ஏன் தெரியுமா? [YOU KNOW WHY]

இந்த கதை ஏன் தெரியுமா? [YOU KNOW WHY]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam .

இந்த கதை ஏன் தெரியுமா? 

தவறு என்பது எந்த காரணமாக இருந்தாலும் சட்டம் ஏற்று கொள்ளாது.  தண்டனை வழங்கும். இதனை விளக்குவதான உண்மையான கதைகள் தான் மனு நீதி மற்றும் கண்ணகி சிலம்பை உடைத்ததும் தீர்ப்பு தவறாக கூறிவிட்டோம் என்றதும் மன்னர் இறந்துவிடுவார்.  நாட்டாமை படத்திலும் அவ்வாறே சொல்லபட்டிருக்கும்.  தவறு தீர்ப்பே தவறாக கூறினாலும் தவறு என்பதை சுட்டி காட்டவே இக்கதைகள் கூறபடுகின்றன.  மகாபாரத போரில் எக்காரணம் கொண்டும் கௌரவர் படை வெற்றி பெறகூடாது.  வெற்றி பெற்றால் எல்லாம் தவறாகிவிடும் என்பதற்காகவே கிருஷ்ணர் கீதையை கூறி எடு அம்பை தொடு நாணில் கொல் அனைவரையும் என்பார்.  இது போல் எந்த போரும் இதுவரை நடக்கவில்லை. இன்றளவும் இதுபோல் கீதையை கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணர் என்று கூறபடுவரை தவிர  இம்மாதிரியான கீதையை எவரும் கூறவில்லை.

இதனால் தான் மக்களில் ஒருவரும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறியதற்கு முக்கிய காரணம்.  ரொம்ப நேரம் ஆகாது கட்சி ஆரம்பித்து நடத்துவதும், ஆட்சியில் அமர்வதும் பெரிய விஷயமல்ல. இவ்வாறு நடந்தால் எல்லாமே தவறாகிவிடும்.  தவறானால் நமக்கென்ன நாம் அரியணையில் அமர்ந்தோம், சம்பாதித்தோம்( மாத சம்பளத்தை கூறினேன்). அதிகாரத்தை சுவைத்தோம் என்று இருக்க ரொம்ப நேரம் ஆகாது.  அப்படி இருந்தால் நாளைக்கு வேறுயாரும் வரமுடியாது.  அதற்காக திறமையானவர் என்பதால் அவருக்கு அப்படி நடக்கவில்லை.  எல்லாமே அவர்களின் சுயலாபத்திற்கு தான் நடந்தது.  அதனால் தான் அவரை வைத்து நாம் சம்பாதித்து கொள்ள வேண்டும்  அவர் எக்காரணத்தை கொண்டும் முன்னேறிவிடகூடாது என்ற நல்லெண்ணத்தினால் இது போன்ற முட்டாள் தனமான அவர்கள் சதியென்று நடத்திய காமெடி.  அவர்களிடமிருந்து வந்த அவர் இருக்க ரொம்ப நேரம் ஆகாது.  அதாவது அதே துறையில் இல்லாமல் வேறு துறையில் இருக்கலாம்.  அவர்களைவிட ஒருபடி மேலே கூட சம்பாதிக்கலாம் தவறில்லை அல்லது வேறுவழி இல்லை என்றாலும் தவறில்லை.  ஆனால் பலவழிகள்  இருப்பதால் தேவையில்லை என்று ஒதுங்கிவிட்டார். உடனே அவரால் ஜெயிக்க முடியாது என்று கூறினால் தேர்தலை எப்போதும் வேண்டுமானாலும் சந்திக்க அவர் தயார். 

அதுவும் உலகத்திலேயே நடக்காத வரலாற்று சாதனையை நிகழ்த்த தயார் அது மாநில தேர்தலோ, இந்திய தேர்தலோ எதுவாக இருந்தாலும் சரி. 

எதற்கு என்றால் மக்களின் நண்மதிப்பை பெற்றால் சாதனையும், வெற்றியை நிகழ்தலாம் என்பதை நிரூபிக்கவே.  எப்படி என்றால் கட்சியும் கிடையாது, தெரு தெருவாக வண்டியில் சென்று  தேர்தல் பிரச்சாரமும், மாநாடும் கிடையாது.  234 பேரையும் மக்களையே Mla-வுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுத்து நிறுத்தி தேர்தலை சந்தித்து மகத்தான சாதனையை நிகழ்த்துவது.  ஒரு சில தெரு பிரச்சாரங்கள் நடக்கலாம் அவ்வளவே.

Only சமூக வளைதளங்கள் மூலமாக மட்டுமே பிரச்சாரம். ஒரு வேலை கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றால் அப்போது அதில் இந்த 234 வேட்பாளர்களே முதலில் இருப்பார்கள். பிறகே மற்றவர்கள். சேர விரும்புவர்கள் சமூக வளைதளங்களில் மட்டும் பிரச்சாரம் செய்யுங்கள் என்ற அன்பு கட்டளை மட்டுமே சொல்லபடும்.

எங்களிடம் அமைதியும், செயலில் புயலை மட்டுமே காண முடியும். யாராவது தேர்தலில் நிற்க சொல்ல தயாரா?  இவ்வாறு என்றால் நமக்கு தான் நிச்சயமான வெற்றி ஒரு இடத்தில் கூட Deposit-கூட வாங்கமாட்டார் என்று சொல்ல தயாரா?  சொன்னால் முதல்வன் வர தயார்.

சரி விஷயத்திற்கு வருவோம்.  இவ்வாறு வெற்றி பெற்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? அறிமுகபடுத்தியே நம்மையே அரசியல் துறையில் காலி செய்துவிட்டார். இனி எவரையும் அறிமுகபடுத்த கூடாது என்ற எண்ணம் தான் வரும்.  அம்மாதிரி நடந்து பல திறமையாளர்கள் ஏதாவது ஒரு வழியில் வரவில்லை என்றால் நாடு முன்னேற வாய்ப்பில்லை.

இதையெல்லாம் நினைத்து தான் நாட்டில் உள்ள திறமையானவர்களை கருத்தில் கொண்டு அவர் வரமாட்டேன் என்று கூறினார்.  இவ்வாறான முடிவுகள் நாட்டு பற்று உடையவர்களுக்கே சாத்தியம் என்பது குறிப்பிடதக்கது. 

அதற்காக அவர் முன்னேறாமல் இல்லை. World King-ஆக கூடிய அளவிற்கு வளர்ந்துவிட்டார், சம்பாதித்துவிட்டார்.  அது வேண்டாம் என்று சொல்லியதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. 

காத்திருந்த பொண்டாட்டியை நேற்று வந்தவன் தள்ளி கொண்டது போல் சரியோ தவறோ அதற்காக அங்கு பல பேர் விருப்பத்துடன் உள்ளனர்.  அவர் உழைத்து சம்பாதித்து அந்த இடத்திற்கு வந்து இருந்தாலும், இவர்களின் ஆதரவு இல்லாமல் நிச்சயம் சாத்தியமில்லை அதனால் அந்த நல்லெண்ணத்திற்காக இதை விட்டு தருகிறார்.  மற்றபடி King-க்கு உண்டான அத்தனையும் அவர் பெற்று கொண்டு Silent-ஆக தனியாக வாழ்ந்து கொள்கிறார்.  ஏனென்றால் இது நடக்கவில்லை என்றாலும் தவறாகிவிடும்.  தவறாகி விடகூடாது என்று நாட்டு பற்றுடன் நாம் பல முடிவுகள் எடுக்கிறோம்.

இதைபற்றி எல்லாம் இவர்கள் நினைத்தார்களா?  இவர்கள் நினைக்காததால் தான்  நாட்டிற்கு இவர் கிடைத்தார்.  இவர் இப்படி கிடைப்பார் என்று அவர்கள் நினைக்கவில்லை. நினைத்திருந்தால் இது நடந்திருக்காது.

அதாவது இவ்வாறு நடப்பதை மக்களும், Media-வும் கூறாமல் இருந்ததற்கு காரணம் கூறினால் முடிந்துவிடும் என்பது தெரிந்தே தான் மறைத்தார்கள்.  சில நாட்களில் முடிந்துவிட்டால் இவர் எப்படி நமக்கு கிடைப்பார் என்பதனால் தான்.  அதனை கொடி படத்தில் கொடி பாட்டில் தெரிந்ததும் எரியற சுல்லியடா என்ற வரிகள் போல ஊதிவிடுவார் என்று தெரிந்தே அவருக்கு எழுதிய பாடலை போலவே இருக்கும். 

 அரசியல்ல இதெல்லாம் சகஜம் .

அரசியல்வாதி அரசியல் செய்து தான் உலகம் பார்த்திருக்கிறது.  மக்களில் ஒருவர், இளைஞர் அரசியல் செய்த வரலாற்று நிகழ்வும் இதனால் தான் அரங்கேறி உள்ளது.

கீழ்கண்டவற்றில் உள்ளவர்களுக்கெல்லாம் தண்டனை ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் கிடைத்திருக்கும். சம்பந்தபட்டவரோ அல்லது வேறு யாராவது இதற்கு தண்டனை கொடுக்கவில்லை என்றால் எல்லாமே தவறாக வாய்ப்பு இருக்கிறது. 

இது போல் உலகத்தில் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.  நடந்தாலும் தவறே.

சுருக்கமாக:-

த) காதலிக்க வேண்டும், பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்பதற்காக பல கதைகளை கூறி ஊர் மேய்வது தவறாகும். இவ்வாறு தவறுகள் பல செய்துவிட்டு அதற்காக தான், இதற்காக தான்  என்றால் தவறுகளை இது போல் கூறிவிட்டு ஊர்மேய்ந்தால் அது சரி என்பது போல் ஆகிவிடும். அந்த பெண்ணுக்கு அவருடன் திருமணம் ஆகாமல் இருந்தால் அதுவே தண்டனை. இல்லை என்றால் அவரவரும் இது போல காரணம் சொல்லி சீரழிந்தால் பண்பாடு, கலாச்சாரம் என்ன ஆவது?

ண்) அவர் படிப்பதில்லை அதனால் தான் Fail போட்டோம் என்று கூறியவர்களுக்கு தண்டனை அனைத்திலும் Fail-ஆகி கிடைக்கவில்லை என்றால் பணம் உள்ளவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் யாரை வேண்டுமானாலும் வேண்டுமென்றே Fail போட்டு இது போன்ற காரணங்களை கூறினால் மாணவர்கள் என்ன ஆவது?

ட) வேலைக்கு சென்று அதிகம் சம்பளம் வாங்க கூடாது என்பதற்காகவும் மற்றும் வேலையை விட்டு தூக்குவது, வேலை கொடுக்க Over Buildup போன்ற நடவடிக்கையில்  ஏதாவது காரணம் கூறிய கம்பெனிகளுக்கு அவர்கள் செய்யும் P.F-ல் மோசடி மற்றும் லாபத்தில் எவ்வளவு %  மொத்தமாக செலவழிக்கிறார்கள் என்பதை தோலுரித்து காட்டவில்லை என்றால் இவர்கள் என்னவோ பாரி வள்ளல் போல காட்சியளிப்பார்கள். இரத்த பூச்சியெல்லாம் காட்சியளித்தால் சரியா?

ஐ) அதுக்கும் மேல.  அப்பன், ஆத்தா என்று உறவுகள் பெயர்கள் சொல்லி சம்பந்தபட்டவரின் முன்னேற்றத்தை தடுத்து, சிந்திக்க கூடாது, நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று பொய்யாகவோ, உண்மையாகவோ காரணங்கள் கூறி,  இவர்கள் சுருட்டி கொள்ள நினைத்தால் சரியா?  இது சரியானால் நாளைக்கு Road-ல் போகிறவனில் இருந்து யார் வேண்டுமானாலும் இது போல் காரணத்தை கூறி யாருக்கு வேண்டுமானாலும் கெட்டதை செய்துவிட்டு நல்லது செய்தேன், திருத்தினேன் என்று கூறினால் நாடு என்ன ஆவது?  இவர்கள் எல்லாம் கேவலபட்டு, அசிங்கமாகி குடும்பமே மானக்கேடு ஆகி தண்டனை பெறவில்லை என்றால் இது போல் அனைவரையும் ஏமாற்றமாட்டார்களா?

 குறிப்பு:-

News Paper, News Channel-ல் வரும் குற்ற சம்பவங்களை தவிர்த்து திருமணம், கொலை முதல் இறப்பது வரை வரக்கூடிய அனைத்து செய்திகளும் சம்பந்தபட்டவர்களின் அனுமதியோடு தான் வெளிவருகிறது.  அதில் எங்கள் பெயர் போட கூடாது என்று கூறினால் மறைத்து வேறு பெயரை தான் போடுவார்கள்.  உண்மை இப்படி இருக்க பலாபட்டறை சொன்னான், வர்ரவன் போறவன் எல்லாம் கூறினான் அதனால் இப்படி நடந்தது என்று கூறினால் சுத்தமாக சட்டபடி செல்லவே செல்லாது. இவ்வாறு நடந்த அந்த குறிப்பிட்ட Channel-ன் பித்தலாட்டங்களையும்,ஏமாற்று வேலைகளையும் கூறாமல் இருந்தால், அந்த பலாபட்டறையை அசிங்கபடுத்தி கேவலபடுத்தவில்லை என்றால் மற்ற நல்ல ஊடகங்களும் இதனை பார்த்து சீரழிந்துவிடும்.  கஷ்டபட்டு மக்களுக்கு பல உண்மைகளையும், நல்ல கருத்துக்களை எழுதும் என்னை போன்ற பல பேர்கள் ஏமாற்றுபவனுக்கு தான் காலம்? என்று நினைத்தால் ஜனநாயக தூண் என்ன ஆவது?  நல்ல பத்திரிக்கையாளர்களால் தான் செல்லரிக்காமல் ஜனநாயக தூண் கம்பீரமாக நிற்கிறது.  இவர்களை போன்ற பலாபட்டறைகள் கலங்க படுத்தினாலும் களங்கபட்டும் தண்ணீரில் கல் விழுந்தது போல் களங்கபடாமல் இருக்கிறது.

இது அனைத்தும் கெட்டவர்கள் எந்த காரணங்களை கூறி எந்த கெட்டது செய்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடைப்பதால் தான் மக்கள் அமைதியாக வாழ முடிகிறது. இல்லை என்றால் அது உலகம் முழுக்க பரவி நாடே அல்லல்படும்.  இதில் கூறபட்ட அனைத்தும் பொதுவான நமக்கு தெரிந்த குற்றங்கள் அல்லஉஷாரையா உஷாரு என்பதில் வருவதை போல எங்கோ நடக்கிறது.  அது உடனே வேரறுக்கபட்டிருக்கிறது.  இல்லை என்றால் குற்றங்கள் அனைத்தும் நல்லதற்காக என்று கூறி அனைத்து இடங்களிலும் நடக்க துவங்கிவிடும். அதுவும் இது வெளிப்படையாக திருட்டு, ஏமாற்று வேலைகள் நடப்பது போல நடப்பதில்லை. Simple-ஆக கூற வேண்டும் என்றால் இவர்கள் வெட்கம், மானம் இல்லாத துரோகிகள்எந்த அசிங்கம் ஏற்பட்டாலும் கவலைபடாத மனித ஜந்துக்கள்.

இது பல தண்டனைகளை நீக்க வேண்டும்  சட்டம் என்ற பெயரில் கடவுளை போல தண்டனை கொடுப்பது தவறு என்று கூறுபவர்கள் புரிந்து கொள்ளவே இக்கட்டுரை.  இவ்வளவு தண்டனை கொடுத்தும் பல குற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.  தண்டனை கொடுக்கவில்லை என்றால் நாடு என்ன ஆகும் ?

குற்றம் என்பது வியாதியை போல. தண்டனை என்பது தடுப்பு ஊசிபோல.  தடுப்பு ஊசி போடவில்லை என்றால் மிருதன், ஏழாம் அறிவு படத்தில் வருவதை போல அனைத்து இடத்திலும் பரவி விடும்.

இவ்வாறான கட்டுரைகள்  வெளிவருவதால் எங்கும் நடைபெறாது என்று சொல்வதற்கில்லை.  ஏனென்றால் அதிக வட்டி கொடுக்கிறார்கள் என்றதும் பணத்தை போடுபவர்கள் போட்டு ஏமாறுவதை போல இவர்களும் ஏமாந்து கொண்டேதான் இருப்பார்கள். அதை தான் கீழ்கண்டவை நமக்கு தெளிவாக்குகிறது. 

அப்பா என்று தப்பா பிறந்தவன் கூறி ஏமாற்றி பாதிப்பு, கஷ்டம் அடைந்ததுமே இவன் ஏமாற்றுகாரன் என்பதை உணராமல் தொடர்ந்து பலரும் ஏமாந்து உள்ளனர். இதுவும் வேரறுக்கபட்டிருக்கிறது. 

இல்லை என்றால் அதிகாரம், பணம் இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் எதை சொல்லியும் ஏமாற்றலாம், மிரட்டலாம் என்பது போல் ஆகிவிடும்.  யாரோ உழைத்த பணத்தை சுருட்டலாம் என்பது போல் ஆகிவிடும்.  சம்பந்தபட்ட குடும்பத்தையும், சொந்தகாரர்களையும்,நண்பர்களையும் யார் வேண்டும் என்றாலும் எந்த காரணங்களையும் கூறி ஏமாற்றலாம் என்பது போல் ஆகிவிடும். 

பிறகு அனைத்து இடங்களிலும் அவரவர்கள் உறவை இழந்து, பகையுடன் தான் வாழ முடியும்.  அதனால் தான் இவ்வாறு இருப்பவர்களை மொத்தமாக ஒன்று சேர்ந்து எங்கள் உறவுகளை நாசபடுத்த எண்ணியவர்களை ஓட ஓட துரத்தி அடித்து உள்ளனர்.

இந்த மானங்கெட்ட பிழைப்பில் தான் பணத்தை சுருட்டுகிறாயா? ஊர் மேல பிறந்தவன் போல் நடந்து அந்த பொரம்போக்கு பரம்பரைக்கே அவமானம் சின்னம் ஆனது தான் மிச்சம்.

பொய்யாக மகன் என்று கூறி வீட்டோட மாப்பிள்ளையாக போக சொன்னது 

பல காரணங்கள் கூறி பணத்தை கொடுக்காமல் இருக்க சதி செய்தது, அதோடு மட்டுமின்றி திருமணம் செய்ய இருந்த கோடிஸ்வர பெண்களின் மொத்த தகவலையும் ரோட்டில் போற பொரம்போக்கு எல்லாம் அப்பா என்று கூறி ஏமாற்றி அங்கிருந்தும் பணத்தை சுருட்ட நினைத்து தான் இத்தனையும் கூறி உள்ளான் மற்றும் இவ்வளவு பணத்தை வைத்து கொண்டு அவருக்கு அதை எப்படி செலவு செய்வது மற்றும் பாதுகாப்பது என்று தெரியாது என்னிடம் கொடுங்கள் உழைக்காமலேயே நோகாகமல் நோன்பு கும்பிட்டு அவருக்கும்  மற்றவர்களுக்கும்  பட்டை நாமம் சாத்துவதற்கு தான் உலகத்தில் யாருக்கும் இல்லாத, யாரும் கூறாத தனி அப்பா பாசம் இந்த மானங்கெட்டவனுக்கு. ஏழைகளின் மீதோ, கஷ்டபடும் அவலை பெண்கள் மீதோ இந்த அப்பா பாசம் வராது.  யாராவது கஷ்டபட்டு உழைத்து சம்பாதித்து வைத்திருந்தால் அவர்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே வரும் இந்த அப்பா பாசம்.  இப்படி மட்டும் ஒரு வேலை யாராவது ஏமாந்தால் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.  ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள் அப்பா, சித்தப்பா என்று.  கஷ்டபடாமல், உழைக்காமல், எந்த திறமையும் இல்லாமல் நோகாமல் ஏமாறுகிறார்கள் என்றால் உலகமே என்ன நினைக்கும்?  இது தப்பான பாதைக்கு வழி காட்டியது போல் ஆகி விடாதா? இவ்வாறு ஏமாற்றி சுருட்ட  தான் இத்தனை வருடங்களாக அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருக்க பல காரணங்களை கூறி ஏமாற்றி உள்ளான் இந்த பொரம்போக்கு. (கல்யாணம் ஆகி விட்டால் சொத்து முழுக்க தானாக அவருக்கு பிறகு அவர் மனைவிக்கும், வாரிசுக்கும் தான் போகும்.  இதில் யாரும் உரிமை கோர முடியாது. ஏனென்றால் அது அவர் சுயமாக சம்பாதித்தது.)   அதனால் தான் கல்யாணம் நடக்காமல் இருக்க பல காரணங்களை கூறி உள்ளான் ஊர் மேல போன ஊர்மேல் அப்பா.

முதலில் இந்த பொரம்போக்கு கூற எந்த உரிமையும் கிடையாது.  நான் இவனை இவ்வளவு மானங்கெட்டு கேவலபட்டு இவ்வாறு ஏமாற்றி பிழைப்பதை விட குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டு சாவது மேல் என்று கூறினால் சாவ தயாரா? ஊர் மேல பிறந்தவனே, போனவனே.  அதாவது கௌரவமான சாவாக இருக்கும்.  கஷ்டம் வாழ வழி இல்லை அதனால் தான் இந்த முடிவு என்பது போல் இருக்கும். அரசாங்கத்தை குறை கூறிவிட்டு பத்திரிக்கைகளும் சென்று இருக்கும்.  

உண்மையாகவே உனக்கு பிடிக்கவில்லை என்றால் உன் பெண்ணை கொடுக்காதே.  இல்லையெனில் கூவம் போன்று உன்னை போலவே  நாத்தம் அடிக்கும் ஏதாவது ஒரு இடத்தில் விழுந்து சாவு.  அது உன் தனிபட்ட உரிமை.  யோக்கியன் பண்ணும் காரியமா இதுவெல்லாம்.

அந்த பெண்களை ஊர் மேயவிட்டு அதிலும் பணத்தை வேறுவகையில் பணத்தை கறந்து, அந்த பெண்களை கட்டி பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று இருந்துவிட்டு நான் (மாமாவெல்லாம்) அப்பா என்று கூறி அந்த உறவையே கேவலபடுத்தி உள்ளான். 

இவ்வாறு மாமா வேலை அந்த பெண்களுக்கு செய்து Correct பண்ணி வைத்து கொண்டால், அவர்கள் எந்த தவறு செய்தாலும் சரி என்பது போல வாதாடி Original விளக்குபிடிக்கிற  மாமா நான் தான் என்பது போல் காட்டிக்கொண்டால் தான் அவர்கள் ஜாலியாகி சிந்தனை முழுக்க ஊர் மேய்வதில் இருக்கும்.  நாம் அவர்களின் பணத்தை எல்லாம் நம் Control-ல் வைத்து கொண்டு பிழைப்பு நடத்தலாம் என்று எண்ணி உள்ளான் பேடி டுபாக்கூர் அப்பா.  கல்யாணம் ஆனாலும் நம்மை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எண்ணி உள்ளான் இந்த பாடுஅப்பா. 

இவனுக்கு யாரெல்லாம் அப்பனோ யாருக்கு தெரியும். இப்படி கூறுபவனுக்கு மகன் மகள் இருந்தாலும் யார் அப்பனோ யாருக்கு தெரியும்.

இதனால் இவனுக்கு கிடைத்தது வெறும் அவமானம், அசிங்கம் மட்டுமே. கட்டுரையிலேயே இவ்வாறெல்லாம் ஊரே பார்க்க, படிக்க அசிங்கபடும் போது நேரில் சென்று நான் தான் அப்பா என்று புதிய பாதை படத்தில் கூறுவதை போல கூறினால் என்ன ஆகும். கட்டுரை என்பதால் கூறாத அத்தனை கெட்டவார்த்தைகளையும் சொல்லி, மொத்த பணத்தையும் வாங்கி கொண்டு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து அனுப்புவான். அடுத்தவர்களின் பணத்தை சுருட்ட நினைத்தவனுக்கு சரியான பாடம் புகட்டபட்டுள்ளது. 

இதுவும் ஏமாற்றுபவன் உலகத்தில் எங்கும் என்றைக்கும் வாழ முடியாது என்பதை நிருபித்தது.  இது செவிவழி செய்தியே.

தண்டனை ஏன் தெரியுமா? குற்றம் புரிபவர்களுக்கு பாடம் புகட்டவும், இதை பார்த்து இவ்வாறான குற்றங்கள் செய்தால் எவ்வளவு பெரிய மானக்கேடும், அசிங்கமும், பாதிப்பும் குடும்பத்திற்கும் ஏற்படும் என்பதை தெளிவுபடுத்தவும் தான்.

 இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html