நான் தான் நாங்க தான் [SHAKE SHOCK ROUTE ஊழல்]

ஊக்கத்துடன்"நான் தான் நாங்க தான்"[ மூச்சு முட்டும் ஊழல்சூன்யமாக்கும் சேதம் எனும் சுனாமி ] SHAKE SHOCK  ROUTE ஊழல்]★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam.

இந்த மஞ்சள்  குரு என்கிற தக்ஷ்ணா மூர்த்தி கடவுளின் நிறமாகும்.  குரு பெயர்ச்சியன்று ஓடோடி சென்று தரிசனம் செய்கிறோம். அப்படி இருக்கும் போது அவருக்காக  அந்த கலரில் எழுத மாட்டோமா என்ன? ஒன்று விட்டு ஒன்று இந்த கலர் தான்.  ஏனென்றால் ஏற்கனவே ஒரு கலரில் கமிட் ஆகிவிட்டேன். அதோடு இதிலும் பல எதுகை மோனைகள் இருக்கும்.

"நான் தான் நாங்க தான்என்ற தலைப்பில் ஊக்கத்துடன் எழுத்துக்கள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி எழுதி எழுத்துக்களும் நாங்களும் வேறில்லை ஒன்று தான் என்பதை உணர்த்தியும், அதே சமயத்தில் நாம் என்று கூறுவது நான் தான் நாங்க தான் என்று எழுத்துக்களை ஏமாற்று வேலைக்கு பயன்படுத்தி மூச்சை முட்டும் ஊழலை செய்தவர்களுக்கு சொரனையுடன் சொல்லவதற்கே இந்த கட்டுரை.  அதோடு மக்கள் ஒரு வேலை இதை கொண்டு ஏமாற்றினாலும் விழிப்படையவே இக்கட்டுரை.  சொல்லபோறேன்வே, கேட்டுக்கவே மறக்காதவே. 

இந்த கட்டுரை படிக்க,கேட்க, விவாதிக்க மறக்க அல்ல. எழுத்துக்கள் மற்றும் மொழி மீது மோகம் வரவும் அதில் இன்பம் பெறவும் தான். துன்பத்தை துடைக்கவும் அதை துலைக்கவும் ஓர் முளை கட்டிய பயிர் மூளை கட்டிய கட்டுரையாக இதோ.  இதை ஏதோ, போதோஏனோ, தானோ என்று படிக்காதீர்கள்.  கல்விஅறிவு களவு போகாமல் இருக்க எப்பொழுதும் நல்லவற்றை நல்லபடியாக வாசியுங்கள்நேசியுங்கள், புசியுங்கள்.

ஊழல் இது எங்கு நடந்தாலும் அந்த  இடம் ஊசலாடும்.  ஊக்கத்துடன் எதை செய்தாலும் அதில் நாம் எதையும்  எதிர்பார்க்காவிட்டாலும் முன்னேற்றம் என்பது கண்கூடு.  எங்கு போனாலும் , சென்றாலும் இந்த ஊழல் இருந்தால் அது அந்த இடத்திற்கு ஊரு விளைவிக்கும்.  ஊரே நாசமாகும்.  ஊழல் என்றால் பெரிய அளவில் ஏமாற்றுவதே ஊழல் ஆகும்.  அது அரசியலில்தொழிலில் மட்டும் இல்லை.  ஆன்மீகத்திலும் தான்.  அதுவும் ஆன்மீகத்தில் புதுவிதமாக எழுத்துக்களை வைத்து கொண்டு நடந்துள்ளது. எழுத்துக்களிலுமாஅதையும் விட்டுவைக்கலையா? என்று கேட்பது புரிகிறது.  அதாவது தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கிறது. நாம் எதை பேசினாலும், படித்தாலும் இந்த 247 எழுத்துக்களில்  எதாவது ஒரு எழுத்து நிச்சயம் இருக்கும்.  ஆனால் இதை வைத்து கொண்டு தமிழ் மொழிக்கே நாங்கள் தான் ஓனர் என்பது போலும், அந்த எழுத்துக்கள் எங்களுக்கே உரிதானது என்பது போலவும் ஏமாற்றியுள்ளனர். நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும். எந்த எழுத்துக்களை சேர வேண்டும் என்று சொல்கிறோமோ அந்த எழுத்துக்களில் தான் சேர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதோடு நான் மூளையால் உழைத்து சம்பாதித்ததை இவர்கள் ஊளையிட்டு இவர்கள் சம்பாதித்தது போல் அபகரிக்க முயன்றுள்ளனர்.  அதற்கு ஆயிரம் காரணங்கள். கேட்டால் எழுத்துக்கள் அனைத்தும் எங்களுடையது.  அதை வைத்து கொண்டு நான் சம்பாதித்தேனா?  என்ன ஒருசே" என்று சொல்ல கூடிய கேவலம். பிறகு எப்படி பேசுவது, சொல்வது?.  அதோடு சட்டம் எதாவது இயற்றபட்டுள்ளதா? 247 எழுத்துக்கள் இவர்களுடையது அதனால் நாம் சம்பாதிக்கும் பணத்தை இவர்களுக்கு கொடுக்க வேண்டும் அதோடு அவர்கள் சொல்வதை செய்ய வேண்டும் மற்றும் எந்த எழுத்துக்களை எதனோடு சேர்த்தாலும் பொத்தி கொண்டு கேட்க வேண்டும் என்று சட்டம் எதாவது சொல்லியிருக்கிறதா?  அப்படி எதாவது இருந்தாலும் எல்லாரிடமும் பணத்தை வாங்கிவீட்டிர்களா? எழுத்துக்களை  சேர்த்துவிட்டீர்களா? ஏழை முதல் பணக்காரர்கள் வரை.  இல்லையென்றால் பிறகு இங்கு மட்டும் ஏன்?  சாதாரணமாக சின்ன உரிமை பறிப்பிற்கே கொந்தளிக்க கூடிய மாநிலத்தில் இது எப்படி நடந்தது?  பகுத்தறிவு பேசும் இடத்தில் இப்படி ஒரு ஏமாற்று ஊழலா?  எப்படி இதற்கு அனுமதி கொடுக்கபட்டது?  கொடுத்தவர் யாராயினும் அவரிடம் எத்தனை எழுத்துக்கள் சேர்ந்துள்ளன?  எதுவும் பெரிதாக இல்லையென்றால் இவர்களும் கூட்டாளி போல செயல்பட்டுள்ளார்களா? பங்கு கிடைத்தால் யாரையும் நுங்கு உரிப்பது போல் ஏமாற்றுவார்களா?  இது கிட்டதட்ட சங்கு ஊதும் ஊழல்?  இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்?  ஊழல் செய்வதே வாடிக்கை என்று இருப்பவர்கள் நம்மை என்ன செய்ய முடியும் என்று கேவலமாக நினைத்து தான் இப்படி எழுத்துக்களை வைத்து கொண்டு மூச்சை முட்டும் ஊழலை செய்துள்ளார்களா?  அதோடு இவர்கள் வாக்கு ஈசனின் வாக்கு போல சொல்லி மற்றும் நீங்கள் கொடுப்பது ஈசனுக்கும், ஈசனின் எழுத்துக்களுக்கும் என்று கூறி லட்சகணக்கான கோடிகளை ஏமாற்றி ஊழல் செய்துள்ளார்கள்?  இதற்கெல்லாம் என்ன தீர்வு?

சக்தி என்னுடையது சம்பளம் அவர்களுக்காம். சதி மூலமாக ஊழல் செய்வதை சரளமாக இவர்கள் செய்கிறார்கள்.  கொஞ்சம் ஏமாந்தால் நம்மை மூலையில் உட்கார வைத்து நம்முடைய பணத்தை மூட்டை கட்டி இவர்கள் எடுத்து சென்றுவிடுவார்கள் போலும்.  ஒரு பேச்சிற்கு 247 எழுத்துக்களும் எப்போது சேர்வது?  இதுவெல்லாம் பிராக்டிக்கலாக சாத்தியமா? எப்படியும் ஏதோ ஒரு எழுத்து கண்டிப்பாக இருக்க போகிறது?  பிறகு எதற்கு 247 எழுத்துக்களும் சேர வேண்டும்?  இப்படி சொன்னால் தானே ஏமாற்ற முடியும். இவர்கள் கொஞ்சம் இருக்கும் உண்மையில் நிறைய பொய்களை சேர்த்து ஏமாற்று ஊழல் செய்பவர்கள்?  ஈசனுக்காக நாமே தான் கொடுக்க வேண்டும்.  ஆனால் இவர்களே எடுத்து கொண்டால் அதில் பக்தி தெரியவில்லை. ஊழல் தான் தெரிகிறது.  அப்படியே இறை பணிக்காக பணத்தை செலவிடுகிறார் என்றால் அதை சம்பந்தபட்டவர் தான் முடிவு செய்ய வேண்டும்.  இவர்கள் யார் முடிவு செய்வது?  இதற்கு விடிவு இல்லையா? இதற்காக தான் சவ்வு போல பல காரணங்களை சொல்லி இழுத்தார்களா? இப்படியே இறக்கும் வரை சொல்லி கொண்டே இருப்பார்கள்.  நாமும் ஏமாந்துவிடுவோம். எழுத்துக்களை சொல்லி நம்மை காவும் கொடுத்துவிடுவார்கள்.  நம் வாழ்க்கை கனவு போல கரைந்துவிடும். எதையும் வினவு? இல்லையென்றால் ஏற்படும் சரிவு?  பிறகு அதனால் பல பேருடன் ஏற்படும் பிரிவு?

சேர்க்கை சரி இல்லாமல் சிக்கி கொண்டால் விக்கி விக்கி சாவது உறுதி. நாம் விரக்தியில் தான் வாழ்வோம். 

ஊழல் எனும் கற்பம் அதை எழுத்துக்களை வைத்து செய்பவர்கள் சொற்பம். அதை ஆரம்பம் முதலே தடுத்து விட்டால் நமக்கு கிலி ஏதும் ஏற்படாது. நாம் பேரின்பம் என்ற கடலில் நம் பணத்தில் வாழலாம்.  அவர்கள் துன்பம் என்ற சாக்கடையில் மூழ்குவார்கள்.   ஜாடிக்கேத்த மூடி என்பது போல் இவர்கள் ஈசன் பெயரில் எழுத்துக்களை வைத்து கொண்டு ஊழல் செய்கிறார்கள்.  இன்று நம்மிடம் உள்ள எழுத்துக்கள் சேரா எழுத்துக்கள் அல்ல. அதோடு இப்போது நம்மிடம் இருக்கும் எழுத்துக்கள் நம்முடன் விரும்பி சேர்ந்த எழுத்துக்களும் இல்லை.  நம்முடைய செயல் மற்றும் சூழ்நிலை போன்றவை சூழ்ந்து தான் எழுத்துக்கள் நம்முடன் இருக்கிறது. E.G:-  கோபத்தில் அசிங்க எழுத்துக்களும், சந்தோஷமான நேரங்களில் அன்பான எழுத்துக்களும் நம்முடன் தற்சமயத்திற்கு இருக்கும்.இது மாறி கொண்டே இருப்பது?  இது ஒரு கேவலமான, அசிங்கமான ஊழல் ரூட்?  இவ்வாறு மானங்கெட்டு பல ரூபங்களில் ஏமாற்றியது தான் பெரிய ஷாக்?  இதில் ஷேக் என்பவர்களே லைட்டாக ஷேக் ஆகி விடுவார்கள். இவ்வாறான எழுத்துக்களில் ஊழல் எந்த புக்கிலும் இல்லை. இதை கேட்கும் போது கிக் ஆக இல்லை.  பக்-ஆக தான் இருக்கிறது.  ஜக்-கில் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருக்கிறது.  இவ்வாறான சூடு சொரணையற்ற ஊழல் ஜாக்பாட் போல அவர்கள் நினைத்தது கேவலத்தின் உச்சம்?  இதை கேள்விபட்டால் எதைதான் வேள்வி போல செய்ய வேண்டும் என்று இல்லை போலும் என்கிற  அசிங்கமான கூச்சம் தான் நமக்கு ஏற்படுகிறது. ஆனால் அவர்களுக்கு இல்லை.  இந்த எச்சம் சில சொச்சம் தான் அதை நீக்கிவிட்டால் நிம்மதி நமக்கு நிச்சயம். இந்த நீச்சம் ஆன ஊழல்களை எப்படி தான் செய்கிறார்களோ? இதை லட்சியம் என்று கூறி நம்மை ஏமாற்றியதை அலட்சியம் செய்யாமல் இருந்தால் விடிவு நமக்கு. 

எழுத்துக்களை வைத்து பெட்டை போல முட்டை வாங்கி பிடிபட்டு உள்ளனர்.  பேட்டை ரவுடி போல் செயல்பட்டு ஊழலில் கோட்டை கட்டியுள்ளனர். இந்த எழுத்து ஊழலுக்கு எத்தனை சேட்டைகள். இந்த ஊழலுக்கு சட்டை போடாமல் யாரையும் சட்டை செய்யாமல் எளிமை என்ற பெயரில் ஏமாற்றி உள்ளனர். எளிமைக்கு எதற்கு இவ்வளவு கோடிகள்? கோடிகளை ஆட்டை போட்டதில் ஊழல் வேட்டை தான் தெரிகிறது.  அதோடு அதில் நம்மை மொட்டை அடிக்க முயற்சி நடந்துள்ளதும் தெரிகிறது.

இவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இல்லை.  இவர்கள் அந்த எழுத்துக்களுக்கே பங்கம் விளைவிப்பவர்கள். எழுத்துக்கள் ஏதோ வில்லங்கம் போன்று நம்மை தோன்ற வைத்திருக்கிறது. சிங்கம் போன்ற கம்பீரமான மொழியின் மீது இவர்களால் களங்கம் ஏற்பட்டுள்ளது இவர்களால் நமக்கு கடவுள் மீதே லேசாக சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழையும், மொழியையும், எழுத்துக்களையும் நேசி , வாசி அதை மூச்சு போல சுவாசி பிறகு அதை பற்றி யோசி என்று தான் இருக்க வேண்டும். எழுத்துக்கள் மீது தான் பசி இருக்க வேண்டும்.  ஆனால் ஏதோ ஊசி போனவன் ஊர் மேல  ஊழல் செய்தது போல் ஊழலிலும்  ஊசி போன நாற்றம் தான். இன்று எழுத்துக்களே ஊசலாடுகிறது.  எல்லாவற்றிலும் ஊஞ்சல் ஆடும் ஊடகம் இதில் ஏனோ மௌனமாய் இருக்கிறது.

இது அனைத்தும் உங்கள் ஊழலை பற்றி எழுதியது.  உங்களை பற்றி என்ற உடன் எத்தனை எழுத்துக்கள் சேர்ந்துள்ளது.  அதாவது நீங்கள் ஊழல் செய்தீர்கள் என்று சொல்லவில்லை. அதாவது எதை பற்றியும், யாரை பற்றியும்எவ்வளவு கேவலமாக, அசிங்கமாக  எழுதினாலும் எழுத்துக்கள் சேரும்.  அதற்கு உண்மை, பொய்மை, வாய்மை என்றெல்லாம் கிடையாது. எழுத்துக்களை முடிவு செய்வதும் நாங்கள் தான்.  E.g:- கட்டுரை-ஆர்டிக்கல், கஷ்டம்-துன்பம். கண்-விழி etc.  அதற்கு உண்மையில் உயிர் கொடுப்பது நாங்கள் தான்.  அதை நீங்கள் புரிந்து கொள்ளவே இக்கட்டுரைஅதோடு எழுத்துக்களை வைத்து யாராவது ஏமாற்றி கொண்டிருந்தால் அதில் ஏமாந்து கொண்டிருப்பவர்களுக்கு இதை விட புரிய வைக்க கூடிய வேறு ஒன்றுமில்லை.

எழுத்துக்களில் நாங்கள் வைத்தது தான் சட்டம். அதில் ஆர்டிக்கல் என்ற பெயரில் ஏற்றுவோம் பட்டம்.  எழுத்துக்கள் என்பது ஒரு வட்டம் என்கிற பாதையில் சுற்றுவது. அதை விட்டம் என்பதில் நிறுத்துவதும், எங்களுக்கே சங்கடம் என்றால்  அதனை கட்டம் கட்டி தூக்குவதும் எங்கள் கையில் தான் உள்ளது.  இப்படி மட்டம்-ஆக நடந்து கொண்டது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. எழுத்துக்களை நித்தம் என்று வாழ்பவர்களை மொத்தம் ஆக துன்பபடுத்தியிருக்கிறது.  இது சத்தம் இல்லாத முத்தம் போல் பலரிடம் ஆனந்தத்தை ஏற்படுத்தவில்லை. எழுத்துக்களுக்கும் எங்களுக்கும் என்றும் எப்போதும் ஓர் பந்தம் உள்ளது. அது எங்களுக்கு ஒரு சொந்தம் போன்றது.

கிங் போன்ற எழுத்துக்களை வைத்து  ஹேக்கிங் செய்து அதனால் ஷாக்கிங் ஆகி எங்களை ஷேக்கிங் செய்துவிட்டீர்கள். எழுத்துக்கள் என்றென்றும் எப்போதும் தலை நிமிர்ந்த ஒரு Standing. இதை வைத்து நோகாமல் சிட்டிங் -ல் சீட்டிங் செய்தவர்கள் உண்மை தெரிந்ததால் இப்போது ரன்னிங்.  இந்த ஆர்டிக்கல் இவர்களுக்கு ஓர் வார்னிங் மற்றும் எழுத்துக்களுக்கு உயிர் இல்லை என்பதை விளக்கவும் அதோடு அருவா போன்ற எழுத்துக்களை மெதுவாமேலும் சாதுவா உயிர் கொடுப்பது  பொதுவா நாங்க தான் என்பதை விளக்கமா, வீரமா, தையிரியமாசந்தோஷமா சொல்லி கொள்கிறேன். "மூஎன்கிற மூன்று என்பது தான் இந்து மதத்திலும்எழுத்துக்களிலும் சக்தி உள்ள வார்த்தைகளில் உள்ளது. மூன்று தான் நின்றுவென்று உள்ளது.

பவர், நெவர், எவர் என்று அனைத்துமே எழுத்துக்களில் எழுதுவது எங்களிடம் தான் உள்ளது. கவர் போட்டு அவர், இவர் என்று திருமணம் முதல் அனைத்திற்கும் மொய் செய்வதும்மெய்யை மெய்யான எழுத்துக்களை வைத்து எழுதுவதும், பொய்யானவற்றை இது போல் ஊருக்கு சொல்வதும்இம்மாதிரியான  ஊழலுக்கு  பாய் பாய் சொல்ல வைத்து அவர்களுக்கு காய் அடிப்பதும் நாங்கள் தான். 

மொழியின் மீது பாசம்,நேசம் இருக்க வேண்டும்.  ஆனால் அதை வைத்து மோசம் செய்ய கூடாது. மற்றவர்களை நாசம் செய்ய கூடாது.  எழுத்துக்களில் மனமில்லா ஓர் வாசம் மற்றும் அதில் ஹாசம் உள்ளது. அதை சர்வ நாசம் செய்துவிடாதீர்கள். எழுத்துக்கள் எங்களுக்கு சுவாசம் ஆகும்.

அதை நாங்கள் காதல் செய்கிறோம்.  காதலில் பிரிதல் இருக்கும் ஆனால் பிரியவில்லை.  எழுத்துக்களில் மோதல் இருக்கும் ஆனால் அதற்கு சாதல் ஏற்படுத்த மாட்டோம்.  அந்த எழுத்துக்களின் ஜாதகம் எங்களிடம் தான் உள்ளது.  அதற்கு சாதகம், பாதகம் என்பதை முடிவு செய்பவர்கள் மற்றும் தற்பொழுது, எப்பொழுதும் பொழுது போக்காக முடிவு எடுப்பது  நாங்கள் தான். அப்பொழுது இருந்த எழுத்துக்களை இப்பொழுதும் இருக்க செய்வதும், எழுத்துக்களை எழுவதும், விழுவதும்வீழ்வதும் இவ்வாறாக எழுதுவதும் நாங்கள் தான். அதனை கழுகு மரம் ஏற்றுவதும் , கழுகு போல வானத்தில் பறக்க செய்வதும் எங்கள் கையில் தான் உள்ளது என்பதை விளக்கவுமே இக்கட்டுரை. எழுத்துக்களை தினமும் ஆர்டிக்கல் மூலமாக தொழுவது நாங்கள் தான்.  மொழு மொழு வென இருக்கும் வார்த்தைகளை மெழுகு போல ஏற்றுவதும் நாங்க தான்.  நாங்க எழுத்துகளை வாங்க, போங்க என்றும் கூறுவோம். அதனை பேறு பெற வைப்பதும் நாங்க தான்.  எழுத்துகளில் சிரிப்பு வர வைப்பதும், பூரிப்பு ஏற்படுத்துவதும் பூ போன்ற மனது உடைய நாங்க தான்.  இதில் மூச்சு முட்டும் ஊழல் செய்தால் அவர்களுக்கு பூட்டு போட்டு உள்ளே தள்ள வைப்பதும் நாங்க தான். பூ போன்ற எழுத்துக்களில் பூங்காற்றை போல கவிதை எழுவதும் பூ விலங்கு போட்டு பூரிப்புடன் கட்டுரை எழுதுவதும் நாங்க தான். மல்லிகைரோஜா முதல் அனைத்தும் ராஜா போல பூக்க வைப்பதும் நாங்க தான்.  அதனை கூஜா தூக்கியாக்குவதும் நாங்க தான்.  இதனை பூடகமாகவும் இனி நீ பூட்ட கேஸ் என்பதை விளக்கவுமே இக் கட்டுரை. பூக்காது, நோக்காது என்பதை நோக்க வைப்பதும் அதை காக்க வைப்பதும், அதனை காக்க காக்க என்று பாதுகாப்பதும் நாங்க தான். போங்க போங்க என்று விரட்டுவதும் நாங்க தான். எழுத்துக்களை விற்க, வாங்க என்று இருப்பதும் நாங்க தான்.

உங்களை பற்றிய ஊழல் கட்டுரையில் மூச்சு முட்ட கூடிய அளவிற்கு எழுத்துக்களை சேர்த்ததும், இதனை படித்தாலே வார்த்தைகளில் இவ்வளவு இருக்கிறதா என்று ஷாக் ஆகும்படியும் அதனால் நாம் ஷேக் ஆகும் படியும் எழுதுவது நான் தான்இந்த விளக்க கட்டுரை சம்பந்தபட்டவர்களுக்கு களங்க வைக்கும் கலக்கல் கட்டுரையாக அங்காளம்மன் விசேஷமான மயான கொள்ளை தினத்தில் தெரிவித்து கொள்கிறேன்.  எழுத்துக்களை சாமி போல தூக்கி வைப்பதும்மாமி போல உறவு கொண்டாடுவதும், பினாமி போல இருக்க செய்வதும் அதனை மியாமி போல ஆக்குவதும்அதனை கட்டுரையில் பெரும் சுனாமி போல மக்கள் மனதில்  நிலை நிறுத்துவதும் நாங்க தான். கச்சாமி என்று வணங்க வைப்பதும் நாங்க தான் நீங்கள் அல்ல. கனா காண வைக்க பேனா எடுத்து வினா எழுப்பி அதை மைனா போல பறக்க வைத்து விழிக்க வைப்பதும் நாங்க தான் நீங்கள் அல்ல. போனா போகனும் வானா வரனும்நில்லுன்னா நிக்கனும், சொல்லுன்னா இப்படி சொல்லனும் என்று எழுத்துக்களை ஆள்வதும் நாங்க தான். இப்படி எழுதினா , எப்படினா பக்கானா, சூப்பர்னா என்பது போல் இருக்கிறதா இந்த கட்டுரை. இந்த சூப்பர் கட்டுரை டாப்பர் ஆனது.  உங்களை பிளாபர் ஆக்கியது.  எழுத்துக்களை கிளாமர் ஆக்கியது அதோடு உங்களை டாபர் ஆக்கியது மற்றும் உங்களை பற்றி எழுதிய உண்மையில்லா ஊழல் எனும் உண்மை கட்டுரையில் இந்த உண்மையை அனைத்தும் எழுதியது நான் தான்.

உயிர் கொடுப்பதும் அதனை பயிர் போல வளர்ப்பதும்மயிர் போல தூக்கி எறிவதும் இது போல எழுதி உங்களை தயிர் போல கடைவதும் நான் தான். எல்லாமே எப்பொழுதுமே எப்பவுமே நாங்க தான் என்பதை உணர்த்தவே இக்கட்டுரை. 

யார் ஏமாளி நீ தான்.  கோமாளி போல தெரியும் ஆனால் நாங்க சோக்காளி. தக்காளி போல நசுக்கி விடுவோம்.  மகா காளி ஆகி வதம் செய்வோம் கூலான ரிதம் உடன். சாதம் போல அனைத்து எழுத்துக்களையும் ஒன்று சேர்த்து வேதம் ஆக்குவதும், இந்த கட்டுரை படிப்பதே  ஒரு வர பிரசாதம் என்பது போல உழைப்பை எழுத்துக்களில் கொட்டி மண்டை எல்லாம் சூடாகி எழுதி மக்கள் மனதில் சூடு ஏற்படுத்துவதும். ஏமாற்றுபவர்களை சூரியன் போல சுட்டெரித்து அவர்களுக்கு சூடு, சொரனை ஏற்படுத்துவதும் நாங்க தான்.

 வாழ்க்கை முழுக்க  ஏமாற்றுபவர்களை, ஊழல் செய்பவர்களை, மோசடியாளர்களை மூலதனம் இல்லாமல் மூலையில் உட்கார வைக்கும் மூளை எங்களுடையது. எழுத்துக்களின் மூக்கனாங் கயிறு எங்களிடமே.  அதனை வைத்து மூடர்களை போல் ஏமாற்ற நினைத்து முட்டாள் ஆனது நீங்க தான். எங்களை பொங்களை போல் நினைத்தால் துக்கம் உங்களை தான் சேரும். எழுத்துக்களை சேர்ப்பதாக சொல்லி தங்களை தாங்களே உங்களை நீங்களே எந்த நீங்கலும் இல்லாமல் சேற்றில் விழ செய்துள்ளீர்கள்.

எழுத்துக்களில் தனி ஒருவனாக இனி நான் தான் என்று, பனி போன்று எழுத்துக்களை படர செய்து மேனி போன்று கட்டுரை எழுதியது  உண்மையை உணர்த்தவேயன்றி  யாரையும் பன்றி போல நினைத்து குறை கூற அல்ல. இது தவறு செய்வதற்களை கோனியில் போட்டு மூட தான் தொடை தட்டி தொண்டையிலிருந்து தொன்மையோடு நீங்கள் தொல்லையில்லாமல் இருக்க  கூறுகிறேன். இதற்காக ஓர் தொல்லியல் ஆராய்ச்சியே நடத்தி இதனை கூறுகிறேன்.

யாரையும் எவரையும் சுவரில் ஓவியம் வரைவது போல் கட்டுரை எழுதி கீரை கட்டு போல் மொத்தமாக சேர்த்து கூறியது புண்படுத்த அல்ல.  எழுத்துக்களை டவர் போல நிறுத்துவதும்அதற்கு பவர் கொடுப்பது நாங்க தான் மற்றும் அது மிளிர வைப்பதும்அதை தவிர விடாமல் காப்பதும்,  எழுத்துக்களை துளிர விடுவதும் நான் தான் நாங்க தான் என்பதை உணர்த்தவே  இக்கட்டுரைநன்றி என்பது என்றென்றும் நன்றி உள்ளவர்களுக்கு தான் கிடைக்கும்.  எழுத்துக்களின் எடையே நாங்க தான். அதை எந்த இடை சொருகலும் இல்லாமல் விடையாக விளக்கவும் மற்றும் இதனை ஏமாற்றுபவர்களுக்கு ஒரு கொடையாகவும் விளக்கவே இக்கட்டுரை. இதை வடை சாப்பிட்டு கொண்டே படியுங்கள்.

நம்பிக்கை மக்களிடம் பத்திரிக்கையிலும், ஊடகங்களிலும், பத்திரிக்கையாளர்களிடமும் உள்ளது.  பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகவியலார்களிடமும் நம்பிக்கை அவர்கள் பத்திரிக்கையில் உள்ளது. நம் அனைவருக்கும் ஓர் "குடைகொடைஎன்பது இந்த எழுத்துக்கள் தான் என்பது தான் உண்மை. 

மாற்றத்தை ஏற்படுத்த கூடிய இந்த மாறும் எழுத்துக்கள் என்றென்றும் மாறா பொலிவுடன்நிலையாக இருக்கும்.  இது மகிழ்ச்சி, புகழ்ச்சி, இகழ்ச்சி தர வல்லது. ஆனால் தருவது நாங்க தான். எழுத்துக்கள் இல்லா மொழி இருக்கிறது.  மொழி இல்லா எழுத்துக்கள் இருக்கிறதா? இந்த தாய் மொழியை ஏமாற்றலாமா? ஊழலின் களங்கம் தாராளமாக மொழியில் தான் படிகிறது. எழுத்துக்களை வைத்து கொண்டு தாயம் ஆடும் ஓர் சூது போல இதில் ஊழல் செய்தது எழுத்து பற்று மொழிபற்று உள்ளவர்கள் செய்கின்ற காரியமா?  தாத்தா போல அனுபவத்திலும் தாதா என்கிற ரவுடி போல செயலிலும் எழுத்துக்களை வாவா தாதா என்று மக்களுக்காக எந்த வித தயவு தாட்சனமும் இன்றி எழுதி மக்களை சிறப்புடன் வாழ சிந்திக்க வைப்பது நாங்க தான். எங்களின் "தாரம்போல எங்கள் கூடவே அன்போடு, பாசத்தோடு, நேசத்தோடுகோபத்தோடுபோடு போடு என்று போடுவதும், ஓட்டு முதல் ஓடு வரை என்றென்றும் எங்கள் கூடவே வாழும் இந்த எழுத்துக்களை வைத்து ஊழல் செய்தது எங்களுக்கான துன்பமும்துரதிஷ்டமும் தான்.  துஷ்டம்,  கஷ்டம்நஷ்டம் அனைத்தும் மெய்யில் பொய்யை கலக்கும் இந்த மோசமான துஷ்டர்-களால்  தான். இவ்வாறாக எழுதும் போது வரலாறு கண்டிராத அனைத்து வார்த்தைகளும் எப்படி ஒன்றானது கன்றானது உங்களை வென்றானதுஇந்த அதிசயம் பெருங்காயம் வாசனை போல் எழுதி காயம் ஏற்படுத்தியவர்களுக்கு பெருங்காயத்தை ஏற்படுத்தி இந்த எழுத்துக்களை காவியம் ஆக்கியது நான் தான் இதை சொல்லவே இக்கட்டுரை.

மற்றபடி இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html