அற்புத பெண்டிர் பரிதாபமானவர்களா? IS IT TRUE?

 


அற்புத படைப்பாகிய  பிஞ்சு இதயம் கொண்ட  மரகதமான மூத்த குடிபெண்டிர் என்பவர்கள் பரிதாபமானவர்களா?  அல்லது அல்லல் படுத்தும்  புயல் போன்று  பரிதவிக்கவிட்டவர்களா?  அட்சய பாத்திரம் போன்ற மனது உடைய இவர்களின் கைரேகை என்பதன் பலன் என்ன?  இவர்களை பற்றி நல்ல வர்ணம் கொண்டு தென்றல் காற்று தழுவது போல் நன்றாக கூறி  இயற்ற சாஸ்திரம் முதல் அனைத்திலும் ஏன் இவ்வளவு தயக்கம்?  பெண்கள் பிறவியை நல்லபடியான முறையில் கூறுவது என்பது ஏன் எட்டா கனியானது?  இந்த  பஞ்சம் எதனால் வந்தது?  பெண்டிர் வரமா?  சாபமாஎன்று வண்டு போல் என்னை துளைத்தெடுக்கிறது பல சிலிர்க்க வைக்கும் கேள்வி கனைகள்?  என்னை சளித்துபிய்த்து இந்த கேள்வி பூட்டை சுக்கு நூறாய் உடைத்து  போடும் விடைகள் எங்கே?  என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்...  காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. என்று ஆகிவிட கூடாது.  இப்படிக்கு வருத்தத்துடன் [Sharp Words Is A "Sharp Knife "The Fantastic Ladies is wrong Person?  Is It True?] கவிஞர் Valavanur ரா.C.SaravanaLingam Chettiyar.


 

 

இது அனைத்தும் பலவற்றிலிருந்து  தொகுத்து கூறபடும் ஒன்றே.  மற்றபடி இது எனது கருத்து அல்ல.   கீழ்கண்ட இவ்வளவு கருத்துக்களை கண்ட பின் என் மனதில் கேள்விகள் தான் எழுகிறது.  இவ்வாறெல்லாம் எதற்காக ஏன் கூற வேண்டும்?  அதோடு இதுவரை நாம் மூத்த குடி பெண்கள் என்பவர்கள் பரிதாபமானவர்கள் என்று எண்ணிணோமே  அது சரி தானா?  பெண்டிர் என்பவர்கள் நம்மை பரிதவிக்க விடுபவர்களா?  நல்ல பெண்களுக்கு அக்காலத்தில் பெரிய பஞ்சம் எதாவது இருந்ததா?  அப்படியெல்லாம் இல்லையென்பது போல் தெரிந்தாலும் பின் எதற்காக இவ்வாறு சாஸ்திரத்தில் பிஞ்சு இதயம் கொண்ட நல்ல மரகதமான பெண்டிரை பற்றி இப்படி இயற்றபட வேண்டும்?  எட்டா கனியாக எது வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால் ஓர் பெண் சமூகத்தை நல்லபடியாக கூறுவது எட்டா கனி என்றால் இது சாலச்சிறந்ததா?  உடனே கூறியிருக்கிறார்கள் என்று கூற கூடாது.  ஏனென்றால் இப்படி எழுதிய கைகளால் நிச்சயம் அப்படி எழுத வாய்ப்பில்லை.  உண்மை எது?  சாஸ்திரமானது அவர்களை பற்றி நன்றாக கூற ஏன் இவ்வளவு தயக்கம்?  அந்த காலத்திலேயே நம் மூத்த குடி பெண்டிரை  இந்த அளவிற்கு தான் மதிப்பிட்டுள்ளார்கள் என்றால் இவர்கள் புயலா?  தென்றலா?   இவர்கள் அற்புத படைப்பா?  அற்ப புத்தி கொண்ட படைப்பு இவ்வாறு எழுதியவர்கள் உடையதா அல்லது யாருடையது?   இவ்வாறாக வண்டு போல் என்னை துளைத்தெடுக்கும் சிலிர்க்க வைக்கும் கேள்வி கனைகளுக்கு சளித்துபிய்த்து போடும் விடை எங்கே?  எப்போது கிடைக்கும். உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்.

இதெல்லாம் நமக்கு பெரிதாக உண்மையோபொய்யோ எதுவும் தெரியாமல்  நாமெல்லாம் இன்றும்என்றும் பெண்டிருக்கு போராடுவோம் என்று இருப்பது அவர்கள் கண்டால் அது அவர்களுக்கான நகைப்புக்குரிய ஒன்றாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  இடை சொருகல்கள் பெண்டிரின் இடுப்பையே உடைத்து நிலைகுலைய வைக்கும் அளவிற்கு இருக்கிறது என்றால் ஏன்  இவ்வாறு இருக்க வேண்டும்அதனால் யாருக்கு என்ன லாபம்?  விடைக்காக  காத்திருக்கிறேன்...

நம்மையெல்லாம் எதை எதையோ பின்பற்ற சொல்கிறார்கள்?  கேட்டால் இந்த மதத்தில் பிறந்தால் நீ இப்படி தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.  இல்லையென்றால் நாம் அந்த மதமே இல்லையாம்.  இவர்கள் Certificate- கேட்காத போதே நமக்கு Voluntery-யாக கொடுத்து விட்டு செல்கிறார்கள்.  இன்னும் பல மதங்களில் அவர்கள் சொல்வதை கேட்கா விட்டால் ஒதுக்கி வைத்து விடுவார்களாம்.  இவ்வாறெல்லாம் கூறும் அனைத்து மதங்களிலும் கீழ்கண்டது போல் கூறியிருந்தால் பின்பற்றலாமா?  பின்பற்ற கூடாது என்றால் பின் எதற்கு சாஸ்திரத்தில் கூறியிருக்கிறார்கள்.  ஒரு வேலை பின்பற்றினால் தெய்வ குத்தம் எதாவது ஆகுமா?  பல சாஸ்திரங்களை பின்பற்றுபவர்கள் இதையும் பின்பற்றுவார்களாஒரு வேலை பின்பற்றினால் என்ன தவறாகிவிடும்?

இது போல் நாம் சொன்னால் நம்மை சும்மா விடுவார்களா?  பெண்களை பற்றி எப்படியெல்லாம் மதிப்பிட்டுள்ளார்கள் என்று நாம் ஏதோ பெரிய தேச துரோக செயல் செய்தது போல் கிழித்து எடுத்து இருக்க மாட்டார்கள். 

ஆனால் நம்முடைய மூத்தவர்கள் மற்றும் மூத்த குடி மக்கள் கூறினால் தவறில்லை. ஒரு வேலை அவர்கள் கூறினால் மட்டும் உண்மையாக இருக்குமோ!   கோபத்தில் கூறுவது கடல் நீரில் கரைப்பது போன்றது.  நிதானமாக வகுப்பது என்பது கல்வெட்டில் நிலைப்பது போல் நிலைத்து நிற்பது ஆகும் என்பது குறிப்பிடதக்கது. 

கீழ்கண்டவைகள் அனைத்தும் நன்றாக கவனித்தால் பெண்டிர் வரமா?  சாபமா?  என்ற கேள்வி நிச்சயம் எழும்.  அட்சய பாத்திரம் போன்ற மனது உடைய இவர்களின் கைரேகையின் பலன் என்பது என்ன?  கீழ்கண்டதை பார்த்தால் கையிலிருந்த ரேகையே அழிந்துவிட்டது போலும் இனி பலன்கள் என்பதே பலனில்லாமல் போனது என்பது போல் தான் உள்ளது.

இனி பெண்ணை பற்றி புகழ்ந்து பேசினால் சாஸ்திரமே மோசமான  அர்ச்சனை பண்ணி சொல்லிய பெண்ணை அடிவருடிகள் போல் புகழ்கிறாயா என்று கேட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.  இனி பெண்கள் விஷயத்தில் புகழ் பாடுவது என்பதற்கு நமக்கு வாய் பூட்டு போட்டதற்கு சமம்.  இந்த பூட்டை சுக்கு நூறாய் உடைக்கும் விடைகள் எங்கே என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்...  காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. என்று ஆகிவிட கூடாது.  இப்படிக்கு வருத்தத்துடன்

 

1) பெண்கள் பற்றி "மனுநூலில் கூறியவைகள்:-

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்புஎனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25

 

மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன்ஆசைக்கும்கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25

 

மனு 2.215 இல், ''தாய்மகள்சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாதுபுலன்கள் ஆற்றல் வாய்ந்தவைஅறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25

 

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லைவயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லைஆணாக இருந்தால்போதும்அழகாக இருப்பினும்அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்என்கிறார்,

 

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால்சலனப் புத்தியால்இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

 

மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"25 என்கிறதுஇந்து மதம்அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றதுஆண் அடித்தாலும்கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது.

 

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம்பதவி தாகம்ஆபரண ஆசைகேடான ஆசைகள்கோபம்நேர்மையின்மைவஞ்சகம்தீயநடத்தை ஆகியவை"

 

மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

 

மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும்இளமையில் கணவன் பாதுகாப்பிலும்முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும்பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

 

மனு 9.5 இல், ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும்பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள்;" என்கிறதுஇந்து தர்மம்.

 

மேலும் மனு 4.147 இல், ''சிறுமியாயினும்இளம் பெண்ணாயினும்ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

 

மனு 11.45 இல், ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவுபிரிவு என்பதே கிடையாது."

 

மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும்கைவிட்டாலும்கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

 

மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோகணவனிடமிருந்தோமகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள்விவாகரத்து உரிமை கிடையாது"

 

மனு 8.415 இல், ''மனைவிமகள்அடிமைஇம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்அவர்கள் ஈட்டும் செல்வம்அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்"

 

கணவன் இறந்தாலும் பெண் சொத்துக்கு உரிமை பெற முடியாதுமாறாக ஜீவனாம்சம் பெற முடியும் என்பதன் மூலம் கணவன் சார்ந்த குடும்பத்துக்கு அடிமையாக இருக்கக் கோருவதுடன் கணவனின் தம்பிஅல்லது அண்ணனுக்கு அல்லது தந்தைக்கு வைப்பாட்டியாக இருக்கஇந்தச் சொத்துரிமை மறுப்பு நிர்ப்பந்திக்கின்றது.

 

மனு 8.299 இல், ''மனைவிமகன்அடிமைமாணவன்இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால் அடிக்கலாம்என்று மனுதர்மம் கோருகின்றது.

 

பெண்ணை விற்கஅனுபவிக்கதூக்கி வீசஅடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளதுபெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது.

 

மனு 2.66 இல், ''பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது,......." மனு 9.18

 

மனு 9.36 இல், ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது...."

 

மனு 9.36 இல், ''அவள் அவ்வாறு செய்தால்நரகத்திற்குப் போவாள்...."

 

மனு 4.205 இல் ''ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில்பிராமணன் உண்ணக்கூடாது."

 

மனு 4.206 இல்,''பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவைதெய்வச் சங்கல்பமற்றவைஅவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்"

 

மனு 5.151 இல், ''தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோஅல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோஅக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும்இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது"

 

மனு 5.154 இல், ''அறநெறி பிறழ்ந்தவனாயினும்வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும்நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்;"

 

மனு 5.150 இல், ''அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும்வீட்டுக் காரியங்களைத் திறம்பட ஆற்றுதல் வேண்டும்;. பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைத்தல் வேண்டும்செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்"

 

மனு 5.155 இல், ''கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர் பதவி கிடைக்கும்"

 

மனு 5.153 இல், ''புனித முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன்இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே"

 

அர்த்த சாஸ்திரம் (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்"

 

''உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது."

2) பெண்ணை பற்றி மகாபாரதத்தில் கூறியவைகள்:-

மகாபாரதம் அனுஷானம் 28,12,25,29 இல், ''​பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டபிறப்பு வேறு எதுவுமில்லை. - எல்லா கேடுகளுக்கும் வேர் பெண்களே! - எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லைஆறுகள் கொண்டுவரும் எந்த அளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை.

 

 எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைகாரன் சமாதானம் அடைவதில்லைஇதுபோல் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள்.

 

 - நாச காலன்ஊழிக்காற்றுபாதாளக் கடவுளாகிய எமன்இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினிஊற்றுவாய்சவரக்கத்தியின் கூர்மைகொடிய விஷம்பாம்புகள்நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாகுமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்"32 என்று மகாபாரதம் பெண்கள் பற்றிக் கூறுகின்றது.

 

தொடர்ந்து மகாபாரதம் அனுஷன் பர்வதம் 39.8 இல், ''அதாவது பெண்களின் அறிவுகண்டு பிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது."

 

49.22 இல், ''பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லைபெண் எரிகின்ற நெருப்பு போன்றவள்பெண் மாய்கைவஞ்சகக் குணமுள்ளவள்சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள்இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.

 

43.23 இல்பெண்கள் பயங்கரமானவர்கள்கொடிய சக்திகளை உடையவர்கள்;. தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள்விரும்ப மாட்டார்கள்.

 

43.24 இல்உயிரைக் கொல்லும் அதர்வன மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள்ஒருவனுடன் கூடி வாழ ஒத்துக்கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக்கொண்டுமுன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவுமிருப்பார்கள்.

 

43.24 இல்அவர்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்.

 

43.24 இல், ''ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாதுஅவர்களிடம் பொறாமைப்படக் கூடிய நல்ல தன்மை ஒன்றுமில்லைஅவர்களுடன் தொடர்பு இல்லாமலேஉண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின் சம்பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும்அந்தப்படிக்கு இல்லாமல் வேறுவிதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்து போவான்."

 

இராமாயணம் ஆரண்ய காண்டம் 13.5.6 இல், ''உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்ததுபெண்கள் தாமரை இலையில் தண்ணீர்போல் சலனப் புத்தியுடையவர்கள்வாள்போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்." பெண் உறுதியற்ற சலனத்தன்மை கொண்டவள்ஒன்றுக்குள் நிலை நிறுத்த முடியாதவள்எனவேஅடக்குங்கள் என்ற இராமனின் புகழ் பாடும் இராமாயணம் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்தது.

 

பாகவத ஸ்கந்தம் 4-14,42.8-4-36 இல், ''ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாதுஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோகுழந்தைகளையோசகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்."

 

இதையே சுக்ரன் ''பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள்அவர்கள் குற்றமுள்ளவர்கள்."

 

சுக்ரா 3.163 இல், ''பெண் இனத்திற்கே கீழ்க்கண்ட 8 கணங்களும் உரிமையானவைகள். 1.பொய், 2.நிலையில்லாமை, 3.வஞ்சகம், 4.மூடத்தனம், 5.பேராசை, 6.மாசு, 7.கொடுமை, 8.துடுக்குத்தனம்"

 

அர்த்த சாத்திரம் 3-3-59 இல், ''பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோகயிற்றினாலோகையினாலோபெண்களின் வாயின் உதட்டில் மீது அடிகள் கொடுக்கலாம்;."

 

இதை இராமாயணம் 25-17 இல், ''ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோமூங்கில் பிளப்பினாலோ அடிக்கலாம்சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்கேடானவர்கள் - அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களைக் கொன்று விடலாம்உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணைச் சக்ரா கொன்றிருக்கிறார்ஆஸ்ரமங்களில் செய்யப்பட்ட யாகங்களைசடங்குகளைத் தடுத்ததற்காகத் தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்."

3) கிறிஸ்த்துவ மதத்தில் பெண்கள் பற்றி கூறியது:-

கிறிஸ்த்துவம் - ஆதியாகமம்

18. பின்புதேவனுகிய கர்த்தர்மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்லஏற்றதுணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

19. தேவனுகிய காத்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணிலே உருவாக்கி "ஆதாம்அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும் படி அவைகளை அவனிடத்தில் கொண்டு வந்தார்". அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானே அதுவே அதற்கு பேராயிற்று.

21. அப்பொழுது தேவனுகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார்அவன் நித்திரையடைந்தான்அவர் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

22. தேவனுகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளே மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.

23. அப்பொழுது ஆதாம்இவன் என் எலும்பில் எலும்பும்என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்இவள் மனிஷனில் எடுக்கப்பட்டபடியினாலே "மனுஷிஎனப்படுவாள் என்றான்.

24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான்அவர்கள் ஒரே மாம்சமாயி ருப்பார்கள்?

14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து நீ இதைச் செய்தபடியால் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய் நீ உன் வயிற்றினுள் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்

15. உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்அவர் உன் தலையை நசுக்குவார் நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

16.அவர் ஸ்திரியை நோக்கி நீ கர்ப்பவதியாருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருகப் பண்ணுவேன் வேதனையோட பிள்ளை பெறுவாய் உன் ஆசை உன் புருசனைப் பற்றியிருக்கும் அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.

பின்பு அவர் ஆதாமை நோக்கி நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்துபுசிக்க வேண்டாம் என்று நான் விலக்கின விருட்சத்தின் கனியை புசித்தபடியினாலேபூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோட அதன் பலனைப் புசிப்பாய்

மேற் கூறிய வார்த்தைகள் பைபிளிருந்து எடுக்கப்பட்டவை நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான வார்த்தைகளுமாகும்.

இவ்வார்த்தைகள் தெரிவிக்கும் கருத்து என்ன?

1.கடவுளின் படைப்பு வரிசையில் மிருகங்களுக்கு கீழே பெண் வருகிறாள்

2."பெண்படைப்புக்கான தேவைஆணிற்கு ஒரு துணை தேவை என்பது தான் அதில்லாமல் பெண் படைப்புக்கான தேவை வேறு எதுவுமில்லை பெண் இல்லாமலேயே உலகம் படைப்பில் முழுமை பெற்றே இருந்ததுகடவுளின் இரண்டாம் பட்ச சிந்தனையே பெண்ணின் படைப்பு.

3.பெண் உடலியல் ரீதியாக ஆணின் ஒரு விலா எலும்புக்குச் சமமானவள்

4. பாவத்தைக் தூண்டுபவளாக பெண்ணே பணியாற்றிருக்கிறாள்.

அதனால் ஆண்டவனால் சபிக்கப்பட்டு ஆணுக்கு இல்லாத மகப்பேற்று சுமையை விதிக்கப்பட்டிருக்கிறாள் அதாவது கர்ப்பம் பெண்ணுக்குக் கடவுளின் சாபமாகும்இதன் பின் மதத்துக்காக விரிவுரை மற்றும் விளக்கவுரை எழுதியிருக்கும் புனிதத் துறவிகள் இன்னும் மோசமாகச் சென்று மகப்பேறுமாதவிடாய்குழந்தை வளர்ப்புபெண் அடிமையாய் இருக்க வேண்டியதுமுக்காடிட்டுக் கொள்ள வேண்டியது இவையெல்லாமே கடவுளின் சாபங்கள் தான் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.

4பல நாடுகளில் பெண்கள் பற்றிய கருத்துக்கள்:-

கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர்அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாதுஉரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே 


என்றனர்இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமைகொடுக்கல்வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தனஅவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும்மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள்அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும்எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.

ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர்அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லைபெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால்தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும்தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள்இதுமட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்.

பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்துள்ளதுஅவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக கணவன் இறந்துவிட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக்கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர்அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.

பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகிறார்கள்ஏனெனில் அவள் தான் ஆதம்(அலைஅவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்துவிட்டாள்மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள்வீட்டையும் அவள் தொடும் பொருளையும் அசுத்தப்படுத்திவிடக்கூடியவள் எனவும் கருதுகிறார்கள்பெண்ணுக்குச் சகோதரர்களிருந்தால் அவள் தன் தந்தையின் சொத்தில் சிறிதும் உரிமை பெறமாட்டாள் எனவும் கருதுகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் பெண்களை ஷைத்தானின் வாசலாகக் கருதுகிறார்கள்கிறுத்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல எனக் கூறினார. இன்னும் புனித பூனபெஃன்தூரா என்பவன் கூறினான்: ”நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனி  இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள்அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள்மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத்தான்இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் தான்””

மேலும் கடந்த(19ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேயே பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர்இதுபோன்றே பெண்களுக்கென எந்த தனிப்பட்ட உரிமைகளும் கிடையாதுஇன்னும் அவள் அணியும் ஆடை உட் பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்வதற்கும் உரிமையில்லை. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லண்ட் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக்கூடா தென சட்டம் இயற்றியதுஇவ்வாறே எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பா ராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது.

பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களாஇல்லையாஎன ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர்அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தான்எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென முடிவு செய்தது

1805ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளதுமனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்என நிர்ணயமும் செய்யப்பட்டது.

இது அனைத்தும் உண்மையாபொய்யா என தெரியவில்லை.  

Tea stall

vedha book

justicemayel.blogspot.com