நீதி துறை [LAW DEPARTMENT OF COURT]

இதன் கீழ் மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக மாவட்ட நீதி மன்றங்களும், ஒரு சில மாநகராட்சியில் உயர் நீதிமன்றங்களும், டெல்லியில் உச்சபட்ச அதிகாரமுடன் உச்ச நீதிமன்றம் உள்ளது. இதன் வேலை குற்றத்தை விசாரித்து நிரூபணம் ஆனால் தர்மத்தை ஸ்தாபிக்க சும்மா கிழி கிழிவென்று  அவர்களை அசத்தல் ஆக  கைது செய்து  ஆயுள் தண்டனை,  தூக்கு தண்டனை என்று பலவகையில் தண்டனைகளை தீர்ப்பாக வழங்கி சிறையில் அடைப்பது, பல உத்தரவுகளை பிறப்பிப்பது, பிடி ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பது, ஜாமீன் கொடுப்பது, விடுதலை செய்வது, ஏலம் , ஜப்தி, சொத்தை ATTACHMENT செய்தல் என்று எண்ணற்றவைகள் சிவில், கிரிமினல் என்று  இருக்கிறது.  நீதிபதிகள், அரசு வக்கீல், அமீனா, குமாஸ்தா, தவாளி என்று எண்ணற்றவர்கள் இதில் பங்கு பெற்று சிறப்பாக  பணியாற்றுகின்றனர். இது ஐய்யமில்லாமல் நீதியை பரிபாலிக்கும் துறை இந்த  "சட்ட துறை" என்பதாகும்.         ["LAW DEPARTMENT" OF COURT PROVIDES BAIL, WARRENT ISSUE பண்ணுதல், ARREST செய்தல், LOCKUP-ல் போடுதல்   AND CORRECT PUNISHMENT JUDGEMENT]★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam CHETTIYAR


 

இதன் கீழ் மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக மாவட்ட நீதி மன்றங்களும், ஒரு சில மாநகராட்சியில் உயர் நீதிமன்றங்களும், டெல்லியில் உச்சபட்ச அதிகாரமுடன் உச்ச நீதிமன்றம் உள்ளது. இதன் வேலை குற்றத்தை விசாரித்து நிரூபணம் ஆனால் தர்மத்தை ஸ்தாபிக்க சும்மா கிழி கிழிவென்று  அவர்களை அசத்தல் ஆக கைது செய்து  ஆயுள் தண்டனை,  தூக்கு தண்டனை என்று பலவகையில் தண்டனைகளை தீர்ப்பாக வழங்கி சிறையில் அடைப்பது, பல உத்தரவுகளை பிறப்பிப்பது, பிடி ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பது , ஜாமீன் கொடுப்பதுவிடுதலை செய்வது, ஏலம் , ஜப்தி, சொத்தை ATTACHMENT செய்தல் என்று எண்ணற்றவைகள் சிவில், கிரிமினல் என்று  இருக்கிறது.  நீதிபதிகள், அரசு வக்கீல், அமீனா, குமாஸ்தா, தவாளி என்று எண்ணற்றவர்கள் இதில் பங்கு பெற்று சிறப்பாக  பணியாற்றுகின்றனர். இது ஐய்யமில்லாமல் நீதியை பரிபாலிக்கும் துறை இந்த  "சட்ட துறை" என்பதாகும். "LAW DEPARTMENT" OF COURT PROVIDES BAIL, WARRENT ISSUE பண்ணுதல், ARREST செய்தல், LOCKUP-ல் போடுதல், AND CORRECT PUNISHMENT JUDGEMENT.

ஒன்றில் மட்டும் பெரிய அளவில் PRESSURE கொடுக்க ஆள் இல்லாததால் அந்த துறை என்ன பாடுபடுகிறது என்று தெரியுமா?  அதனை கவனிக்க ஆள் இல்லாததால் மக்கள் படும் அவலம் கொஞ்ச நஞ்சமில்லை.  நேபாளி படத்திலிருந்து பல படங்கள் வரை இந்த சட்ட துறையில் இருக்கும் குறைபாடுகளை வெகுவாக கூறியுள்ளனர். "நிமிர்ந்து நில்படத்திலும்  பல சீன்கள் இருக்கும்.

தெலுங்கான ENCOUNTER-ஐ மக்கள் வெகுவாக பாரட்டியதும் இதனால் தான்

அதன் பெயர் தான் வாயிலா. இந்த வாயிலா -வை வைத்து கொண்டு நீதிமன்ற வாயிலுக்கே செல்லாமல்நீதிபதிஎதிர் வக்கீல் எதையும் கேட்க முடியாமல்இவர்கள் வாயையே பல நாட்களுக்கோ, மாதங்களுக்கோ திறக்கபடாமல் வைத்திருக்க செய்வதும் இந்த வாயிலா தான்.

நீதிமன்றத்தை வழி நடத்த நீதிபதி இருக்கிறார்.  இவருக்கு கீழ் இவர் சொல்வதை நிறைவேற்ற பல துறைகள் இருக்கிறது.  அமீனா என்பவரும் இவருக்கு கீழ் தான் இருக்கிறார். வக்கீல்கள் முதல் அனைவரையும் நெறிபடுத்துவதற்கான Pressure நீதிபதி கொடுக்கிறார்.

ஆனால் நீதிபதிக்கு மேலே யார் இருக்கிறார்கள்நீதிபதிக்கு Pressure-கொடுக்க என்ன அமைப்பு இருக்கிறதுஏனென்றால் ஒவ்வொரு Court-லும் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. ஏன் இப்படி வழக்குகள் இருக்கிறதுதேங்க என்ன காரணம்வாயிலா இத்தனை முறை கொடுத்தற்கு என்ன காரணம்?  Judgement கொடுக்காமல் இருக்க என்ன காரணம்அந்த Case-ன் தன்மை என்னஎன்று பல கேள்விகள் கேட்கவும், ஒவ்வொரு Case-ற்கும் மேற்கண்ட அதனுடைய Report-Submit செய்ய சொல்ல யார் இருக்கிறார்கள்நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் பற்றாக்குறை என்றால் இதனை யார் போக்க வேண்டும்இவர்களை Monitor செய்ய எந்த அமைப்பு இருக்கிறது? அந்த அமைப்பில் உள்ள அதிகாரிகள் நீதிபதிகளுக்கு Transfer, Suspent, De-Promote செய்யும் அதிகாரம் மற்றும் வேறு அதிகாரம் உள்ளதாஇவ்வாறு இல்லையென்றால் வழக்கு போட்டவர்கள் எப்படி முறையிடுவதுவக்கீலும் நீதிபதிக்கு கீழ் தான் என்பது குறிப்பிடதக்கது.  அதனால் கேட்க வாய்ப்பில்லை. நீதிபதிக்கு மேல் அமைப்பு இருந்தால் தானே இதற்கான தீர்வு கிடைக்கும்.  அந்த அமைப்பு மக்கள் நாட கூடிய அளவிற்கு இருக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அந்த மனுவை வழக்கு சார்ந்தவர் Compliant-ஆக கொடுப்பார்.  அதனை விசாரித்து உண்மை தன்மையை ஆராய்ந்து அந்த அமைப்பு உடனே பதிலளிக்க வேண்டும்.  அந்த பதில் ஆனது அந்த வழக்கை சார்ந்தவர்களுக்கு  நீதியை பரிபாலிக்கும் சட்ட துறையின் மீது நம்பிக்கை கொடுக்கும் அளவிற்கு நேர்மையாக இருக்க வேண்டும். வழக்கு சம்பந்தபட்டவர்களின் கேள்விகள் என்பது வாயிலா ஏன் அதிகமாக கொடுத்துள்ளார்கள்தீர்ப்பு கொடுக்க ஏன் தாமதம்? என்பது போன்ற முக்கியமான கேள்விகளாகத்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்ய வேண்டும்.  அதற்கான ஆதாரத்தையும் இணைக்க சொல்ல வேண்டும்.  இது போன்றும் ,  இது அல்லாத பலவற்றையும் புகுத்த வேண்டும்.  இவ்வாறான ஒரு அமைப்பு அனைவருக்கும் தெரிய வேண்டும்.  இதை ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான அலுவலகத்தை திறக்க வேண்டும்.  இந்த அமைப்பு நீதிபதிகளுக்கு கட்டுபடாத அமைப்பாக இருக்க வேண்டும்.  இந்த அலுவலகம் நீதிமன்றம் அல்லாத இடத்தில் இருக்க வேண்டும்.

எந்த துறையிலும் நமக்கு மேல் ஒருவர் இல்லையென்றால் இப்படி தான் இருக்கும் என்பதற்கான ஆதாரம் தான் நீதிமன்றமாஅப்படி என்றால் நீதி கேட்டு வந்த மக்களின் நிலமைநமக்கு மேல் ஒரு அமைப்பு இருந்தாலே அதனுடைய கையாலாகாத தனத்தால் பல குற்றங்களும், குறைகளும் நடக்கின்றது.  அதனால் தான் நீதி கிடைக்க இவ்வளவு தாமதமோ?

ஏனென்றால் Police-ற்கே  ஒவ்வொரு மாதத்திற்கும் இத்தனை Case பிடிக்க வேண்டும்.  குற்றவாளிகளை ஒவ்வொரு Case-ற்கு ஏற்ப இப்படி தான் நடத்த வேண்டும்.  FIR குற்றத்திற்கு ஏற்ப எந்த பிரிவில் போட வேண்டும் என்றெல்லாம் ஒரு PROCEDURE உள்ளது.

 அது போல் கீழ்கண்டவாறு PROCEDURE-கள் உள்ளனவா?.  இருந்தால் அந்த அமைப்பு எதுஇதுவரை என்ன செய்துள்ளது?

1) ஒரு நீதிபதி எத்தனை CASE நடத்த வேண்டும்?

2) ஒவ்வொரு CASE-லும் அதன் தன்மை பொறுத்து எத்தனை வாயிலா அதிகபட்சமாக கொடுக்கலாம்?

3) ஒரு JUDEMENT-  அதிக பட்சமாக எவ்வளவு முறை தள்ளி வைக்கலாம்?

4) ஒரு வருடத்திற்குள் எத்தனை வழக்குகளை நீதிபதி முடித்து வைக்க வேண்டும்? இது போன்ற பல கேள்விகள் இருக்கின்றது.

மேற்கண்ட  கேள்விகளுக்கான பதிலை ஒரு REPORT-ஆக யாரிடம் தருகிறார்கள்?.அந்த REPORT-ஆனது அனைத்து CASE-களுக்கும் தர வேண்டிய அவசியமில்லை. வழக்கு போட்டவர் கேட்டால் இந்த அமைப்பு CASE சம்பந்தபட்ட REPORT-ஐ பெறும் படியும், உண்மை தன்மையை ஆராயும் படியும், அந்த REPORT-ல் நீதிபதிகளின் பதிலும் இருக்க வேண்டும்)  அவ்வாறான அமைப்பு ஏதாவது உள்ளதாஇல்லையென்றே நினைக்கிறேன்.  கேட்டால் வழக்குகளை தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்பார்கள். 

குற்றவாளிகளை பிடிக்கும் POLICE-ற்கே முறைகளும், கால நேரங்களும் இருக்கும் போது இவர்களுக்கு ஒவ்வொரு CASE-ற்கான தன்மை பொறுத்து கால அளவு இல்லாதது ஏன்அமீனாவோ அல்லது நீதிமன்றம் சார்ந்தவர்கள் லஞ்சம் கேட்டால் வக்கீலை தவிர்த்து யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?  Phone No, Email ஏதாவது உள்ளதாஅப்படி இருந்தால் ஏன் பலருக்கும் தெரியவில்லை

ஏனென்றால் நீதிபதிகளின் மீதோ, அமீனா முதல் நீதிமன்றம் சார்ந்த யார் மீதாவது குற்றமோ, குறைகளோ இருந்தால் அதை கூற நீதிபதி அல்லாத அவர்களுக்கு மேலே ஒரு அமைப்பு இருந்தால் தான் குறைகளை களைய முடியும். அனைவரும் Pressure-உடன் ஒழுங்காக அடுத்தவர்களுக்கு Pressure கொடுப்பார்கள்.

வாயிலா, தீர்ப்பு என்பது வழக்கு போட்ட மற்றும் அதில் சம்பந்தபட்டவர்களின் வாழ்க்கை தானே.  இவ்வாறான கால தாமதம் என்பது அவர்கள் வாழ்க்கையை கூறு போடுவது போல் ஆகாதா? தாமதிக்கபட்ட நீதி புறகணிக்கபட்ட நீதி என்று வழி சொல் உள்ளதே.

மேற்கண்ட எதுவும் நடக்காத போது  வக்கீல்களை குறை சொல்லி என்ன பயன் இருக்கிறது?

 நல்ல திறமையான வக்கீல்களே அவர்களை Fees-ஐ பற்றியே கவலைபடாமல் கோபத்துடன் கொந்தளிக்கின்றனர். [நீதிமன்றம் என்பது ஊழல் மன்றம் மற்றும் CORRUPTED மன்றம் மற்றும் அமீனா முதல் அனைவரும் லஞ்சத்தில் திளைப்பது போலவும் அதில் நீதிபதிக்கு ஒரு CUTTING போவது போல் பேசாமல் இருப்பது போலவும், CASE-  சீக்கிரம் விசாரித்து முடிக்காமல் CHAIR-ஐ தேய்த்துவிட்டு போவது போலவும்நீதிமன்றத்தில் பல வழக்குகளுக்கு சரியான நீதியே கிடைக்காதது போலவும், நீதி மன்றத்தில் நீதி இல்லாதது போலவும்நீதி வாங்க வந்த இடத்திலேயே லஞ்சம் தலை விரித்து ஆடுவது போலவும், நீதி தேவதை கண் மூடபட்டது போல நீதிக்கும் கண்காது, வாய், என்று அனைத்தும் மூடபட்டது போலவும், நீதிபதியின் மீது பயமே இல்லாமல் அவர்கள் அருகிலியே கையெழுத்து போட லஞ்சம் வாங்குவது போல இருக்கிறது.] Case என்று Court பக்கமே வராதே என்கிறார் என்று சில பேர்கள் கூறுகின்றனர்.  இது வழக்கம் போல உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

அதற்காக ஒட்டு மொத்த நீதிபதிகளையும் குறை கூறவில்லை. விரைவாக வழக்கை முடிக்கும் நீதிபதிகளும், SENSITIVE-வான மற்றும் ஊழல் வழக்குகளுக்கு தயிரியமாக தீர்ப்பு வழங்கிய மற்றும் வழங்கும் நீதிபதிகளும் இருக்கவே செய்கிறார்கள்.  என்னுடைய நோக்கம் இவர்களை குற்றம் சொல்வது அல்ல.  எதிலும் நமக்கு மேல் ஒரு PRESSURE இருந்தால் தான் நாம் சோர்வாகும் போது  சுறுசுறுப்பை  வழங்க முடியும். அவர்களுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகள் தர ஒரு அமைப்பு இருந்தால் தான் அவர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும்.  நீதிபதிகளுக்கு உண்டான குறைகளையும் களைய முடியும். 

இல்லையென்றால் நீதி துறையின் மீதான வழக்கை சீக்கிரமாக முடிக்கும்  நம்பிக்கை மக்களுக்கு வெகுவாக குறைந்து கொண்டே போகும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு:-

உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்தற்கு காரணம் அவர்களுக்கு மேல் ஒரு அமைப்பு இல்லாததே காரணம்.  இருந்திருந்தால் மேற்கண்ட நீதிபதிகளின் குறைகள் ஓரளவுக்காவது களையபட்டிருக்கும்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

justicemayel.blogspot.com