Share Auto★ மக்களில் ஒருவன்

ஓரம்போ ஓரம்போ நான்கு சக்கர "ஷேர் ஆட்டோ வண்டி ".  தடை உள்ளது ஆனாலும் காவல் துறையையும், RTO-வையும் மதிக்காமல் உன்னால் என்ன செய்ய முடியும் என்பது போல் ஓட்டி செல்கின்றனர். யாரும் FIR போட்டு விடுவார்களோ என்று துளி  கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. எப்படி இவ்வாறு நடக்கிறது?. [BAN FOUR WHEELER "Share Auto Vechicle". BUT RUNNING WHY? NOT SUPPORT SHARE AUTO OWNERS, DRIVERS ] மக்களில் ஒருவன்:-


விழுப்புரம் ஊரிற்கு பல முறை சென்றுள்ளேன்.  அதில் ஷேர் ஆட்டோ வண்டியில் பயணம் செய்துள்ளேன்.  நான் SHARE AUTO-வில் பயணம் செய்த போது  கண்டதையும், கேள்விபட்டதையும் கூறுகிறேன்.  இது உண்மையா, பொய்யா என்று போலிஸ், RTO-வும் INSPECTION செய்தாலே தெரிந்துவிடும்.  ஒரு வேலை ஆய்வு செய்து இந்த செய்தி தவறானது என்றாலும் கவலைபட ஒன்றுமில்லை.  நீங்கள் இத்தனை மாதங்களுக்கோ, வருடத்திற்கோ ஒரு முறை INSPECTION செய்ய வேண்டும்.  அதனால் அந்த கணக்கில் எழுதி கொள்ளலாம்.

விதிமுறை மீறல்கள்:-

1) விழுப்புரத்தில் நான்கு சக்கர SHARE AUTO-கள் ஓரம்போ ஓரம்போவென  ஓட்ட தடை உள்ளது.  ஆனாலும் காவல் துறையையும், RTO-வையும் மதிக்காமல் உன்னால் என்ன செய்ய முடியும் என்பது போல் ஓட்டி செல்கின்றனர்.  ஓட்டி செல்லும் இடங்கள் கமிஷ்னர் அலுவலகம், RTO, கலெக்டர் அலுவலகம் அருகில் தான் செல்கிறது.  யாரும் FIR போட்டு விடுவார்களோ என்று துளி கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. எப்படி இவ்வாறு நடக்கிறது?.  

BAN FOUR WHEELER "Share Auto Vechicle". BUT RUNNING WHY? NOT SUPPORT SHARE AUTO OWNERS, DRIVERS.

2) புதிய பஸ் நிலையம் அருகே SHARE AUTO-கள் பயணிகளை ஏற்றி செல்ல கூடாது என்று காவல் துறை கூறி உள்ளது.  அதனையும் மீறி மக்களுக்கும், பஸ்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் இடத்திலேயே ஏற்றி செல்கின்றனர்.

3) மொத்தமாக 6 பேரை தான் SHARE AUTO-வில் ஏற்றி செல்ல வேண்டும்.  ஆனால் அதைவிட அதிகமானவர்களை ஏற்றி  செல்கின்றனர்.

4) FC-பண்ண SHARE AUTO-வை போல் பல AUTO-கள் தெரியவில்லை.  FC பண்ணி இருந்தால் எழுதி இருப்பார்கள்.  FC பண்ணாததால் எழுதவில்லை.  DRIVER-களுக்கும் SHARE AUTO ஓட்டுவதற்கான LICENCE உள்ளதா என்று தெரியவில்லை.  ஒரு சில நேரங்களில் பாதிவழியிலேயே வண்டி நிறுத்திவிட்டும், சில STOP-களிலும் இவர் சென்றுவிட்டு வேறு ஆள் ஓட்டுகிறார்.  அவருக்கு இதற்கான LICENCE இருக்கிறதா என்று தெரியவில்லை. 

5) விழுப்புரம் மக்கள் பல பேர் இவர்களை பற்றி கூறியதை கேட்டிருக்கிறேன்.  பல SHARE AUTO-களுக்கு PERMIT, INSURANCE இல்லை என்றும்அதோடு FC பண்ணாமலேயே பல AUTO-கள் ஓடுகிறது மற்றும் இதனை ஓட்டும் பல DRIVER-கள் இதற்கான LICENCE இல்லாமல் ஓட்டுகிறார்கள் என்றும் கூறுகின்றனர்.  இது உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

6) SHARE AUTO ஓட்டுபவர்கள் காக்கி சட்டையும், அவர்களின் பெயரையும் முன்னாடி BATCH குத்தியிருக்க வேண்டும்.  ஆனால் அவர்களின் பெயரை குறிப்பிடுவதில்லை.

7) ஒரு சில Share AUTO-கள் இவ்வாறாக பல விதிமீறல்களை செய்கின்றனர்.  சரியோ தவறோ பெரிய பதவியில், அதிகாரத்தில் , பணமுள்ளவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்றால் அது வேறு.  இவர்கள் எப்படி இருக்கிறார்கள்.  காவல் துறையையும், RTO OFFICER -களையும் DUMMY PIECE என்று நினைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை.

8) ஒரு சில SHARE AUTO-வில் சிறிய ஆணி கீறி பேன்ட் கிழிந்த கதை எல்லாம் உள்ளது.  பயணிகளிடமும் சில DRIVER-கள் மரியாதையாக நடந்து கொள்வதில்லை.  இதுவும் குற்றம்.

9) SHARE AUTO-வில் நின்று கொண்டும் செல்ல முடியாது.  குனிந்த நிலையில் தான் செல்ல வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்தால் இன்னும் மோசமான நிலையில் தான் ஒரு சில கிலோ மீட்டர்கள் செல்ல வேண்டி இருக்கும். அதே போல் பயணிகளை ஏறுமாறு DISTRUB செய்கின்றனர்.  அவர்களுக்கு விருப்பமென்றால் அவர்கள் ஏற போகிறார்கள்.  பயணிகளை அதிகமாக ஏற்றுவதும் குற்றம்.  இவ்வாறு பயணிகளை DISTRUB செய்வதும் குற்றம்.  ஆனால் எதை பற்றியும் கவலைபடாமல் திரிகின்றனர்.  மக்கள் தான் பாதிக்கபடுகின்றனர்.

இப்படி மொத்த குற்றத்தையும் சில பேர்கள் SHARE செய்து SHARE AUTO ஓட்டுகின்றனர்.  அனைவரையும் குற்றம் சொல்லவில்லை.  நேர்மையாக SHARE AUTO ஓட்டுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இது COURT, POLICE STATION-ற்கு சென்றாலும் பல பேருக்கு தெரியாது.  ஆனால் இதனை மக்கள் தளத்தில் வைத்தால் COURT முதல் எல்லா இடத்திற்கும் தெரியும். பிறகு நடக்க வேண்டியவை தானாகவே நடக்கும்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html