Log In Cheat Radiation Busness Man [கோடிஸ்வரன்]

Log In Cheat Radiation Busness Man[கோடிஸ்வரன்]:-




கோடிஸ்வரன் ஆவதை Log In பண்ண நாம் ரேடியேட்டர் போல எவ்வளவு புகைச்சல் ஆனாலும் கவலைபடாமல், வியர்வை போன்று  கவலைகளைதுன்பங்களை கூட துவட்டாமல் உழைக்கிறோம் மேற்கண்டதை லாக் இன் பண்ணஅதோடு சிப்ஸ்-றிற்கு உருளை கிழங்கை சீவுவது போல் எவ்வளவு வீழ்ச்சி அடைந்தாலும்அயற்சி அடையாமல் சிறுத்தை போல சீறி கொண்டு முயற்சி செய்கிறோம். பிறகு கஷ்டபட்டு, நஷ்டபட்டு, துன்பபட்டு கோடிஸ்வரன் என்பதை லாகின் செய்கிறோம். ஆனால் இதில் நாம் லாக் அவுட் ஆக தொழிற் போட்டியை கேள்வி பட்டிர்ப்போம். இதனை ஓர் வேள்வியாக அதனை முறியடித்து பிஸ்னஸ் மேன் ஆகி பேட்டி கொடுத்தால் அதனை லாக் அவுட் பண்ண ஓர் ரேடியேஷன் நம்மை தாக்குகிறது அது தான் சீட்டிங்.  இந்த சீட்டிங்-ஐ சிட்டிங் போட்டு, மீட்டிங் போட்டு செயல்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. இது பட்டிதொட்டியெல்லாம் குட்டி போட்ட ஆடுகள் போல இருக்கிறதா என்றும் தெரியவில்லை. இது சில சமயங்களில் சீப் விஷயத்தையும் விஷமான விசேஷமாக்கி விஷமகாரியங்களை  சீப்பு போட்டு வாரி மற்றும் உண்மையில் பொய் கலந்து ஓர் ரேடியேஷன் போல அது நம்மை தாக்குகிறது.

அதாவது பின்னாடி இருந்து முன்னாடி வந்தால் பழைய படி நம்மை அதே இடத்தில் இருக்க முயற்சி செய்கின்றனர். அதனை ரிதம் FM 605 108-ல் 111-வது ஆர்டிக்கலில் ரேடியோவிற்கும் சேர்த்தே தெரிவிக்கறேன்.

ரேக்லா ரேஸில் முன்னாடி வருவது போல் இதில் பிஸ்னஸ்மேன் மற்றும் கோடிஸ்வரன் ஆகி பிஸியானால் பத்தாது. 

V.R.S பழமொழி:-

பிஸ்னஸ் மேன் ஆக நீ தலைசிறந்த "மேன்ஆக வேண்டும்.

கோடிஸ்வரன் ஆக அதை நோக்கி வேகமாக "ரன்எடுக்க வேண்டும்.

இது அனைத்தும் நடந்தது மற்றும் இதில் ஏமாற்றியவர்கள் சிக்கிபின் விக்கி கேவலபட்டு, அசிங்கபட்டுமரியாதை கெட்டு துன்பம் எனும் மனச் சிறையில் துவண்டு கொண்டிருக்கின்றனர்.  கர்வண்டு போல விடாமல் அவர்களே சீப் சீட்டிங் என்ற கொடுக்கால் கொட்ட நினைத்தனர். கொடுக்கை பிடுங்கி அவர்களை பிடி பிடி என்று பிடித்து அவர்களின் அத்தியாயத்தை முடித்து பின்னங்கால் அலற ஓட செய்தாச்சு. அவர்கள் மனதளவில் கவலையால் துடித்து கொண்டு இருக்கின்றனர். குவளை எடுத்து தண்ணீர் குடிக்கும் அளவிற்கு. எனக்கு சீட்டிங் செய்வதெல்லாம் தண்ணி பட்ட பாடு என்று இருந்தவர்களை பிண்ணி எடுத்து சாக்கடையில் இருக்கும் பன்னி போல பண்ணியாச்சு.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது போல இந்த ரேடியேஷனில் இருந்து தப்பிப்பவர்களே மற்றும் தப்பித்தாலே புண்ணியம் பண்ணியவர்கள் தான்.

இப்பொழுதெல்லாம் சைக்காலஜி-க்கலாக தாக்குகிறார்கள். மனதை வேறுபக்கம் திசை திர்ப்பிவிட்டால் தசையின் முறுக்கெல்லாம் குறைந்துதளர்ந்துவிடுவார்கள் என்பது அவர்கள் கணிப்பு. இதற்காக Money செலவு பண்ணவும் தயங்குவது இல்லை. தரம் குறைவது போல் நமக்கு உரம் போல் இருக்கும் நம் மனதை வீக் செய்வது தான். பிறகு நம் மனது வேறுபட்டு வேறுவிதமான முடிவுகளை வெவ்வேறு விதமாக எடுக்க ஆரம்பித்து விடுவோம்.

தொடர்ச்சியான மூடு அப்ஸெட் பிஸினஸ் மேன்-ன் பிஸினஸே அப்ஸெட் ஆகும்.

இதை குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை வைத்தும் இன்னும் பல வழிகளில் முயற்சி செய்கின்றனர்.E.G:- "இசை" படம்இந்த படம் A.R.RAHMAN கதை என்றும் சொல்லபடுகிறது.  அதை சில மாற்றங்களுடன் படம் எடுத்துள்ளதாகவும் கூறபடுகிறது.

குடும்ப உறுப்பினர்களை வைத்து என்றால் பணப்பிரச்சனை அல்ல.  உங்களுக்கும், அவர்களுக்கும் மனப்பிரச்சனையை ஏற்படுத்துவது. இது நம் வாழ்க்கையில் மற்றும் உடம்பில் பிரளயம் ஏற்படுத்துவது. இது நம்மை மிரள வைக்க கூடியது.

மனபிரச்சனையை எப்படி வேண்டுமானாலும் ஏறு முகமாக அவர்கள் ஏற்படுத்தி நமக்கு இரங்கு முகமாக ஆக்குவார்கள். பிறகு குரங்கு போன்ற ஸ்திரமில்லாத மனதாக ஆகிவிடும். ஓர்முக மனது போய்விடுகிறது.

லாட்ஜ் போட்டு லார்ஜ் அடித்து யோசித்தாலும் நம் பரம்பரைக்கு இந்த புத்தி வராது.  ஆனால் தரங்கெட்டவர்கள் தரம் தாழ்ந்து இதனை கத்தி போல பயன்படுத்துகின்றனர். இதில் நாம் "லாக்ஆனால் லாக்கரில் சாவி இல்லாமல் பணம்நகை இருப்பது போல் தீர்வு காண முடியாமல் நம் மனது மாட்டிக்கொண்டு முழிக்கும் விழி பிதுங்கி.

உதாரணத்திற்கு:-

குடும்ப பந்தம் என்பது மனைவி, மகன், மகள், அப்பா, அம்மா. மொத்தமாக சேர்த்தால் ஐந்து பேர். நாம் ஐயாயிரம் பேரையே வாரணம் ஆயிரம் போல் சின்ன ரணங்களுடன் சமாளித்து பிஸினஸில் பின்னோக்கி செல்லாமல் பிண்ணி பெடல் எடுத்து முன்னோக்கி சென்று இருப்போம். 

ஆனால் இதில் முடியாது. ஏனென்றால் இது வேறு. மிக கேவலமான, அசிங்கமாக இருக்கும். இது ஓர் மானங்கெட்ட ஒருவனுக்கு பிறந்தவன் செய்கிற காரியம் அல்ல. ஆனால் இதனை வீரியம் உடன் செய்கின்றனர். இதை லாகர்தம் போட்டு செய்கின்றனர். இதன் பாரம் பாறை கல்லை-விட வெயிட் அதிகமாக இருக்கும். இது லாஜிக் உடன் ஓர் மேஜிக் போல அரங்கேற்றுகிறார்கள்.

விளக்கம் இல்லா ஓர் சுருக்கம் BUT விளக்கம்:-

செல்ல மகன், மகள்- குடி முதல் அனைத்தும் பழக்கபடுத்துவது. அடிக்ட் ஆக்கி அவர்களை அதில் திணர அடித்து திக்கு முக்கு ஆட செய்கின்றனர். பின்னர் அதில் பல பிரச்சனைகள் ஏற்படுத்துவது மற்றும் பாச மகனை நோய் வாய் பட செய்வது.  இவர்கள் மூலமாக உங்கள் பெயரை களங்கபடுத்துவது. இதனால் மன ரீதியான மற்றும் பல ரீதியான பாதிப்பு நமக்கும் நம் பாசமிகு, நேசமிகு போன்றவர்களுக்கும் ஏற்படும். M Kumaran s\o Mahalakshmi திரைபடம்.

பாச சொந்தகாரர்கள்:-

சில பேர் சொந்தகாரர்களை கூட வைத்திருப்பார்கள்.  அவர்கள் மூலமாகவும் அழிக்க நினைப்பார்கள்.  அவர்களுக்கு சொத்து, பண, நகை ஆசை காட்டி நம்மிடம் இருப்பதை ஓட்டிவிடுவார்கள். அதற்காக "ஓட்டிகூட பார்ப்பார்கள்  ஊட்டி டீ குடித்து கொண்டே. இவருக்கு பிறகு எல்லாமே நீங்க தான் என்றும் மூளை சலவை செய்வார்கள். இவ்வாறு பல இருக்கிறது காக்க காக்க, இசை, சிவாஜி பிரகாஷ்ராஜ் கதை திருடி ஹீரோ ஆகும் படம் ETC.

இது அனைத்தும் பணம் சம்பந்தபட்டது அல்ல. மனம் சம்பந்தபட்டது.  பணம் என்றால் கோடிஸ்வரர்களுக்கு ஓர் பிரச்சனை அல்ல பிசிஸியான வாழ்க்கையில். அதோடு சண்டை என்பது மணச்சண்டையாகவோஎதுவும் தெரியாத வெள்ளை  மனம் கொண்ட பிள்ளைகளிடமோநம் நம்பிக்கை கூறிய நேச உறவுகளுடன் என்றால் ஏழை முதல் கோடிஸ்வரர்கள் வரை கோலகலமாக இருக்க முடியாது.  பல பேரை கோர்ட்-ல் கூட நிற்க வைத்துள்ளது ஆயிரம் பிரச்சனைகளுடன். இந்த மோசம் படு மோசம். கீழ்கண்ட இதனுடன் மன மோசடியும் போனஸ் ஆகும்.  டைவர்ஸ், சொத்து தகராறு, பண மோசடி, நகை மோசடி என்று. கௌரவம்மானவர்களே கௌரவம் இழந்துள்ளனர். பல பேருக்கு  சௌபாக்கிய வாழ்க்கை அசௌகர்யமானது. இது அனைத்தும் நட்புறவிலும், நல்ல உறவிலும் தான் உள்ளது.  அதனால் தான் சில பேர் எவ்வளவு சீக்கிரம் பணக்காரர்கள் ஆனார்களோ அதே வேகத்தில் பல பேரின் வக்ரத்தால் குடும்பமே சங்கு சக்ரமாக துன்பத்தில் சுழன்று கொண்டிருக்கிறது.  ஆமை புகுந்த வீடும் இவர்கள் புகுந்த வீடும் உறுபட்டதாக சரத்திரமும் அல்ல பூகோளமும் அல்ல. இது கோலி விளையாடுவது போல இதனை விளையாட வேண்டும்.  இதில் கோலி குண்டை அடித்து உடைக்க வேண்டும்.  அவன் எவ்வளவு புடைப்புடன் இருந்தாலும். அப்போது தான் நம் படை வலிமையான படையாகும். நாம் எளிமையானவராக கூட இருக்கலாம். அவர்களை தொடை நடுங்க வைக்க வேண்டும். இவர்களை வண்டை வண்டையாக திட்டினாலும் கொண்டையில் உள்ள "கிளிப்போன்று எதற்கும் கவலைபடாத ஜென்மங்கள்.  இதுங்க தான் பெரிய இடத்தில் பெரிய பதவிகள் வரையில உட்காருந்துள்ளது. சைரஸ் மிஸ்ரி என்பவர் டாடா-வில் தலைவலி ஆனார்.  அது போலவே இவர்களும் ஆனால் இது பெரும் மனவலி.

இவர்கள் தில்லு முல்லை "ரேப்போல ஓர் பொட்டை போல் செய்கின்றனர். இதன் மூலமாகவும் நம் மனது மொட்டையாகும். இதை ரூம் போட்டு யோசித்தாலும் எந்த ஓர் ஜாதியில் பிறந்தவனாலும் முடியாத காரியத்தை கலப்பில் பிறந்த ஓர் பதுக்கல் கேவல மனிதர்களாக அரங்கேற்றுகின்றனர். இதற்கு ரூட் COST கண்டுபிடிப்பது கடினம் ஆகும். அதனால் தான் அதனை வைத்து கடிக்கின்றனர் இந்த கலப்பின மிருகங்கள். இதில் இவர்களுக்கு ரூல்ஸ் இல்லை. எந்த கேவலமான எல்லைக்கும் செல்வார்கள். எதற்கும் இல்லை லிமிட் எல்லாமே UNLIMIT தான் இந்த புறம்போக்கு-களுக்கு. அதனால் கரபோக்கு போல திரிகிறார்கள். அதோடு இதில் மட்டுமே போக்கு காட்டி அதன் மூலமாக வெற்றியாக ஆக்குவார்கள்.  மற்றபடி வேறு எந்த விஷயத்திலும் வக்கும் இல்லாதவர்கள்.  இவர்கள் ஓர் சாக்கடை சகுணிகள். நாம் மங்குணி போல் இருந்தால் அனைத்திற்கும் தலை குணிய வேண்டி தான் இருக்கும்.  அதனால் இவர்களை "மண்டிபோட வைத்து "ரண்டி ரண்டிஎன விரட்டியடிக்க வேண்டும்.

இந்த ரேன்ஜ் மனிதர்கள் எந்த ரேஸிலும் ஓட லாயக்கில்லாத ஊன மனிதர்கள். அதனால் தான் லாடம் அடிப்பது போல் இவர்களுக்கு அனைத்தும் பேர்அடியாகவும், பேர்இடியாகவும்அதோடு அவமானம் வானம் என்பதை கடந்து நார்கிறதுகூடவே மனதும் தான்.  இவர்களுக்கு மானம், மரியாதை, கௌரவம் என்பது பக்கெட்-ல் தண்ணீர் எடுப்பது போல சர்வ சாதரணமாக ராக்கெட்-ல் பறந்தாலும் கவலையே இல்லா கரபோக்கு மனிதர்கள். எவ்வளவு நடந்தாலும் அவ்வளவும் அவர்களுக்கு நடந்தது என்று ஓர் பொழுதும் சொல்லாமல், மனதில் நொந்து நூடுல்ஸ் ஆகி வாழ்பவர்கள்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என்று தெரியவில்லை.  இது ஓர் உஷாரையா உஷாரு போல ஓர் ஹார்ன் அடிப்பது போல உங்களை அலாட் செய்கிறேன் அவ்வளவே. இது ஹாரர் அல்ல. இவர்கள் ஹார்டு வொர்க் செய்பவர்கள் அல்ல. ஆனால் நமக்கு ஹார்டுவேர் தான். இவர்கள் பச்சோந்தி போன்ற வேலை செய்பவர்கள். நிறம் மாறுவது போல் நமக்கு எந்த கேவலம் நடந்தாலும் கவலையே இல்லாமல் திரிபவர்கள். இவர்கள் இடம் முந்திரி கொட்டை போல பேச்சு கொடுத்தால். நம்மை திரி ஏத்தி கொளுத்தி விடுவார்கள்.  நம் வாழ்க்கையை முட்டையாக்கும் அக்மார்க் பொட்டைகள் இவர்கள்.  ஏனென்றால் இவர்களால் ஏதும் சம்பாதிக்க இயலாது. இப்படி எதாவது பொட்டை வேலையில் செருப்படி பெற்று ஏதாவது கறந்தால் தான் உண்டு.  ஏளனம் என்பதை பற்றி கவலையில்லாதவர்கள்.  இவர்களின் மொத்த மானமும் ஏற்றுமதியானாலும் பணம் இறக்குமதியானால் போதும் என்று வாழ்பவர்கள்.  கையாலாகதவன் செயல் கைஇல்லாதவன் செயல் போல தான் இருக்கும். அது போல முன்னேற முடியாத இவர்கள் இப்படி தான் முயற்சி செய்வார்கள். அசிங்கத்திலும் அயற்சி அடையாதவர்கள். என்ன நடந்தாலும் நான் யோக்கியன் அவன் தான் சரியில்லை என்று கூச்சமில்லாமல் சொல்லும் "தூபோன்றவர்கள். இதற்கும் கவலைபடமாட்டார்கள். ஆனால் கவரிமான் பற்றியும் மானம், சூடு, சொரணை பற்றி அதிகம் பேசுவார்கள்.  ஏனென்றால் இது எதுவும் அவர்களிடம் இல்லை. அதோடு குற்றவாளிகள் குற்றத்தை ஒப்பு கொண்டதாக சரித்திரம் இல்லை. இவர்களோ தரித்திரம்துன்பத்துடன் மூத்திரம் குடித்து விட்டு காஸ்ட்லி WINE குடித்தேன் என்பார்கள். இவர்களுக்கு லாக் இன் ஆனால் நமக்கு லாக் அவுட் தான். அவர்களுக்கு லாக் அவுட் கூடவே கேடாவுட்டும் தான்.  இவர்கள் மேற்கண்டவர்களை மாவு போல காவு கொடுத்ததே தெரியாமல் அவர்களை அவர்களிடமே சொல்லி காவு கொடுக்கிறார்கள்.

இதை சீட்டு கட்டு போல கார்டை கவனத்துடன் இறக்க வேண்டும். நாம் சீனியர் சிறிய வயதாக இருந்தாலும் சீக்கிரம் சீறி ஏறி வந்துவிட்டோம்.  இன்னும் பல சீனியர்கள் குறைந்தபட்சம் சீனி கலந்த காபி கூட குடிக்க முடியாமல் உள்ளனர். இதனை ஹேர்-ஆக நினைத்து ஹேண்டில் பண்ணினால் இவ்வளவு வருடம் கேண்டில் போல் உழைத்தது வீணாகி தூண்டில் சிக்கிய மீன் போல ஆகிவிடுவோம். ஹேர் கட் என்பதே ஓர் கலை தான்.

ஹேமமாக அனைத்தும் லாகின் இன்-ல் இருக்க நாம் "கின்என்று "இன்"-ல் இருக்க வேண்டும்.  இல்லையென்றால் "அவுட்தான். இவர்கள் "சீன்போடுவது என்பது "டீ பன்போன்று எளிமையாக செய்பவர்கள். இவர்களை வேர்டன் சீவ நம் மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க வேண்டும் இந்த விஷயத்தில்.  இது போன்ற பிஸ்னஸ் செய்து தான் இவர்களின் பிஸ்னஸை வளர்க்கிறார்கள்.  பிஸ்னஸ் என்றால் அனைத்துமே தான்.  அதற்காக ஊரே இப்படி தான் திரிகிறது என்று கூறவில்லை.  இப்படியும் நடந்ததா சொல்லபடுகிறது. இது போல் பல விழி செய்திகள் எல்லாம் உள்ளது. எங்கு நடந்ததோ இல்லையோ நமக்கு நடக்காமல் இருக்க இது நிச்சயம் ஓர் பச்சயம் போல உதவிகரமாக இருக்கும்.

இவர்களை சீண்ட யாரும் இல்லையென்றாலும் நம்மை சீண்டி பிழைப்பு நடத்தும் பித்தலாட்டகாரர்கள். இந்த பிற்போக்குவாதிகள் ஓர் நாற்றபோக்குவாதிகளாகவே நாரி நச நசத்து வாழ கூடியவர்கள். சீர்மிகு குடும்பம் சின்னாபின்னாமாக ,கண்ணா பிண்ணா என்று ஆகாமல் இருக்க பெரியண்ணண் போன்ற  அண்ணாவாகிய நீங்கள் தான் அவர்களை விரட்டுவோம் புரட்டுவோம் என்று இருக்க வேண்டும். அவர்களை பின்னம் செய்யும் அன்னம் ஆக இருந்து பிரித்தறிந்து களைய வேண்டும். வெண்ணெய் போன்ற வாழ்க்கை ஓர் விளக்கெண்ணெய் வாழ்க்கையாகும். இப்படி இருந்தால் நம் வாழ்க்கை எனக்கென்ன?  அப்படி இருந்தால் உனக்கென்ன? என்று தான் இருக்கும்.

இந்த ரேடியேஷனில் ஆட்படுத்தபட்டு பிறகு அதில் தெரியாமல் மூழ்கி அனைத்திலும் உட்படுத்தபட்டு பிறகு நம் வாழ்க்கையில் அனைத்தும் இது புரியாமல் கெடுக்கப்பட்டுவிடும்.

நம் த்ரில் வாழ்க்கை கிரில் போட்டு அதில் பூட்டு போட்டது போல் ஆகிவிடும். "கயல்ஆன உறவுகள் இயல்இசைநாடகம் போன்று வெவ்வேறு பரிணாமங்களில் ரசித்த அனைத்தும் கண்ணெதிரே இந்த "புயல்போன்ற ரேடியஷனால் பொசுங்கிவிடும். அதோடு வாழ்க்கை பிசு பிசுத்துவிடும். நம் "செயல்அனைத்தும் மாறிவிடும்.

கேவலத்திற்குரிய, நாசத்திற்குரியமோசத்திற்குரிய இதில் எச்சரிக்கையாக இருப்போம். ரேடியேஷனில் கோத்து விடுவது என்பது நாம் இதில் வாத்து போல் இருந்தால் தான் முடியும்நம் சோலைவனமான Life பாலைவனமாக கூடாது. இதில் ஈடுபட்டவர்களின் தோலை உரிப்பதாக இர்க்க வேண்டும். இனியாவது இதில் துரிதமாக செயல்பட்டு இனிமையாக வாழ்வோம். தம்மட்டம் அடிக்கும் இந்த மட்டம் ஆன ரேடியஷனை புறம் தள்ள வேண்டும். இது ஓர் அப்பட்டம் ஆன உண்மையாகும்.  டம் டம் என்று டமுக்கு அடிப்பது போல் இது பலரின் வாழ்க்கையை அமுக்குகிறது. அது சிலரின் பேராசையால் பேரின்பம் அளிக்ககூடிய அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடுகிறது. நம்மின் பேராற்றல் மடை மாற்றிவிட்டது போல் ஆகி மின்னாமல் "டல்"-ஆகிவிடுகிறது  இந்த மின்னல் போன்ற ரேடியேஷனால். அவரின் பொறுப்பு எவரின் வெறுப்பால் பாழானது. நம்மவரின் பொறுப்பு நம்மால் தான்நம்முடைய மெத்தனத்தால் என்பதை உணர வேண்டும். இந்த ஈரகுலையை நடுங்க வைக்கும் காரியத்தை மனதில் ஈரம் இல்லாதவர்கள் தான் செய்ய மற்றும் எய்ய முடியும். இதனால் வாழை குலை போல் சரிந்து விழுகிறது.

இந்த ரேடியேஷன் வலை நம் மனதை "உரல்போல இடித்து "குரல்வலையை நெறிக்கிறது. மீன் வலையில் சிக்கி கொண்ட மீன் போல் இதில் நம் மனது துடிக்கிறது. இதனால் நாம் கவனத்துடன் எதையும் படிக்கிறது கூட முடியாமல் நம் வாழ்க்கை தோல்வியில் துவண்டுவிடுகிறது. ரேடியஷன் ஆனது "பிறவிமுழுவதும் துன்பத்தை "நிறவிஅனைத்தையும் போனது போல் ஆக்கிவிடுகிறது. "துறவிதுறவறம் பூண்டது போல் எதிலும் பற்று இல்லாமல் வெற்று வாழ்க்கையாகிவிடுகிறது.

இந்த ரேடியேஷன் பாணியால் நம் வாழ்க்கை தண்டமானதாஓர் முண்டமானதா கோணியில் மூட்டை கட்டி போட்டது போல்நம் வாழ்க்கை ஆணி அடித்து மாட்டியது போல் ஆகிவிடுகிறது. இது நமக்கு "பிண்டம்வைத்ததற்கு சமம். இவ்வாறு செய்பவர்களின்  "போட்டியைபோட்டி போட்டு எடுப்பது போல்  எடுக்க வேண்டும்.  தண்டமானதா ஆக்குபவர்களை "தண்டம்கொண்டு தண்டனை கொடுக்கும் பழனி ஸ்ரீ தண்டபாணி முர்கர் போல் செயல்பட வேண்டும்.

பெருமைமிகு மேதகு வாழ்க்கையை பேத்து எடுத்தது போல் ஆகாமல் பேணி காக்க வேண்டும். பெரும்தன்மையுடன் பெரும்பாடுபட்டு பெரும்உழைப்பில் உருவாக்கியவற்றை பெரியவர்கள் பெரிதாக எடுத்துகொண்டதால் தான் இந்த சாம்ராஜ்யம். ஓர் சாம்ராட் போன்ற வாழ்க்கையில் ரேடியேஷன் பாதிப்பு நம்மை கொதிப்பு அடைய செய்ய கூடிய ஒன்றாகும். இதில் ஒன்று மட்டும் உறுதி இதனால் ஏற்படும் பெரும்பாதிப்பு நம்மை ஒன்றுமில்லாமல் செய்ய கூடியது மற்றும் ஒன்றுக்கும் புரியோஜனம் இல்லாதவனாக நம்மை ஆக்க கூடியது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பார்கள். ஆனால் இதற்கு விடுப்பு கொடுத்து விடுபட்டால் நம் விருப்பம் போன்ற வாழ்வு "பட்டாபோட்டு கொடுத்தது போல் இருக்கும் என்பதில் ஐயமில்லை. விருப்பம் போன்ற வாழ்வில் ஐக்கியம் ஆக நாம் ஐம்புலன்களை கட்டுகோப்பாக வைத்திருக்கிறோமோ இல்லையோ இந்த ரேடியஷனில் இருந்து விடுபட்டாலே போதும். நம் வாழ்க்கை ஓர் ஐம்பொண் சிலை போல் பிராகாசிக்கும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஆனால் இந்த ரேடியேஷன் நம் வாழ்வை வளையல் போல "நொடிபொழுதில் "இடியைஇறக்க செய்து உடைக்க கூடியது. பெரியவர்கள் பெரிய வேலை மற்றும் பெரிய பொறுப்புகளை எடுத்து செய்வதாலும்அதிக பக்குவம் உடையவர்களாக இருப்பதாலும் பெரியவர்கள் என்று அழைக்கபடுகிறார்கள்.  மற்றபடி வயதானத்திற்காக கூறுவது அல்ல. சின்ன பையன் ரேடியஷனை சின்னாபின்னமாக்கி , அவர் உருவத்தை சின்னமாக தபால் தலையிலும், ரூபாய் நோட்டிலும் பொரிக்கபட்டால் அவன் சின்ன பையன் அல்ல "பெரியவர்ஆவார். இங்கு பெரியவர் என்பதன் பொருள்அர்த்தம் வேறுசின்னவன் பெரியவன் ஆகலாம் ஆனால் இந்த "பெரியவர்ஆக முடியாது. பெருமை என்பது நம்மை பெரிதுபடுத்தி பேசுவதில் இல்லை. பொன்னான நேரம் என்பது பொட்டியில் இருக்கும் பொக்கிஷம் போன்றது. இதை பொறுக்கிதனமான இந்த ரேடியஷனில் செலவிடுவதால் நாம் செல்லாகாசாகத்தான் ஆக முடியும்.

பசும்பொண்ணான நம் வாழ்க்கை பசுமை இழந்து காணபட கூடாது என்றால் மற்றும் பசுமரத்தாணி போல இருந்த நல்லவைகள் கெட்டவைகள் போலவும் அது சம்மந்தமே இல்லாத மற்றவைகள் போலவும் போக வைக்கும் ரேடியஷனில் இருந்து விலகுவோம் மற்றும் அதை வீழ்த்துவோம்.

பொன்நிறம் உடைய தங்கம் "நம்வாழ்க்கை. அது பொண்டாட்டியால் "நாம்ஆகிறது. பிறகு மகன்கள், மகள்கள் என்று பொன்னான வாழ்க்கையாக இந்த உறவுகள்  ஓர் கூட்டுறவு ஆகிறது. இந்த நல்லுறவுகள் போண்டா, டீ போன்று ரேடியேஷனால் எளிதில் அது நம்மை சாப்பிட்டுவிட கூடாது. நம் குடும்பம் என்பது ஓர் "பெட்டகம்போன்றது. அது ஒட்டகம் போல உயர்ந்து நிற்கவும், பெர்மை அடைய செய்வதும் நம்மிடம் தான் உள்ளது.

இந்த பேர்களால் தான் நமக்கு பேர்இன்பமாக இருக்க கூடிய அனைத்தும் பேர்இடியாக நம்மை இடித்து அதில் நாம் துடித்து பேர்துன்பமாக ஆவது.

எதனால் என்று புரிந்து அதனால் அவர்களை அழித்து இதனால் இனி இப்படி நடக்காமல் இன்பமாக வாழ்வோம்.

எல்லாவற்றிற்கும் ஓர் "கட்ஸ்தேவைகட்ஸ் இருந்தால் "பட்ஸ்" -ல் காதில் குறுமி எடுப்பது போல் எளிதாக இந்த விஷகிருமிகளை களையலாம். பிறகு நமக்கு களைப்பு என்பது வேலையில் மட்டுமே மற்றபடி இந்த ரேடியேஷனால் மந்தமடைந்துமன்றாடி மனது முதல் அனைத்தும் களைப்பாகாது ஓர் மலைப்பாகாது. ஏனென்றால் ரேடியேஷன் களையை பிடுங்கி எறிஞ்சாச்சு.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html