எல்லையில்லா கோப்புகள் [DEATH REPORT]

சந்தையில் பல பொருட்கள் இருக்கும் கிடைக்கும்.  நம் வாழ்க்கை சந்தையில் பல சங்கதிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட வாழ்கை சந்தையில் எல்லையில்லா சங்கதிகளின்  கோப்புகள் LAYOUT DEATH REPORT FILES - புதிர் ஜங்ஷன் நைனா & Small Kuty Article "The Update"★ புரட்சி கவிஞர்V.ரா.SL Chettiyar.

டெத் OF புதிர் நைனா என்கிற 112-வது கட்டுரை. JMN-ன் ரிதம் F.M 605 108-ல் .  JMN Sensor Certificate "A".

டெத் என்றால் இறப்பது என்று பொருள். ஆனால் பல விஷயங்கள்விசேஷங்கள் நமக்கு தெரிந்தோ,தெரியாமலோ  டெத் ஆகி நடத்துகிறோம். ஆனால் உயிர் இருக்கும். சாஸ்த்திரங்களும் இதை கூறியுள்ளன. ஏலே தெரியுமா?  புரியுமா?

புரியாத புதிர்களாக பல இருக்கிறது. லே அவுட் போட்டு நடப்பது போல் நடக்கிறது. இது புதியது அல்லவாழ்க்கையில் எதற்கும் லேட் ஆகலாம் ஆனால் கரெக்ட் ஆக இலக்கு என்பதில் லேண்டிங் ஆக வேண்டும். எதிலும் பைண்டிங் ஆகலாம் சில சமயங்களில்தற்பொழுதுசில மாதங்கள் WINDING என்று கூட இருக்கலாம்.  ஆனால் நம் பாதங்கள் அதில் வைப்பதில் விலக விலக்கு-அடைய கூடாது.

நையில் நதியில் நீந்த வேண்டும் என்றால் அதை பற்றிய லேர்னிங் மற்றும் நீச்சல் நம்மிடம் இருக்க வேண்டும். அதுவே போட்டி என்றால் பாய்ச்சல் போன்ற நீச்சல் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். சல்லடை ஒவ்வொர் விஷயத்திலும் மனதில் இருக்க வேண்டும்.

தலைப்பை பற்றி பைனாப்பிள் போன்று கூறுகிறேன். இது ஆச்சர்யமா இருக்கலாம் மற்றும் பலவைகள்  இதையெல்லாம் ஏற்க முடியுமாஎன்று கூட இருக்கும்.

எல்லாவற்றிலும் ஆச்சாரம், கோச்சாரம் இருக்கிறது.  பத்தினிகள் என்றால் ஒர்வர்டன் வாழ்பவர்கள் என்போம். வர்டம் முழுக்க கர்டன் போல பத்தினி தர்மத்தை மீறாமல் வாழ்பவர்கள் பத்தினிகள். இவர்கள் நினைத்தால் வருணன் மழை பொழிவார். பச்ச மரம் பத்தி எரியும் நாம் எச்ச இல்லாத பத்தினியாக இருந்தால் என்று கூறபடும். இதற்கு வரைமுறை என்பது  வேறொன்றுமல்ல ஒர்வர்டன் வாழ்தல் மட்டுமே என்போம்.  அதோடு ஒர்வருக்கு மட்டுமே தன் உடம்பை அர்பணித்தல்,காட்டுதல் மட்டுமே பத்தினி தர்மம் என்போம். அதோடு பணிதல் மேற்கண்டவற்றிற்காக எதற்கும் துணிபவளே பத்தினி என்போம். ஆனால் இதில் பல சாஸ்திரங்கள் இன்னும் சாகாமல் கூறும் மர்மம் இருக்கிறது.  இது தான் தர்மம் என்று சொல்கிறது. அதை அறியும் முன் "ஜங்ஷன் நினைப்புஎன்பதன் சிறு குறிப்பை காண்போம். 

இதுவெல்லாம் நம் நினைவு எனும் ஜங்ஷன்-ல் தான் உள்ளது. நினைப்பு ஓர் கசப்பு ஆக இருக்க கூடாது.  நினைப்பு தான் பொழப்பு கெடுக்கும் என்பார்கள் . மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் . நினைப்பில் செழிப்பும், அதில் விழிப்பும் இருந்து காரியத்தை செய்ய வேண்டும். மேற்கண்டவற்றை நம் மனதில் நைய புடைக்க வேண்டும். இந்த நினைப்பு அன்னை போன்றது. எதையும் சாதிக்க எதிலும் சார்ந்து இருக்கிறோமோ, இல்லையோ இலக்கில் சார்பு இருக்க வேண்டும். சாகிற சாவு இலக்குக்காக இருக்க வேண்டும். சாம வேலையிலும் நினைப்பு நன்றாக இருந்தால் எல்லாவற்றிலும் பிணைப்பு இருக்கும்.  நம்முடைய "ஜங்ஷன்இந்த நினைப்பு தான். இது தான் எல்லாவற்றையும் இணைக்கிறது. இதில் தான் எல்லாமே உள்ளது. இது தான் அனைத்திலும் "ஜங்", "ஜங்என்று குதிப்பது. உளி போன்ற இந்த ஜங்ஷன் இளமையுடன் இருந்தால் எதிலும் பிளவு என்பது கிடையாது. எல்லாமே இளமை செழிப்புடன் நம்மிடம் இருக்கும்.

பத்தினி என்பவள் மற்றும் பத்தினி தர்மம் என்பது இதுவே. இது சாஸ்திரம் சொல்கிறது. இது ஓர் சாகசம் அல்ல.  ஆனால் சாகசம் போன்றது. அனைத்தையும் சாம்பல் ஆக்க "ஐங்ஷன் நினைப்புவேண்டும்.

நினைப்பு இல்லாமல் திர்மணம் செய்தால் அது திர்மணம் இல்லை.  மண பொருத்தம் ஜாதகமாய் அது பாதகமாய் இருப்பதில் இல்லை. மன பொருத்தம் தான் திருமண பொருத்தம் ஆகும்.  அதாவது மாப்பிள்ளையை பிடிக்க வேண்டும். பெண்ணிற்கு மாப்பிள்ளை நன்றாக இருக்கிறார் என்று மனது நினைக்க வேண்டும்.  அது போலவே மாப்பிள்ளை ஆப்பிள் போன்று அழகாக லேடிஸ் இருக்கிறாள் என்று நினைக்க வேண்டும். அதுவே திர்மண பந்தம் என்ற ஓர் சொந்தம் ஓர் மணபந்தம் ஆகும்.  இல்லையென்றால் அந்த திருமணம் செல்லாது .

அதுபோலவே பத்தினி என்பவள் எந்த ஓர் ஆண் மகனை பார்த்தாலும் எந்த காம எண்ணமும் மற்றும் இவனிடம் நம் உடம்பை காட்டினாள் மற்றும் உடம்பை தொட்டால் எப்படி இருக்கும்அவனுடன் சல்லாபம் கொண்டால் நம் மனதிற்கு சந்தோஷம் என்கிற லாபம் நிச்சயம் என்று நினைத்தாளோஅதோடு குமரி பெண்ணின் உள்ளத்தில் அவள் நினைத்துவிட்டால், குடியேறிவிட்டான் என்று அர்த்தம். அந்த நொடி பொழுது அந்த திருமண பந்தம் நொண்டியாகிவிட்டது. இனி நொந்த பந்தம் தான் அவர்களுக்குள் என்று அர்த்தம். அதோடு பத்தினி என்பதில் இருந்து விலகிவிட்டாள் என்று அர்த்தம். அதாவது இனி புருஷன் இவன் இல்லை. மென்மையான புல் ஆக இருந்த அவள் மனது புண் ஆகி விட்டது அவள் நினைத்த அவனால். இதன் பிறகு திருமண பந்தத்தை தொடர்ந்தாலும் நம் பந்தம் தொலை தூரம் தான்.  மண உறவு இல்லாத உடலுறவு என்பது கடமைக்கே நடக்கும். கடமைகே பேச்சு முதல் அனைத்தும். புடவையை அணிந்தாலும்  அவள் நிர்வாணம் ஆய் இருப்பதற்கு சமம். 

இது கன்னி தன்மை உடைய கற்பு களையாத பெண்ணாக இருந்தாலும் கற்பை இழந்துவிட்டாள் என்று அர்த்தம். காம நினைப்பு எந்த ஆண் மகன் இடத்திலும் வர கூடாது. அதே போல் எந்த பெண்ணின் உடலையோ யாராவது பார்த்துவிட்டாலோ, மிரட்டி ஏதாவது செய்தாளோ கவலைபட ஒன்றுமில்லை.  அதாவது கற்பை இழந்தாலும் கற்பு இழந்ததாகாது. ஏனென்றால் அவள் நினைப்பில் இவன் இல்லை.  வெறுப்புடன் நடந்தது தான் எல்லாம்.  அது போலவே அவள் உடலை காட்டுவது என்பது இவனுக்கு காட்ட வேண்டும் என்று நினைக்காத எவன் பார்த்தாலும், மேற்கண்டவற்றை செய்தாலும் அவன் ஆண் மகனே இல்லை ஓர் பேடியை போன்றவன் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆண் மகன் என்பவன் பெண் மனதை ஆள வேண்டும்.  அப்படி நீ ஆளும் பெண்ணை நீ எது செய்தாலும் தவறாகாது.  ஆனால் மனதால் ஆளாத பெண்ணை நீ எது செய்தாலும் யாரோ பெற்ற குழந்தைக்கு நான் தான் அப்பா என்று கூறும் முடியாதவனுக்கு சமம்.  பிறகு 10 குழந்தைகள் உனக்கு இருந்தாலும் பலனில்லை.

அதனால் தான் பெண்கள் தலை குணிந்து செல்ல வேண்டும் என்று கூறியது. ஏனென்றால் கன்னி பெண் மனதில் யாரையாவது இவனுடன் இன்று உடலுறவு முதல் நிர்வாணம் வரை இருக்க வேண்டும் என்று  யாரையாவது நினைத்துவிட்டால் அவள் கற்பை இழந்து விட்டாள்.  பிறகு வேறு ஒர்வர்டன் திருமணம் செய்வது கூடாது. அதனால் தான் தலை குணிய சொன்னது. ரிஷி பத்தினிகள் முதல் அனைவருக்கும் ஒரே சாஸ்த்திரம் தான்.

அதாவது வேறு ஒன்றுமில்லை நாம் எங்கு சென்றாலும், பேசினாலும் நம்முடைய நினைப்பில் அதன் மீது விருப்பம் இருக்க வேண்டும். நினைப்பு இருந்தால் தான் நெருக்கம் இருக்கும்.  அப்போது தான் மனதில் இறுக்கம் இர்க்காது.  அப்போது தான் எல்லாவற்றிலும் இன்பம் கிடைக்கும்.  இல்லையென்றால் புன்னகைத்தாலும் துன்பம் தான் நம் மனதில்.

எல்லையில்லா "L"  என்கிற நினைப்பு எதில் இருந்தாலும் அவர்கள் இல்லை என்பது இல்லை. என்ன நினைக்கிறோமோ அது தான் நம் மனதில் இன்பமாய், சங்கடமாய், துன்பமாய், கஷ்டமாய்,சொர்க்கமாய் இருப்பது. அதீத வற்புறுத்தல் துன்புறுத்தலுக்கு சமம். அது இன்பமான மனதை அறுத்தலுக்கு சமம்.  விருப்பமில்லா நினைவில்லா வாழ்க்கை என்பது "L" போர்டு  போன்றது. அதில் ஓட்டுவது என்பது பதற்றம், கஷ்டம் தான் இருக்கும். சில நேரங்களில் விபத்து நடப்பது போல் நாம் வாழ்க்கையே ஆபத்து தான். இதில் எதையும் பெருமையாக, பெர்மிதமாக எதையும் சொல்ல முடியாது. சொன்னாலும் சொன்னதாயில்லை. அதனால் தான் பல பேருக்கு சொர்க்க வாழ்க்கையில் வாழ்ந்தாலும் சொர்க்கமே இல்லை "அசல்படம் போல்.

நமக்குள் இருக்கும் நினைப்பு அவர்களுக்குள் இல்லாத நினைப்பு உள்ளவரிடம் எதை கொண்டாலும் அது சவத்தை கொண்டதற்கு சமம் ஆகும்.

டெக்னிக்கலாக பெண்ணிடம் வற்புறுத்தி  நம்மை அவர்கள் மனதில் டெவலப்மென்ட் செய்ய நினைத்தால் நாம் டெத் ஆனவர்களுடன் பேடியைவிட கேவலமாக இர்ந்ததற்கு சமம். ஆனால் இந்த சவம் பேசும், கண்ணீர் விடும்.

அதே போல் அவள் நினைத்துவிட்டால் அவனை கறம் பற்ற எது செய்தாலும் அது அறம் என்றே சாஸ்திரம் சொல்கிறது. அது எந்த விதத்திலும் கற்பை களங்கபடுத்தாது என்றும், அதோடு திருமணம் ஆகி கணவனே அந்த பெண்ணிற்காக இந்த வேலையை செய்தாலும் தவறில்லை என்றே சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால் அவர்களுக்குள் பந்தம் என்பது நொறுங்கி போன ஒன்று ஆகும்.

அதே போல் விருப்பம் இல்லாத ஆணை கரம் பற்றினால் அறம் ஆகாது.  அவனுடன் கரம் பற்றிய பெண் எப்படி இருந்தாலும் இருந்ததாய் இல்லையென்றே அர்த்தம்.

நமக்கு விருப்பமான எந்த நினைப்பும் இல்லாமல் எதை பார்த்தாலும், எங்கு போனாலும் டெத்-ற்கு போனதற்கு சமம். டெத்திற்கு போனது போல் நம் மனதில் வருத்தம் தான் இருக்கும். சந்தோஷம் இருக்காது. அதே போல் நமக்கு எது நடந்தாலும் அது நடந்ததாய் இல்லே என்று அர்த்தம். வற்புறுத்துகின்ற மனிதன் எதுவும் முடியாத வயாதவனர்களுக்கு சமம்இது போல் எல்லையில்லாத மனதளவில் டெத் ஆனதுடன் ஓர் லேஅவுட்-ல் அவுட் ஆகி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் எங்காவது "லேட்ஆக செல்லலாம்நாமே "லேட்ஆகி செல்ல கூடாது.  அதற்காகவே இந்த கட்டுரை.

மேற்கண்ட அனைத்தும் சாஸ்திரம் சொல்வது. இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.  நாம் எதிலும் "டெட் என்ட்"-ல் கூட சாதிக்கலாம். டெத் ஆகி  வாழ்க்கையே என்ட் ஆனது போல் இருக்க கூடாது. நம் வாழ்க்கையை டெக்கில் போடுவது போல் எந்த டெக்னாலஜியிலும் ஆடியோ WITH வீடியோ உடன் போட்டாலும் யோவ் இது வாழ்க்கை என்றிருக்க வேண்டும். கான் என்பதில் தண்ணீர் வருவது போல் நம் வாழ்க்கையும். அதில் குழாய் என்பது தான் முக்கியம். கான் ஷவர் ஆகலாம். ஆனால் குழா என்றைக்கும் நம்மை விழா எடுக்க வைப்பது.  குழாய் என்பது தான் நம்முடைய நினைப்பு. புழு, பூச்சி போல் நம் வாழ்க்கையில் எதுவும் நம்மை நெளிய செய்ய கூடாது. ஜவுளி கடைக்கு சென்றால் நமக்கு கவுளி சத்தம் கேட்பது போல் நம் மனது பிடிக்காமல் செல்ல கூடாது. ஜங், ஜங் என்று இன்பமாய் ஆடுகின்ற ஜம், ஜம் வாழ்க்கை தான் நமக்கு வேண்டும். ஜங்ஷன் பாக்ஸ்  போல் நம் மனதின் பாஸ் நாம் புன்னகை செய்விக்கிற நினைப்பு தான். புண்பட்ட மனது என்பது நமக்கு இதனால் தான். ஏலேபுரியலேபுரிஞ்சிக்க ட்ரை பண்ணு. துன்பமுடைய வாழ்விற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் இந்த ஆர்பரிக்கும் நினைப்புதான். இதை ஒழுங்காக பரிக்க நாம் கழுகு போல சுற்றினாலும் தவறில்லைஏனென்றால் நல்லபடியாக பரித்தால் பரியேரும் பெருமாள் போல நம் வாழ்க்கை நல்ல வாசமாக சுவாசம் போல இனபகரமாக நம் நினைவுகள் அனைத்தும் இருக்கும்.  பியூட்டி புல் மெமரிஸ் என்பது அனைத்துமாக இருப்பது நம்மிடையே தான் இருக்கிறது.

"ரு"-புரியுதா! புரியுமா! புரிந்தால் புல் அரிக்கும் பூரிப்பு வாழ்க்கை உங்களுடையது. ஒரு 'புல்அடித்தது போல் நம் வாழ்க்கையே இன்பத்தில் ஹவுஸ் புல் தான். என்னிடம் எழுத்துக்கள் எப்படி இருக்கிறது. எழுத்துக்கள் சந்தோஷத்தில் எகிறி குதித்து கொண்டிருக்கிறது.  இதற்கு காரணம் கடமைக்கு எழுதாததால்.

விருப்பமுடன் நினைப்பு அதில் எழுத்துக்கள். ஆர்டிக்கல் உருவானது மாஸ்ஸாக 112 கட்டுரைகளுமே. இங்கு "ஊதாநிறம் ஊஞ்சல் ஆடுகிறது. இங்கு "மஞ்சள்நிறம் சஞ்சரித்தற்கு எந்த வித சஞ்சலம் கொல்லாமல் சந்தோஷமாய் இருக்கிறது. "நீலம்நிறம் எழுத்துக்களில் நிமிர்ந்து நிற்கிறது.  பேக் ரவுண்டு "வெள்ளைநிறம் ஓர் ஆல் ரவுண்டர் ஆக அமைதியாக சுக்ரன் இருப்பது போல் இந்த கட்டுரையில் இருக்கிறது.  படிப்பவர்களின் மனதை சிந்திக்க வைக்கும் கட்டுரையானது என்றுமே சுக்ரன் தான். சுக்ரன் சுக்கு சுக்காய் துன்பத்தை நொறுக்குபவர்.சுகத்தை கொடுப்பவர்கஷ்டம் எனும் சுமையை நீக்குபவர். சுகமான்-ஆக துள்ளி திரிய துனை நிற்பவர். சுற்றி சுற்றி மனதை சுத்தம் செய்பவர். சுகவாசியாக சுக்ரன் ஆக இருப்பவர்.

இதை அனைத்தையும் "போர்ட்போல ஆக்கி ரிப்போர்ட் எழுதியுள்ளேன் ஓர் ரிப்போர்டர் போல.  இந்த  மார்ட் என்றும் எதிலும் மார்தட்டி கொள்ள முடியாது.மார் வலி தான் ஏற்படுத்த கூடியது. "போர்போன்ற வாழ்க்கைக்கு காரணம் நம் மனதில் "போர்போட்டு நினைவுகள் என்ற குழாய் மூலமாக கான் மூலமாக தண்ணீர் என்ற சந்தோஷத்தை எடுத்து வராதது தான் நமக்குள் ஏற்பட்டுள்ள இன்பமான மன பஞ்சத்திற்கு காரணம். தஞ்சம் விருப்பமான நினைவுகளில் இருக்கிறது. இது நிலை பெற்றால் இன்பம் நிலையாக இருக்கும்.

 காரணம் மனதில் ரணத்தை ஏற்படுத்த கூடாதுகுழாய் முக்கியம். குழைய குழைய பேசவும் குழாய் போன்ற நினைவுகள் தேவை.

வணக்கத்திற்குரிய பலவற்றை "டெத்ஆகாமல் காத்து நிற்க இதில் பாத்து இருந்தாலே போதும்.  திருவாளர் பொதுஜனத்திற்கு பல திருப்புமுனை நிறைந்த வாழ்க்கையில் திருப்தியில்லாமல் சும்மா கடமைக்கு வாழ கூடாதுநம் வாழ்க்கை கும்மா குத்து ஆட்டமாபாட்டமா என்று இருக்க வேண்டும்அதை விட்டு யம்மா யம்மா என்று சோகமாதுயரமா இர்க்க கூடாது.  நம் வாழ்க்கை சந்தோஷத்தில் கோபுரமா உயர்ந்து இர்க்க வேண்டும். அயர்ந்து இர்க்க கூடாது. "ஹம்மிங்போன்று  மனதில் துன்பத்துடன் இர்க்க கூடாது. "ஹர ஹர மகா தேவாஎன்று கூறுவது போல் இதயத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். ஹலால் உணவு போன்று நம் மனது கஷ்டம் இல்லாமல் சத்து நிறைந்த ஓர் சுத்தமான மனதாக இருக்க வேண்டும். நம் மனதை துன்பமானது "ஹைஜாக்பண்ணாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஹைலெவல் வாழ்க்கை என்பது நம் மனதின் ஹைட்டை பொறுத்தது. Hi Fi Life என்பது Full Coverage உள்ள Wi Fi-போல் இர்க்க வேண்டும்.

ஓர் வாழ்க்கை இனிப்பா இருக்கனும். அதில் அனைத்தும் கசப்பா இருக்க கூடாது. ஏசப்பா போதும்பா உன்னுடைய திருவிளையாடல் என்று வாழ்க்கை முழுவதும் கடவுளை ஜபிக்க கூடாது. நம்முடைய வாழ்க்கை சபிக்க பட்ட வாழ்க்கை போல் ஆகிவிட கூடாது. அப்படி இருந்தால் அதை புதுப்பிக்க வேண்டும். நம் வாழ்க்கை சொத்தை பல் போல் இல்லாமல் ஓர் மெத்தை போல் சுகமாக, இதமாக இருக்க வேண்டும். அப்போது தான்  நம்முடைய துறையில் காட்டும் வித்தை சிறப்பானதாகமேம்பட்டதாக அமையும்.

இன்றும் நாம் ஓர் பச்சிளம் குழந்தை போன்ற மனதோடு மற்றும் பெண்கள் மெட்டி போட்டாலும் சுட்டி தனத்துடன் கூடவே கெட்டி தனத்துடன் இன்பமாக வாழநினைப்புரொம்ப முக்கியம். நம் வாழ்க்கை சில்லரை போல் இல்லாமல் ஓர் ரொக்கமாக இருக்கவும்ரொட்டி துண்டு சாப்பிடுவது போல் கொஞ்சம் கொஞ்சமாக இது நம்மை ஒவ்வொன்றிலும் இறக்க செய்கிறது. ஞானம் பெற்ற ஒர்வன் ஞானி ஆகலாம்.  அதுபோல நல்ல நினைப்பு உள்ள மனிதன் நிர்கதி இல்லாதகதிகலங்காத நல்ல நினைவுகளுடன் நிம்மதியாக வாழ்கிறான். 

ரோட் ரோலரில் மாட்டிய சல்லி கல் போல் இல்லாமல்,  ஓர் கில்லி போல் வாழ இந்த வில்லியாகிய நினைப்பை "பண்படுத்தவேண்டும். "பண்பாடுஎன்பதே "பண்பில்தான் உள்ளது.  "பண்புநினைப்பில் உள்ளதுரோந்து போவது போல் நம்முடைய  அதிலும்இதிலும், எதிலும் பாஸிட்டிவ் வைப்ரேஷன் இருக்க வேண்டும். நெகிட்டிவ் நினைப்பு நமக்கு நிர்மூலம். பிறகு மூர்த்திகரம் உடைய மூலவரை வணங்கினாலும் மூலையில் தான் உட்கார வேண்டும். எதிலும் நல்ல நினைப்பு என்கிற "டெடிகேஷன்டிக்காஷன்போல லைப்பில் இருக்க வேண்டும்.

ரோதனையான வாழ்க்கையாக இல்லாமல் ஆராதனையானநல்ல ஓர் பிராத்தனையான வாழ்க்கை அமைய இதில் முனைப்பு காட்டுவோம். "டெத்ரிப்போர்ட்டை "கெத்" கோப்புகளாக  ஆக்க இனியாவது ஆரத்தி எடுத்து ஆரம்பிப்போம்.  சந்தையில் பல பொருட்கள் இருக்கும் கிடைக்கும்.  நம் வாழ்க்கை சந்தையில் பல சங்கதிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Small Kuty Article "The Update":-

Update என்பது நம்மை "Up"-ல் எடுத்து செல்ல உதவி கரமா இருப்பதுஇது நம் வாழ்க்கையை "விதவிகரமா ஆகாமல் நம் வலுவான கரம் ஆக இருப்பது. இதை கரம் பற்றுதல் நம்மை எந்தவித தூற்றுதல் இல்லாமல் பார்த்து கொள்ளும் அதை நாம் சேர்த்து கொண்டால். நாளைய தலைமுறையிலும் எதையும் தாண்டி நிற்க இந்த " அப்டேட்உதவியாக இருக்கும்.

எந்த டேட்டிங்-ஆக இருந்தாலும் எத்தனை வருடம் கடந்தாலும் நாம்  வேலிடிட்டி டேட் முடியாமல் இருக்க செய்வது இந்தஅப்டேட்" ஆகும்.

இன்றைய "டேட்முதல் நாளைய  "டேட்வரை காலம் கடந்து நம்முடைய பிசினஸ்ஸை பிசியாகவே பின்னி பெடல் எடுக்க செய்வது. அதோடு நம்மையும் தான். முக்காலத்திலும் நம்மை முனைப்புடன் முதிர்வு ஏற்படாமல் என்றும் இளஞ் சூரியன் போல் மறைவே இல்லா "உதயம்என்பதில்  வைத்திர்ப்பதுஇது ஓர் "இதயம்போன்றது.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html