பொக்கிஷமான கவிதை பெட்டகம் [Good Poetical Rain]

 

 

4-பொக்கிஷமான முத்தாய்ப்பான நல்ல கவிஞர் கவிதை பெட்டகம் [Good Poetical Rain]★ புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,





வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே. என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும். 

எந்த ஒரு கவிதையும் சாதாரணமாக எழுத முடியாது. ஒரு விஷயம் சம்பந்தபட்ட கவிதை கவிமணி போல் மணி மணியாக எழுத வேண்டுமென்றால் அதற்குள்நாம் மூழ்கி சென்றால் தான் முடியும். முத்து குளித்து சிப்பிக்குள் முத்து எடுப்பது போல். அதாவது அல்லா அல் சிவன்,விஷ்ணு, வேத வினாயகர் பற்றி கவிதை எழுத வேண்டுமென்றால் அக்கணத்தில் அவரை விரும்பி, அவருடைய பக்தனாக மாறி அவரை சரணாகதி அடைந்து அவரை பற்றினால் தான் கடவுள்கள் கவிதை எழுதுவதற்கு அருள் பாலிப்பார்கள். அதுவும் அழகிய "செம செம" என்று "டெம்போ" ஏற்றும் கவிதைகளாக அது இருக்கிறது என்றால் நிச்சயம் தெய்வங்களின் ஆசிர்வாதம் இல்லாமல் முடியாது.  அதனால் அனைத்துதெய்வங்களுக்கும் மீண்டும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய கவிதை பெட்டகத்தில் இப்போது தான் என்னுடைய கட்டுரைகள் விழ தொடங்கியிருக்கிறது.

அதே போல் நமக்கு நல்ல சொல், மொழி நடையில் கவிதை படிக்கும் பாக்கியம் கிடைப்பதே அரிதான ஒன்று தான். அதுவும் எந்த சாமியார் அரிகாரம் பூசினாலும் பூசி கொள்ளாத நம்முள் ஒருவன் எழுதிய கவிதைகள் படிப்பது நமக்கான பெருமையாகும். கவிதை என்பது நம் மனதை லேசாக்கி அமைதியாக்கும் சக்தி  கொண்டது. நல்ல கவிதை நிச்சயம் நம்மை  எதையும் ரசிக்க வைக்கும்.  கவிதை படித்து விட்டு அல் இதனை பாடி விட்டு அது சம்பந்தபட்டதை பார்க்கும் போது மனது ஒரு வித மன பூரிப்பு அடைவதை நாம் உணர முடியும்.  இவ்வளவு மகத்துவம் வாய்ந்த கவிதையை நான் எழுவதில் எனக்கு மகிழ்ச்சியே.  உதா:- திருவான்மையூர் மருந்தீஸ்வரர் கோயிலில் தினமும் இரவு இறைவனை பள்ளி அறைக்கு அழைத்து செல்லும் வரை பெரிய புராணம் முதல் பல சிவ பாடல்களை அங்கு மக்கள் பாடி பரவசமடைவார்கள்.  அந்த பரவசத்தை அடைந்தவர்களில் நானும் ஒருவன். 

வேண்டுமென்றால் இதை பக்தியுடன் மனதார பாடி கொண்டே (அல்) படித்து விட்டு கடவுளை தரிசியுங்கள்.  நிச்சயம் இது வரை இல்லாத ஓர் மன உணர்வு  நிச்சயம் நம் Body-யில் Sharp-ஆக பரவி நம்மிடம் தொற்றி கொள்ளும்.

                    SARAVANA ROCKING  POETRY

ஆறு வரி கவிதைகள் ஆறாக:-

 

கவிதை நம்மை தாலாட்டும்! கவிதை நம்மை சீராட்டும்! கவிதை நம்மை ரசிகனாக்கும்! கவிதை நம் மனதை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்லும்! கவிதை புரட்சியாளன் ஆக்கும்! கவிதை காதல் செய்ய வைக்கும்!

☆ 

கவிதை நமக்கு மன்னிக்கும் மனதை கொடுக்கும்! கவிதை கோபத்தை குறைக்கும்! கவிதை சபதம் ஏற்க வைக்கும்! கவிதை சல்லாப சபலம் என்பதை சல்லியை நொறுக்குவது போல் நொறுக்கும்! கவிதை காதல் விதையை விதைக்கும்! கவிதை விவசாயம் செய்ய வைக்கும்!

☆☆ 

கவிதை மூலையை, மனதை நல்ல முறையில் சலவை செய்யும் சலவை இயந்திரம்! கவிதை நல்ல வாசகன் ஆக்கும்! கவிதை அனைத்தின் மீதும் பற்றுதலை வர வைக்கும்! கவிதை பாசமானது! கவிதை தனித்துவமானது! கவிதை நம்மை ஆச்சர்யபட வைக்கும்! கவிதை தாமரை பல கோணங்களில் விரியும் போது நம்முள் பட்டாம் பூச்சி பல தூரிகைகளுடன் பறப்பது போல் நம் மனதானது சிறகடித்து பறக்கும்!

☆☆☆ 

கவிதை மனதில் உள்ள டென்ஷனை அறுக்கும் சுரட்டு கோல்! கவிதை மனதை அமைதி பாதையில் மேலோங்க வைக்கும் ஏணி! கவிதை மொழிக்கான அழகு! கவிதை எழுத்துக்கான அழகு! கவிதை அழகிய சொல்லுக்கான அழகு! கவிதை அனைத்திற்குமான ஆட்டோகிராப்!

☆☆☆☆ 

கவிதை ஓர் அழகிய சொற்கள் நிறைந்த பப்ளிக் டைரி! கவிதை ஓர் அலாதியான சுகம் தரும் பொக்கிஷம்! கவிதை ஓர் ருசியான கையேந்திபவன்! கவிதை நமக்கான மன இருள் எனும் இரவை உதயமாக்கும் ஓர் ஆதவன்! கவிதை ஓர் பௌர்ணமி நிலா! கவிதை இன்பத்தை இரவல் கேட்காத முதலாளி! 

☆☆☆☆☆ 

கவிதையில் இருக்கும் காதல் அமரத்துவமான காதல்! கவிதையில் இருக்கும் காதல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்! கவிதையின் கொடி என்றும் கீழ் இறங்காது! கொடி பறக்குதா என்று பறந்து கொண்டே, படர்ந்து கொண்டே இருக்கும்! கவிதை பெட்டகம் ஓர் அழகிய சொர்க்கம்!

☆☆☆☆☆☆

 Good Poetical Rain-ல் அதாவது நல்ல கவிதை மழையில் நனைந்தால் மன நோய் வீரியம் (Stress, Tension) குறையும்! ஓர் நல்ல கவிதை பெட்டகம் நமக்கு கிடைப்பது முத்தாய்ப்பு!  அந்த வாய்ப்பு நம் மனது பூத்து குலுங்க ஓர் நல்ல காய்ப்பு!  

 Note:-

இதில் கொடுக்கபடும் Link-கள் சில நேரங்களில் Work ஆகாமல் இருக்கிறது.  அதனால் நீங்கள் உங்களுக்கு விருப்பமான மற்றும் மனதானது அடுப்பில் வெந்தது போல் கடுப்பு ஆக இருக்கும் எந்த நேரத்திலும் justicemayel.blogspot.com என்ற என்னுடைய தளத்திற்கு சென்று Scroll Button-Click செய்தால் அதில் Head Lines Click மற்றும் Articles Box என்று உள்ளது.  அதில் அடுக்கடுக்காய் பல கட்டுரைகள் இருக்கும்.  அதனை Click (அல்) சொடக்கினால் பறக்கும் பாய் போல பறந்து உங்கள் முன் அக்கட்டுரை விரியும்.  படித்து ரசியுங்கள், விழியுங்கள் நன்றி. புது கட்டுரையும் அதிலேயே இருக்கும்.

அதே போல் கொடுக்கபடும் Link-களை Copy செய்து Browser மேல் இருக்கும் Search-ல் Search செய்தால் உங்கள் முன் அழகாக கட்டுரை விரியும்.

SARAVANA Poetical Rain Links:-

1)https://justicemayel.blogspot.com/2020/12/islath-religion-evidence.html?m=1

2) https://justicemayel.blogspot.com/2020/11/power-full-manthra.html?m=1

3) https://justicemayel.blogspot.com/2020/11/devotional-light-function.html

4)https://justicemayel.blogspot.com/2020/10/top-power-punch-dialogues_31.html

5)https://justicemayel.blogspot.com/2020/07/ss-star-sentences-of-saravana.html

6) https://justicemayel.blogspot.com/2020/12/life-in-out.html

7)https://justicemayel.blogspot.com/2020/12/getup-pure-ladies.html

8)https://justicemayel.blogspot.com/2020/12/do-politics.html

9) https://justicemayel.blogspot.com/2020/12/play-game-god.html

10)https://justicemayel.blogspot.com/2020/12/pray-lord-mariya.html

11)https://justicemayel.blogspot.com/2021/01/stop-watch-baba-taste.html

12) https://justicemayel.blogspot.com/2021/01/dynasty-family-god.html

13)https://justicemayel.blogspot.com/2020/12/tell-one-diamond-word.html


https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html