மார் தட்டி கூற ஏதாவது இருக்கிறதா [ Tell Me One Word Here?]

 


கௌரவமாக மார் தட்டி தார்பரியத்துடன் வைராக்கியமாக கூற ஏதாவது  ஒன்றே ஒன்றாவது வைரம் போல் இருக்கிறதா? [Tell Me One Prestige Diamond Word Is Here?]★புரட்சி கவிஞர் ValavanurV.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,






கோவிந்தா கோவிந்தா

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.


இது அனைத்தும் யாரையும், எந்தவொரு துறையையும், கட்சியையும், அரசியல்வாதியையும் கூற அல்ல.  அதோடு எந்த ஒரு தனி மனிதரையும் குறிப்பிட அல்ல.  இது ஓர் கார சாரமான Pepper மசாலா கவிதைகள் ஆகும்.  இதில் அனைத்தும் கலக்கல் ஆக கார சாரம் கலந்து இருக்கும்.  ஆனால் இது யாரையும் கலக்கமடைய செய்ய அல்ல. கவிதைகள் கவிதைகளாக வாசித்து சிந்திக்க மட்டுமே இது போன்ற கவிதைகள் எழுதபடுகிறது.  மற்றபடி யாரையும் குறை கூற அல்ல.

V.R.S.LINGAM ROCKING

முருகனுடைய வேல் போன்று, வெக்காளி அம்மனின் சூலம் போன்று வார்த்தை சொல்லாடலில் வேலுடன், சூலம் கொண்டு கார சாரமான Pepper "மசாலா" With Lemon உடன்  MARVEL POETRY

1☆

சட்டங்கள் உங்களுடையதா! சட்டத்தை மீற! மறவாதீர்! இயற்கை வளங்கள் உங்களுடையதா! கொள்ளையடிக்க! அழிக்க! மறவாதீர்!

2☆

மக்கள் வரி பணம் உங்களுடையதா! கபளீகரம் செய்ய! ஊழலில் திளைக்க! மறவாதீர்! மக்கள் உங்களுடையவர்களா! சர்வாதிகாரத்தை செலுத்த! உரிமை மீறலில் ஈடுபட! மறவாதீர்!

3☆

 உறவுகள் பெயர் சொல்லி அழைப்பது! பாசம் செலுத்தவே! ஏமாற்றுவதற்கு அல்ல! மறவாதீர்! சொந்த பந்தமாய் பேசுவது! பந்த பாசமாய் இருக்கவே! மறவாதீர்!

4

மோசம் செய்வதற்கான வார்த்தைகள் மோசமான வார்த்தைகளாக மட்டும் இருப்பதில்லை! மறவாதீர்! பாசம் கொள்வதற்கான வார்த்தைகள் பாசமான வார்த்தைகளாக மட்டும் இருப்பதில்லை! மறவாதீர்!

5☆

 ஜாதியை கூறுவது நேசத்தை ஏற்படுத்துவதற்காக! அடிமைபடுத்த அல்ல! மறவாதீர்! மதத்தை கூறுவது மற்றவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவதற்காக! மதம் பிடித்தது போல் வதைப்பதற்கு அல்ல! மறவாதீர்!

6☆

 ஆண்மை பெண்மையை காக்கவே! சீரழிக்க அல்ல! மறவாதீர்! பெண்மை இன்மையுடன் குடும்பத்தை சீரமைக்கவே! பேணி காக்கவே! குடும்பத்தை பிரிக்க அல்ல! மறவாதீர்!

7☆

ஆண் பெண் நாட்டின் கண்கள்! எந்த கண் இல்லையென்றாலும் பார்வை சரியாக இருக்காது! மறவாதீர்! எந்த கண் பழுதடைந்தாலும் பாதையில் தெளிவிருக்காது! மறவாதீர்!

8☆

அலுவலகத்தில் அதிகாரம் கொடுப்பது அதிகார பூர்வமாக  பணி செய்யவே! சர்வாதிகாரம் செய்ய அல்ல! மறவாதீர் நண்பர்களே! வாகனங்கள் தொழில்நுட்ப வசதிகள் கொடுப்பது விரைவாக பணி செய்யவே! சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி கொள்ள அல்ல! மறவாதீர் நண்பர்களே!

9☆

வாகனங்கள்  உங்களுடையவை அல்ல! உங்களுக்கானது அல்ல! மறவாதீர் நண்பர்களே! நமக்கு கொடுக்கபடும் ஆட்கள் நம் வேலை செய்ய அல்ல! மறவாதீர் நண்பர்களே!

10☆

அலுவலகங்கள் அலுவல் வேலை செய்வதற்காகவே! அலுப்பு தட்டி வெறுப்புடன் செயல்பட அல்ல! மற்றவர்களிடம் வெறுப்பை காட்ட அல்ல! மறவாதீர்!

11

அலுவலகம் முதல் அலுவலக பொருட்கள் வரை உங்களுடையவை அல்ல! மறவாதீர் நண்பர்களே! அதிகாரம் உங்களுடையவை அல்ல! மறவாதீர் நண்பர்களே!

12☆

பதவி உங்களுடையவை அல்ல! மறவாதீர் நண்பர்களே! கொடுக்கபடும் உடைகள் முதல் வாகனங்கள் வரை உங்களுடையவை அல்ல! மறவாதீர் நண்பர்களே!

13

கொடுக்கபட்டது  உங்களுடையவை அல்ல! மறவாதீர் நண்பர்களே! கொடுக்கபட்டது எப்பொழுதும் உங்களுடனே இருக்காது! மறவாதீர் நண்பர்களே!

14

கொடுக்கபட்டது எடுக்கபட கூடியதே! மறவாதீர் அண்பர்களே! எதுவும் உங்களுடையவை அல்ல! மறவாதீர் அண்பர்களே! நாம் வேலை செய்யும் இடத்தில் நம்முடைய பொருள் எதுவுமில்லை! மறவாதீர் அண்பர்களே!

15☆

கொடுக்கபட்டது எதுவும் விடுபடாமல் வேலையை ஈடுபாடுடன் செய்யவே! மறவாதீர் நண்பர்களே! பதவிகள் உங்களுக்கானவை மட்டும் அல்ல! மறவாதீர் அண்பர்களே! பல பேர் அமர்ந்த இடத்தில் தான் அமர்ந்துள்ளீர்கள்! மறவாதீர் அண்பர்களே!

16

குடியிருப்பு வீடுகள் உங்களுக்காக கொடுக்கபட்டதே அல்ல! உங்கள் பதவிக்காக கொடுக்கபட்டதே! மறவாதீர் அண்பர்களே!

17☆

அரசியலின் வலது கரம் அறம்! இடது கரம் சிந்தனை பற்று!  அதில் தீரமாக இருக்கவே அரசியல்! புறம் கூறுவதே நோக்கமானது அரசியல் அல்ல! மறவாதீர் அரசியல்வாதிகளே!

18☆

வைரம் பதித்த தங்க கிரீடம் ராஜாவிற்கு அணிவிப்பது ராஜாவாக இருப்பதால் மட்டுமே! நித்திரையின்றி முத்திரை பதித்தால் தான் மக்கள் மனதில் நிரந்தர மணி மகுடம்! மறவாதீர் கணவாண்களே!

19☆

போரில் வெற்றி பெற்றால் தான் நாடு! இல்லையென்றால் காடு! கப் முக்கியம்! கப் மட்டுமே முக்கியம்! மறவாதீர் கணவான்களே!

20☆

ராஜாவுக்கு போர்! அரசியல்வாதிக்கு தேர்தல்! மற்றபடி நிரந்தரமாக எதுவும்  யாருக்கானவையும் அல்ல! யாருக்கும் சொந்தமானதும் அல்ல! மறவாதீர் கணவான்களே!

21☆

அரசியல்வாதிக்கு கொடுக்கபடும் அதிகாரம் பதவி மக்கள் பதவியே! எதுவும் குறிப்பிட்ட அரசியல்வாதிக்காக கொடுக்கபடுவது அல்ல! மக்களுக்காக மட்டுமே பணி செய்ய கொடுக்கபடுவது! மறவாதீர் அரசியல்வாதிகளே!

22☆

கட்சி அலுவலகத்தில் யார் உட்கார்ந்தாலும் அலுவலகம் கட்சியுடையதே! கட்சி பதவிகள் இன்று நேற்று நாளையென்று பலரிடம் தாவுவது! மறவாதீர்கள் கட்சி வாசிகளே!

23☆

மக்கள் பணி என்பது யாரையும் எதிலும் உட்படுத்தி அடிமைபடுத்துவது அல்ல! உரிமைகளை பெற்று தருவதே! மறவாதீர் கணவான்களே!

24

மக்களுக்கான இன்னல்களை போக்கவே ஆட்கள் தேவை! மின்னல் போல எதையும் பிடுங்கி பறிக்க யாரும் தேவையில்லை! மறவாதீர் கணவான்களே!

25

தேவையான இடத்தில் தேவையானவர்கள் வியர்வை சிந்த தேவைபடுகிறார்கள்! தேவையில்லாதவர்கள் எந்த தேவையான இடத்திலும் தேவைபடுவதில்லை! மறவாதீர்கள் கணவான்களே!

26

எந்தவொரு குடும்பத்திலும் அதீத தலையீட்டில் ஈடுபட அங்கு நமக்கென்று எதுவுமில்லை! இருப்பது போல் தெரியும் எதுவும் இருப்பதாயில்லை! மறவாதீர் கணவாண்களே!

27

ஜாதி பற்று நமக்கானது ஜாதிய ஆர்வலர் கூறுவார்! ஜாதியை உருவாக்கியது நாமில்லை! ஜாதிய கட்டமைப்பை ஏற்படுத்தியது யாரோ! எதற்கோ!

28

மத பற்று நமக்கானது மத ஆர்வலர் கூறுவார்! மதத்தை உருவாக்கியது நாமில்லை! மதத்திற்கு வடிவம் கொடுத்தது யாரோ! எதற்கோ!

29☆

நண்பன் என்பவன் ஜாதி மதம் கடந்த நமக்கானவன்! நம் துணையானவன்! இணைந்த கைகள் பிரிந்தாலும் மனதில் இருந்து கடத்தி செல்ல முடியாத பிரிக்க முடியாத ஒன்றே ஒன்று நண்பன்!

30☆

உரிமையானது எல்லாம் உன்னுடையதும் அல்ல! உரிமையானது என்றும் உன்னுடனே இருப்பதும் அல்ல! உரிமையுள்ளது என்றும் உரிமையில்லாமல் இருக்கவும் போவதில்லை!

31☆

நிரந்தரமானது என்று எதுவுமில்லை! நிரந்தரமானவருக்காக நிரந்தரமாக எதுவும் இருந்ததில்லை! நிரந்தரமானவர்களென்று யாருமில்லை! யாவரும் மறவாதீர்!

32☆

இன்று யாருமில்லாததால் என்றும் யாவரும் இருக்கமாட்டார்களென்று அர்த்தமில்லை! இன்று இருப்பவர்கள் நாளையும் இருப்பார்களென்று எந்த உத்திரவாதமில்லை! யாவரும் மறவாதீர்!

33☆

தனக்கானது என்று நினைத்தது எல்லாம் தன்னுடையதும் அல்ல! யாவரும் மறவாதீர்!

 

மேற்கண்ட எதிலும் நமக்கானது என்று " கௌரவமாக மார் தட்டி தார்பரியத்துடன், வைராக்கியத்துடன் கூற வைரம் போல் ஏதாவது இருக்கின்றதா" என்றால் எதுவுமில்லை. காலம் கரைந்தோடி கால போக்கில் கரைய நாம் பிறக்கவில்லை.  அதோடு எப்பதவிகளிலும் வகிக்கவில்லை.

நமக்கான பெயரை சொல்பவைகள் வேண்டுமென்றால் பணியில் சிறந்தவராகவும், முத்திரை முத்து போல் பதித்தவராகவும், மக்களுக்கு நல்லது செய்தவராகவும் இருந்தால் நிச்சயம் இது சாத்தியம் என்பதே நிதர்சண உண்மையாகும்.  பிறகு காலம் கரைந்தாலும் நாம் பதித்த கரை படியா சுவடுகள் காலம் தாண்டி அத்துறையில் கரையாமல் நிலைத்து நிற்கும்.

34☆

காலெடுத்து வைத்து முன்னே பதி! பதவியில் ஆற்றலை பதி! செயலில் திறமையை பதி!

35☆

நெஞ்சில் வீரத்துடன் பதி! மனதில் திடத்துடன் பதி! ஊழலில் கரை படியாமல் பதி!

36☆

நல்லவற்றில் கரை படிய பதி! சத்ரியனாக பதி! வைசியனாக பதி!

37☆

சாணக்கியனாக பதி! வெற்றி சூத்திரத்தை சிந்தித்து பதி! மக்களுக்கு நற்சிந்தனையை பதி!

38☆

உன் பதிவை ஊரே பார்க்க நல்லபடியாக பதி! பிறகு நீயே ஆலமரமாய் உன் துறையில் ஓர் அதிபதி! தளபதி!

 

Wish You Happy New Year 2021. Remain Corona Enjoy Safely. Once Again Happy Wishes.  இதோடு ஆருத்ரா தின வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டு மாதத்திற்கு வாசகர்களுக்கு ஓர் Small Break விடபடுகிறது.  அதற்காக கட்டுரை எழுதமாட்டேன் என்று அர்த்தமில்லை. தொடர்ந்து கட்டுரை வராது. Small Break என்ற தடங்கலுக்கு வருந்துகிறோம். உங்களுக்கு எப்பொழுது வேண்டுமென்றாலும் படிக்கவே என்னுடைய justicemayel.blogspot.com என்கிற தளம்.  இதனை உலகத்தில் எந்த மூலையில் இருந்து சொடக்கினாலும் உங்கள் கண் முன்னே என் கட்டுரைகள் விரியும்.  படியுங்கள்! சிந்தியுங்கள்! விழியுங்கள்! கவிதை மழையில் நனையுங்கள்!

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html

 

 

ஜெபிப்போமா மேரி மாதா என்கிற மரியாள் அம்மையை [PRAY LORD MARIYA]

 


ஆணவம் அகன்று இதயத்தில் அமைதி நிலை பெற, உதடு என்பதில் புன்னகை என்றென்றும் மத்தாப்பு போல மலர, துன்ப கடலில் தத்தளிப்பதில் இருந்து கரையேறி விடுபட்டு நரக இருள் நீங்கி ஒளி மயமாய் விண்ணில் நட்ச்சத்திரமாய் ஜொலித்து ஒளிர   மற்றும் சொர்க்கத்தின் பாதையின் படிக்கட்டில் காலடி பாதம் பதிய  மற்றும் அடியெடுத்து வைக்க   "ஜெபிப்போமா மேரி மாதா என்கிற மரியாள் அம்மையை"[PRAY LORD MARIYA]★புரட்சி கவிஞர் V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,



கோவிந்தா கோவிந்தா

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.


SARAVANA ROCKING DEVOTIONAL COLD COFFEE POETRY

1☆

மரித்து பேச முடியாத பிள்ளையை ஈன்றெடுத்தவளே! கெட்டதை மரிப்பவளே! எங்கள் மரியாளே! மேரி அம்மையே!

2☆

தேவ தூதனை மகனாக பெற்றெடுத்த தேவகியே! தேவ குணங்கள் நிறைந்தவளே! எங்கள் மரியாளே! மேரி அம்மையே!

3☆

ஆட்டு தொழுவத்தில் உலகில் ஆடுவதற்காக தேவ குழந்தையை ஈன்றெடுத்தவளே! நட்சத்திரம் போல் மின்னுபவளே! எங்கள் மரியாளே! மேரி அம்மையே!

4☆

வரமான தேவ குழந்தையை உன் வயிற்றில் சுமந்து எங்கள் மன பாரங்களை இறக்கி வைக்க உதவிய பாக்கியவாளே! உன் குழந்தை மன குழப்பதை நீக்கும் மகத்தான தேவ குழந்தை எங்கள் மரியாளே! மேரி அம்மையே!

5☆

மகப்பேறு அடைந்த அனைவராலும் ஜெகத்தில் அடைய முடியாத பேரு பெற்றவளே! சரித்திரத்தை நிலையாக ஆட் கொண்டவளே! எங்கள் மரியாளே! அம்மையே!

6☆

 வணங்காமுடி குழந்தையை உன்னை வணங்கினால் கொடுப்பாய்! சாத்தானுக்கான இரையாகாமல் காப்பாய்! எங்கள் மரியாளே! மேரி அம்மையே!

7☆

பைபிளின் லேபிள் நீங்களே! பைபிளின் பை பாஸ் நீங்களே! இயேசுவின் அடிதளம் (பேஸ்) நீங்களே! எங்கள் மரியாளே! அம்மையே!

8☆

உன் தேவாலயம் வந்தால் எனக்குள் பல தேவ குணங்கள் வந்தடைய செய்கிறாய்! மன சாந்தியை வள்ளல் போல் வாரி  இரைப்பவளே! எங்கள்  மாதாவே! மேரி அம்மையே!

9☆

உன் சர்ச்! என் மனதிற்கான சர்ச்! உன் சர்ச்! சாத்தானை சாந்தமாக அழிக்கும் பீரீச்! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

10☆

அமுத ஊற்றான உன்னை தரிசித்தால் தெளிந்த நீரோடை ஆகிறேன்! ஊத்த ஊத்த குறையாத ஊத்து கண் நீயே! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

11

குடைக்குள் மழை என்பது போல் உன்னை ஜெபித்தால் சந்தோஷ மழை என்னுள்! எங்கள் மாதாவே! மனதிற்கான ஆனந்த வெள்ளம் தொடர்ந்து ஜெபிப்பதே! மேரி அம்மையே!

12

அன்பு பாசத்தின் அச்சாணி நீங்களே! நேசத்தின் முழு உருவே! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

13☆

 கருணையின் அச்சு உங்கள் முகம் தான்! வெறுப்பை வெறுப்பவளே! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

14

என்னுடைய அச்சத்தை களைத்து எனக்கான அனைத்திலும் தேவ மச்சமாக இருப்பவளே! சாந்த சொருபீனியே! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

15☆

 கொடிய மன பிணியை எளிமையாக அகற்றுபவளே! கூர்மையான ஆணி போல் மனதில் இறங்கி ஆணிதரமாக  இருப்பவளே!  எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

16

பாதாளத்தில் வாடுபவனுடைய துன்பத்தை சாதாரணமாக எடுத்து பேருதவி செய்பவளே! ஜெபிப்பவர்களுக்கு மெழுகாய் உருகுபவளே! எங்கள் மாதாவே! மேரி அம்மையே!

17☆

 மேரி மாதாவை ஜெபி! மரியாள் அம்மையை ஜெபி! நீ மனதிற்குள் கள்ளம் கபடமற்ற பேபியை காண்பாய்!

18☆

கோபம் கோபமாய் போக ஜெபி! வெளிச்சம் விரைவாக வர ஜெபி! மன இருள் இருண்டு போக ஜெபி! நீ மேம்படுவதை காண்பாய்! Pray Lord Mariya! Pray Lord Marie! Pray Lord Madha! Haapyness Come With You!

ஆணவம் அகன்று இதயத்தில் அமைதி நிலை பெற! உதட்டில்  புன்னகை என்றென்றும் மத்தாப்பு போல மலர! துன்ப கடலில் தத்தளிப்பதில் இருந்து கரையேறி விடுபட்டு நரக இருள் நீங்கி ஒளி மயமாய்! விண்ணில் நட்ச்சத்திரமாய் ஜொலித்து ஒளிர ! சொர்க்கத்தின் பாதையின் படிக்கட்டில் காலடி பாதம் பதிய!  அடியெடுத்து வைக்க!  "ஜெபிப்போம்  மேரி மாதா என்கிற மரியாள் அம்மையை!"


☆☆☆☆☆☆

இது எங்களுக்குண்டானது கண்டுக்காதீங்க:-

 நான் பார்க்காத போது என்னை பார்க்கிறாய் நியாயமா! என்னை நீ பார்ப்பது எனக்கான பாக்கியம்! அதை கொடுக்க மறுக்கிறாய் நியாயமா! பயந்துவிடுவேன் என்று நினைக்கிறாயோ! பயத்துடன் ஆனந்தமடைவேன் மரியாளே! பார்க்கும் உன்னிடம் கேட்க பல இருக்கிறது என்னிடம் பேசுவாயா! பறக்க, மறைய, பெரிதாக, சிறிதாக, குதிக்க, வலிமையுடன் தூக்க என்று பல ஆசைகள் இருக்கிறது நிறைவேற்றுவாயா! இவ்வாறு எதாவது எக்கசக்கமாக ஒரே வரமாக கேட்டு விட போகிறான் என்பதால் தான் தெரியாமல் பார்க்கிறாயோ! அதை உனக்கு தெரியாமல் நான் பார்த்துவிட்டேன் மாதாவே! கேட்காமல் விடமாட்டேன் மேரி மாதாவே! தர மறுத்தால் உன் தேவாலயம் வராமல் பந்த் பண்ணுவேன்! மேரியே! மாதாவே! மரியாளே!

☆☆☆☆☆☆☆

 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html