காற்று [AIR]

மின்னல் மின்ன இடி இடிக்க புயல் மழையில் சந்து பொந்துகளில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் அடைக்கப்பட்ட  ஜன்னல் வழியாக கூட மோதி பூந்து  சுற்றி  சுற்றி ரொம்ப பிச்சி எடுப்பது சூரைகாற்று! பாலைவனத்தில் எழுவது தொந்தரவுகள் நிறைந்த  புழுதி காற்று! கடற்கரை எனும் பீச்சில் வீசுவது ஆரோக்கியமான தென்றல் காற்று! அப்போ இது பயனுள்ள பணமுள்ள நாணயமான பலமான சுகமான பலத்த அந்தஸ்து மிகுந்த "அட்டகாசம் ஆன காற்று" இதை வேறு விதமாக  எதையும் எடை போட முடியாத, கட்டுபடுத்த இயலாத SERVAR. இதை சர்வே செய்து கணக்கிடுவது சிரமமான காரியம்.  தொலைகாட்சி சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் (TV CHANNELS), F.M.ரேடியோ மற்றும்  தொலை தொடர்பு சாதனத்தில் இருந்து ANDROID MOBILE PHONE, INTERNET MODAM, DEKSTOP LAPTOP COMPUTER, EMAIL என்று இன்று முதல் அடுத்த நாளைய தலை முறை வரை இது தான்.  மொத்தத்தில் THIS IS ALL IN ONE "PRIDE  AIR".  ★ புரட்சி கவிஞர் VALAVANUR V.ரா.SivaSaravanaLingam CHETTIYAR.





காற்று என்றால் என்ன? என்று கேட்டால் பல பேர் மேற் கண்டவற்றை  வற்றை கூறுவார்கள் மற்றும் இதற்கு மட்டுமே பயன்படுகிறது மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை என்று கூறுவார்கள்.  ஆனால் காற்று தான் அனைத்துமே என்பது எத்தனை பேருக்கு தெரியும்.  அதுவும் இந்த தலைமுறையில் அனைத்துமே காற்று தான்.

மின்னல் மின்ன இடி இடிக்க புயல் மழையில் சந்து பொந்துகளில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் அடைக்கப்பட்ட  ஜன்னல் வழியாக கூட மோதி பூந்து  சுற்றி  சுற்றி ரொம்ப பிச்சி எடுப்பது சூரைகாற்று! பாலைவனத்தில் எழுவது தொந்தரவுகள் நிறைந்த  புழுதி காற்று! கடற்கரை எனும் பீச்சில் வீசுவது ஆரோக்கியமான தென்றல் காற்று! அப்போ இது பயனுள்ள பணமுள்ள நாணயமான பலமான சுகமான பலத்த அந்தஸ்து மிகுந்த "அட்டகாசம் ஆன காற்று" இதை வேறு விதமாக  எதையும் எடை போட முடியாத, கட்டுபடுத்த இயலாத SERVAR. இதை சர்வே செய்து கணக்கிடுவது சிரமமான காரியம்.  தொலைகாட்சி சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் (TV CHANNELS), F.M.ரேடியோ மற்றும்  தொலை தொடர்பு சாதனத்தில் இருந்து ANDROID MOBILE PHONE, INTERNET MODAM, DEKSTOP LAPTOP COMPUTER, EMAIL என்று இன்று முதல் அடுத்த நாளைய தலை முறை வரை இது தான்.  மொத்தத்தில் THIS IS ALL IN ONE "PRIDE  AIR". 

1) ரேடியோ- F.M. கேட்கிறோம். அது காற்றின் மூலமாக தான்.

2) TV Channels:- News Channel முதல் அனைத்து Channel-களும் காற்றின் மூலமாக தான் பார்க்கிறோம். உடனே வெளியே சென்று காற்று அடிக்கும் போது  எங்கே அஜித், தாரா என்று கேட்காதீர்கள். மாயம் இல்லை மந்திரம் இல்லை.ஆனால் உண்மை இது தான். Local Cable Channels முதல் World Wide Channel வரை காற்றில்லாமல் அசையாது. 

3) 2G, 3G, 4G முதல் வரபோகும் 5G வரை நாம் உபயோகிக்கும் நெட் முதல் அதில் Down Load செய்வது முதல் UpLoad செய்வது வரை அனைத்துமே காற்றின் மூலமாக தான் நடக்கிறது.

4) புயல்:- புயலின் அடி நாதம் மற்றும் அஸ்திவாரமே காற்று தான்.

5) DIGITAL TRANSFER:- அதாவது இன்று 10,000 முதல் 10,00,00,000 கோடிகள் வரை எந்த பாதுகாப்புமின்றி காற்றின் பாதுகாப்போடு மட்டுமே அதனை எடுத்து செல்லாமலேயே ஒரு நிமிடத்தில் மற்றவருக்கு கொண்டு சேர்க்கிறோம். இந்த TRANSFER-ஐ ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமென்றாலும்போக முடியாத எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் மற்றும் கிராமம் முதல் வெளிநாடுகள் வரை TRANSFER செய்ய முடியும். இது சாத்தியமானது காற்றினால் தான். உடனே வெளியே சென்று 24 மணி நேரமும் பணம் செல்கிறதுசென்று கொண்டிருக்கிறது என்றார். பணத்தையும் காணோம், காந்தி தாத்தாவையும் காணோம் என்று கேட்காதீர்கள்.

6) எதுவும் வீடு தேடி வரும்:-

பெண் முதல் TEXT MISSING பொன் முதல் நமக்கு தேவைபடும் அனைத்துமே இன்று ONLINE-ல் ORDER பண்ணுகிறோம் மற்றும் பணத்தை அனுப்பிவிடுகிறோம்.  எங்கும் செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே எல்லாவற்றையும் காற்றின் மூலமாக தான் வாங்குகிறோம்.  உடனே இவன் வெளியே செல்லவில்லைபணமும் கொடுக்கவில்லை ஆனால் பொருள் எப்படி வருகிறது என்று ஆச்சர்யபட வேண்டாம். இரவு முழுக்க நம்ம கூட தான் இருந்தான் என்கிற வடிவேலு காமெடி போல சந்தேகபட வேண்டாம்.  எல்லாம் முடியும் காற்றினால்.

7)  BILL:-

இன்று அவசரம் மற்றும் EMERGENCY என்று எப்படி நம் சூழ்நிலை இருந்தாலும்சூழ் நிலை என்றால் Hospital Bill, Education Fees முதல் Electricity Bill, Samsung Phone வாங்குவது, சிம் Balance வரை  பணம் செலுத்த வேண்டும் என்றால் யார் வேண்டுமென்றாலும் எந்த நாட்டில் இருந்து வேண்டுமென்றாலும் பணம் அனுப்பமுடியும்.  உடனே பணம் அனுப்பிட்டாங்க மற்றும் கொடுத்துடாங்க என்றதும் எங்கிருந்து, எப்ப வந்தாங்கஎப்ப கொடுத்தாங்க இங்க தான இருக்கிறோம் என்று மலைக்க வேண்டாம் அதோடு இவன் பொய் கூறுகிறான் மற்றும் இவன் ஏமாற்றுகிறான் என்றெல்லாம் கூற தேவையில்லை. காற்று  எங்கிருந்தாலும் நம்மை காப்பாற்ற கூடியது.

8) படிப்பு மற்றும் மொழி:-

நீங்கள் எங்கும் போக வேண்டியதில்லை.  வீட்டில் இருந்தபடியே Online-ல் Live-ல் படிக்க முடியும் மற்றும் எந்த மொழியையும்எந்த ஆலோசனையையும் மற்றும் எதை வேண்டுமென்றாலும் கற்று கொள்ள முடியும். உடனே வேறு மொழி சகஜமாக பேசியதும் எப்படி பேசுகிறாய் என்றதும் இவர் தான் கற்று கொடுத்தார் என்று கூறியதும் எங்கே வாத்தியார், போர்டு, சாக்பீஸ் எதையும் காணவில்லை. இவன் மந்திரவாதியாக இருப்பானோ என்று நினைக்க வேண்டாம்.  அதிசயம் ஆனால் உண்மை.

நானே காற்றை பற்றியும் மற்றும் பலவற்றை காற்றின் மூலமாக தான் கூறுகிறேன்.  Live முதல் Phone-ல் Call செய்வது, Message அனுப்புவது வரை அனைத்துமே காற்றில் தான் பார்க்கிறோம்தெரிந்து கொள்கிறோம். Advocate, Doctors எல்லாம் கூட எங்கிருந்தோ இங்கு Advisorஆக இருக்கிறார்கள்கூறுகிறார்கள் பணத்தையும் பெற்றுகொள்கிறார்கள்.

அவரவர் அங்கு அங்கே இருந்து கொண்டு அனைத்தையும் பெற்று கொண்டுஅனைவரும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கும் உலகத்தில் இப்போது இருக்கிறோம். கோடிஸ்வரர்களாக வீட்டில் இருந்து கொண்டே ஆகும் நவீன உலகத்தில் வாழ்வதை பெருமை கொள்வோம் மற்றும் எந்த நாட்டில், ஊரில் இருந்தாலும் காப்பாற்ற முடியும் என்பதில் கர்வம் கொள்வோம்.  திறமை இருந்தால் போதும் என்கிற நம்பிக்கையை இந்த தலைமுறைக்கு விதைக்கும் இந்த காற்றை காப்பாற்றுவோம். 

மரம் வளர்ப்போம்

நாமும் வளர்வோம்

கோடிஸ்வரர்கள் ஆவோம்

நாட்டிற்கே பெருமை சேர்ப்போம்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html