பாக்கியமான பொற்காலம் ( [ The Positive Angle (All Yours)]

Welcome To வாசகர்கள்

நீதி மயில் செய்திகள் (செம நீதி மக்களுக்கு செம தீநி)

justicemayel.blogspot.com -லிருந்து வரும் ஆர்டிக்கல் எப்போதும் Mass ஆக  அதிரவைக்கும் ஷாக்காக.

      ALL  IN  ONE  SARAVANA 150

justicemayel.blogspot.com  மூலம்  கட்டுரையானது பெயருக்கு தகுந்தாற்  போல் நீதியானது மயில்(Mayil) வழியாக பறந்து சென்று உலகமே பார்த்து ,படிக்கிறது.

இதற்கு காரணம் வாசகர்களாகிய நீங்கள்.

ஆதலால் வாசகர்களாகிய  பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், Lawyers, Auditors, IAS அதிகாரிகள், IPS அதிகாரிகள், பல Company அதிகாரிகள்அரசு அதிகாரிகள், App Developers, Yahoo and HOT Mail M.D மற்றும் ஊழியர்கள், பொதுநலவாதிகள் மக்கள், ரசிகர்களுக்கும் நன்றி.

இந்த கட்டுரைகள் உங்களை ஒரு நிமிடம் (or) One Second-வது சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான்.  இந்த Justice -ன் கொள்கையும் இதுவே.  அப்ப சிந்திக்கலாமா? 

150-வது கட்டுரை "பாக்யமான பொற்காலம் (நீராவியே  வைரமே மாணிக்கங்களே ரத்தினமே)" உங்கள் பார்வைக்கு.



மக்காத மழுங்காத "பாக்கியமான பொற்காலம் பராக்". இதனை மடமையுடன் காலத்தை வீணடிக்காமல் நேர்த்தியாக சடை சடையாக காய்த்து தொங்கும் அபரிவிதமான நேரத்தை உபரியில்லாமல் சபதம் ஏற்றது போல் சீறும் சிறுத்தையாய் பாய்ந்து, வாடி வாசல் திறந்து விட்ட ஜல்லிக்கட்டு காளை மாடு கொம்பில் முட்டி சாய்ப்பது போல், எறும்பு போல் சுறுசுறுப்பாக இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நம் கடமை. மிஸ் பண்ணிடாதீங்க! அப்புறம் கவலையுடன் வருத்தபடுவீங்க வடை போச்சே என்று. கருடன், கழகு பார்வை போல் ரத்தின Positive Angle-கள் சுருக்கமாக ஆனால் அறிவொளி வீசும் விளக்கமாக. கல்வி, ஆன்மீக பக்தியாளர்கள், திரை துறை, திருமணம், ஆட்சியாளர்கள், கம்பெனி இவற்றை பற்றி. இதனை பற்றி உதறல்யில்லாமல் கக்குகிறேன் எதற்கென்றால் அவசரகாலத்தில் எதுவும் விக்கல் போல் துன்பம் தராமல் அதோடு  நக்கி கொண்டு போய்விட்டது என்று துயரம் படாமல் இருக்கவே. அப்ப இப்ப  ஆரம்பிக்கலாங்களா! (நீராவியே,ரத்தினமே, மாணிக்கங்களே) [ The Positive  Angle (All Yours)]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar. 

திருசிற்றம்பலம்







வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-லிருந்து  justicemayel.blogspot.com  தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

மக்காத மழுங்காத "பாக்கியமான பொற்காலம் பராக்". இதனை மடமையுடன் காலத்தை வீணடிக்காமல் நேர்த்தியாக சடை சடையாக காய்த்து தொங்கும் அபரிவிதமான நேரத்தை உபரியில்லாமல் சபதம் ஏற்றது போல் சீறும் சிறுத்தையாய் பாய்ந்து, வாடி வாசல் திறந்து விட்ட ஜல்லிக்கட்டு காளை மாடு கொம்பில் முட்டி சாய்ப்பது போல், எறும்பு போல் சுறுசுறுப்பாக இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நம் கடமை. மிஸ் பண்ணிடாதீங்க! அப்புறம் கவலையுடன் வருத்தபடுவீங்க வடை போச்சே என்று. கருடன், கழகு பார்வை போல் ரத்தின Positive Accurate Angles கல்வி, ஆன்மீக பக்தியாளர்கள், திரை துறை, திருமணம், ஆட்சியாளர்கள், கம்பெனி இவற்றை பற்றி. இதனை உதறல்யில்லாமல் கக்குகிறேன் எதற்கென்றால் அவசரகாலத்தில் எதுவும் விக்கல் போல் துன்பம் தராமல் அதோடு  நக்கி கொண்டு போய்விட்டது என்று துயரம் படாமல் இருக்கவே. சுருக்கமாக ஆனால் அறிவொளி வீசும் விளக்கமாக. அப்ப இப்ப ஆரம்பிக்கலாங்களா!.

கொரானா கிருமி ஓர் கருவியாய் மாறி மக்களை வறுத்தெடுத்து கொண்டிருக்கிறது.  இதனை வேரோடு உறுவி அறுத்தெடுத்து அதற்கு உருவி மேளம் கொட்டி உரு தெரியாமல் அழித்து வழி அனுப்ப உலக நாடுகள் அனைத்தும் முயற்சி கொண்டு இருக்கிறது.  கொரானா பற்றி கூறுகையில் அது நம் அனைவரையும் அதனுடைய இஷ்டத்திற்கு கூறு போட்டு நம்மை கஷ்டபடுத்தி உள்ளது என்று கூறுகிறார்கள்.  ஆனால் அதில் நம்மை கூர்படுத்தி கொள்ள பல அரிய வாய்ப்புகள் இருக்கிறது. இதில்  Financial Status மட்டுமே பெரிதாக நம் வாழ்க்கையில் பாதித்துள்ளது.  பல ஈடு செய்ய முடியாத இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அது வருந்த தக்க நிகழ்வே அதற்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன். இன்னும் சில பாதிக்கபட்டிருக்கலாம்.  மற்றபடி அதனை மறுபடியும் சீர்செய்து கொள்ள போதுமான நேரத்தை இதிலிருந்தே நாம் எடுத்து கொண்டால் நிச்சயம் குறுகிய காலத்திலேயே இதிலிருந்து மீள வழி இருக்கிறது.  ஏனென்றால் நாம் எல்லாம் மாணிக்கங்கள். மாணிக்கம் எந்த நேரத்திலும், சூழ்நிலையிலும் மின்னும் குணத்தை பெற்ற ஒன்று.  அது புகை சூழ்ந்து இருந்தாலும்மண் மூடி இருந்தாலும் மின்னாமல் இல்லை.  என்ன மின்னுவது தெரியாது அதனை Cleaசெய்துவிட்டால் வெளிச்சம் விண்ணையே ஜொலிக்க வைக்கும் அளவிற்கு ஒளி பொருந்தியது அது போல தான் நாமும்.  அவ்வாறு பிளக்கும் போது நம்முடைய அத்தனை பிரச்சனைகளும் இரவில் வெளிச்சம் என்பது போல ஆகி இருட்டு (துன்பம்) என்பது ஓர் குருட்டு தனமானவனின் குருட்டு நம்பிக்கை என்பது போல் ஆகிவிடும். வைரத்தை வைரத்தால் அறு என்பது போல் கொரானாவால் வீழ்ந்த நாம் கொரானா காலத்திலேயே எழுவோம். 

எல்லாரும் கூறுவது இதனுடைய Negative Angle-ஐ மட்டுமே.  இதனை பலரும் Posive Angel-ல் பார்க்க வில்லை.  இதில் Positive Options ஏராளமாய் கண்ணுக்கு தெரிந்து ஆனால் தெரியாமல் நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது.  அதனை பொறுமையாக நிதானமாக சரியாக திட்டமிட்டு முடிவெடுக்க அரசாங்கம் முதல் அனைவருக்கும் போதுமான நேரம் இதிலியே இருக்கிறது.  ஏனென்றால் யாருக்கும் பெரிய வேலை என்பது பெரியவர்களுக்கு கூட பெரிதாக இல்லாமல் இருக்கும் காலம் இது.  இதை இதிலிருந்து மீள செலவிட்டு அதற்கான திட்டமிடலில் இறங்கினால் எதுவும் இழந்தது போல் தெரியாமல் நீராவி போல் மறுபடியும் ஜனிக்கலாம். 

ஏனென்றால் நீராவி-க்கு மட்டுமே அழிவே கிடையாது.  அது மழையாக கடலில் விழுந்தாலும் மறுபடியும் ஆவியாகி, வானில் மேகங்களாகி மழையாக மீண்டும் Iam Back-ஆக திரும்ப வரும். அது போல நாமும் மீள்வோமா.  நீராவியை உதாரணமாய் கூறியதற்கு காரணம் நான் நீதி ராஜ் விடுதலை(நீராவி) அறகட்டளை அமைப்பு(நீராவி) அல் நீதி ராஜ் விஜய (நீராவி)அறகட்டளை அமைப்பு என்று ஆரம்பிக்க சித்தமாய் உள்ளேன்.  அதனால் சந்தடி சாக்கில் ஓர் சின்ன மார்கெட்டிங். எனக்கு எது அமைந்தாலும் தன்னம்பிக்கை சார்ந்ததாகவே மற்றும் தலைநிமிர்ந்த தமிழனாக இருக்கும் படியே அமைவது இறைவனின் செயலே ஆகும்.

Positive Angle என்பது ஓர் நல்ல Angel போன்றது.

ரத்தின Positive Angle-கள் சுருக்கமாக:-

கோடு போட்டா ரோடே போடுவார்கள் என்பவர்களுக்கு மட்டுமே இது.  மற்றபடி வாழை மட்டைகள் என்றைக்கும் வாழை மட்டைகள் ஆக தான் இருக்கும். கோடு போட்டா ரோடு போடுபவர்களே இதோ உங்களுக்கான சின்ன ரோடு ஆர்டிக்கலாக.

கல்வி:-

கல்வியில் ஆர்ட்ஸ் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்கும் மற்றும் படித்து முடித்து அரியரில் வாழ்க்கையே என்ன ஆக போகிறது என்று இருப்பவர்களுக்கு இது ஓர் பொற்காலம் ஆகும்.  இதனை நாம் கற்காலத்தில் இருந்து மீளும் ஓர் கருவியாய் பயன்படுத்தி கொண்டு படித்தாலே போதுமானது. கணக்கு பாடம் என்பதை கற்று கொள்ள ஆசிரியர்கள், நன்றாக கணக்கும் போடும் நண்பர்கள் வரை இப்போது Vacancy-யில் உள்ளனர்.  அதனை நீங்கள் நிரப்பி வெற்றி பெற வாழ்த்துக்கள்.  Tnpsc Exam முதல் Tet, Neet Exam வரை கோச்சிங் பெற, படிக்க அனைத்து Coacher-களும் அருகிலேயே Vacancy-யாக உள்ளனர். இந்த Vacancy-யை Taxi போல பயன்படுத்தி அவர்களோடு பயணம் செய்தால் நாம் அடைய வேண்டிய இடத்திற்கு சென்றுவிடலாம்.  Computer Knowledge-ஐ வளர்த்து கொள்ள இந்நேரமே நல்ல நேரம்.

ஆன்மீக பக்தியாளர்கள்:-

ஆன்மீகம் சம்பந்தபட்ட அத்தனை சந்தேகங்களையும், போதனைகளையும் கற்று கேட்டு பல படிகட்டுகள் தாண்டி தேர்ச்சி பெற இதுவே நல்ல தருணமாகும்.  நேரமில்லாமல் தியானம் செய்ய முடியவில்லையே என்று வருந்தும் உள்ளங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் இதுவாகும்.  பல ஆன்மீக நூல்களை நூலிழையில் மிஸ் ஆனது போல் படிக்க முடியாமல் தவித்த உள்ளங்களுக்கு ஆன்மீக கடலில் மூழ்க நூற்றுக்கு நூறு ஓர் வாய்ப்பு. வாழ்க பக்தி வளமுடன்.

திரை துறை:-

திரை துறைக்கு இது இருண்ட காலமல்ல. இத்துறை அடுத்த கட்டத்திற்கு செல்ல திரை விலக வைக்கும் காலமாகும்.  திரை துறையின் அடி ஆதாரம் என்று இருப்பவர்கள் அதன் டைரக்டர்கள் தான். இந்த டைரக்டர்கள் சரியாக "டை" போன்ற கதையை தேர்ந்தெடுத்து இயக்கினால் தான் மக்களுக்கு பிடிக்கும் அதோடு தரமான பொருட்கள்" டை"-யின் மூலமாக உற்பத்தி செய்தால் தான் தரமான பொருள் என்று வாங்குவார்கள். அது போல Repeat Audiance தியேட்டருக்கு வர முக்கியம் கதை களம் அது டைரக்ட்டரின் இயக்கு தளம்.  நேர்த்தியான கதை களத்தை உருவாக்க இந்நேரத்தை விட்டால் வேறு எப்போது கிடைக்கும்.  நாடக துறை முதல் கதை எழுதுபவர்கள், ஓவியம் வரைபவர்கள் Etc என்று அனைவருக்கும் இந்நேரம் ஓர் பொன் நேரம் ஆகும்.

திருமணம்:-

நான் என் பெண்ணிற்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன் ஆனால் நடத்த முடியவில்லை என்று வருத்தபட தேவையில்லை.  பிரம்மாண்டம் என்பது எங்கு நடந்தாலும் அது பிரம்மாண்டமே.  நாம் செய்யவேண்டியது நாம் இருக்கும் இடத்தை பிரம்மாண்டம் ஆக்குவது மட்டுமே அரசு சொன்ன கொரானா விதிகளுக்கு உட்பட்டு. அதனை வீடியோ கவரேஜ் செய்து லைவ் செய்யவீடியோக்களை துண்டுகளாக்கி Share செய்ய இன்றைக்கு தகவல் நுட்ப சாதனங்கள், Application-கள் ஏராளமாய் உள்ளது.  அதனை சொந்த காரர்களுக்கும், நம்முடைய நட்பு வட்டாரங்களுக்கும் அனுப்புவது மற்றும் அதனை அவர்கள் கண்டுகளித்து வாழ்த்து மடல்களை கடல் போல நமக்கு அனுப்ப இன்றைக்கு ஏராளமானவைகள் உள்ளது.  விருந்து சாப்பாடே இங்கிருந்து கொண்டே அவர்களுக்கு Swiggy முதல் பல ஆர்டர் செய்து ரெடி பண்ணி கொடுக்கும் ஹோட்டல் வரை ஆர்டர் பண்ணி வழங்கலாம் அதை நாம் நேரில் பார்க்கும் வசதி இப்போது இருக்கிறது.  அதனால் எதற்கும் வருத்தபட தேவையில்லை.  வருத்தம் தான் வருத்தபட்டு செல்ல வேண்டும்.  Money Money Money .  திருமணம் ஆக போகும் பெண்கள் சமையல் முதல் அத்தனையையும் கற்று கொண்டு புகுந்த வீட்டில் பிறந்த வீட்டு பெறுமையை காக்க அனைத்தையும் கற்று கொள்ள இதுவே தக்க தருணம்.  

Band எங்கு வாசித்தாலும் இசைக்கும்.  மண்டபத்தில் வாசித்தால் தான் வாசிக்கும் என்றெல்லாம் ஒன்றுமில்லை. கோயிலின் விதிகளே அடிக்கடி மாற்றபட்டு பிறகு இப்போது  ஆகம விதிகள் என்று இருக்கிறது.  அதன் சான்றுகள் ஏற்கனவே உங்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.  அப்படியென்றால் இதிலிருந்து என்ன தெரிகிறது எதுவும் சரியும் இல்லை, தவறும் இல்லை என்றே தெரிகிறது.  அதோடு வல்லான் வகுத்ததே நீதி என்றும் தெரிகிறது.  புதிய வல்லான் எவராவது வந்து ஏதாவது ஆன்மிக விதிகள் பலரின் ஆசியோடு கட்டமைத்தால் இப்போது உள்ள ஆகம விதிகள் பறந்தோடும்.  மறுபடியும் அந்த வல்லானை இவர்கள் ஒழித்தால் மறுபடியும் ஆகம விதிகள் பின்பற்றபடும்.  இப்படிதான் சங்க காலத்தில் காலங்காலமாய் மாறி மாறி அரங்கேறி உள்ளது.  அதோடு பல மதங்கள் தோன்ற காரணமும்இருந்த மதங்கள் அழிந்ததும் அந்த வல்லானை இவர்கள் தோற்கடித்ததால் மற்றும் தோற்கடிக்கபட்டதால் தான். 

ஆட்சியாளர்கள்:-

ஆட்சியில் பதவியில் இருக்கும் அனைவருக்கும் பெரிதாக கொரானாவை தவிர்த்து வேறு பணிகள் இருக்க வாய்ப்பில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அமைத்தல் மற்றும் எந்தந்த இடத்தில் தூர் வார வேண்டும் மற்றும் மழைகால பணிகள் எந்தந்த இடத்தில் செய்ய வேண்டும்.  அதோடு வேலை வாய்ப்பை எப்படி உருவாக்கலாம் மற்றும் அரசுக்கு இதுவரை வராத வரி வருவாய் பாக்கிகளை எப்படி வாங்குவதுரோடு பணிகள் மேற்கொள்ளுதல், தண்ணி பிரச்சனை எங்காவது இருந்தால் சரி செய்யும் பணி, கல்வி துறையில் படிப்பு முதல் Exam வரை தடையாகி உள்ளது. அதனை தீர்க்கும் வழிகள்,  மின்சாரம் கொரானாவிற்கு பிறகு எப்படி தடையில்லாமல் வழங்குவதுஏற்கனவே இருக்கும் மக்கள் நல திட்டங்களை எந்தந்த வழிகளில் வருவாயை ஒதுக்கி நிறைவேற்றலாம்.  ரேஷன் கடைகளுக்கும், அம்மா உணவகத்திற்கும் உணவு பொருள் இருப்பு எவ்வளவு உள்ளது.  அது எத்தனை மாதத்திற்கு வரும்.  இருப்பை மேலும் சேமிக்க எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும்.  கொரானா காலம் முடிந்ததும் அரசு வேலைகள் முதல் பல பணிகளுக்காக மக்கள் கூட்டம் வாரத்திற்காவது அனைத்து இடங்களிலும் இருக்கும். அப்போது அந்த மக்களானவர்கள்  முண்டி அடித்து கொண்டு வேலையை முடிக்க வரும் போது அவர்களை எப்படி வழி நடத்தி அவர்களுக்கான பணிகளை சீக்கிரம் முடித்து தருவது, அதற்கான உபகரணங்கள், சாதனங்கள் எல்லாம் பழுதில்லாமல் உள்ளதா, புதிதாக வாங்க வேண்டுமா அதோடு நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்டது என்று அனைத்தையும் தொலை நோக்கு பார்வையோடும், இப்போது இருக்கும் நிலமையை கருத்தில் கொண்டும் பல்வேறு விதமான திட்டமிடலை எந்தவித அவசரமில்லாமல் சரியாக திட்டமிட்டு ஒவ்வொரு மாவட்டத்தையும் சீர் செய்து அதோடு அதை மேம்படுத்தவதற்கான வழிகளை ஆராய்தல் என்று ஆராய்ந்து முன்னரே தெளிவு பெற்று இருந்தால் ஆட்சியாளர்களுக்கு அனைத்தும் எதுவும் பெரிய சிரமமாக இருக்காது.

கம்பெனி:-

கம்பெனியில் இயந்திர பழுது முதல் இயந்திரத்தை வேறு எங்காவது மாற்றுவது, Moulding Die பழுதுதரை போடுவது, Paint அடிப்பது, Company Auditing வேலைகள் சம்பந்தபட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் அலுவலகத்தை மாற்றுவதுபுதிதாக Plant அமைப்பது என்று எந்த வேலைகள் இருந்தாலும் அதனை கொரானா விதிக்கு உட்பட்டு எதையும் நிறுத்தாமல் நிறுத்தியிருக்கும் இப்போதே முடித்து விட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது அதோடு எந்த டென்ஷனும் இல்லாமல் கம்பெனியை Run செய்யலாம்.

இந்த பாக்கியமான பொற்காலத்தில் எதையும் பாக்கி இல்லாமல் அந்தந்த துறையில் உள்ளவர்கள் உபயோகபடுத்தி பயன் பெற்று வாழவே இக்கட்டுரை. அப்படி உபயோகபடுத்தி கொண்டால் பாக்கியம் என்றும் நம்மிடம் நிரந்தரமாய் இருக்கும்.  இதனை காலையில் சேவல் கூவி எழுப்புவது போல் உங்களை எழுப்ப ஓர் சேவகன் போல கூறிவிட்டேன்.

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  இன்னும் அரசியல் கட்டுரை எழுதின மூடு போகலைங்கஅதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை. 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html