GANG LEADER & லூஸ் டாக்

இரண்டும் ஒன்றில் நேர் கார்னர் மொகஞ்ஜதாரோ உதயம் ஓர் தலைவன் RISING GANG LEADER& லூஸ் டாக் நெப்பமான 100/100  லோக்கல் உண்மைகள் ஜூட் [Loose Talk 100/100 Truth ஜூட்] ★ Valavanur புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam Chettiyar

  RISING THE GANG  LEADER [உதயம் ஓர் தலைவன்]:-

எல்லார்க்கும் நல்லது பண்ணணும், உதவி பண்ணணும், ஈவு இரக்கத்துடன் இருக்கணும், சேவை மனப்பான்மையுடன் செயல்படனும். இதுவெல்லாம் நாம் செயின், மோதிரம்பிரேஸ்லெட்(குர்மாத்) அணிவது போல் மனதில் அணிய வேண்டும். இது போன்ற குணங்கள்கேரக்டர்கள் நமக்குள் அணிவகுத்து நின்று மக்களுக்கு நேர்மையுடன் சேவை செய்ய வேண்டும். நேர் கொண்ட பார்வையில் தீர்க்கமான முடிவுகள் எடுக்க வேண்டும். எதையும் நேருக்கு நேர் தனது கருத்தை தயிரியமாக சொல்ல வேண்டும். அவர் என்றென்றும் கரைபடியாத கரங்களுக்கு சொந்தகாரராக இருக்க வேண்டும். இதுவெல்லாம் கேங் Leader-க்கான தகுதிகளாகும்.

கேங் என்றால் அமைப்பு , இயக்கம், கட்சி என்று பொருள்.

இவ்வளவு தகுதிகள் ஓர் தலைவனுக்கு வேண்டும். அதாவது அரியவகை "மொகஞ்ஜதாரோபோல இருக்க வேண்டும். தலைவன் தரம் தாழ்ந்து நடக்க கூடாது. தலைவன் தலைகுனியும் காரியத்தில் ஈடுபடகூடாது. தன்மான தலைவனாக இருக்க வேண்டும். பச்சை தமிழன் என்று மொழிபற்று, நாட்டுபற்று, இறை பற்று என்று அனைத்திலும் பற்றுதலுடன் இருக்க வேண்டும். அனைவரின் கஷ்டங்களை போக்கும் தீர்க்கதரிசியாகவும் செயல்பட வேண்டும். பொம்மை தலைவனாகவோ, மக்களுக்கு கெட்டது செய்யும் பொல்லாத தலைவனாகவோ இருக்க கூடாது. சர்வாதிகார போக்கை கடைபிடிக்க கூடாது. கேவலமான காரியங்களை செய்ய கூடாது. கேடுகட்ட லீடர் என்று பேர் வாங்க கூடாது. இவனா திருட்டு பேர்வழி என்று யார்ம் சொல்ல கூடாது. மொத்தத்தில் "ஏகபத்தினி விரதன்போல தலைவர் மட்டுமே இருக்க வேண்டும். கேட்டால்  தலைவர் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி என்று இருப்பார்கள். அதனால் யோக்கியவான் போல தான் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

குண்டர்களை வைத்து வன்முறை, அராஜகம் செய்ய கூடாது. லீடர் மொக்கையாகவும் இருக்க கூடாது. 24 கேரட் சுத்த தங்கம்  போல இருக்க வேண்டும். அதே சமயத்தில் கேரட் வாங்கி சாப்பிடுவது போல் எளிதில் அனுக கூடிய அளவிற்கும், பேச கூடிய அளவிற்கும் இர்க்க வேண்டும். கோடிஸ்வரர்கள் வாங்கும் பிளாட்டினம் போல் அவரை விஜபிக்கள் மற்றும் தொழிலதிபதர்கள் மட்டும் சந்திக்க கூடிய அளவிற்கு இர்க்க கூடாது. கெட்ட எண்ணங்கள் கூடவே கூடாது. நேர் காணல் என்றால் உடனே நேரில் வந்து விளக்க வேண்டும். இவ்வாறான "காணல் நீர்போல ஓர் தலைவன் வேண்டும்அவருடைய செயல்பாடுகள் மொத்த கூடிய அளவிற்கு இருக்க கூடாது. சுய சிந்தனையுடன் இருக்க வேண்டும். நேற்று, இன்று, நாளை என்று எப்பொழுதும் முன்னேற்றம் என்ற "ஏறுபிடித்து ஓட்டி மக்களை ஏற்றம் காண செய்ய வேண்டும். நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். மக்கள் கருத்துக்களை கேட்க வேண்டும். எதையும் கேட்கா கேளா காதுகள் கூடாது.

கேரம் போர்டு விளையாடுவது போல் நிர்வாகத்தில் எல்லாற்றிலும் சரியாக இருக்க வேண்டும். RED&FOLLOW போல மக்களை பற்றிய சிந்தனையே நம் மனதை சுற்றி இருக்க வேண்டும். "கேக் கார்னர்போல மேற்கண்ட அனைத்தையும் மனதில் "கார்னர்செய்த ஒப்பற்ற தலைவனாக இருக்க வேண்டும். எளிமையான தலைவனாகவும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் திறமையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறாக ஓர் லீடர்  உளி அடிப்பது போல் அனைவரையும் திணறடிக்க வேண்டும்.

தலைவன் ஓர் கேனி போல இருக்க வேண்டும்தேனி போல சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும். வெறுப்பாய் நடக்க கூடாதுஅடிக்கடி மக்களிடம் திருவாய் மலர வேண்டும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய கூடாது. மக்களுக்கு இந்த "மொகஞ்ஜதாரோ தலைவன்"-னால் யோகம் என்று கூற வேண்டும். "காணல் நீர்தலைவனை காணவில்லை என்று கூற கூடவே கூடாது

அன்பால்பண்பால் நமக்கு தண்ணி கலக்காத தூய அறத்து பால் கொடுக்க வேண்டும். இதன் மூலமாக மக்கள் இன்பபால் அருந்தி வாழ வேண்டும். மக்களுக்கு வண்டியின் கடையாணி போல் இருக்க வேண்டும். நெப்பமான தலைவராக மக்களிடம் இருக்க வேண்டும்.ஆனால் வலிமையான தலைவராக இருக்க வேண்டும்.

நீதியில் மனுநீதி சோழனுக்கு மச்சான் போல இருக்க வேண்டும்.

சுருங்க சொன்னால் தம்பிமார்களுக்கு பெரியயண்ணண் போலவும், தங்கைமார்களுக்கு பெரியப்பா(அப்பா) போலவும், அன்பில் பெரியம்மா(அம்மா) போலவும்தந்தைமார், தாய் மார்களுக்கு தலைமகன் போலவும் இருக்க வேண்டும்.  தூரத்து உறவு போல மக்களிடம் எளிதில் செல்ல முடியாத தூரமாக இருக்க கூடாது. மொத்தத்தில் பாசமிகு, நேசமிகு என்று மாண்புடன் இருக்க வேண்டும். மக்களிடம் மேற்கண்ட மிகுதியால் நட்சத்திரம் போல ஜொலிக்க வேண்டும். சத்திரம் என்பதில் தங்குவது போல் அனைவரையும் சுமை தாங்கியாக தாங்க வேண்டும். தேம்பல் போல் ஓர் நோய் போல் பீடிக்காமல் அவர்களுக்காக உழைத்து "சாம்பல்ஆக தயாராக இருக்க வேண்டும். மக்களை நெகிழ வைக்க கூடிய தலைவராக இருக்க வேண்டும். யறா போல கெட்டதிற்கு இரையாகாமல் ஓர் "சுறாபோல் மக்களை ஆள வேண்டும்.

இந்த சூரிய சரவணன் என்கிற (Pls Del Name) லிஜன்ட் தலைவனுக்கு (Buildup) அஸ்தமனம் இல்லை என்பது போல் அதிசய தலைவனாகரைஸிங் ஆக கூடியவராக நீங்கள் இருக்க வேண்டும். ஆனால் இது தான் பொதுவான மொகஞ்சதாரோ தகுதிகள்.

சொத்துமிகு, Corruption பணமிகு, ஊழல்மிகு என்று இருக்கவே கூடாது. மக்கள் மனதை தான் கொள்ளையடிக்க வேண்டும். இதுவெல்லாம் காணல் நீர் தலைவனுக்கான தகுதிகளாகும்.

 

 

115→லூஸ் டாக் நெப்பமான 100/100  லோக்கல் உண்மைகள் ஜூட் [Loose Talk 100/100 Truth ஜூட்]V.R.S.LINGAM

மேற்கண்டவற்றில் மொத்தமாகவோ, ஒன்றிரண்டோ உள்ளவர்கள் இருந்தனர்.  அவர்கள் நிலை யாருக்காவது தெரியுமா? இதில் தலைவர் என்று இல்லாமல் பொதுநலவாதிஅரசியல்வாதிநாட்டுபற்று உடைய தீவிரவாதிபெண்ணியவாதி, கண்டுபிடிப்பாளர்கள் என்று பலர் வாழ்ந்து மடிந்து உள்ளனர்.  அவர்களின் பிளாக் பேஜ் தெரியுமா? இது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மைகள் ஆகும் இருந்தாலும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை இது அனைத்தும் சுருக்கமாக.

லூஸ்) திருவள்ளுவர்:-

உலக மறையாக இன்று இருக்கும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் கொடுமையான ஏழ்மையில் வாழ்ந்தார்லோ லோ என லோன் வாங்க அலைவது போல் அலைந்து, பல முயற்சிகள் செய்தும் அவர் நூலை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் அங்கீகரிக்கவில்லை. ஔவையரால் அங்கீகாரம் கிடைத்த பிறகும் அவர் வறுமையின் பிடியில் இருந்து தப்பவில்லை. அங்கீகாரம் கிடைத்தது உண்மையா? அப்படியென்றால் யார் குற்றம்?  கேக்க நாதியில்லை.

டாக்) வ.வு.சி:-

கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் வாங்கியவர். இவர் தன்னுடைய சொத்து முழுவதையும் விற்று வெள்ளை காரனுக்கு எதிராக கப்பல் வாங்கி ஓட்டினார். ஆனால் யாரும் இந்த கப்பலில் ஏறாததால் நஷ்டம் ஆகி கஷ்டத்தில் தவித்தார்.  ஓர் அரசு வேலை கூட வழங்கவில்லை இந்த லோக்கல் தமிழனுக்கு. யார் குற்றம்? கேக்க நாதியில்லை.

100/100) நம்மாழ்வார்:-

நம்மாழ்வார் விவசாயம் என்பதில் மேதை போன்றவர்.  இவரை தமிழகம் முழுவதும் எத்தனை பேருக்கு தெரியும்?. அப்படியே தெரிந்தாலும் குறைந்தபட்சம் அவர் வாழ்ந்த ஊரில் அவருக்காக ஏதாவது நடந்திருக்கிறதா?  யார் குற்றம்?  கேக்க நாதியில்லை. ஒர் வேலை நடந்திருந்தால் வாழ்த்துக்கள்.

TRUTH) பாரதியார்:-

பாரதியார் ஓர் பெண்ணியவாதி.  ஆனால் அவரை அனைவரும் ஒதுக்கிதான் வைத்தனர். அவரும் ஏழையாகவே எந்த வசதியும் இல்லாமல் தான் வாழ்ந்தார். அவர் எழுதிய பாடல்கள் நிலமை அப்போது என்னவென்று தெரியவில்லை. யார் குற்றம்?  கேக்க நாதியில்லை.

இதுமட்டுமல்ல வெளிநாடு முதல் அனைத்து இடங்களிலும் கண்டுபிடித்தவர்கள் பலர் வாய்ப்பாட்டிலும், TNPC EXAM-ன் QUESTION PAPER-ல் மட்டுமே உள்ளனர். அதிலேயே தவறாக பதில் அளிப்பவர்களும் உண்டு. அப்படியென்றால் மக்கள் மனதிலும் இல்லை. இதுவரை கண்டுபிடித்தவர்கள் பெயர் ஆவது தெரியுமா என்று தெரியவில்லை.

ஆனால் வாழும் போது பல ஏளனங்களையும், கஷ்டங்களை மட்டுமே சந்தித்துள்ளனர். இதுவரை ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலும் யாராவது அரசின் அங்கீகாரம் கிடைத்துஅனைத்து சலுகைகளையும் பெற்று கௌரவமான முறையில் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?  யார் குற்றம்? கேக்க நாதியில்லை.

ஒர் வேலை எல்லாரும் நல்லபடியாக இருந்திருந்தால் வாழ்த்துக்கள். ஏனென்றால் அவர்கள் ஆனி வேர்களை போன்றவர்கள். அவர்கள் அன்று இல்லையென்றால் இன்று எதுவுமில்லை.

நேதாஜி:-

இவர் இல்லையென்றால் இன்று ராணுவம் என்பது இந்த அளவிற்கு வலிமையானதாக நம் நாட்டில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே. அவர் தீவிரவாதம், வன்முறை என்று பல பெயர்களை வைத்து கூறுகின்றனர் அப்படி இருந்தார் என்று. அவருக்கு மற்ற தலைவர்களை போல பெரிய அங்கீகாரம் கிடைத்ததா? இன்றும் அவருடைய அஸ்தி இருக்கிறது. வாங்கவில்லை என்று சொல்லபடுகிறது.  யார் குற்றம்?  கேக்க நாதியில்லை.  இது உண்மையா என்று தெரியவில்லை.

காமராஜர் தோற்ற வரலாறும் அரங்கேறி உள்ளது. தோற்றதை கேள்விபட்டு அண்ணா முதல் அனைவரும் சந்தோஷபடவில்லை.  வேதனை தான் அடைந்தனர்.

இது போல் பல உள்ளது.  தலைவருக்கு இந்த தகுதிகள் வேண்டும் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் மற்றும் பொதுநலத்துடன் இருக்க வேண்டும்சுயநலத்துடன் இருக்க கூடாது என்கிறார்கள்.  அப்படி ஓர் மொகஞ்சதாரோ போல மற்றும் ஓர் காணல் நீர் போல யாராவது வந்து மக்களுக்காக மேற்கண்ட அனைத்திலும் ஈடுபட்டால் கடைசியாக அவர்களுக்கு கிடைத்தது என்ன? யார் குற்றம்? கேக்க நாதியில்லை. மேற்கண்டதை சொன்ன வாய் எங்கே போனது?  ஒர் வேலை யாராவது கிழித்துவிட்டார்களா?

அதாவது மேற்கண்ட அனைத்தும் உடைய ஓர் மொகஞ்சதாரோ கிடைப்பதே காணல் நீர் போன்று பெரிய விஷயம். அப்படி கிடைத்தவர்களும் பல கஷ்டத்தில் என்றால் ஜீரணிக்க முடிகிறதா? இப்படி இருந்தால் அனைவரும் "ஜூட்தான் விடுவார்கள். இளைஞர்கள் அல்ல கிழவர்கள் கூட நாட்டிற்காக, மக்களுக்காக என்று கூறினாலும் ஏற்கனவே இருந்தவர்கள் நிலமைதான் எங்களுக்கும் நடக்கும் என்று பின் வாங்கி ஜூட்தான் விடுவார்கள்.  இது உலகம் முழுக்க இது போன்ற அந்நாட்டின் லோக்கல் TRUTH பரவி கிடக்கிறது. யார் குற்றம்?

மேற்கண்ட அனைத்தும் ரைட்டா, ராங்கா என்று தெரியவில்லை. மேற்கண்ட எதையும் சொல்பவர்கள் சொன்னது போல் இருக்கும் காணல் நீர் மனிதர்கள் வரலாற்றின் கர்ப்பு பக்கங்களில் கஷ்டத்தில் கரைந்து போயுள்ளனர். கண்டுக்க ஆளில்லாமல், கேக்க நாதியில்லாமல். யார் குற்றம் மக்களா? சொன்னவர்களா? அரசியல்வாதிகளா?

இது ஓர் வோல்ட் வைடு உண்மையாகும். கண்டுபிடித்தவர்களை "லூசுஎன்று சொன்ன கதையெல்லாம் இருக்கிறது.  ENCOURAGEMENT-  ம் இல்லை, மோட்டிவேஷனும் இல்லை.  இருந்தாலும் கவலைபடாமல் மொகஞ்சதாரோ மற்றும் காணல் நீர் போன்ற நீர் கரைபுரண்டு ஓடி கண்டுபிடித்தும் அந்த மனிதருக்கு பெரிதாக ஒன்றுமில்லையென்றால் யார் குற்றம்?  கேக்க நாதியில்லை. அதற்காக கோயில் கட்டி கும்பிட சொல்லவில்லை. அதற்காக அனைவருக்கும் நடக்கவில்லை என்றும் கூறவில்லை. ஒர் வேலை குறைந்தபட்சம் நடந்திருந்தால் கூட நிச்சயம் புத்தகத்தில் அதுவும் இடம் பெற்றிருக்கும்.  ஏனோ இடம் பெறவில்லை. நடந்தால் தானே இடம் பெறுவதற்கு என்கிறீர்களா? நடந்திருந்தால் வாழ்த்துக்கள். ஒர்  வேலை முடிந்தது என்று கழற்றிவிட்டாலோ, கை கழுவினாலோ உலகமே "ஜூட்தான் விடும் அதில் ஐயம் ஏதும் தேவையில்லை. மேற்கண்ட அனைத்தையும் ஓர் நெய்தல் போல நெய்து அதில் நெய் கலப்பது போல் அனைத்தையும் கலந்து JMN-ல் ரிதம் F.M 605 108-ல் குமாரபுரியில் இருந்து 114, 115-வது கட்டுரையாக ஓர் 2 IN 1-ஆக வெளிவருகிறது. ஜீவன் இருக்கும் வரை மற்றும் ஜீவசமாதி அடையும் வரை மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் ஜீவசமாதி அடைந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் மருத்துவர்களாக இருந்து உண்மையாக மக்களுக்கு சேவையாற்றியவர்கள். கெட்டது என்பதே தெரியாத உத்தமர்கள் அவர்கள். நல்லது மட்டுமே செய்து வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு என்ன நடந்தது தெரியுமா? இவர்களில் பலரை கல் எடுத்து அடித்து துரத்தியுள்ளனர். இவர்களை பலர் பலமாதிரி தூஷனமாக பேசி உள்ளனர். அநேகமாக Jesus போலவும் மற்றும்  பலருக்கு இது தான் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களின் பல ஜீவசமாதி இன்றும் கேட்பார் இல்லாமல்அதோடு பலருக்கும் பலவிஷயம் பலபலப்பாக தெரிந்தும்தெரியாமலும் பல உள்ளது. அதோடு அவர்களின் வரலாறே தெரியாத நிலமை தான் உள்ளது. ஒரேயடியாக தெரியாமல் இல்லை. லோக்கல் ஆளுக்கு தெரிந்து தான் அது காற்றின் மூலமாக செவிவழி செய்தியாக பல ஜீவசமாதிகள் எனக்கு தெரிந்தது. எனக்கு தெரிந்ததை அந்த ஊர் முதல் அனைவரும் நன்மை அடைய இதனை பற்றி ஊக்கத்துடன் ஓர் ஊர்வலம் போல் எல்லா இடங்களுக்கும் சென்றடைய வைத்தேன். எந்த ஊறும் மக்களுக்கு விளைவிக்காதவர்கள். இவர்கள் அனைவருக்கும் ஊர் மரியாதை கொடுக்க வேண்டாம். ஊரில் ஓர் இடமாவது கொடுக்கலாமே.  அது கூட முடியவில்லையென்றால் "ஜீட்தவிர்த்து வேறு வழியில்லை. ஏனென்றால் எங்களுக்கும் இதே நிலமை தான் ஆகும். இது போல் நிலமை கைமீறி போகாமல் ஸ்டெப் எடுக்க வேண்டியது யாருடைய பணி? ஓர் சிறிய நிலம் கூட அவர்களுக்கு இல்லையென்றால் எங்களுக்கு ஆறடியாவது கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.  சுடுகாட்டு ஊழல் நடந்த நாடு தானே இது. நாங்கள் தான் இங்கு நாட்டாமை என்பது போல் திரியும் எவர்ம் நாட்டமில்லாமல் இருக்கிறார்கள் ஏனோ?   

ஏனென்றால் இது போன்று எதற்கும் கேட்க நாதியில்லை. யார் குற்றம்? வருடத்திற்கு ஓர் முறை வீசும் ஜீலை காற்று போன்ற இளந்தென்றல் இவர்கள். ஓர் இளவேனிற் போன்றவர்கள். நூறு ஆண்டுக்கு ஓர் முறை பூக்கும் "குறிஞ்சிபூ"-வை போன்றவர்கள்.

ஜீவசமாதிகளின் ஆர்டிக்கல் நான் வெளியிட்ட பிறகே ஜீவசமாதி என்றால் என்ன என்பதே பலருக்கு தெரிந்தது மற்றும் உலக அளவில் இதை பற்றி தெரிந்தது. பிறகு பலர் வழிபட துவங்கி உள்ளனர் மற்றும் அதனை சீரமைத்துள்ளனர். பலருக்கு Favourite ஆகி உள்ளது.

இவ்வளவு நடந்தும் அதன் பொருட்டு கவலைபடாமல் மக்களின் நல்லதை கவனத்தில் கொண்டு இதன் பொருட்டு இன்றும் ஜீவசமாதி கோயிலில் ஜீசஸ் போன்று பலவற்றை அருள்புரிகிறார்கள். இவர்கள் வந்ததன் பிறகு பல நோய்கள் அந்த ஊரில் விடை பெற்றது. தன் நலமாக இல்லாமல் பொதுநலம் என்று இருந்தவர்கள் இவர்கள்.

இவர்கள்  மருத்துவதுறையிலும், பில்லி, சூன்யம் முதல் பல தோஷங்களை தீர்க்கும் ஓர் "அமுதன்" போன்றவர்கள். பல ஆன்மீக கருத்துக்களையும் கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் வரலாறுடன் அதுவும் அழிந்துவிட்டது.  அதனை எழுதிவைக்க கூட ஆள் இல்லையா? இல்லை திட்டமிட்டே அழித்தார்களா என்று தெரியவில்லை.  ஏனென்றால் இவர்களுக்கு பல சீடர்கள் இருந்து உள்ளனர். இவர்கள் முருகன் இடம் இருக்கும் ஓர் "வேல்போன்றவர்கள். "வேல்போன்ற சொற்களை கொண்டு நான் ஆர்டிக்கல் எழுதுவது போல் அவர்கள் மேற்கண்டவற்றில் இருந்துள்ளனர். பல  துஷ்டர்களை மக்கள் கஷ்டம் பட கூடாது என்று ஆன்மீக வேல் கொண்டும்மருத்துவவேல்கொண்டும், தோஷநிவர்த்தி வேல், பில்லி சூன்யம் வேல் என்று கெட்டவற்றால் கெடுதல் நடக்காமல் இருக்க எந்த கெட்டப்பும் போடாமல் கெட்டவர்களை கொன்றுள்ளனர்.  அதாவது அழித்துள்ளனர்ஒழித்துள்ளனர். என்னுடைய ஆர்டிக்கல் என்பதே ஓர் ஆர்டிக்கல் வேல் தான்.  இது மக்களின் மனதை சுத்தபடுத்தும் மற்றும் விழிப்படைய செய்ய வைக்கும் "வேல்ஆகும்இது சொற்களின்  "சொற்பொழிவு வேல்ஆகும்இது வாசகங்கள் மூலமாக நல்ல வாசனையுடன் எழுதும் நல்ல "வாசகர்களுக்கான வேல்ஆகும். வாழ்க்கையை நல்முறையில் வாழ நல்சொற்களை கொண்டு நல்ல விதமாக ஓர் நல்லெண்ணெய் போல மக்கள் மனதில் வழுவழுப்பை ஏற்படுத்தி கெட்டதால் கெட்டுபோகாமல் , நம்மை யாரும் கெக்க பிக்க என்றும் சிரிக்காமல் வாழ செய்ய வைக்கும் ஓர் நல்லெண்ணம் கொண்ட வேல் ஆகும். அனைவரும் நல்லருள் மற்றும் இறையருள் பெற்று இனிதே இனிமையாக இனிமேலாவது இனியவையான பேச்சுடன்  இன்பமாக வாழ நல்வாழ்த்துக்கள். மேற்கண்டவற்றில் தெளிவு மற்றும் இதில் தெளிவான தீர்வு என்பது மட்டுமே நல்லபடியாக நம் மனதை தெளிய வைக்கும். பிறகு அனைத்திலும் அனைவரும் எதையும் அனையாமல் ஓர் "அணைபோல காப்பார்கள். அப்போது தான் நாட்டில் நடக்கும் அனைத்தையும் விருப்பம் கொண்டு கவனிப்பார்கள் மற்றும் பார்ப்பார்கள். "வினாஎன்பது ஊர்கோலம் போகும் போது தான் ஒவ்வொரு "வினாடி"-யும் நாம் என்ன செயல்பாட்டில், ஈடுபாட்டில் இருந்தோம் என்பது தெரியும். பிறகு முன்னேற்பாட்டில் முன்னேற்றம் அடைய முடியும். "வினாஎன்பது வினைகளை தீர்க்கும் ஓர் "வேத வினாயகர்போல. அமரேந்திரன் ஆக அயர்வு இல்லாமல் வாழ அமர்ந்து அடக்கத்துடன் இந்த அமர்களமான கேள்விக்கு தீர்வை பெறுவோம். பிறகு அந்நியன் போல கெட்டது விலகும். அதற்குபிறகு நம் வாழ்க்கையில் அன்புமணி, பாசமணி, நேசமணி என்று ஓர் கண்மணி போல் கண்ணும் கருத்துமாக எல்லாமே நம் வாழ்வில் ஒலிக்கும். இந்த வினா என்கிற "சவுண்டுமனதில் ஓர் "ரவுண்டுவந்தால் நம் வாழ்க்கையில் எல்லாமே "பவுண்டரிதான். பிறகு எத்தனை பவண்டரி என்று "கவுண்டுசெய்வது மட்டும் தான் வேலையாக இருக்கும். "நெஞ்சுஎன்பதில் வஞ்சம் இல்லையென்றால் "பஞ்சுபோன்ற வாழ்க்கை நிச்சயம். அதற்கு அனைவரையும் "கொஞ்சுஎன்பது போல் அனைவரிடமும் அற்பமாக நடந்து கொள்ளாமல்நமக்கு அழிவில்லாமல் அன்பாக வாழ்வோம்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html