ஜெபிப்போமா மேரி மாதா என்கிற மரியாள் அம்மையை [PRAY LORD MARIYA]

 


ஆணவம் அகன்று இதயத்தில் அமைதி நிலை பெற, உதடு என்பதில் புன்னகை என்றென்றும் மத்தாப்பு போல மலர, துன்ப கடலில் தத்தளிப்பதில் இருந்து கரையேறி விடுபட்டு நரக இருள் நீங்கி ஒளி மயமாய் விண்ணில் நட்ச்சத்திரமாய் ஜொலித்து ஒளிர   மற்றும் சொர்க்கத்தின் பாதையின் படிக்கட்டில் காலடி பாதம் பதிய  மற்றும் அடியெடுத்து வைக்க   "ஜெபிப்போமா மேரி மாதா என்கிற மரியாள் அம்மையை"[PRAY LORD MARIYA]★புரட்சி கவிஞர் V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,



கோவிந்தா கோவிந்தா

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.


SARAVANA ROCKING DEVOTIONAL COLD COFFEE POETRY

1☆

மரித்து பேச முடியாத பிள்ளையை ஈன்றெடுத்தவளே! கெட்டதை மரிப்பவளே! எங்கள் மரியாளே! மேரி அம்மையே!

2☆

தேவ தூதனை மகனாக பெற்றெடுத்த தேவகியே! தேவ குணங்கள் நிறைந்தவளே! எங்கள் மரியாளே! மேரி அம்மையே!

3☆

ஆட்டு தொழுவத்தில் உலகில் ஆடுவதற்காக தேவ குழந்தையை ஈன்றெடுத்தவளே! நட்சத்திரம் போல் மின்னுபவளே! எங்கள் மரியாளே! மேரி அம்மையே!

4☆

வரமான தேவ குழந்தையை உன் வயிற்றில் சுமந்து எங்கள் மன பாரங்களை இறக்கி வைக்க உதவிய பாக்கியவாளே! உன் குழந்தை மன குழப்பதை நீக்கும் மகத்தான தேவ குழந்தை எங்கள் மரியாளே! மேரி அம்மையே!

5☆

மகப்பேறு அடைந்த அனைவராலும் ஜெகத்தில் அடைய முடியாத பேரு பெற்றவளே! சரித்திரத்தை நிலையாக ஆட் கொண்டவளே! எங்கள் மரியாளே! அம்மையே!

6☆

 வணங்காமுடி குழந்தையை உன்னை வணங்கினால் கொடுப்பாய்! சாத்தானுக்கான இரையாகாமல் காப்பாய்! எங்கள் மரியாளே! மேரி அம்மையே!

7☆

பைபிளின் லேபிள் நீங்களே! பைபிளின் பை பாஸ் நீங்களே! இயேசுவின் அடிதளம் (பேஸ்) நீங்களே! எங்கள் மரியாளே! அம்மையே!

8☆

உன் தேவாலயம் வந்தால் எனக்குள் பல தேவ குணங்கள் வந்தடைய செய்கிறாய்! மன சாந்தியை வள்ளல் போல் வாரி  இரைப்பவளே! எங்கள்  மாதாவே! மேரி அம்மையே!

9☆

உன் சர்ச்! என் மனதிற்கான சர்ச்! உன் சர்ச்! சாத்தானை சாந்தமாக அழிக்கும் பீரீச்! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

10☆

அமுத ஊற்றான உன்னை தரிசித்தால் தெளிந்த நீரோடை ஆகிறேன்! ஊத்த ஊத்த குறையாத ஊத்து கண் நீயே! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

11

குடைக்குள் மழை என்பது போல் உன்னை ஜெபித்தால் சந்தோஷ மழை என்னுள்! எங்கள் மாதாவே! மனதிற்கான ஆனந்த வெள்ளம் தொடர்ந்து ஜெபிப்பதே! மேரி அம்மையே!

12

அன்பு பாசத்தின் அச்சாணி நீங்களே! நேசத்தின் முழு உருவே! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

13☆

 கருணையின் அச்சு உங்கள் முகம் தான்! வெறுப்பை வெறுப்பவளே! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

14

என்னுடைய அச்சத்தை களைத்து எனக்கான அனைத்திலும் தேவ மச்சமாக இருப்பவளே! சாந்த சொருபீனியே! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

15☆

 கொடிய மன பிணியை எளிமையாக அகற்றுபவளே! கூர்மையான ஆணி போல் மனதில் இறங்கி ஆணிதரமாக  இருப்பவளே!  எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

16

பாதாளத்தில் வாடுபவனுடைய துன்பத்தை சாதாரணமாக எடுத்து பேருதவி செய்பவளே! ஜெபிப்பவர்களுக்கு மெழுகாய் உருகுபவளே! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

17☆

 மேரி மாதாவை ஜெபி! மரியாள் அம்மையை ஜெபி! நீ மனதிற்குள் கள்ளம் கபடமற்ற பேபியை காண்பாய்!

18☆

கோபம் கோபமாய் போக ஜெபி! வெளிச்சம் விரைவாக வர ஜெபி! மன இருள் இருண்டு போக ஜெபி! நீ மேம்படுவதை காண்பாய்! Pray Lord Mariya! Pray Lord Marie! Pray Lord Madha! Haapyness Come With You!

ஆணவம் அகன்று இதயத்தில் அமைதி நிலை பெற! உதட்டில்  புன்னகை என்றென்றும் மத்தாப்பு போல மலர! துன்ப கடலில் தத்தளிப்பதில் இருந்து கரையேறி விடுபட்டு நரக இருள் நீங்கி ஒளி மயமாய்! விண்ணில் நட்ச்சத்திரமாய் ஜொலித்து ஒளிர ! சொர்க்கத்தின் பாதையின் படிக்கட்டில் காலடி பாதம் பதிய!  அடியெடுத்து வைக்க!  "ஜெபிப்போம்  மேரி மாதா என்கிற மரியாள் அம்மையை!"


☆☆☆☆☆☆

இது எங்களுக்குண்டானது கண்டுக்காதீங்க:-

 நான் பார்க்காத போது என்னை பார்க்கிறாய் நியாயமா! என்னை நீ பார்ப்பது எனக்கான பாக்கியம்! அதை கொடுக்க மறுக்கிறாய் நியாயமா! பயந்துவிடுவேன் என்று நினைக்கிறாயோ! பயத்துடன் ஆனந்தமடைவேன் மரியாளே! பார்க்கும் உன்னிடம் கேட்க பல இருக்கிறது என்னிடம் பேசுவாயா! பறக்க, மறைய, பெரிதாக, சிறிதாக, குதிக்க, வலிமையுடன் தூக்க என்று பல ஆசைகள் இருக்கிறது நிறைவேற்றுவாயா! இவ்வாறு எதாவது எக்கசக்கமாக ஒரே வரமாக கேட்டு விட போகிறான் என்பதால் தான் தெரியாமல் பார்க்கிறாயோ! அதை உனக்கு தெரியாமல் நான் பார்த்துவிட்டேன் மாதாவே! கேட்காமல் விடமாட்டேன் மேரி மாதாவே! தர மறுத்தால் உன் தேவாலயம் வராமல் பந்த் பண்ணுவேன்! மேரியே! மாதாவே! மரியாளே!

☆☆☆☆☆☆☆

 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html