தூய பெண்ணே எழு [ GETUP PURE LADIES]

 

9- SARAVANA ROCKING பப்பாளி கவிதைகள் 

ஆனந்தமாக சோகமில்லாமல் "தூய பெண்ணே சிலிர்த்து  எழு"! சதுரங்க ஆட்டத்தில் வரும் ராணி பெண்ணே எழு! ["GETUP  PURE QUEEN LADIES" HAPPILY NOT SAD]புரட்சி கவிஞர் V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,


கோவிந்தா கோவிந்தா

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.



1☆

உனக்கான கொடுமைகளுக்கு கொல்லி வைக்க தூய பெண்ணே எழு!

2☆

உனக்கான உரிமையை பெற தூய பெண்ணே எழு!

3☆

உன் சமூகத்தை காக்க தூய பெண்ணே எழு!

4☆

உன்னுடைய பெண் கலாச்சாரம், பண்பாட்டை காக்க தூய பெண்ணே எழு!

5☆

உன்னுடைய குறிக்கோள் குறி தவறாமல் அடைய தூய பெண்ணே எழு!

6☆

உனக்கான கல்வியை பெற தூய பெண்ணே எழு!

7☆

கற்ப வலியை ஆனந்தமாய் தாங்கிய உனக்கு எதிலும் வலி என்பதே கிடையாது தூய பெண்ணே எழு!

8☆

உன் விருப்பத்தை அடைய தூய பெண்ணே எழு!

9☆

உனக்கான உழைப்பு குடும்பத்திற்கான உழைப்பு தூய பெண்ணே! உதராதே எழு!

10☆

உன் நல்ல லட்சியம், லட்சணம் நாட்டிற்கான நல்ல லட்சியம், லட்சனம் தூய பெண்ணே! துவளாமல் எழு!

 

11☆

வீட்டில் இருப்பது சிறைச்சாலை அல்ல தூய பெண்ணே! உன் குடும்பத்தை மட்டும் வழி நடத்து என்று இறைவன் இட்ட ஆணை தூய பெண்ணே கவலைபடாதே! வீட்டிற்காக எழு!

12☆

நீ ஒரு விதை மட்டுமே! நீ விருட்சமாக உனக்காக அமைக்கபட்ட திருமண பந்தத்தை ஏற்றுகொண்டு தூய பெண்ணே எழு!

13☆

உன்னுடைய கனவை எங்கும் நிறைவேற்றி கொள்ளும் சக்தி உடையவள் நீ தூய பெண்ணே! உன் கனவை நனவாக்கி கொள்ள எழு!

14☆

உன்னை சுற்றி உனக்கானவர்கள் இருக்கிறார்கள் தூய பெண்ணே! சரியானவர்களை தேர்ந்தெடுத்து தூய பெண்ணே எழு!

15☆

உனக்கான துணை உனக்கான சரியான இணையாக இருந்து இரு கைகள் இணைந்தால் ஈடு இணையில்லா சொர்க்க வாழ்வை பெறலாம் தூய பெண்ணே!

16☆

இலையுதிர் காலம் போல் தோல்விகளில் காலம் கடந்தாலும்

வசந்த காலம் வரும் காலம் என்று நம்பிக்கை கொண்டு நடை போட்டு தூய பெண்ணே எழு!

16☆

மனதில் ஈரமுடன்

நெஞ்சில் தீரமுடன்

தூய பெண்ணே எழு!

17☆

உனக்கான பிடிவாதம் நல்ல பிடிமானத்திற்காக இருந்து தூய பெண்ணே எழு!

18☆

உனக்கான தனித்துவம் வாய்ந்த சிறந்த குணங்கள் உன்னை தனிமைபடுத்தாமல் காக்கும் தூய பெண்ணே எழு!

19☆

உன் சேர்க்கை நல்லர்களோடு என்றும் இயற்கையாக வீறு நடை போடுவதாக அமைந்து தூய பெண்ணே எழு!

20☆

நில், கவனி, செல் என்பதை கவனமாக வாழ்க்கையில் கொண்டு தூய பெண்ணே எழு!

21☆

 உன் மதியை புரிந்து கொண்டு உன்னுடைய திருவாளனாக வாழ்பவனை பெற்று திருமதியாகி கூட எழு தூய பெண்ணே!

22☆

எழு! எழு! விழித்தெழு! கவனித்தெழு! பொறுத்தெழு! திறமையோடு எழு!

23☆

ஆனந்தமாக தூய பெண்ணே எழு! சோகமில்லாமல் தூய பெண்ணே சிலிர்த்து எழு! சதுரங்க ஆட்டத்தில் வரும் ராணி பெண்ணே எழு!

இதுவே லட்சிய பாதையில் இருந்து பாதை மாறியவர்களுக்கும், வருந்துபவர்களுக்குமான என் ஊக்க கவிதை மற்றும் ஊக்கபடுத்தும் புரட்சி கவிதை எழுத்துக்கள் PURE QUEEN LADIES! PLEASE GETUP  HAPPILY NOT SAD 

 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html