ஆரம்பம் [START]

ஆரம்பம்[START]★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam




எல்லாருக்கும் தலையெழுத்து என்று ஒன்று உண்டு. என் தலையில என்ன எழுதியிருக்கோ அது தான் நடக்கும் என்று கூறுவார்கள்.  என் வாழ்க்கையில் எது ஆரம்பித்தாலும் க,கா-வில் தான் ஆரம்பிக்கும். இது நான் ஆரம்பிக்க எனக்கு தலையெழுத்து இது தான் (க,கா) என்று நினைக்கிறேன். தலையெழுத்தை மாற்ற இயலாது என்பார்கள். எனக்கு ஆரம்பிக்கும் பொழுது இது தான் தலையெழுத்துக்கள்(க,கா). அதனால் தான் என்னவோ அதுவே வந்து ஆரம்பித்து விட்டு சென்றுவிடும்.

1) முதன் முதலாக செல்போன் வாங்கியது-நானும் எனது நண்பனும் (கா-முஸ்லீம்). பல பெயர்களில் இருக்கிறார்கள்.

2)முதன் முதலாக டூவீலர் வாங்கியது-நானும் அதே நண்பனும் (கா-முஸ்லீம்).

3) Live- கண்ணால்(க) பார்த்து காதல்(கா) .

4)கட்சி-காங்கிரஸ்(கா) , கருணாநிதி(க).

5)நான் வாங்கிய முதல் சிம் கார்டு-Air Tel (கா).

6)எனக்கு டூவீலர் சொல்லி கொடுத்தது - கணபதி(க).

7)பாலிடெக்னிக்கில் Last Bench-ல் கிடைத்த முதல் நண்பன்-கலைவாணன்(க).

8)Eng-ல் Last Bench-ற்கு முன்னாடி உட்கார்ந்தாலும் எனக்கு கிடைத்த முதல் நண்பன் கலாதர்(க).

9)எனக்கு பிடித்தது-கடல்(க) நடுவில் இருப்பது.  காலையில் சூரியன் உதிப்பதை பார்ப்பது.

10)வடை-மசால்வடை(ம,க).

11)என்னுடன் இருப்பவர்களுள் ஒன்று - கலைவாணி (க, அ ,) தெய்வம்.

12)முதல் போராட்டம் -ஜல்லிகட்டு காளை (ஜ,கா).

13)எங்கு இருந்தாலும் புத்தாண்டு அன்று முதலில் பார்ப்பது (அல்) கோவிலுக்கு சென்று வழிபடுவது கணேசன்(க), கணபதி(க) என்ற பெயர்களில் உள்ள வினாயகர்(V).

14) குடிப்பது-காபி(கா), ஒரே பனை மரத்து கல்லு(க) சிறிய வயதில். கணக்கில் வராது.

இந்த க,கா எழுத்துக்கள் எல்லாம் எப்படி என்றால் முதலில் வினாயகரை வழிபட்டு தொடங்க வேண்டும் என்பது போல இந்த எழுத்துக்கள். தொடங்கிவிட்டு இருக்கும் (அல்) போய்விடும். 

இது போல் ம முதல் வேறு என்ன எழுத்துக்கள் உள்ளது என்று தெரியவில்லை. என்ன எழுத்துக்கள் எதில் இருக்கிறதோ அதை நீங்களே கண்டுபிடித்து ஆளைவிட்டால் போதும்.  அது விட போவதில்லை. இதை சொல்லி கொண்டு நூலு விடுவதெல்லாம் என்னிடம் நடக்காது. நான் மாஞ்சா நூலில் மேலும் மூன்று Coating செய்து வாழ்க்கை எனும் பட்டத்தை பறக்க விட்டு கொண்டிருக்கிறேன். என்னை தொட்டாலே அறுந்துடும். தொட நினைத்தாலே உங்களுடையது அறுபட வைக்க கூடிய இடத்திற்கு செல்ல முயன்று கொண்டிருக்கிறேன். நாங்கள் புயல் காற்றில் வாழ்க்கை எனும் பட்டத்தை பறக்கவிட்டு, வாழ்க்கையே அர்பணித்து படாதபாடு பட்டு வாழ்க்கையை மேலே நிலை நிறுத்தி உள்ளேன்.

 நான் மேலே பறக்க நூல் விடுகிறேன். நீங்களோ செல்லாத, சரியான சூத்திரம் இல்லாத ஓட்டை பட்டத்தை பறப்பதாக டூபாகூராக சொல்லி கொண்டு, மக்கிபோன நூலில் கீழே உங்கள் வாழ்க்கை எனும் பட்டம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதில் க,கா-வில் K,S -ம் உள்ளது. இது இருப்பது என்பது ஏதோ ஒரு எழுத்து கண்டிப்பாக ஆரம்பிக்கும் பொழுது எல்லாருக்கும் ஏதோ ஒன்று இருக்க போகிறது. அது போலவே என்னிடம் ஆரம்பிக்கும் அத்தனையிலும் இது இருக்கிறது அவ்வளவு தான் விஷயம். மொத்தத்தில் இதை சொல்லி கொண்டு நூல் விட நினைத்தால் உங்களிடம் உள்ளது உங்களை விட்டு செல்லும். அது உங்களுக்கான தண்டனை. அது இயற்கையாக அது வேலையை பார்த்து கொண்டு இருக்கிறது அவ்வளவே.

சிந்திக்காதே(சி), நினைக்காதே (நி), யோசிக்காதே(யோ) என்று கூறுகிறார்கள். ஏனென்றால் இது சேர்ந்துவிட கூடாதாம்.  சி,தி-யில் பல உள்ளது.  இப்ப இருக்கும் டெக்னாலஜியில் எதை தட்டினாலும் விதவிதமாக சின்னது(சி), பெரிது(பெ) என்று பல எழுத்துக்கள் கிடைக்கும்.  அதுவும் App-களே பல உள்ளது.  Video பார்க்கும் Player-களும் உள்ளது.

அது அப்படி திரிவதில் கவலைபட ஒன்றுமில்லை.  இவர்கள் இப்படி திரிவதால் இவர்களையும், இவர்கள் சார்ந்தவர்களும் கவலைபடும்(க) இடத்தில் உள்ளனர். எதுவாயினும் அதை கரைத்து(க) விடும். நீங்கள் இப்படி இருந்துவிட்டு மற்றவர்களை பற்றி எதை கூறவும் தகுதி இல்லை. காதலுக்கும், காற்றுக்கும் எதையும் ஒன்றுமில்லாமல் ஆக்கும் சக்தி உண்டு. அதற்கே அவ்வளவு சக்தி இருக்கிறது என்றால் அதில் பிறந்தவனுக்கு அதில் பாதியாவது இருக்காதா?  அதுவும் நான் படித்த முதல் படிப்பே OCCASIONAL என்கிற கம்பெனி(க) சம்பந்தபட்ட படிப்பு தான் +2 .  அதில் பொது இயந்திரவியல்(பொ,இ). சேர்ந்தது என்னவோ நாலு பாடம் என்பதால் தான். தொடங்கிய இயந்திரம்  லேத்தில்(லே). மெக்கானிக்கல் படிப்பு என்பதே கம்பெனி (க), கார்ப்பரேட் வேலை (கா)-ககானது தான். இதில் கரண்ட், CONSTRUCTION (C, க) , ரோடு(ரோ) என்று அனைத்து ஜாதிகளும் ஒன்றாய் வேலை பார்ப்பது போல அனைத்து துறை சார்ந்தவைகளும் இருக்கும்.  கணக்கு(க) தான் இதில் 75% (B.E).

இதற்கு நீங்கள் 10 வருடங்கள் எடுத்து கொண்டு உள்ளீர்கள்.  அதுவும் போலியாக,செல்லாத, மக்கி போன நூல் விடுவதற்கு.  ஆனால் நானோ இதை முன்னேறுவதற்கு எடுத்து கொண்டேன். காலி செய்ய நினைத்தவர்கள் காலியானது(கா) தான் மிச்சம். இந்த நேரத்தை, பணத்தை நீங்கள் முன்னேற பயன்படுத்தி இருந்தால் அம்பானியாக முடியாவிட்டாலும் லட்சாதிபதியாவது ஆகி இருக்கலாம்.

இதை எழுதியதும் காணும் (கா)  பொங்கலில் தான்.

மறுபடியும் இதில் Deep-ஆக சென்றுவிட்டோம்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html