அணல் பறக்கும் கலக்கல் கட்டுரைகள் [ ARTICLES LINKS ARE HERE]

 


 



தீவிரமாக புவி முழுவதையும் நிலையாக சளைக்காமல் "சுண்டி இழுக்கும் மற்றும் நயவஞ்சக எதிரிகளின் செருக்கினை அகற்றும் அணல் பறக்கும் கலக்கல் மற்றும் கலகலப்பு கட்டுரைகள்பிசு பிசுத்த மழை பேய்வது போல்பெய்து மக்கள் மனதில் ஊறி கயிறு கொண்டு கட்டி இருக்கிறேன்.  சொடக்கு போட்டு மக்கள் மனதை மடக்கி மற்றும் மயக்கி ஆளும் ஒரே நபர் நான் மட்டுமே.  ஏனென்றால் என்னுடைய கட்டுரைகள் மூன்று வருடங்களாக வெளி வருகிறது.  இந்த கட்டுரைகள் சொடக்கு போட்டு அவர்களை எடக்கு பண்ணிய மனதை ஒரு கொட்டு கொட்டுவது போல் கொட்டி அதை கொட்டடித்து  மடக்கி அவர்கள் மனதை மொட்டு மலர்வது போல் மலர செய்து பலவற்றில் ஏற்க செய்துள்ளேன்.  இதில் கிணற்றில் போட்ட கல் போல் எந்த ஆர்டிக்கல் வந்தாலும் களைப்பில்லாமல் சளைக்காமல் என்னுடன் பயணிப்பவர்கள் ஏராளமானோர் ஆகும் [ ALL ARTICLES LINKS ARE HERE] ★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam. 

எப்போதும் Serious-ஆன Content-ஐயும் கட்டுரையாக கட்டு கட்டாக கலகலப்பு கலந்தே கலக்கல் ஆக எழுதி இருப்பேன். ஏனென்றால் அது என் சுபாவம். எனக்கு எப்போதும் Serious-ஆக இருப்பது பிடிக்காது. அதனால் தான் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்திருப்பேன்.  எப்படியென்றால் இப்படிதான். ஒரு விஷயத்தை சொல்வதில் பல வகைகள் இருக்கிறது.  மேலே சொன்னது ஒரு வகை.  இப்போது சொல்வது தனி வகை. 

நான் வழுக்கை மண்டையில் முடி வளர செய்துள்ளேன்.  அதோடு மொட்டை அடிப்பவரை மொட்டை அடித்து மொட்டை மாடிக்கு ஓட செய்துள்ளேன்.  அதெல்லாம் இருக்கட்டும் வழுக்கையில் எப்படி முடி?  ஒரு வேலை "விக்கா" என்று தானே கேட்கிறீர்கள்.  வழுக்கை தலையில் முடி என்றால் ஒரு தவறான கருத்தை விடாபிடியாக சரி என்பது போல் பிடித்திருப்பது என்பது தான்.  அவ்வாறு இருப்பவர்களை வழுக்கை தலையில் முடி முளைத்தாலும் முளைக்கும் இவன் திருந்தவே மாட்டான் என்று நினைத்தவர்களையே என் கருத்துக்களினால் ஏற்க செய்தவன் என்பதை தான் அப்படி கூறினேன். 

தீவிர வாசகர்களுக்காக இதனை அடுத்த கட்டமாக இட்டு செல்ல முனைந்து justicemayel.blogspot.com என்கிற தளத்தை ஆரம்பித்தேன்.  அதற்கும் மிக பெரிய வரவேற்பு உலகம் முழுக்க கிடைத்துள்ளது.  அப்ப ஆரம்பிப்போமா...

கோவிந்தா கோவிந்தா

வணக்கம் நான் உங்கள் புரட்சி  கவிஞர்  வளவனூர் V.ரா.சிவசரவணலிங்கம் செட்டியார் பேசுகிறேன்.  நான் எனது அனைத்து சுண்டி இழுக்கும் கட்டுரைகளையும் justicemayel.blogspot.com என்கிற இந்த தளத்தில் பதிவிட்டுள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  எதற்காக என்றால் நீங்கள் பயன் அடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே.  பயனைடைவீராக.

இதில் என்னுடைய புதிய கட் டுரை முதல் அனைத்து  கட்டுரைகளையும் பதிவிட்டுள்ளேன்.  அதனுடைய லிங்க்- கீழே குறிபிட்டு உள்ளேன்.  இதனை உங்கள் நண்பர்களுக்கும் share செய்து அவர்களும் பயன் அடைய வாழ்த்துக்கள்.

இந்த லிங்க்- நீங்கள் Facebook, Whatsup, Instagram, Hike Messenger, Twitter, Mobile Message etc போன்ற தளங்களிலும் Message மூலமாகவும் Send மற்றும் Share செய்யலாம் மற்றும் PRINT OUT எடுத்து கொள்ளலாம்.  இதன் மூலமாக உங்கள் அனைத்து நண்பர்களும் பயன் அடைவார்கள்.

இந்த Link- Copy செய்து Browser-ல் உள்ள Search-ல் Paste செய்து Search செய்தால் இந்த லிங்கத்தின் கட்டுரை நொடியில் உங்கள் Computer, ipad, Lap Top, Mobile Phone etc-ல் வரும்ஒரு சில Reader-ல்  Link- சொடக்கினாலே போதுமானது.

இழிவான செருக்கினை அகற்றி   மனதிற்கான தலைவாசல் என்பதை  திறப்பது "எழுது கோல் மூலமாக எழுதபடும் அணல் பறக்கும் கட்டுரைகள் மற்றும் நூல்கள்ஆகும்பல கட்டுரைகளால்நூல்களால் பலர் ஈர்க்கபட்டு முன்னேற்றமடைய உதவியிருக்கிறது.  அதோடு கெட்ட குணங்களால் பேதலித்திருந்த மனதை தெளிய வைத்திருக்கிறது பல கட்டுரைகள் மற்றும் நூல்கள் 

நம்மை சுற்றி வாசனை திரவியங்களில் மணமுடன் வாழ்வதை விட நம் மனது நல்ல வாசனையுடன் இருந்தால் தான் அமைதி முதல் சுறுசுறுப்புஉற்சாகம் வரை நமக்கு இருக்கும்.

அம்மாதிரியான அமைதி மற்றும் உற்சாகத்தை தருவது பல இருந்தாலும் அதில் மிகப்பெரிய பங்களிப்பை நல்குவது நூல்கள் மற்றும் கட்டுரைகள் ஆகும்.  இதனை படிப்பதால் நமக்கு ஓர் மன தெளிவும் கிடைக்கும்.  இம்மாதிரியான நூல்கள் என்றும் அழியாத ஒரு கல்வெட்டை போன்றது ஆகும்.

சுண்டி இழுக்கும் கட்டுரைகள் எதுவும் மனதானது சுண்டி போய் துவளாமல் ஆனந்தத்தில் மூழ்கடிப்பதாகும்.  அதோடு நமக்கான தெளிவை அளிக்க செய்து விழிப்புடன் இருக்க வைப்பதாகும்.

என்னுடைய கட்டுரைகள் புவியில் மழை பேய்ந்து கொண்டே இருந்து தண்ணீர் ஆனது பூமிக்குள் ஊறி அது ஊற்றெடுத்து  பூமியின் அடியில் இருந்து கிணறு வழியாக வெளி வருவது போல் இது தொடர்ச்சியாக மனதில் சென்று கொண்டே இருந்ததால் அது பலருக்கு நிச்சயம் பல மாற்றத்தை கொடுத்திருக்கும்.  அது உங்களுக்கு ஒரு சிலவற்றில் நீங்கள் அறிந்திருக்கலாம்.   பலவற்றில் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் வரலாறு படத்தில் அவரின் தாய் அபிநயம் அஜித்க்கு வந்தது போல் கூறுவார்களே அது போல் தான்.  ஆனால் அது மொத்தமாக இல்லை.  ஒரு சிலர் கூறுவார்கள் வன்முறை சம்பந்தபட்ட படத்தை அரசு படம் போல் பார்த்து கொண்டே இருந்தால் அது நம்மிடம் கொஞ்சமாவது ஒட்டி கொள்ளும்.  அதனால் தான் ஒரு சில நாடகங்களை தவிர்க்க சொல்கிறார்கள்.  அதாவது என்னுடைய கட்டுரைகள் பல வருடங்களாக தொடர்ச்சியாக படிக்கும் போது அது ஒரு விதமான உருவாக்குதலை ஏற்படுத்தும். என்னுடைய ஒரு சில கட்டுரைகள் உங்கள் வாழ்வில் பெரிய தாக்கத்தை கூட ஏற்படுத்தியிருக்கலாம். .தா:- ஜாதியை பற்றிய தகவல்கள், அதிர்ச்சி தரும் முஸ்லீம் மதத்தின் தகவல்கள், வேத மறை நூல், உண்மையில் பிராமணர்களா? , எதுவும் எல்லாருக்கும் தெரியுமா?, கீழடி பற்றியது, தலைப்பே இல்லா தலைப்புலேசான அரிவாள் வெட்டு Etc.

"சுண்டி இழுக்கும் அணல் பறக்கும் கட்டுரைகள்பிசு பிசுத்த மழை பேய்வது போல் பெய்து மனதை கயிறு கொண்டு கட்டி இருக்கிறேன்இன்னும் பலரை முறுக்கேற்றி கட்ட  உங்கள் One&Only Legend வளவனூர் வை.ரா.சரவணலிங்கம் என்கிற நான் என்னுடைய கட்டுரைகளின் Link-கள் மூலமாக வருகிறேன். Link-கள் மூலமாக வர காரணம் நமக்குள்ள நல்ல எண்ணங்களுடைய லிங்க்-ஆல் தான்.

இது என்ன புதிதாக "லிங்க்என்றால் பொது மக்களுக்கு இதனை அறிமுகம் செய்ய தான்.  அதோடு தளங்கள் பலவற்றை தெரியபடுத்தவும் தான்.  இவ்வாறு தெரிவதால் அவர்கள் கூட இதனை பயன்படுத்த ஆரம்பித்து பயன் பெறலாம் அல்லவா?  அதோடு  மக்களுக்கும் பல நல்ல தகவல்கள் உலகம் முழுக்க சென்றடையும் அல்லவா அதற்காக தான்.

இதோ என்னுடைய மைக் பிடிக்காத சமூகம் சம்பந்தபட்ட பிரச்சார பீரங்கி பேச்சு Digital எழுது கோலில் கட்டுரையாக ஆகி அது லிங்க்-ஆக Digital Ink-ல் வண்ண மயமாக இதோ உங்களுக்காக உங்களுக்காக மட்டுமே.

UPDATE Link-கள்- 

WELCOME TO justicemayel.blogspot.com:-  

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html

 

தயாள சுல்தான் குபேர ராவணன் செட்டியார்[MIRROR GODS CHETTIYAR] :-

https://justicemayel.blogspot.com/2023/09/mirror-gods-chettiyar.html

 

இந்திய நாட்டை மொத்தமாக குறை கூறாதீர்கள் [ Don"t Any Religion Compliant ]:-

https://justicemayel.blogspot.com/2023/09/any-religion-compliant.htm

 

பெரியார் பற்றி மொட்டை கடிதாசி [DETAILED EMPTY LETTER ]:-

https://justicemayel.blogspot.com/2023/09/detailed-empty-letter.html

 

எதற்கு ஜாதி உருவாக்கபட்டது எல்லாம் "ஜீன்" தான் :-

https://justicemayel.blogspot.com/2023/09/unity-power-teaching.html

 

ஈசன் என்கிற சிவன் [ King Of God Shiva ]:-

https://justicemayel.blogspot.com/2023/09/king-of-god-shiva.html

நாத்திகம் ஏன் பேசபட்டது?

https://justicemayel.blogspot.com/2023/09/natheism-part-aatheism.html


பாரதம் வாணிய செட்டியார் [DON'T MISS IT]:-

 

https://justicemayel.blogspot.com/2023/04/blog-post.html


பாரதம் வாணிய செட்டியார் PRIDE VANIYA CHETTIYAR

 

பாரதம் வாணிய செட்டியார் PRIDE VANIYA CHETTIYAR

அனைத்தையும் பொறுமையாக படியுங்கள். Excitement Wa iting. தலைப்பே கவிதை கவிதையே தலைப்பு விளக்கம் கீழே:- இத...

 

 

 

GOOD MORNING AMERICA:-

https://justicemayel.blogspot.com/2023/04/good-morning-america_12.html

GOOD MORNING AMERICA

 

GOOD MORNING AMERICA

வருவேன் வருவேன் புலி போல் உறும்பி கொண்டு கட்டாயம் வருவேன்! சொல்லுவேன் சொல்லுவேன் யானையின் தும்பிக்கையாய் வலிம...


ஆயுதம்:-

https://justicemayel.blogspot.com/2023/01/red-alert-post.html


ராயல் இந்து மதம் [ Royal Hindu Religion]:-


கவிதையே தலைப்பு! தலைப்பே கவிதை![Hide Head Lines is Poietry! Poietry Lines Is Hide Head Line!] :-

மருவியதா இஸ்லாத் மதம்?[ Islath  Great Evidence]:-



பொக்கிஷமான கவிதை பெட்டகம்  [Good Poetical Rain]:-


மார் தட்டி கூற ஏதாவது இருக்கிறதா [ Tell Me One Word Here?]:-


ஜெபிப்போமா மேரி மாதா என்கிற மரியாள் அம்மையை [PRAY LORD MARIYA]:-


மஹா லட்சுமி [Play Game God]:-


மண்ணின் மைந்தா [DO POLITICS]:-


தூய பெண்ணே எழு [ GETUP PURE LADIES]:-


குமுறும் நெஞ்சமே [Best Social Activityies]:-



   உள்ளே வெளியே [Life is In & Out]:-



"வா தோழா"  [Come Friend Common]:-



ஓட்டு போடுங்கையா [ Essential Vote]:-



ஓம் நமோ நாராயணாய [Power Full Manthra]:-



அண்ணாமலைக்கு அரோகரா [Devotional Light Function]:-


பார்த்து ரசியுங்கள் சரப ரசனையாளரை  [Stop Watch Baba Taste]:-



வாழிய வாழிய முக்காலம் அறிந்த குல தெய்வமே[ Dynasty Family God]:-



ஜாதியை பற்றி அதிரும் உண்மைகள்  [Community Report Details]:-



சகாப்தத்தின் சாய்வு  நாற்காலி  [Submit Life Skiding Report]:-



 சாவி- அந்த அரைமணி நேரம்[ KEY]:-



நூறு சதவீதம் [CHECK]:-




சிங்க ராஜா  கவச சூத்திரம்  [VEHICLE  WANT PETROL]:-


உண்மையில் நீங்கள் பிராமணர்களா? [ BRAMMANA] 👎


ஹெவியான மோசமான திடல் [HEAVY WORST GROUND]:-



யார் பொறுப்பு? [RESPONSIBLE]:-



நேர்த்தியான வட்டி தொழில் [FINANCE BUSINESS]:-


யார் இளிச்சவாயன்? [STUPID]:-


 அதிர்ச்சி தரும் முஸ்லீம்களின் தகவல்கள் [ISLAM DETAILS]:-



மக்கள் ஆட்சி [RULE PEOPLE]:-



பலாபட்டறை [BAD MAN]:-



பத்தினிப் பெண்ணும் பாசக்கார  தந்தையும் [DAD AND DAUGHTER]:-


பணக்காரர்கள் கவனத்திற்கு [LISTEN VIP]:-



நோகாகமல் நோன்பு கும்பிடுவோமா? [EASYIEST WAY]:-



பெண் உரிமை [GIRLS WRITES]:-


தலைப்பே இல்லா தலைப்பு [HEADLINES]:-


டும் டும் இன் ஒன்[DUM DUM IN ONE]:-



செஞ்ஜ வெச்சி செஞ்ஜாங்க [YOU DO I DO]:-

சரியா தவறா? [WRITE OR WRONG]:-



கோவிந்தா கோவிந்தா [GOVINDHA GOVINDHA]:-


ஒரு கேள்வி [ONE QUESTION]:-



என்னவென்று சொல்வது? [SAY WHAT ?]:-


சூழ்ச்சி மிகுந்த உலகமடா [MANEUVER WORLD]:-



ஏன் தெரியுமா? [YOU KNOW WHY]:-



NUMBER NINE [9]:-:-


HIGH LEVEL  FAKE  ATTACK [சாகாத மாயமான்]:-

 சர்வதேச சௌக்கியமான கௌரவம் [WORLD WIDE PRESTIGE]:-



கோவிந்தா கோவிந்தா [GOVINDHAA GOVINDHAA]:-



M.S.OFFICE AND All Shares 👎

ஆலிங்கனம் [SOCIAL RESPONSEBILITY]:-


GREAT BOX OFFICE THREATNING STORY:-


திணரடிக்கும் தற்கொலை" [GLOBAL SUZAIDE]:-



Break Free "PRAMID வௌவால்":-



MAIN DISK POKLINE AND CRANE:-


வேங்கை தந்திரனின் புளூ "அலாட் [TIGER TRICS BLUE ALERT]:-

ஆகாயம் மற்றும்  எமர்ஜன்ஸி மனிதர்கள்[ SKY]:-

ஜாக்கிரதை [ Onion Speech Paper Victory]:-


அதிபயங்கர மிருக மாந்திரீகம் [SHOCK MANTHRA]:-

. "சுந்தர வடிவான சிந்தனை மாலை" [ Excellent Victory Formula]:-

ரகசிய மஹாலில் ஆசை [Dark Web Hacker]:-


அஸ்திவாரம் இல்லா  கோட்டை மாளிகை" [PALACE]:-

அரசியல்வாதிகளை மிஞ்சிய சாமியார் சொத்துக்கள் [HIGH LEVEL PROPERTIES]:-

எங்கே குற்ற உணர்ச்சி? ஜடமா? [ CRIME WORLD]:-

ருத்திர தேவதையின் சுக துர்க்கங்கள் [The God  Father Game]:-

பௌதீக தளத்தில் திகில் சீரழிவு [EARTH DISASTER]:-

 டாக்டர் வஜ்ரம் கர்லாகட்டை கலை [ Indian Exercise Doctor]:-


சொல்லுங்க  எஜமான்[ Salam Politician]:-
வியாபார கழுகின் திவ்ய விளையாட்டு [The Busness Eagle]:-

இப்படிக்கு மனநலம் பாதித்தவன்[Sycho]:-

 ஓசியில் தொந்தி நிரப்பி கூட்டம்- Illuminati-களின் சதியா?[ Free of Stomack Filling]:-

வா டா கொத்தடிமை பரம ரகசியம் [The Secret Slave]:-

பொல்லா மனித பொம்மைகள் [The Bad Human Toys]:-

கிறுக்கல் துணுக்குகள் [LITTLE BITS]:-


பரவசமான சுவர் விளம்பரம் [ Excitement Comics Notice]:-

Hai Illuminaties And 5,000 Familyies 👎

சாக்கடை மனிதர்களின் நிழல்கள் [Durty Humans]:-

வரார் வீரா வைரா [COMING VIRA VAIRA]:-

Shoot ரௌடி கொரோனா[EMERGENGY CHINA ESCAPE]:-

நள்ளிரவு ஓநாய்கள் [Search it or Live it] 👎

அசுர வேக சூறாவளி கரன்ஸி[ Quick Cyclone Earning]:-


பெரியவரின் சந்தி சிரிக்கும்  சவுக்கடி [OLD MAN ATTACK] 👎

வேதமான நெறிபடுத்துதல் பலமா? பலி ஆவதா? [DISCIPLINE IS THE STRENGTH]:-

 பாக்கியமான பொற்காலம் ( [ The Positive Angle (All Yours)]:-

இரத்த நாளங்களில் ஏறிய எச்சங்கள் [The Gents Historical Different Collections]:-

 ஒய்யாரமாய் தீர்வு  [What is The Meaning and You Are A Result] 👎
ஞானம் இல்லாத வெத்து வேட்டு [ The Bramma Letter- My View]:-

டமாரமாய் சங்கே முழங்கு [MILLINIUM SOUND]:-

பேதங்களில் ஜாலங்கள் [Network in difference]:-

விதவை பண்டிகையா? ஓணம் தினம்  [FESTIVAL DAY]:-

பூமி உருண்டையில் வல்லமை வம்சம்  [Talent Miracle Guys The Earth]:-

பிரைவேட் சேவகனின்  காப்பு ஓலை (Control and Block The Corana):-

ஊமை ஜூவன்கள் அம்பலபடுத்தும் ஷரத்" [SILENT HUMAN SPEECH]:-

ஐயோ பாவம் இது காதலன்டா [THIS IS LOVE? TWO IN ONE]:-

வேத மறை நூல் [The Vedha Book"]:-

 ஐயோ பாவம் இது கல்யாணமான்டா (THIS IS  MARRIAGE?):-

ttps://justicemayel.blogspot.com/2020/11/this-is-marriage.html

உஷார்  பேச்சு ரிங்கார ஓசையில் [CAREFULL SPEECH ALERT]::-

 சாம்பலில் உதித்த  விதைகள் லட்சிய தலைவர்கள் [The Aimed Leader Full Time Hobby]:-


"எதுவும் எல்லாருக்கும் தெரியுமா? [The Big Monster Pocket Full Corruption ]:-


சிம்ம சொப்பனமான பைந்தமிழ் நாயகன் [ Better Luck Next Time "LOOSE TALK Baby Man" ]:-

ஆஸ்தான பிரபு "ஜி"-யின் உரையாடல் ["Camara in House"Lights On]:-

ரைட் ஜிம்னாஸ்டிக் வியூக ராஜ்ஜியம் [STRATIGICAL]:-

GANG LEADER  & லூஸ் டாக்:-


காற்று [AIR]:-
ஆரம்பம் [START]:-

Part-2 இந்தியாவின் முதுகெலும்பு [BACK BURN OF INDIA]:-


குறுத்த இலை-பழுத்த இலை [YOUNG LEAF AND OLD LEAF]:-

குண்டு குழியில்லா  சாலை [THE ROAD]:-


 ஓர் பெண் வீட்டார் என்று Speak to Local Tea Stall   -ல்:-

அற்புத பெண்டிர் பரிதாபமானவர்களா?  IS IT TRUE?:-

YELLOW PAGES THREATNING  ஏழு லெட்டர் 👎

Share Auto★ மக்களில் ஒருவன்:-

Log In Cheat Radiation Busness Man [கோடிஸ்வரன்]:-

தத்துவ எழுத்துகள்[STAR  PHILIOSOPHY  POETIC SENTENCES] 👎

எல்லையில்லா DEATH REPORT:-



அஞ்சல பெட்டி பாச கீதை சுக்ரன் பை [ THE MARKET SHOPPING SUKRUN  BAG]:-


கிறுக்கல்  [RELATIONSHIP SWITCH  ON/OFF ]:-



ARCH.COM[ " துதூடா" "தீடா" "கல் டா"  "கோடா"]:-


 நான் தான் நாங்க தான் [SHAKE SHOCK  ROUTE ஊழல்]:-


 ராஜ ராஜ்ஜியம்" (TOTAL LOOK LETTERS):-


நித்திரையில்லாத  "சென்டிமென்ட்" HeroVillan "The Sentiment":-


ஒன்றுபடு [ கூர்மையான ஈட்டி நீ ] TEAM WORK:-


I LOVE YOU "J "  ♥பிழையில்லா டெடிகேஷன்.:-



சைலன்ட்  ஆதினம் [SILENT ASHRAM]:-


ஜனரஞ்சகமான வாலிபனின் விசில் [ BIGIL]:-



 My Dear reading (கெத்து) & Original Legend Books:-


டைம் எங்கே?  [WHERE TIME]:-



EMPTY:-

எது அசிங்கம்? [WHICH UGLY]:-



LIVE:-

ஹலோ டுபாகூர் [FRAUD]:-


அக்மார்க் அல்வா [FANTASTIC CHEATING]:-
 இந்தியாவின் முதுகெலும்பு [BACKBURN OF INDIA]:-


 நீதி துறை [DEPARTMENT OF COURT]:-

உலமே பார்க்கிறது [WORLD IS SEEING]:-


ஸ்ரீமத் ஓங்கார சித்த வைத்தியம் [BEST DOCTOR]:-


தோல் உரித்து கூறு போடும் சில அருவா வெட்டு?" [LIGHT WEAPON ATTACK}:-


தேடல்[WHERE ARE YOU]:-



தேங்காவாம் சுரக்காயாம் [ DIFFERENT KINDS OF PEOPLE]:-



 பஞ்ச் வசனங்கள்  Top Knockout Punch Dialogues 👎

ஆன்மீகம் [All In One GOD SHIVA]:-


உறவுகள் [RELATIONS]:-


MP:-


ரம்மியமான MINI ARTICAL→ NO BLADE POST:-

அழுத்தம் [PRESSURE]:-

90 DAYS-HAAPYNESS:-
கொழுப்பு மற்றும்  VALUE:-

ஜோசியம் பார்க்கலையோ ஜோசியம்:-



ஹேமத்தை வழங்கும் ஆதிபராசக்தி  [Supreme Energy God ]:-


நல்லாட்சி பற்றிய பேச்சு[ Fantastic Politics Speech]:-




புத்தம் புது  வாக்காள தமிழ் குடிமகன்களே Good Chance New Voters:-

பாரத தேசத்தை அழிப்பது அறிவு ஜீவிகளின் செயலாமுட்டாள் செயலா?:-

 

https://justicemayel.blogspot.com/2021/02/made-in-make-india.html



 கழகம்? தனக்காகவா? பிறருக்காகவா?:-

தனியார் மயமா தனியார் மையமா:-

https://justicemayel.blogspot.com/2021/04/iron-kingdom.html


என்னவனே சரவணா! வேலவா! மயில்வாகனா!

 https://justicemayel.blogspot.com/2021/03/divinity-poetry-murugha.html


 ராக்கெட் வேகத்தில் "பௌர்ணமி To அமாவாசை:-

 https://justicemayel.blogspot.com/2021/06/to-bullent-point-duplicate.html

 

தனித்துவமான தாயகத்தின் சங்கிலி:-

https://justicemayel.blogspot.com/2021/03/citizen-rocking-domacracy.html


Fraud Preachers:

https://justicemayel.blogspot.com/2021/08/clear-fraud-preachers.html



Shake of Christiyanity மெய்யா பொய்யா:-

https://justicemayel.blogspot.com/2021/08/investicate-bible-truth.htmlகெ

உன்னை கண் தேடுதே ஜெய் அங்காளி:-

https://justicemayel.blogspot.com/2021/10/eyes-peeled-jaiangali.html

 துணிவே துணை Emergency Declair Advice:-

https://justicemayel.blogspot.com/2021/10/emergency-declair-advice.html

மேற்கண்ட Link-கள் உங்களுக்கு ஓர் Time Pass ஆக கூட பயன்படும்.  பொழுது போக்கிற்கு நாம் எதில் எதிலோ நேரத்தை செலவிடுவதை விட இது போன்ற விஷயத்தில் செலவிட்டால் அது ஓர் ஆரோக்கியமான பாதைக்கு நம்மை இட்டு செல்லும்.  இது போன்ற விஷயத்தில் நாம் ஈடுபடும் போது பெற்றோர்கள் முதல் அனைவரும் நம்மை பாராட்ட செய்வதோடுவீணாக நேரத்தை செலவிடும் பலருக்கு மத்தியில் ஆக்க பூர்வமாக என் பிள்ளை  இருக்கிறார் என்று பெருமிதம் அடைய செய்யும் ஒரு விஷயம் இந்த விஷயம் ஆகும்.

இதனை விஜய தசமி மற்றும் ஆயுத பூஜை அன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.