நூறு சதவீதம் [GURANTY CHECK]

பஞ்சமில்லாமல் தாரளமாக நூறு சதவீதம் கேரன்டி செக் [100% GUARENTY Check]★ புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,




கோடிஸ்வரர்கள் என்று சொல்லி கொள்கிறார்கள். நான் யார் தெரியுமா? என்னிடம் எல்லாம் இருக்கிறது என்று கூறுகின்றனர்.  சரி ஜாலியாக வாழ்கிறார்களா என்றால் அது தான் இல்லை.  குறைந்தபட்சம் வாய் விட்டு சிரிக்க முடியவில்லை.  அவ்வளவு கஷ்டத்துடன் வாழ்கிறார்கள்.  அதனால் நீங்களே சிரிக்க முடியவில்லை என்றாலும் வாய்விட்டு நீங்களே 5 நிமிடம் சிரியுங்கள் என்று கூறி உள்ளனர்.  இதுவும் ஒரு Therapy-யாகும். இந்த Therapy-க்கு Doctor Fees கொடுக்க வேண்டும். படுமோசமான நிலையில் தான் ஏழை முதல் பணக்காரர்கள் வரை உள்ளனர் என்பது தெளிவாகிறது.  சிரிக்க கூட முடியவில்லை என்றால் எவ்வளவு கொடுமை?  அப்படி யாராவது இயற்கையான முறையில் சிரிக்க வைக்கிறார்கள் என்றால் கோயில் கட்டி கும்பிடலாம் போலும்அந்த அளவு நிலமை கவலைக்கிடத்தில் உள்ளது.  இதோடு நாம் இவ்வாறு ஏமாந்துவிட்டோமே என்று கவலைபட்டு கொண்டிருப்பவர்கள் கீழ்கண்ட ஏமாற்று வேலையில் கூட ஏமாறுகிறார்களா?  அப்படி என்றால் நாம் பரவாயில்லை என்று சமாதானம் அடைந்து புத்துணர்ச்சியுடன் உங்கள் வேலையை கவனிக்கலாம்.  இதுவரை எழுதிய கட்டுரையில் பலவற்றை படித்ததும் சில இடங்களில் சிரித்திருப்பீர்கள்.  ஆனால் இது தாரளமாக நூறு சதவீதம் Comedy Check.  கண்டிப்பாக சிரிப்பீர்கள்.  அதுவும் எல்லாரும் ஏமாறும் சில விஷயங்களில் நாம் ஏமாந்திருந்தால் கண்டிப்பாக ஆறுதல் அடைவீர்கள். நாம் பரவாயில்லை இவ்வளவு கேவலமாக ஏமாறவில்லை என்று சந்தோஷம் அடைவீர்கள்.  நூறு சதவீதம்  கவலைக்கும் Check.

விதியை மதியே இல்லாதவர்கள் வெல்ல நினைத்த காமெடி கதை இது முழுக்க யாரையும் குறிப்பிட அல்ல. இது நடந்ததா என்றும் தெரியவில்லை. இது செவி வழி செய்திகளே. ஒரு சில படங்களில் வருவது போல் இதை எழுத வேண்டி உள்ளது. நல்லது செய்வதற்கு கூட எவ்வளவு Formalties

காதலிக்கிறோம் என்றால் நண்பர்களிடம் சொல்வோம், பெற்றோர் இடத்தில் சொல்வோம். கடைசியாக  காதலிப்பவரிடம் சொல்லுவோம். ஆனால் இங்கு Mr.அறிவாளி அவர்களுக்கு Idea கொடுத்துள்ளார்.  கடைசி வரை காதலிப்பவர் காதலனிடம் கூறக்கூடாது. அவரே காதலிக்க வேண்டும்.  பிறகு உங்களை காதலை சொல்லுங்கள் என்று கூறி உள்ளனர். அதோடு எங்களோடு சகஜமாக ஜல்சா-வை தவிர்த்து  மற்ற எல்லாவற்றையும் பண்ணுங்கள், முடிந்தால் அதையும் பண்ணுங்கள் என்று கூறி,  இது தான் கௌரவமாம்.  காதலை சொன்னால் அசிங்கம், மானக்கேடு என்று கூறி நோகாமல் நோன்பு கும்பிட்டு சீரழித்து, நாசம் செய்து உள்ளனர். இவனுக்கு மொக்க Piece கூட கிடைக்காமல் திரிந்து உள்ளான்.  ஏமாந்த பெண் கிடைத்ததும்  இவனுக்கான நோன்பு கும்பிடும் Idea-வை கொடுத்து அந்த பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக முடித்ததோடு மட்டுமல்லாமல் Party என்ற பெயரில் கஞ்சிக்கே வக்கு இல்லாதவன் உழைக்காமல் பிரியாணி தின்றுள்ளான்.

அதனை இந்த புத்தி சாலி பெண்ணும் கேட்டு அப்படியே இருந்ததோடு மட்டுமல்லாமல்  கடைசி வரை விதியை மதியால் வெல்ல முடியவில்லை. ஏன் நடக்கவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும்.  அவருக்கும் தெரியும்.  ஏன் கூறவில்லை என்றால் விதியை மதியால் வெல்ல அவனிடம் வந்து விட்டு வேறு பல பேர் பேச்சை கேட்டதால்  Silent-ஆக அதற்கான தண்டனையை கொடுத்துவிட்டு அவர் படிக்கும் வேலையை பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

 

மா★ 

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று எண்ணி ஒரே பெண்ணை பெற்ற பெண் குடும்பம் என்பதால் யாருக்கோ பெண்ணை திருமணம் செய்து வைக்க போகிறோம்.  நமக்கு பிடித்தவனுக்கு திருமணம் செய்து பார்க்க எத்தனை பேருக்கு கொடுப்பனை இருக்கு என்பதாலும், சொத்தும் எவனுக்கோ போக போகிறது.  அதற்கு பிடித்தவனுக்கே போனால் அது நல்லா வாழ்ந்தாலும், நாசமானாலும்  நமக்கு மகிழ்ச்சியாவது மிஞ்சும் என்பதால் பெண்ணை வைத்து, 2,3 ஆம் என்று திருமணம் செய்து வைக்க தயார் ஆனார்கள்.  அந்த பெண்ணுக்கு ஒருவரிடம் தான் வாழ்கிறார் என்பதால் கலாச்சாரமும் காப்பாற்றபடுகிறதுஆண்கள் இவ்வாறு இருப்பது நூற்றாண்டில் இது புதிதல்ல அதோடு அவர் இவ்வாறு திருமணம் செய்வது நமக்காக தான் என்பதால் மகிழ்ச்சிக்கு அளவில்லை.  Ravanan-ஆக அவனே இருப்பதற்கும், நமக்காக  RAVANAN-ஆக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.  அதனால் அவர் RAMAR தான்.  மனது தானே முக்கியம்இப்படியாக ஒரே கல்லில் இரண்டு, மூன்று மாங்காய் அடித்து விதியை மதியால் வென்று அத்தனை மாங்காய்களையும் அள்ளி செல்லலாம் என்று நினைத்தனர். ரன் படத்தில் வரும் காமெடி போல் நல்ல தண்ணீர் என்று சாக்கடையில் தள்ளியது போல் அவரிடம் எதுவும் கூறாதீர்கள், நீங்கள் பல டுபாக்கூர் வேலை செய்யுங்கள் என்று ஒரு டுபாகக்கூர் கூறி ஒருவனுடன் வாழ வந்த அந்த பெண்ணை பலருடன் பழக, படுக்க வைத்து, சீரழித்து, பணத்தையும் பிடுங்கி கொண்டனர். எதை எல்லாம் சொன்னார்களோ அதையெல்லாம் மற்றும் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கௌரவத்தையும் , மரியாதையும், பணத்தையும் சிறப்பாக  காலி செய்துவிட்டனர். இதைவிட ஒரு அசிங்கம் வேறு எங்கும் நடக்க போவதில்லை. கல்லே களங்கபட்டு, நாசமானதால்   மாங்காய்களையும் பறிக்க முடியாமல், கல்லும் தண்டனை கொடுத்தது போல் தூள்-ஆக தூளானதால் புளம்பி கொண்டு இருக்கிறார்கள்.

விதியை மதியால் வெல்ல வந்துவிட்டு அங்கே வராமல், அவர் பேச்சை கேட்காமல், வேறு இடத்திற்கு சென்றுவிட்டு, எவன் பேச்சையோ கேட்ட இந்த முட்டாள்களுக்கு புரிய வைக்க நினைப்பவன் தான் அடி முட்டாள். Spot-க்கான Route எங்கிருக்கிறது, கார் எங்கு சென்று கொண்டிருக்கிறது.  பாதை மாறி காரை ஓட்டி சென்றாலே நம்மை காரையே சரியான வழியில் ஓட்ட தெரியல.  வாழ்க்கையை எப்படி ஓட்ட போகிறாய் என்று கேட்பார்கள். தோ இப்படி தான் ஓட்டுவேன் என்று அழகாக ஓட்டி, இதனை அறிந்த அவர் அய்யயோ என்று இந்த முட்டாள்களை பார்த்து ஓடியது தான் மிச்சம்.

இது விழித்து கொண்டிருக்கும்  பிச்சைகாரன், படிக்காதவன் முதல் எல்லாருக்கும் தெரியும். இதை அவர்களிடம் கூறுவதால் ஒரு பயனும் இல்லை. அடி முட்டாளிடம் கூறும் கருத்து என்றும் அவன் மூளையில் போய் சேராது. தண்டனை சேர்ந்தாலாவது திருந்த வாய்ப்புண்டு.

 

ளிவிதியே வாழ்க்கை என்று இல்லாமல் மதியே வாழ்க்கை என்று வாழலாம் என்று நினைத்து, முடிவெடுத்து, அத்தனையும் போய் தான் இப்படி ஒரு முடிவெடுத்தார்கள்.  முடிவெடுத்தவர்களிடம் அதிபுத்தி சாலி இப்படி கூப்பிட சென்றால் கௌரவம், மானம் போய்விடும் என்று கூறியுள்ளான்.  இவர்கள் எல்லாம் வீட்டிற்கு வெளியே பட்டரை போட்டு இருந்தவர்கள்.  ஏமாந்ததும் வீட்டில் பட்டறை போட்டுவிட்டார்கள். ரோட்டில் நடந்து சென்றவர்களை எல்லாம் வீட்டில் பட்டறை போட செய்தால் அடித்தது Jackpot  என்று எண்ணி அழகாக வெச்சி ஏமாற்றி இருக்கிறார்கள்.

இப்படி கூறியதை கேட்டதால் அப்படி போகவில்லை.  அப்படி போகாததால் எதுவும் நடக்கவில்லை.

இப்படி நடந்ததால் அவர்களிடம் பேசி, காண்பித்து, சீரழிந்து நாசமானது தான் மிச்சம்.  இதை கேள்விபட்ட நண்பர்கள், சொந்த காரர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் ஏளனமாக சிரித்து , இப்படி கேவலமாக ஏமாந்து உள்ளாய்.  இது பெரிய அசிங்கம் என்று கூறி உள்ளனர்.  இதை தான்  அங்கே செய்திருந்தால் நன்றாக வாழ்ந்திருப்பாய்.  இந்த அசிங்கத்தைவிட பெரிய அசிங்கமாக அது தெரியவில்லை.  சுருங்க சொன்னால் கவரிமான் பரம்பரைக்கு விதியை மதியால் வெல்ல ஆசை வரலாமா?  பிறகு இங்கு எதற்கு வந்தாய்?  அதிலேயே இருந்து வாழ்க்கையை முடித்து கொள்ள வேண்டியது தானே.  உன்னிடம் யாராவது கூறினால் அவர்களிடம் ஏமாறாமல், அவர்களை சமாளிக்க கூட வக்கு இல்லாத உனக்கு இங்கு என்ன வேலை? மருத மலையில் வடிவேலு மூக்கு உடைந்தது போல் உன் கதையாகிவிட்டது என்று கூறி உள்ளனர்.  

இவர்களுக்குபுரிய வாய்ப்பில்லை.  வாழைமட்டைகளுக்கு புரியாது.  அவர்களுக்கு புரிய வைக்க நினைப்பவனுக்கு கடைசியில் அனுபவமாக வாழைமட்டைக்கு புரிய வைக்க முடியாது என்ற அனுபவம் தான் கிடைக்கும்.

 

நீ★ இது எல்லாம் காமெடி அல்ல.  இதிலேயே ஏமாந்து போயிருக்கும் போது நீங்கள் வாழ்க்கையில் ஏமாந்தது எல்லாம் கேவலமும், அவமானமும் அல்ல.  அது ஒரு Matter-ம் அல்ல. இது கூட Compare செய்தால்  விவேக் காமெடியில்  கூறுவது போல் வெளியில் இருக்கும் நாற்றத்தைவிட உள்ளே கம்மியாக இருக்கிறது என்பது போல இருக்கும்.  யாராவது கேட்டால் இதைவிட கேவலமாக ஒன்றும் நான் ஏமாறவில்லை என்றும் கெத்தாக சொல்லி கொள்ளலாம்.

இது உங்கள் ஏமாந்த  கவலைக்கு Check வைத்து அதோடு நூறு சதவீதம் கேரன்ட்டியாக பஞ்சமில்லாமல் காமெடி Check-ம் வைத்து உங்களை சிரிக்க வைத்து, ஏமாந்ததை அனுபவமாக ஏற்று கொண்டு புத்துணர்ச்சியுடன் வேலையை கவனிக்கவே இந்த கட்டுரை.

இதில் எந்த  விளக்கமும் கொடுக்கபட்டிருக்காது.  விளக்கம் என்பது அவர்கள் தேவைக்கு அவர்கள் ஏமாற்றியதற்கு காரணங்களை கூறியதே விளக்கம் தான். அதோடு இது கூட புரியாதவர்களுக்கு எதை சொன்னாலும் புரியபோவதில்லை. 

 

நாம் விழித்து கொண்டு கவனமாக இருந்து கொள்ள வேண்டியது தான். இவர்கள் வாழ்க்கை முழுக்க இப்படியே அவன் கூறினான், இவன் கூறினான் என்று கூறுவார்கள்.  நாம்  விளக்கம் கொடுத்தே நமக்கு வாழ்க்கை முடிந்துவிட்டால் அதைவிட முட்டாள் தனம் வேறொன்றுமில்லை.

அதனால் தான் அமைதியாக தண்டனையை கொடுத்துவிட்டால் அதாவது அனுபவ பாடம் கற்று கொடுக்கபட்டதால் திருந்த வாய்ப்பிருக்கிறது.  பிறகு ஏமாளி எவனாவது இந்த கேவலமான ஏமாளியை திருமணம் செய்து வாழ்ந்தாலும் ஒழுங்காக வாழ்வார்கள். 

இல்லையென்றால் அவரை போலவே ஏமாளியாகி கோமாளி படத்தில் வரும் யார் ஏமாளி? என்ற பாடல் நமக்கான பாட்டு போல் ஆகிவிடும். ஐ Marketing புதிய படத்திற்கு.

 

மங்காத்தா டா.  Climax scene- ல் சிரிப்பது போல ஏமாற்றியவர்களும், விழித்து கொண்டிருக்கும் அத்தனை மக்களும் ஏளனமாக சிரித்து கொண்டிருக்கிறார்கள்.

 

38★

கவலைபடாதே சகோதரா உலகத்தில் எவ்வளவோ நடந்திருக்கு, நடந்துகொண்டிருக்கு அதனால் கவலைபடாதே சகோதரா :- SS OF SARAVANA.

 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html