நோகாகமல் நோன்பு கும்பிடுவோமா? [EASYIEST WAY]

நோகாகமல் நோன்பு கும்பிடுவோமா?[EASYIEST WAY]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam Chettiyar.

ஒருவனை பற்றி முழுவதுமாக தெரியாமல் எதாவது பாதிப்பு நடந்தால் சரி அவனை பற்றி தெரியாது.  அதனால் தான் இப்படி நடந்துவிட்டது என்று கூறலாம்.  ஆனால் ஒருவனை பற்றி தெரியும். அவன் இந்த இந்த விஷயத்திற்கு இப்படி தான் நடக்க வேண்டும் என்று தெளிவாக கூறிய பிறகும் அவ்வாறு  நடக்காமல் இருந்தால் அது யாருடைய தவறு?  பாதிப்பு ஏற்பட்டால் யார் அதற்கு காரணம்?. அப்படி நடக்கிறது என்றால் திட்டமிட்டே அப்படி தான் நடக்க வேண்டும் என்று நினைத்ததால் நடக்கிறது என்று தானே அர்த்தம்?  அதற்காக அவர் கூறியது எல்லாம் உலகத்தில் இருப்பவர்கள் அனைவரும் கூறுவதே தான் அவரும் கூறி இருந்தார்.  அவரை பார்த்தால் உலகத்தை பார்த்தது போலவே இருக்கும்.  இன்னும் பல பேர் என்னை பார்த்தது போலவே இருக்கிறது என்று கூட கூறுவார்கள்.

அவர் கூறியது சரி, தவறு என்பது வேறு விஷயம்.  அவரை தான் கல்யாணம் செய்ய போகிறார்கள், அவர் உடன் தான் பலவற்றை நடத்த போகிறேன் என்றால் அவர் சொல்வதை தானே கேட்க வேண்டும்.

ஏனென்றால் அவருடன் வாழ போகிறோம் என்றால் இதற்கே ஆயிரெத்தெட்டு கருத்து வேறுபாடுகள் என்றால், வாழ்க்கை முழுக்க அவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியுமா? வாழ்க்கை நன்றாக அமையுமா?  அதனால் தான்  அவர் யாரையும் ஏமாற்றவோ, கஷ்டபடுத்தவோ, குறைந்தபட்சம் மாறக்கூட சொல்லவில்லை.

ஒரு இடத்திற்கு கல்யாணம் ஆகி சென்றால் பல பேர் மொத்தமாகவோ, 50% , 75% கண்டிப்பாக  மாறியே ஆக வேண்டும். 

அது கூட வேண்டாம் என்று தான் இந்த கருத்துகளை ஓத்த குடும்பத்தையும், அவர்களின் பெண்ணையும் தான் திருமணம் செய்வேன் என்று கூறுகிறார். 

ஏனென்றால் பல விஷயங்களில் பெண் குடும்பம் அனுசரிக்க வேண்டி இருக்கும்.  இவ்வாறாக இருந்து கல்யாணம் செய்தாலே ஆயிரம் பிரச்சனைகள்.  மாறாமல் எந்த பெண்ணும் எந்த இடத்திலும் திருமணம் என்ற பெயரிலோ, வேறு எதாவது வழியிலோ தஞ்சம் புக முடியாது.

பொதுவாக பெண் திருமணம் ஆனால் மாற வேண்டியவைகள்:-

1)மாப்பிள்ளை வீட்டில் ஜோசியத்தில், கடவுளின் மீது நம்பிக்கை உண்டு என்றால் பல கோயில்களுக்கும், கல் வைத்த மோதிரம், யாகங்கள் செய்யும் போது பெண்ணும், பெண் குடும்பமும் நம்பிக்கை இல்லை என்றாலும் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும்.  வாரம் வாரம் குரு, சனி பகவானுக்கு தீபமிட சென்றே ஆக வேண்டும்.

2) கடவுள், ஜோசியம், ராகு, எம கண்டம் மீது மாப்பிள்ளை வீட்டில் நம்பிக்கை இல்லை என்றால் எந்த கோயிலுக்கும் அடிக்கடி போக முடியாது.  ராகு, எமகண்டம் எல்லாவற்றிற்கும் பார்த்து காரியம் செய்ய முடியாது.

3) வேலைக்கு சென்று கொண்டிருந்தால் வேலைக்கு போக கூடாது என்பார்கள்.

4)வேலைக்கு செல்லாத பெண்ணை வேலைக்கு போக சொல்லுவார்கள். 

5) நகைகள் அதிகமாக அணிய கூடாது என்பார்கள்.

6) நகைகள் எல்லாம் அணிந்தால் தான் கௌரவம் என்பார்கள்.

7) மற்ற ஆண்களுடன் பேச கூடாது என்பார்கள்.

8) பேசாத பெண்ணை கூச்சபடாதே இதெல்லாம் தவறில்லை.  பேசு என்பார்கள்.

9) கார், Two wheeler ஓட்ட கூடாது என்பார்கள்.

10) அனைத்து வண்டியும் ஓட்டு என்பார்கள்.

11) இரவில் அதிக நேரம் வெளியில் சென்றுவிட்டு வரக்கூடாது என்பார்கள்.

12) அசைவம் சாப்பிடகூடாது என்பார்கள்.

13) நீங்கள் சைவமாக இருந்தாலும் அசைவம் சாப்பிட வேண்டும் என்பார்கள்,  சேலை தான் கட்ட வேண்டும் என்பார்கள்.

14) வெளியில் சென்று பொருட்களை (Shopping) நீ தான் வாங்கி  வர வேண்டும் என்பார்கள்.  மாப்பிள்ளை அக்கா, தங்கைகளை அனுசரித்து செல்ல வேண்டும் என்பார்கள்.

15) வெளியே எங்கும் தனியாக செல்ல கூடாது.  துணைக்கு யாரையாவது அழைத்து கொண்டுதான் செல்ல வேண்டும் என்பார்கள்.

16) Jio Chat , Hike Messenger முதல் Android போன் வரை உபயோகிக்க கூடாது என்பார்கள்.

இவ்வாறான பட்டியல் மிக அதிகம்.  இது ஒவ்வொரு மதத்திற்கும், ஜாதிக்கும் மற்றும் ஒரே ஜாதி, மதத்தை உடையவர்களுக்கும் மாப்பிள்ளை வீட்டில் வேறுபடும்.

இதற்கு தானே ஆசைபட்டாய் பால குமாரி பாடல் போலவும், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வரும் சில காட்சிகளை போலவும் மாறியே ஆக வேண்டும்.  இல்லை என்றால் அவருடன் குடும்பம் நடத்த முடியாது.

இது ஏழை முதல் பணக்காரர்கள் வரை உள்ள அனைத்து   பெண்களுக்கும் பொருந்தும். 

இம்மாதியாக மேற்கண்டவை எல்லாம் நடந்து , இதனால் கஷ்டபட்டு, துயரபட்டு , பல பிரச்சனைகளுக்கு ஆளாகியும் வேறு வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

பல பேர் Divorce -ஆகி , புதிய வாழ்க்கை தொடங்கி சிலவருடங்களில் அஸ்தமனம் ஆனவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.  இதை தான் குடும்பத்தை பற்றி Research செய்த Report-ம் கூறுகிறது.

அதனால் தான் பெண்களுக்கு திருமணம் என்பது இன்னொரு பிறப்பு என்ற பாடலெல்லாம்.

இவ்வாறெல்லாம் நடக்காமல் நோகாமல் நோன்பு கும்பிடுவது போல் இதில் அல்லது பிற விஷயங்களில் நமக்கு 80% ஒத்து போக கூடியவர்கள் கிடைத்தால் விதியை மதியால் வெல்வது இல்லை. அதுக்கும் மேல வென்று வாழ்க்கை முழுக்க இன்பம் மட்டுமே இருக்கும். 

இப்படி ஒரு வாழ்க்கைக்கு தான் உலகமே ஏங்கி கொண்டிருக்கிறது.

இவ்வாறாக ஆணை கல்யாணம் செய்தால் Pub, Shopping என்று சுற்றுபவர்களும் மகிழ்ச்சியாக சுற்றி கொண்டிருக்கலாம்.  கோயிலுக்கு செல்பவர்கள் மகிழ்ச்சியாக கோயிலை சுற்றலாம். அனைத்தும் மகிழ்ச்சியே. 

இதை விட்டு விட்டு இவ்வாறான பலவற்றில் கருத்து வேறுபாடுகளை கொண்டு மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்பது போல் வேறுபட்ட கருத்துடையவர்கள் எதற்காக  தெரிந்தே இந்த ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்?  இவ்வாறு கூறி திருமணம் செய்தால் விதியை மதியால் வெல்லவில்லை. பொன்னான வாழ்க்கையை கூவத்தில் தள்ளிவிட்டதற்கு சமம். உங்களுக்கு மொத்த துன்பமும் வந்தடையும். 

இதில் ஏழை, கோடிஸ்வரன் என்றெல்லாம் இல்லை.  ஒரு ஏழை, கோடிஸ்வரன் மற்றும் ஒரே ஜாதி, மதத்தில் இருப்பவரை போலவே எல்லா ஏழையும், கோடிஸ்வரனும், ஜாதி, மதத்தில் உள்ளவர்கள் இருக்க மாட்டார்கள்.

கருத்து வேறுபாடே 80% வரை இருந்தாலும் ஆணை பிடித்திருக்கிறது என்று கூறினாலும், அது பிடிக்காததற்கு சமம்.  ஏனென்றால் பிடிக்காதவனை திருமணம் செய்தால் என்ன துன்பங்கள் உங்களுக்கு கிடைக்குமோ, நடக்குமோ அத்தனையும் நடக்கும். 

ஏனென்றால் எல்லா பெண்களுக்கும் ஒரு பெண் நினைப்பது போல இது தான் பெண் உரிமை, சுதந்திரம், அசிங்கம், கௌரவம், கொடுமைகள் என்று எல்லா பெண்களும் நினைப்பதில்லை. அதனால் தான் காதல் முதல் எல்லாவற்றிலும் எல்லா பெண்களுக்கு வெற்றி, தோல்வி என்பது வேறுபடுகிறது. 

இதனை விவாதிப்பவர்கள் உலகம் அழியும் வரை விவாதித்து கொண்டே தான் இருப்பார்கள்.   வெற்றி பெறுபவர்களும் பெற்று கொண்டே தான் இருப்பார்கள். இது பெண்களுக்கு பெண்கள் வேறுபடும்.

அதனால் தான் T Shirt, Jeans அணியும் பெண்கள், Pub-ற்கு செல்லும் பெண்கள் முதல் சுடிதார், சேலை அணியும் மற்றும் கோயிலுக்கு செல்லும் பெண்கள் வரை நம்மால் பார்க்க முடிகிறது. 

ஏற்கணவே கூறியது போல் நாம் வகுப்பது பெண் உரிமை, சுதந்திரம் அல்ல. யாரும் திணிக்காமல்  அவர்களுக்கு பிடித்து நடப்பதே பெண் சுதந்திரம், உரிமை.

அப்படி இருக்கும் போது எதையும் திணிக்காமல், மாறாமல் மொத்தமாக நோகாகமல் ஒத்த கருத்துடையவரை திருமணம், வேறு ஏதாவதில் நோன்பு கும்பிட்டால் வாழ்க்கை முழுக்க இன்பமாக இருக்கும்.

 

ஒரு வேலை ஓத்த கருத்து உங்களுக்கு இல்லை என்றாலும் உங்களின் சொந்த காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யாராவது இருந்தால் அவர்களிடம் இதை தெரிவித்து இரு வீட்டார் சம்மதத்துடன் ஒத்த கருத்துடையவர்களுக்கு உங்கள் கருத்தை திணிக்காமல் திருமணம் செய்து வைத்தால் அது மிக பெரிய புண்ணியம் ஆகும்.

 குறிப்பு:-

இவ்வாறாக இல்லாமல் எந்த காரியத்தில் முயற்சி செய்தாலும், கடினமாக உழைத்தாலும் அதனுடைய Result Fail -ஆகவே இருக்கும். தெரிந்தே கிணற்றில் விழுவது போல.

ஒரு கேள்வி ஒத்த கருத்து இல்லாதவர்கள் என்று தெரிந்தே எவ்வளவு பாதிப்பு வந்தாலும் அதையே திரும்ப எப்படி செய்ய முடிகிறது? யாரும் பொறுப்பு ஏற்க சொல்லவில்லையா? மறுபடியும் இதைவிட மோசமான பாதிப்புகள் வரும் என்று தெரிந்தே எப்படி இவ்வாறு நடந்துகிறீர்கள் என்று உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள் கேள்வி கேட்கவில்லையா? நல்ல அக்கறை. சம்பந்தபட்டவர்கள் வக்கு இல்லாமல் நீங்கள் கூறுவதை வேறு வழி இல்லாமல் எப்படி கேட்கிறார்கள்?  ஏனென்றால் இருமணம் இணைவதே திருமணம். எப்படியும் RESULT LOCAL-ஆக சொல்ல வேண்டும் என்றால் புட்டுக்கும்.  புட்டுக்கும் என்றால் மானம், மரியாதை, கௌரவம் சில சமயங்களில் ஆளே புட்டுகிறார்கள். இதற்கு காரணம்  வேறுபட்ட கருத்துக்களினால் தான்.  RESULT தெளிவாக தெரிந்த பின் இவ்வாறு நடப்பவர்கள் மற்றவர்களுக்கு எதையும் சொல்ல என்ன தகுதி இருக்கு?  இதைவிட ஒரு மானக்கேடு உலகத்தில் இல்லை.  ஊரே சிரிக்கும். எல்லோரும் உங்களைத் தான் குற்றம் சொல்வார்கள். உடனே சமாளிக்க என்ன பதில் கூறினாலும் அதுவும் முட்டாள் தனமே.  RESULT FAIL என்று CONFORM-ஆக  தெரியும்.  இன்னும் சரியாக சொல்ல போனால் அந்த ஆணை திருமணம் செய்ய உனக்கு எந்த தகுதியும் இல்லை.  தகுதி இருந்திருந்தால் நீ PASS-ஆகி இருப்பாய். PASS-ஆகி இருந்தால்  உனக்கு அதனால் எந்த பாதிப்பும் வந்திருக்காது.  பிரச்சனையே வரவில்லை என்றால் இருமணம் எல்லாவற்றிலுமே இணைந்திருக்கிறது என்றே அர்த்தம்.  ஒத்த கருத்துக்கள் Just 35% கூட இல்லாமல் எப்படி அவரை திருமணம் செய்ய முடியும்?. எதுவுமே நடக்காது.  எது நடக்க வேண்டுமென்றாலும் அவர் சொல்வதை போல் நடந்தால் தான் முடியும்.  இப்போதே நம்மால் முடியவில்லை.  அப்படி இருக்கும் போது வாழ்க்கை முழுக்க நிச்சயமாக முடியாது.  இதை எங்கு சென்று சொன்னாலும் கேட்க கூடிய ஒரு கேள்வி?  அவருடன் உங்களால் ஒத்துபோக முடியாது என்று தெரிந்தே உங்களை யார் திருமணமோ, வேறுஏதாவது விஷயத்தை நடத்த முயன்றது யார் தவறு என்பது தான். பன்றி பன்றியுடன் தான் சேரும்.  அது போலவே உங்களை போன்ற கேவலமான ஒருவரை தான் திருமணம் செய்ய வேண்டும்.  அப்போது தான் உங்களுக்கு மகிழ்ச்சி. இதை போன்று நீங்கள் நடப்பதை அவர் கேவலம் என்று கூறமாட்டார்.  Super என்றே கூறுவார்.   இனம் இனத்துடன் தான் சேர வேண்டும்.  இந்த இடத்தில் இனம் என்பது ஒத்த கருத்துக்களை உடையவர்கள்.

ஒரு வேலை நோகாகமல் நோன்பு கும்பிட விடவில்லையா?  சரியோ தவறோ இப்போதே நமக்கு இந்த கதி என்றால் வாழ்க்கை முழுக்க என்ன நடக்கும்?  இவ்வாறாக இருப்பவர்களை விட ஒரு முட்டாள் உலகத்தில் இல்லை என்றே எண்ண தோன்றுகிறது.

காரணங்கள் அனைத்தும் நீயே தற்கொலை செய்து கொள்ள சொன்னதற்கு சமம்.       

கெட்ட பழக்கம் என்பது திண்டுக்கல் சாரதி படத்தில் வருவதை போல் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. ஏனென்றால் உண்மை இப்படி இருக்கிறது.  டாஸ்மார்க் வருமானத்தில் தான் தமிழ்நாடு இயங்குகிறது என்றால் எவ்வளவு சதவீதம் பேர் குடிக்கிறார்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது. இரவில் மருந்து கிடைக்கிறதோ இல்லையோ காலை முதல் மாலை வரை சிகரெட் என்பது பொட்டி கடைகளில் கிடைக்கிறது.  அப்படி என்றால் யார் புகைக்கிறார்கள்?  வருமானமே இல்லாமலா அந்த கடை நடக்கிறது பட்டி தொட்டிகள் எல்லாம்.  எவ்வளவு சட்டங்கள் கொண்டுவந்தாலும்  வியாபாரம் பெரிய அளவில் குறையவில்லை.  அப்படி என்றால் எவ்வளவு பேர் ஊதுகிறார்கள் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.  எந்த பழக்கமும் இல்லாதவர்கள் இருக்கவே செய்கிறார்கள். பல கெட்ட பழக்கவழக்கத்தில் ஒரு கெட்ட பழக்கவழக்காமவது இல்லாமல் இருப்பர்களை தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்ல கூடிய அளவிற்கு தான் இப்போது நிலமை உள்ளது.

கெட்டபழக்கவழக்கங்கள் இருப்பதை யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.  சிலரை கேட்டால் திருமணம் செய்யும் போது இல்லை என்று சமாளிப்பார்கள். அப்படி என்றால் கெட்ட பழக்கத்தில் உள்ள அனைவரும் பாழும் கிணற்றில் திருமணம் என்ற பெயரில் இவர்கள் தஞ்சம் அடைய நம்மை பலிகெடாவாக்கிவிட்டார்கள் என்று எண்ணி தான் அந்த பழக்கம் வந்ததா?  அல்லது கெட்டபழக்கம் உள்ளவர்கள் யாரும் கல்யாணம் ஆகாதவர்கள் இல்லையா?  அப்படி என்றால் தவறு உங்கள் பெயரிலா? நல்லவனை கெட்ட பழக்கத்திற்கு ஆளாக்கியவர்கள் நீங்கள் தானா?

அது போலவே உங்கள் கருத்துகளை சரியோ, தவறோ, உங்கள் சுயலாபத்திற்கோ, நல்லவர்கள் என்ற கூற வேண்டும் என்பதற்காகவோ திணிக்க முயலாதீர்கள்.  உடலுக்கு தீங்கு என்று ஒட்டிய பொருட்களை தெளிவாக வாங்கும் உலகத்தில் இருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.  E.g:- விவேக் குடிக்கும் போது உடலுக்கு தீங்கு எனும் போர்டை எடுத்து நீட்டுவார். எப்படியும் அவர்களே எழுதுவார்கள் Late ஆவதால் நாமே போர்டை நீட்டிவிடலாம் என்பார். அது போலவே தான் எல்லா விஷயத்திலும் தெரியாமல் யாரும் அந்த விஷயத்தில் இல்லை என்பதை மறவாதீர்கள். மொத்தத்தில் உங்களின் சுயலாபம் எனும் பருப்பு எக்காலத்திலும் வேகாது என்பதை உணருங்கள்.  நல்லது தான் சொன்னேன் என்று கூறாதீர்கள்.  நீங்கள் சொல்லும் நல்லது அதிலேயே ஒட்டியிருக்கிறது. எதுவாயினும் அது 18 வயது அடைந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும்.

தீர்வு தான் தேவை. தீர்வு கிடைத்துவிட்டால் யாரும் தேவையில்லை. உலகத்தில் எந்த கெட்ட பழக்கங்களும் இருக்காது. 

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?  Condem உபயோகியுங்கள் என்று தான் அரசே கூறியதே தவிர தீர்வினை கண்டுபிடிக்கவில்லை. அதில் ஏன் பெண்கள் இருக்கிறார்கள் என்று. இவ்வாறு இருப்பது தவறு என்று தெரியாதா?  அதில் உள்ள அனைவருக்கும் தெரியாதா?  இவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, வந்து செல்பவனுக்கும் குடும்பம் இருக்கிறது.

விபச்சாரமே நடக்கவில்லை என்றால் எதற்கு மேற்கண்ட விளம்பரம் தமிழ்நாடு முழுக்க.  ஒரே கணவன் ஒரே மனைவிக்குள் எய்ட்ஸ் வருகிறதா என்ன?  இன்னும் பல கலாச்சாரம், பண்பாட்டிற்கான சீரழிவுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  அது Paper-லும், News Channel-களிலும், அயன், சிவாஜி, ஈசன், சேது படங்களிலும் ஒளிபரப்பு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  அங்கெல்லாம் செல்லாத உத்தமர்கள், வேறு எங்காவது நடக்கிறதா என்று விசாரிக்காத இந்த நல்லவர்களின் சுயநலம் தெரியாமல் இல்லை.  தேவையில்லாமல் உண்மை தெரிந்து மாட்டிக் கொண்டது தான் மிச்சமாக இருக்கும்.

எங்கும் அதிக மக்களுக்காக போராடினால் தான் மதிப்பும், மரியாதையும் இருக்கும்.  அதிலேயே ஓரளவு தான் பருப்பு வேகும். போராட தயாரா?  விசாரிக்க தயாரா?  PUB-களை ஒழிப்போம் என்று சொல்ல தயாரா?  சில Call Centre-களில் நடக்கும் அந்நியாதத்தை கேட்க தயாரா? இது போன்ற பட்டியலின் நீளம் அதிகம்.

இவர்களெல்லாம் எந்த ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள். ஜாதி தலைவர்கள், மததலைவர்கள் எங்கே?

எல்லாமே வேறு லோகத்தில் நடக்கவில்லை. நல்லவர்கள்  முதல் கெட்டவர்கள் வரை அனைவரும் ரோட்டில் தான் செல்கிறார்கள். எல்லாமே இங்கு தான் நடக்கிறது. அவர்களின் Personal விஷயத்தை அவர்களிடமே சரியோ தவறோ விடாமல் சுயலாபத்திற்காக ஏதாவது கூறினால் அது உங்களுக்குதான் பிரச்சனை.  கேள்விகளின் பட்டியலின் நீளம் அதிகம்.  அதற்கு தீர்வு காண தயாரா?.விசாரிக்க தயாரா?  அனைத்தும் உங்கள் ஊரிலேயே தான் நடக்கிறது.  குறைந்தபட்சம் தொண்டர்களிடம் கூறினாலே இது சம்பந்தமான மிகப்பெரிய List உங்கள் வீடு தேடி வரும்.  அனைத்திற்கும் பணம் கொடுத்து மற்றும் அவர்களின் இன்னலையும், கஷ்டத்தையும் போக்கி நன்றாக வாழ வைக்க தயாரா?

39 ★

நீச்சல் தெரிந்தவருக்கே தண்ணீர் சொர்க்கம்.  அது போலவே ஒத்த கருத்துடையவர்கள் சேர்ந்தால் தான் வாழ்க்கையும் சொர்க்கம் ஆகும்:- SS OF SARAVANA.

 

நோகாகமல் நோன்பு கும்பிடுவோமா?

இது ஒத்த கருத்து இல்லை என்று தெரிந்தே சொந்த காரர்கள், தெரிந்த குடும்பம் என்பதால் பரவாயில்லை.  கல்யாணம் ஆனால் சரி ஆகி விடும் என்று கொடுப்பவர்கள் விழித்து கொள்ளவே இக் கட்டுரை. 

தொடர்ந்து பெண் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதற்கு காரணம் Divorce அதிகமாகி இருக்கிறது. Except Love Marriage-ம் சேர்ந்தே. சில சேனல்களில் குடும்பங்கள் உடைகிறதா என்ற தலைப்பில் எல்லாம் சில மாதங்களுக்கு முன்னால் விவாதம் நடைபெற்றது. செய்தி தாளிலும் வெளிவந்தது.  அதனால் தான் தொடர்ந்து இம்மாதிரியான கட்டுரைகள்.  இது ஆணும் விழிப்படையவே தான் இக்கட்டுரைகள்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html