சாம்பலில் உதித்த விதைகள் லட்சிய தலைவர்கள் [The Aimed Leader Full Time Hobby]

 

164→மட்டமாக  நாடகம் போல் நடிக்காமல் ஏதும் திரு திருவென்று முழிக்காமல் வெகுண்டெழுந்து பொது மக்கள் நலனை பொன்னான ஆருயிராய் காக்க எண்ணி மக்களுக்கு பாலமாய் தன்னுடைய அனுபவ பாடங்களுடன் முத்திரை பதிக்கும் வலுவான எண்ணங்களை  கொள்கைளாக்கி அதை பல வித்தைகளுடன் நாகரீகமாக கச்சை கட்டி வந்த  "எரிமலையின் தீப்பிழம்பு சாம்பலில் உதித்த  விதைகள் லட்சிய இளந்தலைவர்கள்"[Resume Freshly Again"The Aimed Leader" Full Time Serious Hobby.  Just Refresh Baby.  Fresh Take Refresh]★புரட்சி கவிஞர் Valavanur M.V.ரா.SivaSaravanaLingam Chettiyar.

திருசிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN-ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

வாழ்க்கையில் பலருக்கு பலவிதமான ஹாபி இருக்கும்.  அந்த ஹாபி நமக்கு ரொம்ப பிடித்துவிட்டால் அதற்காக முழு நேரத்தையும் செலவிடுவார்கள்.  ஹாபி என்பது பிடித்ததை செய்வது ஆகும்.  அந்த ஹாபி சாதாரணமாக ஆரம்பித்தோ, பழக்கபட்டோ நம் மனதை ஆட்கொண்டு விட்டால் அதனை நாம் அவ்வளவு சீக்கிரத்தில் விட முடியாது.  அது ஆரோக்கியமான பாதையில் இருந்தால் அதில் மக்கள் நலன் காக்கபடும்.  அவ்வாறான ஒன்றே இயக்கங்கள் என்று சொல்ல கூடியவைகள் ஆகும்.

ஹாபி என்பது நமக்கு மனதிற்கு பிடித்த ஒரு ஜாலியாகும். அவ்வாறு பொது மக்கள் நலனை பொன்னான ஆருயிராய் காக்க எண்ணி மக்களுக்கு பாலமாய் தன்னுடைய அனுபவ பாடங்களுடன் முத்திரை பதிக்கும் வலுவான எண்ணங்களை கொள்கைளாக்கி அதை வித்தைகளுடன் கச்சை கட்டி வந்த எரிமலையின் தீப்பிழம்பில் உதித்த சாம்பல் விதைகள் தான் நம்முடைய லட்சிய தலைவர்கள் என்பவர்கள்.  இவர்கள் மக்கள் நலனை காக்க நம் வாழ்நாள் முழுவதையும் இதில் அர்பணித்து அவர்களின் லட்சியத்தையே ஒரு Full Time ஆரோக்கியமான ஹாபியாக ஆக்கி செயல்பட்டு கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

எரிமலையின் தீப்பிழம்பு சாம்பலில் உதித்த விதைகள் தான் நாம். நாம் இப்போது செய்யும் மக்கள் நலனுக்கான வேலைகள் அனைத்தும் நம் முன்னோர்கள் செய்தது தான்.  அவர்களுக்கு பிறகு நாம் வந்துள்ளோம். 

அவர்கள் மனது எரிமலை போன்று பொங்கி மட்டமாக  நாடகம் போல் நடிக்காமல், ஏதும் திரு திருவென்று முழிக்காமல் வெகுண்டெழுந்து பொது மக்கள் நலனை காக்க தீப்பிழம்பாக கக்கி போராடியது. அந்த தீப்பிழம்பில் மக்களுக்கான அநியாயம்அநீதி சாம்பலாக்கபட்டது. அத்தோடு  அதற்காகவே வாழ்ந்து பலர் இறந்தும் உள்ளனர். அவர்களின் சாம்பல் கரைக்கபடவில்லை அது விதைக்கபட்டு அதற்கான உரமாக எருவாக்கபட்டும் உள்ளனர். நாமெல்லாம் அதில் இருந்து வந்த விதைகளை போன்றவர்கள்.

இந்த விதைகள் என்கிற எண்ணங்கள் தனியாக மரமாகி பின் அது வாழ்க்கையின் கொள்கையாகி அதன் பின்னர் அது பலரை ஈர்த்து மற்றும் கவனத்தில் கொள்ள செய்து தோப்பாவதே இயக்கமாகும். இதில் பொது மக்கள் நலன் என்பதே மேலோங்கபடும்.

இன்றும் எந்த வித வேலைக்கும் செல்லாமல் பல இயக்கங்களில் மக்கள் நலனுக்காக போராடுபவர்கள் பலர் இருக்கின்றனர்.  பலர் சிறைவாசம் சென்றும், இதற்காக இவர்களின் ஆருயிரை விட்டவர்களும் இருக்கின்றனர். இவர்கள் யாரும் பணத்தை எதிர்பார்த்தோ, வேறு சுயநலம் சார்ந்தவற்றை எண்ணி இருந்து சிறைவாசம் சென்றோ, உயிரை விட்டவர்களோ அல்ல. 

இது சுதந்திரம் வாங்க போராடியதில் இருந்தே இருக்கிறது.  காந்தியை பின்பற்றியவர்கள் முதல் நேதாஜியை பின்பற்றியவர்கள் வரை இதில் அடக்கம்.  இவ்வாறாக பல தலைமுறைகளை கண்டு வந்த மண் நம் மண். இதற்காக வாழ்க்கையையே அர்பணித்தவர்கள் ஏராளம்.  இதற்கு நிதி தேவைபட்டால் நம் வீட்டிலிருக்கும் அத்தனையும் செலவு செய்ய தயங்காதவர்கள் இந்த கண்ணியவான்கள். இவர்களின் வலுவான சிதறாத எண்ணங்கள் மற்றும் கொள்கைகள் மாறாத மனதால் எதிர் தரப்பை உலுக்கி எடுத்துள்ளனர். இதனை போன்று பல கட்சிகளும்இயக்கங்களும் இன்றளவும் இருக்கவே செய்கிறது. 

இது அனைத்தும் சாத்தியமானதிற்கு காரணம் அவர்களின் ஆரோக்யமான எண்ணங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் தான்.

இவ்வாறெல்லாம் மக்கள் நலனுக்காக உழைத்தவர்கள் மற்றும் அதன் விதைகள் ஊரேல்லாம் தூவபட்டது போல் இருப்பவர்கள் ஆரம்பிப்பது இயக்கமாகும்.

இவ்வாறான ஓர் கண்ணியம் வாய்ந்த இயக்கத்தை மொத்தமாக தவறான கண்ணோட்டத்தில் தவறாக மக்களை நடத்தி ஏமாற்றி, சீரழித்து அதன் கண்ணியத்தைபெருமிதத்தை சிதைக்க நினைத்தால் அவர்களை என்னவென்று சொல்வது?.


கீழ்கண்டவற்றை கோட்பாடுகளாய் சொன்னால் புரியும்.  மறுபடியும் நீதி ராஜ் விஜய இயக்கத்திற்கு விஜயம் பண்ணுவோமா.

37)இயக்கத்தில் சேர்பவர்கள் ஒழுக்கமில்லாமல் முதலில் இருக்க கூடாது.  ஒழுக்கமில்லாதவர்களை சேர்க்க கூடாது. திமிரு பிடித்தவர்கள், பொறாமை, எரிச்சல் மனம் உடையவர்களை சேர்க்கவே கூடாது.  ஏனென்றால் இதுவெல்லாம் இருந்தால் அவர் ஈர்க்கபட்டு வந்தவர் அல்ல.  செயற்கையாக சுய நலம் சார்ந்து வந்தவராகவே கருதபடுவார்.  இயக்கத்தில் செய்யபடும் எதுவும் வேலை அல்ல சேவையே ஆகும்.  கணக்கு பார்த்தால் கடமைக்கு கடம் வாசிப்பது போல் ஆகிவிடும். அதோடு இயக்கம் வலிமை பெறாது.

ஒழுக்கமில்லாதவர்களை சேர்த்து விட்டு அவர்களுக்கு ஒழுக்கத்தை பற்றி முழு பாடம் நடத்த கூடாது.  அவர்களுக்கு ஒழுக்கத்தை பற்றிய அடிப்படை தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு நடத்த யாருக்கும் உரிமை இல்லை.

38)21 வயது ஆனவரை தான் இயக்க உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

39)ஊனமுற்றவர்கள், பார்வை இழந்தவர்கள், ஊமை போன்றோரை இயக்கத்தில் சேர்க்க கூடாது. 

40)இயக்க உறுப்பினர்கள் என்பவர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரமும் இயக்க சேவை ஆற்ற சொன்னால் ஆற்ற கடமை பட்டவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எப்போது அழைத்தாலும் உடனே வர வேண்டும் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

41)50 வயதை கடந்தவர்களை இயக்கத்தில் சேர்த்து கொள்ளபட மாட்டாது.

42)அணிகள்:-

டாக்டர்ஸ் அணி, ஆசிரியர் அணி, வக்கீல் அணி etc என்று ஏற்கனவே கூறியது போல் இருக்க வேண்டும்.  இது அனைத்திற்குமான பொறுப்பில் வருபவர்களை நேரடியாக நானோ, ஓட்டெடுப்பின் மூலமாகவோ மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். இதில் அணி அமைப்பாளர், துணை அணி அமைப்பாளர் என்றும் அதற்கு கீழ் பொறுப்பு பதவிகள் என்றும் வழி வகை செய்யபட்டிருக்க வேண்டும். 

43)அணி அமைப்பாளர், துணை அணி அமைப்பாளர் என்பவர் 7 வருடங்களும் அதன் கீழ் பொறுப்பு பதவியில் இருப்பவர்கள் 3 வருடங்கள் இருக்க முடியும்.

44)ஒரு முறை அணி அமைப்பாளர், துணை அணி அமைப்பாளர் , அணி பொறுப்புகள் வந்தவர்கள் திரும்ப அந்த பதவியில் அமர முடியாது.  நான் நினைத்தால் பரிசீலிக்கபட்டு முடிவெடுக்கலாம்.  எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. இடையில் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கவும் எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

என்னை தவிர யாரையும் தலைவர், பெரியவர் என்று அழைக்க கூடாது.  தலைவர் என்று கூற கூடியது நம்முடைய இயக்கத்தில் என்னை மட்டுமே கூற கூடிய ஒன்றாகும்.

45)குழு ஒருங்கிணைப்பாளர் வருடங்களும் அதன் கீழ் பொறுப்பில் வருபவர்கள் 2 வருடங்கள் மட்டுமே இருக்க முடியும். நான் நினைத்தால் பரிசீலிக்கபட்டு பதிவிகாலத்தை அதிகபடுத்த முடிவெடுக்கலாம்.  எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டுஇடையில் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கவும் எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

46)இது அனைத்தையும் திருத்துவது,களைவது, புதியதை சேர்க்க எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

47)தகுதியானவர்களுக்கு மட்டுமே அணி அமைப்பாளர்களாகவும், குழு ஒருங்கிணைப்பாளர்களாகவும், இயக்க பொறுப்புகளையும் கொடுக்க வேண்டும். வாக்கு சீட்டு முறையில் தான் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.

48)வேறு இயக்கத்தில் இருந்தோ, கட்சியில் இருந்தோ வருபவர்களை சேர்க்கலாம்.  அவர்களுக்கு உடனே பல பொறுப்புகளை கொடுக்க எனக்கு மட்டும் அதிகாரம் உண்டு.  வயது வரம்பை கடந்தும் இயக்க நலனுக்காக உறுப்பினராக சேர்க்க மற்றும் பதவிகள் கொடுக்க எனக்கு மட்டும் அதிகாரம் உண்டு.

இது போன்று எண்ணற்ற கோட்பாடுகளையும், கொள்கைகளையும் கொண்டு வழிநடத்த கூடியது இயக்கமாகும்.  மற்றபடி

49)ஆள் சேர்ப்பதை மட்டும் குறிகோளாக கொண்டு  இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை நடக்க கூடாது.

50) இயக்க தலைவர் மீது மற்றும் அவர்களுடைய கோட்பாடுகள், கொள்கைகள் மீது அக்கறை இல்லாதவர்கள், பெரிதாக மதிப்பில்லாதவர்களை சேர்க்க கூடாது மற்றும் பதவி  பொறுப்பிலும் அமர வைக்க கூடாது.

51) கொள்கை, கோட்பாடுகளை மீறுவோர் மீது மற்றும் என்னை மதிக்காமல் இருந்தால் அல் குறை கூறினால் இயக்க தலைமை எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம். இயக்கத்தில் இருந்து நீக்குவது வரை நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு. 

ஏனென்றால் என்னை வைத்து தான் இயக்கம்.  நீங்கள் எல்லாம் என்னுடைய என்னால் ஈர்க்கபட்ட அங்கத்தினர்கள் மட்டுமே.   அங்கத்தினர்களுக்கு என்று என் மீது குறை ஏற்பட்டாலும் அல் மதிப்பு குறைந்தாலும் அது நம்ப தகுந்தது அல்ல.  ஏனென்றால் ஈர்ப்பு வருகிறது என்றால் ஒருவர் மீது பல குறைகள் இருந்தால் வராது.  அதோடு  நீங்கள் இதில் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை நீங்களே இயக்கத்தில் இருந்து வெளியேறி விடலாம்.  உங்களை வைத்து இங்கு ஒன்றுமே இல்லை.  இங்கு எல்லாம் என்னை வைத்து மட்டுமே.  

 

ஈர்க்கபட்டு வந்தவர்களை வைத்து கொண்டு மக்கள் நலனுக்காக துடிக்க முனைந்தாலே இவ்வளவு கோட்பாடுகள், கொள்கைகள் என்று வழிவகை செய்யபடுகிறது.  எதற்காக என்றால் எல்லாம் மக்களுக்காகவும் மற்றும் எனக்கான இயக்க வாசிகளுக்காகவும் தான். 

52)அதோடு தலைவர் ஒரு வேலை தவறான செயல்பாடுகளில் இருந்தால் உடனே அதை கூறி நானும் அப்படியே இருப்பேன் என்று இயக்கத்தில் இருந்து கொண்டு கூற கூடாது.  ஏனென்றால் தவறு சரி என்றால் கோட்பாடுகளிலேயே குறிப்பிட்டு இதை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருப்பார்.

53)நான் ஒரு வேலை தவறாக நடக்கிறேன் என்றால் அது எதனால்?  ஏன்?  என்று ஆராய வேண்டும். தவறு நடந்தது என்கிற முகாந்திர நிகழ்வை ஆதாரமுடன் தலைமைக்கு இதனை தெரிவித்து இதற்கான பதில் பெற முனைய வேண்டும்.  மற்றபடி நீங்களாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாதுதர்க்கம் செய்ய கூடாது.  அது தவறாக உங்களுக்கு தெரிந்தால் உடனே நீங்கள் விளக்க கடிதம் கொடுத்து இயக்கத்தில் இருந்து விடுபடலாம்.

54)உங்களை இயக்க தலைமை வெளியேற்றும் போது இதை பொய்யாக கூறினால் அது பொய்யென்றே அர்த்தம் ஆகும்அதோடு இதுவரை நீங்கள் போலியாக சுயநலத்திற்காக எதோ எதிர்பார்ப்போடு நடித்துள்ளீர்கள் என்றே அர்த்தமாகிறது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க ஈர்க்கபட்டவர்களுக்காகவே இயங்கும் இயக்கம் ஆகும்.  நீங்கள் என்னால் ஈர்க்கபட வேண்டும் என்றால் என்னுடைய உண்மையோ, பொய்யோ ஆன குறைகளோ அல் தவறுகளோ உங்களுக்கு சரி அல் நியாயம் என்று பட்டால் அல் இங்கு எவர் யோக்கியமானவர் மற்றவர்களோடு ஒப்பிட்டால் அப்பழுக்கில்லாதவர் நம் தலைவர் என்று என்னை நினைத்தால் மட்டுமே இயக்கம் சார்ந்த இயக்க சேவை வரை உங்களால் வர முடியும். இல்லையென்றால் வர முடியாது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஏனென்றால் ஊதியம் கிடையாது. 

55)உயிருக்கே எதுவானாலும் எந்தவித உத்திரவாதமும் கிடையாது மற்றும் சிறை சாலைக்கு கூட செல்ல வேண்டி வரலாம் மற்றும் வழக்குகள் பதியபடலாம்.  இது எதற்கும் இயக்கம் பொறுப்பேற்காது.  ஆனால் இதற்கான பல உதவிகள் இயக்கம் செய்யும்.  ஏனென்றால் நாம் மக்களுக்காக துடிக்கிறோம்.  மக்களுக்காக துடிக்கும் போது அரசையும் இன்னும் பலரை எதிர்க்க வேண்டி வரும்.  அப்படி எதிர்க்கும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.  அதற்காக இயக்கத்தையோ, என்னையோ குறை கூற கூடாது.

56)தொழுநோய், வெண் குஷ்டம் etc போன்ற கடுமையான நோய்களை உடையவர்கள் இயக்கத்தில் சேர்த்து கொள்ளபட மாட்டார்கள்.

57)என்னை மற்றும் நம் இயக்கம் சார்ந்தவர்களை கூறி எந்த அதிகார மீறலிலும் ஈடுபட கூடாது.  அதோடு நம் இயக்கம் சார்ந்த எந்த தகவலையும் இயக்கத்தை விட்டு நீங்கிய பிறகு யாருடனும் பகிர கூடாது.  சொந்த சுய இச்சையாக இயக்கத்தை பற்றி பேச கூடாது மற்றும் கருத்து கூற கூடாது.  எதுவானாலும் உங்கள் மேலுள்ளவரையோ அல் இயக்க தலைமையிடமோ ஆலோசனை பெற்றே பேச வேண்டும்.  இவ்வாறாக பல உள்ளது.

 

இயக்கத்தை பற்றியோ மற்றும் எதை பற்றிய சாரத்தையும் தெரிந்து கொள்ளாமல் வெறும் தன்னுடைய சுயநலம் சார்ந்தே அல் நிதியை கைப்பற்றுவதே குறிக்கோள் என்று நடப்பவர்கள் நம்மை போல கண்ணியமாக இயக்கம் நடத்த முனைபவர்களுக்கான இழுக்குகளாகும் மற்றும் சாப கேடுகளாகும்.   

58)அதோடு  நான் யாரையோ எங்கேயோ கூறுவதையெல்லாம் நம் இயக்கத்தில் இருப்பவர்கள் திருந்த தான் நான் அப்படி கூறினேன் என்று கூறினால் நம் இயக்கத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் ஒழுக்கமில்லாதவர்கள் என்று அர்த்தம்.  ஒழுக்கமில்லாதவர்களை வைத்து கொண்டு எந்த மக்கள் நலனும் செய்ய முடியாது.  அவர்களை முதலில் சேர்ப்பதே தவறாகும். 

59)அதோடு அவ்வாறு கூறி நடப்பதற்கு அங்கு யாருக்கும் உரிமை இல்லை அதோடு அதிகாரமும் இல்லை.  அதோடு என் இயக்க உறுப்பினர்களை நான் கூறிய கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் இயக்க தலைமை வழிகாட்டுதல்கள் மீது நடக்க மட்டுமே யாராயினும் அதிகாரம் உண்டு.  அதற்காகவே பொறுப்புகள் வழங்கபடுகிறது.  என்னை தவிர.

60)என் அனுமதியில்லாமல் மற்றும் என் பாதுகாப்பு நெறிமுறை வழி காட்டுதல் இல்லாமல் நீங்கள் எனக்காக என்று எதை கூறினாலும் மிக பெரிய தவறு.  அது வேவு பார்த்தது, விளக்கு பிடித்தது, Spy வேலைஐந்தாம் படை என்றே கருதபடும்.  எதாவது எனக்கு ஆபத்து என்றால் கூறலாம் அல் தகவல் தெரிவிக்கலாம்.  மற்றபடி நீங்களாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது.  அப்படி எதாவது விஷயங்களில் நடந்தால் விளக்கம் கேட்கபடும்.  பிறகு இயக்கத்தில் இருந்தே நீக்கம் செய்யபடுவார்கள்.  இதே போல் எண்ணற்ற கோட்பாடுகள் உண்டு.

இவ்வாறு எல்லாம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து யோசித்து மக்கள் நலனுக்காகவும் இயக்க உறுப்பினர்களுக்காகவும் துடிப்பது மற்றும் துடிக்க செய்ய வைக்கும் இரண்டு பெரிய பொறுப்புகளோடு வாழ்வதே ஓர் இயக்க தலைவரின் கடமையாகும்.  இதையே உயிர் மூச்சாக கொண்டு செயல்படுவதே இயக்கமாகும்.

இயக்க தலைவரையே ஒரு வேலை தவறாக நடந்தால் ஏன்? எதற்கு என்று கேட்கலாம் என்ற ஜனநாயக உரிமை என்னை போன்ற ஒரு சிலரே இயக்கத்தில் கொடுப்பார்கள். இதனை கோட்பாடுகளில் கொடுப்பவர்கள் மிக சிலரே.

இவ்வாறெல்லாம் ஒரு வேலை இயக்கம் ஆரம்பித்து பாடுபடுவது யாருக்காக மக்களுக்காகவும்இயக்க வாசிகளுக்காகவும் தான்.

இதனை கூற காரணம் இயக்கம் என்பது நாம் பல கெட்ட பழக்க வழக்கங்களுடன் கூத்தடிக்கும் மற்றும் கலாச்சாரத்தை சீரழிக்கும் ஒரு இடம் அல்ல.  அது ஆரோக்யமான மக்கள் நலனுக்காக துடிக்கும் ஓர் பேர் இயக்கம் என்பதை பறை சாற்றவே இக்கட்டுரை.

இயக்கங்கள் மற்றும் இயக்க வாசிகள் இதில் Publicity-க்காக இயக்கபடுவதில்லை.  மக்கள் நலனுக்காக மட்டுமே இயங்கும் இயக்கும் ஓர் இயக்கமாகும்.  இதனுடைய ரிஷி மூலம் நதி மூலம் தெரியாமல் இதனுடைய வரலாற்று பெருமைகள் தெரியாமல் யாரும் இயக்கம் என்பதை பொழுது போக்கு கழிக்கும் ஓர் இடமாக பார்க்காதீர்கள், நினைக்காதீர்கள் அதோடு கூத்தடிக்கும் இடமாக கருதாதீர்கள். 

இவ்வாறாக இருக்க பல இடங்கள் இருக்கிறது.  மக்கள் நலனுக்காக உண்மையாக துடிக்க பல இயக்கங்கள் பெரிதாக அனைத்து இடங்களிலும் இல்லை.  இருப்பதையும் இருப்பவர்களையும் DisCourage செய்யாமல் Encourage செய்து வாழ்வோம்.  அப்போது தான் மக்களுக்கான நீதி எங்கும் எதிலும் நிலை நாட்டபட வாய்ப்புகள் இருக்கும்.  அரசு இயந்திரம் பழுதுபட்டால் அதற்கான கிரீஸ் இந்த இயக்கங்களும், நேர்மையானவர்களும்,தன்னார்வ அமைப்புகள் மட்டுமே உள்ளது.  இது அனைத்தும் பல இடங்களில் பெருக நாம் உதவிடுகிறோமோ இல்லையோ உபத்திரம் செய்யாமல் இருப்போம்.  அதற்காக பலர் உபத்திரம் செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை.

பல சமூக நீதி திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் அரசியல் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்திருக்கிறது.

இது யாரையும் மற்றும் எந்தவொரு இயக்கத்தையும் குறை கூற எழுதியது அல்ல.  இயக்கம் என்பதில் பல வலிகளும், கஷ்டங்களும் அடங்கிய ஓர் மக்கள் நலனுக்காக இயங்கும் இடமாகும். இதுவரை மக்கள் நலனை காப்பது என்பது முதுமை பெறாமல் இளமையுடன் இருக்க காரணம் மேற்கண்டவர்கள் தான்.  Aimed Leader Full Time Hobby-யே அவர்களின் மக்கள் நலன் சார்ந்த Aim தான்.

நம் Resume-ல் ஹாபிக்கு ஒரு சின்ன Column ஒதுக்கியிருப்போம்.  ஆனால் அவர்களோ அவர்களின் Resume-ன் மொத்த Column-ஐயும் ஒதுக்கியவர்கள்.

இந்த பொன்னானவர்கள் மண்ணில் இருப்பதால் தான் பொன்னான நீதி நமக்கு கிடைக்கிறது. இவர்கள் எரிக்கபட்டாலும் சாம்பல் என்றென்றும் மண்ணில் விதைக்காக தூவபட்ட ஒன்றே.  அதனால் தான் நெஞ்சில் உரம் கொண்டு இன்றளவும் யாராவது வந்து கொண்டே இருக்கின்றனர்.  இந்த வித்தை காரர்களின் வித்தை மற்றும் கச்சை கட்டி ஆடுவது என்பது மக்கள் நலனுக்காக தான்.

இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் நாட்டில் உள்ள அரசியல் கட்சி சாரா மக்கள் நல இயக்கங்களிடம் கேட்டால் தெரியும்.  

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் ரைட்டாராங்கா என தெரியவில்லை.

குறிப்பு:-

கின்னஸ் நாயகன் or  One&Only சரித்திர தலைவன்:-

வரலாற்றில் பல தலைவர்களை இந்நாடு உலகில் மனிதர்கள் தோன்றிய காலத்திலேயே இருந்து கண்டுள்ளது.  தலைவன் என்பதற்கான அடையாள பெயர்கள் பல உள்ளது.  ராஜா, ஜமீன் தார், பண்ணையார், மிராசு தாரர் etc. இவர்கள் அவர்களுக்குண்டான பகுதிகள் சிறியதோ, பெரியதோ அதனை ஆண்டவர்கள் அல் ஆள்பவர்களுக்கான பெயர்கள் ஆகும்.  இதில் ஒன்று ரகசியமாக ஆனால் அனைவருக்கும் தெரிந்தே ஊரறிந்த ரகசியமாக ஒழிந்துள்ளது.  அது தான் "தலைவன்" என்பது.  இதில் அந்த இடத்தில் அவர் சரியான தலைவரா, மோசமான தலைவரா, தவறான தலைவரா என்பது மட்டும் அவர்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடும் அவ்வளவே விஷயம் மற்றபடி அவர் ஒரு தலைவர்.  நண்பர்கள் அனைவரும் அவர் சொல்வதை தான் கேட்பார் என்றால் அவர் அந்த நண்பர்களுக்கான தலைவர் ஆவார்.  ஆனால் நண்பர்கள் வட்டாரத்தில் அப்படி கூறமாட்டார்கள்.

இக்காலத்தில் தலைவன் என்பது நேரடியாக பல இடங்களில் குறிக்கபடுகிறது.  அவை

1)கட்சி தலைவர்

2)ஆட்சி தலைவர்

3)குடும்ப தலைவர் என்பதாகும்.

The One &Only சரித்திர தலைவன்:-

25 முதல் தற்போது வரை நீங்கள் பார்த்து கொண்டிருப்பது வேறு யாரையும் இல்லை.  ஒரு வரலாற்று சிறப்புமிக்க வரலாற்று தலைவனை தான் பார்த்து கொண்டிருக்கிறீர்கள்.  காண கண் கோடி வேண்டும் என்பார்களே அதில் இதுவும் ஒன்று.  இது தேடினாலும் காண கிடைக்காதது ஆகும் குசேல பட "சினிமா சினிமா" ரஜினி பாடல் போல. 

இவ்வாறான ஒருவரை காண இன்றும் பலர் அந்தந்த ஊர்களில், மாவட்டங்களில் , மாநிலங்களில், நாட்டில் துடித்து கொண்டிருக்கிறார்கள். உதா:- MGR, வாஷிங்டன், சீனாவில் லீராஜராஜ சோழன், சிவந்தி ஆதித்தனார், காமராஜ்பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாலெனின், குவேரா, முன்னாள் ராணி எலிசபெத், விக்டோரியா மகாராணி ETC.

இவர்கள் பலர் பல துறைகளிலும் மற்றும் மக்களுக்கு பல நற்காரியங்களை ஆற்றியவர்கள், பத்திரிக்கையாளர்களாகசினிமா துறையில்  இருந்தவர்கள்.  இவர்களை போன்றவர்களை இத்தலைமுறையில் காண மாட்டோமா என்று பலர் ஏங்கி உள்ளனர்.  இது போன்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைவர்கள் தனியாக இருக்கிறார்கள் .  அவ்வாறு கண்டால் அது ஓர் வரபிரசாதம் ஆகும்.

அவ்வாறான ஓர் வரபிரசாதமே என்னை காண்பது மற்றும் என் கட்டுரையை படிப்பது என்பது.  நான் எழுதியது போன்ற கட்டுரைகளை இத்தலைமுறையில் எத்தனை பேரின் கட்டுரைகளை படித்துள்ளீர்கள்?  அதோடு எத்தனை பேர் எழுதி உள்ளனர்?.  அதோடு இது அந்நாட்டிற்கும், மாநிலத்திற்கும், ஊருக்கும் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு பெருமையாகும்.  இதனை நீங்கள் படிக்கிறீர்கள் மற்றும் என்னை பார்க்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கான பெருமை ஆகும்.  ஏனென்றால் இதனை 25 TO 37 வயதிற்குள் இருப்பவரை காண்பது என்பது அரிது.

இதற்கு தான் அரசியல் சம்பந்தபட்ட கட்டுரையே எழுதுவதில்லை.  ஏனென்றால் இவ்வாறு எழுதினால் தன்னை தானே தம்பட்டம் மற்றும் தற்புகழ்ச்சி, தன்னை தானே பெருமையாக ஆனால் உண்மையாக கூறுவது தொற்றி கொள்கிறது.

ஆள்வது என்பது தலைவனுக்கான அழகான ஒன்று.  இதில் தான் சிறந்த தலைவன்வெங்காய தலைவன் என்ற பெயர் எல்லாம்.  எங்கிருந்து எதை ஆண்டாலும் அது அதனை ஆள்வது தான்.  வேலையே இல்லாமல் இருந்தாலும் கர்ணன் பட தனுஷ் பாடல் போல் எதையாவது ஆள்வது என்பது  இன்றளவும் தொடர்கிறது.  சரி கதைக்கு வருவோம்.

இந்த கதைபடி ஏமாற்ற நினைத்து விட்டு என்னிடம் அவன் உங்களை உருவாக்க தான் இப்படி நடந்தது என்று என்னிடமோ அல் உங்களிடமோ கூறினால் அக்மார்க் சதுரங்க வேட்டை பித்தலாட்டம்.

உருவாக்கம் என்பது பயிற்சியளிப்பது மற்றும் கற்று கொடுப்பது என்பது ஆகும்.  இதில் யாருக்கும் பெரிதாக பாதிப்பு ஏற்படாது.  ஏனென்றால் அனைத்துமே சினிமா ஷூட்டிங் போன்ற போலியானது தான்.  இரத்தம் வேறு தக்காளி சட்னி வேறு.

ஆனால் இங்கே நடைபெற்றது கிட்டதட்ட நிஜமான ரத்த சரித்திரம் போன்ற ஒன்றாகும்.  இதில் நான் எடுத்த முடிவுகள் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் எனக்கு நடந்தற்கான பதிலடிகளே. புரியும்படி சொன்னால் நான் ஒரு கட்சிக்காக உழைத்தது என்பது மற்றும் ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது  மற்றும் மக்கள் நலனுக்காக உழைத்தது அதோடு எதிர் கட்சிகளுக்கு பதிலளித்தது என்பது அனைத்தும் நிஜத்தில் நடந்த ஒன்றாகும்.  அதாவது நான் எதையாவது ஆரம்பித்து இருந்தால் என்ன செய்திருப்பேனோ அதுவே உண்மையில் நடந்தது. இதையெல்லாம் உருவாக்கியது என்றால் முதலில் திருடனுக்குரவுடிக்கு, பிக்பாக்கெட்டுக்கு, தீவிரவாதிக்கு தான் பாராட்டு விழா நடத்த வேண்டும்.  ஏனென்றால் அவன் கூட கூறலாம் இல்லையா நான் இவ்வாறு பாக்தாத் திருடன் போல் திருடவில்லையென்றால் நீங்கள் என்னை பிடித்து Promotion வாங்க முடியாது என்று. மறுபடியும் Depth ஆக சென்றுவிட்டேன்.

இது உண்மையோபொய்யோ எப்படியெல்லாம் ஏமாற்றி பிழைக்க நினைக்கிறார்கள் என்பது தான் இதன் சாரம்.  அதோடு இதில் தன் குடும்ப மானம் முதல் அனைத்துமே பறி போகும் என்பதை பற்றி கூட ஓர் மனிதனாக கவலைபடவில்லை. என்ன ஜென்மங்களோ?  இவ்வாறான ஜென்மங்கள் மண்ணில் வாழ்வதால் தான் இவர்களை வாரி கொண்டு போக கொரானா போன்ற வியாதி பரவியதோ.  மறுபடியும்  மிக ஆழமாக சென்றுவிட்டேன்.  இது தான் கதையின் சக்தியோ.  நம்மையே அறியாமல் நம்மை கதைக்குள் ஆட்படுத்தி விடுகிறது.

கிரிக்கெட் வேறொரு டீம்க்கு எதிராக விளையாடி இவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று கூறுகின்றனர்வேறொரு டீம் உடன் விளையாடுவதை எவராவது பயிற்சி  என்று கூறி உள்ளனரா?  அதோடு டீம்க்கு எதிரானவர் விக்கெட் எடுத்தால் நான் மட்டும் பேட்டால் தூக்கி அடிக்கவில்லையென்றால் கேச் ஆகி நீ விக்கெட் எடுத்திருக்க முடியாது என்று கூறி உள்ளனரா?   

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html