பாரத தேசத்தின் மொழி பண்பாடு [Made In Make India]

 

ELECTION BREAK "PUBLIC NATIONAL ARTICLE":-

பாகம்-1:-

சிற்பி விலை மதிப்பற்ற சிலை செதுக்குவது போல் முன்னோர்கள்  உருவாக்கி  கட்டமைத்தவற்றை எள்ளவும்   அண்டைய அயல் நாட்டினரால் இன்றளவும் எவராலும் எதுவும்  நடத்த முடியாத, உட்புக முடியாத, உருகுலையாத, சிதையாத, சிதளம் அடையாமல், பின்னோக்கி செல்லாமல் எட்டு திசைகளிலும், நான்கு புறங்களும் கொடி கட்டி பறந்து வலம் வந்து கொண்டிருக்கும் "வலிமையான, பலமான  அடிதளமுடைய  எதிலும் சளைக்காத "பண்டைய" அது என்றென்றும் "இன்றைய"  பாரத தேசத்தின் பட்டறையில் உறுதியாக தயாரித்த இந்திய கலாச்சாரம் பண்பாடு மொழி கலை" நூறாயிரம் வருடங்கள் கடந்ததை அழிப்பது, துடைத்தெரிவது அறிவு ஜீவிகளின் செயலா? முட்டாள் செயலா? நம்முடைய இயலாமையா?  [100% DEVELOPED "MADE IN MAKE GENIUS INDIA SYSTEM"  (INDIA CULTURE, LANGUAGE AND DEVOTIONAL ) MILLINIUM ACROSSING BUT No COUNTING THE DAYS, YEAR. THIS IS BUILD IN STRONG FOUNDATION IN NATION.  IAM PROUD OF YOU AND VERY HAPPY.]புரட்சி கவிஞர் வளவனூர் V.ரா.சிவசரவணலிங்கம் செட்டியார் B.A.,B.E.,D.M.E.,



திருசிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

சிற்பி விலை மதிப்பற்ற சிலை செதுக்குவது போல் முன்னோர்கள்  உருவாக்கி  கட்டமைத்தவற்றை நூறாயிரம் வருடங்கள் கடந்தும் இன்றளவும் எள்ளவும்  எவராலும்  எதுவும்  நடத்த முடியாத, உட்புக முடியாத, உருகுலையாதசிதையாத, சிதளம் அடையாமல், பின்னோக்கி செல்லாமல் எட்டு திசைகளிலும்நான்கு புறங்களும் கொடி கட்டி பறந்து பாரத தேசத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இது வலிமையான பலமான அடிதளமுடைய  எதிலும் சளைக்காத "பண்டைய" அது என்றென்றும் "இன்றைய"  பாரத தேசத்தின் பட்டறையில் உறுதியாக தயாரித்த இந்திய கலாச்சாரம் பண்பாடு மொழி கலையாகும்.  100% DEVELOPED "MADE IN MAKE GENIUS INDIA SYSTEM"  (INDIA CULTURE, LANGUAGE AND DEVOTIONAL ) MILLINIUM ACROSSING BUT No COUNTING THE DAYS, YEAR. THIS IS BUILD IN STRONG FOUNDATION IN NATION. IAM PROUD OF YOU AND VERY HAPPY.

இந்த கட்டுரை பாரத தேசத்திற்கும், தமிழ்  மாநிலத்திற்கும்    சமர்ப்பணம். 

இதில் கூறபடுவது எந்த தனி நபரையோ, அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ, எந்தவொரு நாட்டையோ குறிப்பிடவோ, குறை கூறவோ அல்ல. இது இந்திய தேசம் சம்பந்தபட்ட ஒன்றாகும்.  இதில் உதாரணத்திற்கு தமிழ் மாநிலத்தை கூறுகிறேன்.





உருவாக்கம்:-

உருவாக்கம் என்பது மிக மிக கடினமான ஒன்று மானிடன் தோன்றிய காலத்தில் இருந்து இப்போது வரைக்கும்.  சிறிய தவறும் பெரிய அழிவிலோ, நாசத்தையோ ஏற்படுத்த கூடிய ஒன்றாகும்.  அதோடு அது வருகிற தலைமுறைகளை கருத்தில் கொண்டு தொலை நோக்கு பார்வையோடு முறைபடுத்தி உறுதியாக உருவாக்கும் ஒன்றாகும். அது பலவற்றில் நம்மால் முடியாது.  அதனால் மேலை நாட்டையோ அல் அவர்கள் நம்மையோ ஒரு சிலவற்றில் ஜெராக்ஸ்  அடிக்கின்றனர்.  

உருவாக்கம் என்பது என்றென்றும் நம்முடையதாகும். நம் நாட்டின் உடைமையாகும். அதோடு நாட்டின் உண்மையான சொத்து கௌரவம், பெருமையாகும். ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி, நூல்கள் என்பது அம்மாநிலத்தின் கௌவரமிக்க ரத்தினங்களும் வைர கற்களும் பதித்த கிரீடத்திற்கு சமமாகும். அதனால் தான் அண்டைய அயல் நாட்டு மோகம் நமக்கிருக்கலாம் தவறில்லை.  ஆனால் நம்முடைய நிரந்தர தாகத்திற்கான தீர்வு நம்முடையது மட்டுமே என்பதை மறந்துவிட கூடாது.  அயல் நாட்டு மோகத்தில் நம்முடையது எது அழிந்தாலும் அது நமக்கென்று இருந்த அடையாளம், பெருமை, கௌரவத்தை இழந்ததாகவே அர்த்தம் ஆகும்.  

எல்லாவற்றையும் நாம் இழந்துவிட்டால் நாம் மார் தட்டி கூற நமக்கென்று என்ன இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.  அயல் நாட்டவனிடம் மண்டியிட்டு எனக்கு வேட்டி இல்லை என்று கேட்டதும் சரி சரி என்னுடைய கிழிந்த ஜீன்ஸை போட்டுக்கோ என்று இரவல் வாங்கி பிழைத்தது போல் ஆகி விடும்.  எல்லாம் அழிந்த பிறகு அயல் நாட்டவர்கள் கூறுவார்கள் உங்களுக்கென்று எதுவும் இல்லாமல் நாங்கள் தூக்கி போட்ட இரவலில் வாழ்கிறீர்கள் என்று.  அதற்காக கூறுவார்கள் என்று அர்த்தமில்லை.  புரிவதற்காக கூறபட்டதே.  கூறும் நானே ஷாக்ஸ் அணிபவன் தான் ஆனால் வேட்டியை விடவில்லை.  அது போல தான் நமக்கு சூழ்நிலைக்கேற்ப தேவைபடும் போது கலாச்சார பண்பாட்டில் தளர்வுகளை ஏற்படுத்தி கொள்ளலாம்.  ஏனென்றால் அனைத்துமே நமக்காக உருவாக்கபட்டது.  ஆனால் அழித்துவிட கூடாது.  அதை மறந்து போகும் அளவிற்கு இட்டு செல்ல கூடாது.  

ஆசை தீர்ந்துவிடும் 90 நாளில் எதுவாயினும். பசி தீராது.  அவ்வாறான தீரா பசி நமக்கிருந்தால் தான் நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கம் செய்ததை யாரும் தீர்த்து கட்ட முடியாது.  அதோடு Copy Right-ம் யாராலும் வாங்க முடியாது.  ஏனென்றால் நம்முடைய காப்புரிமை என்றால் அது நம்முடையது தான். அது என்றும் நமக்கான கௌரவமாக, பெருமையாக ஒரு பாதுகாப்பு அரணாக நம்மை காக்கும் காப்பாகும்.  

மற்ற மதங்களை போல அல்ல நம் மதம், கலாச்சாரம், பண்பாடு கலைகள் என்பதெல்லாம். அனைத்தும் நம் முன்னோர்கள் முன்னோடிகளாக இருந்து கஷ்டபட்டு தீர்க்கமாக இதுவே இறுதியான உறுதி என்று பல சுற்றுகள் சிந்தித்து  வருங்கால பல தலைமுறைகளை கருத்தில் கொண்டு உருவாக்கியது தான் அனைத்தும்.  பலமான அடிதளமிருந்தால் தான் இது சாத்தியம் .  நம் பாரத தேசத்தின் பட்டறையில் உறுதியாக தயாரித்த இதனை இழப்பது, அழிப்பது, துடைத்தெரிவது அறிவு ஜீவிகள் செயலா? முட்டாள் செயலா? நம்முடைய இயலாமையா?

நம்முடையது என்று இருக்கும் அனைத்தும் நம்முடைய தலைமுறைக்கே சொந்தம்.  அதாவது இந்தியாவுக்கே சொந்தமானது ஆகும்.  

வாணிபம் என்ற பெயரில் இங்கிலாந்து நாட்டு வெள்ளை காரன் அன்றைய காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தான். இப்போது "Fashion" என்ற பெயரில் நுழைகிறது அவ்வளவே.  நுழைந்தாலும் நமக்கான "Passion" நம் மனதில் இருந்தால் நுழைந்தாலும் ஆக்கிரமிக்க முடியாது.  அதோடு எதையும் சொந்தமாக்கவும் முடியாது.

இதையெல்லாம் ஒரு வேலை அழிக்க துணிந்தால் தன் கண்ணை தானே குத்தி கொண்டதற்கு சமமாகும்.  அதாவது தற்கொலைக்கு சமமான ஒன்றாகும்.

இந்திய தேசிய மொழி:-

ஒரு நாட்டில் ஒரு மொழி தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றால் அந்த மொழி அந்த அளவிற்கு பழமையானதாக, சுவையானதாக இருக்க வேண்டும்.  அதோடு அந்த மொழியில் பல்வேறு நூல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஓலை சுவடியை தாண்டி கோயில் கல்வெட்டுக்கள் வரை அந்த மொழி பழமையானதாக இருக்க வேண்டும். அந்த மொழியை அனைவரும் படித்தால், பேசினால் தேசிய மொழியாக்கினால் முதலில் மேற்கண்டதை கூறி நாம் பெருமையாக சொல்லி கொள்ளும்படி இருக்க வேண்டும்.  அம்மொழி எம்மொழியாயினும் அதனை இந்தியா முழுவதும் பரவ செய்தால் தவறே இல்லை.  பரவல் ஐந்து வருடங்கள் கடந்தால் எந்த மொழியாயினும் நம் வாயில் அழகான தாலாட்டு கீதம் பாடும்.  ஏனென்றால் அது பெருமையாக, கௌரவமாக சொல்லி கொள்ள கூடிய ஒன்றாகும். இவ்வாறான மொழியை அறிந்து அதனை பல ஆய்வுகளுக்குட்படுத்தி அதன் பிறகு தேசிய அளவில் எடுத்து சென்றால் பரவாயில்லை.  உதா:-  உலகம் முழுக்க வெள்ளை காரர்கள் என் தமிழ் மொழியை பெருமையாக பரவலாக பேசுகிறார்கள். அவர்கள் அதனை கௌரவமாக கருதுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் மொழி தெரிந்த ஒருவராவது நிச்சயம் இருப்பார்கள்.

அதோடு நம் பிரதமரே அடிக்கடி தமிழில் தான் பேசுகிறார்.  அதனை பெருமையாகவும், கௌரவமாகவும் நினைக்கிறார்.  அந்த மொழிக்கு அந்த பெருமை, கௌரவம் கற்காலம் தாண்டி இருக்கிறது.  அந்த பெருமை, கௌரவம் அதை பேசுபவருக்கு போய் சேருகிறது அவ்வளவே. எங்களின் பாரத தேசத்து மொழியின் பெயரை, பெருமை, கௌரவம், கெத்தை கேட்டாலே நமக்கு இவ்வாறான மொழி நம் நாட்டில் இல்லையே என்று தலை குனிய வேண்டும்.  நாம் என்றும் தலை குனிந்ததில்லை.  குனிய தான் வைத்திருக்கிறோம். நிமிர்ந்த தமிழர்களாய், இந்தியனாய்.  வந்தே மாதரம்.

நம் இந்திய நாட்டில் இவ்வாறான மொழி என்றோ வந்தே விட்டது.  அதை மாதர்கள் சின்னஞ்சிறு பருவத்திலேயே நமக்கு "வந்தே மாதரம்" என்பது போல் தேச பக்தி ஊட்டி பெருமையோடு கற்று கொடுத்துவிட்டனர்.  அதுவும் பெருமையோடு, கௌரவமாய் தலை நிமிர்ந்து கம்பீரமாய் என் மாநிலத்தில் என் ஊரில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நம் சொந்த இந்திய நாட்டில் உள்ள  அந்த பிள்ளையை கையில் பிடித்து கொண்டு அரவணைப்புடன்  கம்பீரமாய் வீறு நடை போட நமக்கு தான் தோணவில்லை. இனியாவது தோணட்டும் என்றோ கம்பீரமாய் தோன்றியதை இந்தியாவே ஏற்று இந்திய மக்கள் அனைவரும் பெருமையுடன் வீறு நடை போடுவோம்.

உடனே இவன் தாய் மொழி அதனால் தான் இவ்வாறு கூறுகிறான் என்று கூறி யாரும் பெருமையை, கௌரவத்தை, வீர அடையாள மொழியை, அதனுடைய கம்பீரத்தை இழக்க வேண்டாம். நீங்கள் இழந்தாலும் நான் இழக்க போவதில்லை.  ஏனென்றால்


"எம்மொழி தமிழ் மொழி" V.R.S.LINGAM ROCKING ஆறுவரி கவிதைகள் என்றும் தித்திக்கும் நான்காய்

1★

எம்மொழி என்றும் எம்மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி செம்மையான  செம்மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி இலக்கிய மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி வீர மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி காலம் கடந்த கீழடி மொழி! அது என் தமிழ்மொழி!                                    எம்மொழி உலகை ஆண்ட ராஜ ராஜ சோழனின் மொழி! அது என் தமிழ்மொழி!

2★  

எம்மொழி சித்தர்களின் மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி நாயன்மார்களின் மொழி! அது என் தமிழ்மொழி!                                எம்மொழி ஆழ்வார்களின் மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி ஓலை சுவடுகளின் மொழி! அது என் தமிழ்மொழி!                               எம்மொழி காலம் கடந்த கல்வெட்டின் மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி கற்கால மொழி! அது என் தமிழ்மொழி!

3★

எம்மொழி வரலாறு படைத்த மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி வரலாறு கடந்த மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி சித்த மருத்துவ மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி காதல் மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி இயற்கையின் மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி பாடலை கேட்டு தெய்வங்களே வந்த மொழி! அது என் தமிழ்மொழி!

4★

எம்மொழி பண்பட்ட பண்படுத்தும் தொன்மையான மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி ஆயற்கலைகளிலும் ஆஸ்தானமாக உள்ள மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி இளமையோடு இனிமைக்கு பெயர் போன மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி  மொழிகளுக்கெல்லாம் சரபமான சரளமான மொழி! அது என் தமிழ்மொழி! எம்மொழி என் அடையாளம் பெருமை! அது என் தமிழ்மொழி! எம்மொழி எனக்கான கம்பீரம்! அது என் தமிழ்மொழி!

★★★★

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

கலை:-


சிற்பம் மற்றும் கட்டிட கலை:-

எங்கள் பல்லவர் கால கலை, சோழர் கால சிற்பம் மற்றும் கட்டிட கலைகளை கோவிலில் சிற்பங்களாக, கோட்டைகளாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நுட்பமாக வடித்து உள்ளனர். அதோடு கோட்டைகளின் கட்டமைப்பை வலிமையாகவும் எழுப்பி உள்ளனர். அதனை இன்றும் கோயில்களில் காணலாம்.  அந்த காலத்தில் மலையை குடைவது முதல் அதனை வைத்து கட்டுவதற்கு போதுமான ஆயுதங்கள், உபகரணங்கள் இப்போது இருப்பது போல் அப்போது இல்லை.  இருப்பினும் கட்டினார்கள், சிற்பங்களை செதுக்கினார்கள். இன்றும் செட்டி நாட்டு கட்டிட கலைக்கும் மற்றும் செட்டி நாட்டு சமையலுக்கும் தனி மரியாதை, கௌரவம் உண்டு.

வீரகலைகள் மற்றும் பரத நாட்டிய கலை:-

பரத கலை என்பது சிதம்பரம் நடராஜர் கோயிலில் வீற்றிருக்கும் சிவன் எனும் தெய்வம் தோற்றுவித்த கலையாகும்.  அதில் பல பேசாமலேயே அனைத்தையும் புரிய வைக்கும் தற்காப்பு நடன கலையாகும்.

சிலம்பம், கத்தி சண்டை, வால் சண்டை, அடிமுறை, ஜல்லி கட்டு என்ற பெயரில் காளை மாட்டை அடக்குவது என்று ஏராளமாக சொல்லி கொண்டே செல்லலாம்.  ஏழாம் அறிவு, பட்டாஸ் என்கிற தமிழ் படங்களில் ஆதார பூர்வமாகவே படம் மூலமாக கூறி இருக்கிறார்கள். மருத நாயகம் என்கிற வெளிவராத கமல் படத்தில் காட்டெருமையில் சவாரி செய்வது போல் இருக்கும்.  அதோடு காட்டெருமை தலையை வீட்டின் சுவற்றில் மாட்டுவது, உண்மையான புலிபல்லை டாலர் போல் அணிவது என்று வீரம் சார்ந்த வழக்கம் அன்றிலிருந்தே இருக்கிறது.  இன்றும் அது வேறு வடிவத்தில் இந்த தலைமுறைக்கு ஏற்றார் போல் தொடர்கிறது. 

இயல், இசை, நாடகம் என்று அக்கலைகளும் தமிழரின் மரபை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, வீரத்தை பறை சாற்றுகின்றன. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை,  பெரியபுராணம், வைசீய புராணம், திருக்குறள், புறநானூறு, நாலடியார் etc போன்ற நூல்கள் பல ஆதார நூல்களாகும்.  இது அனைத்தும் மிக ரத்தின சுருக்கமாக கூறியது மட்டுமே.

Destroyed Is Not Available In Genius India Like Culture,Language, Devotional Anything.  This Things is Not Prohibited In Genius India.  Better Luck Next Time.  But Next Time Is My Time.

THIS IS 100% DEVELOPED "MADE IN MAKE GENIUS INDIA SYSTEM" (INDIA CULTURE, LANGUAGE AND DEVOTIONAL). 

இந்த பாகம் 1 என்பது நம் ஒவ்வொருவரின் இரத்த அணுக்களிலும், பாகங்களிலும் கலந்து உள்ள ஒன்றாகும். 

கேந்தர் வித்யாலயா பள்ளி:-

1) கேந்தர் வித்யாலயா எந்த நாட்டில் உள்ளது?

2) கேந்தர் வித்யாலயா எந்த மாநிலத்தில் உள்ளது?

3) அந்தந்த மாநில மொழியில் மாணவர்கள் படிப்பதால் பெரிதாக நாட்டிற்கோ, கல்வி துறைக்கோ என்ன ஆக போகிறது?

4) ஆங்கிலத்தை பிரதானமாக தூக்கி சுமக்கும் சுமை தாங்கிகளா நாம்? அதனால் உங்களுக்கு என்ன பெருமை, கௌரவம் வந்து விட போகிறது?

5) அந்நிய நாட்டை உள்ளே அனுமதித்தால் என்ன பெருமையா கிடைக்கும்?

6) ஆங்கிலம் உலக மொழி அதனால் தான் அதோடு World Communication Language என்றெல்லாம் கூறுவது புளித்து போய்விட்டது.  இது உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

7) ஆனால் உலகில் பல இடங்களில், நாடுகளில் தன் தாய் மொழியை தான் அந்நாடு பயிற்றுவிக்கிறது.  அதனால் World Communication Language-ற்கு எதிரியா அந்நாடுகள்?

8) பல மாநிலங்களில் மற்றும் நான் கூறுவதால் நானும் இந்த Language-ற்கு எதிரியா?  நிச்சயமாக இல்லை.  ஆங்கிலம் இருக்கட்டும். ஆனால் தாய் மொழி தான் பிரதானமாக இருக்க வேண்டும்.

9) செயற்கையாக இன்று பிள்ளை பெறுவது முதல் ஏ.சி, கார், பைக் etc என்று ஆயிரம் வந்தாலும் கை, கால்களை வெட்டி கொண்டோமா?  இல்லையே.

[அப்படி மீறி வெட்டி கொண்டால் நம் முடமாகி விடுவோம்.  அதோடு அது ஒரு முட்டாள் தனம்.  அது போன்ற பெரிய முட்டாள் தனமே இது.

மாநில மொழி அழிந்தால் நம்முடைய அடையாளமே அழிந்த ஓர் பிச்சைகாரன் ஆகி விடுவோம். பிறகு எவனிடமோ பிச்சை எடுத்தோ, கடன் பெற்றோ பிழைப்பு நடத்துவது போல் நம் கதை ஆகி விடும்.  அதாவது நம்முடையது என்று எதுவும் இருக்காது.  எல்லாமே வேறு யாரிடமோ இரவல் வாங்கிய கதையாகிவிடும்.  இதை பெருமையாக கூறுவது நமக்கும் இந்திய நாட்டிற்கும், மாநிலத்திற்கும் கௌரவமா?  அவமானமா?  என்பதை நீங்களே ஆலோசித்து முடிவு எடுத்து கொள்ளலாம்.]

10) அது போலவே அதுவும் இருக்கட்டும். நம்முடைய உடலிலும், ரத்தத்திலும் பல தலைமுறைகளாக ஊறி கிடைக்கும் அம்மாநில உயிர் மொழியும் பெருமையோடு கெத்தாக இருக்கட்டும்.

11) ஒன்றை கூறுகிறேன் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். உலகில் உள்ள எந்த நாட்டவரை அடித்தாலும், உதைத்தாலும் அவனுக்கு வலித்தாலும் எத்தனை மொழிகள் தெரிந்தாலும் அவன் தன் தாய்மொழியிலேயே கதறுவான்.  அதாவது எம் மாநில மொழியில் கூற வேண்டும் என்றால் "அம்மா"  என்று தான் கூறுவான்.

12) கல்வி துறையில் பல Board-கள் எதற்கு இருக்கிறது?

13) அண்டை நாட்டு மொழியை பிரதானபடுத்தவா?

அதற்கெதற்கு  இந்திய கல்வி துறை என்ற பெயர்? அமைப்புகள் எல்லாம்?  யாரை ஏமாற்ற? 

இந்திய கல்வி துறையில் மாநில மொழிகளுக்கே அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகளுக்கான அங்கீகாரம் எப்படி கொடுக்கபடுகிறது? எங்கள் சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் ஒன்றும் படிக்கவில்லையே?  நாடு கடத்தபடவில்லையே?  அங்கு கூட அடிப்படை உரிமைகள் எந்த போராட்டத்தின் அடிப்படையும் இல்லாமல் கிடைத்தாலும் கிடைக்கும்.  இங்கு கிடைக்காது என்பது போல் இருந்தால் யாருக்கு இழுக்கு? அதிகாரிகளுக்கா?  மாநிலத்திற்கா? பாரத நாட்டிற்கா?

14) Board- வைத்து கூவி கூவி விற்கும் பிளாட்பார கடைக்கும், இவ்வாறு வேற்று நாட்டின் மொழியை ரொம்பவும் பிரதானபடுத்தி கூறுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  இடம், பொருள், ஆட்கள் மட்டுமே வேறுபடுகிறது.

15) அந்நிய நாட்டு மொழியை பல்வேறு காரணங்களை கூறி பலரை ரண படுத்தி, காயபடுத்தி கூவி கூவி நுழைத்து நம் மொழியை வெளியே தள்ளி கேட்டை பூட்டுவது தேச பற்றுள்ளவர்கள் செய்யும் செயலா?

 16) எந்த கல்வியையும் கல்வியாளர்கள், Board Member-கள் நினைத்தால் கல்வி துறையில் முடியாதது இல்லை.  மொழியெல்லாம் பெரிய விஷயமே கிடையாது.

17) ஆனால் தேச பற்றுடன், மாநில பற்றுடன் இருக்க மறுக்கின்றனர்.  இதிலும் ஏதாவது வெளி நாட்டு சக்திகள் உள் நாட்டில் உள்ளவர்களை வைத்து வெளிநாட்டு சதியை உள் நாட்டு சதி போல் ஆக்கி இருப்பார்களோ? என்று எண்ண தோன்றுகிறது.

18) ஒரு சிறிய உதாரணம்:-

சமஸ்கிருதம் என்கிற மொழி முதலில் இந்திய நாட்டில் எத்தனை பேருக்கு பேச, எழுத தெரியும்?

i) சமஸ்கிருத மொழியை தோற்றுவித்தவர்கள் யார்?

ii) சமஸ்கிருத மொழி யாருக்கு சொந்தம்?

iii) ஏன் அந்த மொழியையே பிடித்து கொண்டு தொங்கி கொண்டிருக்கிறீர்கள்?  இதனை பிடித்து தொங்குவது தூக்கு கயிற்றை பிடித்து தூக்கு போட்டு கொள்வதற்கு சமம்.  அதாவது தற்கொலைக்கு சமம்.

iv) நீங்கள் அந்த மொழியை பரவலாக பேசுபவர்களா?

v) நீங்கள் அந்த மொழியை உருவாக்கியவர்களா?

என் மொழி இந்தியா முழுவதும் பரவட்டும் என்று இருந்தால் கூட சரியோ, தவறோ பரவாயில்லை.

v) சமஸ்கிருத மொழிக்கும் நமக்கும் எத்தனை வருடங்களா எத்தனை தொடர்புகள் மொத்த இந்தியாவில் இருந்துள்ளது?  இருக்கிறது?  அதற்காக அது வேண்டாம் மொத்தமாக புறக்கணியுங்கள் என்று கூறவில்லை.

தேவ பாஷை என்பது உண்மை தான் என்றால் ஏன் அழிந்தது? எப்படி பலருக்கும் தெரியாமல் போனது? யார் அழித்தது?  தேவ பாஷை போல் நிச்சயமாக தெரியவில்லை.  யாரோ பொய்யாக தேவ பாஷை என்று திரித்து கூறியிருக்கிறார்கள்.  யார் கூறியது சமஸ்கிருத மொழியை தேவ பாஷை என்று?  தேவ பாஷை என்றால் நிச்சயம் இந்த அளவிற்கு அழிந்திருக்காது.

அழிந்ததை காப்பாற்ற காலம் தாண்டி இருக்கும் மாநில மொழிகளை அழிப்பது நியாயமா?

அண்டைய மொழிக்காக பண்டைய மொழியை புறக்கணிப்பது எந்த நாட்டு நீதி?

இந்த மொழிக்கே இவ்வளவு உள் நாட்டு சதி போல் நடக்கிறது என்றால் அண்டைய மொழிக்கு எப்படியெல்லாம் நடக்கும்?  என்கிற சந்தேகம் தான் எழுகிறது.

vi) இதே போல் தான் இந்தி மொழியும்.  மேற்கண்ட கேள்விகள் இந்த மொழிக்கும் பொருந்தும்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html