சிம்ம சொப்பனமான பைந்தமிழ் நாயகன் [ Better Luck Next Time "LOOSE TALK Baby Man" ]

 

"சிம்ம சொப்பனமான சுயம்பாக உதயமான பழமை வாய்ந்த செதுக்க முடியாதவீழ்ச்சியே காணாத சரித்திர  நாயகன் மற்றும் கெட்டி கார சாமாண்யன்என்பவனின் மானசீக கோட்டையில் எப்படி சதி லீலை புரிந்து ரணமாக்கி கைப்பற்ற முனைந்தாலும் ஆள முடியாத மற்றும் அவ்வளவு சீக்கிரத்தில் உடைக்க முடியாத முரண்டு பிடிக்கும் ரசிகர்கள் மற்றும் வாசகர்களின் இரும்பு மனம் மற்றும் குணவதி ஆன வஞ்சியர் நெஞ்சில் நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்தி மையம் கொண்ட "பைந்தமிழ் நவரச அழகன்" [ Better Luck Next Time "LOOSE TALK Baby Man" ] ★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar.


வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

இதில் கூறபடுவது எந்தவொரு நபரையும்கட்சியையும், இயக்கத்தையும் குறிப்பிட்டு கூற அல்ல.  அதோடு புண்படுத்த கூறியதும் அல்ல. 

Loose Talk-  Tight-ஆக பிடிக்காமல் Loose ஆக விட்டு பேசினால் எதிலும் Lose தான் வரும். Loose Talk என்றும் Best Talk என்று ஆக முடியாது.  அதை ஓர் "Loose Talk" ஆக உங்களிடம் கூறுகிறேன். அடுத்தவர்களை பற்றி குறைகள் கூறுவது என்பதே ஓர் பெரிய லூஸ் டாக் தான்.  அவ்வாறு இருப்பவர்கள் தன்னை தானே அறிந்து கொண்டு பல பேர் முன்னேறுவதை கண்டு அழும் ஓர் அழுகிய வெங்காயம் போன்றவர்கள்.  வெங்காயம் என்பதில் உரிக்க உரிக்க ஒன்றுமில்லை என்பார்கள்.  அதுபோல் நம்மிடம் சரக்கு ஒன்றுமில்லாமல் அடுத்தவர்களை குறை கூறுவதையே என்றைக்கும் கொண்டிருந்தால் நாம் தான் வதக்கி எடுக்கபடுவோம்.

Better Luck Next Time என்று தான் நாம் யாரிடம் இதை பற்றி பேசினாலும் கூறுவார்கள்.  ஏனென்றால் வித்தை காரனுக்கு வித்தை தான் தகுதி.  அதுபோல் மக்கள் மற்றும் வஞ்சியர் நெஞ்சில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் நமக்கான திறமை என்பது மிக முக்கியமாகும். திறமை இல்லையென்றால் வக்கு இல்லாதவன் ஜக்கில் தண்ணீர் இல்லை என்றானாம் என்பது போல் ஆகிவிடும்.

வஞ்சியர் நெஞ்சில் அடுத்தவனை கூறி உள்ளே குடியேற நினைத்தால் அதைவிட ஓர் மானக்கேடு உலகில்லை.  அதோடு அதில் நீங்கள் இல்லை அவர் மட்டுமே இருக்கிறார் But Initial உங்களுடையது.  இப்படி பட்ட பிழைப்பில் அவசியம் நமக்கு ஓர் பெண் அவசியமா? இதற்கு பேசாமல் Arrange Marriage-ல் அமர்க்களமாக அசத்தினால் அசத்தல் மாப்பிள்ளையாக காட்சியளிக்கலாம்.

எதிலும் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் மனப்பான்மை தலைமை பண்பின் அடையாளம் அல்ல.  ஆதிக்கம் என்பது ஓர் மார்க்கம் அல்ல.  மானசீகமான முறையில் பலரை ஆதிக்கம் செலுத்தியவர்கள் மிகவும் சொற்பமே.  ஏனென்றால் அது ஒரு சிரமமான மற்றும் கடினமான ஒன்றாகும்இது எதுவும் சாமாண்ய விஷயம் அல்ல.  அதே சமயம் சாமாண்யனாக இருந்து தான் இதுவரை உலகில் அனைவரும் சரித்திர நாயகன் ஆகவோதலைவன் ஆகவோ வளர்ச்சி கண்டுள்ளனர்.  இன்றும் பலர் சாமாண்யர்கள் போலவே காட்சியளிக்கின்றனர்.

இவர்களுக்கு வீழ்ச்சி என்பது மக்கள் நலனில் இருந்து பின்வாங்குவது மட்டுமே ஆகும்அதோடு எங்கும் காணாத தனித்தன்மை உடையவர்கள் இவர்கள்.

பழமை வாய்ந்த செதுக்க முடியாத சுயம்பு நாயகன் மற்றும் எவ்வாறு கைப்பற்ற முனைந்தாலும் ஆள முடியாத மக்கள் மனம் மற்றும் வஞ்சியர் நெஞ்சில் நிரந்தரமாக மையம் கொண்ட பைந்தமிழ் அழகன் இவ்வாறாக ஒருவர் இருக்க வேண்டுமென்றால் அவருக்கு அளப்பரிய சக்தி அளவில்லாமல்  இருந்தால் தான் முடியும். அதுவெல்லாம் கர்ணனின் கவச குண்டலம் போன்றது. அவரை குறை கூறுவது என்பது நம் சுயத்தைதன்மானத்தை கூறு போடுவதற்கு சமம்.  ஏனென்றால் அது நம்மால் முடியாததால் தான் சரியோ, தவறோ நாம் வெட்கமே இல்லாமல் இந்த பிழைப்பில் திரிகிறோம்.

ஆண்மை இழந்தவனுக்கு என்றென்றும்  குழந்தை பிறக்க வாய்ப்பில்லை.  அது போல தான் அடுத்தவரை குறை கூறுவதால் நீ தூய்மையானவனாகவோ அல் மக்கள் மனதையோ ஆள முடியாது அதோடு எதுவுமாக ஆக முடியாது.

பைந்தமிழ் என்பதில் அத்தனை நவரசங்களும் அளவுக்கதிகமாகவே இருக்கும். அதுவும் இயற்கையாகவே அந்த மொழிக்கு உரித்தான ஒன்று. இவ்வாறாக தன்னுடைய சக்தியால் இயங்கும் எதனையும் யாராலும் களவாட முடியாது. வஞ்சியர் நெஞ்சில் நிரந்தரமாக மையம் கொள்ள பைந்தமிழ் அழகன் ஆக இருந்தால் தான் முடியும்.

அதை தவிர்த்து அந்த அழகனை குறை கூறுவதால் நாம் அழகானவன் ஆகி விட முடியாது. அது ஆம்பளைக்கான அசிங்கமாக கருத கூடிய ஒன்று.  அதாவது நாம் பிச்சை எடுப்பதற்கு சமம். அதோடு நீ உண்மையில் பைந்தமிழ் அழகன் என்றால் அடுத்தவனை கூறி பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.  

பழமை வாய்ந்த செதுக்க முடியாத சுயம்பு நாயகன் என்பது தன்னிகர் அற்ற குணங்களை சுயமாக உடைய மனிதன் ஆக இருந்தால் தான் ஆக முடியும். உலகளவில் அனைத்து துறைகளிலும் பல நூற்றாண்டுகள் கடந்தும் உள்ளவர்கள் மொத்தமாக எத்தனை பேர் என்று கணக்கிட்டால் உண்மை புரியும்.

செதுக்குவது என்பது வேறு.  செதுக்கியே வருவது என்பது வேறு. செதுக்கியே வந்தவர்களின் சிலைகள் தான் செதுக்கபட்டு அது காலத்திற்கும் மறையாத வரலாற்று அடையாளமாக உள்ளது.

மக்கள் மனதை ஆண்டவர்கள் தான் காலத்திற்கும் மக்களை விட்டு பிரியாமல் அவர்கள் மனதிலேயே நிரந்தர குடியிருப்பு வாங்கி இருப்பார்கள். இவ்வாறாக மக்கள் மனதை ஆண்டவர்கள் யாரும் மக்கள் மனதை கைப்பற்ற வந்தவர்கள் அல்ல.  மக்கள் பலவற்றை கைப்பற்ற போராடியவர்கள், உழைத்தவர்கள்பேசியவர்கள் தான் இயற்கையாக மக்களின் மனதை கைப்பற்றி ஆண்டுள்ளனர். 

இவ்வாறாக எக்கசக்க குணங்களை தகுதிகளாக கொண்டு வந்தவர்கள் போல் பலரால் வரமுடியாமல் குறுக்கு வழியில் நயவஞ்சகத்துடன் துரோக மனப்பான்மை கொண்டு வர நினைத்தால் வர முடியாது. வந்தாலும் நிலைக்க முடியாது.  ஏனென்றால் உன்னால் அது முடியும் என்றால் இந்த வேலையில் இறங்க வேண்டிய அவசியமில்லை.

மேலே கூறிய அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள் யாவரும் மேற்கண்ட கேவலங்களை அரங்கேற்றி வந்தவர்கள் அல்ல.  கெட்டிகாரர்கள் கெட்டியாக சுயமாக பிடித்தது நல்ல குணங்களை தான்.  நல்ல குணங்களை பெற்ற பெண்ணை தான் குணவதி என்று அழைப்பார்கள். அனைவரையும் இவ்வாறாக அழைப்பதில்லை. கெட்ட பழக்க வழக்கம் உள்ளவனுக்கும், கெட்டவனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

உலகின் மிக பெரிய கெட்ட பழக்கம் அடுத்தவனை குறை கூறுவதையே பொழப்பாக இருக்கும் பழக்கமே. ஏனென்றால் இதனால் யாருக்கும் எந்தவொரு லாபம் இல்லை.  அதோடு தற்குறி மட்டுமே இதையே குறிக்கோளாக கொண்டு அடுத்தவன் தயவில் வாழ்வான்இதை அவன் எந்த தயவு தாட்சன்யமும் இல்லாமல், தயவு கூர்ந்து நிறுத்தி கொள்ளவில்லையென்றால் என்றென்றும் முன்னேற முடியாது.

மக்கள் மனதை மானசீகமாக ஆளும் எந்தவொரு நாயகன் அல் தலைவனின் இரும்பு  கோட்டையையும் எந்த சதி லீலைகள் புரிந்தாலும் எவராலும் அவ்வளவு சீக்கிரத்தில் உடைக்க முடியாது.  காரணம் அவர் மக்கள் மனதில் இரும்பு கோட்டை கட்டி அதில் சிம்ம சொப்பனமான சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார்.  இவ்வாறு இருப்பதால் தான் காலங்கள் பல கடந்தும் அவர்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.

வெட்கம், மானம், சூடு, சொரனை என்று இருந்தால் இவ்வாறான தகுதிகளை சுயமாக பெறவில்லையென்றாலும் அடுத்தவரிடம் கற்று அதை பெற்று மக்கள் மனதில் இடம் பெற முயற்சி செய்ய வேண்டும்.  அதுவே நல்லதொரு மனிதனுக்கு அழகு.

அடுத்தவனின் குறைகளை மட்டும் கூறி நமக்கான பல நிறைகளை நிரந்தரமாக அடைந்தவன் இந்த உலகத்தில் யாரும் இல்லை.  அதோடு அவன் மக்கள் போற்றும் நாயகன் ஆக ஆனதும் இல்லை.

அடுத்தவருடைய விஷயத்தில் தலையிட்டு அவரின் நல்லதிற்காக என்று கூறினால் நாம் உலக தலைவர் ஆகிவிட முடியாது. நீ மக்களின் நல்லதிற்கு என்ன செய்தாய் என்பதை வைத்து தான் தலைவர் ஆக முடியும்.  ஒருவரின் நல்லதிற்காக என்று நோகாமல் கூற உலகமே இருக்கிறது.  உலக மக்கள் அனைவரையும் உலக தலைவர் என்று கூறிவிடலாமா?  ஏனென்றால் அனைவருக்கும் சொந்த பந்தங்கள்நட்பு வட்டாரங்கள் என்று சொக்க தங்கமாய் ஆங்காங்கே மின்னி கொண்டிருக்கிறது.  அதோடு மக்கள் தலைவருக்கு உண்டான அத்தனை பெருமைகளையும், அடையாளங்களையும் அனைவருக்கும் கொடுக்க முடியும் என்றால் பின்னர் தலைவர்கள் எதற்கு?  மக்கள் தளம் என்பது குறைந்தபட்சம் இரண்டு இலக்கம் கொண்ட தொகையிலாவது மக்கள் இருக்க வேண்டும்.

நாம் எதை கூறினாலும் அதில் உண்மை இருக்க வேண்டும்.  உண்மை இல்லையென்றால் நாம் எவ்வளவு தான் முரண்டு பிடித்தாலும் ஏற்கமாட்டார்கள்.  அதோடு அசிங்கமே இதற்கான பரிசாக நமக்கு கிடைக்கும்.

நாம் எப்போதும் மக்கள் நலனில் அக்கறையோடு இருந்தால் நாம் தான் அக்கறையோடு செயல்பட வேண்டும்.  அடுத்தவன் செயல்பட்டதை நமக்கான அக்கறை என்று கூறினால் அனாதை குழந்தைக்கு கையாலாகாதவன் யாரோ அப்பன் என்று கூறியது போல் ஆகிவிடும். தத்து எடுப்பதை குறை கூற எழுதியது அல்ல.

இந்த ஜனநாயக நாட்டில் நீங்கள் மக்கள் நலனுக்காக செயல்பட பல வசதிகள்வாய்ப்புகள் இருக்கும் போது அதில் நீங்களே ஓர் உங்களுக்கான மக்கள் நல அமைப்பை உண்டாக்கி உங்களுக்கான கோட்பாடுகளைகொள்கைகளை வகுத்து அதில் ஆட்களை அமர்த்தி மக்கள் நலன் செய்யலாமே. அப்படி செய்தால் யாரிடமும் பிச்சை கேட்பது போல் சரியோ, தவறோ இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் அமைப்பில் சரியோ தவறோ வெள்ளை பூனையை கருப்பு பூனை என்றும் கூறி கொள்ளலாம்.  கேவலம், அசிங்கத்தை கூட பாராட்டு பத்திரம் வாங்கியது போல் கூட கூறி கொள்ளலாம்.

பங்கு பெற்றவர் எல்லாம் பங்குதாரர்கள் என்று கூற இது பங்கு சந்தை இல்லை. பங்கு சந்தையிலும் உங்களுக்கான பெயரில் தான் பங்குகளை வாங்க முடியும்.

மக்கள் சேவை என்பது ஒரு லீடரால் வழிநடத்தபடும் ஒன்றே.  அதில் பலர் பங்கு பெற்றாலும் அதற்கான பெயர் அதனை வழிநடத்திய லீடருக்கு மட்டுமே செல்லும்.  இதுவே உலக வழக்கம். அது சிறிய மறியல் போராட்டமோ அல் உண்ணாவிரதமோ எதுவாயினும்.  உதா:- கத்திபூமராங் படம்.

ஜல்லிகட்டு போராட்டத்தில் தலைவரே இல்லாமல் நடந்து அது அனைவரும் தலைநிமிர வைக்கும் போராட்டமாக ஆனது.  அதிலும் என்னை போல தலைவன் இருக்கிறார்.  அதனால் தான் குடும்ப சகிதமாக ஆங்காங்கே கட்சி பாகுபாடின்றி கூடியது.  அவ்வாறு வந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரபட்டது.  போலிஸ் பாதுகாப்போடு போலிஸே உணர்ச்சிவசபட்டு பேசியது எல்லாம் அரங்கேறியது.  அவர் பேசியது ஒரு போலிஸாக இல்லை. ஓர் மானசீக தலைவனின் தொண்டனாக மட்டுமே பேசினார்.  அவருக்கு பின்னாலும் என்னை போன்ற தலைவர் இருக்கிறார்.   

பொறாமையால் இவ்வாறு கூறும் எந்த நபரும் மக்கள் சேவை செய்ய முடியாது.  ஏனென்றால் இயக்கத்திலேயே பொது நலன் என்பதே  மேலோங்கி இருக்க வேண்டும். இவ்வாறு சுயநலத்துடன் மக்கள் நலனுக்காக இல்லாமல் அனைத்திலும் தன்னுடைய பெயர் வர வேண்டும் என்ற நோக்கத்துடன் சரியோ, தவறோ செயல்பட்டாலும் உங்களுக்காக அணி திரள வேண்டும்.

இவ்வாறாக மக்கள் நலனுக்காக போராடும் போது நம்மை தவறான பாதையில் சுயநலம் சார்ந்து திசை திருப்ப முயன்றாலும் திசை திரும்பாமல் மக்கள் சேவை செய்வதே எனக்கான திசை என்று இருப்பவரே வருங்கால தலைவனாக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

சுயநலம் சார்ந்து சரியோ தவறோ மக்கள் நல சேவை புரிபவர்கள் கவனத்திற்கு:-

எலி வலையாக  இருந்தாலும் தனிவலை வேண்டும்.

ஜான் பிள்ளையாக இருந்தாலும் ஆண் பிள்ளை என்பார்கள்.

சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருக்கலாமே.

அடுத்தவர்களுடையது என்றும் அவர்களுடையதே.  அது என்றும் நம்முடையது ஆகாதுநம்முடையதில் என்றைக்கும் நமக்கானவைகள் மட்டுமே இருக்கும்.  அதில் அடுத்தவர்களை குறை கூறுவது அதிகம் இருக்காது.

ஒரு இடத்தில் பல சிலைகள் இருக்கலாம்.  ஆனால் அந்த சிலைகளில் நம் உருவம் இருக்க வேண்டும் என்றால் மக்களுக்காக யாரும் கூறாமல் நாம் உருக வேண்டும் மற்றும் அவர்களுக்காகவே உருவானது போல் செயல்பட வேண்டும்.  முதலில் வஞ்சம் இல்லாத நெஞ்சம் இருக்க வேண்டும்.

ஒரு தலைவன் என்றால் மேற்கண்டதை போல் சுயநலமுடன் வருபவர்கள் முதல் அனைவரையும் எதிர் கொண்டு மக்கள் நலனுக்காகவே வாழ்பவர்கள் மற்றும் வாழ்ந்து மடிபவர்கள் தலைவர்கள்.  அனைத்து சதி லீலைகளையும் மன்மத லீலை போல் மக்களுக்காக சுகமாக எதிர் கொண்டு உயிரை பணையம் வைத்து வாழும் நாயகர்களை போற்றவில்லையென்றாலும் மறக்காமல் இருப்போம்.

அதற்காக மேற்கண்ட சுயநலம் சார்ந்த பிச்சை எடுக்கும் விஷயங்கள் அனைத்து இடத்திலும் நடப்பதாய் அர்த்தமில்லை.  அப்படியாக கூறவும் இல்லை.

இது மேற்கண்ட நல்ல குணங்களை கொண்டு வாழ்ந்து மறைந்த தலைவர்களுக்கும் மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகர்களுக்கும் சமர்பணம்.  அதோடு இவ்வாறாக சிம்மசொப்பனமாக ஓர் சுயம்பு நாயகனாக நான் அவதரித்து பைந்தமிழில் இதனை அழகான கட்டுரையாக வடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

ஓர் சிம்மசொப்பனமான பைந்தமிழ் அழகு நாயகனுக்கு தான் இது போன்ற இன்னொருவரின் மதிப்பை பற்றி புரியும் என்பது குறிப்பிடதக்கது.  ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் என்பவர்கள் சுயநலமாக சேர்க்கபடுபவர்கள் அல்ல.  தானாக சேருபவர்கள் என்பது குறிப்பிடதக்கது.  அது வலிமையாக ஆனால் இரும்பு கோட்டை ஆகும்.  அந்த இரும்பு கோட்டையில் எந்தவித கசப்புணர்வும் இருக்காது. பன்னீர் கரும்பை போன்ற தித்திப்பு மட்டுமே என்றைக்கும் இருக்கும்.    

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html