டைம் எங்கே? [WHERE TIME]

டிக் டிக் நிமிடம் , நொடி கடிகார முள்ளிள் நேரம் காட்டுகிறது  ஆனால்  "டைம் எங்கே"? ஆம்  டாடா பாய் பாய் டேக் டைவர்ஷன் [WATCH IS IN MY HAND BUT WHERE TIME? THINK ABOUT THIS MATTER.  THANK YOU]:-புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SARAVANALINGAM  CHETTIYAR 

வாழ்க்கையில் பலவற்றிற்கு டாடா பாய் பாய் சொல்லியிருப்போம்.  ஆனால் இதற்கு சொல்லி இருந்தால் வாழ்க்கையே நன்றாக இருந்திருக்கும்.  நம் வாழ்க்கையில் அனைத்துமே டேக் டைவர்ஷன் தான் என்றால் நம்ப முடிகிறதா?

இப்பொழுது யாரை கேட்டாலும் டிக் டிக் நிமிடம் , நொடி கடிகார முள்ளிள் நேரம் காட்டுகிறது . ஆனால்  டைம்  கிடைக்கவில்லை ஆம்  ஒரே பிஸி என்று கூறுகிறார்கள்.  அப்படியென்றால் டைம் எங்கே

அதனை  டேக் டைவர்ஷனிடம் கொடுத்துவிட்டோம்.  எப்படி என்றால் நமக்கு தெரியாமலே தான். 

டிவி, FACE BOOK, Whatsup, TikTok மற்றும் பிற சமூக வளைதளங்கள் எதற்கு தெரியுமா?  உலகத்தை தெரிந்து கொள்ளவும், விழித்து கொள்ளவும்டைம் பாஸ்-க்கும்  தான்.  ஆனால் அதில் என்ன நடக்கிறது மற்றும் ஆக்க பூர்வமான விஷயங்கள் தான் நடக்கிறதா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். 

இதில் மட்டும் ஒருவர் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் செலவிடுகிறீர்கள்?  எப்படி நம்முடைய நேரத்தை இதற்கு பறிகொடுத்தீர்கள்?  இன்னும் Video Game, Chating  என்று பல இருக்கிறது. 

செல் போன் எதற்கு தெரியுமா?  எங்கிருந்து வேண்டுமென்றாலும் ஆக்க பூர்வமான  மற்றும் முக்கிய விஷயங்களை பேசவும், Message-ஆக அனுப்பவும், உலகத்தில் நடப்பதை எங்கிருந்து வேண்டுமென்றாலும் தெரிந்து கொள்ளவும் தான்.  ஆனால் நாம் என்ன செய்கிறோம்?  ஒரு நாளில் நமக்கு இருப்பதே அதிகபட்சமாக 14மணி நேரம் தான்.  இதில் 10 மணி நேரம் வேலைக்கும் மற்றும் காலெஜிற்கும் சென்று விடுகிறது.  மீதமுள்ளது 4 மணி நேரம் தான்.  அதையும் மேற்கண்ட ஏதோ ஒன்றிலோ (அல்) பலவற்றிலோ செலவிட்டு கொண்டிருக்கிறோம்.

இப்படி இருப்பதால் தான் அனைவராலும் Gold Medal  மற்றும் சாதிக்க முடிவதில்லை.   அதோடு வேறு எதையும் நாம் சிந்திக்க கூட டைம் இல்லாமல் ஓடி கொண்டே இருக்கிறோம்.

TAKE DIVERTIONS:-

A) காலேஜ்:- படிக்க

DIVERTIONS:-

1)LOVE

2)FRIENDS.

3)BAD HABITS.

4)GROUP FRIENDS CHATING.

5) CANTEEN-ல் செலவிடும் பழக்கம்.

B)LOVE:- நேசித்தல்

DIVERTIONS:-

1)அதிகமாக செலவிடுதல்.

2)CHATING-ல் மூழ்குதல்

3)புதிய DRESS மற்றும் JEWELS அணிதல்.

4)படத்தில் வரும் காதலையெல்லாம் COMPARE செய்தல்.

5)CANTEEN-ல் பணத்தை செலவிடுதல்.

இது போல பல விஷயங்களிலும் DIVERTION உள்ளது.  ACCIDENT என்பதே சில இடங்களில் DIVERTION-ல் நடக்கிறது.  E.G:- ரோட்டில் வண்டி ஓட்டி கோண்டு செல்கையில் ஒரு வீணா போனவன் வேண்டுமென்றே நம்மை தாண்டி ஓட்டி செல்கிறான்.  இப்படியே இந்த வீணா போனவன் பண்ணி RACE போல ஆக்கி அவனை இவனும், இவனை அவனும் முந்தி சென்று கொண்டிருக்கும் போது சிலிப் ஆகி கீழே விழுந்துவிட்டான்.  இதனை கண்டு மற்றும் தெரிந்த சொந்த காரர்கள் முதல் அனைவரும் கஷ்டபடுவார்களா? இல்லை இவனை திட்டுவார்களா?  இது தான் DIVERTION.  சரியோ, தவறோ RACE-ல் ஓட்டினால் இது சரி. DIVERTION பற்றி எழுதுகின்ற நானே புது வண்டி வாங்கி  நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க செல்லும் போது ஒரு சின்ன பெட் வைத்தோம்.  அதாவது கேக் கார்னர் யார் முதலில் செல்கிறோம் என்பது.  இதில் பார்ட்டி வைக்க சென்ற நானும் என் பின்னாடி உட்கார்ந்திருந்த எனது நண்பனும் JUST MISS-ல் உயிர் தப்பினோம்.  இல்லையென்றால் "பார்ட்டி வைக்க சென்றவன் பாடி" என்ற தலைப்பில் செய்தி தாளில் NEWS வந்திருக்கும். இது தான் எம ரூபத்தில் வந்த DIVERTION.  ஆனால் கேக் கார்னருக்கு முதலில் நான் தான் வந்தேன்.  முதலில் வந்ததற்காக கேக் கார்னரில் பிளம் கேக் கூட கொடுக்க போவதில்லை.  இவ்வாறான முட்டாள் தனம் தான் நம்முடைய டைமையும், GAP கிடைத்தால் உயிரையே வாங்கிவிடுகிறது.

இதில் பல Divertions என்பதே தெரியாது.  எங்கு எது நமக்கு தேவையோ அது அங்கு இருந்தாலோ, கிடைத்தாலோ அது அங்கேயே அந்த தேடல் முடிவடைந்துவிட்டது என்று அர்த்தம்.  மற்றது அனைத்தும் தேவையில்லாத ஒன்று.  இந்த தேவையில்லாத Divertion-ல் நம்மை ஆட்படுத்தி கொண்டு நாம் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம்.  இதை புரிந்து கொள்வது சற்று கடினம். 

இவ்வாறான DIVERTION-னால் மட்டும் நாம் எவ்வளவு பிரச்சனைகளையும், நேரத்தையும் இழக்கிறோம் தெரியுமா?  அனைத்தையும் தான்.  இதில் ஒன்றில் ஈடுபட்டால் மற்றொன்று கிடைக்காது.  ஏனென்றால் டைம் இல்லை. அதனால் தான் எதாவது ஒன்றில் CONCENTRATION செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். மற்றதை புறக்கணியுங்கள் என்கிறார்கள். அதற்காக அது வேண்டாம் என்று அர்த்தம் இல்லை.  இருக்கு ஆனா இல்லை என்பது போல DIVERTION இருக்கலாம்.  MAIN-ஆனது இருக்கலாமா?   குறைந்த பட்சம் DIVERTION-னால் வரும் STRESS ஆவது இல்லாமல் இருக்கலாம்.

புறக்கணிப்பது எதுவும் புறகணித்தது கிடையாது.  எதையும் இழக்கவில்லை.  அங்கு தான் இழந்திருக்கிறோம்.  மற்றபடி வேறு இடத்தில் நமக்கு அது  கிடைத்துவிடும்.  

அப்படி இல்லாமல் சென்றது  மற்றும் வந்தது எதற்காகவோ அதை விட்டுவிட்டோ (அல்) CONCENTRATION குறைவாக இருந்துவிட்டு அந்த இடத்தில் நாம் எது செய்தாலும் அது DIVERTION தான். 

ENTERTAINMENT என்றால் பொழுது போக்கு என்று அர்த்தம். மொத்த  பொழுதையும் போக்குவதற்கல்ல என்பதை நாம் உணர வேண்டும்.  அப்படி நாம் செய்ய வேண்டிய வேலை சிறிதோ, பெரிதோ அதை விடுத்து நாம் எதில் மூழ்கினாலும் அது டைவர்ஷன் தான்.  இந்த டைவர்ஷனால் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் டைவர்ஸ் ஆகி தோல்வி ஆகிறது.  இந்த டைவர்ஷனால் டைம் இல்லாமல் அல்லல்படுகிறோம்.

இனியாவது டைவர்ஷனுக்கு டைவர்ஸ் கொடுத்தால் வாழ்க்கை இனிதாகும் என்பது நிதர்சனமான உண்மை. WATCH IS IN MY HAND BUT WHERE TIME? THINK ABOUT THIS MATTER. THANK YOU.

 TIME IS LIFE.  BUT LIFE IS TOTAL DIVERTION.  E.G:- திருமலை டைவர்ஷன் காமெடி.

NOTES:-

மேற்கண்ட DIVERTIONS  நமக்கு STRESS மற்றும் உடல் உபாதைகளை கொடுத்தது தான் மிச்சம். பல பேர் வாழ்க்கையை இழந்தவர்கள் எல்லாம் உள்ளனர்.  இந்த DIVERTION-ல் நன்மை, தீமை என்பதெல்லாம் இல்லை.  டிரிங்க்ஸ் குடிக்கிறோம் என்றால் அது நம்முடைய கஷ்டத்தை சில மணி நேரம் மறந்து ஜாலியாக ரிலாக்ஸாக இருப்பதற்கு தான்.  ஆனால் அதில் அடிமை ஆகி  நாம் பலவற்றை இழந்தால் அது DIVERTION ஆகும். 

இது அனைத்தும் உண்மையாபொய்யா என தெரியவில்லை.

justicemayel.blogspot.com