பத்தினிப் பெண்ணும் பாசக்கார தந்தையும் [DAD AND DAUGHTER]

மூக்கணாங் கயிறு இல்லாத பத்தினிப் பெண்ணும் கடிவாளம்மில்லாத பாசக்கார தந்தையும்[DAD AND DAUGHTER]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam Chettiyar.

இதில் கூறபடுவது அனைத்தும் செவி வழியாக கேள்விபட்டவை.  உலகத்திலேயே முதன் முறையாக கீழ்கண்டவற்றை கேள்விபட்டேன்.  ஆனால் உலகத்தில் Divorce- வாங்கும் பல பேரின் மூக்கணாங் கயிறு இல்லாத, கடிவாளம்மில்லாத கதைகளை கேட்டால் அதிர்ச்சியாக இருக்கும் இப்படி எல்லாம் நடக்கிறதா என்று.  வேண்டுமென்றால் இது சம்மந்தமான Case-களை நடத்தும் வக்கீலை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.  தினதந்தி-யில் உஷாரையா உஷாரிலும் இம்மாதிரியான செய்திகளை படித்திருக்கிறேன்.

உலகத்தில் நல்லவர்கள் இருந்தால் கெட்டவர்களும் இருப்பார்கள் என்று கூறுவார்கள்.  அது போல் நம் மகளை நல்லபடியாக திருமணம் செய்து வைத்து ,மாப்பிள்ளை குடும்பத்தை பல விஷயங்களில் பெண்ணும், பெண் வீட்டாரும் Adjust- செய்து விட்டுகொடுத்து பெண்ணை வாழ வைக்கின்றனர்.  பாக்யராஜின் சின்ன வீடு படத்தில் வருவது போல்.   ஏன் இவ்வளவு Adjust- செய்து வாழ வேண்டும்.  இப்படி இருந்தால் மாப்பிள்ளை வீட்டில் திமிறு அதிகமாகிவிடும் என்று கூறவும்தான் செய்தார்கள்.   உலகத்தில் எங்காவது Adjust- செய்யாமல் வாழ முடியுமா? வேறு இடத்தில் வேறுமாதிரி Adjust- செய்ய வேண்டும் அவ்வளவே.  Adjust என்ற வார்த்தை பிறந்தது முதல் இறக்கும் வரை கூடவே வருவது.  இதற்கு ஜாதி, மதம், பாலினம், பணக்காரன், ஏழை என்று கிடையாது. Adjust என்ற வார்த்தை  இல்லாமல் வாழ முடியாது.  அதற்காக சரி என்று கூறவில்லை. சரியோ, தவறோ  அவர்கள் முடிவெடுக்கட்டும்.  கருத்துக்களை கூற அவர் சார்ந்தவர்களுக்கு உரிமை உண்டு.  திணிக்கும்  உரிமை யாருக்கும்  இல்லை.  ஏனென்றால் நம் குடும்பத்திலேயே பொறுப்பினை ஏற்காமல் ஏதாவது ஆகிவிட்டால் பல சாக்குபோக்குகளை சொல்லிவிட்டு Escape-ஆகிவிடுகிறோம்.  இதில் ஏதாவது பிரச்சனையோ, Divorce நடந்தால் அதற்கு நாம் பொறுப்பு ஏற்க போகிறோமா என்ன?  ஆனால் பழி வீடு வந்து சேரும் எந்த சாக்கு போக்கு கூறினாலும். நம் குடும்பத்தில் மகன், புருஷன், மாமா என்பதால் பெரிதாக கூறமாட்டார்கள். அதற்கே இவனால் தான் இப்படி நடந்தது என்று கூறுவார்கள்.  சாபம் தான் விடமாட்டார்கள்.

கீழ்கண்டவைகளை எதையும் மேற்கண்டவர்களுக்கு செய்ய தெரியாதது போல் மாப்பிள்ளையை நடத்தி உள்ளனர். பெண்ணை  கல்யாணம் பண்ணி கொடுப்பதே நமக்கு வயது ஆகிவருகிறது. இன்னும் வயதாகிவிட்டால் நம் பெண்ணை யார் காப்பாற்றுவது என்பதற்காக தான்?  அதற்காக தான் அந்த பெண்ணை பல வகைகளிலும் சந்தோஷமாக வைத்து கொள்ளதான் லஞ்சம் போல் வரதட்சனை தருகிறார்கள்.  மாப்பிள்ளைக்கு ஏதாவது என்றால் ஓடி வருவது எல்லாம்.  பின்னே உனக்கு வேலை, சேவகம் செய்யவோ, குழந்தை பெத்து தரும் Machine ஆ அவர்கள்.  எந்த ஊரில் இருந்தோ யாரென்றே முழுவதுமாக தெரியாதவனுக்கு பெண் கொடுக்க அவள் தந்தை முட்டாளும் இல்லை.  பொத்தி பொத்தி எந்த குறையும் இல்லாமல் வளர்த்து, சாதாரண விஷியத்திற்கே டென்ஷனான அவர் உனக்கு நல்ல நேரம் பார்த்து First Night - என்ற பெயரில் அந்த பெண்ணை அவர்கள் வீட்டில் Room- போட்டுதர அவர் என்ன இளிச்சவாயனா? குழந்தை பிறந்தால் அது வளர்ந்து நம் பெண்ணை காப்பாற்றும் என்பதனால்தான் இவ்வளவும். அந்த பெண்ணும் 10 மாதம் சுமந்து, கஷ்டபட்டு பெற்றெடுப்பது.  நமக்கென்று ஒரு உறவு பிறப்பதில் சந்தோஷம் அடைகிறாள்.  இந்த குழந்தை நம்மை காப்பாற்றும் என்பதனாலும் தான் எல்லாம் தெரிந்துதான் அமைதியாக இருக்கிறார்கள். இது ராஜா ராணி, Lucifer  படத்தில் சில காட்சிகள் உள்ளது. இப்படி ஆகிவிட்டதே என் மகள் வாழ்க்கை என்னவாகும்? இவளை யார் வைத்து காப்பாற்றுவார்கள்? என்று தான் ஏதாவது பிரச்சனை என்றால் பணக்காரர்கள் முதல் ஏழை வரை முதலில் கூறுவார்கள்.  மாப்பிள்ளை வீட்டில் கல்யாணம் செய்வது தனக்கான வாரிசுக்காகவும், வயதான காலத்தில் நமக்கு துணையாக இருப்பதற்கு பெண் தேவை என்பதனால் தான்.  Sex தேவை என்பதனால் தன் மகளை ஊர் மேய விடவோ, பல பேரிடம் அனுப்பி வைக்க ரொம்ப நேரம் ஆகாது. First Night என்பது வேறு.  பல Night-கள் பலருடன் இருப்பது என்பது வேறு.  இது உலக கலாச்சாரம்.  தவறாக நடப்பது உலக விபச்சாரம்.  இவ்வாறாக Adjust- செய்து பல வலிகளை தாங்கி வாழும் போதே குடும்பத்தில்  ஆயிரம் பிரச்சனைகள். விஷயத்திற்கு வருவோம்.  உலகத்தில் இருக்கும் அத்தனை பெண் மற்றும் பெண் வீட்டார்களும் முட்டாள்கள் போலவும், இவர்கள் அறிவானவர்கள் போலவும் பல கதைகளை சொல்லி அவன் முன்னேற்றத்தை தடுத்து, கஷ்டத்தில் இருக்கும் பெண்களுக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காதவாறு பெண்ணாக இருந்து கொண்டே தடுத்து உள்ளனர்.  அவன் சீரழிந்து போக கூடாது என்பதனால் அல்ல(கதை அப்படி சொல்வார்கள்).  உண்மை என்னவென்றால் அவளை ஊர் மேய விடவில்லை என்பதே. சீரழிந்து போக கூடிய அத்தனை பழக்கங்களும் பெண்கள் செய்வதே அவர்களை பொறுத்தவரை பெண் சுதந்திரம்.  அவனுக்கு Busness Advising மற்றும் வேறு வேலைகளுக்காக வரக்கூடிய பணத்தை கொடுக்க கூடாது?  என்று கூறி உள்ளாள் தர்ம பத்தினி?  மாப்பிள்ளை முன்னேறினால் சந்தோஷபடும் பெண்ணுக்கு மத்தியில் பத்தினி பெண்ணும், பாச தந்தையாரும் செய்த காரியத்தை கேட்டதும் புல் அரித்துவிட்டது. ஒரு  வேலை மனைவியாக, மகனாக, தந்தையாக, சொந்தகாரனாக இருந்தாலும் கூற உரிமை இல்லை.  கூறினாலும் கொடுக்க வேண்டியவன் கேட்கமாட்டான்.  நாளைக்கு அசிங்கம் அவனுக்குதான்.  பணத்தை ஏமாற்றுவதற்கு நன்றி, விஸ்வாசம்இன்றி நடந்திருக்கிறான் என்று அவனும், ஊரும் சொல்லும்.  இவ்வாறு அவன் முன்னேற்றத்தை தடுத்துவிட்டு இதற்கும் கதை கூறுவார்கள்.  மேற் சொன்னபடி நல்லவர்கள் கண்ணகி போல கதை கூறுகிறார்கள்.  கெட்டவர்கள் இப்படி கூறுகிறார்கள்.  இதில் காமெடி என்னவென்றால் இன்னும் கல்யாணமே அந்த பெண்ணுடன் நடக்கவில்லை?  பெண்ணை பார்த்ததும் இல்லை?  கல்யாணம் செய்து கொள்வானா என்பதும் தெளிவாக தெரியாது. பின் எப்படி இவ்வாறு நடந்தது என்று கூறுகிறீர்கள் என்பது தானே? கல்யாணமே நடக்காததால் தான் அதிகாரத்தின் மூலமாகவும், பணத்தின் மூலமாகவும் வெவ்வேறு கதைகள் கூறி அவனை கேவலமாக பேசி மக்கள் செல்வாக்கை சரித்து, தன் செல்வாக்கை உயர்த்தி கொண்டு, அவனையும் கொலை செய்து விட்டு, பணத்தையும் ஏதாவது சொல்லி ஏமாற்றிவிட்டு  நிர்வாகத்தை இவர்கள் நடத்தி கொண்டு அவன் உழைத்து சம்பாதித்த மொத்த பணத்தையும் ஏமாற்றிவிட்டு செல்ல பல முயற்சிகளும், கதைகளும் கூறிவிட்டார்கள். கல்யாணமே நடக்காமல் எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்?  அதிகாரத்தையும், பணத்தையும் பயன்படுத்தி மனைவி என்றும் கூறுவார்கள்.  ஒரு சில வருடம் கழித்து வேறு  கேவலமான, ஈத்தரை ஒருவரை திருமணம் செய்து கொள்வார்.  அதுவரையும் சும்மா இருக்கமாட்டார்கள்.  பத்தினி மகள் சோகமாக இருக்கிறாள்.  அதனால் இந்த பாச தந்தை ஊர்மேய விடுகிறான் என்பான்.  இதற்கும் விபச்சாரத்திற்கும், இன்னும் பல கேவலமான காரியங்களை செய்தவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  இதனை ஆண்கள் செய்யவே தயங்குவார்கள்.  ஏனென்றால் அப்படி ஒரு களங்கம், மானகேடு.  இதில் பணக்காரர்கள் முதல் ஏழை வரை அடக்கம்.  என்ன ஒரு Brilliant Plan  உலகத்தில் உள்ள அத்தனை பெண் மற்றும் பெண் வீட்டார்களும் முட்டாள்கள்.  இவர்கள் அறிவாளிகள்.  இதனை முதலில் செய்தால் சமுதாயத்தில் நமக்கும், நம் பெண்ணிற்கும் என்ன அவபெயர். மானக்கெடு , பெண் வீட்டை சமுதாயம் காலம் காலமாக எவ்வளவு கீழ்தரமாக, அசிங்கமாக சொல்லும் என்று தெரிந்ததால் தான் இம்மாதிரியான வேலைகளை செய்யவில்லை.  மரியாதையுடனும், ஒழுக்கத்துடனும் வாழ்வது தன்னொழுக்கத்திற்காக மற்றவர்களுக்காக அல்ல. 

இதனை முறையாக வாழும் பணக்காரர்களோ, ஏழையோ ஏன் செய்யவில்லை என்று என்றாவது சிந்தித்து உள்ளார்களா?  இதனுடைய விளைவு  இவர்களின் கெட்ட எண்ணம் இவர்கள் நாசமாகி, கேவலபட்டு, பரம்பரைக்கே மற்றும் பாரம்பரியத்திற்கே மிக பெரிய மானகேட்டை ஏற்படுத்தியது தான் மிச்சம்.  இதற்கும் கதை கூறுவார்கள்?  கேவலமாக, மானங்கெட்டு ஊர் மேய்பவர்கள் என்ன கதை கூறுவார்களோ அதைவிட நன்றாகவே கூறுவார்கள்.  என்ன இந்த ஏமாற்று கதைகள் அனைத்தும் ஏமாற்றுவதற்கு தான் என்பது நமக்கும், உலகத்திற்கும் தெரியும் என்பது தெரியாமல் கூறி சமுதாயத்தில் அவபெயருடன், அசிங்கமாக, கேவலமாக சுற்றி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவு தான்.  இவ்வளவு சீரழிந்து போகும் வேலைகளை செய்துவிட்டு அவனையும், பெண்ணையும் கூற என்ன தகுதி இருக்கு?  இதனையும் சிந்திக்கவில்லைபோலும்.   சிறிய வயதிலேயே King-ஆக கூடிய அளவிற்கு சம்பாதித்த நபர் என்றாவது பெண் பின்னாடி சுற்றி மற்றும் சீரழிவார்களா?  அந்த பெண்ணிற்கும் அந்த குடும்பத்திற்கும் உன்னால் தீர்வு காண முடியுமா?  பெண்ணோ, தாரை வார்த்து கொடுக்கும் குடும்பமோ முட்டாள் என்று நினைத்தாயா? அவர்கள் ஏன் அப்படி கொடுக்கிறார்கள்?  அந்த பெண் மற்றும் குடும்பம் சந்தோஷத்திற்காக ஏன் போராடுகிறது என்று சிந்தித்தாயா? இங்கு ஏழை முதல் பணக்காரன் வரை உழைப்பது சந்தோஷத்திற்காக(நிம்மதி, திருப்தி, ஜாலி, இன்பம்)  தான்.  அது கிடைக்க்காமல், குறைந்தபட்சம் நிம்மதியாக தூங்க முடியாமல் தூக்க மாத்திரை போட்டு கொண்டும், Tour -சென்றுகொண்டும் மற்றும் வேறு வகையிலோ சந்தோஷம் கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கிறார்கள்?  இவர்கள் அனைவரும் கோடிகள் குவித்தவர்கள். அனைவரையும் குறிப்பிடவில்லை. கோடிகள் குவித்தது  மாபெரும்சந்தோஷத்தை அடைய. ஆனால் அடையமுடியவில்லை.  வீட்டில் சொர்க்கம் இருக்கிறது என்று கூறுவார்கள்.  அப்படி இருந்தால் சொர்க்கத்தை போல வீடு கட்டிய இடத்தில் ஏன் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்க முடியவில்லை? பணக்காரர்களுக்கு இப்படி என்றால் ஏழைகளுக்கு வேறு மாதிரியான பிரச்சனைகள்?  மொத்தத்தில் எவ்வளவு கோடிகள் இருந்தாலும் சந்தோஷம் கிடைக்கவில்லை.  அப்படி கிடைக்கிறது என்றால் விடுவார்களா? e.g குடிபழக்கம்  ஆண்கள் உடலுக்கு தீங்கு என்றாலும் கவலைபடாமல் குடிக்கிறார்கள் ஏன் என்று சிந்தித்தீர்களா?  காரணம் கோடிகள் இருந்தாலும் கிடைக்காத சந்தோஷம்.  இந்த சந்தோஷம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதற்காக அது சரி என்று கூறில்லை. இங்கு அனைவருக்கும் தேவை அவர்களுக்கான தீர்வு மற்றும் பொறுப்பை ஏற்பது தான். யாரும் இங்கு முட்டாள்கள் அல்ல உங்களை போல.  இங்கு காரணம் காரியமின்றி எதுவும் நடக்காது.

உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட விஷயத்தையும், பழக்கத்தையும், குற்றத்தையும் நூற்றாண்டுகள் ஆகியும், இனி மேல் உலகம் அழியும் வரை நல்ல முறையாக, மரியாதையாக, சந்தோஷமாக வாழும் நல்ல மனிதர்கள் ஏன் செய்யவில்லை? இனியும்  செய்ய போவதில்லை? ஏன் என்று சிந்தியுங்கள். 

இந்த கட்டுரை  விழித்து கொள்ளவும், பல தவறான பாதையில் சென்றவர்கள் திருந்துவதற்கு தான் யாரையும் குறிப்பிட அல்ல. 

 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html