Part-2 இந்தியாவின் முதுகெலும்பு [BACK BURN OF INDIA]

இந்தியாவின் முதுகெலும்பு-2 [BACK BURN OF INDIA]★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam




எவ்வளவு உயரத்திற்கு போனாலும் அவருடைய பின்புலம் மாறாது.  ஒருவனை பற்றி விசாரிக்கும் போதும், தெரிந்து கொள்ள நினைக்கும் போதும்  அவருடைய பின்புலம் என்ன என்று கேட்பார்கள்.  அப்படி நம்மிடம் கேட்கும் போது என்னுடைய பின்புலம் MECHANICAL DEPT என்று பெருமையாக சொல்ல முடியும்.  இதில் மட்டும் தான் Student-ஆகவே இருந்தாலும் Spanner பிடிக்காமல் பட்டம் வாங்க முடியாது. 

"உப்பிட்டவரை உள்ளவு நினை"

குறிப்பு:-

நினைப்பவர்களுக்கு வயிறும், வாழ்க்கையும், லட்சியமும், ஆசையும் உள்ள சராசரி மனிதன் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.  உப்பிட்ட துறையும் நினைப்பவனை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் முதுகெலும்பு என்பது Mechanical Dept ஆகும்.  உழைக்கும் வர்க்கம் என்று கூறபடுவதும் இந்த துறையையே.  Communism- த்தின் அடி நாதமே பல துறைகள் இருந்தாலும் பெரும் பங்கு வகிப்பது Mechanical Dept துறையாகும். மீதமுள்ள  சங்கங்களும் Mechanical Dept துறை சார்ந்தவையாகவே இருக்கும். 

இந்திய அரசில் வரி மூலமாக கிடைக்கும் வருவாய் இந்த துறையில் மிக அதிகம்.  இந்தியாவில் வேலை பார்ப்பவர்கள் என எடுத்து கொண்டால் 60% பங்களிப்பு Mechanical Dept துறை சார்ந்ததே. பாட்டாளிகள் என்று கூறபடுபவர்களும் இந்த தலைமுறையில் இந்த துறையை சார்ந்தவர்களை தான்.  மே தினம் கொண்டாடபடுவதும் அடிப்படையில் இவர்களை மையபடுத்தி தான். 

ஆயுத பூஜை கொண்டாடபடுவதும் அடிப்படையில் இந்த துறை சார்ந்தவர்களுக்காக தான்( லேத்பட்டறை,  Welding Shop, Mechanical Workshop, Bus, Auto etc). மொத்தத்தில் இயந்திரமே தொழில் தொழிலே தெய்வம்.  அப்படியென்றால் Mechanical Dept என்பது தெய்வம் போன்றது.

கத்தியில் தொடங்கி துப்பாக்கி வரை அனைத்தும் இந்த துறை தான். ஊசி முதல் செயற்கை கோள் வரை இந்த துறை தான். பெட்ரோல் துறையும் இதை சார்ந்தே உள்ளது.

அதனால் இந்த துறை படித்தவர்கள் கர்வமாகவும், பெருமையாகவும் நான் Mechanical Dept படித்துள்ளேன்  என பெருமையாக கூறி கொள்ளலாம். 

மெக்கானிக்கல் துறையில் மூன்று பிரிவுகள் உள்ளது.  அதில் ஒரு பிரிவான  Transport என்று கூறகூடிய Two Wheeler, Four Wheeler, Bus, Auto, Lorry Etc பிரிவில் புதிய மாற்றம் வந்துள்ளது. இதை கூற காரணம் என்னிடம் பல முறை கேட்ட ஆலோசனை  தான். Battery Car, Two Wheeler அனைத்து Company-களும் Production செய்ய ஆயுத்தமாகிறது. அதை  Implementaion பண்ணலாமா, வேண்டாமா என்பது?.

இது செய்திதாளில்  வந்து அதை படித்துவிட்டு பேசும் போது கூட இந்த கேள்வியை பற்றி பேசமாட்டார்கள்.  யாரும் ஒரு குறிபிட்ட ஒருவரை கேள்வி கேட்க மாட்டார்கள். ஒரு வேலை அப்படியே கேட்டாலும் பலமுறை ஒரு குறிபிட்ட கேள்வியை ஒருவரிடமே கேட்கமாட்டார்கள். பேசினால் கூட மச்சான் Full-லா Battery Car தான் வரபோகுதான்டா. அப்படியா அப்ப பெட்ரோல் போட வேண்டிய அவசியமில்லை, Service-க்கும் வேலையில்லை நல்ல விஷயம் தான் என்று தான் பேசுவார்கள். ஒரு வேலை அவ்வாறு உண்மையில் பேசி கொண்டிருந்தாலும் அவர்களிடமே பதிலை பெற்று கொள்ளலாம். அதை விட்டு  ஆலோசனை கேட்டு சரக்கை பெற்று கொண்டு  தரமாட்டேன் என்று கூறினால் நியாமா? நன்றி இல்லாமல் இருந்ததால் தான் நன்றி இல்லாததற்கு எதற்கு இந்த தொழில் என்பது போல இந்தியா முதல் முஸ்லீம் நாடுகள் வரை இது அரங்கேற போகிறது. இது விதி என்ற பெயரில் கடவுள் சித்தமோ என்று எண்ண தோன்றுகிறது. அதற்காக அது தவறு என்றும் கூறவில்லை, சரி என்றும் கூறவில்லை.

உடனே பத்திரிக்கை துறையில் கேள்வி கேட்டார்கள் என்று கூற கூடாது.  பத்திரிக்கையில் கேள்வி கேட்பது என்பது அந்த பத்திரிக்கையாளர் வந்து நான் இந்த பத்திரிக்கையில் வேலை செய்கின்றேன் என கூறி அந்த பத்திரிக்கை சார்ந்த மைக்கையோ அல்லது Audio Recorded செய்யும் உபகரணம் மூலமாக Record செய்து கொள்ளலாமா என்று ஒவ்வொரு பேட்டியிலும் கேட்டே Record செய்வார்கள். அதோடு கூறினாலும் கருத்து தான் கூறுவார்கள்.  ஆலோசனைகள் கூற மாட்டார்கள்.  கருத்து என்று கூறவேண்டும் என்றால் ஒட்டு மொத்த Mechanical துறையே முடிவெடுத்திருக்கிறது என்றால் சரியாக தான் இருக்கும் என்று கூறிவிடலாம் (அல்) 0% Pollution வரவேற்கதக்கது என்று கூறிவிடலாம். அதனால் நீங்கள் ஏமாற்றுவதற்கு பல பொய்களை கூறினால் அது செல்லாது.  அசிங்கம், மானக்கேடு.

இவ்வாறெல்லாம் பொய்கள், ஏமாற்று வேலைகள் இவர்களும், Channel-களும் யாரும் செய்யவில்லை. இவ்வாறெல்லாம் கூட கேவலமாக, மானங்கெட்டு போய் அடுத்தவன் உழைப்பை எடுத்து கொள்ள முயன்றதாக (யாருடைய உழைப்பையும் யாரும் எடுத்து செல்ல முடியாது.  இவ்வாறு பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள் செய்தால் இத்தனை வருடங்களாக சம்பாதித்த நற்பெயர், Brand Name முதல் அத்தனையும் பறிபோய்விடும்) வந்த செவிவழி செய்தியே. E.g:- நித்தியானந்தா Video (மிரட்டி 2 கோடி கேட்டதாக சொல்லபடுகிறது. கிடைத்ததை வெளியிடாமல், மக்களிடம் சொல்லாமல் அவரிடம் ஏன் பேரம் பேசபட்டது. இது வேற Journal உதாரணம். ) உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

"நன்றி மறப்பது நன்றன்று"   என்பது அவர்களுக்கும் தெரியும்.  ஏனென்றால் நன்றி மறந்தால் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள்.  அவர்களை ஏமாற்றியது போல நம்மையும் ஏமாற்றுவார்கள் என்பதால்.

அதோடு பலர் பலவருடங்களாக இந்த துறையில் அனுபவமுள்ளவர்கள் அனைவரும் பேசி முடிவெடுத்தே அரங்கேறுகிறது.  Battery Car, Two Wheeler, Bus,  Lorry etc Production  செய்வதென்று முடிவு செய்யபட்டு பல Company-கள் Production-ஐ நிறுத்தி உள்ளது.

நன்மைகளை பற்றி கூற வேண்டியதில்லை.  நன்மைகள் அதிகமாக இருக்கிறது என்று நினைத்ததால் தான் இந்த முடிவு எடுத்துள்ளனர்.  அதனால் இதனுடைய பாதிப்புகளை கூறுகிறேன். வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் என்பது உலகிற்கே தெரியும்.

DisAdvantages:-

A) பெட்ரோல் மையபடுத்திய தொழிலை கொண்டிருக்கும் முஸ்லீம் நாடுகளில் உள்ள Petrol Industries, Indian Petrol Industries அனைத்தும் படி படியாக அதன் கதை முடிந்துவிடும்.  அந்த நாடுகளின் குறிப்பாக முஸ்லீம் நாடுகளின் முன்னேற்றம் என்பது கேள்வி குறியாகும்.

 

B) Mechanic Shop முதல் பட்டறை வரை  இந்தியாவில் உள்ள அனைத்தும் மூடபட வேண்டிய நிலை ஏற்படும்.  இதனால் இதனை நம்பி இருக்கும் குடும்பங்கள் அனைத்தும் பெரிதாக பாதிக்கபடும்.

 

C) Engine சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து Company-களும் மூடபடும்.

 

D)  Service Station- ற்காக  உபகரணங்கள் தயாரிக்கும் அனைத்து Company-களும் மிக பெரிய பாதிப்படையும்.

 

E) Engine என்பது பெயரில் கூறும் போது Simple-ஆக இருக்கும். ஆனால் அதில் உள்ள பல பாகங்கள் பலருடைய தொழில் மற்றும் பல பேருடைய வாழ்க்கை. அது அனைத்தும்  மூடுவிழா அடையும்.

 

F) பெட்ரோலிருந்து பிரித்து எடுக்கபடும் Oil-கள் அனைத்தும் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.

 

G) பெட்ரோல் மற்றும் Engine Oil மற்றும் டீசல், மண்ணெண்னை பிரித்து எடுப்பதற்கும் மற்றும் இது சார்ந்த உபகரணங்களை தயாரிக்கும் அத்தனை Company-களும் மூட வேண்டிய நிலை ஏற்படும்.

 

H) Mechanical Tools தயாரிக்கும் நிறுவனங்களின் உபகரணங்கள் வாங்குவது வீழ்ச்சியடையும். 

 

I) Mechatronics Tools எனபடும் Vernier Caliper முதல் அனைத்து உபகரணங்கள் வாங்குவதும் பெரிய அளவில் வீழ்ச்சியடையும்.

J) மேற்கண்ட அனைத்தையும் எடுத்து செல்லும் Transport பாதிக்கபடும்.  E.g;- Petrol எடுத்து செல்லும் Tanker Lorry.

 

இதில் கூறபோகும் ஆலோசனைகள்  ஒட்டு மொத்த Mechanical Dept-க்கும் தான்.

Mechanical Dept என்றால்:-

1) Engine Parts -சம்பந்தபட்ட பல Company-கள்.

2)Petrol, Engine Oil எடுப்பதற்காக தயாரிக்கபடும் உபகரணங்கள் சார்ந்த Company-கள்.

3) Mechanical Tools தயாரிக்கும் Industries.

4) Mechatronics Tools தயாரிக்கும் Industries.

5) Petrol, Diesel பங்குகள்.(Servo, Hp Reliance, B.P, Essar, Shell Petrol Station)

6)  India Petrol Industries.

7) முஸ்லீம் நாடுகளின் Petrol Industries.

8) முஸ்லீம் நாடுகளின் முன்னேற்றம்.  ஏனென்றால் பல அரசுக்கு சொந்தமானது.

9) லேத் பட்டறை முதல் பல இடங்களில் இருக்கும் Mechanic Shop மற்றும் அதை வைத்து வாழும் குடும்பங்கள் Etc.

10) Car, Bus, Lorry,  Etc-களை தயாரிக்கும் Production Industries.

இதில் கூறபோகும் ஆலோசனைகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல. உலகளவில் கூறபடுவதாகும்.  இதில் உள்ள Car Company etc-கள் World Wide Production மற்றும் Supply செய்கின்றன என்பதும் குறிப்பிடதக்கது.  Part→3-யில் சந்திக்கலாம்ஆருத்ரா நல்வாழ்த்துக்கள்.

BACK BURN OF INDIA-1

justicemayel.blogspot.com