடுவார்கள்.  அதாவது விதவையிடம் மற்றும் வாழா வெட்டியிடம் தன்  சகோதரியாகவே இருந்தாலும் தன் சந்தோஷமான குடும்ப நிகழ்வை பகிரகூடாது.  அப்படி 'பகிர்ந்தால்' பகிரபட்ட நிகழ்வு இனி நம் வாழ்வில் கிடையாது என்பது போல் ஆக்கிவிடுவார்கள்.  அதாவது அந்த முயற்சியில் ஈடுபட வாய்ப்புகள் இருக்கிறது.  அதனால் தான் பல சுப மங்கல நிகழ்ச்சிக்கு மேற்கண்டவர்கள் உள்ளே வர அனுமதி இல்லை.  இதோ போல் 'வளைகாப்பு' நிகழ்வும் கற்பம் தரிக்காதவர்கள் அங்கு தடை செய்யபடுவார்கள்.  அதாவது இவர்களுக்கு இது தடை செய்யபட்ட பகுதி ஆகும். இது மூதாதையர்கள் வகுத்த நீதி ஆகும். எ.கா:- கல் விற்கும் செந்தில் பிரிக்கும் காமெடி அது பலரின் வாழ்வில் ரியல் டிராஜடி ஆகும்.

மொத்தத்தில் இவர்கள் சரக்கிற்கு நாம் ஊறுகாயாம்.  இவர்களின் கெட்ட எண்ணத்திற்கு நம் குடும்பத்தை, தன்மானத்தை, கௌரவத்தை, லட்சியத்தை, பாசத்தை, நேசத்தை காவு கொடுக்க வேண்டுமாம். சில பெற்றோர்கள் மற்றும் சொந்த காரர்கள் எங்களின் தியாக உணர்வால் தான் இன்று நீங்கள் என்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளை கூறுவார்கள்.  அது உண்மை தான்  ஆனால் அது தன்நலத்திற்காக தான்.  தன்நலத்திற்காக சுயநலமாக நம் பிள்ளைகளையே பாடாய்படுத்தும் பெற்றோர்கள் தெருவிற்கு சில பேர் இருக்கவே செய்கிறார்கள்.  அவர்கள் சொத்து முதல் திருமணம் வரை காலம் கடந்தே நடத்தி வைப்பார்கள்.  ஒரு சிலர் நகை மற்றும் பணத்திற்கு ஆசைபட்டு எந்த எச்சைசையும் உனக்கு எங்கோ பெரிய "மச்சம்" இருக்கிறது என்று சொல்லி திருமணம் செய்து வைப்பார்கள்.  அதோடு அவள் சகோதரனையும் நாம் பாசத்தோடு 'மச்சான்' என்று கூற நம்மை விழைவார்கள். எ.கா:- விவேக் டாக்டர் ஆக தெரியுதா காமெடி.

வழக்கம் போல் இதையும் கூறிவிடுகிறேன்.  அனைவரையும் பொதுவாக கூறவில்லை.  நல்லெண்ணம் கொண்டு உதவி செய்பவர்கள் இவர்களை போலவே வீதிக்கு பலர் 'வீதி உலா' போல் உலாவி கொண்டு தான் இருக்கிறார்கள். என் நோக்கம் யார் மீதும் புகார் கூறுவது அல்ல.  யாரையும் பெரிதாக நம்பாதீர்கள்.  உங்கள் தன்நம்பிக்கையை மட்டும் தன்பலமாக கொண்டு செயல்படுங்கள்.  உங்கள் அருகில் உங்கள் விஷயம் சம்பந்தபட்ட ஏதோ ஓர் நிகழ்வு வேறொருவருக்கும் நடந்து பாதித்துள்ளனரா என்று விசாரியுங்கள்.  விசாரித்த பிறகு அருகில் வைத்து கொள்ளுங்கள் என்று கூறவே JMN-ன் ரிதம் F.M 605 108-ல் இக்கட்டுரை.  தோல்வியில் அனுபவம் கண்டவர்கள் கூட இருந்தால் நமக்கு தோல்வி ஏற்படாது என்பார்கள்.  ஆனால் பல பேருக்கு பல விஷயங்கள் ஆரம்பிக்காமலேயே முடிந்துவிடுகிறது.  'அற்ப' விஷயத்திலேயே 'சொற்பமாக' நமக்கு எதாவது கிடைக்காத என்று ஏங்கும் நெஞ்சங்கள் பல உண்டு எச்சையாக இருந்தாலும் அவர்களின் எச்சிலுக்கு ஏங்குவார்கள்.  ஆனால் எனக்கு  எக்க சக்கமாய் பெண்கள் கூட்டம் சிறிய வயதில் இருந்தே காதல், சல்லாபம் என்று விபச்சாரி வரை அழைப்பு விடுத்தார்கள்.  சரியோ தவறோ அதில் ஈடுபட்டிருந்தால் பெண்கள் கடலில் எதாவது ஓர் கரையை 'எட்டியிருப்பேன்'. ஆனால் இவர்கள் என்னை வியாதி மற்றும் காதலில் பல பிரச்சனைகள் இருக்கிறது மற்றும் போலிஸ் ரெய்டு என்று ஏகத்துக்கும் பயமுறுத்தியதால் பெண்கள் கடலை சாக்கடை கடலாக 'பாவித்து' இந்த 'பாவிகளிடம்' அப்பாவியாக நாம் சிக்ககூடாது என்று விலகியதால் குறைந்தபட்சம் காலை கூட நனைத்ததில்லை.  பிறகு தான் தெரியும் கூறிய அனைவரும் இந்த மாதிரியான விஷயங்களில் கெட்ட அனுபவங்களை பெற்றவர்கள் மற்றும் அவர்கள் இதில் ஈடுபடாதவர்கள் என்று.  சுருங்கச்சொன்னால் இவர்களால் இவர்களின் பிரியாணியை திண்ண தெரியாமல் அதோடு முடியாமல் மற்றும் எலும்பு கடிக்க பயந்த கையாலாகதவர்கள் இவர்கள்.  அதனால் நம்மை குறைந்தபட்சம் வெங்காயம் கடித்து பழயதை கூட சாப்பிடவிடாமல் நம்மை பட்டிணி போட வைக்க துணிந்த மானங்கெட்டவர்கள் இவர்கள்.  அதில் சதுரங்க வேட்டை பட காட்சி போல் உண்மை கலந்து பொய் கூறி ஏமாற்றிவிட்டனர்.

அதன் பிறகு இந்த உண்மை தெரிந்து  தெளிந்து அதோடு  எச்சரிக்கையாக பலவற்றில் செயல்பட்டேன். செயல்பட்டேன் என்றால் தவறாக நினைக்காதீர்கள் பெண்களிடம் தயிரியமாக தயிர் கேட்பது முதல் ADDRESS விசாரிப்பது வரை பேச ஆரம்பித்ததை கூறினேன்.

இவ்வாறு செயல்பட்டவர்களே இன்று வெற்றியாளர்கள்.   ஒலிம்பிக் மற்றும் கிரிக்கெட்-டில் கால்கபதித்து  ஜெயித்தவர்கள் அனைவரிடம் கூட இருப்பவர்கள் அதில் இன்பமான அனுபவத்தை பெற்றவர்களே பலர் இருப்பார்கள். எ.கா:- லீ படம், விஷ்ணு விஷால் கிரிக்கெட் படம், சவுரவ் கங்குலிVS சச்சின் டெண்டுல்கர்.  பழிவாங்கும் படத்தில் கூட பழிக்கபட்டு அசிங்கம் அடைந்து நொந்த கூட்டம் தான் அவர்களை நோகடிக்க மற்றும் பழி தீர்க்க படை செல்வது போல் போர்தொடுக்க போகும் என்பது குறிப்பிட தக்கது. இது வரை எத்தனை நண்பர்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்து மூன்று வருடங்கள் கழித்து வேலை வாங்கி தந்துள்ளனர்.  அதோடு அவர்கள் கம்பெனியிலேயே அவர்களை விட உயர்வான, அதிகாரம் மிக்க பதவிக்கு யாராவது RECOMMENTATION செய்து உள்ளனரா? கல்லூரி முடிந்த கையோடு வெளியூர் செல்ல பயந்து துணைக்கு நம்மை அழைத்து செல்ல எதாவது நடந்திருக்கும்.  மற்றபடி வாய்ப்பே இல்லை.  ஏனென்றால் அப்போது தான் சாய் நாற்காலியில் 'சாய்ந்து' கொண்டு ஜாலியாக அவர்கள் மற்றவர்களிடம் பெருமை 'பிய்த்து' கொள்ள முடியும்.   இதற்கு நண்பன், சொந்த காரன், மகன், சகோதரன், சகோதரி, தந்தை, தாய் என்று  விதிவிலக்கில்லாமல் எந்தவொரு பச்சாதாபம், பாசம், நேசம் இல்லாமல் ஏதோ ஓர் பகை உணர்வுடன் பகையாளி போல் சிலர் செயல்படுகின்றனர்.  மறுபடியும் வழக்கம் போல் வழக்கமாக கூறுவதாக இதை நினைக்காதீர்கள். கிளியில் ஓர் பொற்கிளியாக மற்றும் முள்கிரீடத்தையும் தலையில் ஓர்பொன் கிரீடம்மாக சுமப்பவர்கள் என்றும் சுமந்தே கொண்டே இருக்கிறார்கள்.  அதே சமயத்தில் தன் விஷயத்தை சுமக்க முடியாமல் மண்ணை கவ்வி அவமானத்தில், எரிச்சலில் எரிந்து துடியாய் துடித்து கொண்டிருக்கும் செயலற்ற கையாலாகாத ஆற்றாமை எண்ணம் உள்ளவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.  "சகுனம்" என்று கூறுவதே பல சகுனிகளின் சதி வேலை தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.  அதோடு பலவற்றை தள்ளி போட கண்டுபிடித்த ஓர் நரிதனம் என்றும் சொல்லலாம்.  ஜோசியம்  சொல்லும் ஜோசியர்கள் 'அகில உலகத்தில்' அகிலம் முழுக்க அவரவர்களின் தகவல்களை சம்பந்தபட்டவர்களிடம்  'அம்பலபடுத்தி' 'ஹார்மோன்களில்' இருக்கும் இயற்கை திறமைகள் நமக்கு 'ஹார்ன்' அடித்து நம்மை தட்டி எழுப்பினாலும் அதனை கைவிட்டு ஜோதிடத்தை நம்ப சொல்லி அதில் சொல்வதை சிலர் பின்பற்ற சொல்கிறார்கள். ஆனால் ஜோதிட தொழில் செய்யும் இந்த ஜோதிடவாசிகளின் ஜாதகத்தை என்றாவது இவர்களே கணித்து  பார்த்து அதில் எத்தனை பேருக்கு ஜோதிட தொழில் செய்ய இவர்களுக்கு கட்டளையிட்டது என்று 'பகிரங்கமாக' சொல்ல சொன்னால் பல பேருக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால்  ஜோதிடத்தை  நம்ப சொல்வார்கள் இவர்கள் வியாபாரத்திற்கு. எத்தனை பேர் வியாபாரத்திற்கு தான் நாம் வாழ்கிறோமோ?  மொத்தத்தில் நமக்காக எத்தனை % வாழ்கிறோம் என்பது இறைவனுக்கே வெளிச்சம். எனக்கு என்னவோ நமக்காக வாழவே இல்லை என்றே தோன்றுகிறது.  மேற்கண்டவர்கள் முதல் வியாபாரிகள் வரை பராசக்தி காட்சியை "ஜோக்காக" Alternate பண்ணி விவேக் பண்ணிய "ஜோக்" போல் பல பேர் துரத்தல் தொடர்கிறது.  இதற்கு முடிவே இல்லையா என என் மனம் 'குமுறுகிறது'.  ஆதலால் இதில் ஈடுபடுவர்களை 'குமுறினாலும்' தவறில்லை என்றே தோன்றுகிறது. இவர்களை எல்லாம் 'பதம்' பார்த்து "பரம பதம்" போல் "நாவல் கொரானா" அள்ளி செல்லாதா? அவர்களை ஒரேயடியாக கீழே இறக்காதா? என்று மனம் 'பதை பதைக்கிறது'. எ.கா:- அருவி படம் சிறந்த 10 நிமிட வியாபாரத்தை பற்றி சொல்லும் மிக சிறந்த அற்புத காட்சி Watch. அதற்காக ஜோதிடம் ஒரு பொய் கூற்று என்று கூறவில்லை.  நாடி பிடித்து வைத்தியரால் சொல்ல முடியாததை வெறும் கைரேகை-யை வைத்தே சொல்ல கூடிய நாடி ஜோதிட "ஜாம்பவான்கள்" இப்புவியில் வாழ்ந்துள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை. இன்றும் நம் வாழ்வின் இடியாப்ப சிக்கலுக்கான தீர்வை நம் தலையில் கொட்டு கொட்டி புட்டு புட்டு வைக்கும் Top Tucker 'வாத்தியார்கள்' வாத்திய 'கோஷ்டிகள்' போல் எங்கேயாவது 'வாத்தியம்' வாசிப்பது போல் இன்றைக்கும் நிச்சயம் எங்கேயாவது ஜோதிடத்தை 'வாத்து' போல இருக்கும் மனிதர்களுக்கு அமைதியாக கூறி விழிப்படைய செய்து கொண்டே  இருப்பார்கள்.   

BACKGROUND-ல் கலர் "கருப்பு" வந்ததும் நமக்கு கோப கணல் 'சிவப்பாகி' நம்முடைய BackGround முற்றிலும் மாற்றபட்டு நாத்திகமும் கூடவே வந்துவிடுமோ! 

பிரம்மச்சாரிகளிடம் பெண் பார்க்க சொல்லாதீர்கள்.  தோஷம் உள்ள பெண்ணிடம் நம்முடைய நல்ல ஜாதகத்தை பற்றி கூறாதீர்கள்.  புது இல்லம் கட்டுவது பற்றியோ, புது மனை புகு விழா பற்றியோ அதாவது வீடு கிரக பிரவேசத்தை பற்றி வீட்டை 'அடமானம்' வைத்தவர்களிடம் கேட்காதீர்கள்.   விபச்சாரியிடம் பத்தினி தர்மத்தை பற்றி பேசாதீர்கள் வாதிடாதீர்கள். 'அமுத' உணவான சைவ சாப்பாட்டை பற்றி  அசைவ பிரியர்களிடம் எதுவும் கூறாதீர்கள்.  ஏழை பெண்ணை மற்றும் வயதான பெண்ணை மண முடித்தவனிடம்   வசதி படைத்த சிறிய வயது பெண்ணை மணமுடிக்கும் விஷயத்தை பற்றி எதுவும் விவாதிக்காதீர்கள்.  ஒத்த "பாப்பான்" என்பவரை பார்த்தாலும் பார்க்கலாம்.  இந்த 'பாப்பாக்களை' மற்றும் மேற்கண்ட மனிதர்களை என்றும் சந்திக்க கூடாது என்று பல பேச்சு பேசியுள்ளனர் நம் முன்னோர்கள்.  அவர்கள் பேச்சில் இவர்களெல்லாம் அடிபட்டுள்ளனர்.  பெண் பாவம் 'பொல்லாதது' என்பார்கள்.  ஆனால் இந்த பொல்லாதவர்களுக்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. பல பெண்களே பல பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து பல பாவத்தை சுமந்துள்ளனர்.  சந்தோஷம் கிடைக்காமல் வாடும் கூண்டு பைங்கிளிகளிடம் நாம் பல இடங்களில் சிறகடித்து ஆனந்தமாய் பறந்த விஷயத்தை கூறினால் ஆகாது.  நம் சிறகை எப்படியாவது வெட்ட வேண்டும் என்றே துடிப்பார்கள்.  அப்படியிருக்க நாமே கத்திரி கோலை கொடுத்து நம் வீட்டு  'பாவையின்' சிறகை ஒட்ட வெட்டுவதற்கு சொன்னதற்கு 'சமம்'  அவர்கள் நம் விஷயத்தில்  முடிவெடுக்க சொல்வது மற்றும் கேட்பது.  இதை அனைத்தையும் எளிதில் புரிந்து அனைத்திலும் செயல்பட முடியாது.  பலவற்றில் குழப்பமே மிஞ்சும்.  மனதின் சமநிலையை உடைத்தால் அந்த மனிதன் தன்னை போலே ஆகுவான் என்று தெரிந்து நம் மனதை எந்த சம அளவையும் கருத்தில் கொள்ளாமல் அவனுக்கு தேவையானதை மட்டும் அவனவனும் அங்கே உடைத்ததால் நம் மனது யாருக்கோ இரையாகி அதோடு தூள் தூளாகிவிடுகிறது. பிறகு நமக்காக வடிவமைக்கபட்டு வடித்த நம் மனது, வாழ்க்கை என்பது தாசி குலத்தில் பிறந்த ஆடவர், பெண்டிர் போல அனைவருக்குமானதாகி வாழ்க்கையே சிநேகிதி விவேக் காமெடி போல சோதனை செய்தால் இருந்து கேவலமாகி நம் வாழ்க்கையே அடுத்தவரின் குப்பையை சுமக்கும் குப்பை காரி போல ஆகிவிடுகிறது.

அதாவது மேற்கண்டவர்கள் பேசாமல் அமைதியாக அவரவர் வேலையில் ஈடுபட்டு உழைத்து பிழைத்திருந்தால் இவர்கள் மாட்டியிருக்க மாட்டார்கள்.  "மாடத்தில்" இருந்த "மாட புறா"  'ஜோடி' தேடி அவரவர் வீட்டு மாடத்தில் பறந்திருந்தால், சுற்றியிருந்தால் சரியோ தவறோ எந்த மானக்கேடும் இழிவும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.  ஆனால் அடுத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக 'பேணி' காத்த பல விஷயங்கள், சம்பிரதாயங்கள் முதல் அவரவர் குடும்ப அடையாளங்கள் மற்றும் மேற்கண்டவைகள் வரை பலவற்றை பல பேர் தனியாக தனியாக அங்கங்கே பறக்க நினைத்து அதை அழிக்க நினைத்து  'கூண்டோடு' ஆனால் தனி தனியாக மாட்டி கொண்டு 'கூண்டில்' அடைபட்டது போல் பல பேரிடம் அடி முதல் பல கேவலங்கள் வரை அடைந்து அவர்கள் இத்தனை வருட நல்ல அடையாளத்தை "நொடி" பொழுதில் இழந்து வாடுகின்றனர். யுகங்கள் கடந்த பரம்பரை மானம் 'பரனையில்' பத்திரமாக பிணத்தை கோடி துணியால் சுற்றி வைத்தது போல் 'இழிவாக' 'சுருட்டி' வைக்கபட்டு விட்டது.  அழகான 'பரட்டை' மற்றும்' சுருள்" சுருள்ளாக இருக்கும் 'சுருட்டை' முடி 'மொட்டை' அடித்தது போல் பல விதமாக பலபேரிடம் 'சொட்டை' ஆகிவிட்டது.

வழி போக்கர்கள் முதல் இரத்த சொந்தங்கள் வரை யாராக இருந்தாலும் யாரிடமும் யாரை பற்றியும் முழுமையாக தெரியாமல் நம்முடைய அனைத்து விஷயத்தையும் ஒப்படைத்தால் பல ஒப்பனைகளுடன் நடித்து நம்மை 'புழு புழுக்க' வைத்துவிடுவார்கள் என்பது திட்டவட்டமாக தெரிகிறது தெளிந்த நீரோடை போல்.  இதற்கு காரணம் மனித நேயம் இல்லாமையும், உறவு பற்று இல்லாமையும், அவர்களுடைய ஆற்றாமை குணமும் தான் இதற்கு காரணம்.  இங்கு இப்படி ஆற்றியதை அவர்கள் வேலையில் 'ஆற்ற' நினைத்து இருந்தால் 'ஆற்றல்' உள்ளவனாக பலரால் அறியபட்டிருப்பார்கள். 

இவர்கள் 'கொதிகலன்' மிக அதிகமாக அடுத்தவர்களின் சந்தோஷத்தை பார்த்து அங்கங்கே அவரவர்கள் 'கொதித்து' அழுத்தம் தாங்காமல் இவர்களே தானாகவே வந்து தன் 'இதழ்களால்' பேசி இவர்களே இவர்களை காட்டிகொடுத்து, மாட்டி கொண்டு விட்டார்கள்.  இது பல 'இதழ்களில்' செய்தியாக வெளிவந்திருக்கிறது. டீ ஸ்டால் Bench மற்றும் திண்ணை பேச்சில் பண்ணையார்கள் முதல் ஜமீன்தார்கள் வரை பலர் பலவிதமாக பல கோணங்களில் பேசபடுவது போல் இவர்களும் பேசபட்டுள்ளனர்.  "நெருப்பு இல்லாமல் புகையாது" என்பது போல் 'வதந்தியாக' பல பேர் 'நெருக்கமாக' 'நெருங்கி' பேசிய ஒரு சில பேச்சுக்கள் வதந்திகளாகவே போகியுள்ளது.  பல பேச்சுகள் நல்ல பளபளப்புடன் நிஜமுகமாக உலகமெங்கும் 'பவணியும்' வந்துள்ளது.

மேன்மை பொருந்திய மே தகு கனவான்களே, அப்பாவிகளே, கடைந்து எடுத்தாலும் கிடைக்காத நல்லவர்களே, புண்ணியவான்களே என்றோ நீங்கள் சிக்கிவிட்டீர்கள் என்று உங்கள் மனதில் இருக்கும் அனைத்து கருத்துக்களையும் "வரிந்து" கட்டி கொண்டு ஒரு வரி விடாமல் "உலறினீர்களோ" அன்றே உங்கள் கதை முடிந்து நீங்கள் மாட்டி கொண்டு 'தீர்ப்பு' எழுதியாகிவிட்டது.  என்ன கூறினாலும் மேலும் இழிவு நாற்றம் மேலோங்குமே தவிர நீங்கள் மேலோங்க இனி வாய்ப்பே இல்லை. எ.கா:- இசை, ஆடுகளம், சத்யா திரைபடம்.  இனி உங்களுக்கு எந்த 'பரிதாப' நிலை அரங்கேறினாலும் யாரும் பரிதாப பட தயாராக இல்லை.  அதோடு உங்கள் குடும்ப உறுப்பினர்களே பரிதாபபட போவதில்லை அந்தளவிற்கு அசிங்கம் "வானை" பிளந்துள்ளது.  கிட்டதட்ட 'அனாதை' போன்ற நிலமையே உங்களுக்கு.  எ.கா:- பாயும் புலி திரைபடம்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை இது போன்ற பல விஷயத்திற்கு "திருச்சிற்றம்பலத்துடன்" முற்று பெற வேண்டுமா  இல்லை "கோவிந்தா கோவிந்தா" என்று இருக்க வேண்டுமா என்று நீங்கள் பல பேரை ஆலோசித்து முடிவெடுங்கள்.  ஆலோசகரை பல முறை விசாரித்த பின் உங்களுக்கு ஆலோசகராக வைத்து ஆலோசனை பெறுங்கள். நீங்கள் கூறும் அதில் எதிலும் செதில் போல் அவர்கள் அனுபவம் பெற்றிருக்க கூடாது.  பெற்றிருந்தால் நம் பெற்றோர்களினாலும் நம்மை காப்பாற்ற முடியாது.  'ஆவேசமாக' பேசி நமக்கு நல்லது சொல்பவர்கள் அனைவரும் நல்லவர்களாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் ஆவேசமாய் செய்ய நினைத்த காரியத்தை பொறுமையாக கூட செய்ய வக்கு இல்லாமல் பரிதவித்து வாழ கூடியவர்கள். அவர்களிடம் நாம் அண்டினால் எல்லாவற்றிலும் 'தவிப்பு' மட்டுமே மிச்சமாக இருக்கும்.

இதில் உள்ள வண்ணங்கள் அனைத்தும் தற்சமயத்திற்கு இருப்பதே.  என்னுடைய நோக்கம் அழிந்து போன பல நல்ல வண்ணங்களை அழியாமல் தூக்கி நிறுத்துவதே ஆகும்.  உலகத்தில் ஏழு சக்கர வண்ணங்கள் இருக்கிறது.  ஆனால் தியானம் செய்பவர்கள் முதல் பலபேர் அந்த வண்ணங்களை பெரிதாக உபயோகபடுத்துவதில்லை.  அதனால் ஓர் புதிய முறையை கண்டுபிடித்து அதில் நிறத்தை நிரந்தரமாக காக்க முற்பட்டேன்.   இன்று பலபேருக்கு என் மூலமாக தெரிய வந்து அவர்கள் Hand Set முதல் Dekstop வரை பல வண்ணங்களை பலரும் பயன்படுத்துகிறார்கள்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல தான்.  நம் ஜாதக அடிப்படையில் இருக்கும் நிறத்தை பயன்படுத்திய மாதிரியும் ஆச்சு.  பல வண்ணங்களில் நம் திறமை மற்றும் கருத்தானது பிரதிபலித்த மாதிரியும் ஆச்சு.  ஊதா, நீலம், சிவப்பு நிறத்தை பயன்படுத்தியதற்கு காரணம் அது சக்கரங்களின் நிறங்களாகும். அனைத்து சக்கரத்திற்கும் ஏதோ குரு தட்சனை போல் நன்றி கடன் செலுத்திய மாதிரியும் ஆச்சு.  இப்போது வேறு வண்ணங்கள் மாற்றபடுவதும் ஒருவிதத்தில் நன்மைக்கே.  இந்த நிறங்களின் சுற்று வட்ட பாதையில் மற்ற வண்ணங்களுக்கு நன்றி கடன் செலுத்திய மாதிரி ஆனது.  என்ன இது சக்கர நிறங்கள் அல்ல அவ்வளவே.  ஆனால் எனக்கு பிடித்த ஒரே நிறம் "நீலம்" மட்டுமே என்பது குறிப்பிட தக்கது. குரு என்றதும் தான் ஞாபகம் வந்தது.  குரு தட்சனை மற்றும் நன்றி கடன் செலுத்தும் போது நாம் எதுவும் எதிர்பார்க்க கூடாது.  ஆனால் குருதட்சனை மற்றும் நன்றி கடன் என்பதை நிரந்தரமாக கொடுத்து கொண்டே, 'செலுத்தி' கொண்டே இருக்க முடியாது. என்றாவது ஒரு முடிவுக்கு வந்தே தீர வேண்டும்.  ஏனென்றால் நம்மால் செலுத்த முடியாத அவ்வளவு பெரிய கடனை நாம் மேற்கண்டவர்களிடமிருந்து பெறவில்லை.  அதோடு செய்பவனை கருத்தில் கொள்ளாத எவனுக்கும் எந்த உதவியும் செய்து காக்க முற்படாதே என்பது என் கருத்து.  நாலடியார் நூலிலும் மதியாதார் தலைவாசல் மிதியாதே என்ற ஓர் வழக்கு மொழி உள்ளது குறிப்பிடதக்கது.

மேற்கண்ட அனைத்தும் ஓர் "தொழில் நுட்ப கோளாறு" போல அடிக்கடி நம் வாழ்க்கையில் ஏற்பட காரணம் மேற்கண்டவர்களே ஆவர்.  அதோடு நாம் 'நுட்பமாக' இவர்களை பற்றி ஆராயமல் விட்டதால் பெரிய தவறானது.  இவர்கள் ஏற்படுத்தும் 'கோளாறு' ஆனது நம் வாழ்க்கையே சில சமயங்களில் 'ஸ்தம்பித்து' போகும் படி ஆகிவிடுகிறது.

படம் தயாரிக்காமலேயே வெறும் போலி 'Trailer' தயாரித்தே அதை Distributor-இடம் புதிய படம் தயாரித்ததாக காண்பித்து இவர்களின் ஏமாற்று நாடக படத்தை முழு நீளத்திற்கு ஓட்டி  Advance தொகை வாங்கி சென்று பிறகு காணமல் போக கூடியவர்கள்.   எலக்ட்ரிக் Start-ல் வண்டியை கிளப்பி 'எலந்தபழம்' சாப்பிட்டு கொண்டே 'குபே' புக் பண்ணி Train-ல் போவதாக சொல்ல கூடிய மோசமானவர்கள் இவர்கள். 'நயவஞ்சகத்தின்' 'பூர்வகுடி' மக்கள் இவர்கள்.  Training கொடுத்தால் கூட இவ்வளவு 'நயமாக' பேசி Original-ஆக Performance செய்து நயவஞ்சகமாக இவ்வாறு திருட்டு தனம் மற்றும் மோசம்  செய்ய முடியாது. ஆனால் இவர்களால் முடிந்தற்கு காரணம் மனதின் உள்ளே பல விஷம் கக்கும் வஞ்சகம் உடல் முழுக்க பரவி இருந்ததால் தான் இது 'சாத்தியமானது'.

எலக்ஷனில் நிற்காமலேயே வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டு போடாமலேயே கள்ள 'ஓட்டில்' வீட்டின் 'ஓட்டை' பிரித்து உள்ளே இறங்குவது போல் இறங்கி நம்மை ஆட்சி செய்ய நினைக்கும் கேவலமான எதற்கும் துப்பில்லாத ஆட்கள் இவர்கள்.

களத்தில் நேர்மையாக இறங்கி அனைத்திலும் 'களம்' கண்டு வெற்றி பெற்றால் தான் நம் மனதில் சிறிது 'ஆறுதல்' ஆவது இருக்கும். இவ்வாறான 'களவாணி' தனத்தால் 'களவு' பண்ணி களம் கண்டு ஜெயித்தால் கள்ள தனத்தால் கள்ள திருமணம் செய்தோ அல் வேறொருவன் கட்டிய  மனைவியை கவர்ந்து கள்ள உறவில் பிறந்த கள்ள மனிதன் என்று தான் உலகம் 'துவேஷம்' செய்யும்.  அதோடு நமக்கே பல கேவலமான எண்ணங்கள் நம்மை பற்றி தோன்றி இதுவரை நாம் வாழ்ந்ததை எண்ணி அசிங்கபட்டு தற்கொலைக்கு இட்டுச்சென்றாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.  

இவர்களை 'கம்பத்தில்' கட்டி தோலை உரித்திருந்தால் நம் வாழ்வில் இத்தனை வழுக்கல்கள் மற்றும் சறுக்கல்கள் ஏற்பட்டு 'சறுக்கி' கீழே விழுந்து துன்பமான துயரத்திற்கு ஆட்படுத்த பட்டிருக்க மாட்டோம்.  இவர்கள் வாழ்க்கை வழுக்கையாகி சொட்டையானதால் எதுவும் முடியாத கொட்டைகள் தொங்காத ஆண்மகன்களாக மற்றும் மீசையுடைய கற்பில்லா  பெண்களாக இப்பூமியில் கேவலமாக வாழ்வது போல்  வாழ்ந்து அடுத்தவர் குடியை 'கெடுக்க' நினைத்து இவர்கள் மாட்டி மிகபெரிய கேடானது. 

சிவ பக்தர்களுக்கு சித்ரா பௌர்ணமி நல்வாழ்த்துக்கள்.  நம்முடைய வாழ்க்கை சித்திரத்தில் எதுவும் விசித்திரமாக நடக்காமல் அதோடு நம் கெட்ட சித்தாந்தங்களை அகற்றி சித்தம் தெளிவு பெற வைக்க இறைவா "ரா" "ரா" என கை கூப்பி வணங்கி ஈஸ்வர அருளை பெறுவோம்.  எந்த "Spot"-ற்கும் நேரில் சென்று வணங்கினால் தான் நம் வாழ்க்கை நிகழ்வானது "Hot Spot" ஆக இருக்கும் என்று கிடையாது.  மனதை 'செம்மைபடுத்தி' எங்கிருந்து வணங்கினாலும் 'செம்மையான' அருளை இறைவன் ஆனவர் அருள்வார்.  நம்முடைய 'செம்மொழியில்' இறைவன் பாடல்கள் இலக்கிய நடத்துடன் சுவையாக இருக்கிறது.  அந்த சுவையை சிவனின் பாடல்களை பாடி உணர்வோமாக.  நம் முன்னோர்கள் பாட்டிலும் மருத்துவம், வீரத்தை தட்டியெழுப்புவது முதல் சக்கரத்தை எழுப்புவது வரை இரகசியமாக வைத்தே பாடல்களை 'இயற்றியுள்ளனர்'.   

நாம் வஜ்ரம் போல் மனித குணங்களாலும், திறமைகளாலும் வலிமையுடன் கர்லாகட்டை போல் மற்றும் சிலம்ப கோல் போல் கெத்தாக கோலோச்ச மற்றும் கமீபீரமாக காலம் கடந்து நிற்க நம் வாழ்க்கை சூத்திரத்தை மாற்றி மற்றும் பலரை காலத்தின் சூழலால் தவிர்த்து 'சவாலே சமாளி' என்று இந்த கோமாளிகளை சமாளித்தால் தான் நாம் வானுயர முடியும். குறைந்தபட்ச  சந்தோஷம் என்பதை பெற்று வாழவும் முடியும்.  இல்லையென்றால் இவர்களின் தாழ்வு மனப்பான்மைக்கு நாம் பலியாக வேண்டியது தான். நிர்பந்தத்தால் நிர்கதியாகி நம் வாழ்க்கை நிர்மூலம் அடைந்தால் நம்மை பலர் நிந்தனை செய்வதில் எந்த தவறுமில்லை.   'நித்தியபடி' ஏதும் இல்லாமல் 'நித்திரையில்லாமல்' வாழ்வதற்கு காரணம் நீங்கள் மட்டுமே.  அதனால் யாரையும் 'நிந்தித்து' எந்த பயனும் இல்லை. 

இம்மாதிரியான 'மாதுக்களின்' சதி வலையில் 'மதுவுக்கு' அடிமையானது போல் அடிமையாகி வீழ்ந்தபட்ட இந்த அப்பாவி 'சாதுக்கள்' மீண்டு நல்ல சுவையுடைய மாதுளம் பழமாக அவர்கள் வாழ்க்கை வாழவே இக்கட்டுரை.  சாது மிரண்டால் காடு தாங்காது என்பதை போல் இந்த மிருகங்களை விரட்டி நம்மை நிரூபிக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  இல்லையென்றால் கெட்ட கார்இருள் நம்மை சூழும்.  எதற்கும் 'துவளாமல்' இவர்களை 'துவம்சம்' செய்து 'துவண்டு' போக வைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  இவர்களையெல்லாம் 'பந்தையம்' வைத்து 'பந்தாடி' இவர்களின் இந்த கெட்ட 'மனபந்தலை' கிழித்தெறிய வேண்டும்.  அப்போது தான் நம்முடைய மணபந்தல் முதல் அனைத்து பந்தலும் ஆனந்தத்துடன் சிறக்கும்.

வஞ்சமிக்கவர்கள் வஞ்சமுடன் செயல்படும் போது வல்லவனாக இருந்து அதை வென்று  வாழ வஜ்ரம் போன்ற மனது மற்றும் உடல் கட்டாயம் தேவை.  தேவையில்லாததை தேவையாக கருத வைப்பதில் தான் வையக வியாபார தந்திரம் இருக்கிறது.  அதுபோலவே போலியாக பலவற்றை வலிய 'புனைந்து' பேசி ஏமாற்றும் இந்த "புல்லுறுவிகளை" வலுகட்டாயமாக அகற்றியே ஆக வேண்டும் என்பதை "புல்லட் பாயிண்ட்ஸ்- களினால்" புல்லட் போல் தெளிவாக கூறிவிட்டேன்.  உன் வாழ்க்கை உன் கையில் இருந்தால் தான் சரியோ தவறோ எந்த கரையையாவது எட்ட முடியும்.  இல்லையென்றால் ஆரம்பிக்காமலேயே நம்முடைய பலவைகள் இவர்களின் 'வக்ரத்தால்' முடிவுக்கு வந்து விடும்.  நம்முடைய தெளிவான வலிமையான "முடிவு" தான் நமக்கான 'விடிவு' என்பது குறிப்பிட தக்கது.  எல்லாவற்றிலும் வறுமையில் வாடி வதங்க நாம் அடுத்தவரை அண்டி வாழும் செடி கொடிகள் அல்ல. இன்பத்தில் வறுமை, தன்மானம், சுயகௌரவத்தில் வறுமை, செயல்பாட்டு தன்மையில் வறுமை etc என்று கொடிய வறுமை நம்மை ஆட்கொண்டு இருக்க காரணம் இந்த இயலாத பிச்சைகாரர்களால் தான். பலபேருக்கு செக்ஸில் வறுமை ஆனால் கூட துணை இருக்கிறது. கொடுமையின் உச்சத்தில் கொடுமையாக வாழும் இவர்கள் ஏழையை பற்றி ஏளனமாக விமர்சனங்கள் பல வைப்பார்கள். ஏழையாக இருக்கலாம் தவறில்லை.  ஏனென்றால் அவனிடம் பணம் இல்லை.  ஆனால் எல்லாம் எல்லாவற்றிலும் இருந்தும் கொடிய வறுமையில் இருந்தால் யார் ஏழை?

சுரப்பிகளில் 'சுரப்பது' போல் இவர்கள் 'சுரந்து' கொண்டே தான் இருப்பார்கள்.  இவர்களை வேரோடு களைவது சாத்தியமில்லாதது.  இவர்களை விலகியோ, வீழ்த்தியோ தான் இதனை சாத்தியபடுத்தி வாழ முடியும்.  இவர்கள் ஓர் 'ஸ்லீப்பர் செல்' போன்றவர்கள்.

திருசிற்றம்பலம்   திருசிற்றம்பலம்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html