உலமே பார்க்கிறது [WORLD IS SEEING]


Welcome To 

நீதி பத்திரிக்கை (மயில்)

Justice NewsPaper(Mayel)

ALL  IN  ONE  SARAVANA

justicemayel.blogspot.com

உங்களை அன்போடு வரவேற்கிறது.

Justicemayel.blogspot.comமூலம் சரவணணுடைய கட்டுரை பெயருக்கு தகுந்தாற்  போல் மயில் வழியாக பறந்து சென்று உலகமே பார்த்து ,படிக்கிறது.

இதற்கு காரணம் வாசகர்களாகிய நீங்கள்.

ஆதலால் வாசகர்களாகிய  பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், Lawyers, Auditors, IAS அதிகாரிகள், IPS அதிகாரிகள், பல Company அதிகாரிகள்அரசு அதிகாரிகள், App Developers, Yahoo Mail M.D,HotMaIl M.D, Blogger M.D,மற்றும் ஊழியர்கள், பொதுநலவாதிகள்,  மக்கள், ரசிகர்களுக்கும் நன்றி.

இந்த கட்டுரைகள் உங்களை ஒரு நிமிடம் (or) One Second-வது சிந்திக்கவைக்க வேண்டும் என்பதற்காக தான்.  இந்த Justice-ன் கொள்கையும் இதுவே.  அப்ப சிந்திக்கலாமா

 

உலமே பார்க்கிறது [WORLD IS SEEING]★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam

பார்க்கிறது என்பது Live-ல் பார்ப்பது தானாபார்ப்பது.  அதில் சரியோ, தவறோ கோபபடுவதும், சந்தோஷபடுவதும்போராடுவதும், விமர்சனம் சொல்வதும் இதற்கு மட்டும் தானா?  நல்லெண்ணவாதிகள் மக்களிடையே செல்வாக்கை அதிகரித்து கொள்ள குறிப்பிட்ட விஷத்தில் மட்டும் ஆவேசபடுவதும் உண்மை தெரிந்ததும் மக்கள் பார்க்கிறார்கள் அதனால் தான் கூறினேன் என்பதும் நியாயம் தானா?  அப்படி என்றால் உலகத்தில் மக்களும், நல்லெண்ணவாதிகள் எதையும் பார்க்கவில்லையா? அப்படி என்றால் மக்களை பார்ப்பது என்பது ஊரில்வீட்டில், தெருவில், ஊரில், ரோட்டில், நடப்பது எல்லாம் பார்ப்பது இல்லையா? அப்படி என்றால் இவர்களெல்லாம் மக்கள் இல்லையா?  அப்படி என்றால் எதில் கோளாறு?  பார்வையிலா?  அவர்களிடமா? இதில் கீழ்கண்டவற்றை கூறமாட்டார்களா? அப்படி என்றால் இவர்கள் தான் ISI முத்திரை குத்தபட்ட நல்லெண்ணவாதிகள்.  வாழ்க ஜனநாயகம்.

கீழ்கண்டவைகள்:-

கருத்து கூறுவதும், நல்லது செய்வதும்காப்பாற்றுவதும்போராடுவதும் , கோபபடுவதும், சமமாக இருக்க வேண்டும் என்றும் கூறமாட்டார்களா?   அப்படி என்றால் இதில் பாசம் இருக்கிறதா?  மோசம் இருக்கிறதா?  இவர்கள் நல்லெண்ணவாதிகளா?   மக்களுக்கு நடக்கும் அவலத்தையும், கஷ்டத்தையும் பார்க்கவில்லையா?  அப்படி என்றால் காலையில் எழுவது காரில் கண்ணை மூடி கொண்டு Office-ற்கு செல்வது, பின்  Beach, Theatre, Shopping Mall, Pub என்று சென்றுவிட்டு பிறகு கண்ணை மூடி கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டு மக்கள் எந்தவித பிரச்சனை இன்றி சந்தோஷமாக இருக்கிறார்கள்கலாச்சாரம், பண்பாட்டுடன் தான் இருக்கிறார்கள் என கூறுவது தான் உங்கள் பார்வை திறனா

அப்படி என்றால் கீழ்கண்டவை எல்லாம் எங்கு நடக்கிறது? {ஏனென்றால் P.M, C.M  முதல் ஏழை மக்கள் வரை ROAD-ல் தான் செல்ல வேண்டும்.  நல்லதுகெட்டது என்று எது நடந்தாலும் அனைவருக்கும் தெரியும்.  ஏனென்றால் பணக்காரர்களுக்கு தனியாக அரண்மனை வேண்டுமென்றால் கட்டி கொள்ளலாம்.  ஆனால் அது இருக்கும் இடம் அனைவரும் வாழும் இடத்தில் தான்.  அவர்களுக்கு மேலோகம், MIDDLE CLASS-ற்கு நடுலோகம், ஏழைகளுக்கு கீழ் லோகம் என்று தனியாக இல்லலை.  யாருக்கும் தெரியாமல் இருக்க.  இங்கு ஏழை முதல் பணக்காரன் வரை எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அப்படி இருக்க மக்களுக்கு தெரியாமல் இங்கு  எதனையும் செய்யமுடியாது. அதனால் தான் ஊழல் முதல் அடுத்தவரின் அந்தரங்கம் வரை NEWS PAPER, NEWS CHANNEL-களில் வெளிவருகிறது.  சில நேரங்களில் STRING OPERATION எல்லாம் நடக்கிறது.  அதனால் தான் அமெரிக்காவில் இருப்பவர்கள் இந்த நாட்டில் இரவில் ஏவுகணை ஏவினார்கள், இலங்கையில் ஈழதமிழர்களுக்கு நடந்த அநீதீ வரை  கூறமுடிகிறது}. கீழ்கண்டவைகளை பார்ப்போம்.

 A)  Pop Corn மற்றும் Parking கட்டணம்  அதிகமாக  இருக்கிறதே?  இதுமட்டுமா Theatre செல்பவர்கள் தீவிரவாதிகளை போல எந்த பொருளையும் உள்ளே எடுத்து செல்ல கூடாது என்பது.

 B) Shopping Mall சென்றால் திருடர்கள் வந்தது போல் நம் பையில் இருந்து அத்தனையும் வாங்கி கொண்டு உள்ளே அனுமதிக்கிறார்களே இதுவெல்லாம்?  நம்முடைய பொருள் இதில் காணமல் போனால் இங்கு யாரும் எடுக்கமாட்டார்கள்.  நீங்கள் மறந்து வேறு எங்காவது வைத்திருப்பீர்கள் என்று கூறுகிறார்களே இதுவும் கண்ணில் தெரியவில்லையா

C) Pub-ல் கலாச்சாரம் காணாமல் போயும், பண்பாடெல்லாம் பறந்திருப்பதுபெண்கள் வெயிலில் Tight Tshirt, Jeans அணிந்து செல்வதுகண்ணில் படவில்லையா? ஆபாச ஆடை அணிந்து செல்வது மட்டுமே பாக்கி?  இதுவெல்லாம் ஆபாசம் இல்லையா என்று கேட்பது தெரிகிறது.  ஒரு வேலை நம்முடைய கலாச்சாரம், பண்பாட்டை மீறி செல்வது மட்டுமே பெண் சுதந்திரமோ?  இதை தான் பெண் விடுதலை என்று கூறுகிறார்களோ?  இதனை பெண் சுதந்திரம், விடுதலை என்று கூறுபவர்கள் தனக்கு பிடித்த ஆணுடன் பேசினாலோ, உரிமையாக கூப்பிட்டாலோ, அவருக்கு பிடித்த ஆடை அணிந்தாலோ, அவர் சொல்வதை கேட்டாளோ மிக பெரிய மானக்கேடு, அசிங்கம் என்று கூறுகிறார்களே இதைவிடவா அது மானக்கேடு?  அது தான் சந்தோஷம் தனக்கு பிடித்தவன் சொல்வதை செய்தால் அவனைவிட அந்த பெண்ணிற்கே சந்தோஷம் அதிகம்.  ஒருவன் பார்ப்பதே தவறு என்றால் ஊரே பார்ப்பது  சரியா?  ஒருவனுடன் அப்படி இருப்பதற்கு சட்டத்தில் உரிமை உள்ளது.  சட்டத்தில் இடம் உள்ள ஒன்றை செய்வது குற்றம்.  இப்படி இருப்பது சரியா?  ஆடை அணிய உரிமை இருக்கிறது.  ஆனால் ஆண் ஆடையை பெண் ஆடை என்று அணிந்து கொள்வதற்கு உரிமை இல்லை. ஆந்திராவில் பெண்கள் அணியும் Nighty-யே காலை 7 மணிக்கு மேல் போடகூடாது என்று தடை உள்ளது குறிப்பிடதக்கது.  CLUB-LA MUB-LA  எனும் சமூக பாடல் உள்ளது.  இந்த மாதிரிய பாடலை எல்லாம் கேட்க மாட்டீற்கள்.   இரண்டு பேர் சம்பந்தபட்ட வாழ்கையில் ஒரு பகுதியான பாடாலாகிய இராத்திரி நேரத்து பூஜையில் பாடலை கேட்டுவிட்டு தூங்கிவிடுவது.

சில Call Center-களில் Company-யின் வேலைக்காக  பல ஆண்களுடன் பேசுங்கள்பழகுங்கள் என்று 15 நாள் முதல் 30 நாள் வரை Company Training என்ற பெயரில் கூட்டி கொடுத்து, கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சிதைக்கிறார்களே அவர்களை என்றாவது கேள்வி கேட்டீருக்கீறீர்களா? அங்கு வேலை செய்யும் பெண்களை Personal-ஆக கேட்டுபாருங்கள்.  Dress-ல் இருந்து பல ஆண்களுடன் பழகுவது வரை Call Centre-ல் இருந்து தான் ஆரம்பித்திருக்கும்.  அங்கிருந்து நண்பர்களிடமும், மற்ற இடங்களுக்கும் பரவி இருக்கும்.  இவ்வாறாக பெண்களை சீரழிப்பதை Company Training என்று கூறுவது சட்டபடி தவறு. ஒரு பெண் விரும்பி பேசுவதற்கு தான் சட்டத்தில் இடம் உள்ளது. ஏனென்றால் பல பேர் எனக்கு பிடிக்காது என்றாலும் ,Canwash செய்து,  பேசவில்லை என்றால் வேலை இழப்பு ஏற்படும் என்ற மறைமுக மிரட்டலுடன் சீரழிக்கபடுகிறார்கள்.  Training இப்படிதான் கொடுக்க வேண்டுமா?  வேறு வகையில் Training கொடுத்து Call பேச வைக்க முடியாதா?  இதை என்றாவது  கேட்டுள்ளீர்களா?  இது அசிங்கம் நம் நாட்டின் கலாச்சார சீர் கேடு என்று கூறி உள்ளீர்களா? Call Centre-ல் Training என்ற பெயரில் கூட்டி கொடுப்பது கேவலம்மாணங்கெட்ட பொழப்பு என்று கூறி உள்ளீர்களா?   இதனை பற்றி பல கேள்விகள் கேட்காமல்,  அவர்களை அசிங்கமாக கூறாமல் எங்கோ இருவர் எப்படி இருந்தால் உனக்கென்ன?  நல்லது, கெட்டதை காலம் அனுபவமாக அவர்களுக்கு பாடமாக கற்று கொடுக்கும்.  உங்களுக்கு கற்று கொடுப்பதை போல.

முதலில் இப்படி கூற நீங்கள் யார்?  அவர்களுக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம்?  சம்பந்தம் இருந்தால் மிரட்டலாமா

 இரண்டும் பேருக்கும் Ok-ஆனதில் நீங்கள் பேச வேண்டும் என்றாலும், பார்க்க வேண்டுமானாலும் என்றாலும் காரணத்துடன் தான் பேச வேண்டும்.  காரணத்துடன் நடந்தால் அது எப்படி அவனுக்கு தெரியும்? எதுவும் இல்லாமல் பார்ப்பது, பேசுவதில் தான் தெரியும் அவள் பார்க்கிறாள், பேசுகிறாள் என்று.  அது உடை அணிந்ததை காண்பித்தாலும் சரி.   இல்லை என்றால் எதுவும் நடக்காது.  அவனை கேட்டால் அந்த பெண்ணுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை, நாங்கள் இது வரை Personal-ஆக பேசியதில்லை, பார்த்ததில்லை, ஆடை அணிந்து காண்பித்ததில்லை  என்றே கூறுவான்.  இந்த ஏமாற்று பேர்வழி கடைசி வரை உங்களை ஏமாற்றிவிட்டு உங்களை கஷ்டத்தில் விட்டுவிட்டு ஏதாவது காரணம் கூறி சென்றுவிடுவார்கள்.  அடுத்தவரின் Personal-ல் தலையிடவோ, அதில் விமர்சனம் கூறவோ, இப்படிதான் இருக்க வேண்டும், நான் சொல்வதை கேட்க வேண்டும் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.  மேற்கண்ட விஷயத்தில் போராடவும், காப்பாற்றவும், Call Centre-ஐ கேள்வி கேட்கவும் உரிமை இருக்கிறது.  ஏனென்றால் அது பொது பிரச்சனை.  அதில் கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு.  என்றாவது கேட்டுள்ளீர்களா?

உலகமே பார்க்கும் சினிமா நடிகைநடிகையர்களின் விபரம் வெளிவருகிறது.  யாராவது கேள்வி கேட்கிறோமா?  கலாச்சாரம் சீரழிகிறது? என்று கூறுகிறோமா?  ஏன் அவர்களும் மனிதர்கள் தானே?  ஏன் கூறவில்லை என்றால் அது அவர்களின் Personal என்பதால் அது அவர்களின் உரிமை என்பதால்.  பொய் என்றால் கேள்வி கேட்டு போராடுங்கள்?

D)Tour-க்கு , ஊருக்கு செல்ல செலவாகும் கட்டணத்தை விட Toll Gate-ல் பணம் அதிகம் செலவாகிறது.  இதில் என்றாவது மக்களின் பணத்தை வாங்கும் அவர்கள் Road போட்டதற்கு செலவானது இவ்வளவு?  இவ்வளவு பணம் வசூலிக்கபட்டுள்ளது?  மீதம் இவ்வளவு தொகை என்று Mention செய்திருக்கீறீர்களா? Toll Gate-ல் பணம் வாங்குகிறார்கள்?  வாங்கி கொண்டே இருக்கிறார்கள்?   எல்லா Toll Gate-ஐயும்  Govt நடத்தாதது காரணமாஎன்று தெரியவில்லை. இதில் சில(பலவா என்று தெரியவில்லை) Toll Gate-கள் முடிந்தும் வசூலிக்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறிஉள்ளார்.  இதை தேர்தல் அறிக்கையில் கூறும் அளவிற்கு Govt இருக்கும் கேவலமும் இந்நாட்டில் தான்.

E)Bus Stand-களில்  இலவச கழிப்பிடம்கட்டண கழிப்பிடம் என்று  இருக்கிறது. நல்லெண்ணவாதிகள் என்று கூறுபவர்கள் இங்கு செல்வதில்லையா?  இதெல்லாம் பார்க்கவில்லையா? சுத்தம் சார்ந்து எழுதிய வார்த்தையே அங்கு அசுத்தமாகத்தான் இருக்கும். தன்னை நல்லெண்ணவாதிகள் என்று கூறி கொள்பவர்கள் போல்.   வழக்கம் போல எல்லாவற்றையும் கூறவில்லை.

F) உழைக்க வேண்டும்கஷ்டபட்டால் தான் பணத்தின் அருமை தெரியும்நாங்கள் நேர்மையானவர்கள்பிறருடைய உழைப்பிலும், காசிலும் வாழகூடாது என்று கூறும் நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்றதில்லையா? அங்கு லஞ்சம் வாங்குவது தெரியாதா?  அந்த குடும்பத்தில் உள்ளவர்களிடம் இதனை கூறி உள்ளீர்களா?  இவ்வாறு வாங்கும் பணத்தில் வாழ்ந்தால், செலவு செய்தால் அசிங்கம், கேவலம் என்று.  இதற்காக என்றாவது போராடி இருக்கிறீர்களா? எல்லாரையும் கூறவில்லை நேர்மையானவர்களும் இருக்கவே செய்கிறார்கள். 

இதனை பற்றி படங்கள் வந்துள்ளதே அதை கூட பார்த்ததில்லையா?  நீங்கள் எப்போதும் இரண்டு பேர் சம்பந்தபட்ட நாட்டிற்கு முக்கியமான Love- படங்கள் மட்டும் தான் பார்ப்பீர்களா?  திரை துறைக்கே அக்கறை வந்து கடந்த பத்து வருடங்களாக  வரும் படங்கள் (அனைத்தும் என்றே கூறலாம்சமூக அக்கறை உள்ள படங்களாகவே வருகிறது.  Love, Sex எப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமோ அது போல Love-ம் ஒரு பகுதியாகவே வருகிறது.

G) TasMac வருமானம் அதிகமாக இருப்பதால் கூறுகிறேன்.  தவறு எங்கு நடந்தாலும் தவறு தானே.    ஏழையின் பணம் Tasmac-ற்கு செல்கிறது.  அவன் ஒரு நாளுக்கு 500 ரூபாய் சம்பாதிக்கிறான் என்றால் 350 ரூபாய் குடிக்கு செல்கிறது என்றால்  மீதம் 150 ரூபாய் தான் வீட்டிற்கு கொடுக்கிறான் என்று வைத்து கொள்வோம். இதனால் குடும்பம் கஷ்டபடுகிறது.  இதனை போக்க அவனை திருத்துவது ஒரு புறம் இருக்கட்டும். குடிக்க செலவு 350 ஆகிறது என்றால்  அரசால் நிர்ணயிக்கபட்ட Mrp அனைத்தும் ( என்றால் குவாட்டர், Water Pocket, Bottle மற்றும் Cool Drinks ) சேர்த்தே 300 ரூபாய் தான் வரும்.  மீதமிருக்கும் 50 ரூபாய் (குறைவா என்று தெரியவில்லை)  இவர்கள் மேற்கண்டவற்றில் விற்கும் அதிக கட்டணத்தினால் தான். இதை என்றாவது கேள்வி கேட்டுள்ளீர்களா?  அந்த இடத்தின் சுத்தம், அங்கு வாங்கும் உணவின் அளவுதரம் பற்றியெல்லாம் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.   Toilet உள்ள Tasmac எங்காவது உள்ளதா?  அப்படி இருந்தால் எத்தனை இடத்தில் உள்ளது , அது சுத்தமாக இருக்கிறதா என்று கவனித்துள்ளீர்களா?. சட்டபடி இருக்க வேண்டும்.  சட்டத்தை பற்றி பேசுபவர்கள் இதைபற்றி பேசியது உண்டா?  அரசே நடத்தினாலும் குற்றம் குற்றம் தானே? பல பேருடைய உழைத்த பணம் இங்கு தான் போகிறது. அது போதையாக மாறி அவர்களுக்கு சந்தோஷம் கொடுக்கிறது. அரசே நடத்துவதால் மூடுவதற்கு வாய்ப்பில்லை.  இவர்களின் குடும்ப கஷ்டம் போகாது. ஆனால் இந்த அதிக விலைக்கு விற்பதை ஒழித்தால் Extra ஒரு Glass கஞ்சி கொடுப்பது நிச்சயம். இதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.

மக்கள்  இத்தனை சங்கடங்களை  சாதரண பொழுதுபோக்கு இடங்களில் சந்தித்து கொண்டிருக்க உண்டு கொழுத்தவர்களும் திண்ணு கொழுத்தவர்களும் ஜாலியாக சென்றுவிட்டு இப்படி கூறுவது சரியா?

மக்கள் சாதாரண இடத்திலேயே இவ்வளவு துன்பபடுகிறார்கள் என்றால் பிற இடத்தில் எவ்வளவு துன்பபடுவார்கள்

இதையெல்லாம் பார்க்காத பார்வை?  சொல்லாத கருத்தை?  110 கோடி பேர் சம்பந்தபட்ட எந்த விஷயத்திலும் போராட்டம் நடத்தாமல்கண்ணீர்வடிக்காத இதயம் எங்கோ இரண்டு பேருக்கு பொய்யாக கண் கலங்கும் கண் தேவை இல்லை. அதில் கணக்காத இதயம் சுயநலத்துடன் தன் செல்வாக்கை உயர்த்தி , நல்லெண்ணவாதியாக காண்பித்து கொள்ள துடிக்கும் இதயம் தேவை இல்லை. 

ஏனென்றால் இரண்டு பேருடன் உலகம் முடிவதில்லை.  அவர்கள் வாழ அவர்களுக்கு தெரியும்.  இங்கு இருப்பவர்கள் யாரும் முட்டாள்கள் அல்ல.

உண்மையான நல்லவர்கள் பல கோடி மக்களுக்கு போராடுகிறார்கள், சேவை செய்கிறார்கள். ஆனால் இவர்கள் இதற்கும் ஏதாவது கதை கூறிவிட்டு , அடுத்து ஏமாற்று வேலைக்கு ஆயுத்தமாகிறார்கள்.

உங்கள் சுயநலத்திற்கு நாங்கள் பலிகெடாவாகிபாதித்து இருக்க நாங்கள் முட்டாள் அல்ல.  நல்லதோ, கெட்டதோ எங்கள் விருப்பபடி நடந்து சந்தோஷமாய் ஏற்றுகொள்வோம்.  பாதித்தாலும் அனுபவமாக எடுத்து கொள்வோம்.  எங்கள் வாழ்க்கையை எங்கள் விருப்பபடி தான் வாழ்வோம்.  அதை கேவலமான நீ கூறி சீரழிந்தால் அது அசிங்கம், மானகேடு.  பிறர் கூறும் போதும் அவன் செல்வாக்கை உயர்த்தி கொள்ள உன்னை சீரழித்து முட்டாளாக்கி ஏமாற்றிவிட்டான் என்று தான் கூறுவார்கள்.  அந்த மானக்கேட்டிற்கு ஒரு வேலை தவறு செய்தாலும் வரும் கேவலம் மேல். 

உடனே உண்மை தெரிந்துவிட்டதே என்று மக்கள் மீது பழி போட கதை சொல்லாதீர்கள்.  ஏனென்றால் மக்கள் ஒவ்வொருவரும் சேர்ந்ததே உலக மக்கள். ஒவ்வொரு குடும்பத்தில் நடப்பதும் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கோ, நண்பர்களுக்கோ, சொந்தகாரர்களுக்கோ கண்டிப்பாக தெரியும்.  இப்படி ஒவ்வொன்றாக எடுத்தால் அத்தனை பேரை பற்றியும் அத்தனை பேருக்கும் தெரியும். இது வேலைக்கு சென்றாலும் , கோயிலுக்கு சென்றாலும்அவர்கள் வேறு ஏதாவது செய்தாலும் அனைவருக்கும் தெரியும்.  மொத்தத்தில் அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.  அதனால் தான் கொலை செய்தாலும் POLICE-கண்டுபிடித்துவிடுகிறது.  ஆனால் மக்கள் தலையிட்டிருக்கமாட்டார்கள்.  ஏனென்றால் அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடுவது தவறு என்பது அவர்களுக்கு தெரியும்.  ADVICE- செய்திருப்பார்கள் அவ்வளவே.  பொது பிரச்சனைக்காக போராடி இருப்பார்கள்.  ஏனென்றால் அது ஊர் பிரச்சனை.  அதனால்தான் கோயிலுக்கு செல்வதில் இருந்து கள்ள காதல் வரை நடக்கிறது.  ஏனென்றால் கள்ள காதல், குடி, சிகரெட் பிடிப்பதற்கு தனி லோகம் கிடையாது.  எது நடந்தாலும் அந்த அந்த தெருக்களிலும், ஊரிலும் தான் நடக்கிறது.  ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள் அவ்வளவே.  ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் அது அவர்களின் PERSONALஎன்று. 

எங்காவது 700 கோடி பேர் வசிக்கும் உலகத்தில் இரண்டு பேருக்காக போராடினார்கள்?   காலை முதல் மாலை வரை இதே பொழப்பாக திரிந்தார்கள்?  எது செய்தாலும் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள் என்று கேள்விபட்டீருக்கீறீர்களா?  இவர்களின் சுயநலத்திற்காக தன் செல்வாக்கை பயன்படுத்தி ஆள் SET செய்து போராட்டம் நடத்தி,  விமர்சனம் செய்திருப்பார்கள்.  மற்றபடி அவர்களின் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து சந்தோஷமாக கொஞ்சம் நேரம் இருப்பதே பெரும் பாடாக உள்ளது.  சரியோ, தவறோ முழு நேரமாக இதே பொழப்பாக இருக்க வாய்ப்பில்லை. 

மக்கள் அனைவரையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.  அதனால் தான் அமெரிக்காவின் அத்தனை அதிபர்களின் லீலைகளும் இந்தியாவில் BIG F.M-ல் இரவில் அவர்களை பற்றியது ஒலிபரப்பானது. எப்படி அவர்களை பற்றி இந்தியர்களுக்கு தெரியும்.  DIAONA MURDER, RAJIVGANDHI MURDER, MICHEL JACKSON MURDER, JAYA LALITHA இறப்பில் சந்தேகம் விசாரணை கமிஷன். இன்னொருவரும் தெரியும் விசாரணை கமிஷன் அமைக்கவில்லை அவ்வளவே.  அதனால் அவரை பற்றி அதிமுக கூறியதும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்பதை பேசி கொண்டிருந்தவர்கள் அதை பற்றி பேசவில்லை.  இதனால்தான் ALL EYES ( PUBLIC) ALL WATCHING.

இந்த கட்டுரை தன் சுயநலத்திற்காகவும், பணத்தையும்செல்வாக்கையும் அதிகரித்து கொள்ள  எந்த இருவரையோ, ஏதாவது சொல்லி நாம் முன்னேறிவிடலாம் என்று எண்ணி செயல்படுவர்களிடமிருந்து தப்பித்து கொள்ளவும், விழித்து கொள்ளவுமே இந்த கட்டுரை.  அதற்கு பெயர் வெவ்வேறுவிதமாக இருக்கும். 

E.G:- ஜாதி அரசியல்.  கடைகுட்டி சிங்கம்உறியடி II  படத்தில் வருவதை போல.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html