GOOD MORNING AMERICA

 

 


வருவேன் வருவேன் புலி போல் உறும்பி கொண்டு கட்டாயம் வருவேன்!  சொல்லுவேன் சொல்லுவேன் யானையின் தும்பிக்கையாய் வலிமையாக அதோடு வேல் போன்ற வேலுவாய் கூர்மையான வார்த்தைகளால் உரக்க கத்தி சொல்லுவேன்படருவேன்! படருவேன்உங்கள் மனதில் கட்டுரையால் வருடி அடர்ந்த கொடியாய் படருவேன்! தொடருவேன்! யாருக்காக இந்த கட்டுரை யாருக்காக!  உலகுக்காக! உங்களுக்காக! தெரிஞ்சிக்கோ! புரிஞ்சிக்கோஅறியாமையிலிருந்து விலகிக்கோ! விழிச்சிக்கோ! உண்மையின்னா அனைத்தையும் கவனத்தில் எண்ணி  அனைவருக்குமான மாற்றமாகஉலக விடியலாக அது அமையட்டும். சுதந்திர தேவி சிலையை பெருத்த அடையாளமாக கொண்ட அமெரிக்காவே!  ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என்று வெள்ளையனே வெளியேறு என்று விரட்டியது துரத்தியது ஞாபகம் வருதா! எதனால் சுதந்திர போராட்டம் பல ஆண்டுகளாக நடந்தது? புரட்சி வெடித்தது?. பல நேசமான பாசமான நம் இன்னுயிர்கள் ஏன் மாண்டது?  பிணக்குவியல்கள் மற்றும் ரத்த சரித்திரம் போன்று ரத்த வாடை நம் நாட்டில் எதனால் வீசியது?  தொலைநோக்கு பார்வையோடு சிந்தியுங்கள்.  ஒரு கை ஓசை பல கைகளை திட்டமிட்டு மடக்கி அடிமைபடுத்தியது துன்பபடுத்தியது துயரபடுத்தியது. இலுமினாட்டி எளிதில் ரொம்ப ஒழித்துகட்ட முடியாத வலுமினாட்டி என்று எதனால் ஆனது?  யார் கொடுத்த ஒதுக்கிய அனுமதியால் சலுகை என்கிற மானியத்தால் அவர்களுக்கு இந்த வெகுமதி கிடைத்தது. ஒரு நாட்டின் ஆனி வேர் அனைத்தும் அனைவருக்கும் என்கிற அடிநாதத்தில் தான் பலமாக விழுதுகளாகியும் வேருண்றி பல தலைமுறைகளுக்கு அது அசைக்க முடியாத ஆலமரமாய் இருக்கும்.  பல கை ஓசை தான் அந்நாட்டிற்கு பிரம்மாண்டமான  கைதட்டல் பாராட்டாய் இருக்கும். ஒட்டு மொத்த கிளைகள் இலைகளோடு உள்ளவற்றை தான் மரம் என்போம்.  ஆயிரம் தாவரங்கள், செடிகள் இருந்தாலும் துளசி செடி, வில்வ மரங்கள் மகத்துவமானது அதோடு தனித்துவமானது புனிதமானதும் கூட.. அது போலவே எல்லாருக்குமே எல்லாம் என்ற நாடு தான் உண்மையான அசுரத்தனமான வல்லரசு நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இது கம்யூனிஸ சித்தாந்தம் அல்ல. பல பில்கேட்ஸ்கள் உருவாக்கும் சமூக அக்கறை உள்ள சித்தாந்தம் ஆகும். இம்மாதிரியான கொள்கையும் ஒரு வகையில் அனைவருக்குமான முதலாளித்துவ கொள்கையே! தெளிவீர்! ஆதரிப்பீர்! ஆதவனாய் அனைவரும் மறையாமல் உதிப்போம்! உதித்து கொண்டே இருப்போம். விவசாயத்தில் உள்ள சாயம் நம் அனைவருக்கும் பல விவரங்கள் தெரிந்து நாட்டு விதை விதைத்துகவனமாக அளவோடு மிதமாக பூச்சி கொல்லி மருந்து தெளித்து, யூரியா, பொட்டாசியம்மெக்னீசியம் உரமிட்டு அறுவடை செய்வதிலும், களை பிடுங்குவதிலும்விவசாயத்தை அழித்தொழிக்கும் சூழ்ச்சிகள் சூழாமல் களைந்து பச்சை பசுமையாய் வாழ்வதிலும் எதிராளியின் சாயம் வெளுப்பதிலும் தான் விவசாயத்தின் செழிப்பும்நமக்கான பிழைப்பும் உள்ளது. எல்லாருக்கும் ஜப்திஒருவருக்கு மட்டும் யாராயினும் பெரிய திருப்தியென்றால் அனைவருக்கும் அதிருப்தி தான் ஏற்படும். "GOOD MORNING AMERICA".  Afternoon, Night and every Time Continously Remind The Big List Of Independent War Memeories. Charge The Particular Any Person & Recharge To All Person in Busness Field. Agriculture is not One Member Culture.  This is Interested Based All Members Culture.  Do you Agree? or Not. This is a Good Organic Function.  To Save & Safe Organs For Busness. Country Brite Future is Obtained in Sensitive Domocracy Freedom Decision. Every Brilliant Action is Create Neatful & Beautiful Chemical Reaction. Bike Vehicle Wheel Is Running Not Only The One Part.  Such as Tyre, Tube, Rim and Also Air is Totally Called & Running is Bike Vehicle Wheel Running Process and also etc Process.  This Is also the Example of Good Health of Country Running.  ஹர ஹர மஹா தேவா! எல்லாம் வல்ல ஈசனே மன்னிக்கவும் ஏசுவே இவர்களை கைவிடாதீர்! அனைவரையும் ஆசிர்வதிப்பீராக.  God Bless You. ★ Puratchi Kavighar Valavanur வை.ரா.V.ரா.ரா.சி.SL Chettiyar B.A.,B.E.,D.M.E.,



அமெரிக்கா ஓர் அறிவிக்கபட்ட அல் அறிவிக்கபடாத ஜனநாயக நாடு ஆகும்.  சர்வாதிகாரத்தை பறை சாற்றும் நாடு என ஒரு சில நாடுகள் குறிப்பிட்டாலும் அங்கு தனி மனித சர்வ அதிகாரங்களும் அமெரிக்க நாட்டு மக்களுக்கு சௌகர்யமாய் முழுமையாக கொடுக்கபட்டிருக்கிறது எனலாம்.  அதோடு அவர்கள் மதம் கிறிஸ்த்துவ மதமே ஆயினும் அந்த மதத்தின் புனித நூலான பைபிளையே பல விஷயங்கள் மக்களை தவறான போக்கிற்கு இட்டுச்செல்லும் என்று எண்ணிலடங்கா முறை தடை செய்துள்ளது குறிப்பிடதக்கது.  பல முறை பள்ளி கூடத்தில் மாணவன் திருத்தி எழுதி ஆசிரியரிடம் மார்க் வாங்கி Just Pass ஆன கதை போல பைபிள் பல முறை திருத்தி எழுதபட்டு அமெரிக்காவில் Just Pass-ல் Full Mark வாங்கி ஏற்று கொள்ளபட்டது. 

ஒரு மதத்தின் புனித நூல் இத்தனை முறை திருத்தபட்டிருக்கிறது என்றால் அது புனித நூலா என்பது வேறு விஷயம்.  மனிதனா, கடவுள் சொன்ன வாசகமா என்றால் மனிதனே முக்கியம் என்று கடவுளின் வாசகங்கள் புறம் தள்ளியது இந்த The Great America.

இவ்வாறான ஒரு நாட்டில் சர்வாதிகாரம் பொருந்திய ஒருவராகவோ அல் இனி அமெரிக்கா என்றால் நான் தான் என்பது போல ஆக ஒருவர் முடிவு செய்துவிட்டாரோ என்று எண்ண தோன்றுகிறது.  அவர் வேறு யாருமில்லை "பில் கேட்ஸ்"  தான். 

இவருக்கான Gate என்கிற கதவுகள் அமெரிக்காவில் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்பது போல தற்போது வந்த செய்திகள் உள்ளது. 

அச்செய்தியில் உள்ள மிக முக்கியமான சாரம் அமெரிக்காவின் பெருவாரியான விவசாய நிலங்கள் பில்கேட்ஸேயே சாரும் என்பது தான். 

நிலம் அல் மண் யாருக்கு அதிக அளவில் சொந்தம் என்பது என்பதை பொறுத்து தான் அந்நாடு யாருக்கு சொந்தம் என்று முடிவாகும்.  அதாவது வியாபாரம் என்ற பெயரில் வெள்ளைக்காரன் உள்ளே நுழைந்து அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் ஆனால் வேகமாய் ஒரு நாட்டினுடைய அனைத்து நிலத்தையோ, மண்ணையோ வாங்கியதால் அதோடு அதை அனுமதித்ததால் (சிறிய தவறு ஆனால் பெரிய தவறு தான்) வந்த வினை தான் அனைவரையும் அடிமையாக்க செய்தது.  அதோடு சுதந்திர போராட்டம் வெடித்தது.  அது பல வருடாங்களாகவும் நீடித்தது.  அதோடு பல இன்னுயிர்கள் மாண்டது.  நம் இரத்த சொந்தங்களை சருகாய் இழந்தோம்.  இதற்கு காரணம் வந்தேறிகளாக வந்து வியாபாரம் என்ற பெயரில் உள்ளே நுழைந்து மண்ணையும், நிலத்தையும் நாம் இழந்ததால் மட்டுமே வந்த வினை பயன்.  அது போன்றதொரு அபாயகரமான நிலை அமெரிக்க நாட்டிற்கு வர பல வாய்ப்புகள் உள்ளது.  ஆனால் அது வெளிப்படையாக நடக்குமா நடக்காதா என்பது வேறு விஷயம்.


அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை:-

இந்த சுதந்திர சிலை தான் முதன் முதலாக அமெரிக்காவில் வருபவர் முதன் முதலில் அறிவது காண்பது.  இதை பார்த்ததுமே இந்நாட்டை பற்றி ஓரளவிற்கு நாம் அறியலாம்.  அதோடு நம்மை அறியாமலேயே ஓர் புத்துணர்ச்சியும் ஏற்படும்.  அதோடு அமெரிக்கா என்றாலே "சுதந்திர தேவி சிலை" தான் பெரிய அடையாளம் என்பது குறிப்பிடதக்கது.

இம்மாதிரியான அடையாளங்களை கொண்ட இந்நாட்டில் இம்மாதிரியாக நடப்பது வியப்பானது அதோடு அதிர்ச்சிகரமானது என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறெல்லாம் எழுத காரணம் நான் இல்லீங்கோ!  கீழ் கண்ட சத்தியமான செய்தி தாணுங்கோ!  Sathyam news Channel-ன் இந்த நமது சாப்பாட்டை இனி நாம் முடிவு செய்யவே முடியாது   Youtube Link தான்.  இதை படித்தால் மேற்கண்டதெல்லாம் தோணுதுங்கோ!  அதான் எழுதிட்டோங்கோ!  உண்மையின்னா தெரிஞ்சிக்கோங்கோ!  முழிச்சிக்கோங்கோ!  Bill Gates-ன் சர்வ அதிகார Gates-ஐ Close செய்ய முயற்சி  பண்ணுங்கோ!  இவரும் ஓர் அமெரிக்காவின் இலுமினாட்டி போன்று தோற்றம் பிரகாசமாய் உருவாகுதுங்கோ!  பில்கேட்ஸ்ம் பல அமெரிக்க தொழில் அதிபர்களுக்கு வழி விடனும்முங்கோ!  அவங்களும் பிழைக்க வேணாமாங்கோ!  இதை பில்கேட்ஸ்ம் புரிஞ்சிக்கோணம்முங்கோ!  பில்கேட்ஸ்ஸின் பில்கள் மட்டுமே அமெரிக்காவில் அதிகம் என்றில்லாமல் "அனைவருக்கும்  அமெரிக்கா" என்ற சோஷலிசத்தை இவரையும் கொஞ்சமாவது பின்பற்ற சொல்லுங்கோ! 

உலக நாடுகளின் ஒற்றுமையை அதோடு அடுத்த நாட்டை  வாய் கிழிய பேசும் அவர் இனியாவது தொழில்கள், வியாபாரங்கள் என்றும் வரும் போது அனைவரும் அமெரிக்கா என்பது போல் அவர் சிந்தனை இருக்கட்டும்!  அமெரிக்காவில் உள்ள அனைவரும் அனைத்து தொழில்களையும் செய்து வளமோடு வாழட்டும்!  ஜெய்ஹிந்த்!

வருவேன் வருவேன் புலி போல் உறும்பி கொண்டு கட்டாயம் வருவேன்!  சொல்லுவேன் சொல்லுவேன் யானையின் தும்பிக்கையாய் வலிமையாக அதோடு வேல் போன்ற வேலுவாய் கூர்மையான வார்த்தைகளால் உரக்க கத்தி சொல்லுவேன்படருவேன்படருவேன்உங்கள் மனதில் கட்டுரையால் வருடி அடர்ந்த கொடியாய் படருவேன்தொடருவேன்யாருக்காக இந்த கட்டுரை யாருக்காக!  உலகுக்காகஉங்களுக்காகதெரிஞ்சிக்கோபுரிஞ்சிக்கோஅறியாமையிலிருந்து விலகிக்கோவிழிச்சிக்கோஉண்மையின்னா அனைத்தையும் கவனத்தில் எண்ணி  அனைவருக்குமான மாற்றமாகஉலக விடியலாக அது அமையட்டும். சுதந்திர தேவி சிலையை பெருத்த அடையாளமாக கொண்ட அமெரிக்காவே!  ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என்று வெள்ளையனே வெளியேறு என்று விரட்டியது துரத்தியது ஞாபகம் வருதாஎதனால் சுதந்திர போராட்டம் பல ஆண்டுகளாக நடந்தது? புரட்சி வெடித்தது?. பல நேசமான பாசமான நம் இன்னுயிர்கள் ஏன் மாண்டது?  பிணக்குவியல்கள் மற்றும் ரத்த சரித்திரம் போன்று ரத்த வாடை நம் நாட்டில் எதனால் வீசியது?  தொலைநோக்கு பார்வையோடு சிந்தியுங்கள்.  ஒரு கை ஓசை பல கைகளை திட்டமிட்டு மடக்கி அடிமைபடுத்தியது துன்பபடுத்தியது துயரபடுத்தியதுஇலுமினாட்டி எளிதில் ரொம்ப ஒழித்துகட்ட முடியாத வலுமினாட்டி என்று எதனால் ஆனது?  யார் கொடுத்த ஒதுக்கிய அனுமதியால் சலுகை என்கிற மானியத்தால் அவர்களுக்கு இந்த வெகுமதி கிடைத்ததுஒரு நாட்டின் ஆனி வேர் அனைத்தும் அனைவருக்கும் என்கிற அடிநாதத்தில் தான் பலமாக விழுதுகளாகியும் வேருண்றி பல தலைமுறைகளுக்கு அது அசைக்க முடியாத ஆலமரமாய் இருக்கும்.  பல கை ஓசை தான் அந்நாட்டிற்கு பிரம்மாண்டமான  கைதட்டல் பாராட்டாய் இருக்கும். ஒட்டு மொத்த கிளைகள் இலைகளோடு உள்ளவற்றை தான் மரம் என்போம்ஆயிரம் தாவரங்கள், செடிகள் இருந்தாலும் துளசி செடி, வில்வ மரங்கள் மகத்துவமானது அதோடு தனித்துவமானது புனிதமானதும் கூட..  அது போலவே எல்லாருக்குமே எல்லாம் என்ற நாடு தான் உண்மையான அசுரத்தனமான வல்லரசு நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இது கம்யூனிஸ சித்தாந்தம் அல்லபல பில்கேட்ஸ்கள் உருவாக்கும் சமூக அக்கறை உள்ள சித்தாந்தம் ஆகும்இம்மாதிரியான கொள்கையும் ஒரு வகையில் அனைவருக்குமான முதாலாளித்துவ கொள்கையேதெளிவீர்! ஆதரிப்பீர்ஆதவனாய் அனைவரும் மறையாமல் உதிப்போம்உதித்து கொண்டே இருப்போம்விவசாயத்தில் உள்ள சாயம் நம் அனைவருக்கும் பல விவரங்கள் தெரிந்து நாட்டு விதை விதைத்துகவனமாக அளவோடு மிதமாக பூச்சி கொல்லி மருந்து தெளித்துயூரியாபொட்டாசியம்மெக்னீசியம் உரமிட்டு அறுவடை செய்வதிலும்களை பிடுங்குவதிலும்விவசாயத்தை அழித்தொழிக்கும் சூழ்ச்சிகள் சூழாமல் களைந்து பச்சை பசுமையாய் வாழ்வதிலும் எதிராளியின் சாயம் வெளுப்பதிலும் தான் விவசாயத்தின் செழிப்பும்நமக்கான பிழைப்பும் உள்ளதுஎல்லாருக்கும் ஜப்திஒருவருக்கு மட்டும் யாராயினும் பெரிய திருப்தியென்றால் அனைவருக்கும் அதிருப்தி தான் ஏற்படும்"GOOD MORNING AMERICA".  Afternoon, Night and every Time Continously Remind The Big List Of Independent War Memeories. Charge The Particular Any Person & Recharge To All Person in Busness Field. Agriculture is not One Member Culture.  This is Interested Based All Members Culture.  Do you Agree? or Not. This is a Good Organic Function.  To Save & Safe Organs For Busness. Country Brite Future is Obtained in Sensitive Domocracy Freedom Decision. Every Brilliant Action is Create Neatful & Beautiful Chemical Reaction. Bike Vehicle Wheel Is Running Not Only The One Part.  Such as Tyre, Tube, Rim and Also Air is Totally Called & Running is Bike Vehicle Wheel Running Process and also etc Process.  This Is also the Example of Good Health of Country Running. ஹர ஹர மஹா தேவா! எல்லாம் வல்ல ஈசனே மன்னிக்கவும் ஏசுவே இவர்களை கைவிடாதீர்அனைவரையும் ஆசிர்வதிப்பீராக.  God Bless You.

 

மற்றபடி இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.  அதோடு இது எந்தவொரு தனி நபரையும் குறிப்பிட எழுதியது அல்ல.

குறிப்பு:-

இவர் பலருக்கு உதவுபவர் என்பதில் மாற்று கருத்து இல்லை.  அதே போல் வியாபாரத்திலும், தொழிலிலும் அவர் மனது இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய எண்ணம்.  மேற்கண்டதை படித்ததும் இது உங்களோட கருத்தாகவும், அமெரிக்காவில் உள்ள தொழில் செய்வோரின் கருத்தும் இதுவாகவே இருக்கும்.  அதே போல் "அதானி விவகாரம் முதல் பலவற்றை வெளி கொணர்ந்த அந்த புண்ணியவான்கள் இவரை பற்றியும் அலசுங்கோ!  ஆராயுங்கோ!  அமெரிக்க நாட்டின் தொழில் முனைவோர் அமெரிக்க மக்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாய் கண்டிப்பாக இருக்கும். 

இம்மாதிரியாக ஒருவருக்கே அனைத்தும் அதோடு அனைத்திற்கும் அனுமதி என்றால் "இனி ஏதுமில்லை யாவருக்கும்" என்பது போன்ற மோசமான நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படும் என்பது குறிப்பிடதக்கது.

Source Of Youtube Link:-

https://youtu.be/jOWQXyNVx8o

http://thamilkalanjiyam.blogspot.com/2018/10/blog-post_18.html

https://m.facebook.com/587459344684827/photos/a.589308814499880/864982496932509/?type=3&locale2=pt_BR