கிறுக்கல் [RELATIONSHIP SWITCH ON/OFF ]

கிறுக்கல் [பகாடா காகாடா போடா] RELATIONSHIP SWITCH  ON/OFF "டா":-




பகா என்பது இரண்டு இடத்திலும் பயன்படுத்த கூடிய எழுத்துக்கள் ஆகும். வீராணம் ஏரியில் உள்ள தண்ணீர் போல இந்த எழுத்துக்கள் நாம் பேசுவதில் இருக்கும். ON,NO.   ஒ ஓஅதோடு ரிலேஷன்ஷிப்  மூழ்காமல் இருப்பது இந்த "டா"-வில் தான். இன்பம்சந்தோஷம் இதிலும் உள்ளது. இந்த சரண் ஓர் அரண் போல இருக்கும்.

வீணா போனவன் வீணான காரியம் தான் செய்வான் என்பார்கள்.  அவர்களுக்கெல்லாம்  ரிவீட் மீட் பண்ணிவீறு கொண்டுநல்லவன்களை கொண்டு "குண்டுஅடிப்பது போல் அடிக்கும். "நண்டுபோல கொடுக்கில் கெட்டவர்கள் கொட்டினாலும், "வண்டுபோல நல்லவர்கள் சுற்றி வந்து அவர்களை கொட்டுவார்கள். கெட்டவர்கள் பல பேரை குண்டு கட்டாக தூக்கி பண்டில் போல போலிஸ் வண்டியில் பொட்டலம் கட்டி வீசி விடுவார்கள். உண்டியலில் இருந்த பணத்தை குண்டி கொழுப்பில கை வைத்தவனின் காலை உடைத்து நொண்டியாக்கி வீதியில் விடுபவர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள் தான்.  இப்போது எழுதியது ஓர் எழுத்து.  ஆனால் "பகாஎழுத்துக்கள் "மகாஎழுத்துக்கள் போலஅது உறவில் எந்த வில்லங்கமும் செய்யாத "டாடிஎழுத்துஆனால் டாடி போல நம்மை சோகத்தில் தாடி வைக்க விடாது.  "டியும் தான். டியர்-அன்பாய் கூறுவது, யர்யர்டி-பிழை, வாடி-CLOSE RELATIONSHIP.

அதற்காக பிரிதல் கிடையாது என்பதல்ல. டைவர்ஸ் பல டைவர்ஷனால் நடப்பது இதனால் அல்ல. ஒரு வேலை இந்த எழுத்துக்களை வேறு யாராவது மூன்றாம் நபர்கள் கூறியிருக்கலாம். உங்கள் உறவையே ஓரேயடியாக மூடியிருக்கலாம். இந்த எழுத்துக்கள் நம் மனதில் பீரோ போல பத்திரமாக இருப்பதால் தான் நம் மனது ரோஸ்மில்க் சாப்பிட்டது போல் பல நேரங்களில் இதமாக இருக்கிறது.

வாழ்க்கையில் "கப்வேண்டும் என்றால் ஆப் , பாப் இசையோடு இது ஓர் சூடான "சூப்போல இதுவும் இருந்தால் தான் பேசும் போது ஓர் துடிப்பான வேகம் துடி துடிப்போடு இருக்கும்.  ஹார்ட் வேலை செய்வது -"டா" "டி" "கா".  ரியல் லைப் ரீல் இல்லாமல் ரியல் ஆக இருக்க வேண்டும் என்றால் "டாஇருக்க வேண்டும் டா.

"டா":-

இந்த எழுத்து பல ரியாக்ஷன்-கள் கொடுக்கவல்லது.  டான்-ரவுடி, டான்னு எழுந்திருக்கனும்.  அதோடு நம்முடைய மொத்த உறவே உயிராய் இதில் தான் உள்ளது. உறவில் பிரிவு மற்றும் DISTANCE MAINTAIN செய்வது இந்த "வில்ஸ்தான்.

வாங்கஉறவில் DISTANCE தான் இதில் மெயின், வாங்கடாவாடா நட்பு தான் இதில் மெயின். இதில் ஒரு வித பாசம் இருக்கிறது. அது எப்போதும் "டா" மூலமாக ரிங்காரம் இட்டு கொண்டே இருக்கும். காகாங்க, காகாடா-பறவை. இதில் "காகாபிடிப்பது என்பது வேறு அர்த்தம்

தமிழ்டா உமிழ்டா "துதூ "டா "ஆர்ச் "டா".  டார்ச்சர் பண்ணாத "டா" முடியல "டா".

வாகா- உறவு முறைஊர் பெயர்.  காவா-சாக்கடை.

டாக்கா-பேசுவது. காடா- சிறியவர்கள் பிரிவது மற்றும் காட்டை குறிக்கும்காடா விளக்கையும் குறிக்கும்.

காதல்டா எப்ப வேணாலும் டா.  கல்விடா குறிப்பிட்ட வயது வரை தான்டா பிறகு முடியாது டா.  இப்பவே அரியர்டா. இது ரியல் Life-ன் பிராக்டிக்கல் உண்மையடா.

சொக்கா-சட்டை, காசொ-பணத்தை குறிப்பது.

சோடா-குளிர்பானம் Gas Trouble Solution.  டாசோ-மேட்ச்-ல் பேட்டிங்,பௌலிங்.

யோகா-ஆசனம்,தியானம் என்பதை குறிக்கும்.  காயோ-காய்யை குறிப்பது.

டாடா-குழந்தைகள் பாசம்.  டாடா-கம்பெனியின் பெயர்.

டாடிகா-அப்பாவை குறிப்பது.  காடிகா-காடியை குறிக்கும்.

 

 போங்க-பொங்கல் போல இருக்கும்.  போடா- உணர்ச்சி இருக்கும். "ங்க"-உணர்ச்சியை கட்டுபடுத்துவது.  'டாடிகா" - உணர்ச்சி உள்ள மனிதனாக வாழ்வது.

இது வரை நான் எழுதிய கட்டுரையில் தமிழ் புலவர் போல எழுதிய கட்டுரை இது தான்.  இதையெல்லாம் எழுதுவதால் First Bench Student-ஆக இருப்பானோ என்று நினைக்காதீர்கள்.  நான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடன்ட். இவர்கள் தான் அதாவது நம்மவர்கள் தான் இது போன்று அனைத்திலும் உள்ளனர். லீடிங் லாயர்கள் பல பேர் நம்மவர்கள் தான். நிலா போன்ற வாழ்க்கை எல்லாம் படிப்பில் மட்டுமே. மற்றபடி பல விஷயங்களில் எதிலும் லாக் ஆகாமல் நல்ல படியாக லீட் பண்ணுபவர்கள் மற்றும் பௌர்ணமி போன்று வாழ்க்கையை நல்லபடியாக ரன் செய்பவர்கள் நம்மவர்கள் தான். இன்று பல லீடர்களேதொழில் அதிபர்களே நம்மவர்கள் தான். கிராமம் என்பதில் இருந்து வந்தவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையை நாமம் ஆக்கி கொள்ளாமல், பல ஹோமம் நடத்தும் அளவிற்கு வீடு, காம்பளக்ஸ்,கம்பெனி என்று எந்தவித காம்பளக்ஸ் இல்லாமல்சிரமம் பெரிதாக தெரியாமல் பெரிய அளவிற்கு வந்தவர்கள் நம்மவர்கள். இந்த நல்லவர்கள் தான் பல இடங்களில் முதலாளி. லாலி பாப் சாப்பிட்டு கொண்டு பேசுபவர்கள் அல்ல. லாரி ஓட்டியாவது பிழைப்பவர்கள்.  இவர்களுக்கு வாழ்க்கை எனும் லாங் டிரைவ் படிப்பு சார்ந்து இருப்பதை தவிர்த்து மற்ற விஷயங்களில் எல்லாம் ஷார்ட் தான். ஷாக்ஸ் போட்டு ஷீ போடவில்லையென்றாலும் ஷாக்ஸ் போட்டு எந்த வேலையையும் செய்பவர்கள்.  கேட்டால் ஷாக் ஆக இருக்கும். இன்று முதலாளிகள் பலர் நம்மவர்கள் தான். இவர்கள் லாக்கரில் பணம் போட்டு பிறகு வேலையாட்களுக்கு பணம் கொடுப்பவர்கள். இவர்கள் வாழ்க்கையில் லீவ் என்பதே இல்லாமல் உழைப்பவர்கள்.  ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் லீக் ஆகாமல் பலர் இவர்களை பொய்யாக சித்தரிக்கிறார்கள்.  இவர்கள் படிப்பில் மட்டுமே லீக் விளையாட்டிற்கு பாடாய் படுவார்கள்.  மற்ற விஷயங்கள்யெல்லாம் இவர்களுக்கு லீக் ஆக இருந்தாலும்  20/20 தான்.  அதை இந்த 20/20-யில் கூறுகிறேன்.  இவர்கள் லீஸ்க்கு வாங்கி தொழில் செய்பவர்கள்.  ஹீரோ படம் போல.  இவர்கள் ரோமியோ தான் எல்லா விஷயங்களிலும் படிப்பை தவிர்த்து, அதிலும் சுமார் ரகம் ஆக இருந்தவர்கள் தான்.  ஆனால் நம்மவர்கள் தான் ரகம் ரகமாக பல துறைகளில் சாதிக்கின்றனர். நானே ரகம் ரகமாக வாசிப்பதில் மோகம் ஏற்படும் அளவிற்குஅதோடு இதில் தாகம் ஏற்படும் அளவிற்கு மோசமில்லாத ஆனால் ஏய்ப்பவர்கள் பல பேரை மோஷன் போகும் அளவிற்கு பக்கா வா எழுதவில்லையா? மோஸ்ட்லி நாங்க தான் நான் தான். பல விஷயங்களில் தாரக மந்திரம் என்பது தத்து புத்தலாக இல்லாமல் தரமாகவே தெரியும். "தந்திரம்தான் "மந்திரம்அதுவே எங்களின் "யந்திரம்".  லாயக்கி இல்லாதவன் என்று சொன்னவர்கள் தான் பல விஷயங்களில் லாயக்கி இல்லாமல் உள்ளனர். லாடம் கட்டுபவர்களே நம்மவர்கள் தான்.

ரிலேஷன் அனைவரிடத்திலும் அன்பான அழகன் போல நடப்போம்.  அதற்காக அன்பழகன் என்று பெயர் இருக்காது. நடிகன் போல எல்லா இடங்களிலும் நடிக்கமாட்டோம்.  அறிவாய் செயல்படுவோம் அதற்காக அறிவழகன் என்ற பெயர் இருக்காது. 

இகழ்ச்சி என்கிற "தூ" தான் புகழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் தூரமாக இருந்ததை கிட்ட எடுத்துவந்தது சாதிப்பவர்களிடம்.  நீங்கள் இகழ்வது அவர்களை உருவாக்குவது என்று அவர்களுக்குள் ஆனது.

வசை என்பது தான் இவர்களின் வெற்றி திசை. இது சோக இசையாக செவிகளில் வந்த பின்னர் தான் பல பூசைகள் போடும் அளவிற்கு வளர்ந்துள்ளனர்.

 "தூ" தான் வாழ்க்கையே "தூள்ஆக்கியது.  தூரமாக இருந்த சொர்க்கம் அருகில் வரும் மார்க்கம் இதுவானது எந்தவித தர்க்கம் இல்லாமல். துக்கம் ஏக்கம் ஆகி அதுவே வாழ்க்கையின் பக்கம் ஆகி பக்காவான உயரம் கிடைத்தது இந்த துயரம் என்கிற "தூ" தான். தூயவன் ஆவதும் எல்லாவற்றையும் தூக்கம் இல்லாமல் துவண்டு விடாமல் தன்னை தானே செதுக்கி  தூக்கு தூக்கியாக தன்னையே தூக்க காரணம் இந்த "தூ" தான்.  இது தூக்கு கயிறையும் தொட வைத்திருக்கிறது.  சூசைடு வரையும் கொண்டு சென்றுள்ளது மறுப்பதற்கில்லை.  கோடிஸ்வரன் ஆன பல பேர் கோயிலுக்கு செல்கிறார்களோ இல்லையோ, ஆனால் தொழிலையே தெய்வமாக நினைத்தவர்கள். கோ கோ என்று வானுயர போக வைத்தது இந்த "தூ" தான்.  துயரம் என்பதே எங்களின் உயரம் ஆனது. கோடி கோடி என்பதே இந்த "தூ" என்ற சகுனிகளால் தான். கோலம் போன்ற வாழ்க்கை எனும் சிக்கல் கோலத்திற்கு விக்கல் இல்லாமல் வழி தெரிந்தது இந்த மங்குனி சகுனிகளால் தான்.  பங்குனி உத்திரம் போல் உக்கிரமாகி நம்முடைய நாளே விசேஷ நாளாக ஆக்கியது இந்த "தூ" தான்.

இது அனைத்தும் உண்மையா, பொய்மையா என்று தெரியவில்லை. ஆனால் தூய்மையாக எழுதி உள்ளேன்நேர்மை என்பது மனதில் இருப்பது தான் முக்கியம்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html