தேடல்[WHERE ARE YOU]

 

 

எந்த வித வினோதமில்லாமல் கஞ்சமில்லாமல் "விசித்திரமில்லாத தேடல்"[NOT STRANGE SEARCH]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam CHETTIYAR. 

 

எந்த விதமான கோடிஸ்வரர்களும்  விசித்திரமாக உருவாக்கபடுவதில்லை உருவாகிறார்கள்.  அவர்கள் அதற்காகவே அவருடைய அனைத்து நேரங்களையும் , சிந்தனைகளையும், பேச்சுக்களையும் கஞ்சமில்லாமல் செலவிடுகிறார்கள்.  என்னை என்று கூறினால் படிக்க நன்றாக இருக்கும். நான் என்னை பற்றி கூறவில்லை.  சாதித்த மற்றும் சாதனை செய்து கொண்டிருக்கும் அனைத்து துறைகளை சார்ந்தவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள் , வில்லன்கள்நடிகர்கள் , இயக்குனர்கள் முதல் அனைவரின் சம்பந்தபட்ட கதை தான் இது.  துறைகள் மற்றும் அவர்கள் வந்த முறை வேறாக இருக்கலாம். பெயர்கள் வேறு மற்றபடி அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்திருக்கிறோம். இனியும் இனிதே இணைந்து கொண்டே இருப்பார்கள். அது தான் வினோதமில்லாத  தேடல்.  அந்த தேடல் அதிகமாக யாருக்கு எதில் உள்ளதோ அதை அவர்கள் அடைவார்கள். இப்போது அடையாவிட்டாலும் கண்டிப்பாக எப்படியும் அடைந்துவிடுவார்கள். அதற்கான TECHNICS ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதை வைத்தே வெற்றி , தோல்வி நிர்ணயிக்கபடுகிறது. இந்த தேடல் இருந்து அதனை சரியாக கையாண்டவர்கள் தான் இன்று பதவியிலும்பல விருதுகளை பெற்றவர்களாகவும்கோடிஸ்வரர்களாகவும், MLA, MP, CM, PM etc- ஆகவும் உள்ளனர். BUT THIS IS NOT STRANGE SEARCH.

முதலில் அடுத்தவர்களை அதிகமாக குறை கூறுவதையும்பொறாமைபடுவதையும் மற்றும் இது போன்ற குணங்களை நீக்குங்கள்.  அடுத்தவர் சம்பாதித்தால் அவன் அப்படி சம்பாதித்தார்இப்படி சம்பாதித்தார் என்று கூறுவதால் மற்றும் மேற்கண்ட குணங்களால் உங்களால் பணம், புகழ், அதிகாரம், அந்தஸ்தை பெற முடியாது. E.G:- Supervisor (சு-உ) அதிகமாக சம்பளம் வாங்குகிறார் மற்றும் அவர் ஏதும் வேலை செய்வதில்லை (அவர் வேலை என்னவென்று தெரியாமல் கூறுவது) என்று இது மாதிரி கூறுவதால் நீ Production (பு-உ) செய்யாமலோ மற்றும் அதிக சம்பளமோ வாங்க முடியாது. இதை Operator-கள் கூறுவதல்ல.  Supervisor முதல் அனைவரும் தனக்கு மேல் உள்ளவர்களை கூறுவது. இதோடு இந்த Company-யில் சம்பளம் மட்டும் குறைவாக கொடுக்கிறார்கள் என்று அதனையே கூறி கொண்டிருப்பதால் ஒரு பயனில்லை.

அவர் இடத்திற்கு எப்படி செல்வதுமற்றும் எந்த Company-யில் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள்மற்றும் அதற்கு என்ன படிக்க வேண்டும்என்பதே தீர்வு. இந்த தேடல் அதிகமாகும் போது அதனை சரியாக கையாளும் போது நீங்கள் அதனை பெறுவீர்கள்.

இது அனைத்தும் Practical ஆனது மற்றும் இதனுடைய தீர்வுகளும் Practical  ஆனது. 

மற்றபடி நம்முடன் இருந்தவர் காரில் போகிறார் என்றால் அது அவர் உழைத்து செல்கிறார். அவரை குறை கூறுவதால் நாம் காரில் போக முடியாது.  நாம் நம்முடையதில் உழைத்தால் தான் முடியும். அவர் ஏதோ பண்ணியதால் அவருக்கு அனைத்தும் கிடைத்துள்ளது. உன்னுடையதில் நீ என்ன பண்ணுகிறாய்என்பதை வைத்தே உன்னுடைய வாழ்க்கை இருக்கிறது.

முன்னேறியவர்கள் என்பவர்கள் வானம் போன்றவர்கள். அவர்களை பற்றி அவர்களுக்குள் இது போன்று பேசி கொண்டிருந்தால் கூட சரியோ, தவறோ பரவாயில்லை. 

ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் அவர்களை அன்னாந்து பார்த்து குறைகளாக கூறுவதால் பலனில்லை. நமக்கு ஏதோ குறைகள் (அல்) முடியாத தன்மை இருப்பதால் தான் அவர்களை அன்னாந்து பார்க்கிறோம்.  அப்படியென்றால் அவர்களுக்கும், நமக்கும் சம்பந்தமே இல்லை என்று தான் அர்த்தம். E.g:- Company-யில் ஒரே Uniform போடுவதால் ஒன்றாகிவிட முடியாது.  அவருடைய Cabin-க்கே அடிக்கடி சென்றால் எதற்கு இங்கு வருகிறாய் என்பார்கள்.  ஏனென்றால் நீங்களும், அவர்களும் வேறு.  இதற்கே நிலமை இவ்வளவு தான்.  

ஏனென்றால் அவர்கள் அந்த இடத்திற்கு வந்தாகிவிட்டது.  அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

E.g:- அதாவது நாம் இன்னும் குழந்தையே பெற்று கொள்ளவில்லை. அவரோ குழந்தை பெற்றுஅடுத்தகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

நான் Live-ல் வந்துவிட்டு ஒரு பெண்ணை எப்ப பார்த்தாலும் திட்டி கொண்டிருந்ததால் இந்த உயரத்தை(உ) எட்டவில்லை. இவ்வாறு கூறுவதால் பணம், புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்னை தேடி வரவில்லை.  இதற்காகவே சிறிய வயதில் இருந்தே தேடல் இருந்ததால் தான் சிறிய வயதில் இருந்தே இதனை படி படியாக அடைந்தேன். 1) பள்ளி 2) நண்பர்கள் 3) தெரு 4)ஊர் 5)மாவட்டம் 6) மாநிலம் 7)இந்தியா 8)உலக நாடுகள் 9) Air 10) Operator 11)Supervisor 12) Principal 13) Company Advisor  14) வாயாடுதல் 15) கேள்வி கேட்பது 16) கட்டுரை எழுதுவது  என்று இன்று இருக்கிறேன்.  அனைத்து நாடுகளிலும் இந்த இந்தியனின் அடையாளங்களை விட்டுச்செல்ல அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.  E.g:- Six Letters என்னை சிறிய வயதில் இருந்தே குறை கூறி கொண்டிருந்தால் இன்று பல என்னிடம் சேர்ந்திருக்காது.  அது தன்னுடைய குறைகளை களைந்ததால் தான் இன்று அதனுடைய எழுத்துக்கள் அதிகமாக உள்ளது. இதை அப்படியே பின்பற்றினால் இறப்பதற்குள் மொத்தமும் (நல்லது) என்னிடம் இருக்கும். " ,"-வை தவிர.  ஏனென்றால் அது தன்னுடைய குறைகளை களையவில்லை. அது போல் நல்ல எழுத்துக்களுக்கு தேடல் அதிகமாக இருப்பதால் தான் அந்த எழுத்தில் உள்ள கெட்டது எதையும் என்னிடம் அண்ட விடவில்லை.  அப்படியே இருந்தாலும் அதிக பாதுகாப்பு போட்டுள்ளது. இல்லையென்றால் நல்ல எழுத்துக்கள் உள்ளவை போய்விடும் என்பதால்.  அதனால் தான் நான் நல்லவரா கெட்டவரா என்ற பட்டிமன்றம் நடக்கிறது.  அதில் தெரியவில்லை என்ற தீர்ப்பு கிடைத்துள்ளது.  ஏனென்றால் அனைத்தும் இருக்க வேண்டும் அதே சமயம் எதுவும் ஆக கூடாது அப்போது தான் அது நினைத்த மொத்தத்தையும் என்னிடம் சேர்க்க முடியும். எனக்கு ஏதாவது ஆனால் மொத்தமும் போய்விடும். இதே வேகத்தில் சென்றால் 60 வயதிற்குள் அசைக்க முடியாத அளவிற்கு Six Letters-ன் அத்தனை எழுத்துக்களும் என்னுடன் வாழ்ந்து சந்தோஷமாக என்னோடு மடிந்து போகும். ஆனால் மடிந்து போகவில்லை.

 இது இவரிடம் இருந்தால் எப்படி இருக்கிறது என்பதை காட்டவும், மேற்கொண்டு சேர்க்கவும் இதனை பயன்படுத்தி உள்ளது.  இதில் "உ ,"-வும் சிறிய வயதில் இருந்தே என்னுடன் தான் இருக்கிறது.  உறவு முதல் புகழ் , செல்வாக்கு(உ) வரை சிறிய வயதில் இருந்தே உள்ளது. இது எல்லாரிடத்திலும் உள்ளது.  அதுவே என்னிடத்தில் உள்ளது.  என்ன அது சேர எனக்கு சிறிய வயதில் இருந்தே தேடல் இருந்து உள்ளது அவ்வளவே.  மொத்தத்தில் வின் (V) but தோல்வி.  பொன்னு(உ) மட்டும் சேருவதே இதனுடைய நோக்கம். அதனால் தான் சிறிய வயதிலியே ஆரம்பித்துவிட்டது. ஆனால் 10 வருடங்களாக இவர்களின் கண்ணில் படாமல் மற்றும் தெரியாமல் இருந்திருந்தால் வெளிப்படையாகவும், கமுக்கமாகவும் அதனுடைய அத்தனையையும் சேர்த்திருக்கும். சீனாதானா 007 பட சீனுச்சாமி வடிவேலு காமெடி போலஇப்போது இதற்கு சதி நடப்பது தெரிந்திருக்கும். நான் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வருவது போல் கண்டுபிடித்து கூறிவிட்டேன்.

 40 வயதை கடந்தால் அவர்களை ஆண்டி என்று தான் கூறுவார்கள். மறுபடியும் Deep- ஆக சென்றுவிட்டேன்.

மொத்தத்தில் "நான்தான் மேற்கண்டவர்கள். அவர்கள் பாதையும், ஊரும், பழகிய மனிதர்களும், Tactics-ம்நேரம், காலம், அதிஷ்டம் வேறுபடும் அவ்வளவே.  முக்கியமான ஒன்று இருந்தால் தான் எல்லாம் முடியும்.  அது தான் "தேடல்".  இந்த புள்ளியில் அனைவரும் Connected-ஆக இருக்கிறோம்.  Connected-ஆக இருப்பதால் தான் இவர்களிடம் Connection (அல்) Link இருக்கிறது. போட்டியும் இருக்கும், நட்பும் இருக்கும். இந்த போட்டியும்நட்பும் Connected -ஆன எங்களுக்குள் நடப்பதே. நீங்கள் முதலில் எங்களிடம் சேரவே இல்லைஇவ்வாறே இருந்தால் எப்போதும் சேர முடியாது.

 E.g:-

1) தொழிலாளி முதலாளி(உ) ஆன கதை எங்களுடையது. இங்கு தொழிலாளி என்பது அர்த்தம் வேறு. ஆனால் நீங்கள் இன்னும் முதலாளி ஆகவில்லை.  முதலாளி ஆக வேண்டும் என்றால் தேடல் கொள்ளுங்கள்.

2) காதலித்த காதலி(லி) க்கு காதலன் தான் கிடைப்பார். லி -யில் ஆரம்பித்து மனைவி (V)என்று முடியுங்கள். இல்லையென்றால்  லி-யில் ஆரம்பித்து ன்(காதலன்) என்றாவது முடிக்க வேண்டும். கம்-என்று இருந்து கம் போல ஒட்டியாவது முடிக்க வேண்டும். இப்படி ஏதாவது ஒரு வகையில் முடித்திருந்தால் "S"-ஆவது சேர்ந்து "சரிஎன்று கிடைத்து இருக்கும். இப்படி எதையுமே முடிக்கவே முடியாமல் எனக்கு பணம், புகழ், அதிகாரம், அந்தஸ்து வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்.  முதலில் லி யாக சரியாக இல்லாததால் தான் வி,ன் கிடைக்கவில்லை.  சம்பந்தமே இல்லாமல் வேறொன்று வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்.  இன்னா பண்ணிங்கோ? Love பண்ணிங்கோ. Love பண்ணினால் இதெல்லாம்(பணம்,புகழ்,அந்தஸ்து,அதிகாரம்) Free என்று எங்காவது  கொடுக்கிறார்களா என்ன?  எதுவுமே பண்ணாமல்  பன்றி போல் நடந்து கொண்டால் நாற்றம் தான் அடிக்கும். பண்ணியது சொதப்பியதால் தான் லி-யில் இருந்து வி-க்கு Promotion ஆகாமல் இருக்கிறீர்கள்.

3)இது போல தான் ","-வை நீக்கி கொண்டிருந்து விட்டு எனக்கு மேற்கண்ட எல்லாம் வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும். இன்னா பண்ணிங்கோ? ",ஒருவரிடமிருந்து 10 வருடங்களாக நீக்கி கொண்டிருக்கிறீர்கள்.  இதற்கு அவர் உதை (உ) கொடுக்கிறாரோ, உணவு(உ) கொடுப்பாரா என்றே தெரியவில்லை.  பிறகு சம்பந்தமே இல்லாமல் சம்பந்தமே இல்லாத மற்றவரிடமிருந்து எனக்கு எல்லாம் வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?. இன்னா பண்ணிங்கோ?  ","-வை நீக்கினிங்கோ.  இதனை நீக்கினால் உளுந்து-க்கு பதில் சர்க்கரை வேண்டும் என்றால் கொடுக்கலாம். மேற்கண்டவற்றை எப்படி அவரோ, பலரோ கொடுக்க முடியும். புகழ் (உ), அந்தஸ்து (உ), துட்டு (உ) ஒரு வேலை கொடுத்தால் வாங்கி கொள்வீர்கள் என்றால் எப்படி?   

எனக்காக செலவு (உ) செய்திருந்தால்அது சரியான பில்லு(உ)-டன் சரியாக இருந்தால் பணம் நிச்சயம் உங்களுக்கு கொடுத்து (உ) விடுவேன். யார் எதை சொன்னாலும் என்னிடம் செல்லாது(உ).

இவ்வாறாக  யாருக்கும் எதையும் செய்யாமல் யாரோ ஒருவருக்கு செய்தோம் என்று கூறி கொண்டுசம்பந்தமே இல்லாமல் அனைவரிடமிருந்தும் எனக்கு பணம், புகழ், அந்தஸ்து, அதிகாரம் வேண்டும் என்று கூறினால் எப்படி கிடைக்கும்? முதலில் சம்பந்தபட்டவரிடமிருந்தே உங்களுக்கு கிடைக்குமா? உங்களுக்கு இருந்த தேடல் வேறு.  மேற்கண்டவை கிடைக்க வேண்டும் என்றால் அந்த தேடல் வேண்டும்.  அந்த தேடல் இல்லாத போது எப்படி அந்த தேடலுக்கு உண்டான பலன் கிடைக்கும். 

அந்த தேடல் இருந்தால் இது போன்ற சிறிய எந்த தேடலும் பெரிய விஷமில்லை அந்த தேடல் காரர்களுக்கு.  ஒரு வேலை அவர்கள் இந்த தேடல் கொண்டால்?  தேடல் தொடரும். அதற்காக கிடைக்காது என்றும் கூறவில்லை. 

இதில் கூறபட்டுள்ள உதாரணங்கள் முதல் அனைத்தும் எந்த ஒரு நபரையும், Company-யையும் குறிப்பிட அல்ல. இதில் கூறபட்டுள்ள உதாரணங்கள் செவி வழி செய்தியே.

இது அனைத்தும் உண்மையாபொய்யா என தெரியவில்லை.

justicemayel.blogspot.com