சரியா தவறா? [WRITE OR WRONG]

நிதர்சனமாக நிச்சயமாக பாகுபாடு இல்லாமல்  பூலோக  மைதானத்தில் ஒவ்வொருவரையும் மெனக்கெட்டு, பாடுபட்டு தனக்கென்று தனி பாணியில் தனி ஸ்டைலில் சுமூகமாக வழி நடத்துபவர்களே, நாட்டின் மீது எந்த பண  வீக்கம் ஏற்படாமல் தடுக்கும் ஆடிட்டர்களே, பொருளாதார நிபுணர்களே, இக்கட்டான சூழ்நிலையில், குழப்பமான சமயத்தில்  தெறிக்கவிடும் ஐடியாவை அள்ளி  அர்பணிப்போடு வழங்கும் ஆலோசனையாளர்களே,  ஜாம்பவான்களே, காந்தம் போன்று சமயோஜித புத்தியால் கவர்ச்சியாக ஆபாசம் இன்றி கவர்ந்து இழுப்பவர்களே, வல்லவர்களே, முதிர்ச்சியான முதியவர்களே,  ஜாம் ஜாம்மென்று ஜம்மென்று"இத்தகையவை  சரியா தவறா?" காக்க காக்க இவர்களை யார் காக்க! நோக்க நோக்க இக்கட்டுரையை நன்றாக நோக்க! பிறகு விழிக்க!  நன்றி வணக்கம். [WELCOME CAPTON, GOOD DONS, LEADERS, LEADING COMPANY M.D., C.E.O, MANAGER, SUPERVISOR, HOLLYWOOD, KOLIWOOD, POLIWOOD CINE INDUSTRIES ACTORS,  DIRECTOR, COMEDIYANS, CAMARA MAN, GENIUS-களே, ANATHAIYUM OPERATE செய்பவர்களே TOPIC இது தான்   WORLD GROUND-ல் THIS IS  "WRITE OR WRONG" ]★புரட்சி கவிஞர் VALAVANUR வை.ரா.SivaSaravanaLingam CHETTIYAR.


நிதர்சனமாக நிச்சயமாக பாகுபாடு இல்லாமல்  பூலோக  மைதானத்தில் ஒவ்வொருவரையும் மெனக்கெட்டு, பாடுபட்டு தனக்கென்று தனி பாணியில் தனி ஸ்டைலில் சுமூகமாக வழி நடத்துபவர்களே, நாட்டின் மீது எந்த பண  வீக்கம் ஏற்படாமல் தடுக்கும் ஆடிட்டர்களே, பொருளாதார நிபுணர்களே, இக்கட்டான சூழ்நிலையில், குழப்பமான சமயத்தில் தெறிக்கவிடும் ஐடியாவை அள்ளி  அர்பணிப்போடு வழங்கும் ஆலோசனையாளர்களே,  ஜாம்பவான்களே, காந்தம் போன்று சமயோஜித புத்தியால் கவர்ச்சியாக ஆபாசம் இன்றி கவர்ந்து இழுப்பவர்களே, வல்லவர்களே, முதிர்ச்சியான முதியவர்களே, ஜாம் ஜாம்மென்று ஜம்மென்று"இத்தகையவை  சரியா தவறா?" காக்க காக்க இவர்களை யார் காக்க! நோக்க நோக்க இக்கட்டுரையை நன்றாக நோக்க! பிறகு விழிக்க!  நன்றி வணக்கம்.

WELCOME CAPTON, GOOD DONS, LEADERS, LEADING COMPANY C.E.O, M.D, MANAGERS, SUPERVISOR, HOLLYWOOD, KOLIWOOD, PALIWOOD CINE INDUSTRIES ACTORS,  DIRECTOR, COMEDIYANS, PRODUCERS, CAMARA MAN, GENIUSகளே,ANATHAIYUM OPERATEசெய்பவர்களே TOPIC இது தான்  WORLD GROUND-ல் THIS IS  "WRITE OR WRONG"

நிதர்சனமாக ஆலோசனையாளர்களை சரியாக தேர்ந்தெடுக்கிறோமா?  அவர்கள் உலக மைதானத்தில் யாராக இருந்தாலும் கவலையில்லை.  பெற்றோர் முதல் குப்பன், சுப்பன் வரை.  அது பாகுபாடு இல்லாமல் நாமாகவே இருந்தாலும் சரி. சரியாக தேர்ந்தெடுத்தால் நமக்கு எதற்கு இத்தனை பாதிப்புகள், நஷ்டங்கள், துன்பம்.  அப்படி என்றால் எங்கோ தவறு நடக்கின்றது என்று தானே அர்த்தம்?  உடனே முடியாதவர்கள் அடுத்தவர்களை அவர் தான் சரி இல்லை என்று கூறுவார்கள்.  என்ன ஒரு அறிவாளி தனம்?

ஒருவரிடம் இக்கட்டான சூழ்நிலையில் ஒரு பொறுப்பை நம்மை காக்க காக்கவென்று கொடுக்கும் போது அதற்கான தகுதிகள், வல்லமை அவரிடம் இருக்கிறதா என்று நோக்க நோக்கவென்று பார்த்து கொடுக்காததால், அதில் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாததால் பல பிரச்சனைகள், கஷ்டங்கள், துன்பங்கள், நிம்மதியின்மை எல்லாம் நம்மை வந்தடைகிறது.  அவருடைய  எதுவும் முடியாமை, திறமையின்மை காரணமாக பல கதைகளும், சம்பந்தபட்டவர்களை சரி இல்லை என்று குறை சொல்லி வருவார்கள்.  நாமும் வேறு நாதியில்லாததால் அந்த முடியாத பதிலையே கேட்டு கொண்டு தீர்வு தெரியாமல் துன்பத்தில்  அல்லல்படுகிறோம். இது தான் குடும்பத்திலும் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணம். நாம் எதிர்பார்த்ததும் நடக்காமல் இருக்கவும் காரணம்.

அதாவது நிதர்சனமாக நிச்சயமாக கிரிக்கெட், திரைத்துறை முதல் அனைத்து துறைகளிலும் சரியாக மெனக்கெட்டு, பாடுபட்டு  பாகுபாடு இல்லாமல் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தினாலே அங்கு பல பிரச்சனைகள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் எதற்கு சரிபடுவாரோ அதை தான் அவரிடம் கொடுத்து வெற்றியையோ, சந்தோஷத்தையோ எதிர்பார்க்கின்றனர்.  அது பல இடங்களில், துறைகளில் நாம் எதிர்பார்த்தது Correct-ஆக நடக்கிறது. 

Cricket-ல் கேப்டனாக இருந்தாலும்  சரி அவருக்கு Middle Order-ல் தான் ஆடவரும் என்றால் அந்த இடத்தில் தெறிக்கவிடும் ஆட்டத்தை ஆட வைப்பார்கள். Batting வராது, Bowling தான் வரும் என்றால் Bowling தான் தருவர்.  அதற்காக அவர் அசிங்கபடமாட்டார். 

நம்மை கேலி, கிண்டல் செய்வார்கள், அசிங்கமாக சொல்லுவார்கள் என நினைப்பதில்லை.  அதற்காக கவலைபடுவதுமில்லை.  அதனால் தான் அவரும் நன்றாக ஆடுகிறார்.  நாட்டிற்கும், அவருக்கும் வெற்றிகள் குவிகிறது.

திரைத்துறையிலும் இதுபோலவே.  எவ்வளவு புகழ், ரசிகர்களை கொண்டிருந்தாலும் தனக்கு என்னவருமோ அது சம்பந்தபட்ட கதைகளில் தான் நடிப்பார்கள்.  அதனால் தான் அவர் அவ்வளவு பெரிய வெற்றிகளை கண்டு அந்த இடத்தில் உள்ளார்.  ஒரு சில முறை மட்டுமே நமக்கு வராததை Try-செய்திருப்பார்கள்.  வெற்றியே பெற்றாலும் அதை தொடர்ந்து செய்யமாட்டார்கள். ஏனென்றால் இதற்கு மெனக்கெடுவது ரொம்ப அதிகமாக இருக்கும்.  நமக்கு என்ன வருமோ அதில் நடித்தே தோல்வியான படங்களும் உண்டு.

இவருக்கு காமெடிதான் வரும், Dance-தான் வரும், இவருக்கு Romantic hero கதாபாத்திரம் தான் வரும். மற்றதெல்லாம் இவருக்கு வராது என்று ஏளனமும், கிண்டலும் செய்வார்கள் என்று கவலைபடுவதில்லை.  கவலைபட்டால் காரியம் நடக்காது என்பது அவர்களுக்கு தெரியும்.

அனைத்து கட்சிகளும் ஆட்சியில் அமர்ந்தால் அவர்களுக்கு தகுந்த அதிகாரிகளையே பணி அமர்த்துகின்றனர்.  மற்றவர்களை பணியிடம் மாற்றம் செய்கின்றனர்.  சிலர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே இடத்தில் பணியில் உள்ளனர்.

அவருக்கு சரிபட்டு வரக்கூடிய சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து காரியம் சாதித்து கொள்கிறார்.  அவர் அதிகாரம், பதவியை பயன்படுத்தியே அவரால் அவருக்கு சரிபட்டுவரக்கூடியவர்களை பதவியில் அமர்த்தி தான் காரியம் சாதித்து கொள்ள முடிகிறது என அசிங்கமாக, கேவலமாக சொல்லுவார்கள் என கருதுவதுமில்லை.  அதற்காக கவலைபடுவதுமில்லை.  காரியம் என்பது இவர்கள் 24 மணி நேரமும் சிறிதும் அயற்சி இல்லாமல் புனிதமான, நேர்மையான மக்கள் பணியை செய்ய இவர்கள் படும் பாடைத்தான். அவர்கள்(மக்கள்) காரியத்தை நடத்துவதற்கு எவ்வளவு மெனக்கெடுகிறார்கள்?. ஐய்யகோ! ஐய்யகோ!

Police-லும் முக்கியமான எல்லா வழக்குகளையும், Encounter-களையும் எல்லாரும் Police தான் என்று யாரிடம் வேண்டும் என்றாலும் ஒப்படைக்கமாட்டார்கள்.  அவர்கள் அந்த வழக்குகளுக்கு யார் சரியாக இருப்பார்களோ அவர்களை தான் அந்த வழக்கை INVESTIGATION செய்ய சொல்லுவார்கள். 

இந்த பேட்டியை யார் எடுத்தால் பேட்டி நன்றாக இருக்கும் என்று SELECT செய்து தான் TOPIC-லும், Dance போட்டிகளிலும், பேட்டிகளிலும் ANCHOR-ஐ தேர்வு செய்வார்கள்.  மேற்கண்ட அனைத்திலும் பார்த்து பார்த்து SELECT செய்தே CASE-களை சரியாக முடிக்கவோ, Programe-ஐ Hit ஆக்குவதும் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

அதுபோலவே அனைத்து துறைகளிலும், இடங்களிலும் நிகழ்கிறது. 

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை, அவர்களுக்கு ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றாலும், திருமணம் என்றாலும், பிற மகிழ்ச்சிக்காகவும் வேறு யாரையாவது கேட்கிறார்கள் என்றாலோ அவர் அந்த விஷயத்திற்கு சரியானவரா என்று ஆராய்ந்த பின் தான் அவரிடம் கேட்பார்கள், அந்த பொறுப்பை அவரிடம் கொடுப்பார்கள்.  E.g:- பெண்ணை திருமணம் செய்து கொடுத்து பிரச்சனை என்றால் கோபப்படுகின்ற யாரையும் அந்த பிரச்சனைக்கு அனுப்பி வைக்க மாட்டார்கள்.  சின்ன பிரச்சனை பெரிய பிரச்சனை ஆகிவிடும்.  பொறுமையானவர்களை தான் அனுப்பி வைப்பார்கள்.  உடனே அவர் நாம் சென்றால் சூடு, சுரனை இல்லாதவன் அதனால் தான் நம்மை  அனுப்புகிறார்கள் என்று நினைப்பதுமில்லை, சொன்னாலும் கவலைபடுவதில்லை.  ஒரு சிலவற்றை ஒரு சில இடங்களில் இழந்தால் தான் அந்த வேலை சுமூகமாக முடியும் என்பது அவர்களுக்கு தெரியும்.  இல்லை என்றால் யாரும் வாழ முடியாது.

அதனால் தான் விவரம் தெரிந்த பெரியவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.  இப்போது தவறாக தெரிவது பிற்காலங்களில் சரியாக தெரியும்.  அது தெரியும் போது பலவற்றை நாம் இழந்திருப்போம்.  பல பேர் கேட்காமல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தவர்களும் இருக்கிறார்கள்.  அதனால் தான்  பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று கூறுவது. பெரியவர்கள் சொல்வதே தவறாகிறது, பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்துவிடுகிறது.

மேற்கண்டவற்றை எல்லாம் யாரும் கண்டுகொள்வதும் இல்லை, கவலைபடுவதும் இல்லை. ஏனென்றால் இங்கு நமக்கு என்னவெல்லாம் இருக்கிறது என்பதை காட்ட அங்கு செல்லவில்லை.  அதனால் நமக்கு என்ன பயன்?  அங்கு செல்வது அந்த பிரச்சனையை தீர்வு காணவோ, நம் தேவைக்கோ, பிற விஷயத்திற்கோ தான். அப்போது தான்  நமக்கான மகிழ்ச்சி கிடைக்கும்.  இதற்கே வேலை முடியாமல், மகிழ்ச்சி கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். இவ்வாறு இருப்பது ஒவ்வொரு இடத்திற்கும் வேறுபடும்.

அதனால் தான் அனைத்து இடங்களிலும் அனைத்தும் நல்லபடியாக நடக்கிறது. அதற்கு காரணம் அந்த இடத்திற்கு, அந்த பிரச்சனைக்கு யார் சரியானவர்களோ அவரை குழப்பம்மில்லாமல் சரியாக தேர்ந்தெடுத்திருப்பார்கள். 

E.g:- நீ எல்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டாய் என்ற வடிவேலு காமெடி. 

பல இடங்களில் ஒரே விஷயம்  ஒரு இடத்திலோ, பல இடத்திலோ  நல்ல படியாக எந்த பிரச்சனையின்றி இருக்கும்.  அதே விஷயம் வேறு இடத்தில் பெரிய  பிரச்சனையாகி இருக்கும்.  இதற்கு காரணம் அந்த விஷயத்திற்கு தகுந்தாற் போல் சரியான ஆள் இல்லாததோ, கிடைக்காமலோ தான் இவ்வாறு  நடந்திருக்கும்.

மேற்கண்ட அனைத்திலும் இவ்வாறாக இருப்பதும், சக ஊழியர்களும் சரி, சம்பந்தபட்டவர்களும் சரி யார் என்ன நினைப்பார்கள் என்பதில் அக்கறையுமில்லை, கவலையுமில்லாமல் இருப்பதற்கு காரணம் கவலைபட்டால் காரியம் நடக்காது என்பதால் தான். 

காரியம் முக்கியமா, வீரியம் முக்கியமா?  என்ற பழமொழியே உள்ளது.

இதில் வீரியம் காட்ட சென்றால் வீரியம் காட்டலாம், காரியத்திற்காக சென்றால் காரியத்தை தான் முடிக்க வேண்டும்.  வீரியத்தை அவனிடம் காட்டுவதால் உனக்கு என்ன பயன், லாபம்? அதனால் காரியம் தான் முக்கியம் என்பதை கூறவே பழமொழி.

31★

உன்னை கேவலமாக சொல்பவனை எங்கோ யாரோ கேவலமாக சொல்லி கொண்டிருப்பார்கள் இது தான் உலக நியதி :-  SS of SARAVANA.

 

32 ★

குனிவது நம் வேலையை முடிப்பதற்கும், நிமிர்வது கவனமாக செல்வதற்கு தான். குனிகிறோம், நிமிர்கிறோம் மொத்தத்தில் பதுங்குவது பாயத்தான்  என்பதை கருத்தில் கொள் :- SS of SARAVANA.

யாரிடம் எந்த பொறுப்பை கொடுக்க வேண்டுமோ அவனிடம் அந்த பொறுப்பை கொடுத்து சென்று விடு என்ற குரலே உள்ளது.

அந்த பொறுப்பை  கொடுத்துவிட்டு சென்றுவிடு, கண்டு கொள்ளாதே, முழுவதுமாக அந்த பொறுப்பில் இருந்து விலகி விடு என்று ஏன் கூற வேண்டும்?  உனக்கு எல்லாமே தவறாக பட்டதால் தான் அந்த விஷயம் சொதப்பி, பெரிய பிரச்சனை ஆகி உள்ளது.  அதனால் மீண்டும் நீ அங்கே இருந்தால் விஷயம் நடக்காது. நடக்காததற்கு பல கதைகளை கூறுவாய்.  விஷயம் நடக்காததால் தான் உன்னை நீக்கிவிட்டு யாரிடம் கொடுக்க சொன்னார்கள்?  அந்த விஷயத்திற்கு தகுதி உள்ளவனிடம் தான் கொடுக்க சொல்கிறார்கள்.

 

33★

முடியாதவன் முடியாத கதைகளை கூறுவான் ஏனென்றால் அவனால் முடிவதில்லை.

முடிந்தவன் முடித்த கதைகளை கூறுவான் ஏனென்றால் அவனால் முடிந்துள்ளது. SS of Saravana

 

இக்கட்டுரையின் நோக்கம் Practical Difficulties, மற்றும் வாழ்க்கையின் உண்மைகளை தெரிந்து கொண்டு விழித்து கொள்ளவே. பல பேர் இந்த சுழலில் சிக்கி உண்மை புரியாமல் அல்லல்படுகின்றனர்.  அவர்களுக்கு இது ஏதாவது ஒரு வகையில் உதவிடவே இக்கட்டுரை. 

இது அனைத்தும் சரியா, தவறா என்பதை உங்களிடத்திலேயே விட்டுவிடுகிறேன். மேற்கண்ட அனைத்தும் உலகத்தில் நடப்பது. 

குறிப்பு:-

கடவுள்களே யாரிடம் எந்த பொறுப்பை கொடுக்க வேண்டுமோ அவரிடம் தான் அந்த பொறுப்பை கொடுக்கிறார். ஏன் இந்த பொறுப்புகளை மற்றவரிடம் கொடுக்கவில்லை?.  ஏன் மும்மூர்த்திகள் மட்டுமே உள்ளனர்.  10, 15 இல்லை.

மேல் லோகத்தில் ஆயுதங்கள் பலவகை அதில் எந்த ஆயுதம் யாரிடம் சரியாக இருக்க வேண்டுமோ அந்த ஆயுதம் தான் அவரிடம் இருக்கிறது. அவரிடம் சேர்கிறது.  பல பேர் முயற்சித்தும் பாசகயிறு எனும் ஆயுதம் சேரவில்லை.  கடைசியாக எமனிடம் தான் அந்த ஆயுதம் சேரும். அதுவே இந்த விஷயத்திற்கு இவர் தான் சரியானவர் என்று தேர்ந்தெடுக்கிறது.

குதிரைக்கு தெரியும் தனக்கு ஒரு Jocky யாரென்ற பாடலை போல.  குதிரைக்கு தெரிவது கூட நமக்கு தெரிவதில்லை. அதனால் தான் எந்த, அந்த விஷயதிற்கு எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாமல் அல்லல்படுகிறோம். 

பொறுப்புகள்:-

1) வினாயகர்- அறிவு, வீரம் இதனை எங்கு எதை உபயோகிக்க வேண்டுமோ அங்கு சரியாக உபயோகிப்பார். சாணக்கியனும், சத்ரியனும் அவரே. அதனால் அவர் முழுமுதற் கடவுள்.  நம்ம Group.  Sorry அவர் Group.

 

2) முருகர் :- சேனாதிபதி

 

3)எமன் :- பல உயிர்களை எடுப்பவர்.

இவ்வாறு பட்டியல் நீள்கிறதுஇதிலேயே பல பிரச்சனைகள்.  அதனை எல்லாம் தீர்த்து கொண்டு மேலோகம் நடத்தி வருகிறார்கள் மும்மூர்த்திகள். வரத்தை சரியானவர்களை தேர்ந்தெடுத்து  கொடுக்காமல் கடவுள்களே பல இன்னல்களை அடைந்துள்ளனர். வினாயகர் தொடரில் இதை பற்றிய தகவல் வந்துள்ளது.

அப்படி என்றால் சரியோ, தவறோ சரியானவற்றை சரியானவரிடம் கொடுத்தால் தான் விஷயம் சரியாக நடக்கும் என்பது தெளிவாகிறது.

அப்படி என்றால் மேற்கண்ட அனைத்தும் சரியா, தவறா?

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html