சாக்கடை மனிதர்களின் நிழல்கள் [Durty Humans]

நாற்றம் அடிக்கும் "சாக்கடை மனிதர்களின்  நிழல்கள்". இது தொடர்ச்சியாக தொடர்வண்டி ரயில் போல சிக்கு புக்கு சிக்கு புக்கென்று நம் கூடவே பாடையில் போகும் வரை பின்னாலே வருவதாகும்.  இது தூய பால் போல இருக்கும் கள்ளி பால். கள்ளி பால் போல இருக்கும் அதே சமயம் கலங்கமற்ற தூய பால் என்று அன்ன பறவை போல் பிரித்தெடுக்கும்.  குழாயில் தூசி, துரும்பு, அலுமினியம், இரும்பு துகள்கள் ரொம்ப நிறைந்து படிந்துள்ளது அதில் தண்ணீர் பீய்ச்சி WATERTANK-ஐ, தொட்டி, பிளாஸ்டிக் குடத்தை ரொப்பினால் TANK, குடத்தில், தொட்டியில் தூய குடிநீர் இருக்குமா? அது போல தான். நிழலா? அதுவே நிஜமா? என்றால் ஜெராக்ஸ் போன்ற பிரதிபலிப்பு கூடுமானவரை பொய்யாக விழாது. பூடகமாக வாடி போகாமல் அப்படியே விழும்.[Reflect Durty Humans. This Several Mens Is Not Organic Pure Milk.  This is Sadist Poisson Milk. This Binding Is Bad Bonding. Solution is Repair The Dirty Mens.  Absolutely Clear Correct Human Reflections is Obtained.]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar.

திருசிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒ
ரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில்


ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN தளத்தில் ரிதம் F.M 605 108-ன் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.


நிழல்கள் என்பது நம் கூடவே வரக்கூடிய ஒன்றாகும்.  அது சூரியன் ஒளி படும் போது மட்டுமே தெரிய கூடிய ஒன்று.  அது போல் பல கேவலங்கள், அசிங்கங்கள், மானக்கேடான விஷயங்களில் யாருக்கும் தெரியாமல் ஈடுபட்டுவிட்டு இப்புவி உலகில் பலர் வாழ்கின்றனர்.  அவர்களை தோண்டி துருவி அவர்களின் நிழல் உலக கேவலமான மற்றும் சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்தது என்று பல மோசமான அசிங்கமான விஷயங்களை ஓர் சூரிய ஒளி போல் அவர்களை வெளிச்சம் போட்டு அம்பலபடுத்துவது நேர்மையானவர்கள் தான்.  அதோடு அவர்கள் கூட இருப்பவர்கள் தான்.  இவர்கள் அனைத்து துறைகளிலும் மீடியா முதல் துப்புரவு பணியாளர்கள் வரை அனைத்திலும் உள்ளனர்.  இவர்களுக்கு ஓர் சபாஷை தெரிவித்து கொள்கிறேன்.  நிழல் உலகத்திற்கு வருவோம்.  இதனுள் செல்வதற்கு முன் இதில் கூறபடுவது அனைத்தும் கேள்விபட்டது ஓர் செவி வழி செய்தி என்பதை தெரிவித்து கொள்கிறேன் நமக்கு பல இடங்களில் பல விஷயங்கள் நேர்மையான முறையில் நாம் அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தாலும் அது நடக்காமல் போகும்.  கேட்டால் அதற்கு ஆயிரம் கதைகள், காரணங்கள், சிறிய நியாய தர்மங்கள் கூறுவார்கள் அப்பழுக்கற்றவர்கள் போல்.  உடனே நாம் யோசிப்போம் உலகில் எவ்வளவோ முறைகேடுகள் எல்லாம் நடக்கிறது நீங்கள் சென்ற துறை உட்பட ஆனால் அதுவெல்லாம் மட்டும் எப்படி நடக்கிறது என்று குழப்பமாய் கூட இருக்கலாம்.  ஆனால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியும் என்பது போல இதனை நீங்கள் சற்று யோசித்தால் உண்மை தெளிவாக புரியும்.  அவர்கள் நாசுக்காக வேதாளம் படத்தில் ஜெயிலில் போலிஸ் இடம் பேரம் பேசுவது போல் கூறியிருப்பார்கள்.  நீங்கள் தான் கவனித்திருக்க மாட்டீர்கள்.  இதனை பற்றி சிவாஜி படத்திலும் வந்துள்ளது ஆனால் படம் தானே இப்படியெல்லாமா நடக்கும் என்று அதனை புறக்கணித்திருப்போம்.  ஆனால் பல இடங்களில் இது நிதர்சனமாக நடக்கிறது.  இதை தான் தூய பால் போல இருக்கும் கள்ளி பால் என்று கூறுவார்கள். இது அனைத்தும் பாமர மக்களுக்கு பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.  இதில் கூறுவது இதை பற்றி நன்றாக விபரம் தெரிந்தவர்களுக்குபணக்காரர்களுக்கு புரியும்.  அவர்கள் பேசுவது அனைத்தும் நம்மிடம் எதையோ பெறவோ அல் பெற்று கொண்டோ எந்த எல்லைக்கும் சென்று பொய்யோ, உண்மையோ தத்ரூபமாக கூறி பிழைப்பு நடத்த தான். அது தெரியாமல் அவர்கள் பேசிய பேச்சையே சுற்றி கொண்டு இருந்தால் வேலை நடக்காது.  இது ஓர் ஜனநாயக பச்சை துரோக படுகொலையாகும்.

நியாயம், தர்மம்சட்டம் என்று போலிஸ் எவரிடமாவது மருதமலை படத்தில் வடிவேலு காமெடி வருவது போல் வேண்டுமென்றோ, நிறுத்தியோ நிமிர்ந்து நில் படத்தில் வருவது போல் பேசினால் ஒன்று உங்களிடம் பணம் எதிர்பார்க்கிறது இல்லையென்றால் வேறு ஒருவரிடம் பணம் வாங்கி கொண்டு உங்கள் மீது வழக்கு போடவோ, தாக்கவோ பேசுகிறது என்று அர்த்தமாம். சாத்தான் குளம் முதல் வாசாத்தி மற்றும் டிராவிக் ராமசாமி படத்தில் மகளிர் போலிஸ் ஈடுபடுகின்ற காட்சி மற்றும் Youtube-ல் போலிஸ் செக்ஸ் லீலைகள், போலிஸ் லஞ்சம் வாங்குவது, போலிஸின் அத்து மீறல்கள்குடித்து விட்டு போலிஸ் என்று Search பண்ணுங்கள் என்னவெல்லாம் நடக்கிறது என்பது தெளிவாக புரியும்.  இதற்கே போலிசாருக்கு கடுமையான விதி முறைகள் இருக்கிறது.  அவர்களுக்கும் மக்களுக்கான சட்டமும் பொருந்தும் ஆனால் எப்படி நடக்கிறது?  இவ்வளவு அத்து மீறல்களில் ஈடுபடும் போது நம்முடைய Insurance எடுக்காததுநம்முடைய நியாயமான சிறிய வழக்கு Etc போன்ற சிறிய விஷயங்களுக்கு எதற்கு இவ்வளவு கடுமை காட்டுகிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும்.  அதற்கான பதில் மேலே குறிப்பிட்டது தான். இதற்கே  Insurance என்பது நம் வண்டிக்கானது.  அதில் எது நடந்தாலும் யாரையும் குறை கூற போவதில்லை என்பது வேறு விஷயம் இருந்தாலும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்பதை உண்மை தான் ஆனால் பலர் சட்டத்தை சகட்டு மேனிக்கு மிதித்து நடக்கும் போது நமக்கான ஆத்திரமானது தலை தூக்குகிறது. இவ்வாறான பல உண்மைகள் தெரிந்தவர்கள் தான் கொதித்து போய் போராடுகிறார்கள் மற்றும் பல இணைய தளங்கள் மற்றும் இயங்களை அமைத்து சமுதாயத்திற்காக சமுத்திரம் போல் பொங்கி எழுகிறார்கள்.

நேர்மையாளர்கள் மற்றும் சமுதாயத்தின் மீது பற்று உள்ளவர்கள் உலகம் முழுவதும் புற்றீசல் போல உள்ளனர்.  இவர்கள் குற்றம் செய்யகூடியவர்களின் அருகில் இருந்து அத்தனையும் கவனித்து அதனை ஆதாரத்துடன் யாருக்கும் தெரியாமல் எப்படியோ வெளியிட்டு கொண்டு தான் உள்ளனர் மற்றும் தகவல் கசிவு என்பது இவர்களின் ராஜ தந்திரம் தான்.  அதனால் தான் இவர்களின் நிழலான பரம ரகசியம் என்பது ஊரறிந்த  ரகசியமாக பல இடங்களில் வெட்ட வெளிச்சமாய் உள்ளது.  இம்மாதிரியான நிழல்கள் வெறும் நிழல்கள் இல்லை சம்பந்தவட்டவர்களின் முகங்கள். அதோடு லஞ்சம் முதல் எதை கேட்டு யார் நச்சரித்தாலும் அது உடனே அம்பலமாக காரணம் ஆர்பரிக்கும் நல்லவர்களால் தான். 

சாணக்யர்கள், ராஜ தந்திரங்கள் பெரிய அதிகாரத்தில் உள்ளவர்கள் என்று சொல்ல கூடிய அரசியல் வாதிகள், பெரிய அதிகாரிகள் மட்டும் செய்ய கூடியவைகள் அல்ல.  பொது மக்கள் இவர்களை விட பொளந்து கட்டுகிறார்கள்.  ஒரு மொபைல் போன் பிரபல கம்பெனியால் பல ஆயிர விலையில் உற்பத்தி செய்யபட்டு விற்கபடும் போது அதே ஜெராக்ஸ் போன்ற மொபைல் போன் வேறு கம்பெனி பெயரில் எப்படி வெளி வருகிறது.  அதற்கு காரணம் பல சொல்லபட்டாலும் செவி வழி செய்தியாக கேள்விபட்டது இது தான்.  அதாவது அதிக லாபத்தில் இந்த கம்பெனி கொள்ளையடிக்கும் போது நான் ஏன் ரூபாய் வாங்கி கொண்டு ஏழைகளுக்கு குறைந்த விலையில் விற்க கொடுக்க கூடாது அதனால் தான் அந்த மொபைல் பற்றியவற்றை தாரை வார்த்து கொடுத்ததாக கூறபடுகிறது.  அதனால் தானோ என்னவோ பெரிய கம்பெனிகளின் ஆடம்பர விலையுர்ந்த போன்கள் மலிவு விலையில் வேறொரு பிராண்டுகளின் பெயரில் வெளி வந்துள்ளது.  இது மட்டுமல்ல ஒரு சில சமயங்களில் இந்த லிங்க்-ஐ Save செய்து கொண்டால் இலவச இன்டர் நெட் என்று கிராமம் வரை கசிந்து இலவசமாக அந்த கம்பெனியின் நெட்டை உபயோகித்தவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.  இதுவெல்லாம் சரியா, தவறா என்பது வேறு விஷயம்.  உதா:- அஞ்சான் திரைபடம்.

மக்களின் பொது வாழ்க்கையிலும் பலர் இருக்கின்றனர். இவர்கள் வீடுகளை, நிலங்களைகார்களை விற்றவர்கள் அல்ல.  தன்னுடைய மானத்தை, கௌரவத்தைபரம்பரை மரியாதையை சகட்டு மேனிக்கு விற்றவர்கள். இவர்கள் விற்றதன் வருவாய் சில நூறுகளா, ஆயிரங்களா, இலட்சங்களாகோடிகளா என்பது அவரவர் தகுதிதராதரம், ஏழ்மை நிலை, செய்த வேலைகளை பொறுத்தது.  இவர்கள் இவ்வாறு யாருக்கும் தெரியாமல் ரூபாய்யை பெற்று கொண்டு நம்மிடம் பல தவறான ஆலோசனைகள் முதல் கட்டபஞ்சாயத்து வரை நடத்துகின்றனர்.  சில கட்ட பஞ்சாயத்துகளில் சம்பந்தபட்ட இருவரிடம் வாங்கி கொண்டு பஞ்சாயத்துகளெல்லாம் நடத்தபட்டு முடித்து வைக்கபட்டுள்ளது.  இதுவெல்லாம் யாருக்கும் தெரியாது என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதுவெல்லாம் தெரிந்து வழக்கம் போல் அவர்கள் வழியை பின்பற்றியே அவர்களை இனி வளர விட கூடாது என்று அவர்கள் கதையின் அத்தியாயம் எல்லாம் முடித்து வைக்கபட்டுள்ளது.  இவ்வாறு இருந்தவர்கள் யாரும் பெரிதாக உறுப்படவில்லை.  பலரின் கதி கவலைகிடமாகி உள்ளது.

காதல், திருமணம் என்பதே ஓர் விற்பனை போன்றது தான்.  திருமணத்தில் வரதட்சனை கேட்கிறார்கள்.  காதலில் மனதை கேட்கிறார்கள்.  திருமணம் என்பது விற்கும் நிகழ்வு போன்றது என்பதால் தான் அந்த பெண்ணின் அத்தனை அடையாளங்களும் மாற்றபட்டு வாங்கியவனின் பெயரில் மட்டும் உள்ளது.  பெற்றவர் விற்று விட்டாலும் மனித உயிர் என்பதால் கொடுக்கல் வாங்கல் முதல் வந்து பார்ப்பது வரை நிகழ்கிறது. அதிலேயே ஏதாவது மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு பிறகு பணம் கேட்டால் அதான் எல்லாமே கொடுத்து முடிச்சாச்சே.  அவ்வளவு தான் இனி மேல் என்னால் ஒரு பைசா கொடுக்க முடியாது என்பது.  பிறகு மனித உயிர் என்பதால் வீட்டிற்கு அடித்து தெறித்து விட்டால், கொடுமை படுத்தினால் பாசத்தினால் கடன் வாங்கியாவது கொடுப்பார்கள்.  இது தான் காலம் காலமாய் நடப்பது.  இதனை படு லோக்கலாக இவ்வாறு கூறாமல் புது சொந்தம், பந்தம் மற்றும் இரு மணம் இணைவது என்று கூறி அதன் பெயர் திருமணம் என்று கூறி உள்ளனர்இரு மணம் யாரென்றே தெரியாமல் அதோடு பேசியதும் கிடையாது மற்றும் பெரிதாக குணாதிசயங்களும் தெரியாது.  பிறகு எப்படி இரு மணம் இணையும்  திருமணம்.  இதே போல் Same தான் காதல் திருமணமும் என்ன இதில் மனது இணைந்து விற்பனை நடக்கிறது. விற்பனையாக இருப்பதால் தான் இதில் பல்வேறு ஏமாற்று வேலைகள், வரதட்சனை கொடுமை, சண்டை சச்சரவுகள் என்று செய்திகள் இந்த தலைமுறை வரை வந்தவண்ணம் இருக்கிறது. இப்போதெல்லாம் பல திரைபடங்கள் பெண்கள் ஏமாற்றும் படங்கள் தான்.  நேர் கொண்ட பார்வை படம் என்பது இத்தலை முறை எவ்வளவு சீர்கெட்டு இருக்கிறது என்பதை விளக்கும் திரைபடமே அதை நாசுக்காக நான் எப்படி விற்பனை என்று வெளிப்படையாக சொல்வது என்று தயங்கியது போல் அவர்கள் வழக்காக வருவது போல் கதையாக எடுத்துள்ளனர்.

இதில் என்னுடையதுநான் என்று எழுதுவது படிக்க சுவாரஸ்யமாக இருக்க எழுதுவதாகும்காதல்வைத்தல்கள்ள தொடர்பு என்பது முதல் எதிலும் பண்பாடுகலாச்சாரம் காக்கபட்டு அது நடக்க வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் இது தான்.  இது ஓர் தினதந்தியில் வரும் உஷாரையா உஷாரு போன்ற செவி வழி செய்தியே அதுவும் சுருக்கமாகஒரு பெண் காதலிக்கிறாள் அதை அவனிடம் சொல்லி என்னை ஏற்று கொள் என்று கூறினாளோமுறையிட்டாலோ தவறில்லை.  ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் எதையோ காலேஜ் முதல் அனைத்து இடங்களிலும் தன்னை விற்க வந்தது போல சகட்டு மேனிக்கு விற்று விட்டு மற்றும் இதே பொழப்பாக திரிந்து விட்டு இது எதுவும் யாருக்கும் தெரியாதது போல் அவள் காதலித்தவனையே பல குறைகள் சொல்லி கொண்டு திரிந்தாள். அவள் எப்படி தன்னை கொஞ்சம் கொஞ்சமாக விற்றாள் என்றால் காதலித்தால் முதலில் காதலனுக்கு தெரியும்.  பிறகு குடும்பத்திற்கு தெரியும்.  ஆனால் இங்கு குடும்பத்திற்கு முதலில் தெரிந்து அவர்களும் சம்பந்தம் தெரிவித்து பிறகு காலேஜ் படிக்க வந்தாள்.  வந்ததும் முதல் வேலையாக அனைவரிடமும் பேசுவது மற்றும் இவரை காதலிக்கிறேன் அதற்காக தான் காலேஜே படிக்க வந்தேன் என்று தன்னை பற்றி தம்பட்டம் அடிக்கும் வேலையை ஆரம்பித்து அவளின் விற்பனையை ஆரம்பித்தாள்.  பிறகு காலேஜ்ஜில் உள்ள ஆண் நாயை கூட விடவில்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரிடமும் பேசுவதுதொடுவதுஊர் சுற்றுவது என்று இருந்துள்ளாள். ஏன் என்று கேட்டால் இவள் பேசினால் அசிங்கமாம்.  இவள் மற்றவர்களிடம் பேசுவார்களாம் இதை பார்த்து இவனும் இவளிடம் பேசுவானாம்.  உலகத்தில் இப்படியொரு விற்பனை கதையை காதல் கதையாக கூறி கேட்டிருப்போமாஅவன் இவளை பார்க்கும் நிகழ்வு வெறும் பத்து நிமிடமே.  பஸ் ஏறி வகுப்பிற்கு செல்வது மற்றும் காலேஜ் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் நேரம் வரை மட்டுமே.  மற்ற நேரங்களில் ஊர் மேய்ந்ததை கேட்க கூடாது.  இதை கேள்விபட்டதும் இவள்  இவளின் அத்தனையும் நம்மிடம் விற்க வரவில்லை.  இவள் இப்படி கூறி கொண்டு காலேஜ்ல் விற்று பிழைப்பு நடத்த வந்துள்ளாள் என்பது புரிந்தது.  ஆனால் இதை இவ்வாறு படு லோக்கலாக கூறினால் நன்றாக இருக்காது என்பதால் அவளின் நடவடிக்கைகள் பிடிக்க வில்லை என்று ஒதுங்கி கொண்டான்.  இது காலேஜில் உள்ளவர்களுக்கும் நாட்கள் செல்ல செல்ல புரிந்தது.  புரிந்ததும் அவர்கள் படித்து முடிக்கும் வரை அவளை நன்றாக பயன்படுத்தி கொண்டு சென்றுவிட்டனர் இதில் இவ்வாறு உன்னை காலேஜ்ற்கே விற்பனை செய்வது (தேவிடியா வேலை) எனக்கு பிடிக்கவில்லை என்றதும் அவள் கூறினாள் பாருங்கள் அது தான் இதை 100% Conform பண்ணியது.  உண்மையான ஆம்பளை  காதலித்தவள் இவ்வாறு தன்னை மானாவாரியாக விற்பனை செய்தாள் எதுவும் கேட்கமாட்டானாம்.  விளக்கு எடுத்து கொண்டு பின்னால் வருவானாம்.  9, பொட்டை பயன் மட்டுமே இதை தவறு என்று கூறுவானாம்.  இப்படியொரு பதிலை எந்த நல்ல குடும்பத்திலாவது இருந்து கேட்டிருப்போமா.   

இதே போல் இவன் வாங்குவதற்காக வைக்கிறேன் என்ற பெயரில் பல பேருக்கு விற்பனை செய்ய முற்பட்டு அது மேற்கண்டது போல் தெரிந்து அனைவரும் பயன்படுத்தபட்டு வீட்டிற்கு அனுப்பபட்டனர். அவசரம் ஏன்? எங்கேயாவது ஓடியா போக போகிறேன் பொறுமையாக காத்திருங்கள் ஊருக்கே விற்பனை செய்கிறேன் (உன்னை நினைத்து சூர்யா படம் போல). உங்களைவிட வேறு யாராவது பெரிதாக ஏமாறினால் உங்களை கழற்றிவிட்டு அவனிடம் தொற்றி கொள்கிறேன் என்பது போல் இருந்துவிட்டு இது எதுவும் யாருக்கும் தெரியாது ஏமாற்றிவிடலாம் என்று எண்ணியுள்ளனர். இது அனைத்தும் எவ்வளவு பெரிய இழுக்கு, கௌரவ குறைச்சல் என்பதையெல்லாம் யாரும் கவலை பட்டதாய் தெரியவில்லை.  அதாவது உலகில் உள்ள அனைவரும் முட்டாள்களாம்.  இவர்கள் மட்டும் அறிவாளிகளாம்.  இவ்வாறெல்லாம் திரிபவர்களையெல்லாம் கொரானா வாரி கொண்டு சென்று இப்புவி சுத்தமாகி புதிய உலகம் போல் இது நல்லவர்கள் வாழும் பகுதி என்பது போல் ஆகாதா என்ற ஆதங்கம் வருகிறது.

இதே போல் தான் பண விஷயத்திலும்.  ஒருவர் வாங்கிய பணத்தை தரவில்லை அதற்காக ஒரு ஆளை கூட்டி செல்கிறார்.  ஆனால் அவரோ அவனிடம் விலை போகிறார்.  அதோடு இங்கு நடக்கும் அத்தனையையும் அங்கு ஐந்தாம் படையாகி அவனிடம் சொல்கிறார். என்ன பொழப்பு?  உழைத்து உண்ண சிறிதும் விருப்பமில்லாமல் இப்படி ஒரு ஈன பொழப்பு?  இதுவும் வெளியில் கசிந்து அவன் குடும்ப நடத்த வருமானம் இல்லாமல் ஆகி அவனுக்கும் பல வியாதிகள் வந்து படு மோசமான சூழ்நிலையிலேயே மனைவியை வைத்து பிழப்பு நடத்தி வாழ்கிறான்.

இதே போல் இதே பிரச்சனைக்காக நாங்கள் சமரசம் செய்து வைக்கிறோம் என்று கூறி வேறொருவனும் பணம் வாங்கி கொண்டு தத்ரூபமாக நடித்தான்.  அதனை அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறான  பழக்கங்கள் நமக்கு ஒன்றை சுட்டி காட்டுகிறது.  அது நெறி தவறாமல் வாழ்வது.  அப்படி நெறி தவறி ஈன பிழைப்பில் வாழ முற்பட்டால் இது தான் கதி என்பது தான்.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் நமக்கு பாடமாய் அதுவே வேதமாய் கூறுவது இதை தான்.  அதாவது இவ்வாறு ஈன வேலையில் ஈடுபட்டால் சம்பந்தபட்டவன் சும்மா விட்டாலும் ஆண்டவனும், மக்களும் சும்மா விட மாட்டார்கள் என்பது தான் அது.  மேற்கண்டவர்கள் யாரும் நன்றாக இல்லை.  காரில் வாசனை திரவியம் பயன்படுத்தி எவ்வளவு தான் வாசனையோடு சென்றாலும் துர்நாற்றம் என்பது வீச தான் செய்யும் என்பது போல அவர்களுக்கு இது நாள் வரை யாரும் மதித்ததாய் தெரியவில்லை.  அதோடு அவர்களுக்கு ஏதாவது நடந்தால் ஈன பொழப்பில் ஈடுபட்டவனுக்கு முகத்தில் ஈ தான் மொய்க்கும் என்பது போல் தான் கூறுகின்றனர்.

மக்கள் என்றதும் படத்தில் வருவது போல் உண்மையெல்லாம் தெரிந்ததும் அவளை ஊரை விட்டே அடித்து துரத்தி விட்டார்கள் என்பதில்லை.  அவ்வாறு இருக்கிறான் என்று தெரிந்ததும் அவன் வழியிலேயே சம்பந்தபட்டவர்கள் மொத்தமாக ஆனால் தனி தனியாக யார் யாரிடமோ   கருவறுக்கபட்டார்கள்.  இதுவும் ஊருக்கு தெரியும் போது இவன் முகத்தில் ஈ மொய்த்ததில் தவறில்லை என்பது போல் சந்தோஷபட்டுள்ளனர். மறுபடியும் சொல்ல விழைவது இதை தான் மக்கள் என்றைக்கும் யாராவது "மாக்கள்" ஆக திரிந்தால் இவர்களோடு காஞ்சனா படம் போன்று பேய் கூட ஈன பொழப்பில் ஈடுபட்டவர்களை  விடாது கருப்பு என்று விடாது. மக்களும் விடமாட்டார்கள் என்பது தான்.

உழைக்காமல் தவறான பாதையில் எதையெல்லாம் விற்க கூடாதோ அதையெல்லாம் விற்க ஆரம்பித்தால் குடும்பமே கால போக்கில் விற்கபட்டு பாழாய் போய் அழிந்து விடும் என்பது தான் இதில் இருக்கும் ஆழமான செய்தி.  அதோடு பெண்கள் விற்க கூடாததை ஊருக்கே நாசுக்காக விற்று பிழைப்பு நடத்தினால் விபச்சாரி கூட மன்னிக்க மாட்டாள் என்பது தான் செய்தியும்.  எந்த விபச்சாரியும் இது வரை விரும்பி இந்த தொழிலில் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறாக பிழைப்பு நடத்த முயற்சித்தற்கு பதில் உழைத்து உண்ண முயற்சி எடுத்திருந்தால் கஞ்சி குடித்தாலும் கௌரவமாக வாழ்ந்திருக்கலாம்.  இவ்வாறான சாக்கடை நாற்றம் அடிக்கும் நம் நிழல் என்கிற முகம் ஆனது இப்படியே இருக்கும் வரை எந்த மேக்கப் சாதனங்கள் போட்டு அழகுபடுத்தினாலும் மேக்கப் மேனை கரெக்ட் பண்ணிவிட்டான் போலிருக்கிறது.  இதெல்லாம் எங்கே உறுபட போகிறது நாசமாக தான் போகும் என்று ரைட் ரைட் என்று அவரவர் மானமுடன் உழைக்க சென்றுவிடுவார்கள்.

கனவுலகம், மனதில் Vibration, திருத்துகிறேன் etc என்று கூறுவது இவர்கள் ஏதோ இவ்வாறு கூறி விற்பனை பண்ணி பிழைப்பை நடத்த தான். அதோடு வேறு எதாவது எதிர்பார்ப்பும் இருந்திருக்கும். இந்திய நாட்டில் இத்தலைமுறையில் பெருமையாக கூற யாரும் இருக்க கூடாது என்றும் இருக்கலாம்.  எப்படி இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறது .  இது ஒரு தனி பித்தலாட்ட விற்பனை கதை.  

இந்த தனி கதையில் வெச்சது வைக்காதது மற்றும் படுத்தது படுக்காதது என்பதை பற்றியோ, பணத்தை பற்றியோ கவலைபட ஒன்றுமில்லை வட்டியுடன் வாங்கி கொள்ளலாம்.  ஏனென்றால் பெரிய பிஸ்னஸ் மேன், அரசியல்வாதி, டான் என்பவர்களுக்கெல்லாம் எப்போதும் ஓர் தேடல் இருக்கும்.  அந்த தேடலுக்கான ஆளை கண்டுவிட்டால் நாங்கள் இவருக்கு மட்டுமே விற்பனை என்பது போல் எப்படியும் இங்கே வந்து என்னை வாங்க வைத்தே ஆக வேண்டும்.  அப்படி வரும் போது அனைத்தும் சமாதானம் பேசபட்டு முடித்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அவர்களே.  அதோடு இது இவர் ஒருவருக்கே விற்பனை என்று இருக்கும் பலர் என்னிடம் மட்டுமே வந்தாக வேண்டும்.  அப்படி வராமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நஷ்டம் அவர்களுக்கு தான்.  ஒரு வேலை இதில் யாருக்காவது எதாவது நடக்கவில்லையென்றால் சிங்கார வேலன் படம் போல் அருப்புக்கு வந்த பண்ணி போன்ற நிலை தான்.  ஏனென்றால் இதற்காக அனைத்துமே விற்கபட்டிருக்கிறது.  இனியாவது போதும் டா ரீல் அருந்துவிட்டது என்கிற காமெடி வசனம் போல நிறுத்த வேண்டியவர்கள் நிறுத்தி கொள்ளுங்கள் கொள்ளுங்கள் கொள்ளுங்கள். ஓம் கொரானாயா நமஹ.  இல்லையென்றால் கோவிந்தா கோவிந்தா தான்.  அதாவது இதுவும் ஓர் கொரானா போன்றதே என்று கூறவே கூறியது இல்லையென்றால் ரொம்ப கஷ்டமாகிவிடும்.  எல்லாம் பைசாலாகிவிடும் டீல் ஓவர் என்பது போல் கௌரவமாக வாழலாம்.  இல்லையென்றால் இவர்களும் ஊர் மேல விற்பனை செய்ய வந்தவர்கள் என்று தான் நினைப்பார்கள்.  

இவ்வளவு பித்தலாட்டங்கள் அரங்கேறுகிறது எது விற்பனைக்கு நடந்தது? எது விற்பனைக்காக கூறவில்லை?  என்று அருதியிட்டு உங்களால் கூற முடியுமா?  இதில் யாரையும் கண்டுபிடிப்பது தெகிடி, தடம், குற்றம் 63, தீரன் அதிகாரம் ஒன்றுவேட்டையாடு விளையாடு படங்கள்  போல்  ரொம்ப கஷ்டம்.

இது தொடர்ச்சியாக தொடர்வண்டி ரயில் போல சிக்கு புக்கு சிக்கு புக்கென்று நம் கூடவே பாடையில் போகும் வரை பின்னாலே வருவதாகும்.  இது தூய பால் போல இருக்கும் கள்ளி பால். கள்ளி பால் போல இருக்கும் அதே சமயம் கலங்கமற்ற தூய பால் என்று அன்ன பறவை போல் பிரித்தெடுக்கும். குழாயில் தூசி, துரும்பு, அலுமினியம், இரும்பு துகள்கள் ரொம்ப நிறைந்து படிந்துள்ளது. அதில் தண்ணீர் பீய்ச்சி WATERTANK-ஐ, தொட்டி, பிளாஸ்டிக் குடத்தை ரொப்பினால் TANK, குடத்தில், தொட்டியில் தூய குடிநீர் இருக்குமா? அது போல தான். நிழலா? அதுவே நிஜமா? என்றால் ஜெராக்ஸ் போன்ற பிரதிபலிப்பு கூடுமானவரை பொய்யாக விழாது. பூடகமாக வாடி போகாமல் அப்படியே விழும்.

Reflect Durty Humans. This Several Mens Is Not Organic Pure Milk.  This is Sadist Poisson Milk.  This Binding Is Bad Bonding. Solution is Repair The Dirty Mens.  Absolutely Clear Correct Human Reflections is Obtained. 

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  இன்னும் அரசியல் கட்டுரை எழுதின மூடு போகலைங்கஅதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இதில் கூறபட்டுள்ள அனைத்தும் யாரையும் குறிப்பிட அல்ல.  எவரையும் புண்படுத்த அல்ல.  அதோடு இது அனைத்தும் செவி வழி செய்தியே.  செவி வழி செய்தியில் உண்மையும் இருக்கும் பொய்யும், புரட்டும் இருக்கும்.  ரைட்டா, ராங்கா என்பது இல்லை விஷயம்.  இப்படியும் நடக்கிறதாம் பார்த்து விழிப்போடு இருந்து கொள்வது நமக்கு நல்லது என்பதை விளக்கவே இக்கட்டுரை. மற்றபடி இதனை நீங்களே ஆராய்ந்து முடிவெடுத்து கொள்ளுங்கள்.  இதில் கூறபட்டுள்ளது அனைவரையும் அல்ல.  இன்றும் நல்லவர்களால் தான் அனைவரும் வாழ முடிகிறது, நிம்மதியாக உறக்கம் கொள்ள முடிகிறது காக்க காக்க கிளைமேக்ஸ் வசனம் போல என்பதில் மாற்று கருத்தே இல்லை.

இது அனைத்தும் மெய்யா, பொய்யா என தெரியவில்லை. 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html