தாய் மண்ணின் மைந்தா [DO POLITICS]

10- SARAVANA ROCKING POETRY

தாய் மண்ணின் மைந்தா[DO POLITICS]★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,


கோவிந்தா கோவிந்தா

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.



1☆

தாய் நாட்டை காக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

2☆

மொழியை காக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

3☆

இயற்கை வளங்களை காக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

4☆

கலாச்சாரத்தை காக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

5☆

சமூக சீர்திருத்தம் செய்ய நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

6☆

மாநிலம் வளம் பெற நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

7☆

மாவட்டம், ஊர் சிறக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

8☆

குற்றங்களை களைய நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

9☆

மண்ணின் மைந்தர்களுக்காக நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

10☆

நம் தாய்மார்களுக்காக நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

11☆

நம் சகோதர, சகோதரிகளுக்காக நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

12☆

சர்வாதிகாரத்துக்கு எதிராக நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

13☆

இலுமினாட்டிகளை ஒழிக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

14☆

இலுமினாட்டியின் அடிமை பூச்சிகளே உங்களின் விலங்கை உடைக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

15☆

நல்ல மூலிகை செடிகளை, மரங்களை, சித்த மருத்துவத்தை காக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

16☆

தர்மத்தை நிலைநாட்ட நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

17☆

இன்று வளமாய் இருப்பது என்றும் வளமாய் இருக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

18☆

நம் உரிமைகள் என்றும் நம்முடன் இருக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

19☆

நம் மைந்தர்களிடம் ஒற்றுமை ஓங்க அது நிலைத்து நிற்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

20☆

இயந்திர வாழ்க்கையில் மொத்தமாய் இயந்திரமாய் ஆகாமல் இருக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

21☆

தோட்டத்தில் குருவிகளும், தட்டாத்திக்களும், மரத்தில் மைனாக்களும், ஆற்றில், ஏரியில் நாரைகளும், வானில் அரிய பறவைகள் பறக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

22☆

மாநிலத்தின் சின்னம் பனை மரங்கள் அதனை காக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

23☆

நல்ல சமூக சிந்தனைகள், தத்துவங்களை பாதுகாக்க நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

24☆

அனைத்து நல்ல சித்தாந்த நூல்களை பேணி காக்க அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

25☆

நல்ல தொழில்கள் மேலும் மேம்பட மேன்மையோடு நல்லதொரு அரசியல் செய்! மண்ணின் மைந்தா!

26☆

நல்ல அரசியல் செய்வது தான் நமக்கான நல்லதொரு தகுதி மண்ணின் மைந்தா!

27☆

நல்லதொரு அரசியல் செய்வது அரசியல்வாதிகளுக்கு மட்டும் உரித்தானது அல்ல மண்ணின் மைந்தா!

28☆

நல்லதொரு அரசியல் நாட்டின்  மொத்த சமூகத்திற்கானது மண்ணின் மைந்தா!

29☆

புதையுண்ட, காணாமல் போன அனைத்து நல்லதையும் மீட்டெடுப்போம் மண்ணின் மைந்தா!

30☆

நாட்டிற்கான இன்றையதொரு நல்ல அரசியல்! நாளைய தலைமுறை நல்லதொரு விடியல் காணும் அரசியல் மண்ணின் மைந்தா!

31☆

தேர்தலில் நல்லவர்களுக்கு போடும் ஓட்டு! அக்கிரமகாரர்களுக்கான திண்டுக்கல் பூட்டு மண்ணின் மைந்தா!

32☆

கிடப்பில் போடபட்ட மொத்தத்தையும் அனைவரின் இடத்திலும் கிடத்துவோம்! மண்ணின் மைந்தா!

நல்லதொரு அரசியல் DO POLITICS என்று அனைவரும் அங்குங்கு இருந்தபடியே அவரவர்களுக்கு தகுந்தாற் போல் செய்வோமாக!

 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html