தத்துவ எழுத்துகள்[STAR PHILIOSOPHY POETIC SENTENCES]

 

இன்ப தேன் வந்து பாயுது காதுனிலே என்பது போல்  நெற்றி பொட்டில் தாக்கி  வினை அறுக்கும் கஞ்சமில்லா முத்து பவளமான பொன்னான  " தத்துவ எழுத்துகள்" இதை நம் மூளையில் உள்ள  மூலை முடுக்கெல்லாம் தையல் போட்டு  நிறைத்து ஞாபகம் வைத்து செயல்பட்டால் சகலமும் வசதியாக வந்தடையும். அதோடு நம் வாழ்க்கை டயர் என்றும் பஞ்சர் ஆகாது. (GIVEN BELOW THE  STAR  PHILIOSOPHY POETIC QUOTES SENTENCES IS REMEMBER STORE IN MIND)கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.



வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இன்ப தேன் வந்து பாயுது காதுனிலே என்பது போல்  நெற்றி பொட்டில் தாக்கி  வினை அறுக்கும் கஞ்சமில்லா முத்து பவளமான பொன்னான " தத்துவ எழுத்துகள்" இதை நம் மூளையில் உள்ள  மூலை முடுக்கெல்லாம் தையல் போட்டு நிறைத்து ஞாபகம் வைத்து செயல்பட்டால் சகலமும் வசதியாக வந்தடையும். அதோடு நம் வாழ்க்கை டயர் என்றும் பஞ்சர் ஆகாது. GIVEN BELOW THE  STAR  PHILIOSOPHY POETIC SENTENCES IS REMEMBER STORE IN MIND. 

உலகில் இருப்பவர் அனைவரும் முட்டாள்  

நான் தான் அறிவாளி என்று நினைப்பவன் தான் 

உலகிலேயே மிக பெரிய முட்டாள்!

☆☆

துரோகம் செய்பவன் பிறருக்கு மட்டுமல்ல உனக்கும் செய்வான் என்பதை மறவாதே

☆☆☆

 உண்மை என்பது வானம் போன்றது!

பொய்ஏமாற்று வேலைகள் என்பது மேகம் போன்றது!

☆☆☆☆

திறமைஅதிகாரம்பதவியில் உள்ளவர்கள் அனைவரும் கடலில் உள்ள மீன்களை போல!  

அதனால் தலைகணம் கொள்ளாதீர்கள்!

5

மற்றவர்களை ஏமாற்றவோதுரோகம் செய்யவோ ஆள் கிடைக்கிறார்கள் என்றால்

உங்களை ஏமாற்றவும் ஆள் இருப்பார்கள் என்பதை மறவாதீர்கள்!

 

6

நீங்கள் ஏமாற்றுவதாய் நினைப்பது 

கடைசியில் உங்களையே ஏமாற்றிவிடும்!

 

7

பணத்தை ஏமாற்ற எத்தனை வழிகள் உள்ளதோ

பணத்தை மீட்டெடுக்கவும் அத்தனை வழிகளும் உள்ளது!

 

8

அழகுஇளமை என்பது RAINBOW போல

என்பதை மறவாதீர்கள்!

9

முடியாதவன் என்று ஒத்து கொள்பவனுக்கு தான் LIFE JACKET கிடைக்கும் என்பதை மறவாதே!

 

10

திறமை உள்ளவர் என்பது உடலில் உள்ள உறுப்பை போல!  

பணம் என்பது அதனை மூடும் உடலை போல!  

அது இல்லாமல் இது நன்றாக இயங்காது!

 

11

ஆண் ஏமாற்றினால் அவனோடு போகும்!

பெண் ஏமாற்றினால் அவள் வாழ்க்கையே போகும்!

 

12

தஞ்சம் வந்த இடத்தில் வஞ்சகம் செய்பவனே முட்டாள்!

 

13

பெண்கள் காதல் செய்பவனிடம்கணவனிடம் செய்யும் மோதல் போக்கு!

அவர்கள் வாழ்க்கையே ஆகும் புறம் போக்கு!

 

14

பெண்களுக்கான அழகுஇளமைவயது என்பது நல்லொரு வாழ்க்கையை கொடுக்கும்ஆ ணின் கையை பிடித்து கொள்ளவே! 

தலைகணம் கொண்டு  அது இருக்கும் போதே பிடிக்கவில்லை என்றால் பிடிக்க கைகள் இருக்காது என்பதை மறவாதீர்கள!

 

15

இளமை என்பது சில வருஷங்கள் தான்!

வாழ்க்கை என்பது பல வருஷங்கள் என்பதை மறவாதே!

 

16

இன்றைய  முடிவு

நாளைய எதிர்காலம்!

 

17

இளமை என்பது இன்று இருப்பது

தன்நம்பிக்கை என்பது என்றும் இருப்பது!

 

18

துரோகமும், ஏமாற்றமும் வாழ்க்கையில் நடக்கும் போது தான் கண் விழிக்கிறான்!

 அதனால் கவலைபடாதே!

 

19

இன்று இல்லாமல் இருக்கலாம்

என்றும் இது போலவே இருக்கமாட்டார்கள் எதுவானாலும் சரி!

 

20

ஆணின் வாழ்க்கை அவனிடமே இருப்பதால் தான்

பெண்ணின் வாழ்க்கை ஆணிடம் கொடுக்கபடுகிறது!

 

21

ஆணின் வரலாற்றில் பெண் இல்லாமல் இருக்கலாம்

பெண் வரலாற்றில் ஆண் இல்லாமல் இருக்க முடியாது!

 

 22

தர்மம் பட்டினியாக இருக்கும் போது ஒன்று! 

பணக்காரனாக இருக்கும் போது ஒன்று என்று வாழ்வில் மாறுபடுவது!

 

23

இன்று தவறாய் தெரிவது.

எப்போதும் தவறாய் தெரிவதில்லை!

 

24

பாதைகள்  இடத்திற்கு செல்வதற்கு தான்!

அதனால் தான் எல்லா பாதைகளும் இருக்கிறது!  

அது யாருக்கும் சொந்தமானது அல்ல! 

 

25

இன்று வந்த பாதை ஏற்கனவே யாரோ வந்த பாதை தான்!

 

26

அடிபட்டவர்கள் கூறுவது அடிபடாமல் இருப்பதற்கே!

அது தான் முன்னோர்கள் சொன்ன வார்த்தைகள்!

 

27

 இன்பம் இருக்கும் போது எதுவும் தெரியாது!

 துன்பம் வரும் போது தான் எல்லாமே தெரியும்!

 

28

இன்று உன்னோடு இருப்பவர்கள்

எப்போதும் உன்னுடன் இருக்க மாடடார்கள்!

 

29

பகுதிகளே வாழ்க்கை அல்ல!

பல பகுதிகளின் மொத்த தொகுப்பே வாழ்க்கை!  

அதனால் கவலைபடாதே!

 

30

நீ வந்த பாதை நூற்றாண்டுகளில் யாரோ வந்த பாதையே!

அதில் இருக்கும் அத்தனையும் அதில் வந்தவர்கள் அத்தனை பேரும் பட்டதே!

ஆதலால் எதுவானாலும்  வருத்தபடாதே!

 நான் தான் என்று பெருமைபட்டு தலைகணம் கொள்ளாதே!

31★

உன்னை கேவலமாக சொல்பவனை எங்கோ யாரோ கேவலமாக சொல்லி கொண்டிருப்பார்கள் இது தான் உலக நியதி! 

 

32 ★

குனிவது நம் வேலையை முடிப்பதற்கும் 

நிமிர்வது கவனமாக செல்வதற்கு தான் குனிகிறோம் நிமிர்கிறோம்! 

மொத்தத்தில் பதுங்குவது பாயத்தான்  என்பதை கருத்தில் கொள்!

33★

முடியாதவன் முடியாத கதைகளை கூறுவான் ஏனென்றால் அவனால் முடிவதில்லை

முடிந்தவன் முடித்த கதைகளை கூறுவான் ஏனென்றால் அவனால் முடிந்துள்ளது!

34 ★

நல்லது  அனைவருக்கும் தெரிந்ததே!

நல்லதை சொல்லி ஏமாற்றுவது யாருக்கும் தெரியாதது!

35★

கவலைபடாதே சகோதரா உலகத்தில் எவ்வளவோ நடந்திருக்கு, நடந்துகொண்டிருக்கு அதனால் கவலைபடாதே சகோதரா

36★

நீச்சல் தெரிந்தவருக்கே தண்ணீர் சொர்க்கம்!  

அது போலவே ஒத்த கருத்துடையவர்கள் சேர்ந்தால் தான் வாழ்க்கையும் சொர்க்கம் ஆகும்!

37★

பார்த்து கொண்டிருந்தால் நாம் வீழ்ந்து கொண்டிருப்போம்!

எப்பொழுதும் களப்பணியே தீர்வு!

38★

நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்!

இனியாவது சிந்தித்து கொள் விழித்து கொள்.

39★

நன்றி, விஸ்வாசம் இல்லாதவன் இருந்தும் இல்லாதவனை போல!

40

வினை அறுக்கும் கஞ்சமில்லா முத்து பவளமான பொன்னான தத்துவம் என்பது வெறும் எழுத்துகள் அல்ல!

அனுபவங்கள் என்பதை மறவாதே !

41 ★

மகிழ்ச்சி போனபிறகு சொர்க்கத்தில் இருந்தாலும் நரகமே

 

42★

ராஜாவான யாவரும் ராஜாகவே இருந்ததில்லை 


மேற்கண்ட பழமொழிகளை கருத்தில் கொள்ளாமல் வாழ்பவனின் வாழ்க்கை கோவிந்தா கோவிந்தா.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html